உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
லிபியாவின் அபாபியா நகரில் கிளர்ச்சியாளர்களின் வாகனத் தொடரணி மீது தவறுதலாக இடம்பெற்ற தாக்குதலுக்காக நேட்டோ மன்னிப்புக் கோரியுள்ளது. கிளர்ச்சியாளர்களின் தாங்கிகள் முன்னரங்கை நோக்கி நகர்த்தப்படுவதாக நேட்டோவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தமைக்கு மத்தியில் இவ்வான்தாக்குதல் நடத்தப்பட்டதாக கிளர்ச்சியாளர்களின் தலைவர் ஜெனரல் அப்டில்பதாஹ் யூனிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுமெனத் தெரிவித்துள்ள நேட்டோ, மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை. இச்சம்பவத்தில் 4 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக கிளர்ச்சியாளர் தரப்பு தெரிவித்துள்ள போதும் இதில் 13 போராளிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறான தவறுகள் …
-
- 0 replies
- 760 views
-
-
சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய ‘சாத்தானின் கவிதைகள்’ நாவலை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு தடை செய்தது தவறு என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார். டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ப.சிதம்பரம் பேசும்போது, “சல்மான் ருஷ்டியின் நாவல் மீது தடை விதித்தது தவறு என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை” என்றார். ப.சிதம்பரம் கருத்து தெரிவித்த சில மணி நேரத்தில் சல்மான் ருஷ்டி தனது ட்விட்டர் பதிவில், “இதை ஒப்புக்கொள்ள 27 ஆண்டுகள் ஆகியுள்ளது. இத்தவறு சரிசெய்யப்பட இன்னும் இத்தனை ஆண்டுகள் ஆகும்?” என்று கேள்வி எழுப்பினார். ப.சிதம்பரம் கருத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத் கூறும்போது, “ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
தவிக்கும் தாய்லாந்து - 1 தாய்லாந்தின் எரவானில் உள்ள பிரம்ம தேவன் கோயில். எரவான் ஆலயம் என்பது தாய்லாந்தில் மிகவும் பிரபலம். அதன் முக்கியக் கடவுள் ஓர் இந்துக் கடவுள்தான் பிரம்மா. பிரம்மாவை அங்கு ப்ராப்ரோன் என்கிறார்கள். சிறிய ஆலயம். ஆனால் அங்கு இரு வருடங்களுக்கு முன் சென்றிருந்தபோது வியப்பு ஏற்பட்டது. எக்கச்சக்கமான பக்தர்கள். அது ஒரு திறந்தவெளிக் கோயில். பக்கத்தில் பல உயர்ந்த கட்டிடங்கள். முக்கிய மாக, கிராண்ட் ஹையத் எரவான் ஹோட்டல். பாங்காக்கின் சிட்லோன் ரயில்வே நிலையத் துக்கு அருகில் அமைந்த பகுதி இது. இந்த ஆலயம் உருவான கதை சுவையானது. 1956ல் அரசுக்குச் சொந்தமான எரவான் ஹோட்டல் இங்கே எழும்பத் தொடங்கியது. ஆனால் கட்டுமானம் தொடங்கியதிலிருந்து நிறைய பிரச்னைகள். எதிர்பார்த…
-
- 9 replies
- 3k views
-
-
வியாழன், 20 மார்ச் 2008 மத ரீதியான சம்பிரதாயங்களால் அழுத்தப்பட்டு, பாதிற்பிற்குள்ளான பெண்களின் துயரத்தை தனது எழுத்துக்களால் எடுத்தியம்பிய காரணத்திற்காக மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியும் மனம் தளராமல் போராடிய ஒரு பெண்ணை, தனது அரசியல் லாபத்திற்காக கட்டாயப்படுத்தி வெளியேற்றி தீராத அவமானத்தை இந்தியாவிற்கு பெற்றுதந்துவிட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றின் அடையாளமாக சித்தரிக்கப்பட்ட இந்திய நாடு, தன்னிடம் அடைக்கலமான தஸ்லிமா எனும் மானுட போராளியை நெருக்குதல் அளித்து துரத்தியதன் மூலம் தனது உண்மையான முகத்தை தெளிவாக உலகிற்கு காட்டியுள்ளது. இதுவரை மூடி, மறைத்து மாற்றிக் காட்டப்பட்ட அந…
-
- 1 reply
- 760 views
-
-
தா.பாண்டியன் வேட்பு மனு நிறுத்தி வைப்பு சென்னை, சனி, 25 ஏப்ரல் 2009( 16:53 IST ) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் தனது சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை என்று வடசென்னை தி.மு.க. வேட்பாளர் புகார் மனு கொடுத்ததால் அவரது வேட்பு மனு பரிசீலிக்கபடாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வடசென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக டி.கே.எஸ்.இளங்கோவனும், அ.இ.அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலர் தா.பாண்டியனும் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுதாக்கல் நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மனுக்கள் பரிசீலனை நடந்து வருகிறது. இந்நிலையில் தி.மு.க. வேட…
