Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=5]அப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு இடையிலான வழக்கொன்று கலிஃபோர்னிய நீதிமன்றம் ஒன்றில் இன்று ஆரம்பமாகவுள்ளது[/size] [size=4]அப்பிள் மற்றும் சாம்சங் நிறுனங்களுக்கு இடையில் நிலவும் காப்புரிமை பிரச்சினை தொடர்பான வழக்கு கலிஃபோர்னியா நீதிமன்றம் ஒன்றில் இன்று ஆரம்பமாகவுள்ளது. [/size] [size=4]தமது காப்புரிமைகளை சாம்சங் மீறியதாக இவ்வாண்டு ஏப்ரலில் அப்பிள் நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்தது. அதற்குப் பதிலாக, தமது காப்புரிமைகளை மீறியதாக சாம்சங் நிறுவனம் வழக்குப் பதிவு செய்தது. இரண்டு வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு, தற்போது வழக்கு இடம்பெறவுள்ளது. வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து, பல பில்லியன் டொலர் வரையான நட்ட ஈட்டைச் செலுத்துமாறு இந்த நிறுவனங்களுக்கு ஜூரர்கள் உ…

    • 47 replies
    • 3.2k views
  2. [size=4]எரிபொருளுக்காக ஈரான் சார்ந்திருப்பதை, இந்தியா குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள மிட் ரோமினி வேணடுகோள் விடுத்துள்ளார். [/size] [size=4]அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், தம்பா கன்வென்சன் மையததில், மிட் ர‌ோம்னி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, [/size] [size=4]கச்சா எண்ணெய்க்காக ஈரான் நாட்டை, இந்தியா சார்ந்திருப்பது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியா, ஈரான் நாட்‌டை சார்ந்திருப்பதை பெருமளவு குறைத்துக்கொள்ள ‌வேண்டும். [/size] [size=4]ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா எப்…

    • 0 replies
    • 858 views
  3. சர்ச்சையைக் கிளப்பியுள்ள அரைநிர்வாண மிஷல் ஒபாமா! By General 2012-08-30 15:56:49 அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவியான மிஷல் ஒபாமாவை கறுப்பின அடிமைப் பெண் போல சித்தரித்து அரை நிர்வாண சித்திரத்தை வெளியிட்ட ஸ்பெயின் நாட்டு சஞ்சிகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கறுப்பின பெண் மேலாடை இல்லாமல், மார்புகள் தெரியும் வண்ணம் அந்தப் படம் உள்ளது. ஆனால் முகம் மட்டும் மிஷல் ஒபாமாவுடையது. மார்பிங் செய்து முகத்தை மட்டும் மிஷல் முகமாக மாற்றியுள்ளனர். இந்தப் படத்தை ஸ்பெயின் நாட்டின் பியூரா டி செரி என்ற சஞ்சிகை அட்டைப் படமாக வெளியிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெர்செரன் டேணியல்ஸ் என்ற ஒவியரின் படத்தை எடுத்து அதில் மிஷல் ஒபாமாவின் முகத்தை சூ…

  4. புதிய தலைமுறை: நடுத்தர வர்க்கத்தின் நாட்டுமருந்து! புதிய தலைமுறை டி.வி. வெற்றிகரமாக இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் புதிய தலைமுறையின் வெற்றியை தமது வெற்றியாக கருதி மகிழ்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். ‘ஒரே வருஷத்துல புதிய தலைமுறை பின்னுறாங்க. சன் நியூஸை தாண்டி நம்பர் ஒன் இடத்துக்கு வந்துட்டாங்க.. கிரேட்.. வாழ்த்துகள்’ என சமூக வலைதளங்களிலும், இன்னபிற இடங்களிலும் பலரும் புகழ்மாறி பொழிகின்றனர். சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்தை தகர்த்து எறிந்த வெற்றியாளன் என்ற பிம்பம் புதிய தலைமுறை மீது எழுப்பப்பட்டிருக்கிறது. ‘உண்மையை உடனுக்குடன்’ வழங்கும்’ புதிய தலைமுறையின் உண்மை முகம் என்ன? புதிய தலைமுற…

