Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஏ-9 வீதி திறப்பது குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் ஆராய்வதாக வைகோவிடம் மன்மோகன் சிங் உறுதி [25 - November - 2006] [Font Size - A - A - A] இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் ஏ-9 பாதையை திறப்பது குறித்து ஆராயப்படும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிடம் உறுதியளித்துள்ளார். புதுடில்லியில் வெள்ளிக்கிழமை இந்திய பிரதமருக்கும் வைகோவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது. இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் குறித்து வைகோ இந்த சந்திப்பின் போது எடுத்துக் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொ…

    • 0 replies
    • 690 views
  2. வட இந்தியாவில் புயல், இடி மின்னல் தாக்கி 50 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசி தமிழில் இன்று வெளியாகும் முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு. புயல், இடி மின்னல் - 50 பேர் பலி படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட இந்தியாவில் பலத்த புயல் மற்றும் இடி மின்னல் தாக்கி சுமார் 50 பேர் இறந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் செவ்வ…

  3. ஜேர்மன் அதிபரை மிரட்டிய உள்துறை அமைச்சர்! அகதிகள் பிரச்சினையில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ஒரு நல்ல முடிவு எடுக்காவிட்டால் ராஜினாமா செய்ய இருப்பதாக மிரட்டியுள்ள உள்துறை அமைச்சர் Horst Seehofer, அவருக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அடுத்த மூன்று நாட்களில் எனது இரண்டு பொறுப்புகளையும் ராஜினாமா செய்வேன் என்று Horst Seehofer தெரிவித்தார். அவர் ஃபெட்ரல் அரசில் உள்துறை அமைச்சராகவும் CSU கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இன்று மதியம் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கும் Horst Seehofer, ஒரு நல்ல முடிவு எட்டப்படாவிட்டால் தனது பொறுப்புகளில் தொடர்வதா அல்…

  4. வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் எழுதிய கடிதத்தை புகழ்ந்த டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தற்போது எடுத்து வரும் முயற்சிகள் புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்புவதாக வடகொரியா தலைவர் அதிபர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் டிரம்ப். படத்தின் காப்புரிமைNURPHOTO …

  5. அமெ­ரிக்காவின் தேசிய புலனாய்வு முகவரத்தின் புல­னாய்வு நட­வ­டிக்­கை­களை அம்­ப­லப்­ப­டுத்தி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய அமெ­ரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.ஏ) முன்னாள் ஊழி­ய­ரான எட்வர்ட் ஸ்னோடனை தனது கவர்ச்­சியால் மயக்­கு­மாறு முன்னாள் உள­வா­ளி­யான அனா சொப்­ம­னுக்கு ரஷ்­யாவின் புல­னா­னய்வுப் பிரிவுத் தலை­வர்கள் உத்­த­ர­விட்­டி­ருந்­தனர் என ரஷ்­யாவின் முன்னாள் புல­னாய்வு முகவர் ஒருவர் தெரி­வித்­துள்­ளா­ரென பிரித்­தா­னிய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து தப்பிச் சென்ற 31 வய­தான எட்வர்ட் ஸ்னோடனை தனது நாட்­டுக்கு மீண்டும் கொண்­டு­வ­ரு­வ­தற்கு அமெ­ரிக்கா தீவி­ர­மாக முயற்­சித்து வரு­கி­றது. அவர் தற்­போது ரஷ்­யாவில் அடைக்­கலம் பெற்­றுள்­ளமை குற…

  6. திருப்பதியில் சாமியார் தலை துண்டித்துக் கொலை மார்ச் 01, 2007 திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அருகே நாத்ஜி அபோரிபாபா என்ற சாமியார் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். வெங்கடாசலபதி கோவில் அருகே உள்ள தும்புரா தீர்த்தக் குளம் அருகே கடந்த 15ஆண்டுகளாக குடிசை போட்டு வசித்து வந்தவர் அபோரிபாபா சாமியார். திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இவரையும் தரிசித்து விட்டுச் செல்வது வழக்கம். தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாபாவை தரிசிக்க நீண்ட வரிசையில் நின்று கொண்டிருப்பது வழக்கம். இந்த நிலையில் பாபா சாமியார் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தனது குடிலில் பிணமாகக் கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாபாவுக்கு 30க்கும் மே…

