Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 12:42 PM பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஒன்பது தீயணைப்பு வீரர்கள், 22 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 110 பேர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. மார்சேய் பகுதியை சென்று பார்வையிட்ட உள்நாட்டு அமைச்சர் புருனோ ரீடெய்லியூ அங்கு அவர் உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்தார். தற்போது தீயை அணைக்கும் பணியில் 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். "கடற்படை தீயணைப்பு வீரர்கள் கையில் குழாய்களுடன் கொரில்லாப் போரை நடத்தி வருகின்றனர்" என மார்சேயின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையை மேற்கோள் காட்…

  2. Published By: SETHU 17 MAY, 2023 | 01:29 PM பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸியின் 3 வருட சிறைத் தண்டனையை பாரிஸ் மேன்முறையீட்டு நீதின்றம் இன்று உறுதிப்படுத்தியது. 2007 முதல் 2012 ஆம் ஆண்டுவரை பிரான்ஸின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கலஸ் சார்கோஸி. ஊழல் வழக்கு ஒன்றில் நிக்கலஸ் சார்கோஸிக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து 2001 மார்ச் மாதம் நீதிமன்றமொன்று தீரப்பளித்தது. எனினும், அவற்றில் 2 வருட சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டதுடன் எஞ்சிய ஒரு வருட காலத்தை சிறையில் கழிக்காமல் அவர், இலத்திரனியல் கண்காணிப்புப் பட்டியை அணிந்து கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நீதித்துறை வி…

  3. பிரான்ஸின் முன்னாள் பிரதமருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை! பிரான்ஸின் முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு (François Fillon) ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு 375,000 யூரோக்கள் அபராதம் மற்றும் தேர்தலில் போட்டியிட பத்து வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மனைவி பெனிலோப் மற்றும் அவரது முன்னாள் உதவியாளர் மார்க் ஜூலாட் ஆகியோருக்கும் பரிஸ் தீர்ப்பாயம் கடுமையான தண்டனைகளை விதித்தது. பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது, உடந்தையாக இருந்தமை மற்றும் மறைத்து வைத்தமை ஆகியவைக்காக அவர்கள் மீது இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடைய 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட…

    • 2 replies
    • 842 views
  4. பிரான்ஸின்... கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின். பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்ப்பு! பிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, பஹ்ரைன், கொலம்பியா, கோஸ்டா ரிகா, உருகுவே ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் இருந்து மேலும் குறித்த இந்த நான்கு நாடுகள் இந்த பட்டியலில் இணைகின்றன. இந்த நாடுகளில் இருந்து பிரான்சுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் திகதியில் இருந்து, இந்தியா, பிரேஸில், சிலி, தென்னாபிரிக்கா, போன…

  5. பிரான்ஸின்... புதிய பிரதமராக, எலிசபெத் போர்ன் நியமனம்! பிரான்ஸின் புதிய பிரதமராக முன்னாள் தொழிற்துறை அமைச்சர் எலிசபெத் போர்ன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், 61 வயதான போர்ன், பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மக்ரோன், தனது அரசாங்கத்தில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்ததன் பின்னணியில், முன்னதாக பிரதமராக இருந்த ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை இராஜினாமா செய்தார். இதையடுத்து எலிசபெத் போர்னை புதிய பிரதமராக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அறிவித்தார். இந்த நியமனத்தை அனைத்து சிறுமிகளுக்கும் அர்ப்…

  6. பிரான்ஸிம் ஐரோப்பாவும் முஸ்லிம்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் – ஈரான் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/09/Iran-President-Hassan-Rouhani.jpg பிரான்ஸிம் ஐரோப்பாவும் முஸ்லிம்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். இதேவேளை ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி இருக்கும்போதே அனைத்து மக்களும் ஒன்றாக வாழ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லீம் விவகாரங்களில் மேற்கத்தியர்களின் கொடுமை மற்றும் முறையற்ற தலையீட்டால் அனைத்து பிரச்சினைகளும் வெறுப்பும் எழுகின்றன என்றும் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். …

