உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு முகவர்நிலையம் உலகிலேயே மிகப் பிரமாண்டமான உளவு மையம் ஒன்றை தற்போது நிறுவி வருகின்றது எனும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவினுள்ளும் உலகின் ஏனைய நாடுகளிலும் மின்னூடகங்கள் வழியே நடைபெறும் சகலவிதமான தொலைத் தொடர்பாடல்களும் சேகரிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுவதே இதன் தலையாய பணியாய் இருக்கும் என மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மாத இதழான வயர்ட் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், "அமெரிக்காவின் ப்ளஃப்டேல் பிராந்தியத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றிலே இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த உளவு மையம் நிறுவப்பட்டுவருகிறது; இங்கு மிகப் பிரமாண்டமான அளவில் மின்னூடகத் தரவுகளைச் சேகரித்து வைக்கக்கூட…
-
- 0 replies
- 554 views
-
-
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 32 அமைச்சர்களும் தேர்தலை முடிந்ததையடுத்து தங்கள் வழக்கமான பணிகளுக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில் கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், கூடங்குளம் அணு மின் நிலையத்தால் உயிர்களுக்கும், விவசாயத்திற்கும், மீன்பிடி தொழிலுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதால், கூடங்குளம் மின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த மத்…
-
- 1 reply
- 882 views
-
-
பொருளாதாரத் தடை இந்தியாவுக்கு யுஎஸ் எச்சரிக்கை March 16, 2012 ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானை தவிர்த்து சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக ஜூன் மாதம் இறுதியில் முடிவெடுக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்திருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஈரானை கை கழுவுவது தொடர்பாக ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்க இந்தியா மறுக்கும்நிலையி…
-
- 2 replies
- 826 views
-
-
பழங்குடி பெண்கள் குளிப்பதை படம்பிடித்த இத்தாலியர்களை கடத்திய மாவோயிஸ்டுகள்! டெல்லி: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரிசா மாநிலத்திற்கு சுற்றுலா வந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்று கடத்திச் சென்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் கந்தமால் மாவட்டத்தில் ஆற்றில் பழங்குடியினப் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தததை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. பழங்குடியினப் பெண்களைப் புகைப்படம் எடுக்க ஒரிசா அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாவோயிஸ்ட் தலைவர் சபயசாச்சி ப…
-
- 3 replies
- 1k views
-
-
டெல்லி: டெல்லியில் இஸ்ரேல் தூதரக காரில் காந்த ஸ்டிக்கர் குண்டு பொருத்தி தாக்கிய ஈரானியர்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் வழியே ஈரானுக்கு தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. தப்பிய ஈரானியர்களில் ஒருவரான ஹெளசங் அப்சர் டெல்லியிலிருந்து முதலில் கோலாலம்பூர் தப்பிச் சென்றுள்ளார். குண்டுவெடிப்பில் தொடர்புடைய மற்ற இருவரும் மறுநாள் ஹெசங் அப்சருடன் இணைந்துள்ளனர். இவர்கள் மூவரும் டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலும் தொடர் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தனர் என்று மத்திய புலனாய்வுத் துறைக்கு மலேசிய அரசு தகவல்களை பரிமாறியுள்ளது. ஆனால் பாங்காங்கில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த செய்தி ஊடகங்களில் கசிந்ததால் மூவரும் பிப்ரவரி 14 மற்றும்…
-
- 1 reply
- 525 views
-
-