  7. கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ.. காரியம் முடிந்ததும் கதவைச் சாத்திய சோனியா! ஈழம்.. கொடூரமும் கொலையும்! அம்பலமாக்கும் ஐ.நா.அறிக்கை! திடீர் தொடர் 6 சர்வதேச இலக்காகும் புலிகளின் வலைப்பின்னலும் ஐ.நா. அறிக்கையும்! இனிவரும் காலங்களில் இலங்கையில் புதிய தாக்குதல்கள் நடக்காதென உத்தரவாதமளிக்க முடியாது: நெதர்லாந்து நெடியவனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை செய்தி Share Photo கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ.. காரியம் முடிந்ததும் கதவைச் சாத்திய சோனியா! [ சனிக்கிழமை, 21 மே 2011, 03:40.05 AM GMT ] ஈழத் தமிழினம் இனப் படுகொலை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை, கடந்த 18-ம் தேதி பேரெழுச்சியுடன் சென்னையில் நினைவுகூர்ந்தனர் தமிழின உணர்வாளர்க…

  8. சிவன் கோவில் நிலத்திற்காகத் தாய்லாந்து- கம்போடியாச் சண்டை Posted by சங்கீதா on 25/05/2011 in பிரதான செய்தி | 0 Comment இரு நாட்டு இராணுவங்களும் ஒருவர் மீது ஒருவர் கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவதால் தாய்லாந்து- கம்போடியா எல்லையில் கடும் பதற்றம் நிலவுகிறது. இந்த எல்லையில் கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த மூன்று கோவில்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது பெரிய விகார் என்ற சிவாலயம். தனக்குச் சொந்தம் என்று தாய்லாந்தும் கம்போடியாவும் அதற்கும் அது அமைந்துள்ள நிலத்திற்கும் உரிமை கோருகின்றன. 1962ம் ஆண்டில் இந்த சர்ச்சை முதன் முறையாக வெடித்த போது இரு நாடுகளும் அனைத்துலக நீதி மன்றத்திடம் நீதி கேட்டு முறைப்பாடு செய்தன. விசாரணைக்கு பிறகு அனைத்துலக நீதி மன்றம்…

  9. ராஞ்சி: வங்கதேசத்திடம் இந்திய அணி கேவலமாக ஆடி தோல்வியுற்றதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோணியின் வீட்டை 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் தாக்கி சேதப்படுத்தினர். உலகக் கோப்பைப் போட்டியில் சாதாரண வங்கதேச அணியிடம் இந்தியா தோற்றுப் போனதால் இந்திய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. ஷேவாக், டிராவிட், சச்சின், டோணி உள்ளிட்ட முன்னணி வீரர்களின் போஸ்டர்களையும், கொடும்பாவிகளையும் எரித்து ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள விக்கெட் கீப்பர் டோணியின் வீட்டை ரசிகர் கும்பல் ஒன்று தாக்கி சேதப்படுத்தியது. டோனி தனது பெற்றோருடன் …