    • 0 replies
    • 705 views
  7. பிரான்ஸிலிருந்து சுரங்கப் பாதை வழியாக நடந்தே பிரிட்டன் வந்துள்ள குடியேறி பிரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான சேனல் டனல் எனப்படுகின்ற சுரங்கப் பாதையின் ‘கிட்டத்தட்ட’ ஒட்டுமொத்த தூரத்தையும் நடந்தே கடந்துள்ள குடியேறி ஒருவர் பிரிட்டனை வந்தடைந்துள்ளார். ஆங்கிலக் கால்வாயின் கீழே கடலின் தரைக்கு அடியில் இந்த சுரங்கப் பாதை அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்துவந்துள்ள சூடானைச் சேர்ந்த இந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் வழியில் நிறுத்தி கைதுசெய்துள்ளனர். இந்த அதிவேக சுரங்கப் பாதையில் ரயிலில் அடிபட்டு காயப்படவோ அல்லது உயிரிழக்கவோ கூடிய ஆபத்துக்கள் இருந்தும் இந்த நபர் அதனை நடந்து கடந்துவந்துள்ளதாக சுரங்கப்பாதையை நிர்வகிக்கும் யூரோடனல் நிறுவனம் கூறுகின்…

    • 2 replies
    • 893 views
  8. பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 2,000 பேர் தடுத்து நிறுத்தம் 2015-07-30 13:38:59 பிரான்­ஸி­லி­ருந்து பிரித்­தா­னி­யா­வுக்கு கால்வாய் சுரங்­கத்தை பயன்­ப­டுத்தி செல்ல முயன்ற சுமார் 2,000 குடி­யேற்­ற­வா­சிகள் தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக பிரான்ஸ் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். சுரங்க இயக்­க­குநர் வழங்­கிய தக­வ­லினைத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்ட கண்­கா­ணிப்பில் குறித்த சட்­ட­வி­ரோத பயணம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. பல்­வேறு ஆபி­ரிக்க நாடு­க­ளி­லி­ருந்து பிரித்­தா­னி­யா­வுக்கு சட்­ட­வி­ரோ­த­மான பயணம் தொடர்ந்து நடந்­து ­வந்­தாலும் அதில் இதுவே அதிக எண்­ணிக்­கை­யி­லான மக்­களை கொண்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இது தொடர்­பாக ப…

  9. பிரான்ஸிலிருந்து வருகிறது தொல்லை- 40நாடுகளுக்கு எச்சரிக்கை! பிரான்ஸில் ப்றிபொக்ஸ் என அழைக்கப்படும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனம் இந்த ஆண்டு மேலும் சலுகைகளை வழங்கும் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வீட்டுத்தொலைபேசி சேவைகளை வழங்கி வந்த இந்நிறுவனம் மாதம் 19.99ஈரோவுக்கு அளவற்ற அழைப்புக்களை வழங்கும் கைத்தொலைபேசி சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலிருந்து பிரான்ஸிற்கு வெளியே 40 நாடுகளுக்கும் இலவசமாக பேசக் கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் வழங்கும் வீட்டுத்தொலைபேசியிலிருந்து பிரான்ஸிற்கும் ஏனைய 40க்கு மேற்பட்ட நாடுகளுக்கும் இலவசமாக பேசும் வசதி இதுவரை இருந்து வந்தது. தற்ப…

  10. பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. விமான விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் பிரெஞ்ச் அதிபர்ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன்விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் 142 பயணிகளும், ஆறு பணியாளர்களும் இருந்ததாக உள்ளூர் செய்தி பத்திரிகை ஒன்று கூறுகிறது. விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய சமிஞ்கை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன. அந்த விமானத்தில…

    • 68 replies
    • 4.1k views
  11. பிரான்ஸில் 5 ஆண்டுகளின் பின் திறக்கப்படும் தேவாலயம்; பல உலகத்தலைவர்கள் பங்கேற்பு Shar விளம்பரமபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சுமார் 750 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டு இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த தேவாலய திறப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல உலகத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

