உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
உக்ரேன் போர்; சவுதி அரேபியாவில் அமெரிக்கா, ரஷ்யா அதிகாரிகள் சந்திப்பு!உக்ரேன் – மொஸ்கோவுக்கு இடையிலான சுமார் மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் சனிக்கிழமை (15) தெரிவித்தனர். அதன்படி, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் சவுதி அரேபியாவுக்கு எதிர்வரும் நாட்களில் பயணம் மேற்கொள்வார்கள் என்று அமெரிக்க பிரதிநிதி மைக்கேல் மெக்கால் ரொய்ட்டர்ஸ் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளார். என…
-
- 0 replies
- 191 views
-
-
[size=4]குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஈழத்தில் தமிழினம் அழித்தொழிக்கப்பட்ட சதியில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார் என்பதை நாம் தமிழர் கட்சி நினைவூட்ட கடமைப்பட்டுள்ளது.[/size] [size=4]இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்த மக்களின் மீது சிறிலங்க இராணுவத்தினர் கனரக ஆயுதங்களையும், தடை செய்யப்பட்ட குண்டுகளையும் பொழிந்து ஒவ்வொரு நாளும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருந்தபோது, போரை நிறுத்த வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் வலிமையாக ஒலித்தது. அப்போது பிரதமரின் சிறப்புத் தூதராக இலங்கை சென்றார் பிரணாப் முகர்ஜி. இலங்கை பயணிப்பதற்கு முன்பாக ச…
-
- 2 replies
- 408 views
-
-
உக்ரேனுக்கான இராணுவ உதவியை இடைநிறுத்திய ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உக்ரேனுக்கான இராணுவ உதவியை இடைநிறுத்தியுள்ளார். உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் கடந்த வாரம் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது, ஒரு காலத்தில் நட்பு நாடுகளாக இருந்த இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசலை மேலும் ஆழமாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட உதவியின் நோக்கம், அளவு மற்றும் இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து வெள்ளை மாளிகை உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கான ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையின் கோரிக்கைக்கு ஜெலென்ஸ்கியின் அலுவலகமோ அல்லது வொஷிங்டனில் உள்ள உக்ரேனிய தூதரகமோ உடனடியாக பதிலளிக்கவில்லை. …
-
- 5 replies
- 387 views
- 1 follower
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - நெடுநாள் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் விடுவிப்பு! அவரது கணக்கில் விழுந்த பெருந்தொகை, சௌதி அரச குடும்பம் கொடுத்த நன்கொடை என்கிறார் தலைமை சட்ட நடவடிக்கை அதிகாரி! - ரஷ்ய அதிபர் புடின் ஊழல் செய்துள்ளார் என்கிறது அமெரிக்க கருவூலத்துறை! புடின் லஞ்சம் பெற்றதற்கு உதவியதாக கூறுபவர்களிடம் பிபிசி விசேடப் புலனாய்வு! - அத்துடன்.. பிரிட்டனின் ராயல் வெல்ஷ் படைப்பிரிவுக்கு ஒரு புதிய வரவு! பட்டாளத்தில் ஆடு!
