உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்போக்கு அதிகரித்துவருவதாக அமெரிக்க அறிக்கையொன்று எச்சரித்துள்ளது. வெளிப்படையான மத அடையாளங்களை அணிவது, மிருகபலிச் சடங்குகளை நடத்துவது, மத ரீதியான ஆடைகளை அணிவது, விருத்த சேதனம் செய்துகொள்வது போன்ற நடைமுறைகள் தடுக்கப்படுவதன்மூலம் மேற்கு ஐரோப்பாவில் மதச் சுதந்திரம் மறுக்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறான கட்டுப்பாடுகள் மத வழிபாட்டுச் சுதந்திரத்தை அச்சுறுத்தும்படியான ஒரு சூழலை வளர்த்துக் கொண்டிருப்பதாக சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் கூறுகிறது. பிரான்ஸிலும் பெல்ஜியத்திலும் முகத்தை முழுமையாக மூடும் புர்கா அங்கிகளை பெண்கள் அணிவதற்கு உள்ள சட்ட ரீதியான தடைகளையும் ஆணையத்தின…
-
- 0 replies
- 353 views
-
-
கேள்வி 1: நம் நிலத்தில் உள்ள தண்ணீரை எடுத்து பாட்டிலில்அடைத்து நமக்கே விற்கும் உரிமை எப்படி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கிறது ? கேள்வி 2: தண்ணீர் வியாபாரம் செய்யும் முதலைகளை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்ன ? டாஸ்மார்க் நடத்தும் அரசு குடி தண்ணீர் விற்பனையை செய்வதில்லை ஏன் ? கேள்வி 3: வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சனை எப்படி உருவெடுக்கும் ? - தளபதி பிரபு _____________________________________________ அன்புள்ள தளபதி பிரபு, மக்களுக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது சமூகக் கடமை என்பது தான் இதுகாறும் இருந்து வந்த பொதுக் கருத்து. ஆனால், தற்போது அப்படி ஒரு கடமையை அரசு சுமக்கத் தேவையில்லை என்கிற கருத்து முதலாளித்துவ அறிஞர்களால் உருவாக்கப்ப…
-
- 0 replies
- 2.1k views
-
-
வான்வெளியில் பாகிஸ்தான் விமானத்தில் நடந்த சம்பவத்தை அடுத்து இருவர் கைது' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 மே, 2013 - 13:39 ஜிஎம்டி பிரிட்டனின் வான்பரப்புக்குள் வந்த பயணிகள் விமானமொன்றுக்குள் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை அடுத்து, அதனை வழி மறித்த போர் விமானங்கள் அவசரமாக வேறு விமான நிலையத்தில் தரையிறக்கின. பிரிட்டனின் வான்பரப்புக்குள் பறந்த பாகிஸ்தான் இண்டர்நாஷனல் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமொன்றுக்குள் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை அடுத்தே அதனை வழி மறித்து பாதுகாப்பு வழங்க பிரிட்டிஷ் விமானப்படைக்குச் சொந்தமான டைபூன் ஜெட் போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. பாகிஸ்தானில் லாகூரில் இருந்து பிரிட்டனின் மான்செஸ்டர் விமானநிலையத்துக்கு சென்று கொண்டிருந்த இந்த விமானம் இந்த விவகாரத்தை அடுத்த…
-
- 0 replies
- 535 views
-
-
மும்பை: ஏற்கனவே, திருமணம் ஆனவரை மறுமணம் செய்யக் கோரி மும்பை பெண் தொடர்ந்த வழக்கில், இந்து திருமண சட்டப்படி திருமணம் ஆன குடும்பஸ்தனை அப்பெண் மறுமணம் செய்யக் கூடாது என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர் நீதிபதிகள். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜஸ்ரீ. இவர் பிரசாந்த் மர்டே என்ற போலீஸ் உயரதிகாரியுடன் கடந்த 14 ஆண்டுகளாக ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தான் பிரசாந்த்தை முறைப்படி கணவனாக்கிக் கொள்ளும் நோக்கத்தில், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். இதில், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி பிரசாந்த் சார்பில் ஆஜரான வக்கீல், 'எனது கட்சிக்காரருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. எனவே, இந்து திருமண சட்டத்தின்படி ராஜஸ்ரீயை இரண்டாவதாக திருமணம் ச…
-
- 2 replies
