உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26720 topics in this forum
-
அமெரிக்காவுக்குள் நுழையும் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைப்பது ஏற்புடையது அல்ல June 20, 2018 அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகளுக்குள் அடைத்து வைக்கப்படுவது ஏற்புடையது அல்ல என பிரித்தானிய பிரதமர் தெரசா மே குறிப்பிட்டுள்ளார். எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இந்த புதிய உத்தரவு அமுலுக்கு வந்துள்ள நிலையில் சுமார் 2000 குழந்தைகள் அவர்களது பேற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகளுக்குள் அடைத்து வைக்கப்படுவது போல் வைக்கப்ப…
-
- 0 replies
- 369 views
-
-
ஆட்சிக்கு வந்தால் பல்கலை மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ஆயிரம் டொலராம் என்கிறார்கள் லிபரல்கள் கனடாவில் இடம்பெறவுள்ள 41ஆவது பாராளுமன்றத் தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1000 டொலர்கள் வழங்கப்படும் என லிபரல் கட்சியினர் அறிவித்திருக்கிறார்கள். இதற்காக தங்களது அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர் பணத்தினைச் செலவிடும் என செவ்வாயன்று காலையில் லிபரல் கட்சியினர் அறிவித்திருக்கிறார்கள். கனடாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையிலேயே லிபரல் கட்சியின் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்குத் தலா 1000 டொல…
-
- 0 replies
- 502 views
-
-
பாகிஸ்தான்: தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு, 85 பேர் பலி படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமருத்துவமனை ஒன்றில் இறந்தவர்களை அடையாளம் காணும் உறவினர்கள். பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டதாக அம்மாகாண சுகாதார அமைச்சர் ஃபைசல் காக்கர் தெரிவித்துள்ளார். பலுசிஸ்தான் மாகாணத்தில், மாஸ்துங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலில் மாகாண சட்டமன்ற வேட்பாளர் சிராஜ் ரஸ்ஸானி உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/global-44826866
-
- 4 replies
- 642 views
-
-
உலக முழுவதும் அழிய நேரிட்டு, பின் யாராவது பிழைத்திருந்தால்,அவர்கள் வேளாண் தொழில் செய்ய விதைகள் வேண்டும். ஊழி காலத்தில் பைபிளில் சொல்லப்பட்ட நோஆ கதையை போல், எல்லா உணவு பொருட்களின் வித்துக்களையும்., விதைகளையும் அழிந்து போகாதவாறு ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து காக்க நார்வே அரசு முடிவு செய்துள்ளது. அந்த பெட்டகத்தை வட துருவத்தில் உள்ள ஸவல்பர்ட் தீவுக்கூட்டத்தில் ஸவல்பர்ட் தீவுக்கூட்டம் , வட துருவம் ] உள்ள மலையில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் உயரத்தில் 120 மீட்டா குடைந்து , குகை ஏற்படுத்தி அதில் இரண்டு அடுக்கு அறைகட்டி அதனுள் பாதுகாப்பாக வைக்கப்படும்.இப்பெட்டகத்தில
-
- 0 replies
- 845 views
-
-
எல்லையில் தமிழ் பெயர் பலகைகள் அழிப்பு: சர்சுகளில் தமிழுக்கு தடை கோரும் கன்னடர்கள் பிப்ரவரி 20, 2007 பெங்களூர் மைசூர்: பெங்களூர் அருகே தமிழககர்நாடக எல்லையில் ஆனைக்கல் பகுதியில் தமிழ் பெயர் பலகையை கன்னட அமைப்பினர் தார் பூசி அழித்தனர். அதே போல குமாரனப்பள்ளி பகுதியில் வர்த்தக நிறுவனங்களில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்களையும் அழித்தனர். மேலும் ஓசூர்ஆனைக்கல் ரோட்டில் வழி நெடுகிலும் இருந்த தமிழ் பெயர் பலகைகளை கருப்பு மை மற்றும் தார் பூசி அழித்துவிட்டு, தமிழர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். ஓசூரில் இருந்து ஆனைக்கல் நோக்கி சென்ற தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களை ஒரு கும்பல் வழி மறித்து மீண்டும் ஓசூருக்கே திரும்பிப் போகுமாறு மிரட்டி அனுப்பினர். இதனால் அங்கு…
-
- 2 replies
- 1k views
-
-
பட மூலாதாரம்,CENYDD OWEN படக்குறிப்பு, கேட்டி(இடது) மற்றும் லூசி கட்டுரை தகவல் எழுதியவர்,ஜாரெட் எவிட்ஸ் பதவி,பிபிசி நியூஸ் 18 நிமிடங்களுக்கு முன்னர் கண்டதும் காதல் என்று தமிழ் சினிமாவில் பார்த்து இருப்போம். பார்த்த முதல் சந்திப்பிலேயே அறிமுகமாகி நண்பர்களான கதைகளை கேட்டு இருப்போம். அவசர காலத்தில் முன்பின் தெரியாத நபர் செய்த உதவிக்காக அவருக்கு நன்றி தெரிவித்து இருப்போம். ஆனால் முதல் சந்திப்பிலேயே யாரென்று தெரியாத ஒரு நபருக்கு உங்கள் சிறுநீரகத்தை தர ஒப்புக் கொள்வீர்களா? கேட்க விசித்தரமாக இருக்கலாம், ஆனால் இது உண்மையில் நடந்த கதை. பிரிட…
-
- 0 replies
- 463 views
- 1 follower
-
-
