Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அலையின் நுரையை அமுக்கிவிட்டு கறுப்பாக கரையைத் தொட்டு நிற்கிறது மெக்ஸிகோ வளைகுடா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கறுப்பு.. மகா கறுப்பு. உலக சுற்றுச் சூழலின் மீது அடர்த்தியாகப் படிந்துள்ள இந்த பெட்ரோலியத்தின் மிச்சம், இப்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீதும்! குற்றுயிரும் குலையுயிருமாக கரையொதுங்கும் கடற் பறவைகள், திமிங்கிலக் குட்டிகள், விதவிதமான மீன்கள்....பறவைகளும் மீன்களும் இந்த கறுப்பிலும் எண்ணெய் பிசுக்கிலும் மூச்சுத் திணறி செத்து கரையொதுங்கிக் கொண்டே இருக்கின்றன... இன்று நேற்றல்ல... கடந்த 60 தினங்களாக நடக்கும் 'கொலை' இது. அலட்சிய அரசுகள், அக்கறையற்ற அதிபர்கள்... மோசடி அதிகாரிகள்... நேர்மையற்ற வர்த்தகர்கள்.. எல்லாருமாகச் சேர்ந்து செய்திருக்கும் பயங்கரவாதம் இது. …

  2. சஞ்சய், இந்திரா, ராஜீவுக்கு அல்லா தண்டனை வழங்கினார்: மீண்டும் சர்ச்சை கிளப்பிய ஆஸம்கான். டெல்லி: தாங்கள் செய்த தவறுகளுக்காகவே இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருக்கு அல்லா தண்டனை வழங்கினார் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான அசாம் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக பிஜ்னூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அசாம் கான், கூறியதாவது: "எமர்ஜென்சி காலக்கட்டத்தின்போது சஞ்சய் காந்தி கொண்டுவந்த 'கட்டாய மலட்டுத்தன்மை' திட்டத்துக்காகவும், பாபர் மசூதியின் நுழைவு வாயிலை திறந்து விட ராஜீவ் காந்தி உத்தரவிட்டதற்காவும் இருவருக்குமே அல்லா தண்டனை வழங்கினார் அதேப்போன்று இந்திரா காந்தியும் பொற்கோவிலுக்குள் புல்டோசரை அனுப்பினார்…

  3. லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவிதம் லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவித நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அசம்பாவித இடத்தை காவல் துறையினர் சூழ்ந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்ற அதேவேளை மக்களை குறித்த பகுதியை தவிர்க்குமாறும் கோரியுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பான விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/archives/51346

  4. மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை... அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தியது சீனா! சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி, கப்பலுக்கு ஃபுஜியான் என்று பெயரிட்டுள்ளது. சீனாவின் சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட போர்க்கப்பல் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஷாங்காய் நகரில் உள்ள சீனா ஸ்டேட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் (சிஎஸ்எஸ்சி) கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுவந்தது. இந்த நிலையின் கப்பல் கட்டும் பணிகள் முழுமையடைந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) கப்பல் கடலில் இறக்கப்பட்டது. ஃபுஜியான் சீனாவின் முழு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் இதுவாகும். கப்பல் 80,000 டன்களுக்கும் அதிகமான இடப்பெயர்ச்சியை…

  5. எகிப்தில் இஸ்லாமிய இயக்க தலைவர் உட்பட 683 பேருக்கு மரண தண்டனை! [Tuesday, 2014-04-29 09:50:25] போலீசாரை கொன்ற வழக்கில் எகிப்து நாட்டின் இஸ்லாமிய இயக்க தலைவர் உள்பட 683 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.எகிப்தை நீண்ட காலம் ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹோன்சி முபாரக்கிற்கு எதிராக மக்களின் புரட்சி வெடித்ததால் 2011�ம் ஆண்டு அவர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் முகமது மோர்சி என்பவரின் தலைமையிலான இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. எனினும் மோர்சியின் ஆட்சியின் போதும் நாட்டில் ஆங்காங்கே கலவரமும், வன்முறையும் தொடர்ந்ததால் அரசியல் …

