Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்த ஜெயலலிதாவை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை நேற்று முன்தினம் சட்டசபையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். இருப்பினும் மத்திய அரசு இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு காரணமாக, அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி…

  2. டெல்லி: தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) சார்பில் டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியைப் புறக்கணித்துவிட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்க திமுக திட்டமிட்டிருக்கிறது. டெல்லியில் வரும் 7-ந் தேதி டெசோ அமைப்பின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பா.ஜ. க தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்கா, மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, சரத்பவார், முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்களையும் அழைக்க திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால் காங்கிரஸை புறக்கணிக்கவும் திமுக முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக நாளை சென்னையில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் ஆலோசிக்கப்பட…

  3. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் லஷ்கர் இ தொய்பா தளபதியாக இருப்பவன் ஜாவித் பலூசி. இவனது நடவடிக்கைகளையும், தொலைபேசி பேச்சுக்களையும் கடந்த சில மாதங்களாக மத்திய உளவுத்துறையினர் கண்காணித்து வந்தனர். டெல்லி, ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசத்தில் உள்ள சிலருடன் ஜாவித் பலூசி அடிக்கடி பேசுவதை உளவுத் துறையினர் கண்டு பிடித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட வேட்டையில் அரியானாவில் உள்ள மேலட் பகுதியில் கடந்த வாரம் முகம்மது ஷாகித் என்ற முக்கிய தீவிரவாதி பிடிபட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட போது, டெல்லியில் முக்கிய அரசியல்வாதிகளை கடத்தி செல்ல லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இந்த கடத்தல் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி ம…

  4. புதுடெல்லி: டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது. மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேரு பிறந்த தினமான இன்று டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு சதி திட்டம் தீட்டி இருப்பதாக தங்களுக்கு தக்வால் கிடைத்துள்ளதாக மத்திய அரசை இந்திய உளவு துறையான 'ரா' அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த தகவல் சவுதி அரேபியாவில் இருந்து கிடைத்து உள்ளது. கடந்த 1-ம் தேதி அந்த நாட்டில் இருந்து ஒரு நபர் தொலைபேசி மூலம் டெல்லியில் உள…

    • 3 replies
    • 519 views
  5. டெல்லியில் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பெரும் தீ விபத்து தீ விபத்து நடந்த கட்டிடம் | படம்: ஆர்.வி.மூர்த்தி. டெல்லியில் உள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் சேதம் உண்டானது. டெல்லி மாண்டி ஹவுஸ் பகுதியில் அமைந்திருக்கிறது தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம். இங்கு இன்று அதிகாலை 1.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயணைப்புப் பணியின்போது இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். "தீயி…

  6. டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்: ராணுவ வலிமையை பறைசாற்றிய குடியரசு தின விழா டெல்லி ராஜபாதையில் குடியரசு தின விழா கொண்டாட்டம். ராஜபாதையில் அணிவகுப்பை பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே பார்வையிட்டு வருகின்றனர் நாட்டின் 67-வது குடியரசு தினவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். நாட்டின் ராணுவ வலிமையையும் பல்வேறு கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்றுவரும் இவ்விழாவில், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தே சிறப்பு விரு…

  7. தலைநகர் டெல்லியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு ஓடினர். டெல்லியில் இன்று மதியம் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 10 விநாடிகளுக்கு நீடித்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டது. பொருட்கள் ஆடின. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறினர். மக்களிடம் பெரும் பீதி காணப்பட்டது. தொடர்ந்து வாசிக்க..+வீடியோ பார்க்க..................... http://isooryavidz.blogspot.com/

    • 0 replies
    • 672 views
  8. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 16.04.2013 செவ்வாய்க்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி, வீதிக்கு வந்தனர். இதேபோல் டெல்லி புறநகர்களான குர்கான், நொய்டா, பஞ்சாப் தலைநகர் சண்டிகர், ஜெய்பூர் அகமதாபாத் ஆகிய இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் திரண்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் காரணமாக, பாகிஸ்தான் மற்றும் ஈரானின் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்க…

  9. டெல்லியில் பாராசூட் படை, கவச வாகன படைகளை குவித்த ராணுவ தளபதி!: மத்திய அரசை மிரட்ட முயன்றாரா? டெல்லி: தனது வயது விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி 16ம் தேதி ராணுவத் தளபதி வி.கே.சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகிய தினத்தன்று ராணுவத்தின் இரு படைப் பிரிவுகள் டெல்லியில் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 16ம் தேதி இரவில் இந்தப் படைப் பிரிவுகள் தலைநகரில் குவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசை மிரட்டுவதற்காக வி.கே.சிங் இந்த வேலையைச் செய்தாரா என்றும் கேள்வி எழுகிறது. இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்: ஹரியாணாவின் ஹிசார் பகுதியில் இருந்த மெக்கனைஸ்…