- 423 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா செல்ல விசா அளிக்கக் கூடாது என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டு அமெரிக்கக் குடியரசு தலைவருக்குக் கடிதம் எழுதியதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் அந்தக் கையெழுத்தினை தாங்கள் போடவில்லை என்றும், இந்தப் பிரச்சினையைக் குறிப்பிட்டு தங்களிடம் யாரும் கையெழுத்து பெறவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தி.மு. கழக நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது தாங்கள் அவ்வாறு கையெழுத்திடவில்லை என்று மறுத்துள்ளார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச…
-
- 0 replies
- 306 views
-
-
காஸாவிலிருந்த, கொரோனா பரிசோதனை நிலையம் தாக்கப்பட்டது! காஸாவிலிருந்த கொரோனா பரிசோதனை நிலையம் தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ள இடங்களில் காஸாவும் ஒன்று. மக்கள் தொகையில் 28 சதவீதமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கும் பலஸ்தீன ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான பூசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர ரீதியிலான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, போராளித்துவ இலக்குகளைக் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளார். கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனர…
-
- 0 replies
- 316 views
-
-
(டார்ஜிலிங் மலையகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுற்றுலாவும் தேயிலை உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும்) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கூர்க்கா சமூக மக்கள் மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் தேயிலை உற்பத்திக்குப் பேர்போன டார்ஜிலிங் மலையகத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேபாளி மொழிபேசும் கூர்க்கா இன மக்களுக்காக தனியான மாநிலம் கோரி மீண்டும் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ள கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சியினரே இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனையடுத்து, டார்ஜிலிங் மலையக பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பெருமளவிலான இராணுவ துணைப்படையினரும் போலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்த…
-
- 3 replies
- 551 views
-
-
ஏமனில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்: 8 அல்கொய்தா தீவிரவாதிகள் பலி ஏமன் நாட்டில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 8 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகன் தகவல் தெரிவித்துள்ளது. வாஷிங்டன்: ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அ…
-
- 0 replies
- 238 views
-
-
டமாஸ்கஸ்: சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க சுமார் ஒரு வருட காலம் ஆகும் எனவும், மேலும் அதற்கு ரூ 6174 கோடி செலவழிக்க வேண்டி வரும் எனவும் அந்நாட்டு அதிபர் ஆசாத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக சிரியா நாட்டில் அரசுக்கு எதிராக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. புரட்சி படையினரை ஒடுக்குவதற்காக ராணுவமும் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதாபமாகப் பலியானார்கள். இக்கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து சிரியாவுக்கு உலக நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்தன. சிரியாவை தாக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்காக போர் கப்பல்களையும் சிரியா அருகே அமெரிக்கா நிறுத்த…
-
- 0 replies
- 349 views
-
-
116 பேருடன் விமானம் மாயம் : மியான்மாரில் சம்பவம் மியன்மாரில் 116 பேருடன் பரந்த இராணுவ விமானம், தொடர்பு எல்லையிலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரின் இராணுவத்திற்கு சொந்தமான விமானத்தில், 116 பேருடன் யாங்கோன் பிராந்தியத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், மேக் பகுதியில் வைத்து ராடார் தொடர்பிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும், விமானத்தை தொடர்புகொள்ள தரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் பயன் கிட்டவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. குறித்த விமானத்தில் 105 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் இருந்ததாக மியன்மார் இராணுவ விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் காணாமல்போன விமானத்த…
