Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐ.நா. மனித உரிமை சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவியிலிருந்து விலகுமாறு அமெரிக்கா கோரியதாக இன்னர் சிட்டி பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனும், அமெரிக்காவும் இந்தக் கோரிக்கையை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறானதொரு அழுத்தம் தனக்கு தரப்படவில்லை.என்னை பதவி விலகுமாறு கேட்கப்பட்டதான செய்தியில் உண்மை கிடையாது என நவநீதம்பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் வேறு உயர் பதவி ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்து, இப்போது வகிக்கும் பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நவநீதம்பிள்ளையின் இரண்டாம் தவணைப் பதவிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது என தெரி…

    • 1 reply
    • 568 views
  2. இலங்கையில் மீன்பிடிக்க சீனர்களுக்கு உரிமை- இலங்கை கடற்படையே அம்பலப்படுத்தியது திருகோணமலை: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் ராமேஸ்வரம் மீனவர்களை சீனர்கள் தாக்கியதாக கூறப்படும் புகார்களை மறுத்து வந்த இலங்கை கடற்டையே கிழக்கில் தமிழர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பில் சீனர்கள் இலங்கையின் அனுமதியோடு மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அம்லப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களும் தமிழீழ மீனவர்களும் காலம்காலமாக பாக்ஜலசந்தி கடற்பரப்பில் எந்தவித பிரச்சனையுமின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவில் வலைகளை உலரவைத்து ஓய்வெடுத்து ஆண்டுக்க்கொருமுறை நடைபெறும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்று தொப்புள் கொடி உற்வுகளாய் தமிழ…

  3. சிரிய பிரதமர் றியாத் ஹிஜாப் கிளர்ச்சியில் இணைந்து கொள்ளும் முகமாக ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தின் அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ளதாக அவரது பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இரு மாதங்களுக்கு முன்னர் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசாங்கத்திற்கு ௭திரான மக்கள் ௭ழுச்சி ஆரம்பமானதையடுத்து அரசாங்கத்தை விட்டு வெளியேறிய உயர்மட்ட அரசியல்வாதியாக கருதப்படுகிறார். ஹிஜாப்புடன் அவரது குடும்பமும் சிரியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னி முஸ்லிமான ஹிஜாப், சிரியாவின் கிழக்கு பிராந்தியத்திலுள்ள டெயிர் அல்ஸோரைச் சேர்ந்தவராவார். சிரிய அரசாங்கத்திலிருந்து விலகிய முதலாவது அமைச்சராக ஹிஜாப் விளங்குகிறார். ஒரு மாதத்திற்கு முன் பஷார் அல் அஸாத்த…

  4. இங்கிலாந்தில் கறுப்பின வாலிபருடன் தொடர்பு வைத்திருந்த மகளை கொடூரமான முறையில் தாக்கிய பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவது, வேல்ஸ், ஸ்வான்சீ பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான டேவிட் செம்பியன். இவரது மனைவி பெயர் பிரான்சஸ் செம்பியன். இவர்களின் மகள் ஜேன் சாம்பியன் (17). ஒரு நாள் தனது பெற்றோர் வெளியே சென்ற சமயம் ஜேன் தனது காதலரான அல்போன்ஸ் நெகுபேயை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். நெகுபே கறுப்பினத்தைச் சேர்ந்தவர். இதன்போது வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதேவேளை அங்கு வந்த ஜேனின் பெற்றோர் தங்களது மகள் நிர்வாண நிலையில் தனது காதலருடன் இருப்பதைக் கண்டு கோபமடைந்துள்ளனர். இதையடுத்து தந்தை டேவிட்…

