உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26729 topics in this forum
-
தென்அமெரிக்க நாடுகளில் வெள்ளப்பெருக்கு: ஒன்றரை லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம் ----------------------------------------------------------------------------------- பராகுவே, அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில் நாடுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கோடை காலத்தில் பெய்த கடுமையான மழையின் காரணமாக ஆறுகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பராகுவே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுவதாக அதிபர் ஹொராசியோ கார்டே அறிவித்துள்ளார். நிவாரண உதவிகளுக்காக 230 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருக்கிறது. …
-
- 0 replies
- 682 views
-
-
தென்ஆப்ரிக்காவில் மகாத்மா காந்தி அவமதிக்கப்பட்ட ரயிலில் மோடி பயணம்! பிரதமர் நரேந்திர மோடி ஆப்ரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். மொசாம்பிக்கில் இருந்து நேற்று தென்ஆப்ரிக்கா வந்த அவருக்கு டர்பனில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.இதுதான் மோடியின் தென் ஆப்ரிக்க முதல் பயணம். அங்கு, மகாத்மா சிலைக்கு பிரதமர் மோடி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டோலாவின் சிலைக்கும் மரியாதை செலுத்தினார். இரு தலைவர்களைப் பற்றிய கண்காட்சியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் இரு தலைவர்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கன்ஸ்டிடியூசன் மலை பகுதியில் இருந்த சிறைச்சாலையையும் பிரதமர் மோடி சுற்றி பார…
-
- 2 replies
- 463 views
-
-
பெயரைப் பார்த்து கிளிங்டன் கில்லாரி என்று எண்ண வேண்டாம். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்பு பெரும் வெள்ளம் மண்சரிவுகளை உண்டாக்கக் கூடிய காலநிலை நாளை காலை தென் கலிபோர்ணியாவுக்குள் வரப் போகின்றது. ஒவ்வொரு சூறாவளிக்கும் ஒவ்வொரு பெயர் வைப்பார்கள்.இந்த சூறாவளிக்கு கில்லாரி என்று பெயர் வைத்துள்ளார்கள். இங்கு பனி கொட்டப் போகுது.புயல் வரப்போகுது என்றால் கடைகளில் தண்ணி சாப்பாட்டுச் சாமான்களை அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். தென்கலிபோர்ணியாவில் சாப்பாட்டுச் சாமான் தண்ணீருக்கு தட்டுப்பாடு என்கிறார்கள். கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம், ஹிலாரியின் எதிர்பார்க்கப்படும் தாக்கங்கள் காரணமாக தெற்கு கலிபோர்னியாவின் பெரும்பகுதிக்கு அவசரகால நிலையை அறிவித்தார். புயலுக்கு …
-
- 8 replies
- 980 views
- 2 followers
-
-
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘சூப்பர் மலேரியா’ நோய் வேகமாக பரவி வருகிறது. அது சர்வதேச நாடுகளையும் ஆக்ரமிக்கும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலேரியா என்ற உயிர்க்கொல்லி நோய் கொசுக்களால் பரவுகிறது. இந்த நோய்க்கு ஆண்டு தோறும் 21 கோடியே 20 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். மலேரியா நோய் தாக்குதலுக்கு ஏராளமான குழந்தைகள் பலியாகி வருகின்றனர். எனவே அந்த நோயை ஒழிக்க மருந்து மாத்திரைகள் கண்டு பிடித்து அவை பயன்படுத்தப்படுகின்றன. இருந்தும் அதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘சூப்பர் மலேரியா’ நோய் வேகமாக பரவி வருகிறது. அது சர்வதேச நாடுகளையும் ஆக்ரமிக்கும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ள…
-
- 1 reply
- 365 views
-
-
தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் படகு விபத்து- 90 பேர் உயிரிழப்பு! தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது விபத்து ஏற்படும் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1376989
-
- 2 replies
- 277 views
- 1 follower
-
-
தென்கொரிய அதிபர் தேர்தலில் மூன் ஜயே-இன் வெற்றி: அமெரிக்கா-ஜப்பான் வாழ்த்து தென் கொரியா அதிபர் தேர்தலில் லிபரல் கட்சி 41.1 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதற்காக மூன் ஜயே-இன்க்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது. சியோல்: தென்கொரிய அதிபராக இருந்த பார்க் ஜியூன் - ஹை ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில் மூன் ஜயே-இன்னும், கன்சர் வேடிவ் கட்சி வேட்பாளராக ஹாங் ஜோன்-பையோவும், மிதவாதியான அகின் சியோல்- சூ ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று அதிபர…
-
- 0 replies
- 521 views
-
-
