உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
தலிபான்களை அழிக்க அதிபயங்கர ஆளில்லாத போர்விமானத்தை கொள்வனவு செய்தது பிரிட்டன் ஆப்கானில் தலிபான்களை அழிக்க அமெரிக்காவும் பிரிட்டனும் களமிறங்கியுள்ளன. ஆனால், அமெரிக்காவின் கைவசம் உள்ள வசதிக்கு பிரிட்டன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆகவே, தீவிரவாதிகளின் இரகசிய நடமாட்டத்தை 50 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து உளவு பார்க்கும் திறமை வாய்ந்த ஆளில்லா போர் விமானங்களை, அமெரிக்காவிடம், இருந்து பிரிட்டன் வாங்குகிறது. விண்ணில் இருந்தபடியே, தீவிரவாதிகளின் இருப்பிடத்தை இதனால் அழிக்க முடியும். லண்டன் பாதாள ரயில் நிலையங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து, தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்க பிரிட்டன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, பயங்கரவாதத்துக்கு எதிர…
-
- 1 reply
- 927 views
-
-
தலிபான்களை உள்ளடக்கிய... அரசாங்கத்தை, உருவாக்குவது குறித்து ஆலோசிக்க இருந்தேன் – அஷ்ரப் கனி தலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்தாலோசிக்க எண்ணினேன் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள அஷ்ரப் கனி தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோவில், “எனது காலணிகளைகூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன். உள்ளூர் மொழி பேசத்தெரியாவதவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து என்னை தேடினர். நான் வெளியேற்றப்பட்டேன். இந்த நிகழ்வுகள் மிகவும் வேகமாக நடைபெற்றுவிட்டன. தலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசிக்க நான் எண்ணினேன்…
-
- 0 replies
- 252 views
-
-
பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை தொடர்ந்து கிண்டல் செய்து வந்த நகைச்சுவை நடிகர் கடத்தப்பட்டார். பாகிஸ்தானை சேர்ந்த நகைச்சுவை நடிகர் நிசார் கான். இவர் நகைச்சுவை பாடல் எழுதுவதிலும் வல்லவர். தலிபான் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கிண்டல் செய்து வந்தார். தலிபான் தீவிரவாதிகள், திருடர்களை கண்டுபிடித்து எப்படி தண்டனை வழங்குகிறார் என்பது குறித்து சமீபத்தில் ஒரு பாடல் எழுதியிருந்தார். என் தலையை மொட்டை அடியுங்கள், என் முகத்தில் கறுப்பு மை பூசுங்கள், கழுதை மீது என்னை உட்கார வையுங்கள், என்னை கிண்டல் செய்யுங்கள் என்ற ரீதியில் அந்த பாடல் அமைந்துள்ளது. இந்நிலையில், பெஷாவர் புறநகரில் உள்ள மடானி என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதில் பங்கே…
-
- 0 replies
- 378 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படவிருந்த நேட்டோ படையினரின் 150 வாகனங்களை தலிபான் தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்தி தீவைத்து எரித்தனர். 3 பேர் கொல்லப்பட்டனர். அல் பைசல் என்ற இடத்தில் உள்ள ஒரு டிப்போவில் இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்காக இவை அனுப்பப்படவிருந்தன. இந்த நிலையில் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 100க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். ராக்கெட்களையும், கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி அங்கிருந்த 150 வாகனங்களை தாக்கி எரித்தனர். டேங்கர்கள், லாரிக…
-
- 0 replies
- 933 views
-
-
தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக... காபூலில், பெண்கள் போராட்டம்! தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்தனர். ‘நாங்கள் எல்லாம் ஆப்கானிஸ்தானிய பெண்கள்’ என்று எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியிருப்பதால், பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர். இதேவேளை, தலிபான்களிடம் சரணடையப் போவதில்லை என ஆப்கானிஸ்தானின் துணை ஜனாதிபதியாக இருந்த அம்ருல்லா சலேஹ் ருவிட்டரில் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1235073