  12. பிரான்ஸில் 70 பேர் பணைய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்ட பிக்குகள் மீட்பு ; தீவிரவாத சதிதிட்டமா? பிரான்ஸில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் பிக்குகள் ஓய்வு இல்லத்தில் நுழைந்து 70 பேரை பணைய கைதிகளாக பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோண்ட்பெல்லியீர் பகுதியில் அமைந்துள்ள இல்லத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து வெளியான தகவலில், துப்பாக்கி மற்றும் கத்தியுடன் ஓய்வு இல்லத்தில் நுழைந்து மர்ம நபர் ஒருவன் 70 பேரை பணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளான். இந்நிலையில், அங்கிருந்த தப்பித்த பணிப்பெண் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். உடனே சம்பவயிடத்திற்கு விரைந்து வ…

  13. பிரான்ஸில் அகதிகள் முகாமிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்ட 1600 அகதிகள்! பிரான்ஸில் அகதிகள் முகாமிலிருந்து 1600 அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டுள்ளனர்.பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ளPORTE de la Chapelle பகுதிக்கு இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலையில் 350-க்கும் அதிகமான பொலிசார் குவிக்கப்பட்டனர்.அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமிற்கு சென்ற பொலிசார் அங்கு தங்கியிருந்த 1600 பேரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்ட இந்த முகாம், அதிகாரப்பூர்வமாக அரசால் அமைக்கப்பட்ட அகதிகள் முகாம் அருகில் உள்ளது.அதிகாரப்பூர்வ முகாமில் அதிகளவில் அகதிகள் தங்கியுள்ளதால்…

    • 0 replies
    • 405 views
  14. பிரான்ஸில் அதிபர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க கட்சிகள் மும்முரம் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடக்க 5 மாதங்களுக்கு முன்னால், நடைபெறுகின்ற ஆரம்பகட்ட தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான மத்திய வலது சாரி குடியரசு கட்சியின் ஆதரவாளர்கள், அவர்களின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க இருக்கின்றனர். பிரான்சுவா ஃபியோங்க்கு சற்று தாமதமாகப் பெருகிய ஆதரவு இந்த வேட்பாளர் தேர்தலை மும்முனை போட்டியாக மாற்றியிருக்கிறது. இதில் போட்டியிடுகின்ற 7 வேட்பாளர்களில் பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசி மற்றும் முந்தைய பிரதமர் அலாங் யுபே ஆகியோர் முன்னிலை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வந்தனர். ஆனால், முன்னாள் பிரதமர் பிரான்சுவா ஃபியோங்க்கு சற்று தாம…

  15. பிரான்ஸில் ஆசிரியர் மீது தாக்குதல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியில், பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். பிரான்ஸில் ஆசிரியர் மீது தாக்குதல் கத்தரிக்கோல் மற்றும் பிளேட் கத்தி போன்றவற்றை வைத்திருந்த ஒருவரே அவரை தாக்கியதாக போலிஸார் கூறுகின்றனர். அந்த தாக்குதலை நடத்திய போது, தான் இஸ்லாமிய அரசு குழுவை சேர்ந்தவர் என்று அந்த நபர் கூறியதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். ''இது இஸ்லாமிய அரசு. இது ஒரு எச்சரிக்கை'' என்று அந்த நபர் கூறியதாக கூறப்படுகின்றது. வகுப்பை நடத்த தயாராகிக்கொண்டிருந்த போது அந்த ஆசிரியர் விலா மற்றும் தொண்டையில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு உயிராபத்து இல…

