உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற குடியேறிகளின் கப்பல் லிபிய கடல் எல்லையில் விபத்து; 45பேர் உயிரிழப்பு ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற குடியேறிகளின் கப்பல், லிபிய கடல் எல்லையில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட 45பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. ஸ்வாரா நகரின் கடற்கரையோரத்தில் வைத்து கப்பலின் பொறி இயந்திரம் வெடித்ததினால் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த கப்பல் விபத்துக்குள்ளானபோது அதில் 80க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாகவும் விபத்திலிருந்து உயிர் தப்பிய 37 பேர் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டதாகவும் அகதிகள் உயர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இன்னொரு சர்வதேச ஊடகம், 117பேர் காணமால் போயுள்ளதாகவும் மூன்று பேர் மீட்கப்…
-
- 0 replies
- 346 views
-
-
Venezuelan President Hugo Chavez has died, Vice President Nicolas Maduro said Tuesday. In a national broadcast, Maduro said Chavez died Tuesday at 4:25 p.m. Maduro teared up as he announced the news. http://www.cnn.com/2013/03/05/world/americas/venezuela-chavez-main/index.html?hpt=hp_t1
-
- 29 replies
- 2.7k views
-
-
அகதிக் குழந்தைகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் ஜெர்மனியில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சுவர் ஜெர்மனியின் மியூனிக் நகரில் மிகப்பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மியூனிக் நகரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ளுர் அகதி முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமிலுள்ள 160 குழந்தைகள் தமது பிரதேசத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலேயே இந்த சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அகதிமுகாம் குறித்த பகுதியில் வந்ததன் பின்னர் கூச்சல் அதிகரித்து விட்டதாகவும் இதனால் தமது வீடுகளின் பெறுமதி குறைந்து விட்டதாகவும் தெரிவித்து தமது வசதிக்காக சுவர் கட்டப் போவதாக நீதிமன்றில் மியூனிச் நகர மக்கள் முறையிட்டனர். …
-
- 0 replies
- 279 views
-
-
டொனால்ட் ட்ரம்பின் வெற்றியும் அமெரிக்க ஜனநாயகத்தின் மெய்த்தோற்றமும் சர்வதேச விவகாரம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று பல நாட்கள் கழிந்து விட்டன. அந்தத் தேர்தல் மூலம் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலின் பெறுபேறுகள் தந்த அதிர்ச்சியில் இருந்து அமெரிக்க வாக்காளர்கள் மீளவில்லை. அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் மிகவும் அதிர்ச்சிகரமான முடிவைத் தந்த தேர்தல் இதுவாகும். இதன் பெறுபேறுகள் குறித்து பல வியாக்கியானங்கள். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் அம்மையர் பிரசாரத்தை சரியாக வழிநடத்தியிருந்தால் ட்ரம்ப்…
-
- 0 replies
- 327 views
-
-
விமானத்தில் ட்ரம்ப் மகளுடன் தகராறு: பயணி வெளியேற்றம் ட்ரம்ப்பின் மூத்த மகள் இவன்கா ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்பின் மூத்த மகளான இவன்கா ட்ரம்ப்பிடம் விமானத்தில் தகராறு செய்த சக பயணி வெளியேற்றப்பட்டார். நியூயார்க்கிலுள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில், வியாழக்கிழமை ட்ரம்ப்பின் மூத்த மகளான இவன்கா ட்ரம்ப்பும் அவரது கணவரும் விடுமுறைக்காக ஹவாய் தீவுக்கு செல்வதற்காக பயணியர் விமானத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது இவன்கா ட்ரம்பின் பக்கத்து இருக்கையில் அமர மாட்டேன் என்று சக பயணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின் விமான அதிகாரிகள் வந்து அந்தப் பயணியை வ…
-
- 0 replies
- 386 views
-
-