-
- 25 replies
- 1.7k views
-
-
தலிபான்கள் ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் – இந்தியா தலிபான்கள் உலகளவிலான அங்கீகாரத்தைக் கோரும் முன்பு, ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் தேசிய பாதுகாப்பு மாநாடு இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசர்களுடன் அஜித் தோவல் பேச்சவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்படி கூறியுள்ளார். இதேவேளை குறித்த மாநாட்டிற்கு இடையில் அவர் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிக…
-
- 0 replies
- 339 views
-
-
தலிபான்கள் பதவியேற்றதற்கு பிறகு... ஆப்கானில் முதல் குண்டுவெடிப்பு: 12பேர் உயிரிழப்பு- 32பேர் காயம்! ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானிய உட்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் காரி சயீத் கோஸ்டி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூலின் ஈட்கா மசூதியில் மக்களின் அதிக நடமாட்டம் இருந்த வேளையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. தலிபான்கள் இரண்டு தசாப்த கால மோதலில் தங்கள் வெற்றியை கொண்டாடுவதற்காக நகரத்திற்கு வெளியே முதல் பெரிய கூட்டத்தை நடத்தியபோது ஈட்கா மசூதியின் நுழைவாயிலுக்கு வெளியே இந்…
-
- 0 replies
- 162 views
-
-
தலிபான்கள் பிடியில் ஐந்து வருடங்கள்: விவரிக்கும் பணயக் கைதி ஐந்து வருடங்களாக தலிபான்கள் பிடியில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட கனேடிய-அமெரிக்க தம்பதியர் கனடா சென்று சேர்ந்தனர். தமது பணயக் காலத்தில் இடம்பெற்ற சோகச் சம்பவங்களையும் அவர்கள் விவரித்துள்ளனர். ஜோஷுவா பொய்லே மற்றும் அவரது மனைவி கெய்ட்லன் கோல்மன் ஆகிய இருவரும், தமது மூன்று குழந்தைகளுடன் ஐந்து வருடங்களுக்கு முன் குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் சென்றிருந்தனர். அங்கு, தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த குக்கிராமங்களில் வசித்துவரும் மக்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்து கொடுத்து வந்தனர். அப்போது ஒருநாள், தலிபான்களின் வலையமைப்பில் உள்ள கடும்போக்க…
-
- 0 replies
- 291 views
-
-
தலிபான்கள் மீது... தடை விதிப்பது குறித்து, பரிசீலிக்கலாம்: கனேடிய பிரதமர்! தலிபான்கள் மீது தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காணொளி மூலம் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டதற்கு பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள் குழு தீவிரவாத குழு என்பதில் ஐயமில்லை. கனடா எப்போதோ தலிபான்களை தீவிரவாதிகளை அறிவித்துவிட்டது. அவர்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். அதனால் அவர்கள் மீது பல்வேறு தடைகளை விதிப்பது குறித்து நிச்சயமாக பரிசீலிக்கலாம்’ என கூறினார…
-
- 0 replies
- 228 views
-
-
தலிபான்கள்... தற்போது, விவேகத்துடனும்... தெளிவான பார்வையுடனும், உள்ளனர்: சீனா தெரிவிப்பு! தலிபான்கள் முன்பு செய்த தவறுகளை செய்ய மாட்டார்கள்; அவர்கள் தற்போது விவேகத்துடனும் தெளிவான பார்வையுடனும் உள்ளனர் என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங் கூறுகையில், ‘ஆப்கான் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அந்த அமைப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தலிபான்களின் செயற்பாடுகளைக் கொண்டே அவர்கள் குறித்து பிற நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மதிப்பீடு செய்ய வேண்டும்’ என கூறினார். முன்னதாக, சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முல்லா அப்துல் கனி பரதார் தலைமையிலான தலிபான் தூதுக் குழு, வெளியுறவ…
-
- 0 replies
- 429 views
-
-
