உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26866 topics in this forum
-
பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல் ஆதாரங்கள் குறிப்புணர்த்துவதாக பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இத்தாலியில் ஒரு ஏரியில் இனவிருத்தி செய்வதற்காக கூடிய தேரைகளிடையே ஆராய்ச்சி நடத்திய பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர், அருகிலே ஒரு பூகம்பம் ஏற்படுவத்டற்கு ஐந்து நாட்கள் முன்பாகவே, அந்த ஏரியில் இருந்த தேரைகள் எல்லாம் அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்ததாகக் கூறுகின்றனர். பூகம்பம் ஏற்படுவதற்கு முன் நிலத்திலிருந்து வெளியாகும் வாயுக்களை அடையாளம் கண்டு, அத்தேரைகள் வேறு இடங்களுக்குத் அவசர அவசரமாக இடம்மாறியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இயற்கைப் பேரழிவு வர இருப்பதை சில விலங்கினங…
-
- 0 replies
- 569 views
-
-
பூகம்பமும் பின்புலமும்: துருக்கியில் பல்லாயிர கட்டிடங்கள் நொறுங்கியது ஏன்? துருக்கி - சிரியா பூகம்ப பலி 19,000-ஐ கடந்துள்ள நிலையில், துருக்கியில் மட்டும் இதுவரை 16,546 பேர் உயிரிழந்ததாகவும், சிரியாவில் 3,162 பலியானதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சூழலில், துருக்கியில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் விழுந்து நொறுங்க நிலநடுக்கம் மட்டுமே காரணமா என்பதை அலசுவோம். கடந்த திங்கள்கிழமை அன்று துருக்கி நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த பூகம்பத்தால் 10 மாகாணங்களில் சுமார் 6,444 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் நம்பிக்கையை தளர விடாமல் யாரேனும் உயிர் பிழைத்திருப்பார்கள் என மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு…
-
- 0 replies
- 880 views
-
-
பூகம்பம் ஏற்பட்டாலும் இடிந்து விழாத கட்டிடம் பூகம்பம் ஏற்பட்டு கட்டி டங்கள் இடிந்து விழுவதும், ஏராளமானோர் உயிர் இழப்ப தும் இப்போது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாகி வருகின் றன. நில நடுக்கம் மற்றும் சுனாமி ஆபத்து ஏற்படுவதை முன் கூட்டியே கண்டு பிடித்து எச்சரிககை விடுக்கும் வகையில் புதிய எச்சரிக்கை கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் டோக்கியோ பல்கலைகழகத்தை சேர்ந்த ஒரு நிபுணர் புதிய வீடு ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த வீடு 6 அல்லது 7 ரிக்டர் அளவு வரை நில நடுக்கம் ஏற்பட்டாலும் இடிந்து விழா மல் அப்படியே நிற்கும். கான்கிரிட் சுவர் மற்றும் துண்களுக்கு இடையே பிளாஸ்டிக் பலகைகள், பிளாஸ்டிக் வலைகள் ஆகிய வற்றை வைத்து இந்த புதிய வகை வீட்டை உருவாக்கி இருக்கிறார்…
-
- 0 replies
- 1.3k views
-
-
கனடா-ரொறொன்ரோ. திங்கள்கிழமை பாரிய வெடிப்பு சிதறல் ஒன்று ஸ்காபுரோவீதியை ஒரு உலுக்கல் உலுக்கியதோடு வீடொன்றும் தரைமட்டமாக்கப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இந்த பயங்கர சம்பவம் திங்கள்கிழமை பிற்பகல் நடந்துள்ளது. 50-வயதுடைய ஒருவர் இடிபாடுகளிற்கிடையே நாடித்துடிப்பு ஏதும் அற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு அவ்விடத்திலேயே இறந்து விட்டார். பிற்பகல் 4-மணியளவில் பிறிம்லி வீதி மற்றும் ஈகிள்டான்ஸ் டிரைவில் நடந்தது. இயற்கை வாயு கசிவு கண்டு பிடிக்கப்பட்டதாகவும் மீட்பு முயற்சிகள் நடைபெறுவதாகவும் ரொறொன்ரோ தீயணைப்பு சேவையினர் தெரிவித்துள்ளனர். அருகாமையில் உள்ள குடியிருப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென ஒரு உரத்த இடிச்சத்தம் கேட்டு வெளியே பார்க்க வீடு போய்விட்டதென அயலவர் ஒருவர் தெரி…
-
- 0 replies
- 334 views
-
-
பாதிரியார் தன்னை கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண், திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார். திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை நேற்று அளித்த புகார் மனு விவரம்:சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகளான நான், சில ஆண்டுக்கு முன், சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். வரதட்சணை விவகாரம் தொடர்பாக கணவரை பிரிந்து வாழ்ந்தேன்.திருச்சி செவன்த் டே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார்.இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார். வேறு ஒருவருக்கு என்னை திருமணம…