நத்தார் பண்டிகையை தொடர்ந்து கலவர பூமியான அமெரிக்கா (வீடியோ இணைப்பு) அமெரிக்காவின் குறிப்பிட்ட சில வர்த்தக நிலையங்களை மையப்படுத்தியதாக தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வர்த்த மைய நடவடிக்கைகளுக்கு இடையூரு விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அமெரிக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, அமெரிக்காவின் நியூ ஜெர்சி, டெக்ஷாஸ், பீஜ்வூட், மென்ஜெஸ்டர், நோர்த் கரோலினா, ஜட்டானூகா, அரோரா மற்றும் கொலராடோ ஆகியப் பகுதிகளில் உள்ள வியாபார கட்டிடங்களை குறிவைத்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு, பொருட்கள் கொள்வனவு செய்வதற்கான தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நத்தார் பண்ட…
-
- 0 replies
- 355 views
-
-
வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப் Digital News Team 2021-01-20T19:58:58 ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பாக இறுதியாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப் டிரம்ப் ஹெலிக்கொப்டரில் தற்போது வெள்ளை மாளிகையிலிருந் வெளியேறி அன்ரூ தளத்திற்கு சென்றுள்ள டிரம்ப் அவர் அங்கு உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவர் அதன் பின்னர் விமானப்படை விமானத்தில் புளோரிடா செல்லவுள்ளார் Thinakkural.lk
-
- 6 replies
- 987 views
-
-
ஐ.எஸ்.ஸை எதிர்க்கும் சிரிய படைகளுக்கு முதன்முறையாக கவச வாகனங்களை வழங்கியது அமெரிக்கா ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை 30 நாட்களுக்குள் அழித்தொழிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அதற்கான முன் நடவடிக்கையாக சிரிய இராணுவப் படையினருக்கு முதன்முறையாக அமெரிக்க கவச வாகனங்களை அளிக்க உத்தரவிட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டிருக்கிறது சிரியா. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிடும் குர்திஷ்-சிரிய கூட்டுப்படைகளுடன் இணைந்து அமெரிக்காவும் ஐ.எஸ். மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ட்ரம்ப், பயங்கரவாதத்தை குற…
-
- 0 replies
- 503 views
-
-
சீனாவில் 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள்; சர்வதேச விஞ்ஞானிகள் குழு அதிர்ச்சி சீனாவில் கொரோனா வைரசின் தோற்றம் பற்றிய ஆய்வில், 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள் கண்டறியப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பதிவு: மார்ச் 15, 2021 14:16 PM பீஜிங், சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. விலங்கு சந்தை ஒன்றில் இருந்து இந்த வைரசானது தோன்றியிருக்க கூடும் என முதலில் கூறப்பட்டது. எனினும், அதற்கு போதிய சான்றுகள் வழங்கப்படவில்லை. இதன்பின்னர் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கிளை பரப்ப தொடங்கின. இவற்றில் வல்லரசு நாட…
-
- 1 reply
- 666 views
-
-
மழையை கண்ட ஆனந்தத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் போல 'தந்தான தந்தான தந்தான தனனே..' என்று துள்ளி ஆடிய சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் சுட்டுக்கொன்ற வெறிச்செயல், பெண்ணியக்க வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மெலிதான தூரல் மழைக்கு இடையில் பாகிஸ்தானின் சிலாஸ் பகுதியை சேர்ந்த நூர் ஷேசா(16), நூர் பஸ்ரா(15) ஆகிய சகோதரிகள் சில சிறுவர் - சிறுமிகளுடன் துள்ளி நடனமாடும் காட்சி சமீபத்தில் இணையதளங்களில் உலா வந்தன. உலகெங்கிலும் வாழும் ஆயிரக்கணக்கானோர் இந்த படப்பதிவை கண்டு மகிழ்ந்தனர். இந்நிலையில், இவர்களின் வீட்டுக்கு வந்த 5 பேர் காட்டு மிராண்டித் தனமாக அந்த பெண்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். அவர்களின் தாயார் நோஷரா என்பவரையும் ஈவிரக்கமற்ற அந்த பழமைவாத கும்பல் சுட்டுக்கொன்றது. …
-
- 0 replies
- 478 views
-
-