தலை கீழாகப் பாய்ந்தும் டுபாய் விமானம் விபத்திலிருந்து தப்பியது! டுபாயில் இருந்து 361 பயணிகளுடன் கொச்சி வந்த விமானம், நடுவானில் காற்று வெற்றிடத்தில் சிக்கி திடீரென 1,500 அடி கீழே பாய்ந்ததால் 17 பயணிகள் காயம் அடைந்தனர் என்று விமான அலுவலகர்கள் தெரிவிக்கின்றனர். எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 777 ஜெட் போயிங் விமானம், துபாயில் இருந்து 361 பயணிகளுடன் நேற்றுக் காலை கொச்சிக்கு வந்தது. இது குறித்து விமானத்தில் பயணித்த அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், "விமானத்தில் பைலட்கள் உட்பட 14 விமான ஊழியர்களும் இருந்தனர். பெங்களூர் வான்வெளியில் 35,000 அடி உயரத்தில் காலை 8.50 மணியளவில் பறந்து கொண்டிருந்தபோது, அந்தப் பாதையில் ஏற்பட்ட காற்று வெற்றிடத்தில் விமானம…
-
- 0 replies
- 663 views
-
-
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 500 உடல்கள் – ஈராக்கில் பயங்கரம்!! ஈராக்கில் 2 புதைகுழிகளில் 500க்கும் மேற்பட்டோரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஈராக்கில் 2014ம் ஆண்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் தொடங்கியது. ஈராக்கின் 2ஆவது பெரிய நகரமான மொசூல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற தனி நாட்டை உருவாக்கினார்கள். தற்போது அமெரிக்க ராணுவம் உதவியுடன் ஈராக் ராணுவம் மொசூல் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளை மீட்டுள்ளது. அங்கு இராணுவம் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. மொசூல் அருகே படவுஸ் நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. அங்கு 2 மிகப் பெரிய புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. …
-
- 0 replies
- 728 views
-
-
கொரோனா நோயாளிகள் சிலர் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளினால் மரணமடைந்துள்ளதாக தற்போது அமெரிக்காவிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா வைரஸ் சிகிச்சையில் மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வாளர்கள் பலரும் கேள்விக்குட்படுத்தி எச்சரித்து வரும் நிலையில் அதிபர் ட்ரம்ப் உட்பட பலரும் இதுதான் தீர்வு என்ற ரீதியில் செயல்பட அது தற்போது பின்னடைவை சந்தித்துள்ளதாக அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய சொந்த வர்த்தக நலன்களுக்காக அதிபர் ட்ரம்ப் எந்த ஒரு விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் இதை பரிந்துரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது, ஹைட்ராக்சிகுளோரோகுய்னால் மரணங்கள் குறித்த அறிக்கையை நான் பார்க்க…
-
- 4 replies
- 996 views
-
-
தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த இந்தியன் முஜாகிதீன் இயக்க தலைவன் கைது! [Wednesday, 2014-03-26 12:46:37] தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த இந்தியன் முஜாகிதீன் இயக்க தலைவன் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்க இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் சதி செய்து, நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளதால், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்யும் நடவடிக்கை டெல்லியில் முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த வகையில், நாட்டில் நடைபெற்ற பல்வேறு நாசவேலைகளில் முக்கிய பங்காற்றியவர் என்று கருதப்படுகிற இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி ஜியா உர் ரகுமான் என்ற வாக்கஸ், கடந்த 22 ஆம் தேதி காலை ராஜஸ்தான்…
-
- 0 replies
- 252 views
-
-
தலைநகர் 'கிய்வ்' இன்னும் உக்ரேனியர்களின் கட்டுப்பாட்டில் உக்ரேன் தனது நான்காவது நாளை ரஷ்ய படைகள் மற்றும் வெடிமருந்துகளைத் தடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், தலைநகர் இன்னும் உக்ரேனியர்களின் கைகளில் இருப்பதாக ஒரு கிய்வ் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கிய்வ் நிலைமை அமைதியாக உள்ளது, தலைநகர் உக்ரேனிய இராணுவம் மற்றும் பாதுகாப்பால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது என்று கிய்வ் நகர அரச நிர்வாகத்தின் முதல் துணைத் தலைவர் மைகோலா போவோரோஸ்னிக் கூறியுள்ளார். கிய்வ் உட்பட உக்ரேன் முழுவதும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மோதல் தொடர்ந்தது, ரஷ்ய தாக்குதல் எதிர்பார்த்ததை விட கடுமையான உக்ரேனின் எதிர் தாக்குதலினால் தடுக்கப்பட்டுள்ளது. "நாங்கள் எங்கள் ஆயு…
