உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26634 topics in this forum
-
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இங்குள்ள கேரளாவைச் சேர்ந்தவர்கள் மகத்தான பங்களிப்பு அளித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் புகழாரம் சூட்டியுள்ளார். சிங்கப்பூரில் இயங்கிவரும் மலையாளிகள் சங்கத்தின் நூற்றாண்டு விழா விருந்தில் நேற்றிரவு பிரதமர் லீ சியென் லூங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- உலகின் பல நாடுகளில் தீவிரவாதம், மதவாதம் மற்றும் நிறவெறி மேலோங்கிவரும் நிலையில் இதுபோன்ற வியாதிகளால் சிங்கப்பூர் இன்னும் பாதிக்கப்படவில்லை. வேறுபாடுகளை வலிமையாக மாற்றுவது எப்படி? என்பதை இங்குள்ள கேரளாவைச் சேர்ந்த மலையாள சமூகத்தினர் நமக்கு காட்டியுள்ளனர். எண்ணைக்கையில் சிறிதாக இருந்தாலும் நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது பங்களி…
-
- 0 replies
- 545 views
-
-
காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அந்த விமானத்தில் குறைந்தது இருவர் போலி கடவுச் சீட்டுகளில் பயணத்தை மேற்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கும் விமானம் காணாமல் போனமைக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு போலியான கடவுச்சீட்டில் பயணத்தை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஈரானைச் சேர்ந்த 19 வயதான போரியா நூர் மெஹடாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை என மலேசிய பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஜேர்மனிக்கு செல்லும் முகமாக மேற்படி விமானத்தில் பயணித்துள்ளார். …
-
- 1 reply
- 879 views
-
-
பெண் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய சவுதி : யூ டியூப் செனலில் வைரலாகும் ரோபோவின் பேட்டி ஹாங்காங் நிறுவனம் வடிவமைத்துள்ள சோபியா என்று பெயர் கொண்ட பெண் ரோபோ ஒன்றுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பத்தில் பெரும் சிக்கல் உள்ளது. வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ளமையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த ரோபோ பெண் போன்றே இனிமையாக பேசுகிறதாம். மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரமரியாக பதில் அளிக்கிறதாம். இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன…
-
- 4 replies
- 676 views
-
-
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய எதிர்ப்பு காணொளிகளை, தமது டிவிட்டர் பக்கத்தில் அதிபர் டிரம்ப் மறுபகிர்வு செய்ததால், அமெரிக்கா - பிரிட்டன் எதிர்கால உறவு குறித்து கவலைகள் போர்க்குற்ற தண்டனை உறுதி செய்யப்பட்டதும் போஸ்னிய குரேஷிய தளபதி தற்கொலை செய்தது எப்படி? சர்வதேச நீதிமன்றத்தில் நிகழ்ந்த பரபரப்புக் காட்சிகள். டச்சு - பிரிட்டிஷ் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நில பேரத்தை, திருவிழா நடத்திக் கொண்டாடும் இந்தோனீஷியாவின் ரூன் தீவு மக்கள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 236 views
-
-
நோர்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி நோர்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் கேளிக்கை விடுதியில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி…
-
- 0 replies
- 351 views
-
-
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் யாடிகி பகுதி சவு டேஸ்வரி காலனியை சேர்ந் தவர் கண்ணையா. இவரது மகன் சவுடய்யா (வயது 21) 8-ம் வகுப்பு வரை படித் துள்ளார். சவுடய்யாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது. அன்று முதல் அவர் அந்த பகுதி மக்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார். கடந்த 4 வருடமாக அவரது தொந்தரவு அதிகரித்து விட்டது. முதலில் இவன் பலரது வீடுகளில் புகுந்து திருட ஆரம் பித்தான். பின்னர் தெருவில் போவோர் வருவோரை தாக்க தொடங்கினான். அந்த வழியாக செல்வோரை கல்லால் தாக்கி தொடர்ந்து அட்டூழியம் செய்து வந்தான். அவனது அட்டூழியம் அதிக மானதால் தினமும் அவனது பெற்றோருக்கு புகார் கள் வந்த வண்ணம் இருந்தது. இது பெற்றோருக்கு தலைவலியை கொடுத்தது. அவனது …
-
- 0 replies
- 1.4k views
-
-