  6. அமெரிக்க பணக்காரர்கள்: தொடர்ந்து முதலிடத்தில் பில் கேட்ஸ் பாஸ்டன், செப்.23: அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 17-வது ஆண்டாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். 400 பேர் கொண்ட இந்தப் பட்டியலை "ஃபோர்ப்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 4 அமெரிக்க வாழ் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். 5,400 கோடி டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் பில் கேட்ஸ். இவருக்கு அடுத்தபடியாக தொழிலதிபர் வாரன் பஃபட் 4,500 கோடி டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்திலும், ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் 2,700 கோடி டாலர் சொத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இணையதளத்தில் மிகவும் பிரபமான ஃபேஸ்புக் வலைதளத்தின் நிறுவனர் மார்க் ஜுகர்ப…

  7. எம்.பி.க்களின் சம்பள உயர்வு, ஸ்பெக்டரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று நமது வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொண்ட அரசியல்வியாதிகளைத் திட்டித் திட்டி நமக்குத்தான் வாய் வலிக்கிறது. அவர்களுக்கு சூடும், சொரணையும், வெக்கமும், மானமும் வந்தபாடில்லை. இருந்ததாகவோ, இருப்பதாகவோ அவர்களும் காட்டிக் கொள்வதில்லை. நாம் அவர்களைக் குற்றம்சாட்டுவது மக்கள் பணத்தை ஏன் விரயமாக்குகிறீர்கள்? கொள்ளையடிக்கிறீர்கள்? என்றுதானே ஒழிய, அவர்களது சொந்தப் பணத்தில் ஏன் முத்துக் குளிக்கிறீர்கள் என்று நாம் கேட்கவில்லை. அரசியல்வியாதிகள் என்றாலே ஆண்டவர்கள் என்றாகிவிட்டது. அதிலும் ஆள்பவர்கள் என்றாலே உலகை படைத்தவர்கள் என்கிற ரீதியில் அவர்களது அலட்சியப் போக்கும், உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்ற …

    • 0 replies
    • 620 views
  8. எனக்கு எதிராக கறுப்புக் கொடியா?-கொந்தளிக்கும் அசின் இலங்கை சென்றது குறித்து நான் பல முறை விளக்கமளித்த பிறகும் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதா, என்று கேட்டு கொந்தளித்துள்ளார் நடிகை அசின். திரைப்பட கூட்டு குழுவின் தடையை மீறி இலங்கையில் ரெடி இந்தி படப்பிடிப்பில் பங்கேற்ற அசினுக்கு ஏற்கனவே கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. நடிகர் சங்க பொதுக்குழுவில் ராதாரவி, சத்யராஜ் போன்ற மூத்த நடிகர்கள் அசினை கடுமையாக விமர்சித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் நடிகர் சங்கக் கூட்டம் கூடியபோது, அசின் பற்றி பேசப்படவில்லை. அதை சங்கத் தலைவர் சரத்குமார் [^] தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப் பிரச்சினை பற்றி கூட்டுக்குழ…

  9. ஒரு காலத்தில் கனடா இராணுவத்தின் புகழ்பூத்த அதிகாரியாக இருந்த கேர்ணல் ரசல் வில்லியம்ஸின் இரட்டை வாழ்க்கையின் இரகசியங்கள் இன்று முதல் நீதிமன்றத்தில் அம்பலமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவர் மீதான இரட்டைக் கொலை வழக்கு விசாரணைகள் இன்று ஆரம்பமாகின்றன. கனடாவின் மிகப்பெரிய இராணுவ விமானத்தளமான CFB Tenton இன் கட்டளையிடும் தளபதியாக இருந்தவர்தான் கேர்ணல் வில்லியம்ஸ். 27 வயதான ஜெஸிகா லோய்ட் மற்றும் 38 வயதான கோப்ரல்.மேரி பிரான்ஸ் கொமயோ ஆகிய இரண்டு பெண்களையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திக் கொலை செய்தார் என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டுக்களாகும். கடந்த பெப்ரவரியில் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்காக இவர் கைது செய்யப்பட்டபோது கனடா இராணுவமே அதிர்ச்சியடைந்தது. இவர் ஒர…