-
- 0 replies
- 292 views
-
-
தலைநகர் கிளர்ச்சி எதிரொலி – பிரேசில் ராணுவத் தலைவர் பதவி நீக்கம் பிரேசிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட்ட அதிபர் ஜெயீர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்காமல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டி வந்தார். இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் இனாசியோ லுடா சில்வா கடந்த 1-ம் தேதி பதவியேற்றார். இதற்கிடையில் லுடா அதிகாரத்தைக் கைப்பற்றுவதை தடுக்க ராணுவ தலையீட்டுக்கு அழைப்பு விடுத்து போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 8-ம் தேதி தலைநகர் பிரேசிலியாவில் திரண்ட போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பாராளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு மற…
-
- 0 replies
- 396 views
-
-
தலைநகர் பிரஸல்ஸுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்:பெல்ஜியம் அரசு பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸ் நகருக்கு "உடனடியான, மிகத் தீவிரமான" பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாடு கூறியுள்ளது. பிரஸல்ஸில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன இதையடுத்து, அங்கு ஓடும் மெட்ரோ ரயில்கள் குறைந்தது ஞாயிற்றுக்கிழமை வரையிலாவது மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஷாப்பிங் மால்கள், இசைக் கச்சேரிகள் போன்ற அதிக கூட்டம் இருக்கும் இடங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பெல்ஜியத்தின் பிற பகுதிகள் குறைவான உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. பெல்ஜியத் தலைநகரில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பார…
-
- 0 replies
- 574 views
-
-
. தலைப்பாகைப் பிரச்சினை: பொற்கோயிலுக்குச் செல்லமாட்டார் ஒபாமா!! டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த மாதம் இந்தியா வரும்போது அமிர்தசரஸுக்கு செல்ல மாட்டார் எனத் தெரியவந்துள்ளது. ஒபாமா, நவம்பர் 6-ம் தேதி மும்பை வருகிறார். அங்கு ஒருநாள் தங்கிய பின்னர் தில்லிக்கு செல்கிறார். முன்னதாக மும்பையில் இருந்து பொற்கோயிலைப் பார்வையிடுவதற்காக அமிர்தசரஸுக்குச் செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருடைய பயணத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் காரணமாக அவர் அங்கு செல்லமாட்டார் எனத் தெரிகிறது. ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழு கடந்த மாதம் இந்தியா வந்தது. ஒபாமா பொற்கோயிலுக்குச் செல்லும்போது பாரம்பர…
-
- 1 reply
- 681 views
-
-
ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா, தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் சண்டை நடத்தி வரும் வேளையில் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயை, தலிபான் முக்கிய தலைவர்கள் திடீரென ரகசியமாக சந்தித்து பேசியது பரபரப்பினை ஏற்படுத்தி இருந்தனர். இப்பொழுது இவர் ஒரு தலிபான் நபர் அல்ல எனவும் இவர் நேச படைகளை ஏமாற்றி பணம் வேண்டி தலைமறைவாகி விட்டார். இது பெரிய அவமானமாக பார்க்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுத்தும் பொருட்டு அதிபர் ஹமீத் கர்சாய் அமைதிக்குழுவினை நியமித்துள்ளார். இதில் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் உள்ளன. இந்நிலையில் தலிபான்கள்,மற்றும் அல்-கொய்தா அமைப்பைச் சேர்நத மூன்று முக்கிய தலைவர்கள் அதிபர் ஹமீத் கர்சாயை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். இ…
-
- 0 replies
- 527 views
-
-