அரசியலில் புத்திசாலிகள் காத்திருக்கும் அந்தத் தருணம் கருணாநிதிக்குக் கிடைக்கும் போல் தெரிகிறது. வஞ்சம் தீர்க்க வேண்டிய எதிரியாகக் கருதும் காங்கிரசுக்கும் வலிக்கும் இடத்தில் அடி கொடுக்கவும் தனது அரசியல் மீட்சிக்காகவும் அவர் உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவைப் பயன்படுத்திக்கொள்கிறார். இதில் கொள்கை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் “தனது மகளை, தனது கட்சியைக் கைவிட்ட” காங்கிரசின் காரியம் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என அவர்கள் உணர்த்த நினைக்கிறார்கள். அதே சமயத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் (2014) காங்கிரஸ் சரிவைச் சந்திக்கும் சமயத்தில் அவர்களுடன் இருக்கவும் விரும்பவில்லை. வேறு ஏதாவது ஒரு வெற்றிக் கூட்டணியின் பக்கத்தில் அப்போது நிற்க வேண்டு…
-
- 0 replies
- 789 views
-
-
2010-ல் ஒபாமாவைக் கொல்ல திட்டமிட்ட ஒசாமா! சனிக்கிழமை, மார்ச் 17, 2012, 16:31[iST] வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமைவைக் கொலை செய்து, அந்நாட்டில் குழப்ப நிலையைத் தோற்றுவிக்க ஒசாமா பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 அல்கொய்தா தீவிரவாதிகள் விமானம் மூலம் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தினார்கள். இது அமெரிக்காவை அதிர வைத்தது. அந்நாட்டு வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக அமைந்தது. இதற்கு பழிவாங்கும் விதமாக ஒசாமா பின்லேடனை ஒழிக்க அமெரிக்க ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. பாகிஸ்தானிலுள்ள அபோதாபாத் நகரி…
-
- 0 replies
- 452 views
-
-
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஈரானை தவிர்த்து சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.இது தொடர்பாக ஜூன் மாதம் இறுதியில் முடிவெடுக்கப் போவதாக அமெரிக்கா எச்சரித்திருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஈரானை கை கழுவுவது தொடர்பாக ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்க இந்தியா மறுக்கும்நிலையில் பொருளாதாரத் தடை விதிக்க நேரிடலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து…
-
- 1 reply
- 632 views
-
-
வடகொரியாவின் ராக்கெட் திட்டத்துக்கு மேற்குலகம் கண்டனம் விண்வெளிக்கு செய்மதியைக் கொண்டுசெல்லும் நெடுந்தூர ராக்கெட் ஒன்றை ஏவவுள்ள வடகொரியாவின் திட்டத்தால் மேற்குலக அணி நாடுகள் கடும் விசனம் அடைந்துள்ளன. வடகொரியாவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அண்மையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு முரணானது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தனக்குக் கிடைக்கவுள்ள உணவு உதவித் திட்டங்களுக்கு பதிலாக தனது ஏவுகணை மற்றும் அணு பரிசோதனை நடவடிக்கைகளை இடைநிறுத்திக் கொள்வதாக வடகொரியா அண்மையில் உடன்பாட்டுக்கு வந்திருந்ததாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. வடகொரியாவின் ஸ்தாபகர் கிம் இல்-சுங் இன் நூறாவது பிறந்த தின நினைவை குற…
-
- 0 replies
- 420 views
-
-
அமெரிக்காவில் கல்விகற்ற இந்திய மாணவன் குற்றவாளி ரட்கர் பல்கலைகழகத்தில் கல்விகற்ற இந்திய மாணவன் தருண் இரவி மின்வலை சம்பத்தப்பட்ட ஒரு வழக்கில் அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறான குற்றத்திற்கு உள்ளானார். குற்றம் : தன்னுடைய சக மாணவர் ஒருவர் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவதை மின்புகைப்படக்கருவி ஊடாக மின்வலையில் ஒளிபரப்பின்னர் இரவி. இதை அறிந்த அந்த மாணவன் தற்கொலை செய்தான். குற்றவாளியாக காணப்பட்ட இரவி பத்து வருடங்கள் சிறையில் அடைக்கப்படலாம், இந்தியாவுக்கு அனுப்பப்படலாம். Ex-Rutgers student Dharun Ravi found guilty in webcam case http://www.denverpost.com/nationworld/ci_20194054/ex-rutgers-student-dharun-ravi-found-guilty-webcam
-
- 0 replies
- 592 views
-
-