-
- 1 reply
- 433 views
-
-
மாலத்தீவில் நடந்த முதல்கட்ட அதிபர் தேர்தல் செல்லாது எனவும், நவம்பர் 3ம் தேதிக்குள் மறுதேர்தல் நடத்தவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான மாலத்தீவில், கடந்த 30 ஆண்டுகளாக மமூன் அப்துல் கயூம் என்பவரே அதிபராக இருந்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2008-ம் ஆண்டு பல கட்சிகள் பங்கேற்ற முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்று அதிபரானார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அதிபராக இருந்த நஷீத், கடந்தாண்டு பிப்ரவரியில் நடந்த ராணுவப்புரட்சி காரணமாக பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்த முகமது வகீத், மாலத்தீவின் அதிபரானார். இந்நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி மாலத்த…
-
- 0 replies
- 330 views
-
-
உலக பயங்கரவாதி என்று அமெரிக்காவால் அழைக்கப்படும் சையத் சலாஹுதின் யார்? சையத் சலாஹுதின். | கோப்புப் படம்.| ஏ.பி. உலக பயங்கரவாதி என்று அமெரிக்காவினால் முத்திரைக் குத்தப்பெற்ற சையத் சலாஹுதின் காஷ்மீரி தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதினின் தலைமைக் கமாண்டர் ஆவார். இவர் பற்றி அமெரிக்க அரசுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சலாஹுதின் காஷ்மீர் பிரச்சினைக்கு எந்த ஒரு சுமுகத் தீர்வும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தீவிரமானவர். இன்னும் அதிகமாக காஷ்மீர் தற்கொலைப் படையினரைத் தயார் செய்யப் போவதாக அச்சுறுத்துபவர், இந்தியப் படைகளுக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கை ஒரு சுடுகாடாக மாற்றுவதற்கு உறுதி பூண்டவர்” என்று பயங்கரமாகக் கூறப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 467 views
-
-
சிரிலங்கா அரசின் இனவெறியும் சட்டமும்:- =================================== இன்றைய சிரிலங்காவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம், 1956ஆம் ஆண்டு [The Sinhala Only Act (formally the Official Language Act No. 33 of 1956] - சிங்களம் மட்டுமே என்னும் சட்டம். இலங்கை அதன் அரசியல்மைப்புச் சட்டத்தின் மூலம் இனப்பிரச்சினையை 1956 முதல் வலுவாகத் திணித்து வருகிறது. அதன் பலன்கள்:- 1) 2009ஆம் ஆண்டில் மட்டும் கொல்லப்பட்டோர் / காணாமல்போனோர் 1,47,679 (ஐ.நா அறிக்கைப்படி) 2) ஈழ மற்றும் இந்திய வம்ச தமிழர்கள் 2ஆம் நிலை மக்களாகவே இன்று வரை நடத்தப்படுகின்றனர். 3)கடந்த 50 ஆண்டுகளில் சிரிலங்காவில் உயிரிழந்தோர் சுமார் 3 முதல் 5 இலட்சம் தமிழர்கள் மட்டும் இருக்கலாம். 4) கடந்த 30 ஆண்…
-
- 0 replies
- 512 views
-
-
இமானுவெல் மக்ரோன் , மனைவிக்கு முதல் பெண்மணி அந்தஸ்த்தை வழங்க எடுக்கும் முயற்சிகள் தொடர்பில் கடும் விமர்சனங்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தனது மனைவிக்கு பிரான்ஸின் முதல் பெண்மணி அந்தஸ்த்தை வழங்குவதற்கு எதிர்கொண்டுள்ளார் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் பிரான்ஸ் அரசியலில் குடும்பங்களின் ஆதிக்கத்தை ஓழிப்பேன் என தெரிவித்த ஜனாதிபதி தற்போது தனது மனைவியை உத்தியோகபூர்வ முதல் பெண்மணியாக அறிவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதன் மூலம் தான் ஓரு ஏமாற்று பேர் வழி என்பதை நிருபித்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. மக்ரோனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 200.00…
-
- 0 replies
- 262 views
-
-