-
- 1 reply
- 1.6k views
-
-
பூச்சியத்திலிருந்து ராச்சியம்! அங்கிருந்து மீண்டும் பூச்சியம்!! கலைஞர் எத்தனையோ தோல்விகளைச் சந்தித்தவர்தான். ஆனால், இம்முறை அவருக்குக் கிடைத்திருப்பதுதான் வித்தியாசமான தோல்வி. காரணம், இந்தத் தோல்வியை அவரே சொந்த முயற்சியில் பெற்றிருக்கிறார். முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் ஒருமுறை தேர்தல் முடிவுகளில் தி.மு.க.வே துடைத்தெறியப்பட்டிருக்கிறது (அந்தத் தேர்தலில் கலைஞர் மாத்திரம் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தார்) அப்போதெல்லாம் தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம், எதிராளியான எம்.ஜி.ஆர். அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அ.தி.மு.க.வுக்கு இமாலய வெற்றியைக் கொடுக்க, தி.மு.க. படுதோல்வியடைந்தது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும்வரை கலைஞரால் ஆட்சியைப் பிடிக்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
பூஜை அறையில் காமகளியாட்டம் செய்த ஜோதிடர் கைது கோவையில் ஜோதிடம் கேட்கவரும் பெண்களின் மனதை கெடுத்து அவர்களுக்கு தன்னிடம் உள்ள காதல் வலி (லவ் பெயின்) என்ற ஆபாச சி.டி.யை போட்டு காட்டி காமவிளையாட்டு விளையாடி ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் வி.டி. ஈஸ்வரன். இவர் வசிய ஜோதிட மருத்துவ நிலையம் நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை, கணவன்- மனைவி பிரச்சினை, குழந்தையின்மை, தீராத நோய்களுக்கு தீர்வு, தீராத வலிக்கு தீர்வு போன்ற பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஜோதிடம் மற்றும் மருத்துவம் செய்து வந்தார். குறிப்பாக பெண்களுக்கு குறைந்த கட்டணம் வசூலித்ததால் இவரிடம் கூட்டம் அலைமோத தொடங்கியது. துண…
-
- 0 replies
- 3.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பால் ஆடம்ஸ் பதவி,பிபிசி ராஜ்ஜீய செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடை பயணமோ அல்லது கார் பயணமோ, தங்கள் வீடுகளை நோக்கிய பயணத்தை பாலத்தீனர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 15 மாதங்களாக புலம்பெயர்ந்து வாழ்ந்த காஸா மக்களுக்கு இது அதிக தூரம் இல்லை, ஏனெனில் காஸா ஒரு சிறிய பகுதிதான். போரால் கடுமையாக சேதமடைந்துள்ள இந்த பகுதியை நோக்கிய இவர்களது பயணம் என்பது ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தின் தொடக்கம் மட்டுமே. இந்தப் பகுதியில் நிலவக்கூடிய மனிதாபிமான நெருக்கடியின் அளவைப் புரிந்துகொள்வது கடினம். "இங்கு எந்த வசதிகளும் இல்லை, பொதுச் சேவைகள் இல்லை, மி…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் பூடானுக்குத்தான். சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள எட்டு நாடுகளின் தலைவர்களைத் தன்னுடைய பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருந்த மோடி, சுற்றுப்பயணத்துக்குத் தனது முன்னுரிமை நாடாக பூடானைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சுதந்திர நாடான பூடானின் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பேற்ற இந்தியா, அதன் வெளியுறவுக் கொள்கைத் தேவைகளையும் பூர்த்திசெய்துவந்தது. 2007-ல் செய்துகொண்ட நட்புறவு ஒப்பந்தப்படி அந்த நாடு, தன்னுடைய தேவைகளுக்கேற்ப எந்த நாட்டுடனும் உறவுகொள்ளத் தடையில்லை என்று கூறப்பட்டது. ஆனால், 2012-ல் வெளிநாட்டில் நடந்த சந்திப்பில் சீனப் பிரதமர் வென் ஜியாபோவை பூடான் பிரதமர் ஜிக்மே தின்லே தனி…
-
- 0 replies
- 250 views
-
-
பூட்டானில் ஆட்சியைப் பிடித்தது எதிர்க்கட்சி! பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 47 தொகுதிகளில் அக்கட்சி 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியில் அமர்கிறது. இப்போதைய ஆளுங்கட்சியான துருக் பியூன்சம் ஷோக்பாவால் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பூட்டான் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற இத்தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. பூட்டானில் மொத்தம் 3.81 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 850 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 10,000 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தியா சார்பில் 4,130 மின்னணு வாக்குப் பதிவு …
