Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது! 2012 ஆம் ஆண்டு ஜூலைஆகஸ்டு மாதங்களில் இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் புரவலராகக் கொலைகார டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் சேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை அலங்கரிக்க டௌ கெமிக்கல்ஸிடமிருந்து 370 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி முடிவு செய்துள்ளது. போபால் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றக் கோரியும், இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவரான செபஸ்டின் கௌ மற்றும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்தும் தங்கள் எதிர்…

  2. [size=5]"நான் குற்றவாளி எனில், என்னை தூக்கிலிடுங்கள்': மோடி ஆவேசம்[/size] [size=3] [size=4]குஜராத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்காக, நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். அதேநேரத்தில், நான் குற்றவாளி எனில், என்னை தூக்கிலிடுங்கள், என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.[/size] [/size] [size=3] [size=4]உருது வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:[/size] [/size] [size=3] [size=4]மன்னிப்பு கோர மாட்டேன்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின், குஜராத் மாநிலத்தில் வன்முறைகள் நிகழ்ந்தன. அந்த நேரத்தில், நான் என்ன சொன்னேன் என்பதை, நீங்கள் சரி பாருங்கள். [/size] [/size] [size=3] [size=4]2004ம் ஆண்டில், பத்திரிகை ஒன்ற…

    • 1 reply
    • 651 views
  3. [size=4]"அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்" எ‌ன்று அ‌திப‌ர் ஒபாமா கூ‌றினா‌ர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலாராடோ மாகாணத்தில் அரோரா என்ற இடத்தில் உள்ள தியேட்டரில் 'பேட்மேன்' படம் திரையிடப்பட்டிருந்தது. இந்த தியேட்டருக்கு வந்த ஜேம்ஸ் ஹோம்ஸ் என்ற வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 14 பேர் உயிர் இழந்தனர். மேலும் 60 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.[/size] [size=4]இது மட்டுமின்றி அமெரிக்காவில் பள்ளிக்கூடம், கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி பலர் உயிர் இழப்பது அடிக்கடி நடைபெற்று வரு…

    • 1 reply
    • 468 views
  4. புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய கழிப்பறை 'இந்தியன் ரயில்வே’ என்று மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: "திறந்தவெளி கழிப்பிடத்தின் உலக தலைநகராகவும் நாம்தான் திகழ்கிறோம்; உலகில் உள்ள திறந்தவெளி கழிப்பிடங்களில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளன.இது மிகவும் வெட்கக்கேடானது. இந்தியாவின் இரண்டாவது சுகாதார பிரச்னை இருப்பது இந்தியன் ரயில்வேயில்தான்.உண்மையிலேயே உலகின் மிகப்பெரிய திறந்தவெளி கழிப்ப்பிடமாக இருப்பது அதுதான்.தினமும் 11 மில்லியன் பயணிகள் பயணிக்கும் நிலையில்,நமது ரயில்வேயின் சுகாதாரம் என்ன என்பது நமக்கெல்லாம் தெரிந்த சங்கதிதான். இன்றைய தேதியில் 9 ரயில்களில் உள்ள 436 பெட்டிகளில் மட்டுமே ‘பயோ’…

  5. மதுரை: மதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மாணவர்கள் மது குடித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 5 பேருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.சமீபத்தில் ஒருநாள் மதுக்குடிக்க அவர்களிடம் பணம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்த அவர்கள், வகுப்பறையில் உள்ள ஒரு பெஞ்சை விற்று மது வாங்கி குடிக்க முடிவு செய்தனர். வகுப்பு முடிந்து மற்ற மாணவர்கள் சென்றதும், குறிப்பிட்ட அந்த 5 மாணவர்களும் ஒரு பெஞ்சை உடைத்தனர்.பல துண்டுகளாக உடைக்கப்பட்ட அந்த பெஞ்சின் பாகங்களை ஆளுக்கு கொஞ்சமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள மரக்கடையில் கொடுத்து காசாக்கினர். அந்த பணத்தை வைத்து அங்குள…

