உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
பிரிட்டன் உயர் நீதிமன்ற உத்தரவினால் மல்லையாவுக்கு நெருக்கடி: சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.580 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு YouTube விஜய் மல்லையா. - படம். | ராய்ட்டர்ஸ். விமானங்களை குத்தகைக்கு விடும் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.580 கோடி இழப்பீடு வழங்குமாறு விஜய் மல்லையாவுக்கு பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே நிதி மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் விஜய் மல்லையாவுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா தலைமையிலான கிங்பிஷர் நிறுவனம், 2014-ம் ஆண்டு விமானங்களை குத்தகைக்கு விடும் பிஓசி ஏவியேஷன் நிறுவனத்துடன் 4 விமானங்களுக்கு ஒப்பந்தம்…
-
- 0 replies
- 338 views
-
-
வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க இரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரானின் இந்த நடவடிக்கைகள் "சர்வதேச சட்டத்திற்கு முரணானது" என்று அவர் கூறியுள்ளார். தனது எண்ணெய் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலடி வழங்கப்படும் என்று இரான் முன்னதாக மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அத்தகை…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரிட்டன் எம்.பியின் இரட்டை வேடம் அம்பலப்படுத்துகிறது ரெலிகிராப் மகிந்த ஆட்சிக் காலத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரிட்டன் அரசு கடும் அதிருப்தி வெளியிட்டு வந்த நிலையில், அதே காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை ஒருங்கிணைத்துக் கொடுப்பதற்காக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபாவை (10 ஆயிரம் ஸ்ரே லிங் பவுண்ஸ்) மகிந்த அரசு செலவிட்டுள்ளதாக ‘தி டெலிகிராப்’ பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள் ளது. பிரிட்டனின் ஜனநாயக ஐக்கிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இயன் லெஸ்லிக்கே இவ்வாறு நிதி செலவிடப்பட்டுள்ளது. பிரிட்ட…
-
- 0 replies
- 431 views
-
-
பிரிட்டன் எரிசக்தி துறையில் சீன முதலீடு: தெரீசா மே அதிருப்தி? ஹிங்க்லே பாயின்ட் மின் உற்பத்தி நிலையம் சீன முதலீடுகள் குறித்து டேவிட் கேமரனின் அணுகுமுறையில் பிரிட்டனின் புதிய பிரதமர் தெரீசா மேவுக்கு உடன்பாடில்லை என பிரிட்டனின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சீனாவின் பங்களிப்புடன் புதிதாகக் கட்டப்பட இருந்த புதிய அணு உலை குறித்த முடிவை மறு ஆய்வு செய்ய இந்த வாரம் பிரிட்டன் அரசாங்கம் எடுத்த முடிவு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பிபிசியிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வின்ஸ் கேபிள், ஹிங்லே பாயிண்ட் மின் உற்பத்தி நிலையம் குறித்து புதிய பிரதமர் முன்னர் ஏற்கனவே பல ஆட்சேபணைகளை எழுப்பியதை நினைவுகூர்ந்தார். கடந்த க…
-
- 0 replies
- 398 views
-
-
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் - ரோல்ஸ் ராய்ஸ் விருப்பம் பிரிட்டனின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என தான் விரும்புவதாக தனது ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக முடிவு செய்தால், நாற்பத்தைந்து மில்லியன் டாலர் எஞ்சின் சோதனை தொழிற்சாலைக்கான தனது திட்டமிட்ட முதலீடு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் என எச்சரித்துள்ளது. சிவில் விமான எஞ்சின் தயாரிப்பில் நிபுணத்துவம் வாய்ந்த இந்த நிறுவனம், பிரிட்டனின் ஏற்றுமதி மதிப்பில் இரண்டு சதவீதத்தை தனதாக கொண்டுள்ளது. http://www.bbc.com/tamil/global/2016/06/1606…
-
- 0 replies
- 225 views
-
-
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக 'த சன்' செய்தித்தாள் பரிந்துரை அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கு பிரிட்டிஷ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று பிரிட்டனில் அதிகமாக விற்கப்படும் 'த சன்' செய்தித்தாள் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வீணானது, அச்சுறுத்துவது, திறமையற்றது என்பது பரவலாக உறுதியாகி இருக்கிறது என்று செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியான தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிவிடுவது பிரிட்டனின் இறையாண்மையை மீண்டும் உறுதி செய்யவும், கலாசாரத்தை பாதுகாக்கவும் செய்யும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்ட…
-
- 0 replies
- 560 views
-
-