-
- 0 replies
- 375 views
-
-
[size=2][size=4]ரஷியாவின் அதிபராக விளாடிமி புதின் பதவி வகிக்கிறார். கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது தடவையாக அதிபராகி உள்ளார். இதற்கு ரஷியாவின் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.[/size][/size] [size=2][size=4]இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையின்போது அதிபர் புதினுக்கு எதிராக பாடல் பாடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து அந்த பாடலை பாடிய பாடகர் குழுவை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.[/size][/size] [size=2][size=4]அதிபர் புதினுக்கு எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்புவதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட இவர…
-
- 7 replies
- 813 views
-
-
பூட்டை உடைக்கும் அமெரிக்க வங்கிகள்! அமெரிக்காவில் 2008-ம் ஆண்டில் வீட்டுச் சந்தை ஊகக் கடன் சூதாட்டக் குமிழி வெடித்த பிறகு பல குடும்பங்கள் கடனை அடைக்க முடியாமல் வீடுகளை கைவிட்டு தமது கார்களிலேயே வசிக்க போய் விட்டார்கள். அப்படி கைவிடப்பட்ட வீடுகளை கைப்பற்றுவதற்காக அமெரிக்க வங்கிகள் தனியார் நிறுவனங்களை அமர்த்தியுள்ளனர். வங்கிகளின் கைக்கூலிகள் “ஒரு வீட்டை கடந்து போகும் போது அங்கு யாரும் வசிப்பது போல தெரியா விட்டால், வீட்டின் பூட்டை உடைத்து மாற்றி விடுகிறார்கள்” என்கிறார் ரிச்சர்ட் பெர்ஷ் என்ற பென்சில்வேனியா சார்ஜன்ட். கன்சாஸில் ஒரு வீட்டில் அறைக்கலன்கள் மாயமாகியிருந்தன. புளோரிடாவில் ஒரு தம்பதியினரின் மடிக்கணினி, ஐபாட், ஆறு பாட்டில் ஒயின் திருட்டுப…
-
- 0 replies
- 573 views
-
-
பூனைகளைக் கொன்று தோலுரித்து அவற்றை முயல் இறைச்சி என தெரிவித்து உணவகங்களுக்கு விற்பனை செய்துவந்த குழுவொன்றை சீன பொலிஸார் கைது செய்துள்ளனர். கிழக்கு சீனாவில் ஹுவாயியன் நகரிலுள்ள இரகசிய பண்டகசாலையொன்றில் இந்த பூனைகளைக் கொன்று தோலுரித்து பதப்படுத்தும் செயற்கிரமம் இடம்பெற்று வந்துள்ளது. ஒரு வருடத்திற்கு மேலாக மேற்படி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அந்தக் குழுவினர் பூனைகளின் தோலுரிக்கப்பட்ட உடல்களை பொதிசெய்து பொதியொன்றுக்கு 10 யுவான் விலை குறிப்பிட்டு விற்று வந்துள்ளனர். அதிகாலை வேளையில் உணவுப் பரிசோதகர்கள் குறிப்பிட்ட பண்டகசாலையை முற்றுகையிட்ட போது, அங்கு சுமார் 60 பூனைகள் உயிருடன் காணப்பட்டதுடன் அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியொன்றில் 30 இறந்த பூனைகளின் உடல்…
-
- 0 replies
- 518 views
-
-
திருவனந்தபுரம்: "மதத்தை காரணம் காட்டி, கடம்புழா தேவி கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வருத்தமாக உள்ளது," என பிரபல பாடகர் ஜேசுதாஸ் கூறினார். திருவனந்தபுரத்தில் உள்ள இசைக் கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் பேசியதாவது:கேரளா, மலப்புரம் மாவட்டம் கடம்புழாவில் உள்ள தேவி கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். இதை நிறைவேற்றுவதற்காக சமீபத்தில் கடம்புழா கோவிலுக்கு சென்றிருந்தேன். ஆனால், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவன் என்பதற்காக என்னை கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாக அதிகாரிகள் மறுத்து விட்டனர். அங்குள்ள எலி, பூனை போன்றவை கூட கடவுளுக்கு அருகில் செல்கின்றன. ஆனால், நான் கோவிலுக்குள் செல…
-
- 26 replies
- 4.2k views
-
-
இன்று அதிகாலை சரியாக 2.40க்கு வீடெல்லாம் அதிர்வு சட்டி பானை விழுவது போல் சத்தம்.மனைவி கடைசி மகள் நானும் ஒரு அறை.அடுத்த அறையில் மற்ற மகளும் கணவனும்.வீடு ஆடி சத்தம் கேட்க மகள் அக்கா என்ற சத்தத்துடன் எழும்பி ஓடினாள்.பின்னால் நாங்களும் ஓட மற்ற மகளும் வந்து பயப்படாதங்கோ இது சிறிய பூமி அதிர்ச்சி என்று சொன்னாள்.சட்டி பானை சத்தம் கேட்டது என்ன தான் நடந்திருக்கும் என்று சமையல் அறையை எட்டி பார்த்தேன்.எல்லாம் அப்படியே இருந்தது.இதெல்லாம் அடிக்கடி நடப்பது தான் போய் படுங்கோ என்று சொன்னதும் போய் படுத்துவிட்டோம். குளிரில் கொஞ்சம் தப்பிவிட்டோம் என்று பார்த்தா இது ரொம்பவும் பயமாக இருக்கு. இலங்கையில் புகையிரதம் ஒவ்வொரு நிலையத்திலுமிருந்து புறப்படும் போது சடார் புடார் என்று பெட்டிகள…