  16. பிரான்ஸில் ஆர்ப்பட்டங்களால் 441 பொலிஸார் காயம், 457 பேர் கைது Published By: SETHU 24 MAR, 2023 | 04:32 PM பிரான்ஸில் ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது நேற்று நடந்த வன்முறைகளை அடுத்து, 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் 441 பொலிஸார் காயமடைந்துள்ளனர் எனவும் உள்துறை அமைச்சர் ஜெரால்;ட் டர்மனின் தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் சில வன்முறையானவையாக மாறின' என அமைச்சர் டர்மனின் கூறியுள்ளார். பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு பாதுகாப்பு அளித்தமைக்காக பொலிஸாரை அவர் பாராட்டினார். …

  17. பிரான்ஸின் துறைமுக நகரமான கலேயில் பிரிட்டனுக்குள் நுழையும் நோக்குடன் முகாமிட்டிருக்கும் 9 ஆயிரம் வரையிலான குடியேறிகள் இருப்பிடத்தைச் சுற்றி தடு;ப்புசசுவர் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும என்று பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கலேயின் பெருஞ்சுவர் என்று ஊடகங்கள் வர்ணிக்கும் இந்தச் சுவர் 4 மீற்றர் உயரம் கொண்டதாக 1 கிலோ மீற்றர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்பதாக இந்தச் சுவர் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விடும் என்றும் பிரித்தானிய அரசின் செலவில் அமைக்கப்படும் இந்தச் சுவர் குடியேறிகள் சுரங்கவழிப்பாதையில் அத்துமீறிப்பரவேசிப்பதை தடுக்க உதவும் என்றும் உள்துறை அமைச்சர் அம்பர் றுட் தெரிவித்துள்ளார். குடிய…

  18. பிரான்ஸில் ஒருமாதத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்திற்கு முதல் வெற்றி! பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஓய்வூதிய சீர் திருத்தத்தில் பல்வேறு மாற்றங்களை தொழிலாளர்கள் கோரிக்கையாய் வைத்துள்ள நிலையில், அரசு முதல்கட்டமாக வயது வரம்பு தொடர்பான பிரச்சனைக்கு மட்டும் தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளது. இதற்கமைய 62 வயதில் இருந்து 64 வயதாக மாற்றப்பட்ட ஓய்வூதிய காலத்தை, மீண்டும் 62 வயதாகவே மாற்றியுள்ளது. இதுகுறித்து பிரதமர் எத்துவார் பிலிப் கூறுகையில், ‘வேலை நிறுத்தம் ஆரம்பித்து இன்று 40 நாட்கள் ஆன நிலையில், அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. நான் குறுகிய கால நடவடிக்…

  19. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின்போது திபெத்திய ஆதரவாளர்களால் இருமுறை ஜோதி அணைக்கப்பட்டது. சீனாவுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியுள்ளது. லண்டனில் நேற்று தொடர் ஓட்டம் நடந்தது. திபெத்தியர்களின் போராட்டத்தையொட்டி ஜோதிக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் கூட............... தொடர்ந்து வாசிக்க.+வீடியோ பார்க்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3262.html

    • 0 replies
    • 979 views
  20. பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப்­ பி­ராந்­தி­யத் தில் இடம்­பெற்ற பாரிய பனிப்­பொ­ழிவால் 15000 வாக­னங்கள் நகர முடி­யாது ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன. இதன் கார­ண­மாக அந்த வாக­னங்­களின் சார­திகள் சனிக்­கி­ழமை இரவை தமது வாக­னங்­க­ளி­லேயே கழிக்க நேர்ந்­துள்­ளது. அல்ப்ஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள பனிச் சறு க்கு தளங்­க­ளுக்கு விடு­மு­றையை கழிக்க பெருந்­தொ­கை­யா னோர் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்த வேளை­யி­லேயே இந்த பனிப்­பொ­ழிவு இடம்­பெற்­றுள்­ளது. இந்­நி­லையில் மேற்­படி பிராந்­தி­யத்தில் இரண்­டா­வது உயர்­மட்ட செம்­மஞ்சள் கால­நிலை எச்­ச­ரிக்கை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.இஸெரி பிராந்­தி­யத்­தி­லுள்ள மலைச்­ச­ரிவில் வாக­ன­மொன்று வழுக்­கிச் ­சென்று விபத்­துக்­குள்­ளா­னதில் நப­ரொ­ருவர் …