தென் சூடனுக்காக கைதான ஜோர்ஜ் க்ளூனி பிரபல அமெரிக்க திரைப்பட நடிகரான ஜோர்ஜ் க்ளூனி இன்று அமெரிக்காவின் தலைநகரான வாசிங்கடனில் தென் சூடான் மக்களுக்காக சூடான் நாட்டின் தூதுவராலயத்திற்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கைதானார். அங்கு பாலியல் வன்புணர்வும் உணவும் ஆயுதங்களாக பாவிக்கப்படுவதாக கூறி அதை தடுக்க தனது அரசை கோரி செய்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை கடக்கவேண்டாம் எனக்கூறிய எல்லையை தாண்டியபொழுது கைதானார். இவருடன் இவரின் ஊடகவியலாளர் தந்தையும் ஒரு ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கைதானார்கள். http://www.cbc.ca/ne...st-clooney.html
-
- 3 replies
- 732 views
-
-
ஆபாச காணொளி சித்தரிக்கப்பட்டவை: நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் இருந்ததாக வெளியிடப்பட்ட காணொளி சித்தரிக்கப்பட்டவை என்று அமெரிக்காவைச் சேர்ந்த 4 தடயவியல் ஏஜன்சிகள் தெரிவித்துள்ளதாக சுவாமி நித்யானந்தா கூறியுள்ளார். சுவாமி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் இணைந்து இருப்பதாக காணொளி ஒன்று வெளியானது. இந்த காணொளி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், சுவாமி நித்யானந்தா இதை மறுத்து வருகிறார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, நான் கூறிவந்ததை அமெரிக்க ஏஜன்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது சித்தரிக்கப்பட்டது தான் என்பதற்கு 60 காரணங்களை அந்த அமைப்புகள் கூறியுள்ளன. எனவே தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்ட காணொளி முற…
-
- 7 replies
- 2.3k views
-
-
அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றும் அன்றே தீக்குளிப்பேன் : கருணாநிதி சென்னை அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றினால், மாற்றப்படும் அன்றைய தினமே தான் தீக்குளிக்கும் நாளாக இருக்கும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவிலில் நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் பேசுகையில்; தமிழக முதல்வராக நான் இருந்த போது, சென்னையில் அண்ணா பெயரால் அமைத்த நூற்றாண்டு நூலகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என்று பிரிட்டிஷ், ரஷிய நாட்டினர்களும் கூறுகிறார்கள். அண்ணா வாழ்…
-
- 13 replies
- 788 views
-
-
பாப்பையும் பாப்பனையும் ஒருங்கே கண்டால் பாம்பைவிடு முதலில் பாம்பனை அடி என்றான் ஒரு வெண்தாடி கிழவன், பாம்பைவிட பாப்பனின் விசம் எவ்வளவு கொடியது என்பதை இந்த வார்த்தைகலினால் எம்மால் புரிந்து கொள்ள் முடியவில்லை ஆனல் இந்த கட்டுரையால் புரிந்து கொள் முடிகிறது, 23 வருடங்கள் ஆகியும் பாப்பன் ஈழத்தமிழர் மீது தீண்டிய விசம் இன்னமும் இறங்கவில்லை, இதை பார்க்கும் போது எவ்வளவு அனுபவித்து அந்த வரிகளை தந்தை பெரியார் எழுதி இருப்பார். http://www.dinamalar...l.asp?Id=427267
-
- 3 replies
- 992 views
-
-
டெல்லி: தற்போது இத்தாலியில் வசித்து வரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம் பெண்ணுடன், ராகுல் காந்தி பிரான்ஸில் சுற்றினார் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். சமீப காலமாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் பின்னாலேயே செல்வதை முழு நேர வேலையாக மாற்றிக் கொண்டுள்ளார் சாமி. இருவர் மீதும் சரமாரியான புகார்களை அவர் கூறி வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தி குறித்த ஒரு புதிய செய்தியை ட்விட்டர் மூலம் அவர் தெரிவித்துள்ளார். Read: In English இதுகுறித்து மார்ச் 13ம் தேதி அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ராகுல் காந்தி இப்போது அழகான ஒரு காரியத்தை செய்து கொண்டிருக்கிறார். இத்தாலியில் செட்டிலாகி விட்…
-
- 6 replies
- 4.6k views
-
-
இலங்கைக்கு எதிரான ஐ.நா. விவாதத்தில் பசுமைத் தாயகம் பங்கேற்றுள்ளது-டாக்டர் ராமதாஸ் சென்னை: இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் நடந்து வரும் விவாதத்தில் பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பும் பங்கேற்றுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, ஐ.நா.மனித உரிமை ஆணைய கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதனை ஆதரிப்பது குறித்த அறிவிப்பை குடியரசு தலைவர் உரையில் மத்திய அரசு வெளியிடும் என்று ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் எதிர்பார்த்தது. ஆனால் குடியரசு தலைவர் உரையில் இது குறித்து எந்த அறி…