சார்,ரயில்ல விழுந்து சாகுறதுக்கு எங்கம்மா கூட்டிட்டுப் போனாங்க. அம்மாவை மட்டும் ரயில் அடிச்சுப் போட்டுருச்சு. எம்மேல அடிபடலை. தம்பிக்கு என்ன ஆச்சுனு தெரியலை. எங்கூட வந்து பாருங்க’’ஒரு நள்ளிரவில் சாலையில் தென்பட்டவர்களை ரத்தக்கறை படிந்த சட்டை சகிதம் வழிமறித்து இந்த உதவியைக் கேட்டவன் ஓர் ஒன்பது வயதுச் சிறுவன். சமீபத்தில் செங்கல்பட்டு ரயில்வே போலீஸ் வட்டாரத்தைத் திகைக்கவும் கண்கலங்கவும் வைத்துள்ள நவீன் என்ற அந்தச் சிறுவனைச் சந்தித்தோம். செங்கல்பட்டு அருகே உள்ள நத்தத்தில் நவீனின் வீடு இருக்கிறது. ஒற்றை அறை வீடு. ஒரு சாக்லெட்டை தனது மூன்றரை வயது தம்பி சுரேஷுடன் பங்கு போட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான் நவீன். சுரேஷ் அடிக்கடி முனகுகிறான். பின்தலையில் தையல் தெரிகிறது.…
-
- 1 reply
- 693 views
-
-
எகிப்தில் பண்டைய கல்லறை ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அகழ்வாராய்ச்சி நடக்கும் இடம் எகிப்தில் மன்னர்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இடத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்லறையை பார்ப்பதற்கு எகிப்திய அதிகாரிகள் முதல் தடவையாக ஒரு தொகுதி பொதுமக்களை அனுமதித்துள்ளனர். 80 ஆண்டுகளுக்குப் முன்னர் ருடாங்கமன் என்பவரது கல்லறை இதே இடத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்துள்ள மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு இது என்று இந்த கல்லறை கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மூவாயிரம் ஆண்டுகள் மனிதர்களின் கண்களில் இருந்து மறைந்திருந்த ஒரு காட்சி இது என்று இதனை வர்ணித்த லக்ஸரில் அந்த இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் ஒர…
-
- 2 replies
- 1.5k views
-
-
"எனது உயரமே எனக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது" என பிரேஸிலைச் சேர்ந்த 14 வயது சிறுமி எலிசனி சில்வா கூறுகிறார். 14 வயது சிறுமி எலிசனி சில்வாவின் உயரம் என்ன தெரியுமா? 6 அடி 9 அங்குலம். அடேயப்பா... ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? சாதகமான சூழலை மட்டுமல்ல, சில வேளைகளில் பாதகமாகவும் தனது உயரம் அமைந்து விடுகின்றது என்றும் அவர் கூறுகின்றார். அதாவது அவர் பாடசாலை செல்லும் போது பஸ்களில் பயணிக்க முடியாத நிலை உள்ளதாகக் கூறி கவலைப்படுகின்றார் எலிசினி. 'மாடலிங்கி'ல் நாட்டம் கொண்டுள்ள இவர், பிரேஸிலில் இடம்பெறப் போகும் மணப்பெண் அலங்காரப் போட்டி ஒன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதாக அந்நாட்டு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 14 வயதிலேயே இந்த உயரம் என்றால்...பருவ…
-
- 1 reply
- 506 views
-
-
கட்சி உறுப்பினர்களிடையே.. கருத்துக் கணிப்பு: ரிஷி சுனக் முன்னிலை! பிரித்தானியாவில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் நடைபெறும் போட்டி தொடர்பாக கட்சி உறுப்பினர்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் முன்னிலை பெற்றுள்ளார். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதியாகத் தேர்ந்தெடுக்கும் 2 போட்டியாளர்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும் நாட்டின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கவிருக்கும் கட்சி உறுப்பினர்களிடையே ஜேஎல் பார்ட்னர்ஸ் ஆய்வு நிறுவனம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துக் கணிப்பு நடத்தியது. நாடு முழுவதுமுள்ள 4,400க்கும் மேற்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே இந்த கருத்துக் …
-
- 0 replies
- 555 views
-
-
'செல்வி'க்கு சன் நீட்டிப்பு நிம்மதியில் ராதிகா 'மேற்படி' விஷயத்துக்காக சரத்குமாருடன் அதிமுகவுக்குத் தாவிய ராதிகாவின் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்வி மெகா சீரியலுக்கு மேலும் 3 மாத கால நீட்டிப்பை சன் டிவி நிர்வாகம் வழங்கியுள்ளதாம். இதனால் ராதிகா நிம்மதி அடைந்துள்ளார். சில கட்டாயங்களுக்காக அதிமுகவில் இணைந்தாலும் திமுகவுக்கு எதிராகவோ அல்லது அதிமுகவுக்காகவோ பிரச்சாரத்தில் ஈடுபட மறுத்துவிட்டார் ராதிகா. அவரை பிரச்சாரத்துக்கு இழுக்க அதிமுக தரப்பு தந்த நெருக்கடிகள் பலனளிக்கவில்லை. பிரச்சாரத்துக்கு நோ என்று சாலிடாக சொல்லிவிட்டார் ராதிகா. சரத்குமாரின் கட்டாயம் பிளஸ் விவாகரத்து மிரட்டலால் அவருடன் ஜெயலலிதாவைப் பார்த்து அதிமுக உறுப்பினர் அட்டையை (க…