-
- 0 replies
- 512 views
-
-
இரண்டு மணித்தியாலங்களில் 123 பதிவுகள் – தன்னிலை விளக்கமளிக்கும் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு மணித்தியாலங்களில் தனது டுவிட்டர் பக்கத்தில் 123 பதிவுகளை பதிவிட்டுள்ளார். ட்ரம்ப்பினை பதவியை விட்டு நீக்குவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் 123 டிவிட்டர் பதிவுகளை வெளியிட்ட ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல எனவும், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் ட்ரம்ப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டுவிட்டரை தமது டைப் ரைட்டர் என அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி தனக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதில் வழங்கியுள்ளார். அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தான் மேற்கொண்ட நடவடிக்கைகள…
-
- 0 replies
- 253 views
-
-
பிரித்தானிய அரச குடும்பத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தும் சர்ச்சைக்குறிய ஆவணப்படம் இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி அலைவரிசையான ‘சேனல் 5’ மகாராணி இரண்டாம் எலிசபெத், அவரது கணவர் இளவரசர் பிலிப், இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா ஆகியவர்களின் அரச வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தில் பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகாராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்த பிறகு, இளவரசர் பிலிப்பிற்கு அதிக பெண்களுடன் இரகசிய தொடர்பு இருந்ததாக இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. இளவரசர் பிலிப் பெண்களின் பின்னால் சுற்றுபவராகவும், மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், அடிக்கடி பிரபலமான நபர…
-
- 0 replies
- 422 views
-
-
உக்ரைனில் மூன்று நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் உத்தரவு! இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன், 80வது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறவுள்ள நிலையில் 8-10 திகதிளில் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். மனிதாபிமானக் கருத்தாய்வுகளின் அடிப்படையில் இந்த போர்நிறுத்தம் மே 8 ஆம் திகதி நள்ளிரவில் ஆரம்பித்து 72 மணித்தியாலங்கள் தொடரும் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. இந்த போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க ரஷ்யாவும், உக்ரைனை வலியுறுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில், அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். போர் நிறுத்தத்தை மீறி உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ர…
-
- 0 replies
- 213 views
-
-
காசா போர் நிறுத்தம்; அமெரிக்க முன்மொழிவை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல்! ஹமாஸுடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்காவின் புதிய முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (30) தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், இந்த வார தொடக்கத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவதற்கும், மோதலை தூண்டிய தாக்குதலில் பிடிபட்ட பணயக்கைதிகளை மேலும் திருப்பி அனுப்புவதற்கும் ஒரு ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்வது குறித்து நம்பிக்கை தெரிவித்தார். வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், இஸ்ரேல் புதிய முன்மொழிவினை “ஆதரித்து” என்றார். இதேவேளை, புதிய காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதி…
-
- 1 reply
- 317 views
- 1 follower
-
-
கொரோனா – நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள் : இதுவரையில் 1, 483 பேர் உயிரிழப்பு! சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் சிலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வின் ஊடாக கண்டறிப்பட்டது. கொரோனா வகையைச் சேர்ந்த குறறித்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிர்களை காவு கொண்ட ‘சார்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளமையினை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த வைரஸ் மன…
-
- 0 replies
- 358 views
-
-