-
- 2 replies
- 804 views
-
-
இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்குமா?: சோனியா காந்தி உருவபொம்மை எரிப்பு இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது ராஜபக்சே அரசு நடத்திய போர்க்குற்றங்கள் குறித்து அமெரிக்கா இலங்கை அரசு மீது போர்க்குற்றம் செய்ததாக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து ஐநா சபையில் உள்ள அனைத்து நாடுகளின் ஆமோதிப்பை கேட்டது. இதற்கு பல்வேறு நாடுகளும் இலங்கை அரசு போர்க்குற்றம் செய்திருக்கிறது என்று தங்களுடைய ஆமோதிப்பை தெரிவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்திய அரசு அமெரிக்கா கொடுத்திருக்கிற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சியினரின் குரல்களும் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களின் மூலமாக வழியுறுத் தப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆளும் மன்மோகன்சிங் அர…
-
- 0 replies
- 509 views
-
-
கவுதமாலா நாட்டில் 1980களில் ஆயுதபுரட்சி ஏற்பட்டதால் அதை கட்டுப்படுத்த அந் தநாட்டுப் படைகள் குவிக்கப்பட்டன. 1982 டிசம்பரில் லாஸ் தோஸ் எரஸ் என்ற கிராமத்தில் ஆயுதங்களை தேடி 20 வீரர்கள் நுழைந்தனர். கண்ணில் பட்ட ஆண்களை சுட்டுத் தள்ளியும் சுத்தியலால் அடித்தும் கொன்றனர். பிணங்களை 50 அடி ஆழ கிணற்றில் தள்ளினர். பிறந்த குழந்தைகள், முதியோரையும் கொன்று கிணற்றில் வீசினர். பெண்களை கொல்வதற்கு முன் பலாத்காரம் செய்தனர். 201 பேரை கொன்று குவித்ததாக ராணுவம் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதுதொடர்பான வழக்கு கவுதமாலா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றத்தில் தொடர்புடைய கௌதமாலா இராணுவத்தின் சிறப்புப்படைப் படைப்பிரிவைச் சேர்ந்த பெட்ரோ பிரமென்டல் ரியோஸ் (இப்போது வயது 54) அமெரிக்காவின்…
-
- 1 reply
- 1.9k views
-
-
அதிமுக - திமுக இரண்டையும் அடியோடு விரட்டுவது எப்படி?--ஈழ தோழர் வேண்டுகோள்.. அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்: திமுக - அதிமுக கட்சிகளின் தனி நபர் விசுவாசம் என்கின்ற உள்ளுணர்வோடு இப் பதிவினைப் படிக்க நினைப்பவர்களுக்குப் பொருத்தமான பதிவு இது அல்ல! தயவு செய்து உங்கள் விசுவாசங்களைக் கொஞ்ச நேரம் தூரத் தள்ளி வைத்து விட்டு; மனச்சாட்சிக்கு நேர்மையான முறையில் இப் பதிவினை நீங்கள் உற்று நோக்கினால் நன்றாக இருக்கும் அல்லவா! தயவு செய்து அனைவரும் பதிவினை முழுமையாகப் படித்து விட்டுக் கருத்தினைப் பகிருங்கள். உங்கள் வருகைப் பதிவிற்காக இப் பதிவில் கருத்துரைகளைப் பகிர்ந்து மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்! இது என் அன்பான வேண்டுகோள்! மன்னிக்கவும்! பேரன்பிற்கும், பெரு ம…
-
- 4 replies
- 1k views
-
-
அவ்வளவு கூறியும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருப்பது பற்றி திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, போர்க்குற்றங்களைப் புரிந்துள்ள ராஜபக்ச அரசினைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக தலைவர் பலமுறை வற்புறுத்தியுள்ளார். அதோடு அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் வற்புறுத்தியுள்ளனர். இன்று காலை நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக, அதிமுக, இடதுசாரிகள், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியுள்ளன…
-
- 0 replies
- 456 views
-
-
சர்வதேச அளவில் முதல் இடத்தில் இருக்கும் ஒரு குற்றவாளியைக் கைது செய்து நீதி மன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் இளம் சமுதாயம் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை தெளிவாக இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் முன்னெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று பல ஆயிரக் கணக்கான சிறுவர்கள் பாதுகாக்கப் படவேண்டும்!