பாராளுமன்றத்தேர்தலில் ராகுல்காந்தி முன்னிலைப் படுத்தவும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே கூறுகையில், ‘‘தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எனது அரசியல் குரு– அவர் பிரதமரானால் மகிழ்ச்சி’’ என கருத்து தெரிவித்து இருந்தார். இது கட்சியில் ஷிண்டேக்கு எதிராக சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து ஷிண்டே தான் அப்படி சொல்லவில்லை என்று மறுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– நான் செய்தியாளர்களிடம் சரத்பவார் மராட்டியத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் எனது நண்பர் மராட்டியத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று தான் கூறினேன். சரத்பவார…
-
- 0 replies
- 273 views
-
-
10 வயது சிறுமியை தாயாக்கியது யார்? - டிஎன்ஏ ஆய்வில் புதிய திருப்பம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரின் டிஎன்ஏ மாதிரிகள், அந்த சிறுமி பெற்றெடுத்துள்ள குழந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் பொருந்தவில்லை என்று வந்துள்ள தடவியல் சோதனைக்கு பின்னர், இது தொடர்பான வழக்கை இந்திய போலீஸார் மீண்டும் விசாரிக்க தொ…
-
- 0 replies
- 3k views
-
-
பான் கீ மூன் காசாவுக்கு விஜயம் மத்திய கிழக்கின் காசா பிராந்தியத்தில், இஸ்ரேலால் விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை கடுமையாக விமர்சித்திருக்கின்ற ஐக்கியநாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள், இதனால், அங்கு வாழும் பாலத்தீனர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு துன்பங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இஸ்ரேலின் கொள்கை மிதவாத பாலத்தீனர்களை குறைத்து மதிப்பிடவும், தீவிரவாதிகளை ஊக்கப்படுத்தவும் செய்கிறது என்றும், அதன் மூலம் எதிர்மறையான விளைவே ஏற்படும் என்றும் காசாவில் பேசுகையில் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவினர் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசாவில் இஸ்ரேல் கடுமையான தடைகளை அமல்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலத…
-
- 1 reply
- 494 views
-
-
. பாகிஸ்தானியரைக் கொன்ற வழக்கு - ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை துபாய்: பாகிஸ்தானிய நபரை கொலை செய்து, 3 பேரை படுகாயப்படுத்திய வழக்கில் சிக்கிய 17 இந்தியர்களுக்கு ஷார்ஜாவில் மரண தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. ஷார்ஜாவில் உள்ள ஷரியா கோர்ட் இந்த அதிரடித் தீர்ப்பை பிற்பித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஷார்ஜாவின் அர் சஜா என்ற பகுதியில் நடத்தி வந்த கள்ளச்சாராய பிசினஸை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக இந்தியர்கள் சிலருக்கும், பாகிஸ்தானியர்கள் சிலருக்கும் மோதல் மூண்டது. இதில் ஒரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்டார். மேலும் 3 பாகிஸ்தானியரையும் கொல்ல முயற்சி நடந்தது. ஆனால் அவர்கள் காயத்துடன் தப்பி ஓடி விட்டனர். குவைத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்ப…
-
- 1 reply
- 572 views
-
-
பொஸ்னியாவில் தேசிய இனமுரண்பாடுகள் அழிந்து வர்க்கப் போராட்டம் ஆரம்பமானது துல்ஸா ஆர்ப்பாட்டம் பொஸ்னியாவில்(BiH) 1990 களில் தேசியவாதமும் இனமோதல்களும் உச்சமடைந்திருந்தது. மனித உரிமை என்ற தலையங்கத்தில் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தலையிட்டு அந்த நாட்டை ஒட்டச் சுரண்டின. பொஸ்னியாவின் பணக்காரர்கள் தேசியத்தின் பெயரால் மக்களைச் சுரண்டினர். ஐ.எம்.எப் ஐயும் உலக வங்கியையும் அழைத்துவந்து நாட்டை அடகுவைத்தனர். இரண்டு தன்னாட்சி கொண்ட பிரதேசங்களை இணைத்து உருவாக்கப்பட்ட பொஸ்னியா வழமையான முதலாளித்துவ அரசுகளைப் போன்று ஊழல், எதேச்சதிகாரம் போன்ற பண்புகளைக் கொண்டிருந்தது. இன முரண்பாடு ஆட்சியாளர்களதும் பணக்காரர்களதும் சட்டைப்பைகளை நிரப்பிக்கொள்ள உதவியது. எஞ்சியவற்றை ஐ.எம்.எப் உம் உலகவ…
-
- 1 reply
- 283 views
-
-