  5. தண்ணீர் திருடர்கள்! தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிலத்தடி நீரில் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக குளோரைடு, புளுரைடு மற்றும் நைட்ரேட் போன்றவை இருப்பதாக நிலத்தடி நீருக்கான மத்திய ஆணையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எடுக்கப்பட்ட 451 மாதிரிகளில் 38 இல் அதிக அளவாக குளோரைடு லிட்டருக்கு 1000 மிகி, புளோரைடு 1.5 மிகி மற்றும் 45 மிகி என கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவற்றில் குளோரைடு, புளோரைடு போன்றவை அதிகரித்ததற்கு அதிக அளவு தண்ணீரை எடுத்ததே காரணம் என்கிறார்கள். இப்படி நிலத்தடி நீரை மாத்திரம் பயன்படுத்தும் மாவட்டங்களில் ஏற்படும் நோய்கள் அனைத்துமே உடல் உறுப்புகளை பாதிக்கும் நீண்ட கால நோய்களாகவே உள்ளன. தமிழகத்தின் 17 க்கும் மே…

  6. சவூதியின் அரம்கோவைத் தொடர்ந்து கட்டாரின் ரஸ் கேஸின் மீதும் வைரஸ் தாக்குதல் சவூதி நாட்டு நிறுவனமான 'அரம்கோ' வின் சுமார் 30,000 கணனிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வைரஸினால் பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் இடம்பெற்று சுமார் இரண்டு வாரங்களுக்கு பின்னர் கட்டார் நாட்டு எரிவாயு நிறுவனமான 'ரஸ் கேஸ்' இன் இணைய வலையமைப்பினை மர்ம வைரஸ் ஒன்று தாக்கியுள்ளது. இதனை அந்நிறுவன பேச்சாளரொருவர் உறுதிசெய்துள்ளார். ரஸ்கேஸ் நிறுவனமானது இத்தாக்குதல் காரணமாக அதன் காரியாலய கணனிகளை இயக்குவதிலும் சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலகின் மிகப்பெரிய மசகெண்ணெய் நிறுவனமான 'அரம்கோ' வைரஸினால் பாதிக்கப்பட்டு இதேபோன்றதொரு பிரச்சின…

  7. [size=4]தென் இந்தியாவிலுள்ள கூடாங்குளம் அணு மின்நிலையம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இந்தியாவிடம் விசனம் தெரிவித்த இலங்கை, இரு தரப்புக்குமிடையில் உடனடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென கேட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.[/size] [size=4]இது தொடர்பாக, புதுடில்லியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக இந்தியாவுக்கு அறிவித்ததாகவும் இரு நாட்டு அணுசக்தி ஆணைக்குழுகளின் பிரதிநிதிகளும் விரைவில் சந்தித்து இப்பிரச்சினைப்பற்றி பேசவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம டெய்லி மிரருக்கு கூறினார்.[/size] [size=4]இலங்கையின் மேற்கு கரையிலிருந்து 240 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இந்த அணு நிலையத்தில் கதிர்வீச்சு ஒழுக்கு அல்லது வேறு விபத்து ஏற்…

  8. இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு எம்.ஐ.-17 ரக ராணுவ ஹெலிகாப்டர்கள் வியாழக்கிழமை நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 5 அதிகாரிகள் உள்பட 9 வீரர்கள் உயிரிழந்தனர். ஜாம்நகருக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள சர்மாத் கிராமத்துக்கு அருகேயுள்ள விமான தளத்திலிருந்து இரு ஹெலிகாப்டர்களும் பகல் 12 மணிக்குக் கிளம்பின. சில நிமிஷங்களில் அவை வானில் மோதிக்கொண்டன. இரண்டின் விசிறிகளும் ஒன்றுக்கொன்று இடித்துக்கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. இவற்றில் ஒரு ஹெலிகாப்டரின் வால் பகுதி விசிறி தனியே கழன்று கொண்டதும் விபத்துக்குக் காரணமானது. ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதை நேருக்கு நேர் பார்த்த கிராமவாசிகள், 2 ஹெலிகாப்டர்களும் கிளம்பிய சில நிமிஷங்களிலேயே மோதி நொறுங்கி கிராமத்திலிருந்து சற்ற…

