உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான விளம்பரங்கள் கலைஞரின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அதில் எத்தனையாம் திகதிகளில் மாநாடு இடம்பெறுகின்றது என்ற விளம்பரப்பகுதியை பாருங்கள், அதில் 'சூன் 23 முதல் 27 வரை' என செம்மொழியாம் தமிழ் மொழியில் எழுதியிருப்பதை அவதானிக்கலாம். அதேபோல அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்கூட '2010 சூன் 23 முதல் 27 வரை' என எழுதப்பட்டிருப்பதை காணலாம். இரண்டு இடங்களிலும் 'ஆனி' மாதத்தை 'சூன்' மாதம் என்றே குறிப்பிட்டுள்ளனர், ஒருவேளை தமிழ் செம்மொழியாக மாறும்போது 'ஆனி' மாதத்தை 'சூன்' மாதமென்று மாற்றி விட்டார்களா? இல்லை கவனிக்க தவறிவிட்டார்களா? அப்படியென்றால்க்கூட இதுவரை யாருமே அவதானித்து திருத்தவில்லையா? தமிழ்ப்படங்களில்…
-
- 0 replies
- 789 views
-
-
பட மூலாதாரம்,CORBIS VIA GETTY IMAGES படக்குறிப்பு, "நுண்ணுயிர் எதிர்ப்பு" நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கட்டுரை தகவல் எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆரோக்கியம் மற்றும் சிகிச்சையில் மோசமான முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒருபுறம், ஒருவரின் உடலில் ஆன்டிபயாடிக்ஸ் வேலை செய்யாமல் போகும் அளவுக்கு தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது, அந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பைத் தூண்டுகிறது மற்றும் கொடிய சூப்பர் பக் கிருமிகள் எழுச்சியடைய ஊக்கமளிக்கிறது. ஆனால் மறுபுறம், இந்த உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காததால் மக்கள் உயிரிழக்கின்றனர். Global Antibiotic Research and D…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
சூப்பர் புயல் ராய்: பிலிப்பின்ஸை தாக்கியதில் 1.3 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பிலிப்பின்ஸின் டி ஓரோ நகரில் தவிக்கும் மக்களை மீட்கும் கடலோரக் காவல்படையினர். தெற்கு பிலிப்பைன்ஸில் சூப்பர் புயல் ராய் தாக்கிதால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பரவலான வெள்ளம் மற்றும் பாதிப்புகள் பற்றிய எச்சரிக்கைகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்தன. சியார்கோவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தீவில் கரையைக் கடந்தது ராய் புயல் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 175 கிமீ (110 மைல்) வேகத்தில் காற்று வ…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
டொரண்டோ: பிரபல காமிக்ஸ் கதாபாத்திரமான சூப்பர் மேனின் 75வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, அவரது உருவம் பொறித்த 7 தங்க, வெள்ளி நாணயங்களை வெளியிட்டுள்ளது கனடா. உண்மை, நீதி மற்றும் நியாயத்திர்குப் போராடும் காமிக்ஸ் கதாபாத்திரம் சூப்பர்மேன். இந்த காமிக்ஸ் ஹீரோ தோன்றி கிட்டத்தட்ட 75 வருடங்கள் நிறைவு பெற்று விட்டதாம். அதனைக் கொண்டாடும் வகையில், கனடா நாட்டின் டொரண்டோ துண்டாஸ் சதுக்கத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற அந்தவிழாவில், 7 புதிய நாணயங்களை வெளியிட்டது ராயல் கனடா மின்ட். இந்த நாணயங்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆனவை. உண்மைக்காக, நீதிக்காகப் போராடும் சூப்பர்மேன் கதாபாத்திரம், கனடா நாட்டின் ஜோ ஷஸ்டர் மற்றும் அவரது அமெரிக்க நண்பரான ஜெர்ரி சீகல் ஆகியோ…
-
- 0 replies
- 436 views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினியை தங்கள் அரசு விருந்தினராக வருமாறு அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேரிலான்ட்மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் (அமைச்சர் ) டாக்டர் ராஜன் நடராஜன் இந்த அழைப்பினை ரஜினியை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வழங்கினார். மேலும்சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் நூற்றாண்டுக்கொரு முறை வரும் 12.12.12 என்ற அபூர்வ தேதியில் அமைந்துள்ளதற்கு, மேரிலான்ட் மாகாண கவர்னர் திரு மார்ட்டின் ஓமாலி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை, டாக்டர் ராஜன் வாசித்து அளித்தார். அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கவர்னர்மார்ட்டின் ஓமாலி தனது வாழ்த்துரையில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, நீங்கள் இந்திய சினிமாவில் சூ…