அணுசக்தி மையங்களின் படங்களை ஐ.ஏ.இ.ஏ.விடம் ஒப்படைக்க முடியாது: ஈரான் அறிவிப்பு! தங்களது அணுசக்தி மையங்களின் படங்களை ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் (ஐ.ஏ.இ.ஏ.) ஒப்படைக்க முடியாது என்று ஈரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பக்கீர் காலிபாஃப் கூறுகையில், ‘அணுசக்தி மையங்களின் உள்ளே எடுக்கப்படும் படங்களை ஐ.ஏ.இ.ஏ-வுடன் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனவே, இனி அத்தகைய படங்கள் எதுவும் அந்த அமைப்பிடம் வழங்கப்படாது. அந்தப் படங்களை ஈரானே கைவசம் வைத்திருக்கும்’ என கூறினார். இதற்கிடையே, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தாவிட்டால் தங்களது அணுசக்தி மையங்களுக்குள் ஐ.ஏ.இ.ஏ. பொருத்தியுள…
-
- 0 replies
- 630 views
-
-
சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த ரசாயன ஆயுதத் தாக்குதலில் ஏராளமானோர் பலியான சம்பவம் உலகளாவிய கண்டனத்துக்குள்ளானது. இந்நிலையில் சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. இதற்கு ரஷ்யா எதிப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோ, அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஜான் கெர்ரியை ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சிரியாவில…
-
- 4 replies
- 708 views
-
-
"வூஹான்" ஆய்வகத்திலிருந்துதான்... கொவிட் வைரஸ் கசிந்தது: அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்! சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்துதான், கொரோனா வைரஸ் (கொவிட்-19) கசிந்தது என அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மெக்கால் தலைமையிலான குழு நேற்று (திங்கட்கிழமை) ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டனர். இதில் ‘வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா தீநுண்மி கசிந்ததற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. 2019, செப்டம்பர் 12ஆம் திகதிக்கு முன்னரே இது நிகழ்ந்திருக்க வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்த…
-
- 1 reply
- 508 views
-
-
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் சீனத் துருப்புகள் அத்துமீறி நுழைந்து 640 சதுர கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தவறானவை என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி மறுத்துள்ளார். சமீப காலமாக இந்திய சீனத் எல்லையில் பதட்டம் அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆராய்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் ஷாம் சரண், லடாக் பகுதிகளுக்கு சென்று திரும்பிய பிறகு மத்திய அரசிடம் ஒரு அறிக்கையை அளித்தார். இந்த ரகசிய அறிக்கையில், சீனா பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இந்தியத் துருப்புக்கள் எல்லையில் ரோந்து சுற்றுவதை தடுக்கும் வகையில் சீனாவில் நடவடிக்கைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பா…
-
- 1 reply
- 423 views
-
-
முதல்வர் ராஜசெகர ரெட்டி உள்ளிட்ட ஐவரும் பலியானதாக அறிவிப்பு வியாழக்கிழமை, செப்டம்பர் 3, 2009, 10:45 [iST] ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேரும் பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்னூல் மாவட்டம் ரொல்லபென்டா என்ற இடத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் மலைக் குன்றின் மீது நொறுங்கிய நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. கர்னூலிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் அந்த மலைக் குன்று உள்ளது. ஹெலிகாப்டர் மலை மீது மோதி விழுந்துள்ளதாகவும், முற்றிலும் எரிந்து போன நிலையில் அது காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதில் பயணித்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பி்ல்லை என்றும் செய்திகள் கூறின. ஹெலிக…
-
- 21 replies
- 2.8k views
-
-
