Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லி: எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பதற்றமான நிலைமை நீடித்து வரும் நிலையில் பாகிஸ்தானுடன் வழக்கமான சுமூக உறவுக்கு இடமில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தமன்மோகன்சிங், இந்திய ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்தது கொடூரமான குற்றம். இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இதற்கான எதிர்வினையை பாகிஸ்தான் புரிந்து கொள்ளும். எல்லையில் பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றார் அவர் http://tamil.oneindia.in/news/2013/01/15/india-cannot-be-business-as-usual-with-pakistan-manmohan-sing-1679…

  2. தேனி: கல்லணை கட்டிய கரிகாலனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் கர்னல் ஜான் பென்னி குயிக் நினைவு மணிமண்டபம் திறப்பு விழா, திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,"முல்லைப் பெரியாறு அணையைவிட மிகவும் பழமை வாய்ந்த அணை கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள கல்லணை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் சோழனால் கட்டப்பட்டு இன்றளவும் கோடானு கோடி மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கும் இந்த அணை ஒரு பொறியியல் அற்புதம் ஆகும். இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் கல்லணையே மிகவும் பழமை வா…

  3. பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டத்தில் நடந்துள்ள ஊழலில் ராஜா பர்வேஸ் அஷ்ரப்புக்கு தொடர்பு இருப்பதாக வந்த புகாரினை அடுத்து, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://dinamani.com/latest_news/article1421689.ece

  4. இது வரை தமிழகத்தில் இல்லாத ஒரு புதிய திட்டமாக சிற்றுண்டி அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது, சுகாதாரமான குறைந்த விலையில் உணவு கிடைக்க வழி செய்யும் நோக்கில் சென்னையில் மலிவு விலை சிற்றுண்டி துவங்கப்படுகிறது. இந்த உணவகத்தில் இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் விற்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான முதல்வர் அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வயிற்றுக்கு சோறிட வேண்டும்: நோயற்ற சமுதாயம் அமைத்திட வேண்டும் என்ற நோக்கில் சத்தான உணவு வழங்கும் பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது. வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியாரின் நோக்கத்தின் அடிப்பட…

    • 18 replies
    • 1.5k views
  5. ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிய கடற்படைக் கப்பல் விசைப்படகுகள் உதவியுடன் மீட்கப்பட்டது. இருப்பினும் ரயில் பாலம் சேதமடைந்திருப்பதால் ஒரு வார காலத்துக்கு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கப்பல் படைக்குச் சொந்தமான கப்பல் பாம்பன் அருகே தரை தட்டியது. கடந்த சில நாட்களாக கடற்பரப்பில் தத்தளித்த இந்த கப்பலை இழுக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அலைகளில் கப்பல் இழுக்கப்பட்டு நேற்று பாம்பன் ரயில் பாலம் அருகே நின்றது. பாம்பன் ரயில் பாலம் அருகே தத்தளித்துக் கொண்டிருந்த இந்த கப்பல் இன்று நூற்றாண்டு பழமை வாய்ந்த பாலத்தின் 24-வது தூணின் மீது மோதியது. இதில் தூண் சற்று திரும்பியுள்ளது. இதனால் அந்த பாலம் வழியேயான ரயில்…

  6. பிரான்ஸில் உலகப் போராளி அமைப்புக்களின் முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் ரகசியத் திட்டங்கள்.. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் ஈழப்போராளிகளில் முக்கியமான ஒருவர் கொல்லப்பட்டது போன்று இப்போ குர்திஷ் போராட்ட அமைப்பின் மூத்த பெண் போராளிகள் மூவர் பிரான்ஸ் தலைநகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குர்திஷ் மக்கள் சுதந்திர தாயகம் கேட்டு நேட்டோ ஆதரவு நாடான துருக்கியில் மிக நீண்ட காலமாக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்ற முக்கிய அமைப்பே பிகேகே ஆகும்.. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உலக உளவு அமைப்புக்களும்.. உலக பயங்கரவாத அரசுகளும் பிகேகே போராளிகளுடன் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ள தொடர்புகள் குறித்…