-
- 0 replies
- 323 views
-
-
வீட்டிலேயே ரூ. 348 கோடியில் மருத்துவமனை - சூமாக்கரின், மருத்துவ செலவு வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய்! பெர்ன்: பனிச்சறுக்கு விளையாட்டில் படுகாயமடைந்து கடந்த 9 மாதங்களாக சிகிச்சைப் பெற்று வரும் பார்முலா -1 கார் பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கரின் மருத்துவச் செலவு வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்முலா-1 கார் பந்தயத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் சூமாக்கர். இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கினார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சூமாக்கர் சுயநினைவை இழந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த சூமாக்…
-
- 2 replies
- 347 views
-
-
சூயஸ் கால்வாயில் டிராபிக் ஜாம்.. 400 மீட்டர் ராட்சத கப்பல் தரைதட்டியது.. உலகின் மிகவும் பிசியாக இருக்கும் சூயஸ் கால்வாயில் தைவான் நாட்டின் எவர்கீரின் நிறுவனத்திற்குச் சொந்தமான எவர் கிவன் என்ற 400 அடி நீளம் கொண்டு ராட்சத சரக்கு கப்பல் இக்கால்வாயின் இரு பக்கத்தின் தரையில் மோதி சிக்கிக்கொண்டு உள்ளது. இதனால் உலகக் கடல் வழி போக்குவரத்தில் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் கொண்டு வரும் சரக்குக் கப்பல்கள் இந்தக் கால்வாயில் செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது.சூயஸ் கால்வாயில் சரக்குகள் தேக்கம் சுமார் 2.20 லட்சம் டன் எடை கொண்ட இந்தக் கப்பலைத் தரையில் இருந்து விடுவிக்கவும், போக்குவரத்து வழியை…
-
- 43 replies
- 3.2k views
-
-
குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் எருமை மாடு மீது விமானம் மோதியதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தில் விமானம் சேதம் அடைந்துள்ளது. சூரத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் 140 பயணிகளும், பணியாளர்களும் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் புறப்பட்ட போது, எருமை மாடு குறுக்கே வந்த எருமை மாடு மீது மோதியது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரத்திலிருந்து இயக்கப்படும் தங்களது விமான சேவைகளை நிறுத்துவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. விமான நிலையம் ஓடுபாதையில் அடிக்கடி விலங்குகள் வருவதால், சேவையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது. எருமை மாடு மீது வி…
-
- 2 replies
- 446 views
-
-
சூரத்தில் சிறிய அணுகுண்டை வெடிக்க வைத்து பழிதீர்க்க முயன்ற இந்தியன் முஜாகுதீன்! – குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல். [sunday, 2014-02-23 19:02:54] இந்தியன் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் இணை நிறுவனர் யாசின் பத்கலுக்கு எதிராக தேசிய புலனாய்வு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு 272 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. பீகார் மாநிலத்தில், இந்திய–நேபாள எல்லையில் கைது செய்யப்பட்ட யாசின் பாத்கல் மற்றும் அவரது கூட்டாளி அசதுல்லா அக்தரிடம் புலனாய்வு பிரிவினர் இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பாத்கலுக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். குஜராத் கலவரத்தில் மக்கள் பல…
-
- 0 replies
- 352 views
-
-