  6. சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவில் அரச படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் உக்கிரமோதலுக்கு தயாராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலெப்போ நகரில் ஊடுருவியுள்ள போராளிகளை வெளியேற்ற ஆட்சியாளர் படைகள் மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரியவருகின்றது. சிரியாவின் தலையெழுத்தையெத் தீர்மானிக்கும் மோதலாக இது அமையவுள்ளதெனக் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இம் மோதல் உக்கிரமடையும் பட்சத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சிரியப் படைகள் மிகப் பெரிய மனிதப்படுகொலைகளுக்குத் தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. சிரியா முழுவதிலும் இடம்பெற்று வரும் மோதல்களில் நேற்று மட்டும் பொதுமக்கள் …

  7. பச்சிளங்குழந்தையொன்றை 200 ரூபா பணம் காவு கொண்ட சம்பவம் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். தினக்கூலி தொழிலாளரான இவர், பிரசவத்திற்காக தனது மனைவியை ஜலந்தர் அரசு பொது வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு இவர்களுக்குக் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை, அதிக ௭டையுடனும் உடல் நலக்குறைவுடனும் பிறந்ததால், அதனை இன்கியூபேட்டரில் வைத்திருக்க மருத்துவமனை வைத்தியர்கள் அறிவுறுத்தினர். அப்போதும், குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை ௭ன்பதால் சஞ்சீவ் குமார் தனது மனைவியுடன் அவ் வைத்தியசாலையின் பிரதான வைத்தியரைச் ச…

  8. வழக்கு எண் 18/9 இரசிக்கப்பட்டதா? ஆழமில்லாத பாராட்டும் நிராகரிப்பும்! சக்தி வாய்ந்த ஒரு கலை தன்னை நாடி வரும் மனிதர்களை, அறிமுகமான வாழ்க்கையினூடாக பழக்கப்பட்ட உணர்ச்சிகளில் ஆழ்த்தி பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அறிந்திராத முரண்பாடுகளில் சிக்க வைத்து புத்தம் புதிய உணர்வுகளில் கரை ஒதுக்கி, சமூக உணர்வின் அறத்தை மேம்பட்ட நிலையில் பருக வைத்து ஆற்றுப்படுத்தும். அதனால் அந்தக் கலையின் பாதிப்பிலிருந்து வாழ்வை உள்ளது உள்ளபடி கொஞ்சம் உறுதியோடு எதிர் கொள்ளும் புத்துயிர்ப்பான உற்சாகத்தை பெறுகிறோம். அந்தக் கலையின் செல்வாக்கிலிருந்து புதிய ஆளுமையின் குருத்துக்கள் உரத்துடன் நம்மிடம் முளை விடத் தொடங்கும். அது சமூக வாழ்வின் புதிய எல்லைகளை எண்ணிறந்த முறையில் திறந்து விடுகிறது. களைப்…

  9. [size=3] உலகின் மிகவும் ஆபத்தான நாடு அமெரிக்காவே – விமல் வீரவன்ச [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] உலகின் மிகவும் ஆபத்தான நாடு அமெரிக்காவே என வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கியூப சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகில் மிகவும் பாதுகாப்பற்ற நாடாக அமெரிக்க விளங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க மக்கள் பாதுகாப்பற்ற மனோ நிலையில் வாழ்ந்து வருவதாகக் குற்றம்சுமத்தியுள்ளார். இதன் காரணமாகவே கியூப தேசப்பற்றாளர்களை அமெரிக்கா தீவிரவாத முத்திரை குத்திகைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். http…

  10. அ.தி.மு.க., அரசின் அடக்குமுறையை கண்டித்து தி.மு.க., சார்பில் வரும் 4-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடக்க உள்ளது. அந்தவகையில் காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டத்துக்கான விளக்க கூட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று நடந்தது. காஞ்சீபுரம் மாவட்ட எல்கையான ஆலந்தூர் கத்திப்பாரா சந்திப்பில் இருந்து தாம்பரம் வரை வழிநெடுகிலும் கொடி, தோரணங்கள், வரவேற்பு பதாகைகள் மற்றும் வண்ண விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் வெள்ளி வீரவாள் பரிசளிக்கப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி …

  11. சென்னை: ஆந்திராவிலிருவந்து சென்னை வந்த பேருந்தில் பயணித்த 3 பயணிகளை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றும், ஒருவரை படுகாயப்படுத்தியும் தப்பி ஓடிய நபர் மன நோயாளி என்றும், ஏற்கனவே அவர் 25 பேரை ஆந்திராவில் கொன்றுள்ளார் என்றும் அவர் மீது இதுவரை 100க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் ஆந்திர போலீஸார் தெரிவித்துள்ளனர். தடா காட்டுப் பகுதிக்குள் அவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவரைத் தேடி போலீஸார் விரைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் பத்திராச்சலத்திலிருந்து சென்னைக்கு ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. தடா பகுதியில் பேருந்து வந்தபோது திடீரென ஒரு நபர் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் 3…

  12. பள்ளிச் சிறுமி ஸ்ருதி பரிதாப பலி- தாம்பரத்தில் கடையடைப்பு- மக்கள் கண்ணீர் அஞ்சலி-உடல் இன்று தகனம் 26 ஜூலை 2012 பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்ததது- குழந்தையை ஏற்றிச் சென்ற ஓட்டை பஸ் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி மிகப் பரிதாபமாக தனது பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் தாம்பரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். தாம்பரம், முடிச்சூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சிறுமியின் உடல் இன்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து வீடு வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை மக்களை பெரிய அளவில் உலுக்கி விட்டது ஸ்ருதியின் பரிதாபச் சாவு. ச…

  13. [size=3] சுற்றிவளைக்கப்படும் சீனா! இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. லிபியாவை மறுகாலனியாக்கி, புதிய உத்தியுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு, இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தகர்த்து, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இப்போது போர்த் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து வருகிறது. மேற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்தி…

  14. செல்வந்த வர்த்தகர் ஒருவர் தனது ஆறாவது மனைவியிடம் அதிக ஈடுபாட்டைக் காட்டி வந்ததால் பொறாமை கொண்ட ஏனைய 5 மனைவிமாரும் அவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி மரணத்தைத் தழுவச் செய்த சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது. ஒக்படிபோ நகரைச் சேர்ந்த உரோகோ ஒனொஜா என்ற மேற்படி வர்த்தகர் தனது இளைய மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த வேளை அவரை கத்திகள் மற்றும் கம்புகளுடன் முற்றுகையிட்ட ஏனைய 5 மனைவிமாரும் தம்மையும் தனித்தனியே பாலியல் ரீதியில் திருப்திப்படுத்த அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இந்நிலையில் உரோகோ தனது 4 மனைவிகளுடன் அடுத்தடுத்து தொடர்ந்து பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். ஐந்தாவது மனைவி அவரிடம் வந்த போது அவரது மூச்சு நின்று மரணத்தைத் தழுவியிருந்ததாக நை…

  15. மாணவர்களின் செல்போன் வக்கிரம்: மாணவி அகிலா தற்கொலை! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த அகிலா பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அகிலாவின் மாமா மகன் எழில் என்பவரும் பாலிடெக்னிக் மாணவர்தான். இந்த உறவு அடையாளத்தை வைத்து அவர் அடிக்கடி அகிலா வீட்டிற்கு செல்வார். அப்படி ஒரு நாள் அகிலா குளிப்பதை செல்பேசியில் படம் பிடிக்கிறார். இதற்கு உதவிய இவரது நண்பர்களும் சக மாணவர்களுமான ஜெகன், வினோத் (இவர் மட்டும் பொறியியல் படிப்பவர்) முதலானோர் சேர்ந்து கொண்டு அகிலாவிடம் காட்டி அவள் பட்ட வேதனையை சைக்கோத்தனமாக ரசித்திருக்கின்றனர். அந்தப் பேதைப் பெண்ணோ செல்போனில் இருக்கும் படத்தை அழிக்குமாறு பலமுறை மன்றாடியிருக்கிறாள். ஆனால்…