தலைமேல் விழுமா விண்கல்...?? விண் கல்லொன்று புமிக்கு மிக நெருக்கமாக கடக்குவேளையில்அயிரக்கணக்கா
-
- 3 replies
- 1.1k views
-
-
தலைமை நீதிபதியின் ஆணைக்கு தடை விதித்த நீதிபதி கர்ணனின் உத்தரவால் சர்ச்சை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனை இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், இடமாற்றம் செய்து அனுப்பிய கடிதத்துக்கு, நீதிபதி கர்ணன் தடை விதித்து, அது தொடர்பான விளக்கத்தை அவர் தம்மிடம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படும் சம்பவம் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியமின் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்க…
-
- 1 reply
- 735 views
-
-
தலைமை வாத்தியாரின் அக்கிரமம். மரண தண்டனை. * இது கொசிப்புக்காக பகிரப்படவில்லை* ஆசிரியர்கள் என்றால், எழுத்தறிவிக்கும் தெய்வம் ஆக, முக்கியமாக ஆசியாவில் கருத்தப்படுகின்றது. அதே ஆசிரியர்கள், வரம்பு மீறும் செயல்களும் அவ்வப்போதும் நடக்கும். இந்தோனேசியாவில் நடந்துள்ள இந்த சம்பவம், ஆசிரியர்கள் மேலுள்ள நம்பிக்கையையே தகர்த்துள்ளதுடன், நாட் டையே அதிர வைத்துள்ளதுடன், பெத்தவர்களை கதி கலங்க வைத்துள்ளது. இஸ்லாமிய தனியார் போர்டிங் பள்ளி தலைமை ஆசிரியர், பயமுறுத்தி, 11 வயதுக்கும் 14 வயதுக்கும் இடையேயான 13 பெண் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது 2016 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் நடந்துள்ளது. மிக மோசமான நிலை என்னவெனில், இந்த செய்கையினால், படிக்…
-
- 5 replies
- 537 views
-
-
புதுடெல்லி ஒவ்வொரு சனிக்கிழமையும் நானும், மந்திரிகளும் தலைமைச்செயலகத்துக்கு வெளியே உள்ள தெருக்களில் அமர்ந்து மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிந்து அவற்றுக்கு தீர்வு காண்போம் என்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். ஊழல் ஒழிப்பு நடவடிக்கை மக்களின் குறைகளை தீர்ப்பதிலும், ஊழலை ஒழிப்பதிலும் டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். ஊழலை ஒழிப்பதற்கான உதவி மையத்தை (ஹெல்ப்லைன்) டெல்லியில் நேற்று முன்தினம் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், பொதுமக்களின் குறைகளை தீர்ப்பது தொடர்பாக கெஜ்ரிவால் நேற்று அவர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:– மக்களிடம் க…
-
- 0 replies
- 995 views
-
-
திருமலையில் இன்று சுப்ரபாதத்துடன் திருப்பள்ளி எழுந்துகொள்ள வேண்டிய வெங்கடாசலபதி பெருமாள், தமிழ் பத்திரிகையாளர்களின் கூக்குரலை கேட்டுதான் எட்டிப்பார்த்திருப்பார். பிரசாத லட்டு தரும் திருப்பதியில், இன்று போலீசாரின் லத்தி அடிதான் தமிழ் பத்திரிகையாளர்களுக்கு கிடைத்தது. அமைதி வேண்டி பக்தர்கள் படையெடுக்கும்திருப்பதி இன்று, அதிகாலையிலேயே அல்லோகலப்பட்டது. இத்தனைக்கும் அடிப்படை காரணம் திருவாளர்., ராஜபக்சேவின் திருப்பதி வருகைதான். இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த பாவத்தை கழுவவோ என்னவோ, அதிபரான பிறகு இன்றுடன் நான்காவது முறையாக திருமலை வந்து பெருமாளை தரிசனம் செய்துள்ளார் ராஜபக்சே. விவிஐபி அந்தஸ்துடன் அவரை கவனித்துக் கொண்டன மத்திய, மாநில அரசுகள். ஆனா…
-
- 3 replies
- 878 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் சவக்கிடங்கின் மேலாளர் பல ஆண்டுகளாக மனித உடல் உறுப்புக்களை விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் செயல்படும் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் பிணவறையில் இருந்து இந்த உடல் உறுப்புக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர். அந்த பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் இருந்து மனித உறுப்புகள் சட்டவிரோதமாகத் திருடப்பட்டு, பின்னர் விற்பனை செய்யப்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விற்பனை தொடர்பாக ஹார்வர்ட் மருத்துவ…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-