  10. கொல்கத்தாவில் ஒட்டிப்பிறந்த இரட்டை பெண்களுக்கு 45வது வயதில் ஜசிமுதீன் அகமது என்ற ஆசிரியர் காதலராக கிடைத்துள்ளார். ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகளான கங்கா மற்றும் ஜமனா மோன்டால் ஆகியோர் சர்க்கஸ் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். 7 மாதங்களுக்கு முன் சர்க்கஸ் கம்பெனியில் சவுண்ட் என்ஜினியராக பணிபுரிய வந்த பள்ளி ஆசிரியரான ஜசிமுதீன் அகமது அவர்களை கண்டவுடன் காதல் கொண்டார். அவர்கள் இருவரும் இவர் தான் தங்களை உண்மையாக காதலிப்பதாக உணர்ந்தனர். ஆகையால் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். இது பற்றி இரட்டையர்களில் ஒருவரான ஜமுனா கூறுகையில், கடந்த காலங்களில் நாங்கள் மிகவும் அவதிப்பட்டோம். இனிமேலும் நாங்கள் அவதிப்பட விரும்பவில்லை. வரும் காலம் முழுவதையும் நாங்கள் அவருடன் கழிப்போம் என …

  11. உலகளாவிய முக்கியமானவர்களின் பட்டியல் : சோனியா, மன்மோகன் சிங் போன்றவர்களுக்கு இடம் லண்டனில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகளாவிய முக்கியமானவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 68 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ரட்டன் டாடா, முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல் போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல் இடத்தை சீன பிரதமர் ஹு ஜிண்டாவும், 2-வது இடத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் பெற்றனர். There are 6.8 billion people on the planet. These are the 68 who matter: http://www.forbes.com/wealth/powerful-people/list பலம் வாய்ந்த பெண்கள் http…

    • 3 replies
    • 1.6k views
  12. ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து இந்தியாவின் தலைநகரம் புதுடில்லியில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக ஓகஸ்ட் 30 இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது: ம.தி.மு.க. சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் நேற்று இரவு சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் (சிறையில் இருந்தாலும்) தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஈழத்தமிழர் பிரச்சினைக்க…

  13. பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் தமிழகஅரசின் தலைமைச் செயலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அறிவியல் மாநாட்டைத் துவக்கி வைக்க இன்று மாலை சென்னை வருகை தருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து விரைந்து வந்த வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் படையினர் தலைமைச் செயலகம் வளாகம் முழுவதையும் சோதனையிட்டனர். ஆனால் குண்டு எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் பிரதமர் வரவுள்ள நிலையில் மிரட்டல் வந்ததால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. English summary TN govt secretariat has recieved a bomb threat today. PM is arriving today for 2 day …

    • 0 replies
    • 307 views
  14. நாளிதழ்களில் இன்று: தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி - 'தீவிரம் அடையும் போராட்டங்கள்` படத்தின் காப்புரிமைTWITTER தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், உள்துறை இலாகாவின் அவசர அழைப்பை ஏற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று(2.4.18) திடீரென்று டெல்லி சென்றார் என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ். "நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், தமிழகம் போராட்ட களமாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்…

  15. பாக்முட் நகரத்தை ரஷ்யா நாசம்செய்துவிட்டதாக உக்ரைன் குற்றச்சாட்டு ரஷ்யாவின் தாக்குதல்கள் கிழக்கு உக்ரைனின் பாக்முட் நகரத்தை எரிந்த இடிபாடுகள் கொண்ட நகரமாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் ஏவுகணை, ரொக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைனின் இராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முக்கிய நகரங்களில் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். தெற்கு உக்ரேனிய நகரமான ஒடேசாவில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதல்களினால் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் …