  16. மேற்குநாடுகள் தமது தலைவர்களின் மனைவிமாரை முதலம்மையார் (First Lady) என அழைத்து கனம் பண்ணிக்கொள்வார்கள். வீட்டில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளபவர் நாட்டிலும் அவ்வாறே நடந்து கொள்வார் என எதிர்பார்க்கிறார்கள். இதனால் அதிபர் ஒபாமாவின் மனைவி மிசேல் ஒபாமா அமெரிக்க முதலம்மையார் ஆவார். ஆனால் வடகொறிய அதிபரின் தந்தை தனது அரச நிகழ்வுகளில் தனது குடும்பத்தை அதிகம் சேர்த்துக்கொள்வதில்லை. இது மேற்கு நாடுகளின் வழமைக்கு மாறானது. அவர் எதிலுமே மேற்கு நாடுகளுக்கு மாறான போக்கையே கடைப்பிடித்து வந்தார். புதிய தலைவர் கிம் யொங் உன் வந்த போது பலர் இவர் மேற்கே சாயலாம் என ஆரூடம் கூறினார்கள். பிரதானமாக இவர் மேற்கில் படித்தவர் எனவே உல்லாச வாழ்க்கையை அனுபவித்தவர், ஆகவே அதை எளிதில் மறக்கமாட்டார் எ…

  17. [size=6]இந்தியாவும் தங்கமும் [/size] [size=1][size=4]அமெரிக்காவின் பிரபல ஆய்வு செய்தி நிகழ்வில், 60 Minutes, கடந்த வாரம் இந்த விடயம் பற்றி ஆராயப்பட்டது. [/size][/size] [size=1][size=4]சில தகவல்கள் :[/size][/size] [size=1][size=4]- தங்கம் வாழ்வின் ஒரு பகுதி [/size][/size] [size=1][size=4]- வருடத்திற்கு பத்து மில்லியன்கள் திருமணங்கள் (வீதமானவை பெற்றோரால் நிச்சயிக்கப்படும்) [/size][/size] [size=1][size=4]- ஒவ்வொரு கலியாணத்திலும் - நகைகள் உண்டு [/size][/size] [size=1][size=4]- தங்கம் குடும்பங்களின் வசதியை பிரதிபலிக்கும் ஒன்று[/size][/size] [size=1][size=4]- உலக உற்பத்தியில் 32 வீதத்தை இந்தியா வாங்குகின்றது [/size] [size=4]- இந்தியர்கள் தங்கத்தின் விலை க…

    • 3 replies
    • 1.1k views
  18. Fortress London: UK protects Olympics with biggest security plan since World War II By Alastair Jamieson and Michele Neubert, NBC News July 25, 2012, 8:35 am Jim Seida / NBC News Metropolitan Police officers guard one of the entrances to London's Olympic Park on Monday. (Jim Seida / NBC News) Updated at 9:09 a.m. ET: LONDON -- The biggest peacetime security operation in Britain’s history is under way – an $877-million civilian and military plan to protect athletes and visitors from threats ranging from suicide bombers to organized criminals. But it has also turned some London streets into military zones …

  19. ராஜஸ்தான் கோலார் கிராமத்தைச் சேர்ந்த ஜாதி சபை, திருமணமான பெண்ணையும் அவரது கள்ளக் காதலனையும் மரத்தில் கட்டி வைத்து அவர்களின் ஆடைகளை அகற்றிவிட்டு அடித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ளது கோலார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மீனாவுக்கும் (25) அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிராமத்தை விட்டு தலைமறைவாகியுள்ளனர். இதனையடுத்து குறித்த கிராமத்தினர் அவர்களைத் தேடியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை அவர்களைக் கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்ததும் ஜாதி சபை கூடியது. அந்த சபையில் கள்ளக்காதல் ஜோடியைக் கூடியிருந்த கிராமத்தினர் முன்பு மரத்…

  20. தஜிகிஸ்தான் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் சோவியத் யூனியன் நாடான தஜிகிஸ்தானின் கர்னோ-பதாக் ஷான் மாகாணத்திலேயே இம்மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலின் போது பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் , அப்பாவி மக்கள் என 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் மற்ற மாகாணங்களுக்கும் இந்த சம்பவம் கலவரமாக பரவியதால் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தஜிகி்ஸ்தான் நாட்டின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் பயங்கரவாதி…