  10. டெல்லியில் பயங்கரம்: ஜெர்மனி நாட்டு வாலிபருக்கு கத்திக்குத்து டெல்லியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயது வாலிபர் நேற்று கத்தியால் குத்தப்பட்டு, வழிப்பறிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள கோட்வாலியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயதான பெஞ்சமின் ஸ்கோல்ட் என்ற வாலிபர் நேற்றிரவு கீதா காலணி என்ற இடத்தின் அருகே வரும் போது திடீரென வழிமறித்த ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் கத்தியக் காட்டி அவரை மிரட்டியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கைக்கலப்பு நடக்கும் போது …

  11. டெல்லி: டெல்லி யில் குடி போதையில் தாறுமாறாக கார் ஓட்டிச் சென்ற பெண் 2 பேரைக் கொன்றார். நேற்று இரவு 11.30 மணியளவில் கண்டோன்மென்ட் பகுதியில்,இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. அவரது ஹோண்டா சிட்டி காரில் சிக்கி 2 பேர் உடல் நசுங்கி இறந்தனர். இருவரும் அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இருவரையும் சப்தர்ஜிங் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காரை ஓட்டிச் சென்ற பெண் ராணுவ கர்னலின் மனைவியாம். நல்ல போதையில் இருந்தாராம். இந்த சம்பவம் தொடர்பாக அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியது, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பெண்ணைப் பிடித்து போலீஸார் தற்போது விசாரித்து வருகின்றனர். thatstamil.com

  12. புதுடெல்லி: டெல்லியில் ஆட்சி அமைக்கும் பா.ஜனதாவின் முயற்சிக்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆதரவு தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு இறுதிவாக்கில் ஆட்சியமைத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜன்லோக்பால் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற காங்கிரசும், பா.ஜனதாவும் ஒத்துழைக்கவில்லை என்று கூறி பிப்ரவரி 14 ஆம் தேதி பதவி விலகினார். இதையடுத்து அங்கு சட்டசபை முடக்கி வைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சட்ட சபையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜனதாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி ஜனாதிபதிக்க…

  13. டெல்லி: டெல்லியில் பாஜகவின் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை மூத்த தலைவரான எல்.கே. அத்வானி புறக்கணித்துள்ளார். பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சி அறிவிக்க இருக்கிறது. தற்போது நடைபெறும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பாஜகவில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அத்வானி மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அத்வானியை சமாதானப்படுத்த பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தீவிரம் காட்டியது. இதற்காக பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரியை தூதராக நியமித்து பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனால் எந்த ஒரு பயனும் இல்லை. மோடியை பிரதமர் வேட்பாளராக்க தொடர்ந்த…

  14. இந்தியா வருகை தந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது வஹீத் டெல்லியில் பிரதமர் மன்மோகனை இன்று சந்தித்துப் பேசினார். மாலத்தீவு அதிபராக இருந்த நஷீத் வெளியேற்றப்பட்ட நிலையில் முகமது வஹீத் புதிய அதிபராகப் பொறுப்பேற்றார். இது தொடர்பாக ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையை இந்தியா தீர்த்து வைத்தது. அந்நாட்டின் அதிபரான பின்னர் முதல் முறையாக வஹீத் இந்தியா வருகை தந்துள்ளார். டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்குடன் நடந்த சந்திப்பின் போது மாலத்தீவில் நஷீத் ஆதரவாளர்கள் கோருவது போல முன்கூட்டியே தேர்தலை நடத்துவது பற்றி வஹீத் ஆலோசனை நடத்தினார். ஐந்து நாள் பயணமாக வந்துள்ள வஹீத் மே 15-ந் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்பு நஷீத், இந்தியாவுக்கு வருகை தந…

  15. கடந்த டிசம்பர் மாதம் 17–ந்தேதி டெல்லியில் பிசியோதெரபி மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி ராமன்சிங், திகார் ஜெயில் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தான். மேலும் வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ்சிங் ஆகிய 3 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று இந்த வழக்கு டெல்லி கூடுதல் செசன்சு நீதிபதி யோகேஷ் கன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகளை பெண் போலீஸ் அதிகாரி அடையாளம் காட்டி விளக்கினார். இந்த வழக்கு விசாரணை இன்றும் (சனிக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15105:medical-student-killed-in-delhi-the-culprit…

  16. . டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு-2 தைவான் நாட்டவர் காயம்-பெரும் பீதி டெல்லி: டெல்லியில் இன்று காலை இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வெளிநாட்டினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 தைவான் நாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் டெல்லியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. அந்த மர்ம நபர்களைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது. டெல்லியில் உச்சகட்ட உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது 3வது நுழைவாயிலுக்கு வெளியே ஒரு மோட்டார் சைக்கிள் மின்னல்வ வேகத்தில் இருந்தது. அதில் உட்கார்ந்திருந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமா…

  17. புதுடெல்லி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இலவச குடிநீர் திட்டத்தை தொடர்ந்து, டெல்லியில் மின் கட்டணத்தையும் பாதியாக குறைத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கால் அவதிப்பட்டு வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, அவரது இல்லத்தில் இன்று சந்தித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அதன்பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயின்," அரவிந்த் கெஜ்ரிவால் வேகமாக உடல் நலம் தேறிவருகிறார். நாளை அலுவலகம் வருவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார். ஆனால் இன்று மாலையே தலைமைச் செயலகத்திற்கு வந்து அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த உள்ளதாக கெஜ்ரிவால் …