-
- 3 replies
- 1.5k views
-
-
உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் முதல் நகரமாக இருக்கப் போகிறதா கேப்டவுன்? 'நாம் மக்களை தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று அறுவுறுத்தப் போவதில்லை... கட்டாயப்படுத்த போகிறோம்.' கேப்டவுன் மேயர் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை. ஆம், தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான கேப்டவுன் உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் முதல் நகரமாக விரைவில் அறியப்படும் சூழல் உருவாகியுள்ளதால் அந்நகர மக்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப்டவுனில் மூன்று ஆண்டுகளாக அந்நகரில் போதிய மழை பெய்யாததால், பெரும்பாலான நீர் நிலையங்கள் வற்றி விட்டன. இதனால் நீர் மக்களின் த…
-
- 0 replies
- 1.5k views
-
-
நாளிதழ்களில் இன்று: ஆண் எனக்கூறி பெண்களை திருமணம் செய்து கொண்ட பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - 'மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை…
-
- 0 replies
- 489 views
-
-
உலகப் பார்வை: ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: இராக்கில் 15 துருக்கிய பெண்களுக்கு தூக்கு தண்டனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். 15 பெண்களுக்கு தூக்குத் தண்டனை படத்தின் காப்புரிமைGETTY IMAGES இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவில் இணைவதற்கு முயற்சித்த…
-
- 0 replies
- 340 views
-
-
உலகப் பார்வை: `நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு` - சிகிச்சைக்குப் பின் அர்னால்ட் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு (70) லாஸ் ஏஞ்சல்ஸில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆஸ்…
-
- 0 replies
- 719 views
-
-
நாளிதழ்களில் இன்று: ''காவிரி விவகாரத்தில் அமைதியாக இருங்கள்''- தமிழகத்துக்கு அறிவுரை வழங்கிய உச்சநீதிமன்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி:"அமைதியாக இருங்கள்! தமிழகத்துக்கு அறிவுரை அளித்த உச்சநீதிமன்றம்" படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image capt…
-
- 0 replies
- 374 views
-
-
விமர்சனத்துக்குள்ளாகும் ஹாரி - மேகன் ஆவணத் தொடர் By DIGITAL DESK 2 12 DEC, 2022 | 11:28 AM நெட்பளிக்ஸில் வெளியாகியுள்ள பிரித்தானிய இளவரசர் ஹாரி - இளவரசி மேகன் மார்கல் தொடர்பான ஆவணத் தொடர் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு எதிர்வினைகள் இந்த ஆவணத் தொடருக்கு வந்து கொண்டிருக்கிறது. பிரித்தானிய இளவரசர் ஹாரியை திருமணம் செய்ததன் மூலம் இங்கிலாந்தின் இளவரசியான முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மேகன் பெற்றிருந்தார். எனினும், அரச குடும்பத்தினரும், பிரித்தானிய ஊடகங்களும் கனிவான முகத்தை மேகனுக்கு காட்டவில்லை. பிரித்தானிய ஊடகங்களால் நிறம் சார்ந்து அவர் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார். ஊடகங்களால் டயானாவுக்கு என்ன நடந்த…
-
- 0 replies
- 871 views
- 1 follower
-
-
சீனாவை உலுக்கும் கொரோனா: தகவல்களை பகிருமாறு WHO அறிவிப்பு கொவிட் நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீனாவின் கொவிட் பற்றிய தற்போதைய தகவல்களைப் பகிருமாறு என்று உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சீன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சீனா பல கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதும் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளோர் மற்றும் மரணங்கள் பற்றிய மேலதிக தகவல்களையும் தடுப்பூசிகள் பற்றிய புள்ளிவிவரங்களையும் WHO அதிகாரிகள் பார்க்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் சீனாவிலிர…
-
- 0 replies
- 479 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் - ஆய்வில் தகவல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிஎம்ஸ்-இந்தியா நிறுவனம், 'ஊழல் ஆய்வு 2018' என்ற பெயரில் பல மாநிலங்களில் அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் உள்ள ஊழல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்திலும், 2-வது இடத்தில் தெலங்கானாவும், 4-வது இடத்தில் ஆந்திராவும் இருப்பதாக தெரியவந்துள்ளதாக தி இந்து தமிழ் செய்தி வெளியி…