-
- 0 replies
- 766 views
-
-
தாக்க வரும் எதிரியின் கரத்தை இராணுவம் துண்டித்து வீசும் என்கிறார் ஈரான் ஜனாதிபதி தாக்க வரும் எதிரிகளின் கைகளை தங்கள் நாட்டு இராணுவத்தினர் துண்டித்து எறிவார்கள் என ஈரான் நாட்டு ஜனாதிபதி முஹமது அகமதிநிஜாத் எச்சரித்துள்ளார். ஈரான் நாட்டு இராணுவ தினம், புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. அதில் ஜனாதிபதி முஹமது அஹமதிநிஜாத் பங்கேற்று ஆற்றிய உரை வருமாறு; நமது இராணுவத்தின் வசம் உள்ள திட்டங்களும், ஆயுதங்களும் நாட்டின் பாதுகாப்பை மையமாகக் கொண்டவை. யாருக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டதல்ல. ஆனால், இவை அனைத்தும் எதிரிகளின் கைகளை துண்டிக்க தயாராக உள்ளன. நீங்கள் (இராணுவத்தினர்) அனைவரும் ஒவ்வொரு தினமும் மிகுந்த விழிப்புணர்வோடும், எச்சரிக்கையாகவும் இருப்பது …
-
- 0 replies
- 2.1k views
-
-
மும்பை: சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நடக்கையில் மும்பையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரது உறவினரின் கிளினிக்கை சிவ சேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். சிவசேனா தலைவர் பால் தாக்கரே நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று மாலை மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று மும்பையில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் 21 வயது பெண் ஒருவர் இந்த முழு அடைப்பை எதிர்த்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டார். ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது, தினமும் ஒரு தாக்கரே பிறந்து, இறக்கிறார். அதற்காக எல்லாம் பந்த…
-
- 1 reply
- 1.6k views
-
-
தாக்கியவரை மன்னித்தார் பார்வையற்ற 103 வயது மூதாட்டி தள்ளாத வயதில் இருந்த தன்னைத் தாக்கி பொருட்களைப் பறித்துக் கொண்டவர்களை அமெரிக்காவில் வாழும் 103 வயது மூதாட்டி ஒருவர் மன்னித்துள்ளார். நியூ யார்க் நகரில் முதியோர்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் நியூ யார்க் நகரில் வாழ்ந்து வரும் கண்பார்வை இல்லாத லூயிஸ் சிக்னோர் அம்மையார் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவந்தபோது அவரது வீட்டுவாசலில் தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியவர்கள் அவரைக் காயப்படுத்தியதுடன், அவரிடம் இருந்த பொருட்களையும் களவாடிச் சென்றனர். எனினும் இச்சம்பவத்துக்கு பிறகும் தனது வாழ்க்கை முன்னரைப் போலவே இயல்பாகக் கொண்டுச் செல்லவுள்ளதாக லூயிஸ் சிக்னோர் அம்மையார் கூற…
-
- 0 replies
- 322 views
-
-
தாக்குதலாளிகளின் ஊரிலிருந்து உறவினர்களின் 'செய்தி' பிரான்ஸில், சென்-தெனி (Saint-Denis) பகுதியில் போலீஸார் நேற்று நடத்திய அதிரடி தாக்குதலில், பாரிஸ் தாக்குதலின் சூத்திரதாரி என்று கருதப்படுகின்ற அப்தல் ஹமிட் அபாவூத் (Abdel Hamid Abaaoud) கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது கைவிரல் ரேகையைக் கொண்டு, அவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனிடையே, பிரான்ஸில் மேலும் மூன்று மாதங்களுக்கு அவசரகால நிலையை நீட்டிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ள நிலையில், பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து இரசாயன தாக்குதல்கள் நடக்கலாம் என்று அந்நாட்டு பிரதமர் எச்சரித்துள்ளார். பாரிஸ் தாக்குதல்கள…
-
- 0 replies
- 557 views
-
-
தாக்குதலுக்கான ஒத்திகை.. சீனாவின், பொறுப்பற்ற நடவடிக்கை – அமெரிக்கா குற்றச்சாட்டு! தாய்வான் விடயத்தில் சீனா ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கைகள் தற்போதைய நிலையை மாற்றுவதற்கான சீனாவின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. தாய்வான் எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான தமது நீண்டகால இலக்குடன் அவர்கள் முரண்படுகிறார்கள் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. நான்காவது நாளாக இன்றும் தம்மீது தாக்குதல் நடத்துவதற்கு சீனா ஒத்திகை வான் மற்றும் கடல்வழியாக ஒத்திகை பார்த்ததாக தாய்வான் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்ச…