-
- 8 replies
- 1.2k views
-
-
உலகத் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையார் சிரியப் படைகளின் எறிகணை வீச்சில் பலியாகியுள்ளார்.பிரித்தானிய சண்டே ரைமஸ் வார இதழின் பத்தி எழுத்தாளரும், செய்தியாளருமான மேரி கொல்வின் அம்மையார், சிரிய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸ் நகரில் தங்கியிருந்த பொழுது அவரது வீட்டின் மீது அரச படைகளின் பத்துக்கும் அதிகமான எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இதன்பொழுது அதே வீட்டில் தங்கியிருந்த பிறிதொரு ஊடகவியலாளரான பிரெஞ்சு நிழற்படவியலாளர் ரெமி ஒச்லிக் அவர்களும் பலியாகியுள்ளார். யுத்த களமுனைகளுக்கு துணிச்சலுடன் பயணம் செய்து வெளியுலகிற்கு செய்திகளை வெளிக்கொணர்ந்து வந்த மேரி கொல்வின் அம்மையார், 2001ஆம் ஆண்டின் இறுதியில் வன்னிக்கு …
-
- 40 replies
- 3k views
-
-
பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதை உலகிற்கு எடுத்துக் காட்டிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஷெர்வுட் ரோலண்ட், 84, நேற்று காலமானார்.சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள், பூமியில் நேரடியாகப் பட்டுவிடாமல் ஒரு வலையைப் போல் பாதுகாத்து வருவதுதான் ஓசோன் மண்டலம். இந்த மண்டலத்தின் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானி பால் கிரட்ஸனின் ஆய்வின் அடிப்படையில், ரோலண்டும், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் மரியோ மொலினாவும் மேலும் சில ஆய்வுகளை நடத்தினர். வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு ஸ்பிரே பொருட்கள் மூலம் வெளியேறும் குளேரோபுளோரோகார்பன் என்ற வேதிப் பொருள், இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து வெளியேறினால், அது ஓசோன் மண்டலத்தைச் சீர் குலைத்து பூமியின் அழிவு…
-
- 0 replies
- 377 views
-
-
சிரியாவில் 26 பெண்கள் மற்றும் 21 குழந்தைகள் கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு சிரிய பாதுகாப்பு படையினர் தான் காரணம் என்று எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 11 மாதங்களாக நடந்து வரும் போராட்டங்களுக்கு 8,500 பேர் பலியாகியுள்ளனர். இந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர அரபு நாடுகளின் கூட்டமைப்பு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் அரபு நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. தூதர் கோஃபி அன்னன் ஆகியோர் டமாஸ்கஸ் சென்று அரசு மற்றும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே கடும் போராட்டம் நடந்து வரும் …
-
- 0 replies
- 498 views
-
-
உலகத்தின் அதிசிறந்த 150 பெண்கள் நியூஸ் வீக் கணிப்பீடு வெளியானது சிரியாவில் கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மரிய குளோவினும் இடம் பெறுகிறார். அமெரிக்க நியூஸ் வீக் சஞ்சிகை வருடம் தோறும் வெளியிடும் உலகின் சிறந்த 150 பெண்களுக்கான பட்டியல் இன்று வெளியானது. இந்தியாவில் இருந்து ஜெயலலிதாவோ, சோனியாவோ, மாயாவதியோ இதில் காணப்படவில்லை. ஆனால் சிரியாவில் கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மரிய குளோவின் இடம் பெறுகிறார். இன்று அவருடைய இறுதிக்கிரியைகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது. அமெரிக்க கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கின்றன. உலகப் புகழ் பெற்ற 150 பெண்களும் அவர்கள் புகைப்படங்களும் கீழே தரப்படுகிறது. ஆனால் இம்முறை ஒன்று இரண்டு என்று இலக்கமிடாமலே 150 பேருடைய புகைப…
-
- 6 replies
- 856 views
-