  5. காசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்! சிதையின் குழந்தைகள் ஆவணப்படம் | Children of the Pyre “நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவராக இருந்தால் தயவு செய்து இந்தப் படத்தை பார்க்க வேண்டாம், உடனே இந்த திரையரங்கை விட்டு வெளியேறிவிடுங்கள். உண்மையாகவே இந்த ஆவணப்படம் அதிர்ச்சியானது” என்று சிதையின் குழந்தைகள் (The Children of Pyre) ஆவணப்படத்தை அறிமுகப்படுத்தினார் அப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஜாலா. குளிரூட்டப்பட்ட அந்த திரையரங்கத்தில் இது ஒரு விளம்பர யுக்தியாகவே பட்டது. ஆனால், ஆவணப்படம் ஆரம்பித்த சில நொடிகளில் அந்த திரையரங்கமே காசி நகரின் கங்கைக்கரையில் பிணங்கள் எரிக்கப்படும் சுடுகாடாக மாறிவிட்டது. உடல் முதல் உள்ளம் வரை வேர்த்து விறுவிறுத்துவிட்டது. காரணம் சுடுகாட்டில் எர…

  6. சிறுமி சுருதியைக் காவு கொண்டது எது? ஓட்டையில் தொடங்கி பேருந்திலேயே முடிக்கும் வகையில்தான் இது அணுகப்படுகிறது. பேருந்து, ஆர்.டி.ஓ. ஆபீசு, பிரேக் இன்ஸ்பெக்டர் என்று இந்தியனை ரீமிக்ஸ் செய்வதை விடுத்து உண்மையான பிரச்சினை என்ன என்பதைப் பார்ப்பது நல்லது. சென்னை, சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் சிறுமி சுருதி, 25ஆம் தேதி புதன்கிழமையன்று, பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பும்போது, பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பெரிய ஓட்டைக்குள் கால் தவறி விழுந்து, பின் சக்கரம் தலையில் ஏறி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் செய்தி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பள்ளிப் பேருந்துக்கு ஜூலை 9ஆம் தேதியன்ற…

  7. அமெரிக்க வின்ஸ்கான்சன் மாநிலத்தில் சீக்கிய கோவிலில் துப்பாக்கிச் சூடு (CNN) -- At least one gunman attacked worshippers at a Sikh temple in the Milwaukee suburb of Oak Creek, Wisconsin, on Sunday, leaving at least one dead and two wounded while police converged on the site. Some people are believed to be trapped inside the Sikh Temple of Wisconsin, and at least one gunman may still be inside, Alderman Dan Jakubczyk told CNN. "As far as I know, it is still an active situation," Jakubczyk said. Carolyn Bellin, a spokeswoman for Milwaukee's Froedtert Hospital, said one of two men brought there from the incident was in surgery early Sunday morning, while the other …

    • 5 replies
    • 716 views
  8. உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி இன்றுடன் 67 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி காலை வழக்கம் போல் ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா பரபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், காலை 8.15 மணிக்கு “எனோலாகே” என்ற விமானம் லிட்டில் பாய்(சின்னப் பையன்) என்ற அணுகுண்டை நகரத்தின் நடுப்பகுதியில் போட்டது. அணுகுண்டைத் தாங்கி வந்த விமாமனத்தை ஓட்டிய விமானியும், படைத் தளபதியுமான “பால்டிப்பெட்ஸ்” என்பவரின் தாயார் பெயர் தான் எனோலாகே என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரித்தன. உடனடியாக 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நில…

  9. காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ? மத்திய அரசை திணற வைத்த சிறுமி [size=4]தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .[/size] [size=4]பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த …

    • 0 replies
    • 832 views
  10. ஒபாமாவுக்கு எதிராக ஒரு சலாம் வரிசை! புழுதி பறக்கக் கம்பைச் சுழற்றி, புழுதி அடங்குமுன் அப்படியே குனிந்து வாத்தியாருக்கு சலாம் வைப்பதை, சிலம்பத்தில் சலாம் வரிசை என்பார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் பி.டி.ஐ. செய்தி நிறுனவத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவின் வர்த்தகச் சூழல் பற்றித் தெரிவித்திருந்த கருத்துகளால், ஆத்திரம் கொண்ட மத்திய அமைச்சர்களும், எதிர்க்கட்சியினரும் அவர்களுடன் இந்தியத் தரகு முதலாளிகளும்கூடச் சாமியாடி சலாம் வரிசை எடுத்து விட்டார்கள். பத்திரிகைகளைப் படிக்கின்ற வாசகர்கள், அடேயப்பா ஒபாமாவுக்கு பலத்த அடிதான் போலும் என்று எண்ணியிருக்கக் கூடும். புழுதி கிளப்பிவிட்டதால், காலில் விழுந்த காட்சியை யாரும் கண்டிருக்க முடியாது. இந்தியாவில்…