  18. டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி முயற்சி! காங்கிரஸ் எதிர்ப்பு!! டெல்லி: டெல்லி மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை ஆம் ஆத்மி மேற்கொண்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஆதரவளிக்கப்போவதில்லை என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 28 இடங்களை பிடித்து ஆம் ஆத்மி சாதனை படைத்தது. பின்னர் பல்வேறு இழுபறிக்குப்பின், காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சியமைத்தார். ஆனால் நிலைக்கவில்லை. ஜன்லோக்பால் மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்ற முடியாததை தொடர்ந்து, அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அக்கட்சியின் 49 நாள் ஆட்…

  19. டெல்லியில் மீண்டும் கொடூரம்: ஓடும் காரில் இளம்பெண் பாலியல் வல்லுறவு Posted by: Siva Published: Friday, February 8, 2013, 9:12 [iST] டெல்லி: டெல்லியில் 24 வயது பெண்ணை 4 பேர் சேர்ந்து கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி 6 பேரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு இறந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே நாட்டு மக்கள் இன்னும் மீளாத நிலையில் தலைநகரில் மீண்டும் ஒரு கொடூரம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் 24-பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் டெல்லி ரோகினி பகுதி செக்டர் 16ல் வசிக்கும் தனது உறவினருடன் தங்கியுள்ளார். அவர் கடந்த புதன்கிழமை இரவு தனக்கு பழக்கமான முகமது ஷாகில்(எ) அலியை(23) சந்திக்க ஸ்வரூப் நகர…

  20. By General 2013-01-02 14:44:33 டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாணவியொருவர் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்யில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிற நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு பிடித்து வரும் 17 வயது மாணவியொருவரே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த மாணவியை அவரது ஆண் நண்பரொருவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பின்னர் தனது நண்பருடன் சேர்ந்து வல்லுறவுக்…

    • 10 replies
    • 1.1k views
  21. புதுடெல்லி: தனக்கு எதிரான முற்றுகை போராட்டத்தால் பிரதமருடனான சந்திப்பை மட்டுமல்லாது, நிதியமைச்சர் ப.சிதம்பரத்துடனான சந்திப்பையும் ரத்து செய்துவிட்டு மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தா திரும்பினார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், மாணவர் சங்க தேர்தலை நடத்த வலியுறுத்தி இந்திய மாணவ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.அப்போது கைது செய்யப்பட்ட அச்சங்கத்தின் தலைவர் குப்தா போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தார். ஆனால் போலீஸ் தாக்குதலில் குப்தா உயிரிழக்கவில்லை என்றும், மின்கம்பத்தில் மோதியதால் அவர் உயிரிழந்தார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் தரப்பில் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.மேலும் குப்தா உயிரிழந்தது பெரிய வி…

  22. டெல்லியில் லேசான நிலநடுக்கம் March 21, 2011 டெல்லியில் இன்று பிற்பகல் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவில் 5.7-ஆக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவில் டெல்லி, நொய்டா, காஷ்மீர் மாநிலம், உள்ளிட்ட சில பகுதிகளில் உணரப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 3 வினாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. http://www.alaikal.com/news/?p=61998 5.8 magnitude earthquake jolts Delhi Tremors were reported on Monday afternoon from parts of Delhi, especially from Patparganj in the east. A resident cal…

  23. டெல்லி: தலைநகர் டெல்லியை எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து காக்க வான் பாதுகாப்பு (ஆஇர் Dஎfஎன்cஎ) திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில் இறுதிக்கட்ட சோதனையை முடித்த பின்னர் டெல்லியை ஏவுகணைப் பாதுகாப்பு வளையத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம் எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து நகரங்களைக் காக்க வான் பாதுகாப்பு திட்டம் உள்ளது. அதன் படி நாட்டின் முக்கிய நகரங்களை ஏவுகணை பாதுகாப்பு வளையத்தின் கீழ் அந்த நாடுகள் வைத்துள்ளன. அந்த வரிசையில் விரைவில் இந்தியாவும் சேரவுள்ளது. இதற்கான திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இறுதி கட்ட சோதனையை பாதுகாப்பு மற்றும் ஆய்வுக் கழக (டி.ஆர்.டி.ஓ.) அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளனர்.…

  24. டெல்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாங்கள் தான் ஆகும் என சீன வெப்சைட் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம். சீனா கடந்த 1ம் தேதி தனது 60வது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது ராணுவ பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது. ஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை. மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கிகள் அருணாசல பிரதேசத்துக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இந்தியாவுடனான …

    • 12 replies
    • 3.8k views
  25. டெல்லியை போல, மும்பையிலும் பட்டாசு விற்பனைக்கு தடை... கவலையில் வியாபாரிகள். மும்பை மாநகர், புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தீபாவளி பண்டிகையானது வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து,டெல்லியில் பட்டாசுகள் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்தது.கடந்த ஆண்டு ஒலி மற்றும் காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பட்டாசு விற்க உச்சநீதிமன்றம் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.