Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம், Photo by AMIR MAKAR/AFP via Getty Images படக்குறிப்பு, துட்டன்காமனின் தங்க முகமூடி உட்பட அவரது கல்லறையின் 5,000 பொக்கிஷங்கள் முதல் முறையாக ஒன்றாகக் காட்சிப்படுத்தப்படும் கட்டுரை தகவல் கெய்ன் பியரி பிபிசி நியூஸ் 6 நவம்பர் 2025 பண்டைய உலகின் கடைசி எஞ்சியிருக்கும் அதிசயமான பிரமாண்டமான கிசா பிரமிடின் அருகில் கட்டப்பட்ட, உலகமே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இறுதியாக திறக்கப்பட்டது. 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தளம் - பிரான்சின் லூவர் அருங்காட்சியகத்தை விட இரண்டு மடங்கு பெரியது. பாய் கிங் (சிறிய வயதில் அரசரானவர்) என்று அழைக்கப்பட்ட துட்டன்காமன் உடன் புதைக்கப்பட்ட இதுவரை உலகத்தின் பார்வைக்கு காட்டப்படாத பொக்கிஷங…

  2. துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கும் அமெரிக்கா அமெரிக்காவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை. மக்கள் அணிய வேண்டும் என்றால் அணியலாம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்தில் இதுவரை 1,562 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வாழ்பவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு உத்தர…

  3. ஜெய்ப்பூரில் நடந்த, காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், கட்சியிலும், ஆட்சியிலும், ராகுலுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என, பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தியதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக, நேற்று இரவு, அவர் நியமிக்கப்பட்டார். அடுத்த லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக, சிந்தன் ஷிவிர் என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற, சிந்தனை கூட்டம், இரண்டு நாட்களாக, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடந்தது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, பொதுச் செயலர் ராகுல் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட, 347 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், எப்போதும் இல்லாத அளவுக்கு, இளைஞர்களுக்கு முக்கிய…

    • 12 replies
    • 800 views
  4. துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் வெங்கைய நாயுடு! துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக வெங்கைய நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மீராகுமார் போட்டியிடுகிறார். இதற்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இதையடுத்து, 99 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில…

  5. சிரியாவின் இராணுவ வீரர் ஒருவரது துண்டிக்கப்பட்ட தலையை, ஏழு வயது சிறுவனொருவன் கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் புகைப்படமொன்று டுவிட்டரில் வெளியாகி அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஜிஹாட் போராளியான காலீத் ஷெரோத் (வயது 33) என்பவரின் மகனது புகைப்படமே இவ்வாறு டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் யுத்தக்குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அவுஸ்திரேலியா பொலிஸாரினால் தீவிரமாக தேடப்படுபவர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்ட தனது மகனின் புகைப்படத்தில் 'இவன் என்னுடைய மகன்' என்று காலீத் ஷெரோத் தெரிவித்துள்ளார். இதேவேளை, துண்டிக்கப்பட்ட தலையை கையில் பிடித்துக்கொண்டு 'எ…

  6. துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழந்தது- நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 20 பேர் நீரிழ் மூழ்கி மரணம் Rajeevan ArasaratnamDecember 25, 2020 துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழந்தது- நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 20 பேர் நீரிழ் மூழ்கி மரணம்2020-12-25T23:16:08+05:30உலகம் FacebookTwitterMore துனிசிய கடற்பபரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உடல்கள் உட்பட 20 பேரின் உடல்கனை மீட்டுள்ளதாக துனிசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 30க்கும் அதிகமானவர்கள் பேர் காணாமல்போயிருந்தனர். இவர்களில் நான்கு க…