    • 0 replies
    • 538 views
  9. கருணையும் – வெறியும்! – தினமணி, தினமலரின் இருமுகங்கள்!! “166 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு” இது தினமலரின் இன்றைய சுவரோட்டி வாசகம். இதழின் முதல் பக்க தலைப்புச் செய்தியில் “மும்பையை உலுக்கிய கசாப்புக்கு தூக்குத் தண்டனை உறுதி” என்று கொட்டை எழுத்தில் போட்டிருப்பதோடு, தண்டனையை வரவேற்று பா.ஜ.க மட்டுமல்லாமல் பல்வேறு தலைவர்கள் கூறியிருப்பதை செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதாவது தேசத்தின் ஒட்டு மொத்த கருத்தாம் இது. நடுப்பக்கத்தில் கசாப்பை தூக்குக்கயிறோடு படமாக போட்டிருக்கும் தினமலர் இந்த வழக்கு வந்த பாதையை காலக் குறிப்போடு விளக்கமாக போட்டிருக்கிறது. கசாப் தூக்கு என்பது மேலோட்டமாக செய்தியாக மட்டுமல்லாமல் ஒரு ஆவணம் போன்று வாசகர் மனதில் பதிய வேண்டும் என்ப…

  10. சமீபத்தில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நண்பருக்காக போயிருந்தோம். காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்துவைத்துக் கொண்டிருந்தபோது மருத்துவமனை ஊழியரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவரது ஜன்னலுக்கு வெளியே கொட்டிக் கிடந்த மருத்துவக் கழிவுகளை சுட்டிக்காட்டிய போது, ஏன் சார் கேக்குறீங்க, மூணு பேரு வேல செய்யுற எடத்துல ஒருத்தருதான் இருக்கோம். புதுசா ஆள் எடுக்க மாட்டேங்குறாங்க. என்று எதார்த்தத்தை போட்டு உடைத்தார். அவரிடமிருந்து மாத்திரை வாங்கும் செக்சனுக்கு போனபோது அங்கே விபத்தில் சிக்கியிருந்த தனது மகனை காட்ட வந்திருந்த ஆந்திர மாநில அரசு ஊழியர், தனது அடையாள அட்டையை மருத்துவமனை ஊழியர்களிடம் யார் வந்தாலும் எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தார். அந்த அட்டைக்காக தனது மகனை நன்றாக கவனிப்பார…

  11. ரத்தம் குடிக்கும் புத்தம்! Posted Date : 15:43 (30/08/2012)Last updated : 15:43 (30/08/2012) பதைபதைக்கும் முஸ்லிம் படுகொலைகள்... புத்தத்தை பூசிக்கும் தேசங்கள் ரத்தங்களையும் குடிக்கின்றன என்றால் அக்குருதியின் பிரதிபலிப்பு சிங்களத்தையும் பர்மியத்தையும் நோக்கியதாக தான் இருக்கும்.சிங்களம் இனத்தின் பேரால் மனிதனை புதைக்கிறது என்றால், பர்மியமோ மதத்தின் பேரால் மனிதத்தை உடைத்து படுகொலைகளை புரிகிறது. இலங்கையில் தமிழர்கள் வந்தேறிகளால் கொல்லப்படுகின்றனர்,பர்மாவில் வாழ வந்த முஸ்லிம்கள் பர்மிய ராணுவம்-புத்த பிக்குகளால் கொல்லப்படுகின்றனர்.இரு நாட்டிலும் பௌத்த வெறி ஓங்கி உள்ளது. அது தன் தாக்கும் விதத்தை மட்டும் இனம்-மதம் என பிரித்துக்கொண்டுள்ளது. கடவுள் இல்லை…