  7. புதுடெல்லி: போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறினால், மாற்று வழி குறித்து யோசிக்க வேண்டியது வரும் என பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை தளபதி .பிரௌனி எச்சரித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லை தாண்டி வந்து அத்துமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான் படையினர், இந்திய வீரர்கள் 2 பேரை கொன்று,அவர்களில் ஒரு வீரரின் தலையை துண்டித்த சம்பவம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே எல்லைப்பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று 8 முறை தாக்குதல் நடத்தியது.இந்திய படையினரும் பதிலடி கொடுத்த நிலையில், எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறினால், மாற்று வழி ( தாக்குதல் …

  8. இஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்? இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) 100-வது திட்டமான பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் இஸ்ரோ-வின் இந்த ’சாதனை’ நிகழ்த்தப்பட உள்ளது. இஸ்ரோவின் நூறாவது திட்டமான இந்த ராக்கெட் உள்பட அனைத்து திட்டங்களுக்கும் இந்திய மக்ககளின்னின் வரிப்பணம் பல்லாயிரக்கணக்கான கோடி கொட்டப்பட்டு உள்ளது. ஆனால் இத்திட்டங்களால் இந்திய மக்ககளின் கிடைத்த பலன் என்று பார்த்தால் ஏதும் இல்லை. மக்களுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை என ஏதும் கிடைக்காத நாட்டில் இப்படிப்பட்ட திட்டங்களை வக்கிரம் என்று தான் சொல்ல வேண்டும்.இதனுடன் தொடர்புடைய புதிய கலாச்சார கட்டுரையினை அவசியம் கருதி மறுபிர…

  9. மதுரா:பாக். ராணுவத்தினரால் இந்திய வீரர் தலை துண்டித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் தலையை ஒப்படைக்குமாறு வீரரின் மனைவி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதால். அவரது தலையை தேடும் முயற்சி நடந்து வருகிறது.காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாட்டு ‌கோடு அருகே கடந்த 8-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி புகுந்து ஹேம்ராஜ், சுதாக்ரசிங் ஆகிய இரு வீரர்களை கொலை செய்தனர். அவர்களில் ஹேம்ராஜ் (32) என்ற வீரரின் தலையை துண்டித்து சென்றனர். இதனால் இந்தியா-பாக். இடையே எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது.இந்நிலையில் ஹேம்ராஜ் மனைவி தர்மாவதி, தாயார் மீனாதேவி ஆகியோர், உயிரிழந்த ஹேம்ராஜ் தலையை கண்டுபிடித்து தங்களிடம் காண்பிக்க வேண்டும்எனவும் அவரது முகத்தினை பார்க்க வேண்டும்எனவ…

    • 6 replies
    • 903 views
  10. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடையே நேற்று கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையைக் கடந்து ஊடுருவ முயன்றனர். இதனால் அவர்களைத் தடுக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அப்போது ராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பாகிஸ்தானின் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்பட்டது. நேற்று இரவு நிகழ்ந்த இந்த மோதலால் எல்லையில் தொடர்ந்தும் பதற்றமான நிலை நிலவி வருகிறது ஏற்கெனவே இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் மிகக் கொடூரமாக கொலை செய்திரு…

  11. பேருந்தில் சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வேறொரு சம்பவம் தொடர்பாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஆண்கள் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழாவது நபரைப் பொலிசார் தேடிவருகின்றனர். பேருந்தில் தனியொரு பயணியாக இந்தப் பெண் இருந்த சந்தர்ப்பத்தை அப்பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் பயன்படுத்திக்கொண்டு, அப்பெண்ணின் கிராமத்தில் வண்டியை நிறுத்தாமல் ஒதுக்குறமான வீடொன்றுக்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று மேலும் ஐந்து பேரை அவ்விடத்துக்கு வரவழைத்து மாற்றி மாற்றி அப்பெண்ணை வன்புணர்ச்சி செய்துள்ளனர் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர். தில்லியில் சென்ற மாதம் இதேபோல இளம் மாணவி ஒருவர் பேருந்தில் வைத்து பலரால் பாலியல் …