-
- 0 replies
- 519 views
-
-
இந்தியாவின் வட மாநிலமான பிஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகமான மஹாதலித் சமூகத்தை சேர்ந்த சாய் ராம் என்ற ஒரு 15 வயது சிறுவன் மீது, மேல் சாதி நபர் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரில் சாதி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்துவருகின்றன தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். இந்த தகவலை உறுதி செய்துள்ள ரோதாஸ் மாவட்ட உயர் காவல் துறை அதிகாரி சந்தன் குஷ்வஹா, சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்குல் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். காவல்துறை புகாரின்படி புதனன்று பிற்பகல் மோகன்புர் கிராமத்தில் அந்த சிறுவனின் ஆட்டு மந்தை மேய…
-
- 0 replies
- 567 views
-
-
பெண் 'சுல்தான்': மரபுகளை மாற்றும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தோனீசிய தீவான ஜாவாவில் அரசியல் மற்றும் ஆன்மீக அதிகாரங்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலையில் இருப்பவர் யோக்யகர்தாவின் சுல்தான். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசுல்தானின் மூத்த மகள் தற்போதைய விவாதத்தின் மையமாக உள்ளார். தனது மூத்த மகளை தன்னுடைய அதிகாரமிக…
-
- 0 replies
- 660 views
-
-
வரி விதிப்பு: "அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா பின்வாங்காது" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது, அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா "ஒரு போதும் பின்வாங்காது" என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். கனடாவின் எஃகு மற்றும் அலுமினிய தொழிற்சாலைகளுக்கு …
-
- 0 replies
- 254 views
-
-
தனக்கு பணிவிடைகள் செய்யும் மருத்துவத் தாதிக்கு தங்க கடிகாரங்களை கடாபி பரிசாக வழங்கியுள்ளார். லிபியாவின் அதிபராக கடாபி இருந்து வருகிறார். அவரது 42 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சர்வாதிகாரி கடாபி குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இவருக்கும், உக்ரைன் நாட்டை சேர்ந்த நர்சு நக்சானா பாலின்ஸ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக விக்கி லீக்ஸ் இணைய தளத்தில் செய்தி வெளியானது. இதை அந்த நர்சு மறுத்துள்ளார். ரஷிய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “கடாபி தனக்கு தந்தை போன்றவர் என்றும், அவரது உடல் நலனை கவனித்துக் கொள்ளும் 5 நர்சுகளில் தானும் ஒருவர் என்றும் கூறியுள்ளார். தனது சேவையை பாராட்டி வருடத்துக்கு …
-
- 1 reply
- 880 views
-
-
பிரிட்டன்வாழ் சிறந்த இந்தியராக 8 வயது சிறுவன் தேர்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி - பிரிட்டன்வாழ் சிறந்த இந்தியராக 8 வயது சிறுவன் தேர்வு படத்தின் காப்புரிமைTWITTER சர்வதேச யோகாசன போட்டியில் பிரிட்டனின் சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற சிறுவன், சிறந்…
-
- 0 replies
- 541 views
-
-
தேர்தல் நாள் நெருங்கிவர தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கிறது கனடாவின் 41ஆவது பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கான நாள் நெருங்கிவரும் நிலையில் கனேடிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாடு தழுவிய ரீதியில் சூறாவழிச் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். கொண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் காப்பர் ஒன்ராரியோவிலும் புளொக் கியூபெக்கி கட்சியின் தலைவர் ஒட்டோவாவிலும் லிபரல் கட்சியின் தலைவர் வின்னிப்பெக்கிலும் இன்று தங்களது தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள். அதிக வாக்காளர்களைக் கொண்ட ரொறன்ரோ பிராந்தியத்தின் பலமான வாக்குவங்கிதான் தேர்தல் முடிவுகளில் காத்திரமான செல்வாக்குச் செலுத்தப்போகிறது. புதிய ஆட்சியினை அமைக்கும் வகையில் தாங்கள் பாராளுமன்றில் அறுதிப்பெரும்பான்மையின…
-
- 0 replies
- 766 views
-