  12. 150 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று இந்தோனேசியாவுக்கு அருகில் கடலில் மூழ்கியது 29 ஆகஸ்ட் 2012 150 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று இந்தோனேசியாவுக்கு அருகில் கடலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனை அடுத்து அதில் பயனம் செய்தவர்களைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக இந்தோனேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82203/language/ta-IN/article.aspx

  13. Started by akootha,

    [size=4]ஐசக் சூறாவளி எதிரொலி காரணமாக, லூசியானா மாகாணத்தில் எமர்ஜென்சி நிலைக்கு அதிபர் பாரக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஐசக் சூறாவளி, அமெரிக்காவின் பல பகுதிகளை புரட்டிப் போட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு, லூசியானா மாகாணத்தில் எமர்ஜென்சி நிலையை பிறப்பிக்க உத்தரவிடுமாறு அதிபர் ஒபாமாவிடம் லூசியானா மாகாண கவர்னர் பாபி ஜிண்டால் கோரிக்கை விடுத்திருந்தார். எமர்ஜென்சி நிலையின் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் உதவிகள் அளிக்கப்பட வேண்டும் என்றடிப்படையில், அதிபர் ஒபாமா, எமர்ஜென்சியை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார். [/size] http://tamil.yahoo.c...-073100999.html

  14. டெஹ்ரான்: அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்காக பிரதமர் மன்மோகன்சிங் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றிருந்தாலும் அந்நாட்டின் ஷா பஹார் (Chah Bahar) துறைமுக விரிவாக்க திட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது இத்திட்டத்துக்காக இந்தியா ரூ400 கோடி அளவு முதலீடு செய்யக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஈரான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், ஈரான் நாட்டு மதத் தலைவரான கொமேனியையும் அதிபர் அகமத் நிஜாத்தையும் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தத் தலைவர்களுடன் இந்திய பிரதமரின் சந்திப்பு சம்பிராதயமான இருநாட்டு தலைவர்களின் சந்திப்பைப் போல் இல்லை. அதுவும் கொமேனியுடன் இந்திய பிரதமர் ஒருவர் சந்தித்துப் பேசுவது என்பது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையும்கூட. ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் மேற்க…

  15. [size=4]அமெரிக்கா தலைமையில் உலகம் செயல்படவில்லை என்றால், உலகம் மோசமான மற்றும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நி‌லை உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார். [/size] [size=4]அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தம்பா க‌ன்வென்சன் மையத்தில் பத்திரிகையாளர்களை அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் காண்டலீசா ரைஸ் சந்தித்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஆண் -பெண் பாகுபாடு, அரபு நாடுகளில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல், ஈராக்கில் தற்போது தான் மெல்ல மெல்ல வரும் ஜனநாயகம், ஈரான் மற்றும் சிரியா நாட்டை ஆளும் சர்வாதிகாரிகளால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து உள்ளிட்டவைகள் நிகழ்ந்துவரும் போது, இவ்விவகாரத்தில் அமெரிக்கா…

    • 2 replies
    • 623 views
  16. பிரபலங்கள் ஏப்பம் விட்ட கதைகளையே செய்திகளாக உருவாக்கும் நோயில் குமுதம்தான் குரு. வி.ஐ.பி விஷயங்கள் என்ற பெயரில் இந்த வாரக் குமுதம் வெளியிட்டிருக்கும் சமாச்சாரங்களை முடிந்த மட்டும் கும்முவோம். மெல்லிய வரிகள் குமுதத்துடையவை, கனத்த நீல நிற வரிகள் நம்முடையவை! _______________ * “இலியானா ‘ராக்’ பாடல்களின் தீவிர ரசிகை. நம்பர் 1 ஹீரோயினாக இருந்தாலும், ஒரு பாடகி ஆகமுடியவில்லையே என அடிக்கடி வருத்தப்படுவார். சொந்தமாக ஒரு ராக் பாண்ட் அமைக்க வேண்டும் என்பது இலியின் வாழ்நாள் லட்சியங்களில் ஒன்று!” # டாக்டர், ஐஏஎஸ் ஆவேனெல்லாம் பழைய ட்ரண்ட் போலும். இந்த திரையுலகத் தாரகைகள், “நகர சுத்தி தொழிலாளியாவதுதான் கனவு, சலவைத் தொழில் நடத்துவது இலட்சியம்” என்று ஏன் பேசுவதில்லை? அப்படி பேச…