    • 2 replies
    • 458 views
  12. வீதியோர குண்டு வெடித்ததில் 14 பாகிஸ்தான் வீரர்கள் பலி A ROADSIDE bomb has killed at least 14 Pakistani soldiers and injured 25 others in a lawless tribal area bordering Afghanistan, officials say. The improvised explosive device hit a military convoy in Dosali village in the troubled North Waziristan tribal district, a stronghold of Taliban militants, a senior military official said on Sunday. News.com பாகிஸ்தான் வீரர்கள் மீது Waziristan பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கு

  13. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளான முருகனும் அவரது மனைவியான நளினியும் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துகொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. முருகனுக்கு விதிக்கப்பட்டிருந்த 48 நாட்கள் தடை நிறைவடைந்ததை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முருகன் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேலூர் சிறையில் பொலிஸ் மேல் அதிகார் ஈஸ்வரன் தலைமையில் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர். இதன்போது அவரிடமிருந்து ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசிகள், சிம்கார்டுகள் உள்ளிட்ட 13 வகையான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியது தொடர்பாக முருகன் மீது சிறைதுறை நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத…

  14. டொரண்டோவில் கடந்த ஏழு வருடங்களுக்குப் பின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக டொரண்டோ சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. சனிக்கிழமை டொரண்டோவின் வெப்பநிலை 12C என்ற அளவு இருந்ததாகவும், இது கடந்த ஜூன் மாதம் 2006 ஆம் ஆண்டில் இருந்த அதிகபட்ச வெப்பநிலையான 9.6 C அளவை மிஞ்சியதாக இருப்பதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனடாவின் பல இடங்களில் இரட்டை இலக்கங்களில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சில இடங்களில் 10 முதல் 15 C என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குளிர்காலத்தின் இடைநிலை காலங்களில் இவ்வாறு அதிகபட்ச வெப்பநிலை இருப்பதை கனடிய மக்கள் வரவேற்று உள்ளனர். மேலும் ஒண்டோரியோ மற்றும் வடக்கு ஒண்டோரியொ பகுதிகளில் பரவியிருந்த பனிக்கட்டிகள் உருக தொடங்கியுள்ளது. சென்ற வருடத்தில் இத…

  15. அப்கானிஸ்தான் எதிர்காலம் பற்றி ஒபாமாவும் கார்சாயும் பேசினார்கள்: அமெரிக்கா 2013இல் தாக்குதல் படைகளை பின்வாங்கும் அமெரிக்க படைகள் பயிற்சி மாடும் தரும் அமெரிக்க படைகளுக்கு பாதுகாப்பு குற்றவியல் உத்தரவாதம் தரப்படும் அமெரிக்க படைகள் கைதிகளை கையளிப்பர் அப்கானிஸ்தான் தலைவர் 2014இல் பதவியில் இருந்து விலகுவார் கட்டாரில் தலிபானுடன் பேசுகிறார் அதற்கு அமேரிக்கா ஆதரவு

  16. சேலத்தில், 1994ல் தத்துக் கொடுக்கப்பட்ட பெண் குழந்தை, 18 ஆண்டுகளுக்கு பிறகு, டென்மார்க்கில் இருந்து வந்து, பெற்றோரை சந்தித்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சேலம், கன்னந்தேரியை சேர்ந்த, கூலித் தொழிலாளி பச்சமுத்து; இவரது மனைவி தைலம்மாள். இவர்களுக்கு, 1994ல், பெண் குழந்தை பிறந்தது. சாந்தி என, பெயரிடப்பட்டனர். இரு மாதங்களே ஆன அக்குழந்தையை வளர்க்க முடியாது என, நினைத்த அத்தம்பதியர், சேலம் மாவட்ட தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தனர். டென்மார்க்கை சேர்ந்த, ஸ்வரன் - சுதானா தம்பதியர், "கில்ட் ஹார்ட் சர்வீஸ்' என்ற நிறுவனம் மூலம், சேலம் மாவட்ட சமூக நலத்துறையில் இருந்த, பெண் குழந்தை சாந்தியை தத்தெடுத்து, "டிரீனா' என, பெயரிட்டு வளர்த்தனர். டென்மார்க்கில் உள்ள சட…