இஸ்லாமியவாதியின் ஐபோன் தரவுகளை ஆராய்கிறது அமெரிக்க நீதித்துறை அமெரிக்காவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிர இஸ்லாமியவாத நபருக்கு சொந்தமான ஐபோனின் தரவுகளுக்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது. இந்த இஸ்லாமியவாத நபரால், அமெரிக்காவின் சான் பெர்னாடினோவில் வைத்து கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக எடுக்கவிருந்த சட்ட நடவடிக்கை கைவிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐபோனுக்குள் இருக்கின்ற உள்ளடக்க தகவல்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், மூன்றாம் தரப்பு நபர் ஒருவரின் உதவிய…
-
- 1 reply
- 463 views
-
-
டெல்லி: அரசுக்கு ஆதரவு தரும் எம்.பிக்களை திரட்டுவதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடுமையாக திணறி வருகிறது. மாறாக, எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆதரவு கூடிக் கொண்டே போகிறது. இதனால் அரசு கவிழுமோ என்ற கவலையில் காங்கிரஸ் ஆழ்ந்துள்ளது. இன்னும் 3 நாட்களில் லோக்சபாவில் நடக்கப் போகும் நம்பிக்கை வாக்கெடுப்பு, அரசுக்கு முடிவுரை எழுதுமா அல்லது அணு சக்தி ஒப்பந்தத்திற்கு முன்னுரை எழுதுமா என்ற எதிர்பார்ப்பில், டெல்லி அரசியல் வட்டாரத்தில் தினசரி ஒரு பரபரப்பு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. ஆதரவு எம்.பிக்களைத் திரட்டுவதில் காங்கிரஸ் தரப்பும், எதிர்க்கட்சிகள் தரப்பும் படு மும்முரமாக உள்ளன. ஆரம்பத்தில் காங்கிரஸ்தான் படு தீவிரமாக எம்.பிக்களை இழுத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது …
-
- 2 replies
- 920 views
-
-
பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக குழிதோண்டிபுதைப்பதற்காக புதிய யூதகுடியேற்றங்கள் - இஸ்ரேலிய அமைச்சர் அறிவிப்பு Published By: Rajeeban 15 Aug, 2025 | 11:28 AM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளிற்கான 3000க்கும் வீடுகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலெல் ஸ்மோட்டிரிச் இதன் மூலம் பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக புதைத்துவிடமுடியும் என தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஜெரூசலேம் மற்றும் மாலே அடுமின் பகுதிகளிற்கு இடையிலான குடியேற்ற திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் வீடுகளை அமைப்பது மேற்கு கர…
-
- 0 replies
- 134 views
-
-
[size=4]அணுகுண்டு தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு வழங்கியதாக அந்நாட்டு அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கான் கூறியுள்ளார்.அந்த நாடுகள் எவை என்பதை அவர் பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை. எனினும் லிபியா, தென்கொரியா ஆகிய நாடுகள்தான் பாகிஸ்தானிடம் இருந்து அணுகுண்டு தொழில்நுட்பத்தைப் பெற்றதாகத் தெரிகிறது.[/size] [size=4]இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பது: பாகிஸ்தான் பிரதமராக பெநசீர் புட்டோ இருந்த காலத்தில் இரு நாடுகளுக்கு அணுகுண்டு தொழில்நுட்பத்தை அளிக்குமாறு எனக்கு உத்தரவிட்டார். அப்போது பிரதமரின் உத்தரவை நிறைவேற்றுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.[/size] [size=4]அணு தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்வது என்பது எளிதான காரி…
-
- 7 replies
- 813 views
-
-
கரிஷ்மா வாஸ்வானி பிபிசி செய்தியாளர், சிங்கப்பூர் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று இருக்க வாய்ப்பிருக்கும் நபர்களை கண்டறிய துப்பறிவாளர்களின் உதவியை பயன்படுத்தியுள்ளது அந்நாடு. இதனால் கொரோனா பாதிப்பு இருக்கும் வாய்ப்பிருப்பவர்களை, வைரஸ் தொற்று பரவுவதற்கு முன்பாகவே கண்டுபிடித்துவிடுகிறது. இது எப்படி சாத்தியம…
-
- 0 replies
- 356 views
-
-
மதுரை ஆதீனத்தை கையகப்படுத்த நடவடிக்கை: தமிழக அரசு Posted Date : 07:04 (29/09/2012)Last updated : 07:06 (29/09/2012) சென்னை:மதுரை ஆதீனத்தை கையகப்படுத்துவது சம்பந்தமாக சிவில் வழக்கு தொடர இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்துள்ளார்.இதை எதிர்த்து பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜெகதலபிரதாபன் என்பவர் தொடர்ந்த வழக்கில்,"கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக விதிமுறைகள் மீறி அருணகிரிநாதர் நியமித்துள்ளார். எனவே மதுரை ஆதீ…
-
- 1 reply
- 707 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. - முதலாவது அணுக்குண்டால் நிர்மூலமான ஜப்பானிய நகரான ஹிரோஷிமாவுக்கு அதிபர் ஒபாமா விஜயம். - புதிய தொழிற்சட்டம் குறித்து உறுதியாய் இருப்பேன் என்கிறார் பிரான்ஸ் நாட்டு அதிபர். ஆனால், தொழிற்சங்கங்களோ போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளன. - ரியோ டி ஜெனிரோவில் பதின்ம வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை பிரேசில் காவல்துறை தேடிவருகிறது.