  17. [size=4]மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தான் பிரஜை முகமது அஜ்மல் அமீர் கஸாப்பின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள போதிலும், அவரைத் தூக்கிலிடப் போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.[/size] [size=4]தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யவும், அதன்பிறகு குடியரசுத் தலைவரிடம் மனுத்தாக்கல் செய்யவும் வாய்ப்பு இருக்கும் நிலையில், அந்த வழிகள் அனைத்திலும் அவர் தோல்வியடைந்தாலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்பதே கேள்வி.[/size] [size=4]காரணம், தூக்கில் போடுவதற்கு, இந்தியச் சிறைகளில் பயிற்சி பெற்ற நபர்கள் யாரும் இல்லை.[/size] [size=4]கடைசியாக, இந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது 2004-ம் ஆண்டில். மேற்கு வங்க மாநிலத்தில…

    • 5 replies
    • 722 views
  18. “முடிந்தால் என்னைத் தண்டித்துப் பாருங்கள்” – நரேந்திர மோடி சவால்! குஜராத்தில் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை – 2002 தொடர்பாக சிஎன்என் – ஐபின் தொலைக்காட்சியின் “டெவில்ஸ் அட்வகேட்” நிகழ்ச்சியில் கரண் தப்பார், “கலவரம் தொடர்பாக நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா?” என்று கேட்ட போது நரேந்திர மோடி வெளிநடப்பு செய்ததை அறிவோம். அது பாசிஸ்டுகளுக்கே உரிய அடக்க முடியாத கோபம். ஆனால் அந்த கோபத்தை பாசிஸ்டுகளின் தலைவன் அமெரிக்காவிடம் காட்ட முடியுமா? மனித உரிமை என்.ஜி.வோக்களைத் திருப்பதிப்படுத்தும் வண்ணம் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்து வருகிறது. இருப்பினும் அதையெல்லாம் மோடி ஒரு மானக்கேடாக எடுத்துக் கொள்ளவில்லை. ராஜபக்சேவும் அப்படித்தான் இத்தகைய எதிர்ப்புகளை சட்டை செய்வத…

  19. அமெரிக்க ஆயுத விற்பனை:சௌதி முதல் இந்தியா வரை! 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆயுத விற்பனை ($66.3 பில்லியன் = ரூ 3.64 லட்சம் கோடி) முந்தைய ஆண்டை ($21.4 பில்லியன்= ரூ 1.17 லட்சம் கோடி) விட மூன்று மடங்காகி இருக்கிறது. இது உலகளாவிய மொத்த ஆயுத விற்பனையில் ($85.6 பில்லியன்) மூன்றில் இரண்டு பங்கு. அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் அல்லாவின் தேசமான சவுதி அரேபியாவுக்குத்தான் முதலிடம். 2011-ம் ஆண்டு சவுதி அரேபியா $33.4 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்கியிருக்கிறது.அமெரிக்க ஆயுதங்களுக்கான பிற முக்கிய வாடிக்கையாளர்கள் இந்தியாவும் ($4 பில்லியன் = ரூ 22,000 கோடி), தாய்வானும் ($2 பில்லியன் = ரூ 11,000 கோடி) ஆகும். இந்த நாடுகள் ஏன் இப்படி கொலை வெறியுடன் …