  16. கண்ணீருடனும் ஆழ்ந்த கவலையுடனும் இந்த பதிவை எழுதுகிறேன். நாம் வசதியாக வேளா வேளைக்கு நல்ல உணவை சாப்பிடுகிற இந்த வேளைகளில் தமிழீழ மண்ணில் பட்டினியால் குழந்தைகள், தாய்மார்கள், வயோதிகர்கள் என செத்துக்கொண்டிருக்கிறார்கள

    • 4 replies
    • 1.4k views
  17. சன்னை: பெரியார் சிலைகளையும், ஆன்மீக தலைவர்கள், கடவுள் சிலைகளையும் சேதப்படுத்துவோரை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் வள்ளுவர் விருது க.ப.அறவாணனுக்கும், பாரதியார் விருது தமிழருவி மணியனுக்கும், பாரதிதாசன் விருது கா.செல்லப்பனுக்கும், திரு.வி.க. விருது க.திருநாவுக்கரசுக்கும், அம்பேத்கர் விருது தொல். திருமாவளவனுக்கும், பெரியார் விருது நடிகர் சத்யராஜுக்கும், காமராஜர் விருது ஏ.எஸ். பொன்னம்மாளுக்கும், அண்ணா விருது ஆர்.எம்.வீரப்பனுக்கும் வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசுகையில், வசை பாடியவர்களுக்கு விருது…

  18. பெங்காசி : அமெரிக்கக் கூட்டுப் படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் கடாபியின் கடற்படைத் தளம் ஒன்று முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்நிலையில், "கடாபியை ஆட்சியை விட்டு இறக்குவது அமெரிக்காவின் நோக்கம் அல்ல' என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின், லிபியா மீதான "போர் விமானங்கள் பறக்க தடை' தீர்மானத்தை அமல்படுத்த, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், கனடா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், டென்மார்க், பெல்ஜியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகள், லிபிய விமானப் படைகள் மீது கடும் தாக்குதலை, கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வருகின்றன. தலைநகர் டிரிபோலியின் தென்பகுதியில் உள்ள "பாப் அல் அஜிசியா' என்ற கடாபியின் ராணு…

    • 0 replies
    • 887 views
  19. உலகின் முதல் 'டெஸ்ட் ட்யூப் பேபிக்கு' பிரசவம்! ஜனவரி 14, 2007 லண்டன்: உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை என்ற பெருமை கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த லூயிஸ் பிரவுனுக்கு அழகான ஆண் குழந்தை இயற்கையான முறையில் பிறந்துள்ளது. பிரவுனின் தாயார் லெஸ்லிக்கு திருமணமான பிறகு கர்ப்பம் தரிக்கவில்லை. 9 வருடங்களாக குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தார் அவர். அப்போதுதான் இங்கிலாந்தில் சோதனைக் குழாய் மூலம் குழந்தையை உருவாக்கும் முறை சோதனைரீதியாக வெற்றியை நெருங்கிக்ö காண்டிருந்தது. இதையடுத்து சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்க விருப்பம் தெரிவித்தார் லெஸ்லி. ஓல்தாம் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் லெஸ்லிக்கு சோதனைக் குழாய் மூலம் கரு உட் செலுத்தப்பட்டது. டாக்டர்கள் ராபர்ட்…

  20. கலைஞர் டிவிக்கும் தனக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்கிறார் களைஞர். தனக்கும் கலைஞர் ரிவிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் தன்னுடைய பெயரை வைத்ததைத் தவிர தனக்கு அங்கு நடப்பது எதுவும் தெரியாது எனவும் கரிநாநிதி தெரிவித்துள்ளார். ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி ஆகியோருக்கு பங்குகள் இருப்பதை ஒத்துக்கொண்ட களைஞர் தனக்குப் பங்குகள் எதுவும் இல்லையென்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். போற போக்கிலை தயாளு அம்மாவுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எண்டு சொன்னாலும் சொல்லுவார். http://funnycric.blogspot.com/2011/03/i-dont-know-anything.html