-
- 0 replies
- 363 views
-
-
வட கொரியா அணுவாயுத திட்டம் சம்பந்தமாக அமேரிக்காவோடு செய்த உடன்படிக்கை காரணமாக பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7665206.stm
-
- 1 reply
- 899 views
-
-
காப்பாற்ற முடியாமல் கண்ணெதிரே மரணங்கள்: மனமுடைந்த நியூயார்க் பெண் மருத்துவர் தற்கொலை- குடும்பத்தினர் வேதனை டாக்டர் லோர்னா பிரீன். நியூயார்க் பிரெஸ்பைடீரியன் மருத்துவமனையின் கரோனா அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய டாக்டர் லோர்னா பிரீன் என்ற பெண் மருத்துவர் கண்ணெதிரே கரோனா பாதிப்பினால் காப்பாற்ற முடியாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறன்றி அவர் தன் முடிவைத் தானே தேடிக்கொண்டார் என்ரு லோர்னா பிரீனின் தந்தை டாக்டர் திலீப் பிரீன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார். அமெரிக்க கரோனா பலி எண்ணிக்கை 59,000த்தைக் கடந்துள்ள நிலையில் நியூயா…
-
- 0 replies
- 595 views
-
-
பிரிட்டன் முடிவு: ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அதிர்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரிட்டனில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். "முடிவை மதிக்கிறேன்" - மார்ட்டின் ஷூல்ஸ் ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ,மார்ட்டின் ஷுல்ஸ், இந்த முடிவைத் தான் மதிப்பதாகவும், ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தையும் யுரோ நாணயத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இது பிரிட்டனுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு சோகமான நாள் என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் , பிராங்க் வால்டர் ஸ்டெயின்மெயர்…
-
- 4 replies
- 397 views
-
-
ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது" இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு பெய்ஜிங் இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.இதனால் சீனாவிற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் அமெரிக்கா தீவிரமாக செய்து வருகிறது. உலக அளவில் சீனாவை தனிமைப்படுத்த தேவையான விஷயங்களை அமெரிக்கா செய்து வருகிறது.அதன் ஒரு கட்டமாக ஜி7 மாநாட்டை பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவும், ரஷ்யாவும் ஜி 7 நாடுகளில் இணைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரிக்கை வைத்து உ…
-
- 3 replies
- 719 views
-
-
பிரிஸ்டலில் நிறுவப்பட்டிருந்த எட்வர்ட் கோல்ஸ்டனின் சிலை நீரில் தூக்கி வீசப்பட்டது! தென்மேற்கு இங்கிலாந்து துறைமுக நகரமான பிரிஸ்டலில் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், 17ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஒரு முக்கிய வணிகரின் சிலையை கவிழ்த்து, துறைமுக நீரிணை பகுதியில் வீசியுள்ளனர். அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்ட எட்வர்ட் கோல்ஸ்டனின் வெண்கல சிலையையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள், கயிற்றால் கட்டி, அதைச் சுற்றியுள்ள கூட்டத்தினரின் ஆரவாரங்களுக்கு மத்தியில் கவிழ்த்தனர். 1636இல் பிறந்த கோல்ஸ்டன், பிரிஸ்டலில் ஒரு சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருகிறார். ஜான் காசிடி வடிவமைத்த கோல்ஸ்டனின் சிலை, 1895ஆம் ஆண்டில் பிரிஸ்டலின் மையத்தில் அமைக்கப்பட்டது. சமீப…
-
- 1 reply
- 444 views