-
- 1 reply
- 299 views
-
-
டெல்லி: பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்துள்ள கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து எந்தவித நடவடிக்கைக்கும் தயாராக இருக்கும் வகையில், இந்திய வி்மானப்படை முழு ஆயத்த நிலையில் உள்ளது. தலைநகர் டெல்லியைக் காக்க, மிக்29 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியா தாக்கும் என்ற அச்சம் பாகிஸ்தானில் அதிகரித்து வருவதால் பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்நாட்டு விமானப்படை விமானங்கள் முக்கிய நகரங்கள் மீது அடிக்கடி பறந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுடனான மேற்கு எல்லைப் பகுதி விமான தளங்களில் போர் விமானங்களை விமானப்படை நிறுத்தியுள்ளது. எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்களையும் அது குவிக்க ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த ந…
-
- 1 reply
- 2.3k views
-
-
தாக்குதலுக்கு பின் முதன்முறையாக பாகிஸ்தான் சென்ற மலாலா தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பிறகு, முதன்முறையாக பாகிஸ்தான் வந்துள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய். படத்தின் காப்புரிமைGETTY IMAGES மனித உரிமை ஆர்வலராக இருக்கும் மலாலாவுக்கு தற்போது 20 வயதாகிறது. பெண் கல்வி குறித்து பேசியதற்காக 2012ஆம் ஆண்டு தாலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். அவர் பிரதமர் ஷாஹித் சாகான் அப்பாஸியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணம் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள பெனாசி…
-
- 2 replies
- 460 views
-
-
தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக ஃப்ரான்சில் இரு பெண்கள் கைது கடந்த நவம்பரில் நடந்தது போன்ற ஒரு தாக்குதலைத் திட்டமிட்டதாக இரு பதின்ம வயதுப் பெண்களை ஃப்ரான்ஸ் நாட்டு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது போன்ற ஒரு தாக்குதலை இப்பெண்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது (கோப்புப் படம்). இந்தத் தாக்குதல் குறித்து ஃபேஸ்புக்கில் அவர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மிகவும் ஆரம்ப நிலையில் இருந்ததாகவும் அவர்களிடமிருந்து ஆயுதங்களோ, வெடிமருந்துகளோ பறிமுதல் செய்யப்படவில்லையென்றும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். மேலும் இரண்டு பெண்களும் இது தொடர்பாக விசாரணைக்குட்படுத்தப்பட்டாலும் அவர்கள் பிறகு…
-
- 0 replies
- 369 views
-
-
தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட மேலும் நால்வரை தேடும் மலேசிய காவல்துறை மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு பேரைத் தேடி வருவதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராகிம் அன்சார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, கோலாலம்பூர் விமான நிலையத்தில் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ப ட்டுள்ளனர். இவர்களின் விளக்கமறியல் மேலும் இரண்டு நாட்கள் – நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, மலேசிய கா…
-
- 0 replies
- 466 views
-
-
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குர்திஸ் போராளிகளிற்கு எதிராக துருக்கி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஒப்பரேசன் பீஸ் ஸ்பிரிங் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக துருக்கியின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துருக்கி விமானதாக்குதல்களுடன் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது எனினும் பின்னர் ஆட்டிலறி தாக்குதல்களும் இடம்பெறுகின்றன. சிரியாவின் எல்லை நகரான டெல்அப்யாட்டில் பாரிய வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இப்பகுதியிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேறி வருகின்றனர். ரஸ் அலி அய்ன் என்ற நகரத்திலும் பாரிய சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. விமானங்களின் சத்தங்களை கேட்க முடிகின்றது ரஸ் அலி அய்ன் நகரிலிருந்து கரும…