    • 0 replies
    • 1.2k views
  21. இலங்கையில் இருந்து அரசியல் தஞ்சம் கோருவோரின் கோரிக்கைளை சாதகமாக பரீசீலிக்க கோரிக்கை இலங்கையில் இருந்து அரசியல் தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களை சாதகமாக பரிசீலிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலாயம் அனைத்துலக நாடுகளை கோரியுள்ளது இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களும் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக வடக்கு கிழக்கு இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழர்களுக்கு மாற்றிடங்களில் வாழ்வதற்கான சூழ்நிலை காணப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டு இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் மக்களால் விண்ணப்பிக்கப்படும் வி…

  22. நாளிதழ்களில் இன்று: ‘மீனில் கலக்கப்படும் புற்று நோய் உண்டாக்கும் வேதிப் பொருள்’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். தி இந்து: 'மீனில் கலக்கப்படும் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருள்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES மீனில் புற்று நோயை உண்டாக்கும் வேதிப் …

  23. சோமாலியக் கடற் கொள்ளையரால் இலங்கைக்குச் சாதகம் உண்டா? ஆராய்கிறது இந்தியா [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-14 08:01:28| யாழ்ப்பாணம்] இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சோமாலியக் கடற்கொள்ளையர்களைச் செயற்பட அனுமதிப்பது எவ்வகையில் இலங்கை அரசாங்கத்திற்குச் சாதக மாக அமையும் என்பது குறித்து இந்திய ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாக truthdive.com என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சோமாலியக் கடற்கொள்ளையர்க ளுக்கு இலங்கைக் கடற்படையினர் உதவி வருவதாக வெளியான செய்தி களை இலங்கை அரசாங்கம் மறுத் துள்ள போதிலும், இவ்விவகாரம் குறித்து இந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, இலங்கையின் துறைமுகங்களில் தற்போது சீனர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்…

  24. தென்சீனா கடலில் விமான ஓடுபாதைகள்,ஏவுகணை தளங்கள்-சிஎன்என்- தென்சீனா கடல்பகுதியை சீனா இராணுவமயப்படுத்துவதை அமெரிக்காவின் வேவு விமானத்தின் துணையுடன் சிஎன்என் செய்தியாளர்கள் பார்வையிட்டுள்ளனர். அமெரிக்க கடற்படையின் பி8 ஏ பொசெய்டன் கண்காணிப்பு விமானத்தின் உதவியுடன் சிஎன்என் செய்தியாளர்கள் தென்சீனா கடலை பார்வையிட்டுள்ளனர். இதன்போது பவளப்பாறைகள் பாரிய தளங்களாக மாற்றப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. ஐந்து மாடிக்கட்டங்களையும், ராடர் நிலையங்களையும் மின்நிலையங்கள் மற்றும் பாரிய இராணுவ விமானங்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற விமானஓடுபாதைகளையும் வேவு விமானத்திலிருந்து பார்த்ததாக சிஎன்என் செய்திய…

  25. ஏர் ஏசியாவை குறி வைக்கும் "கருப்புக் கரம்"... முன்கூட்டியே எச்சரித்த சீன பிளாக்கர்! பெய்ஜிங்: இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் கிளம்பி பாதி வழியிலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி 162 பேரின் உயிரைப் பறித்துள்ள ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகும் என்று முன்கூட்டியே தனது பிளாக்கில் எழுதிய சீனரால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. ஏர் ஏசியா விமானத்தை ஒரு "கருப்புக் கரம்" குறி வைத்துள்ளதாக டிசம்பர் 15ம் தேதி தனது பிளாக்கில் எழுதியுள்ளார் இந்த பிளாக்கர். இவரது பெயர் விவரம் தெரியவில்லை. இவரே மர்ம மனிதராகவும் இருக்கிறார். இவரது பிளாக்கில் உள்ள எழுத்துக்கள்தான் இப்போது பெரும் பரபரப்பாகியுள்ளன. ஏர் ஏசியாவை குறி வைக்கும் டிசம்பர் 15ம் தேதி இவர் வெளியிட்ட ஒரு போஸ்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.