பிரிட்டன் கடல் எல்லை அருகே சென்ற ரஷ்ய போர்க்கப்பல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கிறிஸ்துமஸ் தினத்தன்று ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்று, பிரிட்டன் கடல் எல்லை அருகே சென்றதாகவும் அதை பிரிட்டன் போர்க்கப்பல் ஒன்று கண்காணித்ததாகவும் பிரிட்டன் கடற்படை தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரிட்டன் அருகே உள்ள ஆங்கிலக் கால்வாய் வழியே செல்லும் ரஷ்யப்…
-
- 1 reply
- 538 views
-
-
பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் மைக்கேல் கோவின் தேர்தல் கொள்கை வெளியீடு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டுமென்று பரப்புரை செய்த தலைவர்களில் ஒருவரான மைக்கேல் கோவ், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்தத் தலைவராகவும், பிரதமராகவும் வருவதற்கு போட்டியிடப் போகும் நிலையில், தனது தேர்தலுக்கான தனது கொள்கைத் திட்டத்தை வெளியிட்டுள்ளார். இதுவே சரியான செயல்பாடு என்பதால் போட்டியிடப் போவதாக கூறியுள்ள மைக்கேல் கோவ், இதே காரணத்திற்காக தான் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகின்ற கட்டுப்பாடற்ற குடியேற்றத்தை முடிவுக்கு கொண்டுவர அவர் உறுதியளித்துள்ளார். பெரி…
-
- 0 replies
- 244 views
-
-
பிரிட்டன் குடியேற்றத்திற்கும் உதவும் ஐ.இ.எல்.டி.எஸ்.! செவ்வாய், 11 மார்ச் 2008( 17:01 IST ) ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) என்ற சர்வதேச ஆங்கில மொழிப் புலமை பரிசோதனை தேர்வுகள் பிரிட்டன், ஆஸ்திரேலிய கல்வியாளர்களால் நடத்தப்படுகிறது. இத்தேர்வை 2007-ம் ஆண்டில் மட்டும் 9.38 லட்சம் பேர் எழுதியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டில் மட்டும் இத்தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. பல்கலைகழக நுழைவுத்தேர்வு, புதிய குடியேற்ற கொள்கைகள், தனித்துவமிக்க அங்கீகாரம் ஆகியவற்றிற்கு இந்த சான்றிதழ் அவசியம். பிப்ரவரி 2008 முதல் பிரிட்டன் உள்துறை, புள்ளிகள் அடிப்படையிலான புதிய குடியேற்ற முறையை அறிமுகப்படுத்துயுள்ளது. இந்த முறை ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தேவை…
-
- 0 replies
- 730 views
-
-
பிரிட்டனில் உள்ள ஒரு கோயிலில் இரண்டரை லட்சம் ரூபாய் திருட்டு போனது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். ஹரோவில் உள்ள சித்தாஸ்ரம் சக்தி மையத்தில் மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மக்களிடம் இருந்து சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் திரட்டப் பட்டு இருந்தது. கோயிலின் பூட்டை உடைத்த திருடன் அங்கிருந்த இரண்டரை லட்சம் பணத்தை கொள்ளையடுத்து சென்றான். கோயிலில் வைக்கப்பட்ட கேமராவில் திருடனின் செயல்கள் அனைத்தும் பதிவாகி இருந்தன. திருடன் கருப்பு நிற உடையும் சூவும் அணிந்திருத்ததாக தெரிவித்த போலீசார் திருடனை கண்டுபிடிக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர். மேலும் திருடனை கண்டுபிடிக்கும் வரை திருடப்பட்ட பணத்திற்கு கோயில் உறுப்பினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். …
-
- 22 replies
- 4.1k views
-
-
கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டன், வறுமை தலை விரித்தாடும் நிலையையும் சந்தித்து உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு, 41 ஆயிரத்து, 903 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது. இதில், 4,313 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் பிரதமர், போரிஸ் ஜான்சன், இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோரையும், இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை.இந்த பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், பிரிட்டனில், பொருளாதார பாதிப்பு அதல பாதாளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.அச்சம்இது குறித்து, பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளதாவது:கடந்த, 2008ல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, பிரிட்டனில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டில், 1.4 கோடி மக்கள…
-
- 1 reply
- 416 views
-
-
பிரிட்டன் சந்தித்த மிகப்பெரிய பின்னடைவு.. எப்படி மீளப்போகிறது..? உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் பட்டியலில் பிரிட்டன் டாப் 5 நாடுகளின் பட்டியலில் இருந்து பலவருடங்களுக்குப் பின் வெளியேறியுள்ளது. இது இந்நாட்டின் நாணய மற்றும் பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு வித்திட்ட ஐரோப்பா யூனியன் நாடுகளில் இருந்துவெளியேறியதால் ஏற்பட்ட மாற்றங்கள். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிலிப் ஹாம்மாட் பிரிட்டன…
-
- 0 replies
- 502 views
-
-