  7. துனிசியா எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை: அரசுக்கு எதிராக போராட்டம் வெடிப்பு துனிசியா நாட்டினுடைய எதிர்க்கட்சித் தலைவர், அவரது வீட்டு வாசலில் வைத்து இன்று புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது ஒரு அரசியல் படுகொலை என்றே ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இவரது கொலையை அடுத்து நாடு முழுவதிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்த துனிசிய ஜனாதிபதி மொன்செஃப் மார்சோகி, தமது வெளிநாட்டு பயணத்தை இரத்துச் செய்துவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருக்கிறார். இன்று இரவு அவர் நாடு வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. துனிசியா எதிர்க்கட்சி Unified Democratic Nationalist party தலைவரான சோக்ரி பெலாய்ட்,…

  8. துனிசியா கடற்கரையில்... குடியேற்றவாசிகளின்; படகு மூழ்கியதில் 75பேரைக் காணவில்லை! துனிசியாவில் குடியேற்றவாசிகள் பயணித்த படகு மூழ்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு எழுபத்தைந்து பேர் காணவில்லை என குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு லிபியாவின் ஜவாரா கடற்கரையில் இருந்து வெளியேறி ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் மூழ்கிய படகில் இருந்து 24பேர் மீட்கப்பட்டதாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் பங்களாதேஷ், எகிப்து, மொராக்கோ மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் ஆரம்ப எ…

  9. துனிசியா நாட்டின் தலை நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் தற்கொலை குண்டுத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு குறித்த தாக்குதலில் தற்கொலை குண்டுதாரியை தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லையென தெரிவித்த அதிகாரிகள் 5 பேர் மாத்திரம் காயமடைந்து வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக தெரிவித்தனர். இவ்வாறான தாக்குதல்கள் துன்சானியாவில் தொடர்ந்துள்ள நிலையில் சுற்றூலாப் பயணிகள் மீதும் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் மீதும் இத் தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை …

    • 0 replies
    • 273 views
  10. துனிசியாவில் இரு புலம்பெயர்ந்த படகுகள் மூழ்கியதில் 27 பேர் உயிரிழப்பு! மத்திய தரைக்கடலை கடக்க முயற்சித்த இரு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 ஆப்பிரிக்க குடியேறியவர்களின் உடல்களை துனிசியாவின் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை (02) தெரிவித்தனர். ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடிக்கடி பயன்படுத்தும் புறப்படும் இடமான துனிஷியாவின் ஸ்ஃபாக்ஸ் (Sfax) நகருக்கு அப்பால் படகுகள் நீரில் மூழ்கியுள்ளன. எனினும், இரண்டு படகுகளில் பயணித்த 87 பேரை கடலோர காவல்படையினர் காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத இடப்பெயர்வு நெருக்கடியால் துனிசியா பாதிக்கப்பட்டுள்ளது. துனிசியர்கள் மற்றும் ஐரோப்பாவில் வாழ விரும்பும் மக்களுக்…

  11. துனிசியாவில்... நாடாளுமன்றத்தைக் கலைக்க, ஜனாதிபதி உத்தரவு! வடமேற்கு ஆபிரிக்க நாடான துனிசியாவில் நாடாளுமன்றத்தைக் கலைக்க, ஜனாதிபதி காய்ஸ் சயீது உத்தரவிட்டுள்ளார். அவருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை செல்லாததாக அறிவிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்ததைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். துனீசியாவில் பொதுமக்களின் கடுமையான போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்ட ஜனநாயக அரசாங்கம் அமைக்கப்பட்டது. எனினும், பொருளாதார நெருக்கடியையும் போராட்டங்களையும் காரணம் காட்டி, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி காய்ஸ் சயீது முடக்கினார். மேலும், அவருக்கு கூடுதல் அதிகாரம் அளிக…