  21. திருவண்ணாமலை: எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்றும், மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தாவை மாற்றும் எண்ணமும் இல்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதன் கூறியுள்ளார். நித்யாவுடன் சண்டை பின்னர் சமரசம் என்று மாறி, மாறி அந்நியன் விக்ரன் ரேஞ்சுக்கு ஸ்பிளிட் பெர்சனாலிட்டியாக மாறிவிட்டார் ஆதீனம். இந் நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய நித்யானந்தாவுடன் வந்தார் மதுரை ஆதீனம். அவர்கள் வந்தபோது கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கோயில் கொடிமரம் அருகே உள்ள விநாயகரை இருவரும் வழிபட்டனர். பின்னர் மதுரை ஆதீனம் நிருபர்களிடம் பேசுகையில், மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தர், 20 நாள்கள் கையிலாய யாத்திரை புறப்படுகிறார். அவரை வ…

    • 4 replies
    • 3.4k views
  22. [size=5]மத்திய அரசுக்கு ஹசாரே 4 நாள் கெடு[/size] [size=4]வலிமையான லோக்பால் மசோதா மற்றும் பிரதமர் உள்ளிட்ட 15 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குளை விசாரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சமூக சேவகர் அன்னா ஹசாரே டில்லியில் உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கவுள்ளார். [/size] [size=4]இந்நிலையில், டில்லியில் அவர் கூறுகையில், [/size] [size=4]லோக்பால் மசோதாவிற்காக தன்னை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். தங்கள் குழுவினரைப் பிரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டிய ஹசாரே, தங்கள் கோரிக்கைகள் 4 நாட்களுக்குள் நிறைவேற்றப்படாவிட்டால், காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறினார்.[/size] http://tamil.yahoo.com/ம-்-ய-அரச-க்க-13130…

  23. அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை! ‘பக்கத்து வீட்டில் இருக்கும் 2 வயது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை’ என்று என் அம்மா சொன்னதும் முதலில் சிறிது பதட்டமாக இருந்தாலும், லேசான ஜுரம்தான் என்றதும் அமைதியடைந்தேன். ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் குடுமபத்துடன் 4 நாட்களாக திருப்பதிக்கு சென்றிருந்தது நினைவுக்கு வந்தது. ‘ஒரு வேளை தண்ணீர் மாற்றம், பயணம் இவற்றால் குழந்தைக்கு ஜுரம் வந்திருக்கலாம்’ என்று நினைத்தேன். ஆனால் இந்த ஜுரத்திற்கு ஏசுவும் பெருமாளும் தான் காரணம் என்று தெரிய வந்த போது உறைந்து போனேன். பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கூட்டுக் குடும்பமாக சேர்ந்து வாழா விட்டாலும் அனைவரும் ஒரே ஊரில்…

  24. [size=4]சிரிய தலைநகரில் மோதல்கள் உக்கிரம் இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு இதுவரை சிரியாவில் 19,000 பொதுமக்கள் பலி[/size] [size=2] [size=4]டமாஸ்கஸ்: சிரியாவின் இரு பாரிய நகரங்களான டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவில் இடம்பெறும் மோதல் சம்பவங்களினால் கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்து அப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சிதரும் நிலையில் பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை தேடிச் செல்கின்றனர். [/size] [size=4]ஹெலிகொப்டர்கள் கனரக போர் வாகனங்கள் மூலம் அரச படையினர் போராளிகளின் இலக்குகளை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரிடையேயும் மிகமோசமான மோதல்கள் இடம்பெற்றுள்ளது. இருதரப்பிலும் கணிசமானளவில் இழப்புகள் ஏற்பட்…

    • 0 replies
    • 588 views
  25. [size=6]சீனா உலகை ஆளும்போது...[/size] [size=3] [size=5]சனிக்கிழமை அன்று ஐஐடி சென்னையின் சீனா மையமும் சென்னை சீன ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்திய நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். பிரிட்டனின் மார்ட்டின் ஜாக் (Martin Jacques) பேசினார். இவர் சீனா தொடர்பாக When China Rules the World: The End of the Western World and the Rise of a New Global Order என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். சீனா பற்றி ஆழ்ந்து படித்து வருகிறார். சீனா பற்றி அவர் பேசிய TED பேச்சு இங்கே.[/size] [/size] http://www.badriseshadri.in/

    • 6 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.