  21. உடல் நலக்குறைவோடு நீண்டநாட்கள் வாழ விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும் வகையில் மரணத்தை விரும்பி தேர்வு செய்தவற்கு வழி வகுக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து பிரான்ஸ் நாட்டில் கீழவையில் நேற்று, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோர் மரணத்தை விளைவிக்கும் மருந்தை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் மசோதா அதாவது கருணைக் கொலையை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பாவில் இதர நாடுகள் இது போன்ற சட்டத்தை இன்னும் நிறைவேற்றாத நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த முக்கியமான மசோதா ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து எம்பிக்களின் பலத்த கரவொலி…

  22. பிரான்ஸில் குடியேறிகள் நெருக்கடியை கையாள பிரிட்டனுக்கு ஒல்லாந்து அழைப்பு பிரான்ஸின் வடக்கு பகுதியில் நிலவும் குடியேறிகள் நெருக்கடியை கையாள்வதில் பிரிட்டன் தனது பங்கை அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்து வலியுறுத்தியுள்ளார். கலெய் துறைமுகத்தில் ஒல்லாந்த் கலெய் துறைமுகத்திற்கு விஜயம் செய்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக பிரிட்டன் வாக்களித்துள்ளதால் மட்டும், பிரான்ஸிற்கான அதன் கடமைகளிலிருந்து பிரிட்டன் விடுபட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். குடியேறிகள் டிரக்குகளில் ரகசிய பயணம் மேற்கொள்வதை தடுக்க, பிரிட்டனின் நிதி உதவியுடன், முக்கிய சாலையில், சுவர் எழுப்பும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஜங்…

  23. பிரான்ஸ் நாட்டின் லயான் நகரத்தில் உள்ள உணவகத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில் 2 ஆவது நாளாக தீவிரவாதிகள் 2 இடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் பாரிஸ் நகரத்தில் மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் அதிகாரி இருவர் காயமடைந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள சார்ளி ஹெப்டோ என்ற வாராந்த பத்திரிகை நிறுவனத்தின் மீது நேற்று ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/01/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E…

  24. Published By: SETHU 24 MAY, 2023 | 01:22 PM குறுந்தூர உள்ளூர் விமான சேவைகளுக்கு பிரான்ஸில் உத்தியோகபூர்வமாக தடை அமுலுக்கு வந்துள்ளது விமானங்களால் வெளியிடப்படும் சூழல் மாசு வாயுக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். இரண்டரை மணித்தியாலங்களுக்குள் ரயில் மூலம் பயணம் செய்யக்கூடிய தூரங்களுக்கான உள்ளூர் விமானப் பயணங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், பாரிஸுக்கும் லியோன், நொன்ட், போடோவ் முதலான முக்கிய பிராந்திய நகரங்கள் பலவற்றுக்கும் இடையிலான விமான சேவைகளில் பெரும்பாலானவற்றை இல்லாமலாக்கி விடும் எனக் கருதப்படுகிறது. இதற்கான சட்டம் 2 வருடங்களுக்கு முன்னர் பிரெஞ்சு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிரு…

  25. ஆயுதம் தரித்திருந்தவர்கள் 'ரகசிய ஆவணங்களையும்' கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் பிரான்ஸில் சவுதி இளவரசரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கார்-தொடரணி ஒன்றை ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். அவர்கள் மூன்று லட்சம் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பிரான்ஸ் காவல்துறை கூறுகின்றது. 'இரகசியமான ஆவணங்கள்' என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களையும் அவர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். சவுதி தூதரகத்திலிருந்து பாரிஸுக்கு வடக்காக அமைந்துள்ள விமானநிலையம் ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்தபோதே நேற்று ஞாயிறு இரவு இந்த வாகனத் தொடரணி இலக்குவைக்கப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/global/2014/08/140818_france_saudi.shtml

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.