அந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், வெள்ளை மாளிகையில் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணைப் பார்த்து நாய் என்று திட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். ஒமரோசா மனிகால்ட் நியூமேன் கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந் நிலையில் கடந்த ஆண்டு ஒமரோசா அப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந் நிலையில் அவர் எழுதிய "அன்ஹின்ஜெட்" என்ற நூல் வெளியீடானது அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அவர், "டிரம்ப், ஒரு இன வெறியர். தான் ஒ…
-
- 2 replies
- 604 views
- 1 follower
-
-
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு படகு மூழ்கடிக்கப்பட்டது. தமிழக மீனவர்கள் காயமின்றி உயிர் தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கலியபெருமாள் என்ற நாகை மாவட்ட மீனவர் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் போதாது என்று இலங்கை மீனவர்களும் இப்போது தமிழக மீனவர்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 100 படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென …
-
- 4 replies
- 1.1k views
-
-
Published By: RAJEEBAN 01 JUN, 2023 | 04:27 PM சீனாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மிகமோசமான சூழ்நிலைகளிற்கும் அலைகள் மிகுந்த கடலை கடப்பதற்கும் தயாராகவேண்டும் என சீன ஜனாதிபதி ஜிஜின்பிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய பாதுகாப்பு ஆணைக்குழுவுடனான சந்திப்பின்போது சீன ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்கொள்ளும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களின் குழப்பமும் கடும் சவாலும் தற்போது அதிகரித்துள்ளது என சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாங்கள் மிகமோசமானசூழ்நிலைகள் குறித்த சிந்தனையை பின்பற்றவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் பெரும்காற்று கொந்தளிப்பான அலைகள் அலைகள் நிரம்பிய கடல்கள் போன்ற பாரிய சவால்களைஎதிர்கொள…
-
- 5 replies
- 589 views
- 1 follower
-
-
தமிழக காவல்துறை இவ்வளவு வேகமாகச் செயற்பட்டு ஒரு குற்றவாளியை கைது செய்திருக்குமோ தெரியாது. ஆனால் ஒரு நடிகையின் புகாரின் பெயரில்.. துரிதமாகச் செயற்பட்டு.. அண்ணன் சீமான் மீது பாலியல் வல்லுறவு உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளே வைக்க முயற்சி. அண்ணன் சீமானின் அரசியல் வளர்ச்சி.. தமிழகத்தில் பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவை அடக்க மேற்கொள்ளப்பட்டிருக்கும் இன்னொரு அராஜமாகவே இது தெரிகிறது. --------------------------- சீமான் மீது பாலியல் வல்லுறவு, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது என 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு: கைது செய்யவும் முயற்சி நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை வலசரவாக்கம் போலீசார் இயக்குநர் சீமான் …
-
- 11 replies
- 2.5k views
- 1 follower
-
-
நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி! (2 ஆம் இணைப்பு) இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது. இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருந்த நிலையில் சுனாமி தாக்கியுள்ளது. சுமார் 2 மீட்டர் உயரத்தில் (6.6) சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது சுமூகமான நிலை காணப்படுவதால் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!( 1 ஆம் இணைப்பு) இந்தோனேஷியாவின் சுலாவேசி பிராந்தியத்தில் 7.5 ரிச…
-
- 6 replies
- 1.5k views
-
-
சிங்கப்பூர் ஜனாதிபதியாக தமிழர் தர்மன் சண்முகரத்தினம் தெரிவாகியுள்ளார். இவர் 70.4% வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். மொத்த சனத்தொகையில் வெறுமனே 5% மட்டுமே தமிழர்களின் எண்ணிக்கை அங்கு என்பது குறிப்பிடத்தக்கது. https://www.channelnewsasia.com/singapore
-
- 22 replies
- 1.7k views
-
-
ஜப்பானில் பாரிய வெடிப்பு: 40 பேர் படுகாயம் வடக்கு ஜப்பானின் சப்போரா பகுதியிலுள்ள மது அருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 40இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இதனால், அருகிலிருந்த பல கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. வெடிப்பு சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட தீப் பரவலை பொலிஸாரும் தீயணைப்பு வீரர்களும் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர். குறித்த அனர்த்தத்தை தொடர்ந்து அப்பகுதியில் எரிவாயு …
-
- 0 replies
- 521 views
-
-