  10. கடந்த 8-ம் தேதி, ராஜ்காட்டில் அண்ணா ஹஜாரே உண்ணாவிரதத்தைத் தொடங்க, திருப்பூர் காந்தி சிலை அருகே தமிழருவி மணியன் தலைமையில் வாயில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு ஊழலுக்கு எதிரான அறப்போராட்டம் நடந்தது. அதில் முழங்கி விட்டு இறங்கிய தமிழருவி மணியனை அவரது 'காந்திய மக்கள் இயக்கத்தின்’ தலைமை நிலையத்தில் சந்தித்தோம்! ''உண்ணாவிரதத்தாலும், இது போன்ற போராட்டங்களாலும் ஊழலை ஒழிக்க முடியுமா?'' ''ஒரு நாள் உண்ணாவிரதத்தாலும், ஒரு மணி நேரப் போராட்டத்தாலும் எந்த ஒரு சமூக மாற்றமும் நிகழ்ந்து விடாது. ஆனால், ஊழலுக்கு எதிராக மக்களிடம் ஒரு கோபத்தை ஏற்படுத்தினார் அண்ணா ஹஜாரே. சட்டம் - ஒழுங்கு கெடாதவாறு மக்கள் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது. இது, கால ஓட்டத்தில் நிச்சயம் ஒரு சமூக மாற்றத்தை …

  11. ஈராக் போருக்கு காலக்கெடு விதித்து நிதியளிக்கும் சட்டமூலம் ஜனாதிபதி புஷ்ஷினால் நிராகரிப்பு. ஈராக்கிலிருந்து அமெரிக்க படையினரை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவுடன் போருக்கான நிதியளிக்கும் காங்கிரஸின் சட்டமூலத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்துள்ளார். இச்சட்டமூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை புஷ்ஷிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஈராக்கிலிருந்து படையினரை திருப்பி அழைக்க காலக்கெடு விதிப்பதானது ஈராக்கில் தோல்வி காண்பதற்கான தினத்தை நிர்ணயிப்பதற்கு ஒப்பானது என புஷ் தெரிவித்துள்ளார். இது மத்திய கிழக்கின் எல்லைப் பகுதியெங்குமுள்ள போராளிகளை ஊக்குவிப்பதாக அமையும். அவர்கள் இந்த காலக்கெடுவை தமது நாளேடுகளில் குறித்து…

  12. அமெரிக்காவில் மீண்டும் கருப்பர் இன இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பொதுமக்கள் கொந்தளித்து பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவில் கருப்பர் இன இளைஞர்கள் அந்நாட்டு போலீசாரால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர். போலீசின் இந்நடவடிக்கைக்கு எதிராக கறுப்பின மக்கள் போராட்டம் நடத்தி வரும் போதிலும் இந்த அடக்குமுறை ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில் டோனி ராபின்சன் என்ற 19 வயது கருப்பர் இன இளைஞர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத் தலைநகரான மேடிசனில் மக்கள் பெருமளவில் திரண்டு போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு பெர்குஷனில் கருப்பர் இன இளைஞர் சுட்டு…

  13. பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சராக ஹினா ரப்பனி கர் நியமிக்கப்பட்டு ஒரு வார காலம்தான் ஆகிறது. அதற்குள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ஹினா. அவரது புகைபடங்களை பிரசுரிப்பதிலும், அவர் தொடர்பான வீடியோ கிளிப்பிங்குளை ஒளிபரப்பவும் சர்வதேச ஊடகங்கள் போட்டிபோடுகின்றன. இதுவரை "பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அக்கறை காண்பிப்பதில்லை; தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது..." என்றெல்லாம் பாகிஸ்தான் குறித்து எதிர்மறை கருத்துக்களையும், அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த உலகின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் வார சஞ்சிகைகளெல்லாம், தற்போது மாடல் அழகி போன்ற வசீகர தோற்றமும், அறிவு திறனும் கொண்ட இளம் பெண் ஒருவரை அயலுறவுத் துறை அமைச்சராக நியமித்து, பாகிஸ்தா…

  14. Published By: RAJEEBAN 21 NOV, 2023 | 05:03 PM கொரோனா பெருந்தொற்றின் போது இரண்டாவது முடக்கல்நிலை அவசியமில்லை மக்கள் உயிரிழக்கட்டும் என தற்போதைய பிரதமர் ரிசி சுனாக் தெரிவித்தார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் கொரோனா நெருக்கடியை எவ்வாறு கையாண்டது என்பது குறித்து இடம்பெறும் விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது. ரிசிசுனாக் இவ்வாறு தெரிவித்ததை பிரிட்டனின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் பட்ரிக் வலன்ஸ் தனது நாட்குறிப்பில் பதிவு செய்து வைத்துள்ளமையும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் பொது பிரிட்டனின் பிரதமராக பணியாற்றிய பொறிஸ்ஜோன்சன் நிதியமைச்சர் சுனாக் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பில் …