கோவில்களை விட கழிவறைகளே முன்னுரிமை கொடுத்து கட்டப்பட வேண்டியவை என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இளைஞர் விழாவில் அவர் பேசியதாவது:ஹிந்துத்துவா தலைவராக நான் அறியப்படுகிறேன். எனது இந்தத் தோற்றம் இவ்வாறு சொல்வதற்கு அனுமதிக்காவிட்டாலும், என்னுடைய உண்மையான எண்ணத்தை தைரியமாக சொல்கிறேன்: முதலில் கழிவறைகளை கட்டிவிட்டு பின்னர் கோவில்களை கட்டுவோம். கிராமங்களில் கோவில்களை கட்டுவதற்கு பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆனால் அங்கு போதிய கழிவறை வசதிகள் இல்லாததால், பெண்கள் திறந்த வெளிகளைக் கழிவறைகளாக பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது என்றார் நரேந்திர மோடி. இதேபோன்ற கருத்தை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர…
-
- 7 replies
- 709 views
-
-
சென்னை: கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று இலங்கை தூதர் கரியவாசம் தெரிவித்த கருத்துக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்பட கூடாது. மீறி நடத்தப்பட்டால் இலங்கையின் தலைமை ஏற்று 2 ஆண்டுகள் செயல்பட வேண்டி வரும். எனவே இந்தியா இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது. தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தீர்மானம் நிறைவ…
-
- 0 replies
- 322 views
-
-
இலங்கையர்களுடன் சென்ற கப்பல் வடக்கு சைப்ரஸ் அதிகாரிகளிடம் சிக்கியது வடக்கு சைப்ரஸ் ஊடாக இலங்கையர்களை ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று அந்நாட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கப்பல் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், குறித்த கப்பலில் பயணித்த இலங்கையர்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கப்பலில் 20 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்களா அல்லது பயிற்சிகளில் ஈடுபடும் கடற்படையினரா என்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை. ஜிபுட்டியிலிருந்து லிபியா நோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டிருந்த 'சீ ஸ்டார்" என்ற கப…
-
- 0 replies
- 479 views
-
-
'தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும்' என, காங்கிரஸ் அறிவித்த பின், ஆந்திராவில் தற்கொலைகள் குறைந்துள்ளதால், தெலுங்கானா மாநிலத்திற்கு, 'சோனியா மாநிலம்' என, பெயர் வைக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஒருவர் வேண்டுகோள் விடுத்து, கட்சி மேலிடத்திற்கு தன் விசுவாசத்தைக் காட்டியுள்ளார். ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த, காங்கிரஸ் தலைவர், சோனியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாநில, முன்னாள் அமைச்சர், சங்கர் ராவ் கூறியுள்ளதாவது: 'தெலுங்கானா மாநிலம் வேண்டும்' என, கேட்டு, பல ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என, மத்திய அரசு…
-
- 2 replies
- 550 views
-
-
உக்ரேன் தொடர்பான ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா (ஜெ.அனோஜன்) உக்ரேனை நேட்டோவில் இருந்து தடைசெய்ய வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையினை புதனன்று அமெரிக்கா நிராகரித்ததுடன், கெய்வின் எல்லைகளுக்கு அருகே மொஸ்கோவின் இராணுவக் குவிப்பால் தூண்டப்பட்ட நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வுக்கும் அழுத்தம் கொடுத்தது. உக்ரேன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மொஸ்கோவின் கோரிக்கைகளுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் ரஷ்யாவுக்கு முறையான பதிலைக் கொடுத்தார். இந் நிலையில் நேட்டோவுடன் ஒருங்கிணைந்து வழங்கப்பட்ட பிளிங்கனின் பதிலை தனது நாடு ஆய்வு செய்யும் என்று ஒரு ரஷ்ய அமைச்சர் கூறினார். நேட்டோ இராணுவக் கூட்டணியின் விரிவாக்கம் மற்றும் அது தொட…
-
- 1 reply
- 413 views
-
-