தென்கொரிய இராணுவத்தின் போர் பயிற்சியை குழப்பும் நோக்கில் வடகொரியா ஏவுகணை தாக்குதல்! அமெரிக்கவுடன் இணைந்து தென்கொரிய இராணுவம் நேற்று ஆரம்பித்த போர் பயிற்சியை குழப்பும் நோக்கில் வடகொரியா கடலுக்கு அடியில் பல பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. தென்கொரிய அரசாங்கம் நேற்று பயிற்சியை ஆரம்பித்த சில மணிநேரங்களின் பின்னர் வடகொரியா இவ்வாறு ஏவுகளைகளை ஏவி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வருடாந்த கூட்டு ராணுவ பயிற்சியை நேற்று ஆரம்பமானது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தவுள்ளன. எனினும…
-
- 0 replies
- 235 views
-
-
தென்கொரியாவின் சுவோன் நகரில் நடந்த பன்னாட்டு கலாசார விழாவில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகள், கலாசார உடை மற்றும் கைவினை பொருட்கள் பலரின் கவனத்தை ஈர்த்தன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், தென் கொரியர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவில் பங்கேற்றனர். குறிப்பாக இந்தியா, வங்கதேசம், ரஷ்யா, மங்கோலியா, , ஜப்பான்,வியட்நாம்,நேபாளம், பிலிப்பைன்ஸ் மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். …
-
- 0 replies
- 475 views
-
-
தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை நிறைவேற்றம் December 14, 2024 02:01 pm தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டாவது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று காலை இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி இரவு திடீரென இராணுவச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் அடிப்படையில் தென் கொரிய எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக ஒரு குற்றப்பிரேரணையை கொண்டு வந்தன. எனினும், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மக்கள் சக்தி கட்சியினர் வாக்கெடுப்பை புறக்கணித்து, பாராளுமன்றத்தை விட்டு வௌிநடப்பு செய்ததன் காரணமாக…
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
01 JUL, 2024 | 09:01 PM தென்கொரிய தலைநகர் சியோலில் பாதசாரிகள் மீது கார் ஒன்றுமோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு கார்கள் மீது மோதிய பின்னர் குறிப்பிட்ட கார் பொதுமக்கள் மீது மோதியுள்ளது. 60 வயது நபர் ஒருவரே குறிப்பிட்ட காரை செலுத்தியுள்ளார். சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/187434
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
தென்கொரிய தூதரகத்தில் வட கொரியா நாட்டை சேர்ந்தவர் தஞ்சம் கோரியதாக பரபரப்பு ஹாங்காங்கில் உள்ள தென்கொரிய தூதரகத்தில், வட கொரியா நாட்டை சேர்ந்த ஒருவர் தஞ்சம் கோரியதாக பல கிழக்கு ஆசிய செய்தித்தாள்கள், செய்தி வெளியிட்டுள்ளன. கோப்புப்படம் தஞ்சம் கோரிய நபர், சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்காக ஹாங்காங் வந்துள்ள 18 வயது இளைஞர் என்று பெரும்பாலான தகவல்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து உறுதி செய்ய தூதரக அதிகாரிகளும், போலீசாரும் மறுத்து விட்டனர். ஆனால், ஆயுதம் தாங்கிய சாதாரண உடையில் உள்ள அதிகாரிகள் தூதரகத்துக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹாங்காங்கின் ராஜீய விவகாரங்கள் குறித்த அதிகாரங்களை வைத்துள்ள சீன அரசுக்கு இது குறித்து…
-
- 0 replies
- 424 views
-
-
கொரோனா வைரஸின் தாக்கம் தனது நாட்டு பிரஜைகளை வீட்டினுள்ளேயே இருக்குமாறு தொன்கொரியா அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் கூறிப்பிடுகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இது முக்கிய தருணம் எனவும் அநநாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச ரீதியில் பல மடங்குகளாக அதிரித்து வரும் கொரோனாவின் தாக்கம் , பல்வேறு நாடுகளிலும் தாக்கம் செலுத்தி வருகின்றது. எனவே இதில் இருந்து தாக்கத்தை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்களப்பட்டுள்ளதாக தெரவித்துள்ளதோடு , அநாவசியமாக வீட்டில் இருந்து வெளியில் செல்வதையும் தவிர்குமாறு அந்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/76795
-
- 0 replies
- 467 views
-
-
11 APR, 2024 | 12:20 PM தென்கொரிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. எதிர்கட்சியான ஜனநாயக கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. 300 ஆசனங்களிற்கான தேர்தலில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியும் சிறிய கட்சிகளும் இணைந்து 192 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. இந்த தேர்தல் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் ஆட்சி குறித்த சர்வஜனவாக்கெடுப்பாக கருதப்பட்டது.தேர்தல் முடிவுகளை தொடர்ந்து அவரது கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் பிரதமரும் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180972