அகமதாபாத்: குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் இந்தியா வழியாக ஐரோப்பாவுக்கு கொண்டு செல்கையில் சிக்கியது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இருந்த 8 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். படகில் 232 பாக்கெட்டுகளில் இருந்த ரூ.600 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணயில் அந்த போதைப் பொருள் இந்தியா வழியாக ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்பட இருந்தது தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் பாகிஸ்தான் சுமார் 200 டன் ஹெராயினை கடத்தி உலக நாடுகளில் விற்பனை செய்க…
-
- 0 replies
- 224 views
-
-
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது மகள் கனிமொழி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. ஆனால் துணைவி ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால்தான் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி என்று முன்னாள் அமெரிக்கத் துணைத் தூதர் டென்னிஸ் ஹாப்பர், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தத் தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருந்த டென்னிஸ் ஹாப்பர் அனுப்பிய கேபிளில், மூத்த காங்கிரஸ் உறுப்பினர் சிவப்பிரகாசம் என்பவர் தன்னிடம் பேசியது குறித்த தகவல்களை வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளார். அதில் பிரதமர் பதவிக்கு மன்மோகன…
-
- 0 replies
- 507 views
-
-
சவூதி இளவரசர் அல்வாலிட் பின் டல்பால் பின் அப்துல் அசிஸ் அல் சவுத்திற்கு எதிரான பாலியல் வழக்கொன்றின் விசாரணையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஸ்பெயின் நாட்டு நீதிமன்றமொன்று அந்நாட்டின் பிறிதொரு நீதிமன்றத்தின் நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது. சவூதி இளவரசரான அல் வாலிட் 2008 ஆம் ஆண்டு 20 வயது மொடல் அழகியொருவரை ஸ்பெயினின் லிபிஷா தீவுப்பகுதியில் சொகுசுப் படகொன்றினுள் வைத்து போதையூட்டி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக ஸ்பெயின் நாட்டின் நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. போதிய சாட்சிகள் இல்லையென்ற காரணத்தினால் அந்நாட்டு நீதிமன்றமொன்று இவ்வழக்கினை கடந்த வருடம் நிறைவு செய்தது. எனினும் தற்போது அந்நாட்டு நீதிமன்றமொன்று இவ்வழக்கை மீண்டும் விசாரணை செய்யும்படியும் இளவரச…
-
- 3 replies
- 1.2k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - பைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விருப்பம் Published By: RAJEEBAN 28 FEB, 2024 | 11:29 AM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோபைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயககட்சியை சேர்ந்த அதிகளவான வாக்காளர்கள் விரும்புவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் போட்டியிடகூடாது என பெரும்பான்மையான ஜனநாயக கட்சியினர் கருதுவதும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. மிசெல் ஒபாமா டொனால்ட் டிரம்பிற்கு எதிராக போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விரும்புகின்ற…
-
- 0 replies
- 448 views
- 1 follower
-
-
Published By: SETHU 01 APR, 2024 | 01:15 PM ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடியொன்றில் சிக்கி 9 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். கஸ்னி மாகாணத்தின் கேரு மாவட்டத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார். சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்தபோது இக்கண்ணிவெடி வெடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படையெடுப்பு காலத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியொன்றே வெடித்துள்ளதாக அம்மாகாண அதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180130
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்களன்று இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. காலை 9.15 மணிக்கு பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 2,400 புள்ளிகள் சரிந்தது. பின்னர் இந்தச் சரிவு 2,600 புள்ளிகள் வரைச் சென்றது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டியும் தொடக்கத்திலிருந்தே சரிவைச் சந்தித்து, நாளின் இறுதியில் 24,055 என்ற அளவில் முடிவடைந்தது. கடந்த வியாழன் அன்று 25,000 என்ற அளவில் வர்த்தகம் ஆகிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, ஜப்பான…
-
- 0 replies
- 504 views
- 1 follower
-
-