  12. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மகளிர்களுக்கு உரிமைகள் வழங்க வலியுறுத்தி பெண்கள் அமைப்புகள் அரைநிர்வாண போராட்டங்கள் நடப்பது சர்வ சாதாரண விஷயம்தான். ஆனால் பெரும் கட்டுப்பாடுகள் உள்ள அரபுநாடுகளில் ஒன்றான துனிஷியாவில் முதல்முறையாக அரைநிர்வாண போராட்டத்தை பெண்கள் அமைப்பு ஒன்று நடத்தியதால் அரபுநாடுகள் பெரும் அதிர்ச்சியடைந்துளளன. துனிஷியா தலைநகரில் நேற்று மேலாடைகள் இன்றி திடீரென போராட்டம் நடத்திய மூன்று பெண்கள் பிடிபட்டனர். அவர்களில் இரண்டு பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜெர்மனியை சேர்ந்தவர் ஆவார். இவர்களின் அரைநிர்வாண போராட்டத்தால் துனிஷியா தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது http://www.thedipaar.com/new/news/news.php?id=6137…

  13. துனிஷியாவில் அதிபரின் பாதுகாவலர்கள் மீது தாக்குதல்; 12 பேர் பலி: அவசரநிலை அமல்! துனிஷ்: வடக்கு ஆப்ரிக்க நாடான துனிஷியாவில், அதிபரின் பாதுகாவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் துனிஷில், அதிபரின் பாதுகாவலர்களை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென வெடித்துச் சிதறியதில், அதில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர். இது தற்கொலைப் படை தாக்குதல் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதலைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்த துனிஷிய அதிபர் பெஜி கய்டு எஸிப்சி, நாடு முழுவதும் 30 நாட்கள் அவசர நிலையை பிரகடனம் செய்…

  14. துனீசிய நாட்டில் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களுக்கும், அரசியல் இயக்கங்களுக்கும் இடையே சமரசப் பேச்சுகளை நடத்தி, அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட 4 தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட பேச்சுவார்த்தைக் குழுவுக்கு 2015-ம் ஆண்டுக்கான சமாதான நோபல் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. துனீசிய பொதுத் தொழிற்சங்கம், துனீசிய தொழில்துறைக் கூட்டமைப்பு, துனீசிய மனித உரிமைகள் லீக், துனீசிய வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளே இந்த ஆண்டின் நோபல் சமாதானத் தூதர்கள்! துனீசியாவில்தான் 2011-ல் முதன்முதலாக ஆட்சியாளருக்கு எதிராக மக்களுடைய கிளர்ச்சி மூண்டது. அதை ‘மல்லிகைப் புரட்சி’ என்று வர்ணித்தார்கள். அது பிற நாடுகளில் ஏற்படுத்திய தொடர்ச்சியான கிளர்ச்சியைத்தான…

    • 0 replies
    • 1.3k views
  15. துனீசிய லிபிய எல்லையில் மோதல்:`இஸ்லாமியவாத தீவிரவாதிகள் 21 பேர் கொல்லப்பட்டனர்' லிபியாவுடனான துனீசிய எல்லையில் துனீசிய காவல் படையினர் உசார் நிலையில் உள்ளனர் லிபியாவுடனான துனீசியாவின் எல்லைக்கு அருகில் தாக்குதல் ஒன்றை நடத்திய 21 இஸ்லாமியவாத போராளிகளை தமது படையினர் கொன்றுள்ளதாக, துனீசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பென் கார்டன் நகரில் உள்ள படை மற்றும் காவல்துறையினரின் முகாம்களை தீவிரவாதிகள் இலக்குவைத்த போது, பொதுமக்களில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லிபியாவை தளமாக கொண்டுள்ள இஸ்லாமிய அரசு குழு போராளிகள் எல்லையை கடந்து துனீசியாவினுள் வரக் கூடும் என்ற கவலை அண்மைக் காலமாக இருந்து வரும் நிலையில், துனீசிய பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வை…