  11. வேண்டாப் பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்பது போல சிரிய அதிபர் இப்போது எதனைச் செய்ய முயன்றாலும் அது குற்றமாகவே பார்க்கப்படும் நிலைமைக்குள் அவர் வந்துள்ளார். 42 ஆண்டுகள் லிபியாவை ஆண்ட கேணல் முவம்மர் கடாஃபியை ஒரு சில மாதப் போரின் மூலம் அகற்றிய மேற்குலக நாடுகளால், சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை அகற்றுவதென்பது அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை என்பது தெரிகின்றது. எனினும், அகற்றியே ஆகவேண்டும் என்பதில் மேற்குலகம் உறுதியாக இருப்பதால் அவரின் ஆட்சி அதிகார நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்றே நம்பலாம். இலங்கையில் போர் தொடங்கியவுடன் அங்கிருந்து தனது பணியாளர்களை வெளியேற்றிய ஐ.நா, இனப்படு கொலையான தமிழர்களை கணக்கெடுத்துச் சொல்ல மாதங்கள் பலவற்றை எடு…

  12. தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of South – East Asian Nations)1967 ஆகஸ்து 8ம் நாள் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இந்த அமைப்பிற்கு 45 வயதாகிறது. இவ்வளவு காலமும் இல்லாத உறுப்பு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகள் சென்ற வாரம் (யூலை 13-20,2012) வெளிப்பட்டன. ஆசியன் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பு நாடுகளாக தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர் என்பன இருக்கின்றன. இன்று கம்போடியா. பர்மா, வியற்நாம், லாவோஸ், புரூணை போன்றவை சேர்த்துக் கொண்டபடியால் உறுப்பு நாடுகள் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி. பிராந்திய அமைதி, பரஸ்பர உதவி, கல்வி தொடர்பான பயற்சி மற்றும் ஆராய்ச்சி, தொழில்சார் வளர்ச்சி, பிற பி…

  13. சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!! ஈஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ண மூர்த்தி’ என்கிற‘ஜாவா வாசுதேவன்’ என்கிற “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் “கார்போரேட் சாமியார்” இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந் துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ் புறத்தில் குதிரை வண்டி நிறுத்து மிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்…

  14. [size=4]கற்பைக் காக்க தந்தையை குத்திக் கொன்ற மகளை பாராட்டி விடுதலை செய்த நீதிபதி! தன் கற்பை பாதுகாக்க வேறு வழியின்றி தந்தையை குத்திக்கொன்ற மகள் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கற்பை பாதுகாக்க மகாத்மா காந்தி சொன்னதைத்தான் அந்த மகள் செய்துள்ளார். அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். சென்னை அடுத்துள்ள மாங்காட்டை சேர்ந்தவர் அனுராதா (வயது 19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார். இவரது தாய் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அண்ணன் மற்றும் தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் ஒரு நாள் இரவு வீட்டில் அனுராதா தனியாக இருந்தார். அப்போது அவ…

  15. சென்னை: ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் திமுக தலைவர் கருணாநிதி, இந்த நேரத்திலும் நம்மால் முடிந்த அளவிற்கு ஈழத்தமிழர்களின் வாழ்வில் எப்படியாவது நிம்மதியைத் தேடித்தர முடியாதா? என்றெண்ணியே டெசோ மாநாட்டினை கூட்டியுள்ளதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதியின் மகளும்,திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவருமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"வருகிற 12-ம் தேதி சென்னை மாநகரில் 'டெசோ’அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டினை திமுக தலைவர் கருணாநிதி கூட்டியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும் அவர்…