-
- 11 replies
- 1.6k views
-
-
தாக்குதல் அச்சுறுத்தல்: போர்க்கப்பல்களை கடலுக்குள் அனுப்பியது இந்தியக் கடற்படை திரும்பக் கடலுக்குள் அனுப்பப்பட்ட இந்திய கடற்படைப் போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.சுமித்ராஇந்தியாவின் கிழக்கு நகரான கொல்கத்தா துறைமுகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, துறைமுகத்திலிருந்த 2 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை மீண்டும் கடலுக்குள் அனுப்பியுள்ளது. இந்தக் கப்பல்கள் செயல்பாட்டு காரணங்களுக்காக கடலில் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை வந்ததாக கடலோர பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் நடக்கவுள்ள இந்தியக் கடற்படை தினத்த…
-
- 0 replies
- 533 views
-
-
தாக்குதல் நடத்திய 10 இலங்கை மீனவர்கள்-துரத்திப் பிடித்த சென்னை மீனவர்கள் சனிக்கிழமை, ஏப்ரல் 12, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சென்னை காசிமேடு மீனவர்களைத் தாக்கி விட்டுத் தப்ப முயன்ற இலங்கை மீனவர்கள் பத்து பேரை காசி மேடு மீனவர்கள் படகுகளில்துரத்திச் சென்று பிடித்து சென்னை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகை பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், சென்னை மீனவர்கள், தங்களைத் தாக்கிய இலங்கை மீனவர்களை துரத்திப் பிடித்து சென்னைக்கு கொண்டு வந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை காச…
-
- 0 replies
- 658 views
-
-
தாக்குதல் நடந்த லண்டன் மேம்பாலத்தில் நின்றபடி 3,000 ரோஜாக்கள் வழங்கி மக்களை நெகிழ வைத்த முஸ்லிம்கள் பிரிட்டனில் தீவிரவாதத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், மற்ற மதத்தினர் மீது அன்பை வெளிப்படுத்தும் வகையிலும் லண்டன் மேம்பாலத்தில் நின்றபடி வழிபோக்கர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் முஸ்லிம் சமுதாயத்தினர் 3,000 ரோஜாக்களை வழங்கியது அனைவரையும் நெகிழ வைத்தது. சிரியாவில் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுவரும் ஐஎஸ் தீவிரவாதிகள் இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி யுள்ளனர். பிரிட்டனில் உள்ள லண்டன் பாலத்தில் அண்மையில் பாதசாரிகள் மீது வாகனத்…
-
- 0 replies
- 249 views
-
-
தாங்களாகவே பல்லைப் பிடுங்கும் பரிதாபம் : பிரிட்டன் மருத்துவ வசதி இப்படி... லண்டன் : பல் டாக்டர்களுக்கு பிரிட்டனில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல் வலியால் அவதிப்படும் நோயாளிகள் தங்களுடைய பற்களை தாங்களே பிடுங்கும் விசித்திரம் அரங்கேறி வருகிறது. பிரிட்டனில் மருத்துவ வசதி தேசிய சுகாதார சேவை என்ற திட்டத்தில் அரசின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பில் பெயர்களை பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே உடல் நல பாதிப்பிற்கு சிகிச்சை பெற முடியும். அதுவும் குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சையில் சிறந்த டாக்டர் பற்றாக்குறை இன்றி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிகிச்சைக் கட்டணம் கட்டி மாளாது. பல் சிகிச்சைக்கும் இதே முறை தான் பின்பற்றப்படுகிறது. இங்கு பல் டாக்டர்களுக்கு கடும் பற்…
-
- 8 replies
- 2.4k views
-
-
தாங்கள் தமிழர்கள் என்பதில் சந்தேகம் உடையவர்கள்தான் கோவை மாநாட்டுக்கு வரவில்லை-கருணாநிதி சென்னை: கோவையில் நாங்கள் நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், ஏதோ ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லது இந்த அரசை நடத்துகின்றவர்கள் மாத்திரம் கலந்து கொள்கின்ற மாநாடாக அல்லாமல், எல்லோரும் கலந்து கொள்கின்ற மாநாடாக - எல்லா சமயத்தவரும் - எல்லா மதத்தினரும் - எல்லா கொள்கை படைத்தவர்களும், எல்லா அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்கின்ற மாநாடாக - அந்த மாநாட்டை நடத்தியதற்குக் காரணமே, அது தமிழ் மாநாடாக - தமிழர்களின் மாநாடாக - உலகத் தமிழர்களின் மாநாடாக நடைபெறவேண்டும் என்பதால்தான். தமிழர்களாக இருப்பவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தங்களைப் பற்றி சந்தேகம் கொண்டவர்கள் ஒத…