  16. துனீசியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானதாகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாததாகவும் கருதப்படுகிறது. ஆனால், 2011 புரட்சிக்கு பிறகு செயற்பாட்டாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். தற்போது ஓரினச்சேர்க்கை தைரியமாக வெளியே வந்து தங்களுக்கான சம உரிமை குறித்து பேசிவருகின்றனர். ''துனீசிய வானொலியில், ஓரினச்சேர்க்கையாளர்களின் பிரச்சனை குறித்து பேசிய முதல் ஊடக நபர் நான்தான்'' என்கிறார் ஷம்ஸ் ராட் எனும் வானொலி நிலையத்தின் இயக்குநர் பெஹடிட் பெல்ஹெடி. துனீசியாவின் தலைநகரான துனீசில் உள்ள இயங்கும் ஷம்ஸ் ராட் வானொலி நிலையத்தைச் சுற்றிக்காண்பித்த 25 வயதான பெல்ஹெட…

  17. துனீஷியாவில் உள்ள சுஸ் நகரில், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஒரு விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 27 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தாக்குதல் நடத்திய ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. துனீசியாவில் சுஸ் நகரம் சுற்றுலாப் பயணிகள் பெரிய அளவில் வருகைதரும் நகரமாகும். துனீஷியாவின் தலைநகரான துனிசில் கடந்த மார்ச் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாப் பயணிகள். இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. பிபிசியிடம் பேசிய அந்நாட்டின் உள் துறை அமைச்சர், தற்போது பயங்கரவாதத் தாக்குதல் நடந்துவருவதாகவும் சிலர் இறந்த…

    • 0 replies
    • 165 views
  18. துனீஷியாவில் 2014ஆம் ஆண்டு நடக்கக்கூடியத் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அந்நாட்டின் நெடுங்கால அதிபர் ஸீன் அல் ஆபிதீன் பென் அலி கூறியுள்ளார். அண்மைய காலமாக அரசாங்கத்துக்கு எதிராக நடந்த மக்களின் வன்முறைமிக்க கொந்தளிப்பை அடுத்து பென் அலியின் அறிவிப்பு வந்த்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆர்ப்பாட்டங்களின் உக்கிரத்தைத் தளர்த்தும் என்று அதிபர் ஸீன் அல் ஆபிதீன் பென் அலி கருதியிருக்கலாம். ஆனால் கடந்த காலங்களில், அரசியல் சட்டத்தில் மாற்றங்களைச் செய்தாவது மீண்டும் மீண்டும் தானே அதிபராவதைச் செய்ய பென் அலி தயங்கியதில்லை. ஆனால் தற்போது இருக்கும் அரசியல் சாசனத்தின் பிரகாரம் 75 வயதுக்கு மேல் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று உள்ள விதியை தான் மதித்து நட…

  19. உலகின் பல நாடுகளில் பல விதமான பிரச்னை. குப்பை, வீடில்லா பிரச்சனை, சுகாதார, கல்வி என நீளும் பல பிரச்சனைகள். துபாயிலோ கார்ப் பிரச்சனை. அதுவும் சும்மா, 20, 30 வருடம் ஓடி பாடாவதியாக தெருவில் விடப் பட்ட கார்களினால் அல்ல. உலகின் மிக விலை உயர்ந்த கார்கள். பெர்ராரி,லம்போகினி, லேன்ட் ரோவர், BMW, பென்ஸ்.... என மில்லியன் டொலர்கள் பெறுமதியான வாகனங்கள் தெரு ஓரங்களிலும், விமான நிலைய கார் தரிபிடங்களிலும் புழுதி அட்டையாக படிந்த நிலையில் அம்போ என, நாதாரிகளாக கைவிடப் பட்ட நிலையில்... ஆகா.... எண்ணை பணத்தினால் வந்த கொழுப்பு தான் என்று தானே நினைக்கத் தோன்றும்... விஷயம் அது அல்ல... பெரும் பொருளாதார வளர்ச்சி, Real எஸ்டேட் துறையின் குதிரை வேக வளர்ச்சி, வருமான வரி இன்மை ஆகியன …