தற்பொழுது உலகில் அதிகமானவர்களால் பாவிக்கப்பட்டு வரும் சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் மீது மோசடி மேற்கொண்டமைக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கலிபோர்னியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனர் மிர்சியா வோஸ்கெரிகானுடன் ஜூகர் பெர்க் செய்து கொண்ட ஒப்பந்தத்திலே அவர் மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இவர் ரியல் எஸ்டேட் நிறுவனர் மிர்சியா வோஸ்கெரிகானுடன் 17 லட்சம் டொலர்களுக்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். எனினும் அதனை பெர்க் நிறைவேற்ற வில்லை என்ற காரணத்திற்காகவே குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=141660&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 475 views
-
-
சீனாவின் நான்ஜிங் நகரில் நடந்த போர்க்கால படுகொலைகள் தொடர்பான ஆவணங்களை சர்வதேச ஆவணக் கோப்பு ஒன்றில் சேர்க்கும் ஐநாவின் கலாசார பாரம்பரியங்களுக்கான நிறுவனத்தின் முடிவுக்கு ஜப்பான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 1937-ம் ஆண்டில் நான்ஜிங் நகரை ஜப்பானிய படையினர் கைப்பற்றியபோது நடந்த பாலியல் வல்லுறவுகள் மற்றும் கொலைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் சீனாவின் ஆவணங்களை யுனெஸ்கோவின் உலக-நினைவுகளுக்கான பதிவேட்டுக் காப்பகம் ஏற்றுக்கொண்டது. சீனாவின் முன்னாள் தலைநகரான நான்ஜிங்கில் சுமார் 3 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக சீனா கூறுகின்றது. சிப்பாய்கள் அல்லாத பெருமளவிலானவர்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் ஜப்பானிய அரசாங்கம், யுனெஸ்கோவின் இந்த ஆவணக் கோப்பு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படக் கூட…
-
- 0 replies
- 1k views
-
-
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஈரானை தவிர்த்து சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.இது தொடர்பாக ஜூன் மாதம் இறுதியில் முடிவெடுக்கப் போவதாக அமெரிக்கா எச்சரித்திருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஈரானை கை கழுவுவது தொடர்பாக ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்க இந்தியா மறுக்கும்நிலையில் பொருளாதாரத் தடை விதிக்க நேரிடலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து…
-
- 1 reply
- 633 views
-
-
விமான விபத்தில் உயிர் பிழைத்த அதிசயக் குழந்தை தெற்கு சூடானில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சூடானின் தலைநகர் ஜுபா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய தயாரிப்பு சரக்கு விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளாகியது. தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் வெள்ளை நைல் நதிப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 41 பேரும் பலியாகினர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், இடிபாடுகளுக்கிடையே ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை வைத்தியசாலைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
26 NOV, 2024 | 03:25 PM ஜனாதிபதியாக பதவியேற்றதும் கனடா, சீனா, மெக்சிக்கோ ஆகியநாடுகளில் இருந்து வரும் பொருட்களிற்கான வரிகளை அதிகரிப்பேன் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார் பதவியேற்ற முதல்நாளே இதனை செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க எல்லைக்கு அப்பாலிருந்து வரும் சட்டவிரோத குடியேற்றம், குற்றங்கள் போதைப்பொருட்களிற்கு எதிரான பதிலடியாகவே இதனை செய்யப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனவரி 20ம் திகதி ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது முதலாவது உத்தரவு கனடா, மெக்சிக்கோவிற்கு எதிராக 25 வீத வரியை விதிப்பதாக காணப்படும் என தெரிவித்துள்ள டிரம்ப், இந்த நாடுகளில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் வருகின்ற அனைத்து பொருட்களிற்கு…
-
-
- 3 replies
- 377 views
- 1 follower
-
-
இந்தியாவுக்கு உடனடியாக யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலிய அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியா மேற்கொண்ட 8 ஆண்டு முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ெபாக்ரான் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து இந்தியா மீது அணுசக்தி திட்டம் தொடர்பாக சர்வதேச நாடுகள் தடைவிதித்தன. இதனால் புதிய அணு உலைகள் அமைப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் பழைய உலைகளுக்கு தேவையான யுரேனியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதில் ரஷ்யா மட்டும் அதன் உதவியுடன் இந்தியாவில் கட்டப்பட்ட உலைகளுக்கு யுரேனியம் வழங்கி வந்தது. அதன் தொழில்நுட்பத்தில் தயாரான அணுஉலைகள் இந்தியாவில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் முயற…
-
- 0 replies
- 869 views
-