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் தனது குடும்பத்துடன் லண்டன் ஹைட் பார்க்கில் தமிழர் வேலை செய்யும் நடமாடும் சாப்பாட்டு வாகனத்துக்கு முன் வரிசையில் நின்று சாப்பாடு வாங்கி போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத் தக்கது. இவர் அண்மையில் பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை சென்றிருந்தார் அவ்வேளையிலும் ஆடம் பர உணவகங்களை விட்டு விட்டு வீதிக் கடையில் சாப்பிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது உண்மையான பிரதமர். இதுவே ஆசியாவாக இருந்தால் பின்னாடி 50 வாகனத்தொடரணி இருந்திருக்கும்.நன்மை செய்திருந்தால் பாதுகாப்பு தேவையில்லை இவர் போன்று… http://tamizl.com/?p=57559
-
- 6 replies
- 729 views
-
-
உக்ரைனில்... பிரிந்து சென்ற, இரண்டு பகுதிகளுக்கு பொருளாதார தடை: பிரித்தானியா தீர்மானம்! கிழக்கு உக்ரைனில் பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை அங்கீகரிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முடிவிற்கு, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுடன் தொடர்புடைய மக்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க சமீபத்திய சட்டம் பயன்படுத்தப்படும் என அறியமுடிகின்றது. உக்ரைனில் ரஷ்ய ஊடுருவல் ஏற்பட்டால் பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன. ரஷ்யாவின் நடவடிக்கைகள் தண்டிக்கப்படாமல் போகாது என்று வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் கூறினார். மேலும், ‘சர்வதேச சட்டத்தை மீறியத…
-
- 2 replies
- 362 views
-
-
ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பிற மாநிலங்களிலும் இக்கட்சி வளர ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் இதன் கிளை துவக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஆம் ஆத்மிக் கட்சியை பாராட்டி கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். நடிகை நமீதாவும் பாராட்டினார். அவர் இக்கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் நடிகர் விஜய்யும் ஆம் ஆத்மி கட்சியில் இணைய முடிவு செய்து இருப்பதாக செய்திகள் பரவி உள்ளன. விஜய் தனிகட்சி துவங்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் அதை உறுதிபடுத்தவில்லை. விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக கூறப்படுவது உண்மையா…
-
- 0 replies
- 2.1k views
-
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது: நாள் குறித்த ரஷ்யா ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியின் நாஜி படைகளை ரஷ்ய துருப்புகள் வென்ற மே 9ம் திகதி, உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டு தோறும் மே 9ம் திகதியை போர் வெற்றி விழாவாக ரஷ்யா கொண்டாடி வரும் நிலையில், தற்போது, அதே நாளில் உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா திட்டமிடுகிறது. இரண்டாம் உலகப் போரின் வெற்றி விழாவை ரஷ்யா மிக பிரமாண்டமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. https://tamilwin.com/article/russo-ukrainian-wa…
-
- 8 replies
- 694 views
-
-
ஜேர்மனியில் தேர்தலில் வெற்றியீட்டிய ஏஎவ்டி கட்சி பிளவினை சந்தித்துள்ளது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜேர்மனியில் இடம்பெற்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சியான ஏஎவ்டி எதிர்பாராத வெற்றிகளை பெற்ற சில மணிநேரத்தி;ற்குள் கட்சி பிளவினை சந்தித்துள்ளது. புகலிடக்கோரி;க்கையாளர்கள் மற்றும் அகதிகளை தீவிரமாக நிராகரிக்கும் ஏஎவ்டி கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் கட்சிக்குள் உள்ள ஓரளவு மிதவாத போக்கை கொண்டவர்களின் முகாமை சேர்ந்தவருமான வுரோக் பெட்ரி ஆட்சி புரிவதற்கான தெளிவான திட்டமற்ற அராஜகவாத கட்சியிலிருந்து தான் விலகப்போவதாக அறிவித்துள்ளார். கட்சியின் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் இதனை அறிவித்த பின்னர் அங்கிருந்து அவர் வெளியேறிச்சென…
-
- 0 replies
- 505 views
-