பிரிட்டன் சிறைகளிலுள்ள வெளிநாட்டுக் கைதிகள் திருப்பி அனுப்பப்படுவர் திங்கட்கிழமை, 08 நவம்பர் 2010 18:01 பிரிட்டிஷ் சிறைகளிலுள்ள வெளிநாட்டுக் கைதிகள் எஞ்சிய தண்டனைக் காலத்தை தமது சொந்த நாடுகளில் கழிக்கக் கூடியதாக அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப் படவுள்ளனர்.இதன் மூலம் ஆயிரக்கணக்கான கைதிகள் பிரிட்டிஷ் சிறைகளிலிருந்து தமது சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். பிரிட்டிஷ் அரசாங்கம் அண்மையில் அறிமுகம் செய்த செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு அம்சமாக இந்த நடவடிக்கைப் பின்பற்றப்படவுள்ளது. இதற்கு இசைவாக பிரிட்டனில் தண்டனை விதிக்கப்படும் ஒரு கைதியை அவரின் விருப்பமின்றி சொந்த நாட்டுக்கு அனுப்பமுடியாது என்று இதுவரையயில் அமுலில் இருந்த உடன்படிக்கைகளை பிரதம மந்…
-
- 2 replies
- 541 views
-
-
பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை ஜூலியான் அசாஞ்ச் வாஷிங்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார். இது தொடர்பாக திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, தனது விடுதலைக்கு ஈடாக ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள அசாஞ்ச் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சிறையிலிருந்து அவர் விடுதலையானார். அவர் இந்த வார இறுதியில் அமெரிக்காவின் மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அங்கே அவர் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்திய குற்றங்களை ஒப்புக் கொள்கிறார். யார் இந்த அசாஞ்ச்? ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜுலியன…
-
-
- 12 replies
- 1.4k views
- 1 follower
-
-
இங்கிலாந்தில் மேற்கு லண்டனில் உள்ள டாஜென்காம் பகுதியைச் சேர்ந்தவர் லீ பிராட்லி பிரவுன். இவர் விடுமுறையை கழிக்க துபாய் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தார். அங்குள்ள புர்ஜ் அல் அராப் ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவர் அங்கு தங்கியிருந்த மற்றொருவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி அவர் கைது செய்யப்பட்டு துபாய் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரை போலீஸ் அதிகாரிகள் அடித்து உதைத்ததாக தெரிகிறது. குடிக்க தண்ணீரும், உணவும் தர மறுத்தனர். இதற்கிடையே, போலீசார் கடுமையாக அடித்து உதைத்தால் லீ பிராட்லீ பிரவுன் பரிதாபமாக இறந்தார். இத்தகவலை அவருடன் சிறையில் இருந்த நபர் சகோதரிக்கு…
-
- 0 replies
- 491 views
-
-
பிரிட்டன் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்து கொள்ள கூடாது - ஏங்கலா மெர்கல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தும்போது, பிரிட்டன் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்து கொள்ள கூடாது என்று ஜெர்மானிய சான்சிலர் ஏங்கலா மெர்கல் எச்சரித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவோர் சலுகைகளை பெற்றுவிட்டு, கடமைகளை கைவிட எதிர்பார்க்கக் கூடாது - ஏங்கலா மெர்கல் ஜெர்மானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், ஐரோப்பிய ஒன்றிய குடும்பத்தை விட்டு விலக விரும்புவோர், சலுகைகளை வைத்து கொண்டு, எல்லா கடமைகளையும் கைவிட்டுவிட எதிர்பார்க்கக் கூடாது என்று அவர் கூறினர். விலகல் பேச்சுவார்த்தையை இன்றே தொடங்கவும் ஐரோப…
-
- 2 replies
- 391 views
-
-
பட மூலாதாரம்,SHIVAUN AND ADAM RAFF படக்குறிப்பு, ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம், கூகுளுக்கு எதிராக நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தினர். எழுதியவர், சைமன் டுலெட் பதவி, பிபிசி செய்தியாளர் "எங்கள் தளத்தை கூகுள் இணையத்தில் இருந்து மறையச் செய்துவிட்டது" என்று ஒரு முக்கியமானக் குற்றச்சாட்டை ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம் ராஃப் ஆகியோர் முன்வைத்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்த ஷிவான் ராஃப் - ஆடம் ராஃப் தம்பதி 2006 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நல்ல ஊதியம் வரும் வேலையை விட்டுவிட்டு, `ஃபவுண்டெம்’ (Foundem) என்ற 'விலை ஒப்பீட்டு’ இணையதளத்தைத் தொடங்கினர். பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கும் தொழில்முனைவோருக…
-
-
- 1 reply
- 398 views
- 1 follower
-
-
பிரிட்டன் தேர்தலில் பின்னடைவு: பிரதமரின் இரண்டு நெருங்கிய ஆலோசகர்கள் ராஜினாமா பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, பிரதமர் தெரசா மேயின் இரண்டு முக்கிய ஆலோசர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். லண்டன்: பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது. ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி எந்தக் க…
-
- 0 replies
- 238 views
-
-