-
- 2 replies
- 592 views
-
-
தாஜ் மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகர புகையிரத நிலையம் அருகே இரு குண்டுகள் வெடித்துள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகளின் மிரட்டலை தொடர்ந்து தாஜ் மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகர புகையிரத நிலையம் அருகே இன்று இரு குண்டுகள் வெடித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள தாஜ் மஹாலை வெடிகுண்டுகளால் தகர்க்கப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகளால் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/21440
-
- 0 replies
- 285 views
-
-
தாஜ் மஹால் காதல் சின்னம் அல்ல – பழைய சிவன் கோவில்,உண்மை அம்பலம்! (படங்கள் இணைப்பு) காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச் சமாதிதான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன் கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. தாஜ் மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டு உள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி. என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார். ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக் கொண்டா…
-
- 4 replies
- 1.2k views
-
-
தாஜ்மகால் அமைந்துள்ள இடத்தில் கோவில் இருந்துள்ளது: -சுப்பிரமணியன் சுவாமி [Friday 2017-10-20 16:00] இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளதாகவும், இதற்கான ஆதாரத்தை விரைவில் தாம் ஊடகங்களுக்கு வழங்கவுள்ளதாகவும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், முகலாய மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் ராஜாக்களிடம் வலுக்கட்டாயமாக தாஜ்மகால் இருந்த இடத்தினை வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக 40 கிராமங்களை வழங்கியுள்ளார். ஆனால் தாஜ்மகால் நிலத்துக்கு இணையான மதிப்பு இது அல்ல என்று கூறியுள்ளார். இது தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாக கூறியுள்ள சுப்பிரமணி…
-
- 1 reply
- 600 views
-
-
பக்ராய்ச் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய உத்திரபிரதேச மந்திரி ஆசம்கான்,கடந்த நவமபர் மாதம் 13-ந்தேதி பேசும் போது தாஜ் மகாலை உ.பி.மாநில வக்பு வாரியத்தின் சொத்தாக அறிவிக்க வேண்டும். தாஜ்மகாலின் நிர்வாகி யாக என்னை நியமிக்க வேண்டும் என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உத்திரப் பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது தாஜ்மகால் இருக்கும் இடத்தில் முன்பு தேஜோ மகாலய கோவில் இருந்தது. அந்த கோவில் நிலத்தை ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து முகாலய பேரரசர் ஷாஜகான் விலைக்கு வாங்கினார். இதற்கான ஆவணங்கள் உள்ளன. இந்த இடத்தில் தான் தாஜ்மகால் கட்டப்பட்டுள்ளது. அதில் கோவிலின் ஒரு பகுதியும் அடங்கும். சமாஜ்வாடி க…
-
- 1 reply
- 400 views
-
-
தாஜ்மகால் இந்துக் கோயில் அல்ல - இந்திய அரசு இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ் மஹால் ஒரு இந்துக் கோவில் என கூறப்படுவதை இந்திய அரசு மறுத்துள்ளது. "தாஜ் மஹால் இந்துக்கோவில் அல்ல" - இந்திய அரசு அந்த இடம் ஒரு கோவில்தான் என்று நிரூபிக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஆக்ராவைச் சேர்ந்த ஆறு வழக்கறிஞர்கள் தாஜ் மஹால் அமைந்திருக்கும் இடம் உண்மையில் சிவன் கோவிலாக இருந்தது என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். இதனால், அதனை ஹிந்து கோவில் என அறிவிக்க வேண்டுமென அவர்கள் கோரினர். 17ஆம் நூற்றாண்டில் ஷாஜஹானால் கட்…
-
- 0 replies
- 949 views
-