    • 2 replies
    • 376 views
  20. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல ஸ்பைடர்மேன் என அழைக்கப்படும் மலையேற்ற வீரர் அலையன் ராபர்ட்டிற்கு உலகின் மிகவும் உயரமான கட்டடமான துபாயில்உள்ள பூர்ஜ்கலிபா கட்டடத்தில் ஏற நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் அலையன் ராபர்ட். இவர் அந்நாட்டின் ஸ்பைட்மேன் எனஅழைக்கப்படுகிறது. இவர் அந்நாட்டின் ஈபிள் கோபுரம், கோலாலம்பூரில் உள்ள இரட்‌டை கோபுரம், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் உள்ள கட்டடம் ஆகிய மிகவும் உயரமாக கட்டடங்களில் எந்தவித உபகரணங்களும் இன்றி ஏறி சாதனை படைத்தார். இந்நிலையில் உலகின் மிகவும் உயரமான கட்டடமான துபாயில் உள்ள பூர்ஜ் கலிபா கட்டடத்தில் ஏறி சாதனை படைக்க விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கான சாதனையை வரும் மார்ச் …

    • 0 replies
    • 437 views
  21. துபாயில் 75 மாடி குடியிருப்பு பகுதியில் தீ விபத்து துபாயில் ஒரு 75 மாடி குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து நிகழ்ந்த கட்டிடம் தீப்பிழம்புகளும் புகையும் இந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஜன்னல்களிலிருந்து வெளிவருவதைப் பார்க்க முடிந்தது. தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது, எரிந்துபோன துகள்கள் தரையில் மிதந்தன. இது வரையில் உயிர்ச்சேதங்கள் குறித்த எந்த செய்திகளும் இல்லை. ஆனால் எது இந்த விபத்தை தூண்டியது என்று தெளிவாக தெரியவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் சமீபத்திய ஆண்டுகளில் உயரமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்படுவது இது ஐந்தாவது முறையாகும். http://www.bbc.com/tamil/global/20…

  22. இஸ்லாமாபாத்: துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களின் பிரதிநிதிகள் இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் 5 இந்திய ராணுவ வீரர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் நியூயார்க் நகரில் இந்திய-பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்து பேசுவர் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் பிரதமருடன் எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இருநாட்டு பிரதமர்களின் பிரதிநிதிகளாக பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுச் செயலர் செர்யார் கான், இந்தியாவின் முன்னாள் தூதர் லம்பா ஆகியோர் நேற்று அதிகாரப்பூர்வம…

  23. துபாயில் இப்போது வேலை கிடைக்குமா, கிடைக்காதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தற்போது துபாய் வளர்ச்சியடைந்துவிட்டது. இப்போது அங்கு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கிறது? தொழிலாளர்களின் நிலை என்ன? படத்தின் காப்புரிமைA. VINE/DAILY EXPRESS/GETTY IMAGES அண்மையில் கத்தார் மற்றும் செளதி அரேபியாவுக்கான உறவுகளில் ஏற்பட்ட சிக்கல்களால் பல இந்திய தொழிலாளர்கள் வேலையின…

  24. 23 DEC, 2023 | 03:55 PM துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கரகுவா நாட்டிற்கு 303 இந்தியர்களுடன் பயணித்த விமானம் பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கரகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது. இதனிடையே, துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும், தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதா என்பதை சரிபார்ப்பதற்காகவும் செல்லும் வழியில் பிரான்ஸ் நாட்டின் வட்ரே நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, விமான நிலைய…

  25. துபாயில் இருந்து அபுதாபிக்கு 12 நிமிடங்களில் பயணம்! துபாயில் இருந்து 12 நிமிடங்களில் பயணம் செய்வதற்கு ஹைபர்லூப் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அதி வேகமாக பயணம் செய்யும் புல்லட் புகையிரத வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் துபாயில் விமானங்களை விட அதி வேகமாக செல்லும் ஹைபர் லூப் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. காந்த சக்தியை கொண்டு மணிக்கு 560 கி.மீ வேகத்திலிருந்து, 1000 கி.மீ வேகம் வரை பயணிக்க கூடிய வசதியை இவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.