பிரிட்டன் தேர்தல் முடிவு ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்கள்! ஜூன் 8-ல் நடந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரெக்ஸிட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் ஏற்கெனவே குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்தத் தேர்தல் முடிவு. பிரிட்டன் பிரதமரும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவருமான தெரசா மேவுக்குத்தான் மிகப் பெரிய சிக்கல். தன் கரங்களை வலுப்படுத்த வேண்டி மக்களின் ஆதரவை எதிர்பார்த்து முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கோரியவர் அவர்தான். இன்றைக்கு ஆட்சியைத் தொடர, கூட்டணியை அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. கன…
-
- 0 replies
- 361 views
-
-
பிரிட்டன் தேர்தல்: வெற்றிபெற்ற இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதன்மன்ஜித் தேஷி பிரிட்டனில் நாடாளுமன்றத்தின் முழுக் காலம் முடியும் முன்பே நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக சீக்கியர்கள் இடம்பெறுகின்றனர். தலைப்பாகை அணிந்த தன்மன்ஜித்சிங் தேஷியும், சீக்கிய பெண்மணி ப்ரீத் கெளர் கில்லும் வெற்றி பெற்று பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர். கன்சர்வேடிவ் கட்சியில் அமைச்சராக பதவிவகித்த ப்ரீதி படேலும் வெற்றிபெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் 56 இந்தியர்கள், வேட்பாளர்க…
-
- 0 replies
- 292 views
-
-
பிரிட்டன் தொழிற் கட்சி தலைவர் ஜெரிமி கோர்பினுக்கு வலுக்கும் எதிர்ப்பு தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் வாக்களித்ததை தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பு, பெரிய எதிர்க்கட்சியான தொழிற் கட்சியிலும் சூழ்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற கூடாது என்ற பிரச்சாரத்தை தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் கையாண்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தொழிற்கட்சியின் நிழல் அமைச்சரவையை சேர்ந்த பாதி உறுப்பினர்கள் இன்றைய தினம் தங்களுடைய பதவிகளை ராஜிநாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், முதலாவதாக நிழல் சுகாதார செயலர் ஹெய்தி அலெக்ஸாண்டர் தனது பதவியை ராஜ…
-
- 0 replies
- 409 views
-
-
Tamil navigation பிரிவுகள் பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு 20 நிமிடங்களுக்கு முன்னர் பகிர்க லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டுள்ளார். தாக்குதலாளி மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் கார் ஒன்று பலவந்தமாக அங்கே மோதச் செய்யப்பட்டதாகவும் அதில் நான்கு பாதசாரிகள் காயமடைந்ததகாவும் செய்திகள் வருகின்றன. …
-
- 9 replies
- 1.2k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் மசோதாவுக்கு ஆதரவாக அந்நாட்டு எம்பிக்கள் பெரும்பாலானோர் வாக்களித்தனர். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 290 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொதுமக்கள் அதிகம் பேர் வாக்களித்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவு தொடர்பான மசோதா மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 326 எம்பிக்களில் 290 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ம…
-
- 0 replies
- 227 views
-
-
பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்கி வைக்க இங்கிலாந்து ராணி எலிசெபத் அனுமதி அளித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிந்துரை செய்துள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521849 Brexit and suspending Parliament: What just happened? Parliament is to be suspended for five weeks ahead of 31 October, the day the UK is due to leave the EU. That's just nine weeks away. Politicians on both sides of the Brexit debate are calling it a coup. https://www.bbc.com/news/uk-49495757
-
- 1 reply
- 564 views
-
-
பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனாக்: "என் மனைவி அக்ஷதா மூர்த்தி வரி ஏய்ப்பு செய்யவில்லை" 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனாக் தனது மனைவியும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் மனைவிக்கு ஆதரவாக பேசி உள்ளார். அக்ஷதா 'பிரிட்டனில் குடியில்லாதவர்' (non domicile) என அங்கீகரிக்கும்படி கேட்பதற்கு எதிராக வரும் தகவல்கள் அவரின் "நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்" திட்டமிட்டு செய்யப்படுவதாக ரிஷி சுனாக் குற்றம்சாட்டியுள்ளார். 'பிரிட்டனில் குடியில்லாதவர்' என்ற நிலையைக் கோருவதன் மூலம் அவர…
-
- 1 reply
- 353 views
- 1 follower
-