-
-
- 5 replies
- 658 views
- 1 follower
-
-
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை தென்கொரியவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ சட்ட அமுலாக்கம் மற்றும் கிளர்ச்சி ஆகிய விவகாரங்களில், தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (16) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. கடந்த 2024, டிசம்பர் 3ஆம் திகதி நள்ளிரவில், ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தி பாராளுமன்றை முடக்க முயன்றார். இருப்பினும், எம்.பிக்கள் மற்றும் பொதுமக்களின் துணிச்சலான போராட்டத்தால் சில மணிநேரங்களிலேயே இந்த முயற்சி தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப…
-
- 0 replies
- 117 views
-
-
தென்கொரியா எல்லைக்குள் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வடகொரியா தீர்மானம்! by : Anojkiyan தென் கொரியா எல்லைக்குள் இராணுவத்தினரை அனுப்பி, மீண்டும் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரிய எல்லையில், கேசாங் நகரில் இருந்த தகவல் உதவி மைய கட்டடம் தகர்க்கப்பட்டுள்ள நிலையில், நிலம், நீர் வழி எல்லைகளில், வட கொரியா இராணுவத்தை அனுப்பி வைத்துள்ளது. இந்தநிலையில் இதை மேலும் அதிகரிக்கும் வகையில், எல்லை தாண்டி கேசாங் நகருக்குள், இராணுவத்தை அனுப்ப உள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. மேலும், வட – தென் கொரிய மக்கள் சந்திக்கும், டைமன்ட் மலைவாச விடுதியிலும், இராணுவத்தினர் நிறுத்தப்பட…
-
- 0 replies
- 419 views
-
-
இண்டெல் மற்றும் கொரியா டெலிகொம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தென் கொரியா முழுவதற்கும் வை-மெக்ஸ் எனப்படும் அதிவேக இணையச் சேவையை விரிவுபடுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இதன் மூலமாக ஆசியாவின் முதல் வை-மெக்ஸ் நாடாக தென்கொரியாவை மாற்றவுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதற்கென இண்டெல் நிறுவனம் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது. வைமெக்ஸ் சேவைக்கு இணையான வைப்ரோ சேவையே கொரியாவில் வழங்கப்படவுள்ளது. இச்சேவையின் மூலம் கொரியாவின் 85% இணையப் பாவனையாளர்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இச்சேவை கொரியாவின் முக்கிய சில நகரங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
-
- 0 replies
- 469 views
-
-
தென்கொரியா- அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்! உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது தென்கொரியா மற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகின்றது. இதன்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இதில் இதில் 11பேர் வொஷிங்டனை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தொற்று இலக்கானவர்களின் எண்ணிக்கை 225ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, சீனாவிற்கு வெளியே மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவரும் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், 518பேர் புதிததாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தென…
-
- 0 replies
- 232 views
-
-
தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான் Digital News Team வளைகுடாவில் தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளது. வளைகுடா கடற்பரப்பில் ஈரானின் புரட்சிகர காவல்படையினர் தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளனர் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வளைகுடாவை இரசாயனங்களால் அசுத்தப்படுத்திக்கொண்டிருந்த தென்கொரிய எண்ணெய்கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனஈரானின் தொலைக்காட்சி உட்பட பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹங்குக்செமி என்ற கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையினர் பாதுகாப்பாக அழைத்துவருவதை டஸ்னிம் செய்தி முகவர் அமைப்பு காண்பித்துள்ளது. தென்கொ…
-
- 0 replies
- 528 views
-
-
தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 28 பேர் பலி ! 29 Dec, 2024 தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையைவிட்டு விலகி அங்கிருந்த வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமான விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தமாக 181 பேர் இருந்துள்ளனர். குறித்த விமானம் தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவுக்கு திரும்பியுள்ளத…
-
- 15 replies
- 1.2k views
- 1 follower
-
-