-
-
உலக ஒழுங்கின் மீது பெரும் தாக்குதலாக மாறும் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலை ஒரு பெரும் காட்டுத் தீயாய் உலகமெங்கும் பற்றிப் பரவி வருகின்றது. உலகெங்கும் 2000க்கும் மேற்பட்ட நகரங்கள், சிறு நகரங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. இலண்டன், பெர்லின், ரோம், வியன்னா, பாரீஸ் போன்ற இடங்களில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், துனிசியா, மெக்சிகோ, நியூசிலாந்து போன்றவற்றிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதே கொலை நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்திருந்தால் நிச்சயம் இவ்வளவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்காது. காரணம் அமெரிக்காவில் போலீசாரால் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது ஒன்றும் புதிய செய்தியல்ல. இந்த ஆண்டு …
-
- 0 replies
- 494 views
-
-
நீஸ் தாக்குதல்: லாரி ஓட்டுநரை பிடிக்க ஸ்கூட்டரில் பாய்ந்தவர் தப்பியது எப்படி? கடந்த வாரம் நீஸ் தாக்குதலின் போது, பொதுமக்களை கொன்று குவித்த லாரியை துரத்தியபடி ஸ்கூட்டரில் சென்ற பிரஞ்சுக்காரர் பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை வழங்கி உள்ளார். லாரிக்கு அடியில் சிக்கி கொல்லப்பட்ட 84 பேரில் அவரும் இருப்பார் என்ற ஊகங்களை அகற்றும் விதத்தில் அவருடைய பேட்டி வெளியாகியுள்ளது. ஃபிராங்க் என்ற பெயர் கொண்ட அந்த நபர், லாரியை பிடிப்பதற்காக தப்பியோட முயன்ற கூட்டத்திற்கு நடுவே தன் வாகனத்தை செலுத்தியதாக நீஸ்-மத்தன் என்ற செய்தித்தாளிடம் கூறியுள்ளார். லாரி ஓட்டுநர் அறைக்கு கீழே இருந்த படியில் ஏறிய ஃபிராங்கை, லாரி ஓட்டுநர் துப்பாக்கியால் குறிவைத்து சுட்ட போதும், ஓட்டு…
-
- 0 replies
- 252 views
-
-
ஹஜ் யாத்திரை இரத்து செய்யப் படாது – சவூதி அரேபியா அறிவிப்பு இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை இரத்து செய்யப்படாது என சவூதி அரேபியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் ஹஜ் கடமையை நிறைவேற்ற மிக குறைவான நபா்களே அனுமதிக்கப்படுவா் என்றும் அந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபியா இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினரின் வருடாந்திர ‘ஹஜ்’ புனித யாத்திரை, எதிர்வரும் ஜூலை இறுதியில் தொடங்கவுள்ளது. இந்த காலகட்டத்தில், மெக்காவில் தொழுகை நடத்துவதற்காக உலகம் முழுவதும் இருந்து சுமாா் 20 இலட்சம் போ் சவூதி அரேபியாவுக்கு படையெடுப்பர். இந்நிலையில், தற்போது கொரோனா நோய்த்தொற்று பிரச்…
-
- 0 replies
- 267 views
-
-
3500 அடி மலை உச்சியின் பாறை சரிவில் காரை நிறுத்திய சவூதி இளைஞர் - பொதுவாக சவூதி விமான பைலட்டுகள் உலகிலேயே துணிச்சல் மிக்க விமானிகளாக அறியப்படுகின்றனர். அதுபோல் பல சவூதி இளைஞர்களும் தங்களுடைய வாகனங்களை கொண்டு பல அசட்டுத் துணிச்சல் சாகசங்களில் ஈடுபடக் கூடியவர்' என்பது பரவலாக அறியப்பட்டதே. இப்படி சாகசம், துணிச்சல் என்ற பெயரில் உயிரோடு விளையாடும் இளைஞர்கள் பிடிபட்டால் ஜெயில் தண்டனை அல்லது கட்டாய ராணுவ சேவையில் தள்ளப்படுவார்கள். அதிலும் இன்றைய காலம் நயாப் பைசாவுக்கும் புண்ணியமில்லாத 'சோஷியல் மீடியா லைக்குகளுக்கு' அலையும் காலமிது. அதன் படி சவூதி இளைஞர் ஒருவர் 3500 அடி உயர ஒருவர் ஃபிபா மலையுச்சியின் சரிவான பாறையில் கொண்டு போய் தன்னுடைய காரை நிறுத்த…
-
- 1 reply
- 758 views
-