ஒட்டுக் கேட்பு இந்திய அரசு, ஆளும் கூட்டணியில் இருக்கும் அமைச்சர்கள் உட்பட, உயர் அரசியல் பிரமுகர்களின் செல்லிட தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதாக, ஆங்கில சஞ்சிகை ஒன்றில் வெளியான செய்தியை அடுத்து, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவை நடவடிக்கைகளையும், எதிர்க்கட்சிகள் இடைமறித்தன. இந்திய நடுவணரசின் கீழ் வரும் தேசிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அமைப்பு என்ற அமைப்பினால் இந்த ஒட்டுக்கேட்பு நடத்தப்படுவதாக இந்தப் பத்திரிகைச் கூறியது. மத்திய அமைச்சர் சரத் பவார், பிகார் முதல் அமைச்சர் நித்திஷ் குமார், மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் ப்ரகாஷ் காரத், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி திக்விஜய்சிங் ஆகியோரின் செல்லிட தொலைபேசிகள் ஒட்டுக் கேட்க…
-
- 1 reply
- 644 views
-
-
தஞ்சை: தஞ்சை செங்கிப்பட்டியில் தனியார் ஒருவர் அளித்த நிலத்தில் முத்துக்குமார் சிலையைத் திறக்க போலீசார் தடை விதித்துள்ள செயலுக்கு தமிழ் தேசிய இயக்க தலைவர் [^] பழ. நெடுமாறன் கடும் கண்னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்துத் தன்னையே தீயில் எரித்துக் கொண்டு உன்னதமான உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் சிலையைத் திறப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தஞ்சைக்கு அருகில் உள்ள செங்கிப்பட்டியில் தனியார் ஒருவர் அளித்த நிலத்தில் முத்துக்குமார் சிலையைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்த் தேசிய…
-
- 0 replies
- 488 views
-
-
"Sonia Gandhi simply can't believe that the man she loves is dead and she will no longer feel his caresses or the warmth of his kisses. The Hindu priests refused to allow her to be present at the cremation. It is not the custom for the widow to be there, even less if she is of another religion. But here Sonia was inflexible. Under no circumstances would she stay at home while the whole world went to witness her husband's second death." This is an excerpt from Madrid-based writer Javier Moro's El Sari Rojo, a book that is the latest to come under the Congress' censor radar. Moro will soon be out with the English version of the book that has caused a furore in t…
-
- 1 reply
- 637 views
-
-
துனிசியா கடற்கரையில்... குடியேற்றவாசிகளின்; படகு மூழ்கியதில் 75பேரைக் காணவில்லை! துனிசியாவில் குடியேற்றவாசிகள் பயணித்த படகு மூழ்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு எழுபத்தைந்து பேர் காணவில்லை என குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு லிபியாவின் ஜவாரா கடற்கரையில் இருந்து வெளியேறி ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் மூழ்கிய படகில் இருந்து 24பேர் மீட்கப்பட்டதாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் பங்களாதேஷ், எகிப்து, மொராக்கோ மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் ஆரம்ப எ…
-
- 0 replies
- 186 views
-
-
-
- 1 reply
- 629 views
-
-
வருங்கால அறிவியல்: உலகத்தின் சாலைகள் அனைத்தும் நிலத்தடிக்கு மாற்றப்பட்டால் எப்படியிருக்கும்? லாரா பேடிஸன் பிபிசிக்காக 41 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ZHUANG WANG/GETTY சாலைகள் நகரங்களை மாசுபடுத்துகின்றன. பொது இடங்களையும் ஆங்காங்கே துண்டுகளாக இருக்கும் வாழ்விடங்களையும் விழுங்கிவிடுகின்றன. அத்தகைய சாலைகளை நிலத்தடி சுரங்கச் சாலைகளாக மாற்ற முடியுமா? அது இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுமா? 1863-ஆம் ஆண்டில், தெருக்களில் இருக்கும் போக்குவரத்தைக் குறைக்கும் முயற்சியில், உலகின் முதல் சுரங்கப் பாதையான மெட்ரோபோலிட்டன் ரயில்பாதையை லண்டன் திறந்தது. அதற்கு இருபது ஆண்டுகளுக…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-