  15. படத்தின் காப்புரிமை Getty Images மக்களுடன் வைக்கும் கூட்டணிதான் வெற்றிகரமான கூட்டணி என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறி உள்ளார். பாரதிய ஜனதா கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக இன்று (வியாழக்கிழமை) உரையாற்றினார் நரேந்திர மோதி. இதில் அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் கேட்ட கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணிக்கான நமது கதவுகள் திறந்தே உள்ளன என பதில் அளித்து உள்ளார். …

  16. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்- ‘உடனே பதவி விலக வேண்டும்’ பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது. டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். காசாவில் உள்…

  17. கடந்த வாரம் இஸ்ரேலில் உள்ள இராணுவ முகாம் மீது, இஸ்ரேலால் பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்டதும் பலஸ்தீனத்தின் காசாப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைப்பான கமாஸ் Qassam ஏவுகணைகள் கொண்டு தாக்கியதில் 70 இஸ்ரேல் படைவீரர்கள் காயமடைந்தனர். கமாஸ் அமெரிக்கா.. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றாலும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளாலும் பயங்கரவாத அமைப்பென்று பட்டியலிடப்பட்ட அமைப்பாகும். Qassam வகை ஏவுகணைகளுடன் கமாஸ் வீரர்கள். Qassam rockets (இலகுவாக ஏவக் கூடிய ஏவுகணைகள். தாக்குதல் வீச்சு எல்லை 6- 11 கிலோ மீற்றர்கள். எளிமையான தொழில்நுடம். ஆனால் மிகையான அச்சுறுத்தல்) இஸ்ரேலின் அதியுயர் தொழில்நுட்ப வளங்களையும் முறியடித்து கமாஸ் இந்தத் தாக்க…

  18. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது) மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட். கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி போவன் பதவி, சர்வதேச ஆசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தாம் கைது வாரண்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற செய்திக்கு, ஒரு காணொளி மூலமாக தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. “இது வரலாறு காணாத தார்மீக மீறல்" என்று கூறிய அவர், “இரண்டாம் உலகப்போர் காலத்து யூத இனஅழிப்பிற்கு பிறகு யூத மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை அரங்கேற்றிய, இனப் படுகொலைகளை ச…

  19. கூட்டணி?: சரத்குமார்-கார்த்திக் திடீர் சந்திப்பு! புதன்கிழமை, அக்டோபர் 31, 2007 மதுரை: மதுரையில் நடிகர் கார்த்திக்கும், நடிகர் சரத்குமாரும் தனியே சந்தித்துப் பேசினர். கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகக் கருதப்படுகிறது. தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக் மற்றும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் வந்திருந்தனர். இந் நிலையில் மதுரையில் ஹோட்டலில் கார்த்திக்கை, நடிகர் சரத்குமார் திடீரென சந்தித்தார். இருவரும் சுமார் 1 மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்ப…

  20. அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு May 3, 2019 அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் மீறி இவ்வாறு ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. 2016ஆம் ஆண்டு 14,900 என்னும் அளவில் அமெரிக்க ராணுவத்தில் காணப்பட்ட பாலியல் குற்றங்கள் , 2018ஆம் ஆண்டு 20,500 என்ற அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பணிக்காக எடுக்கப்படும் 17 முதல் 24 வயதுடைய பெண்கள் அதிகளவில் ஆபத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு காணப்படும் மூன்றில் ஒரு குற்றத்திற்கு…