  20. கசாப்புக்கு தூக்கு! மோடி, தாக்கரேக்கு எப்போது? கசாப்பின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. கசாப் இந்தியாவிற்கு எதிராக போரில் ஈடுபட்டதாக கூறி அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். குடியரசுத் தலைவருக்கு கருணை மனு செய்தாலும் உடனடியாக முடிவெடுக்கப்படும் என்கிறார் உள்துறை அமைச்சர் ஷிண்டே. பிரியாணி போட்டது போதும் கசாப்பை மட்டுமல்ல அப்சல்குருவையும் தூக்கிலிடுங்கள் என்கிறது பாஜக. குஜராத் – நரோடா பாட்டியா படுகொலையை நடத்திய பஜ்ரங்தள்-ளின் பாபு பஜ்ரங்கி மற்றும் மோடியின் அமைச்சரவையில் முன்னர் அமைச்சராக இருந்த பாஜக வின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மாயா கோட்னானி ஆகியோரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது சிறப்பு …

  21. [size=4]நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையம், இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள் மீட்கப்பட்டதையடுத்து, அங்கு ஏர்போர்ட்டின் ஒரு பகுதி மூடப்பட்டது. [/size] [size=4]இதுகுறித்து, ஷிபோல் ஏர்போர்ட் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, 1945ம் ஆண்டில் நிகழ்ந்த இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது, அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, [/size] [size=4]முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏர்போர்ட்டின் சி டெர்மினல் அவசரமாக மூடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு விமானங்களின் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%A3%E0%AF%8D%E0%A…

  22. வாஷிங்டன், ஆக.23- அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இந்த தேர்தலையொட்டி என்.பி.சி. நியூஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் சார்பில் சமீபத்தில் கருத்து கணிப்பு நடந்தது. கருத்துக்கணிப்பு முடிவின்படி ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோபிடன் ஆகியோருக்கு 48 சதவீத வாக்காளர்கள் ஆதரவுடன் வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போதுள்ள பொருளாதார பின்னடைவு ஒபாமாவின் வெற்றிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் மிட் ரோம்னி மற்றும் துணை அதிபர் வேட்பாளர் ரெப் பால்ரய…

  23. [size=4]ஈரான் நாடு, அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் புகார் கூறி வருகின்றன. இதன் காரணமாக, ஈரான் மீது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. [/size] [size=4]ஈரானிலிருந்து, கச்சா எண்ணெய், வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. [/size] [size=4]இதற்கிடையே ஈரான் தலைநகர் டெஹ்ரானில், நாளையும், நாளை மறுநாளும், அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட, 41 நாடுகளின் தலைவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். [/size] [size=4]ஈரான் தன்னுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்க…

    • 2 replies
    • 575 views
  24. அசாம் மாநிலத்தை அடுத்த காஷ்மீராக மாறுவதற்கு முன் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஆந்திர மாநில பா.ஜ. கட்சி கூறியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் கர்நாடகா துணை முதல்வர் அசோக் தலைமையில் 12 பேர் கொண்ட குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் ராசரந்தர் ராவும் பங்கேற்றிருந்தார். இதுதொடர்பாக, ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தி்த்த ஆந்திர பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் ராமசந்தர் ராவ் கூறியதாவது : அசாம் வன்முறைக்கு உரிய தீர்வு காணாவிடில், அது அடுத்த காஷ்மீராக மாறும் அபாயம் உள்ளது. அசாமில், சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தினரை தடுத்து நிறுத்துவதே‌, மத்திய அரசின் முக்கி…

    • 0 replies
    • 419 views
  25. போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு! சென்னை மதுரவாயல் கொலை வழக்கில் அப்பாவி இளைஞர்கள் இருவரை கைது செய்து சிறையிலடைத்த போலீசாரை எதிர்த்துக் கேட்டதற்காக புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் மீது பாய்ந்து குதறிய தமிழக காக்கிச்சட்டைகள் நாற்பத்தைந்து தோழர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. இந்த போலீசு ஆட்சியை கண்டித்து நேற்று சென்னை நகருக்குள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ”பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித்தாக்குதல். 64 பேர் கைது 8 பேர் படுகாயம். தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை ! கொலையாளிகளை கைது செய்யாமல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.