அகமதாபாத் (ஏஜென்சி) செவ்வாய்கிழமை 29 ஜூலை 2008 குஜராத் மாநிலம் சூரத் நகரில் இன்று காலையிலிருந்து அடுத்தடுத்த பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதன் மூலம் மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கபட்டுள்ளபோதிலும், இன்னும் வெறெங்கெல்லாம் குண்டுகள் வைக்கப்பட்டிருக்குமோ என்று அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். முன்னதாக சூரத் நகரிலுள்ள வராச்சா சாலை, குடியிருப்பு சங்க பகுதி மற்றும் மார்க்கெட் பகுதி ஆகிய இடங்களில், வெடிக்கும் நிலையில் இருந்த மூன்று குண்டுகள் இன்று காலையில் கண்டெடுக்கப்பட்டன. இம்மூன்று வெடிகுண்டுகளையும், நிபுணர்கள் செயலிழக்கச் செய்ததாக…
-
- 4 replies
- 1.1k views
-
-
Published By: RAJEEBAN 11 AUG, 2023 | 12:03 PM சூரிய ஒளியை நான் இழந்துவிட்டேன் - மரங்களை பார்த்து மூன்று வருடங்களாகிவிட்டன என சீனாவில் மூன்று வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய பெண் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். முதல் தடவையாக கருத்து தெரிவித்துள்ள அவர் நான் சூரியனை தவறவிட்டுவிட்டேன். எனது ஜன்னல் ஊடாக சூரியஒளி வருகின்றது எனினும் என்னால் பத்து மணித்தியலாங்கள் மாத்திரம் அதன் கீழ் நிற்க முடியும் என ஜெங் லே தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மக்களுக்கான பகிரங்க கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார் - தன்னை ஒவ்வொரு மாதமும் சந்திக்க வரும் இராஜதந்திரிகள் மூலம் அவர் இதனை அனுப்பியுள்ளார். நான் அவுஸ்த…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
சூரிய கிரகணம்நாடு முழுவதும் கோவில்கள் மூடல் மார்ச் 19, 2007 சென்னை: இன்று காலை சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி காலை 6.08 மணி முதல் 9.55 மணி வரை இந்த கிரகணம் நீடித்தது. இதனை மத்திய ஆசியா, கிழக்காசியா மற்றும் அலாஸ்கா ஆகிய பகுதிகளில் காண முடிந்தது. இந்தியாவில் இதை பாதியளவே காண முடிந்தது. இந்தியாவில் இன்று காலை 6.45 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் 7.23 வரை நீடித்தது. இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டதால் தொலைநோக்கி உதவியுடன் மக்கள் இதைப் பார்த்து ரசித்தனர். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சூரிய கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்…
-
- 1 reply
- 753 views
-
-
http://www.youtube.com/watch?v=kb7cH_XY5k8&feature=player_embedded#!
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம்.இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு உலக வங்கியின் மூலம் ரூ.6,750 கோடி நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தத்தில், மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயலும், உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்மும் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய ஜிம் யாங் கிம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த வளர்ச்சி அடைய இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ""உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்முடன், உலக வங்கியுடனான இ…
-
- 0 replies
- 290 views
-
-
இயற்கை விவசாயத்துக்கு உதவக்கூடிய பயிர்களை அழிக்கும் பூச்சிகளை கொல்லக்கூடிய சூரியஒளியால் செயற்படும் பூச்சிக்கொல்லி விளக்கை தமிழக அரசின் தோட்டக்கலை உதவி இயக்குநர் டேவிட் ராஜா பெவ்லா வடிவமைத்திருக்கிறார் Audio news in tamil http://www.bbc.co.uk/tamil/science/2014/01/140107_scienceforall.shtml
-
- 0 replies
- 485 views
-
-
சூரியனை உரிமை கொண்டாடும் பெண்மணி ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் சூரியனில் மனைகளை விற்றுத்தர மறுப்பு தெரிவித்த "ஈ-பே' இணைய விற்பனை தளம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா டுரன்(54) என்ற பெண்மணி, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சூரியனின் ஒரு பகுதி தமக்கு சொந்தமானது என உரிமை கோரி, ஸ்பெயின் நோட்டரி அலுவலகத்தில் அதனை பதிவும் செய்து கொண்டார். பின்னர் நகரின் பிரதான இடம் ஒன்றில், அலுவலகம் ஒன்றையும் திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், குறிப்பாக சோலார் பேனல் மூலம் சூரிய சக்தியைப் பயன்படுத்துவோர் தமக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மிரட்டலையும் விடுத்துள்ளார். மேலும் பிரபல ஓன்லைன் வணிக நிறுவனமான இ-பே நிறுவனம் மூலம், இணையதளம்…