  21. Published By: RAJEEBAN 08 JUN, 2024 | 09:37 AM டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் மீது கொப்பன்ஹேகன் வீதியில் நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டு;ள்ளார். நகரத்தின் சதுக்கத்தில் நபர் ஒருவர் பிரதமரை நோக்கி சென்று அவர் மீது தாக்குதலை மேற்கொண்டார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐரோப்பாவில் நாம் நம்புகின்ற குரல் கொடுக்கின்ற அனைத்திற்கும் எதிரான இழிவான செயல் இதுவென ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் உருசுலா வொன்டெயர் லெயென் தெரிவித்துள்ளார். கொப்பன்ஹேகனின் குல்டிரோவேர்ட் பகுதியில் நபர் ஒருவர் டென்மார்க் பிரதமரை தாக்கினார், இந்த சம்பவத்தினால் பிரதமர் அதிர்ச்சியட…

  22. நிகழ்சியை முழுவதுமாக பார்க்க http://www.tubetamil.com/view_video.php?vi...4af5e35709ecca1

    • 2 replies
    • 2k views
  23. கேமரூன் நாட்டின் படுகொலைகள் இலங்கையில் இறுதிப்போர் காலத்தில், நிர்வாணமாக, தமிழர்களை, புலிகளாக சித்தரித்து, கண்களை கட்டி ராணுவம் சுட்டு கொலை செய்த காட்சிகளை பார்த்தோம். அதேபோல கேமரூன் நாட்டில், ஒரு நிகழ்வு. ஒரு பெண், ஜிகாதி என கைதாகிறார். அவரை அடித்து இழுத்து செல்கிறது ராணுவம். அந்த பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு ஓடி செல்கிறார் அவரது சிறிய மகள். கொலைக்களத்துக்கு வந்ததும், அந்த பெண்ணின் கண்கள் கறுப்புத்துணியால் கட்டப் படுகின்றன. சிறுமியின் கண்களும் அவ்வாறே கட்டப்படுகின்றன. அதுமட்டுமல்ல. அந்த பெண்ணின் முதுகில், அவரது கைக்குழந்தை ஒன்று துணியால் கட்டிய நிலையில் இருக்கிறது. பின்னர் ராணுவத்தினை சேர்ந்த ஒருவர், துப்பாக்கியினை தூக்கி மேலே வெடிவைத்து, பி…

    • 0 replies
    • 829 views
  24. கனடா அரசாங்கத்திற்கு சொந்தமான பல வலைத்தளங்கள் சில மணிநேரங்கள் இயங்காமல் தடைப்பட்டுள்ளன என கனேடிய அரசாங்கம் தெரிவிக்கின்றது.அதாவது கனேடிய அரசாங்கத்தின் வலைத்தளங்கள் சில மணிநேரங்களாக இயங்காமல் இருந்துள்ளதால் இதனை இனம் தெரியாத நபர்கள் கையகப்படுத்த முயற்சித்துள்ளதாக அரசாங்க தரப்பினர் தெரிவிக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினறும் திறைசேரி தலைவருமான டொனி கிளமனட் இன்றைய தினம் வலைத்தளங்கள் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அரசாங்க தகவல்கள் எதுவும் சூறையாடப்பட்டதா என்பது குறித்து தனக்கு தகவல்கள் எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார். பெயரிடப்படாத வீடியோவொன்றும் பதிவிடப்பட்டுள்ளதால் அது வலைத்தளத்தினை கையகப்படுத்தியவர்களின் செயல் என்றும், மேலும் இச்…

  25. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத் பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத் 16 அக்டோபர் 2024, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில நாட்களாக முக்கிய சாலைகள் மற்றும் கட்டடங்கள் ஜொலித்து வருகின்றன. பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் மரங்களை வெட்டி சீரமைத்தல், சாலை விளக்குகள் அமைத்தல், ஓவியங்கள், மலர்கள் கொண்டு அலங்கரித்தல் போன்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மிகவும் பாதுகாப்பான பகுதியான நாடாளுமன்றத்திற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.