தென்கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் திடீர் பிரகடனம்: காரணம் என்ன ? சியோல்: வட கொரிய கம்யூ. படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் இன்று (டிச.,04) அவசரகால ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வட கொரியா - தென் கொரியா இடையே முன் எப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகளுக்கு இடை யேயான உறவு பாதிக்கப்பட்டு பகை நாடுகளாக உள்ளன. வட கொரியா மீது தென் கொரியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டேன் என வடகொரியா அதிபர் கிம் ஜான் உங் எச்சரித்திருந்தார். https://www.dinamalar.com/news/world-tamil-news/sudden-declaration-of-martial-law-in-south-korea-what-is-the-reason-/3795824 …
-
- 6 replies
- 577 views
- 1 follower
-
-
தென்கொரியாவில் கொவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பித்துவிட்டதா? மக்கள் அச்சம்! by : Anojkiyan தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பித்துவிட்டதா என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைந்த அளவில் இருந்து வந்தாலும், கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தென் கொரியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர். இதன்பின்னணியில் அண்மைய தினங்களில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து செல்வதனை அவதானிக்க முடிகின்றது. இதனிடையே சியோல் மற்றும் தலைநகருக்கு வெளியே நோய்த்தொற்றுகள் தொ…
-
- 0 replies
- 405 views
-
-
தென்கொரியாவில் போர் ஒத்திகை செய்யும் அமெரிக்க குண்டுவீச்சு விமானம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் அமெரிக்கா தமது பி-1பி குண்டு வீச்சு விமானத்தை தென்கொரியா மீது பறக்க வைத்து தாக்குதல் ஒத்திகை செய்தது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா செய்யும் விமான ஒத்திகேயே இது என்று கூறப்பட்டாலும், இது வடகொரியாவை எச்சரிக்கும் செயல் என்று இது பார்க்கப்படுகிறது. படத்தின் காப்புரிமைREU…
-
- 0 replies
- 491 views
-
-
தென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கியது கரோனா: திறந்த பள்ளிகளை இழுத்து மூடியது அரசு கரோனா வைரஸ் தனது ஆக்டோபஸ் கரங்களை உலகம் முழுவதும் அகல விரித்துக்கொண்டே செல்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா இறப்புகளின் எண்ணிக்கை சீனாவின் எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. அமெரிக்கா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிரேசில் நாடு தொற்று எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 4,65,166 தொற்றுகளுடன் இரண்டாவது இடத்துக்குச் சென்றுவிட்டது. அதேபோல அங்கே 27 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, கரோனாவுக்கு எதிராக கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அந்நாட்டின் ம…
-
- 0 replies
- 424 views
-
-
தென்கொரியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களை நாட்டில் இருந்து வெளியேறுமாறு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரிய தீபகற்பத்தில் யுத்த சூழ்நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் வெளிநாட்டவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதியே வடகொரியா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. 1953 ஆம் ஆண்டு கொரிய தீபகற்பத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் இரண்டு நாடுகளுக்கிடையேயான இயல்பற்ற சூழ்நிலை தற்சமயம் வலுப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாகவும் அங்கு பணியாற்றும் இலங்கையர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கையர்களும் தூதரகத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. வடக்கு மற்ற…
-
- 1 reply
- 526 views
-
-
தென்கொரியாவுக்கான அமெரிக்காவின் தூதர் Mark Lippert மீது நபரொருவர் கத்தியொன்றினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். சியோலில் விருந்துபசார நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட சவரக் கத்தி தாக்குதலினை அடுத்து, அவரின் முகத்தில் காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளாகிய Mark Lippert காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தென்கொரியாவுக்கான அமெரிக்காவின் தூதர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியமைக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் தாக்குதல் நடத்தியவர் வடகொரியாவைச் சேர்ந்த நபரென இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - See …
-
- 0 replies
- 157 views
-