உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
எழுத்துப் பிழையால் சிக்கல்: 10 வயது முஸ்லிம் மாணவரிடம் இங்கிலாந்து போலீஸ் விசாரணை பாடப் புத்தக கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பிழையுடன் பதில் எழுதிய 10 வயது முஸ்லிம் மாணவரிடம் இங்கிலாந்து போலீஸ் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆங்கில பாடப் புத்தகத்தில், 'நீ எங்க வசிக்கிறாய்?' என்ற கேள்விக்கு terraced house (மாடிவீடு) என்பதற்கு பதிலாக terrorist house (தீவிரவாதி வீடு) என்று எழுதியதால் இந்தப் பிரச்சினை உருவானது. இங்கிலாந்தின் வடகிழக்கைச் சேர்ந்த அந்த முஸ்லிம் மாணவர் லான்க் ஷ்யிரில் குடும்பத்தோடு வசிக்கிறார். பாடப் புத்தகத்தில் சிறுவன் எழுதி இருந்த பதிலை கண்ட பள்ளி ஆசிரியை உடனடியாக சிறுவனை விசாரிக்க வேண்டும் என போலீஸில் புகார் அளித்தார். இ…
-
- 0 replies
- 492 views
-
-
ஜேர்மனிய அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளை! ஜேர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சக்சொனி மாகாணத்தின் தலைநகர் ட்ரஸ்டனில் ‘கிரீன் வோல்ற்’ என்ற அருங்காட்சியகம் செயற்பட்டு வருகின்றது. அங்கு ஐரோப்பிய நாடுகளின் பழங்கால பொக்கிஷங்கள், அரிய கலை பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அதிகாலை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 2 பேர் அருங்காட்சியகத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் பழங்கால நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து …
-
- 2 replies
- 619 views
-
-
செங்கோட்டை: திருமணமாகி தாயைவிட்டு தனிக்குடித்தனம் செல்ல மனமில்லாமல் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து இறந்தார். செங்கோட்டை அருகேயுள்ள காலாங்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன் மகன் மாரியப்பன். டீக்கடை தொழிலாளி. இவரது தாய் திருமலை. மாரியப்பனுக்கும் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு மாரியப்பனை தனிக்குடித்தனம் போகுமாறு திருமலை கூறினார். ஆனால் அதற்கு மாரியப்பன் ஒப்புக்கொள்ளவில்லை. தனது தாயை விட்டுப் பிரிய மனமில்லாமல் வருத்தத்தில் இருந்தார். ஆனால் தனிக்குடித்தனம் பற்றி தொடர்ந்து திருமலை வலியுறுத்தியதால் மனமுடைந்த மாரியப்பன் நேற்று விஷம் குடித்தார். ஆபத்த…
-
- 2 replies
- 2k views
-
-
[size=4]நடப்பு 2012ம் ஆண்டில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி, 3.5 சதவீதமாக குறையும் என, பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எப்.,) தெரிவித்துள்ளது. [/size] [size=4]உலக நாடுகளின் கடன் பெருகி வருவது, இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளின் வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது, போன்றவைதான், சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறைய காரணம் என, இந்த நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [/size] [size=4]இந்திய பொருளாதாரம்மேலும் விவரங்கள் வருமாறு:[/size] [size=4]நடப்பாண்டில், உலக பொருளாதார வளர்ச்சி, 3.6 சதவீதமாக இருக்கும் என, கடந்த ஏப்ரலில் மதிப்பிடப்பட்டிருந்தது. இது, மறுமதிப்பீட்டில், 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]நடப்பாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 0.7 …
-
- 0 replies
- 660 views
-
-
ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸில் வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு மின் தடையைச் சந்தித்துள்ளன. அவற்றின் தலைநகரங்கள் உட்பட பல பகுதிகள் இதனால் கடுமையாகப் பாதித்துள்ளன. ஸ்பெயினின் தேசிய மின்சார கட்ட ஆபரேட்டரான ரெட் எலக்ட்ரிகா, இதை உறுதிப்படுத்தியுள்ளது. அந்நாட்டு நேரப்படி மதியம் 12.30 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த இடையூறு காரணமாக மக்கள் பெரும் அவஸ்தையை எதிர்கொண்டுள்ளனர். தவிர, போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து சமிக்ஜைகள் செயல்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், ஐரோப்பிய மின் அமைப்பில் ஏற்பட்டிருக்…
-
- 1 reply
- 337 views
- 1 follower
-
-
குடியரசு வேட்பாளர்களின் ‘யோகா’ விவாதம் அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்கள் பங்கேற்ற நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில் ‘யோகா’ முக்கிய இடம்பிடித்தது. பாக்ஸ் செய்தி சேனல் சார்பில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்கள் டோனால்டு டிரம்ப், மார்கோ ரூபியோ, டெட் குரூஸ், ஜான் கேசிக் ஆகியோர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி டெட்ராய்ட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் 4 வேட்பாளர்களும் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். ‘டோனால்டு டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்’ என்று மார்கோ ரூபியோ குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த டோனால்டு, கடந்த 2012 அதிபர் தேர்தலின்போது ஒபாமாவிடம் மிக மோசமாக தோல்வி அடைந் தவ…