-
- 19 replies
- 2.1k views
-
-
சூரியனைப்பார்த்து இரண்டு மாதங்களாகிவிட்டது: ஈழத்தமிழர்கள் வேதனை இலங்கையில் இருந்து அகதிகளாக தப்பிச்சென்று மலேசிய முகாம்களில் கடந்த இரண்டு மாதங்களாக 75 ஈழத்தமிழர்கள் அடைபட்டுக்கிடக்கிறார்கள். அவர்களில் கண்ணன், ராஜூ என்ற இருவர் நக்கீரன் இணையதளத்தை தொடர்பு கொண்டார்கள். ‘’இலங்கையில் இருந்து அகதிகளாக தப்பித்து வந்து ஏப்ரல் மாதம் 24ம் தேதி நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த எங்களை மலேசிய அரசு காப்பாற்றுகிறோம் என்று அழைத்து வந்தார்கள். கரைக்கு வந்ததும் கைது செய்வோம் என்றார்கள். நாடு கடத்தப்போகிறோம் என்றார்கள். இதனால் நாங்கள் 75 பேரும் கப்பலில் இருந்து இறங்க மறுத்தோம். எங்களை நெங்கினால் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று எச்சரித்து 2 நாட…
-
- 0 replies
- 758 views
-
-
திமுக அமைப்பு செயலாளர் பெ.வீ.கல்யாண சுந்தரத்தின் மகன் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து தி.மு.க. தலைவர் கலைஞர் பேசினார். அவர், ‘’தி.மு.க.விற்கு தோல்வி என்பது தடை கல் அல்ல. ராஜீவ்காந்தி மறைந்த போது தி.மு.க. மீது பொய் பிரச்சாரம் கூறப்பட்டதால் அந்த காலக் கட்டத்தில் தி.மு.க. பெருவாரியான இடங்களில் தோல்வியுற்றது. இருந்தபோதிலும் துறைமுகம் தொகுதியில் நான் மட்டும் வெற்றி பெற்றேன். அதன் பிறகு படிப்படியாக தி.மு.க. பல இடங்களில் போட்டியிட்டு 185 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது தி.மு.க.தான். சூரியன் மறைந்தால் மீண்டும் உதிக்காது என்று சொல்கிறார்கள். சூரியன் மறைந்தால் மீண்டும் உதிக்கும். வெற்றி தோல்வி இய…
-
- 6 replies
- 945 views
- 1 follower
-
-
சூரியப் புயலில் சிக்கி எரிந்தன ஸ்பேஸ்எக்ஸின் 40 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியிருந்த 40 செயற்கைக்கோள்கள் சூரிய புயல் தாக்குதலால் புவி வட்டப்பாதையிலிருந்து விலகி வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்துள்ளன. இது குறித்து ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்ததாவது, “கடந்த வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் வெள்ளிக்கிழமையன்று சூரிய காந்த புயலில் சிக்கி வளிமண்டலத்தை வெப்பமாக்கியது. இந்நிலையில், அப்போது அங்கு எதிர்பார்த்ததை விட மிகவும் அடர்த்தியான வெப்ப நிலை காணப்பட்டதாக” , ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த வாரம் விண்வெளியில் செலுத்தப்பட்டிருந்த 49 சிறிய செயற்கைக்கோள்களில் 40 செயற்கை…
-
- 0 replies
- 296 views
-
-
சூர்யா விளம்பரங்களில் நடிப்பது சமூக சேவையாம்! in News, ஊடகம், சினிமா, தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், தொலைக்காட்சி மணலை கயிறாக திரித்து சந்தையில் விற்க முடியுமா? முடியாது என்று சொல்பவர்கள் இந்த வார ‘குமுதம்’ இதழை பார்க்கவில்லை என்று அர்த்தம். அட்டையில் சூர்யா சிரித்துக் கொண்டிருக்கிறார். 12.9.2012 என இதழின் தேதி மின்ன… மூன்று அட்டைப்பட தலைப்புகளில் ஒன்றாக ‘அப்பாவுக்கு தெரியாமல் ‘ஜோ’வுக்கு செயின் வாங்கிக் கொடுத்தேன்! சூர்யா பர்சனல் பேட்டி’ என்ற வாசகம். அதிகம் நம்மை சோதிக்காமல் 2வது பக்கத்திலேயே இந்தப் பேட்டி வெளியாகியிருக்கிறது. சரி, ‘மாற்றான்’ வெளிவர இருக்கும் சமயம். சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் வேறு ஜெயா டிவி வாங்கியிருக்கிறது. எனவே நமது எம்ஜிஆரின் வாரப…
-
- 0 replies
- 964 views
-