    • 0 replies
    • 700 views
  17. மாவோ.,க்களின் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ளவும், மறைந்து இருக்கும் மாவோ.,க்களை வேட்டையாடவும் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை காட்டுக்குள் அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன் கட்டுப்படுத்தவும் முடியும் என அரசு தரப்பில் நம்பப்படுகிறது. மாவோ.,க்களின் தொல்லை மீண்டும் தலைதூக்கி வருவதை அடுத்து அங்கு பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு முனைந்து வருகிறது. பீகார், ஒடிசாவை விட ஜார்கண்ட்டில் முழுக்கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. கூடுதல் கண்காணிப்பு: இது குறித்து சி.ஆர்.பி,எப்., டைரக்டர் ஜெனரல் பிரணாய் சகோய் கூறியதாவது: நக்சல்கள் அட்டூழியத்தை முறியடிக்க 10 ஆயிரம் வீரர்கள் அனுப்பி வைக்கப்படவுள…

  18. மூணாறு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உலகம் முழுவதும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுவதை, உறுதி செய்கிறார், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேவிட். அவர் கூறுகையில் பிரான்ஸ் நாட்டினர் தமிழ் பேச ஆர்வமாக இருப்பதாகவும், அங்கு 2.50 லட்சம் பேருக்கு நன்றாக தமிழில் பேசவும், எழுதவும் தெரியும், எனக்கூறியது, வியப்பை ஏற்படுத்தியது. பிரான்சில்"மசாஜ்' சென்டர் நடத்தி வரும் டேவிட்,32,இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். கடந்த வாரம் மூணாறுக்கு வந்தார். தோற்றத்தில் ஆங்கிலேயரான இவர் தமிழை, தெளிவாகவும், சரளமாகவும், இலக்கணத்துடனும் பேசிய விதம் அனைவரையும் வியப்படையச் செய்ததுடன், பெருமையாகவும் இருந்தது. டேவிட் கூறியதாவது:பிரான்சில் தமிழ் மொழியை கற்க, பள்ளிக் கூடங்கள் உள்ளன. இவற்றின் மூல…

  19. எல்லைப் பகுதியில் போர் நிறுத்த மீறல்கள் தொடர்ந்தால் வேறு வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும் என்று இந்திய விமானப்படை தளபதி என்.ஏ.கெ. பிரவுன் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இருநாடுகளிடையே எல்லைக் கட்டுப்பாடு கோடு இருக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. கடந்த சில நாட்களால நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் ஏற்கத்தக்கது அல்ல. இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ள நம்மிடமும் சில கட்டமைப்புகள் இருக்கின்றன. எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இத்தகைய யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்ந்து நீடித்து வந்தால் நாம் வேறு சில வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வேண்டியதிருக்கும் . அந்த வ…

  20. ப.சிதம்பரம் குடும்பத்தினர் கட்டிய ஆக்கிரமிப்பு சுவர் மக்களால் இடிப்பு; பதற்றம்! சென்னை: சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே மீனவக் கிராமத்தை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்துக் கட்டியதாகக் கூறப்படும் சுவரை, இன்று அப்பகுதி பொதுமக்கள் இடித்துத் தள்ளினர். நீலாங்கரை அருகே உள்ள கரிக்காட்டுக் குப்பம் என்ற கிராமத்தில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு சொந்தமாக இடம் உள்ளது. அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை,அவர்கள் ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் கட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மீனவ மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில், இன்று அவர்கள் த…