-
- 0 replies
- 316 views
-
-
ஐஎஸ் தீவிரவாதிகளால் பந்தாடப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை! ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள் தொடர்பான அதிர்ச்சி தகவலை யாஸிதியின பெண் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். ஐ.எஸ். அமைப்பினர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக சமீப காலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக யாஸிதியினத்தை சேர்ந்த ஆண்களை கொலை செய்தும், பெண்களை பாலியல் அடிமைகளாகவும் ஐ.எஸ். அமைப்பினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பினரால் கலிதா என்ற யாஸிதி இன பெண் அனுபவித்த துன்பங்கள் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து கலிதா கூறுகையில், "என்னை கடத்திய தீவிரவாதிகள் ரசாக் …
-
- 0 replies
- 382 views
-
-
அமெரிக்கா வீணாக்கும் உணவின் மதிப்பு – 9 இலட்சம் கோடி ரூபாய்! அமெரிக்கர்கள் தாம் வாங்கும் உணவில் பாதி அளவை வீணாக்குகிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அப்படி வீணாகும் உணவுப் பொருட்களின் மதிப்பு ஆண்டுக்கு $165 பில்லியன் (சுமார் ரூ 9 லட்சம் கோடி) அமெரிக்காவில் வினியோகிக்கப்படும் உணவுப் பொருட்களில் 40 சதவீதம் வீணாக்கப்படுவதாகவும், நான்கு பேரைக் கொண்ட ஒரு சராசரி அமெரிக்க குடும்பம் ஒரு ஆண்டுக்கு $2,275 (சுமார் ரூ 1.2 லட்சம்) மதிப்பிலான உணவை குப்பையில் போடுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. வீணாகும் இந்த உணவுப் பொருட்களில் 15 சதவீதம் மிச்சப்படுத்தினால் 2.5 கோடி பேருக்கு உணவு கிடைக்கும் என்றும் 1970களில் இருந்ததை விட உணவு வீணாவது 50 சதவீதம் அதிகரித்திருப்பத…
-
- 6 replies
- 609 views
-
-
தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு, கச்சத்தீவு மீட்பு - அதிமுக செயற்குழுவில் தீர்மானம் Published: திங்கள்கிழமை, ஆகஸ்ட் 27, 2012, 19:03 [iST] Posted by: Shankar சென்னை: தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும், கச்சத் தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த இக்கூட்டத்துக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு: தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில்…
-
- 0 replies
- 335 views
-
-
தேன் தடவிய பேச்சால் கியூபா மக்களை திசைதிருப்ப முயலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு புரட்சியாளரும், கியூபா முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது. இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது.…
-
- 0 replies
- 472 views
-
-
பட மூலாதாரம், AFP via Getty Images கட்டுரை தகவல் நிக் மார்ஷ் பிபிசி செய்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் உயர்மட்டத் தலைவர்கள் பெய்ஜிங்கில் இந்த வாரம் கூடி, இந்த தசாப்தத்தின் மீதமுள்ள காலத்திற்கான நாட்டின் முக்கிய இலக்குகளைத் தீர்மானிக்க உள்ளனர். சீனாவின் மிக உயர்ந்த அரசியல் அமைப்பான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஒவ்வொரு ஆண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டம் ஒரு வாரம் நீடிக்கும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், சீனாவின் அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்திற்கான அடிப்படையாக அமையும். 2026 முதல் 2030 வரை, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா பின்பற்ற உள்ள திட்டத்தின் வழிகாட்டியாக இது இருக்கும். முழு ஐந்தாண்டுத் திட்டம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும். ஆனால், வரும…
-
- 1 reply
- 174 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் லானா லாம் பிபிசி செய்தியாளர் 42 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவிற்கு சென்ற ஒரு கொகுசு கப்பல், அதில் பயணித்த மூதாட்டி ஒருவரை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டது. அதன் பிறகு அந்த மூதாட்டி தீவில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். லிசார்ட் தீவிற்கு பயணிகளை அழைத்துச் சென்ற 'கோரல் அட்வென்ச்சர்' என்ற கப்பலில் 80 வயதான சுசான் ரீஸ் பயணித்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள சுசான் ரீஸின் மகள், "கப்பல் நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் அவர்களுக்கு அடிப்படை அறிவு இல்லாததே'' தனது தாயின் மரணத்திற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 'கோரல் அட்வென்ச்சர்' கப்பலின் '60 நாள…
-
- 1 reply
- 260 views
- 1 follower
-
-