-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சில மணி நேரங்களில் கரையை கடக்கவுள்ள மைக்கேல் சூறாவளி மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 130 மைல்கள் வேகத்தில் வீசும் இந்த புயல் இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்கவுள்ளது. புளோரிடாவில் 3,70,000 பேருக்கும் அதிகமான மக்கள் அவர்களை இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மைக்கேல் சூறாவளியானது மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளியாக மாறியுள்ளதாக தனது அண்மைய அறிக்கையில் மியாமியை மையமாக கொண்ட தேசிய சூறாவளி மையம் (என்ஹெச்சி) தெரிவித்துள்ளது. மிகவும் வேகமாக காற்று வீசும் என்றும், உயிருக்கு ஆபத்து விளைவிக…
-
- 4 replies
- 735 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூறாவளியால் ஏற்படும் பேரழிவுகளை கணிப்பது எளிதான காரியம் அல்ல என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஓரிடத்தில் குழப்பத்தை விளைவிக்க திட்டமிட்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. தவறான நேரத்தில் தவறான இடத்தில் புயல் வீசினால் போதும். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண மக்களுக்கு இயற்கை கடந்த ஆண்டு கற்றுக்கொடுத்த பாடம் இதுதான். இந்த சூறாவளி விளைவித்த சேதம் அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான இயற்கை சேதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது புவேர்ட்டோ ரிக்கோவில் வீசிய ஃபியோனா சூறாவளி விளைவித்த சேதங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
திருவாரூர்: சேது சமுத்திரத் திட்ட கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இரு கப்பல்கள் கடலில் நிலவிய பலத்த காற்றில் அடித்து வரப்பட்டு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கரையில் ஒதுங்கின. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தோவை வாய்க்கால் எனப்படும் முகத்துவாரப் பகுதியில் நேற்று இரு பெரிய கப்பல்கள் கரை ஒதுங்கின. அக்கப்பல்களில் யாரும் இல்லை. பெரிய அளவிலான இரு கப்பல்கள் தரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் கப்பல்களாக இருக்கக் கூடுமோ என்ற குழப்பமும் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணையில் இறங்கினர். விசாரணையில் அவை இரண்டும் சேது சமுத்திரத் திட்ட கால்வாய்ப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பல்கள் எனத் ெதரிய…
-
- 3 replies
- 1.4k views
-
-
சூறாவளிக்காற்றால் தரையிறங்காமல் தப்பித்த ராட்சத விமானம்: வைரல் வீடியோ மான்செஸ்டர்: சூறாவளிக்காற்றால், ராட்சத விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தப்பித்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் கவுண்டியில், வானிலை மாற்றத்தால் மணிக்கு 112 கி.மீ வேகத்தில் நேற்று பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதன் காரணமாக அங்கிருந்த பல வீடுகள், கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றது. இந்நிலையில், மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்து கொண்டிருந்த Monarch A320 என்ற ராட்சத விமானம், பலத்த காற்றால் தரையிறங்க முடியாமல் நிலை தடுமாறியது. இதை தொடர்ந்து உடனே அந்த விமானத்தின் விமானி, விமானத்தை த…
-
- 0 replies
- 821 views
-
-
பட மூலாதாரம்,API கட்டுரை தகவல் எழுதியவர், வில் கிராண்ட் பதவி, மத்திய அமெரிக்கா மற்றும் கியூபா செய்தியாளர், பிபிசி நியூஸ், மெக்ஸிகோ 3 ஜூலை 2024, 15:00 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் ’பெரில்’ சூறாவளி தனது மூர்க்கமான முழு சக்தியுடன் யூனியன் தீவை தாக்கியதன் காரணமாக ஏற்பட்ட பேரழிவின் அளவைக் கண்டு கத்ரீனா காய் அதிர்ச்சியடைந்தார். கரீபியனில் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் தீவுக் கூட்டத்திற்கு அப்பால் அமைந்துள்ள இந்தத் தீவில் ஏறக்குறைய எல்லா கட்டடங்களும் தரைமட்டமாகியுள்ளன அல்லது மோசமாகச் சேதமடைந்துள்ளன என்று அவர் கூறினார். “பெரில் சூறாவளி கரையைக் கடந்த பிறகு யூ…
-
- 2 replies
- 737 views
- 1 follower
-