  21. பிரிட்டனில் இரட்டையராக பிறந்த இரு பெண்கள், தங்களைப் போலவே இரட்டையராக பிறந்த இரு ஆண்களை திருமணம் செய்து, அவர்களில் ஒரு தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தையாக பிறந்த அதிசயம் ஒன்று நடந்துள்ளது. பிரிட்டனில் Darlene and Diane Nettemeier என்ற இரண்டு இளம்பெண்கள் இரட்டையர்கள். இவர்கள் 1998ல் Twinsburg, Ohio, என்ற இடத்தில் இரட்டையர்களுக்காக நடந்த ஒரு விழாவில் Mark and Craig என்ற இரட்டையர்களாக பிறந்த வாலிபர்களை சந்தித்து, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு பின்பு பிரியாமல் அருகருகே இரண்டு வீடுகள் கட்டி அதில் இணைபிரியாமல் சந்தோஷ வாழ்க்கை நடத்தினர். இவர்களில் Diane and Craig என்ற தம்பதிகளுக்க் இரட்டை குழந்தைகள் பிறந்ததால் இரட்டை சந்தோஷம் அடைந்தனர். மேலும…

    • 0 replies
    • 485 views
  22. பிரிட்டனில் உள்ள ஒருவர், தன்னுடைய உடலில் 15 இடங்களில் உடைந்த எலும்புகளுக்காக 34 இடங்களில் அறுவை சிகிச்சை செய்ததோடு, மாரடைப்பு நோயையும் சந்தித்து, சிறுநீரக கோளாருடன் அதிசயமாக உயிர் வாழ்ந்து வருகிறார். அவரது உடலில் செயல்பாடுகளைக் கண்டு, மருத்துவர்களே அதிசயிக்கின்றனர். Terry White என்ற 67 வயது பிரிட்டன் மனிதர், தன்னுடைய இடுப்பில் ஆறு இடங்களில் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். உடலின் பல்வேறு இடங்களில் உடைந்துள்ள 15 எலும்புகளை ஒன்று சேர்ப்பதற்காக 34 முறை அறுவைசிகிச்சை செய்துள்ளார். இதுமட்டும் போதாது என்று அவருக்கு அடிக்கடி மாரடைப்பும் வருமாம். இதுவும் போதாதென்று சிறுநீரகமும் வேலை செய்யாமல் பழுதடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட…

    • 0 replies
    • 564 views
  23. சென்னை: கூடங்குளம் மின் உற்பத்தி மேலும் தாமதம் ஆகும் என்று இந்திய அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரிமாதம் முதல்தான் முதலாவது அணு உலை செயல்படத் தொடங்கும் என இந்திய அணுசக்தி கழகம் அறிவித்துள்ளது. இருப்பினும் தாமதத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் மின்சார உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதுவும் தள்ளிப் போனது. அதன்பிறகு பொங்கல் அன்று சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி தொடங்கும் என்றும், குடியரசு தினத்தில் இருந்து வணிக ரீதியில் 350 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.…

  24. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கம் எல்லாம் அர சியல்வாதிகளின் வெற்றுக் கூச்சல். அந்தக் கூச்சல்கள் எல்லாம் நீதிமன்றத்தில் செல்லாது’ என்று சொல்லாமல் சொல்லி​விட்டது சென்னை உயர் நீதி மன்றம். கடந்த 2-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சிவக்குமாருக்கும் வழக்கறிஞர் பாரிக்கும் இடையே நடந்த வாதப் பிரதிவாதம்தான் நீதிமன்றத்தில் தமிழுக்கான இடம் என்ன என்பதை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்பு, உரிமையியல் வழக்கு ஒன்றில் வாதாட ஆஜரான வழக்கறிஞர் பாரி, தமிழில் தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்தார். அப்போது நடந்தது இதுதான்... நீதிபதி சிவக்குமார்: ''நீங்கள் ஏன் தமிழில் வாதாடு​கிறீர்கள்? ஆங்கிலம்தானே நீதிமன்றத்தின் அலுவல் மொழி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.