துருக்கி இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து – 20 பேர் உயிரிழப்பு. துருக்கி சி-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்துள்ளனர் துருக்கி இராணுவத்திற்கு சொந்தமான சி-130 ரக சரக்கு விமானம் நேற்று அசர்பைஜானில் இருந்து புறப்பட்டது. துருக்கி வந்து கொண்டிருந்த அந்த இராணுவ விமானத்தில் 20 பேர் பயணித்தனர். இந்நிலையில் ஜோர்ஜியா நாட்டின் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்து நடந்த பகுதியில் ம…
-
- 0 replies
- 121 views
-
-
மிஸ் யுனிவர்ஸ் 2025: அழகி பட்டத்தை வென்றார் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ் 22 Nov, 2025 | 01:26 PM மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா போஷ் 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டி, 74 ஆவது ஆண்டாக, தாய்லாந்தில் உள்ள இம்பாட் சேலஞ்சர் ஹால் இல் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இதில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக்கிடம் இம்முறை அழகி பட்டத்தை வென்ற மெக்சிக்கோவின் பாத்திமா போஷ் கிரீடத்தைப் பெற்றுக்கொண்டார். தாய்லாந்தின் வீனா பிரவீனர் சிங் இரண்டாம் இடத்தை பிடித்தார். பாத்திமா போஷின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன…
-
- 1 reply
- 143 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. *ஒர்லாண்டோ படுகொலைகளையொட்டி ஒபாமாவுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம்! எதிர்காலத்தாக்குதல்களை எப்படி தடுப்பது என்பதிலும் கருத்து மோதல்!! *உடல் பருமனானவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்படுவது அதிகரிப்பு! பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும் கொழுப்பும், சர்க்கரையும் உப்பும் அதிகமாகவும் இருப்பதாக எச்சரிக்கை!! *ஆழ்கடலின் அரிய பொக்கிஷத்திற்குள் செல்ல பிபிசிக்கு பிரத்யேக வாய்ப்பு! கடல் மடியில் இறுதித்துயில் கொண்டிருக்கும் Titanicஇன் சகோதரிக் கப்பலின் அரிய காட்சிகள்!! ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 284 views
-
-
கன்சர்வேடிவ் கட்சித் தேர்தல்: முதல் சுற்றில் வென்றார் தெரெசா மே பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு நடக்கும் தேர்தலின் முதல் சுற்றில், உள்துறை அமைச்சர் தெரெசா மே, தெளிவான பெரும்பான்மையுடன் வென்றுள்ளார். முதல் சுற்றில் வென்றார் தெரெசா மே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் அமைந்ததை அடுத்து, பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகவுள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சிப்பிரிவின் தலைவர் தேர்தல் நடக்கிறது. ஒட்டுமொத்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவையும் பெறுபவராக தான் மட்டுமே இருப்பதை இந்தத் தேர்தல் முடிவு காட்டுவதாக தெரெ…
-
- 5 replies
- 424 views
-
-
போக்கிமான் கேம் விளையாடிய ஆயிரக்கணக்கான மக்கள் நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் ஒரே நேரத்தில் திரண்டதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் போக்கிமேன் மொபைல் கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேமை கோடிக்கணக்கான பேர் டவுண்லோட் செய்து விளையாடி வருகின்றனர். ஜி.பி.எஸ் வசதியுடன் விளையாடக் கூடிய கேம் இது. நிஜ உலகத்தோடு கனவுலகத்தை இணைத்து இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. கனவுலகத்தையும், நிஜ உலகத்தையும் நமது மொபைல் போனில் நாம் இருக்கக் கூடிய இடம் தோன்றும் அதேபோல் போக்கிமொன் கேரக்டர்கள் நிஜ உலகில் தோன்றும். மக்கள் தாங்கள் பார்க்கும் நிஜ உலகில் பல இடங்களுக்கு சென்று விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுதான் இந்த …
-
- 1 reply
- 650 views
-
-
டீசல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஜெய்ப்பூரில் சனிக்கிழமை திட்டவட்டமாக கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த அவரிடம் டீசல் விலையுயர்வைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியது: டீசல் விலையில் இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் 45 காசுகள் மிகவும் சிறு தொகை (சென்னையில் வரிகள் உள்பட 55 காசுகள்) இதை வாபஸ் பெற முடியாது. 2002-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது டீசல், பெட்ரோல் விலைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கைவிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும்…
-
- 2 replies
- 322 views
-
-
அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட அமெரிக்க போர் விமானங்கள் தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டன: வடகொரியாவுக்கு எச்சரிக்கை அமெரிக்க விமானப் படையின் பி-1பி ரக போர் விமானம். (கோப்புப் படம்) அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட பி-1பி ரக அமெரிக்க போர் விமானங்கள் நேற்று தென் கொரியாவுக்கு அனுப்பப்பட் டன. இதன்மூலம் வடகொரியா வுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9-ம் தேதி 5-வது முறையாக வடகொரியா அணுகுண்டு சோதனையை நடத்தியது. இது ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட சக்தி வாய்ந்ததாகும். அடுத்ததாக 6-வது அணுகுண்டு சோதனையையும் நடத்த வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுக…
-
- 0 replies
- 405 views
-
-
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வருகிறார். தில்லியில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இந்தியா கடந்த வாரம் முடிவெடுத்தது. இதையடுத்து முறையே ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை ஆகிய சார்க் உறுப்பு நாடுகளும் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் சார்க் மாநாட்டை ஒத்திவைக்க வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் இலங்கைப் பிரதமரின் இந்தியப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்…
-
- 0 replies
- 373 views
-
-
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு கிளார்க் வேலைக்கு கூட லாயக்கில்லாதவர்.. அவரெல்லாம் ஒரு பிரதமர் வேட்பாளரா என்று மூத்த பாஜக தலைவர் ராம்ஜெத்மலானி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராம்ஜெத்மலானி, காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்கின்றனர்.. அதற்கு அவருக்கு தகுதி இருக்கிறதா என்ன? அவர் கிளார்க் வேலைக்குக் கூட தகுதியில்லாதவர் என்று கடுமையாகத் தாக்கியிருக்கிறார். மேலும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்த ஜெத்மலானி, சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கியவர்கள் பட்டியலை குறிப்பிட்ட நாடுகள் கொடுத்த போதும் மத்திய அரசு ஏன் வெளியிடாமல் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினா…
-
- 0 replies
- 692 views
-
-
தளபதி சுலைமானியைக் கொன்ற அமெரிக்காவைப் பழிவாங்குவோம் - ஈரான் ராணுவ ஜெனரல் எச்சரிக்கை..! உலகில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியமான நாடாக கருதப்படுவது ஈரான். உள்நாட்டுக் கலவரங்கள் பயங்கரவாதம் அதிக அளவில் இருந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் அதிக லாபம் ஈட்டும் வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் ஈரான் புரட்சிப்படைத் ராணுவ தளபதி குவாசம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இது ஈரானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்திய அமெரிக்கா- ஈரான் மோதல் போக்கு காரணமாக தங்கள் நாட்டு தளபதியைக் கொன்ற அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்த…
-
- 0 replies
- 522 views
-
-
இரு புதிய நண்பர்களைவிட ஒரு பழைய நண்பரே சிறந்தவர்: புதின் முன்னிலையில் ரஷ்யாவுக்கு மோடி புகழாரம் ரஷ்ய அதிபர் புதின் (இடது), பிரதமர் நரேந்திர மோடி (வலது). | படம்: பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கம். புதிய நண்பர்கள் இருவரைவிட ஒரே ஒரு பழைய நண்பர் மேலானவர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், கோவாவில் நடைபெறும் 2 நாள் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இருவரும் சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசித்தனர். பின்னர், அங்கு இருந்தபடியே கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமானத்துக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, பணியைத் த…
-
- 0 replies
- 323 views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் 4 தொலைக்காட்சியின் "நோ பயர் ஸோன்" ( "வேட்டுக்கள் மறுக்கப்பட்ட போரற்ற பாதுகாப்பு வலயம்") என்கிற ஆவணப்படம் முதன்முறையாக டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. 20 நிமிடக் காட்சிகளை கொண்ட இந்த ஆவணப் படம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
- 3 replies
- 616 views
-
-
இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட மக்கள் முயன்றதால் பரபரப்பு! கோலாலம்பூரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன் நேற்று (26.03.2013) மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட மக்கள் முயன்றதால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. விடுதலைப்பு புலிகளின் தலைவர் பிரபாரகன் அவர்களின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரனை சிங்களப் பயங்கரவாத அரசு காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக் கொன்றதற்கான புகைப்படங்கள் உட்பட இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் வெளிவந்ததையடுத்து உலகின் பல நாடுகளில் தமிழர்கள் கொதித்தெழுந்துள்ளனர். மலேசியாவில் உள்ள …
-
- 2 replies
- 704 views
-