  16. சீனாவிலும் தமிழ்மொழி/ சீனர் என்னமாய் தமிழ் பேசுறார் கேளுங்கள். சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள் இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். அவர் மேலும் தெரிவிக்கையில் நான் தமிழ்மொழியை சீனா முழுவதும் பரப்புவதையே லட்சியமாக கொண்டுள்ளேன். அதற்காக சீன தமிழ் தொலைகாட்சிகள். வானொலிகள். ஆர...பிக்க பட்டுள்ளது இதில் முழுக்கு சீனர்கள் மட்டமே பனி புரிகிறார்கள். ஆயிரக்கணக்கான சீனர்கள் தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள் அதிலே தேர்ச்சி பெற்றவர்களை தொலைகாட்சி. வானொலிகள் பணிக்கு அமர்த்தி இருக்கிறோம். அதேபோல் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தமிழ் திரைப்படங்கள் சின்னதிரை சினமா ப…

  17. ரஞ்சிதாவை நித்யானந்தா கைலாய யாத்திரைக்கு அழைத்துச் சென்றது எனக்குத் தெரியாது: ஆதீனம் மதுரை: நடிகை ரஞ்சிதாவை நித்யானந்தா கைலாய யாத்திரைக்கு அழைத்துச் சென்றது எனக்குத் தெரியாது என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தா கடந்த 27ம் தேதி கைலாய யாத்திரைக்கு புறப்பட்டார். இந் நிலையில் நேற்று டெல்லி விமான நிலையத்தில் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உள்பட 32 பேரின் பாஸ்போர்ட்டை ஏஜெண்டு ஒருவரிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பாஸ்போர்ட்டுகளை முடக்கம் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆண்மை பரிசோதனைக்காக கர்நாடக மருத்துவமனையில் ஆஜராக வேண்டிய நிலையில் நித்யானந்தா வெளிநாட்டுத் தப்பியோட திட்டமிட்டிருந…

    • 12 replies
    • 2.1k views
  18. சிரியாவை நோக்கி ரஷ்யப் போர்க் கப்பல்கள் : வலுவடையும் உலகப் போர் அச்சம் [size=1] [/size][size=1] [size=4]சிரியாவில் அரச படைகளுக்கும் அமரிக்க – நேட்டோ பின்னணியில் இயங்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வரும் நிலையில் ரஷியா 3 போர் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. கிளர்ச்சிக் குழுக்களுக்கான ஆயுதங்கள், தொலைத் தொடர்பு மற்றும் பண உதவிகளை அதிகரிக்கும் என வெளிப்படையாக அமரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் இந்தக் மூன்று பாரிய யுத்தக் கப்பல்களை ரஷ்யா அனுப்பிவைத்துள்ளது.[/size][/size][size=1] [size=4]120 ஆயுதம் தரித்த கடற்படையினருடன் சிரியா நோக்கிச் செல்லும் இந்தக் கப்பல் மூன்று நாட்களுக்குள் சிரியாவை அடைந்துவிடும் என ரஷ்ய பாது…

  19. இறுதிப்போரில் சிறீலங்கா அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். இவ்வாறு அருந்ததி ராய் குற்றஞ்சாட்டுகிறார். இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருந்ததி ராய் விகடனுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி வேண்டும். தன்னுடைய 'தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ தமிழ் மொழிபெயர்ப்பு நூலான - 'சின்ன விஷயங்களின் கடவுள்’ - வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த அருந்ததியைச் …

  20. தமிழகம் முழுவதும் திடீரென ஒரேவிதமான சுவரொட்டிகள் முளைப்பது சமீபகாலமாக ஒருவித கலாச்சாரமாகவே மாறி வருகிறது. மோதல்சாவுகளை ஆதரித்த சுவரொட்டிகள், கூடங்குளத்தை ஆதரித்த சுவரொட்டிகள், நியூட்ரீனோ திட்டத்தை ஆதரித்த சுவரொட்டிகள் என பல சமீபகாலமாக அதிகப்படியாகக் காணக்கிடைக்கிறது. இது ஏதோ மக்கள் தாங்களாக முன்வந்து அடித்து ஒட்டும் சுவரொட்டிகள் அல்ல. மாறாக, அரசு இயந்திரம் தங்களுக்கு சாதகமாக மக்களின் மனங்களைத் தகவமைக்கச் செய்யும் ஒரு நவீன ஏற்பாடு. உலகமயம் உருவாக்கிய முக்கிய வேலை. பிரிவினை நடைமுறைகளில் ஒன்று, நம் வேலையைச் செய்ய வேறு ஒரு நிறுவனத்தை அமர்த்துவது. இதனைத்தான் Out sourcing என்று அழைக்கிறார்கள். இது அரசாங்கம் செய்யும் Out sourcing. சமீபமாக அப்படி ஒரு சுவரொட்டி தமிழகம் …

  21. வாஹ்கான் தொகுதி லிபரல் கட்சியின் எம்.பி சொர்பரா திடீர் ராஜினாமா. [size=2]டொரண்டோ நகர முதல்வர் டால்டன் மெக்கண்டி அவர்களின் நெருங்கிய நண்பரும் லிபரல் கட்சியின் சார்பில் தொடர்ச்சியாக மூன்று தேர்தலில் வெற்றிவாகை சூடிய கிரேக் சொர்பர (Greg Sorbara,) திடீரென தனது எம்.பி [/size] [size=2]தனது தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்காகவும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சொர்பரா கூறியிருந்தாலும், உண்மையான காரணம் என்னவென்று புரியாமல் ஊடகங்களும், அரசியல் நோக்கர்களும் குழம்பித் தவிக்கின்றனர்.[/size] [size=2]இவரது ராஜினாமா காரணமாக இவரது தொகுதியான Vaughan உள்பட இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என…

  22. [size=6]சீனா உலகை ஆளும்போது...[/size] [size=3] [size=5]சனிக்கிழமை அன்று ஐஐடி சென்னையின் சீனா மையமும் சென்னை சீன ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்திய நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். பிரிட்டனின் மார்ட்டின் ஜாக் (Martin Jacques) பேசினார். இவர் சீனா தொடர்பாக When China Rules the World: The End of the Western World and the Rise of a New Global Order என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். சீனா பற்றி ஆழ்ந்து படித்து வருகிறார். சீனா பற்றி அவர் பேசிய TED பேச்சு இங்கே.[/size] [/size] http://www.badriseshadri.in/

    • 6 replies
    • 1.2k views
  23. [size=4]ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆட்குறைப்பில் இறங்கிய Research In Motion ( RIM ) நிறுவனம் இந்த மாதத்தில் வட அமெரிக்காவில் உள்ள பல சில்லறை வர்த்தக கடைகளை மூடுவதென தீர்மானித்துள்ளதால் 1,000 பேரின் பணியிடங்கள் பறிக்கப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது. [/size] [size=4] [/size] [size=4]ப்ளாக்பெர்ரி கைபேசிகளை தயாரித்து வரும் இந்நிறுவனம் பெரும் நட்டமடைந்துள்ளதால் எதிர்வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி பலருக்கு வேலை பறி போகலாம் என இணைய இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் ஒண்டோரியோ வாட்டர்லூ பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவன அதிகாரிகள் இந்த செய்தியை மறுத்துள்ளனர். [/size] [size=4] [/size] [size=4]RIM நிறுவன கையடக்கத் தொலைபேசிகளுக்கு வட அமெரிக்காவில் ம…

    • 1 reply
    • 720 views
  24. [size=4]கனடாவில் தேர்தல் ஆணையத்திற்கு சொந்தமான இணையதளத்தில் கனடா நாட்டின் கட்சிகள் சென்ற காலாண்டில் வசூல் செய்த நிதி குறித்த அறிக்கை ஒன்றினை நேற்று வெளியிட்டது. அதில் உள்ள சில தகவல்கள் மக்களை பெரிதும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.[/size] [size=4]கனடாவில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்துமே நாட்டு மக்களின் நலத்தில் கவனம் செலுத்துகிறதோ இல்லையோ போட்டி போட்டுக் கொண்டு நிதி திரட்டுவதில் கெட்டிக்காரர்களாக உள்ளனர் என்பது தெரிகிறது. 2012 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்த விஷயத்தில் கன்சர்வேடிவ் கட்சி பிற கட்சிகளை முந்தி நிற்கிறது. [/size] [size=4] [/size] [size=4]கன்சர்வேடிவ் கட்சியினருக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட போதிலும்…

    • 0 replies
    • 535 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.