-
- 25 replies
- 1.7k views
-
-
இன்று இந்தோனேசியாவில் யாவா எனும் இடத்தில் புவி நடுக்கத்தால் 1300 க்கும் மேற்பட்டோர் பலி http://news.bbc.co.uk/1/hi/world/asia-paci...fic/5022558.stm
-
- 7 replies
- 2k views
-
-
[size=4] [/size] [size=4]இத்தாலியைக் கடந்த 2009 ஆம் ஆண்டு உலுக்கிய பூமியதிர்ச்சியை எதிர்வுகூறத்தவறிய விஞ்ஞானி உட்பட 7பேருக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.[/size] [size=4] [/size] [size=4]இவர்களில் 6 பேர் விஞ்ஞானிகள் என்பதுடன் ஒருவர் ஓய்வு பெற்ற அரச அதிகாரியாவார். அனைவருக்கும் 6 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4] [/size] [size=4]அந்நாட்டின் லகியூலா நகரில் கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி 6.3 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் சுமார் 300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.[/size] [size=4] [/size] [size=4][/size] [size=4] [/size] [size=4]இதனையடுத்து அந்நாட்டின் வானிலை எதிர்வுகூறல் மற்…
-
- 1 reply
- 542 views
-
-
பூமி இரண்டாகபூமி இரண்டாக பிளந்தது சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று அதிகாலை பல இடங்களில் அதிகாலை நேரத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிகாலை நேரத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்கள் உருண்டு ஓடியது. அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்த மக்கள் வீட்டிற்குள் செல்லவே அச்சம் அடைந்தனர். ரிக்டர் அளவு கோலில் 2.9 பதிவாகி இருந்தது. ஒரு நிமிடம் மட்டுமே நீடித்த இந்த நில அதிர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் மட்டும் தொடர்ச்சியாக 2 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளுக்குள் இருந்த மக்…
-
- 0 replies
- 598 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியின் மேலோட்டத்தின் பெரும்பகுதி பசால்ட் பாறைகளால் ஆனது, மேலும் இது பூமியின் ஆழமாக பகுதியில் அமைந்துள்ள மர்மமான மலைகளுக்குப் பின்னால் உள்ள பொருளாகவும் இருக்கலாம். கட்டுரை தகவல் எழுதியவர், ஜாரியா கோர்வெட் பதவி, பிபிசி ஃபியூச்சர் 11 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கண்கள் கூசும் அளவுக்கு பளிச்சென்று வெளிச்சம் பரவியிருந்த கோடைக் காலத்தில் ஒரு நாள். பூமியின் மேலும், கீழும் வெள்ளைச் சுவர் எழுப்பப்பட்டதை போன்று எங்கும் பனிப் படர்ந்திருந்த அண்டார்டிகா நிலப்பரப்பில் நின்ற…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
பூமிக்கு அடியில் அமெரிக்கா நேற்று அதிநவீன அணுகுண்டு சோதனை- உலக நாடுகள் அதிர்ச்சிPublished on December 8, 2012-9:05 am · பூமிக்கு அடியில் அதிநவீன அணுகுண்டு சோதனை ஒன்றை அமெரிக்கா நேற்று நடத்தியுள்ளது. இது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. உலகம் அழியப்போகிறது என ஒரு பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்ற நிலையில் அமெரிக்கா உலக நாடுகளுக்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நிவேடாவில் இந்த சோதனை நேற்று இடம்பெற்றுள்ளது. போல்லக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சோதனை, அணுகுண்டு எதனையும் வெடிக்காமல், அணுப்பொருட்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் நடாத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற சோதனையை அமெரிக்கா ஏற்கனவே 2…
-
- 0 replies
- 995 views
-
-
பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப், அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அணு ஆயுத உற்பத்தி பற்றிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வரும் ஈரான், ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறியிருந்தது. இந்த நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்கும் விதமாக புதிய ஒப்பந்தத்தைக் கொண்ட…
-
- 5 replies
- 441 views
- 1 follower
-
-
பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை தொடங்கியது ஈரான்! ஈரான் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த அணு உலை அமைக்கும் பணிகளை, மீண்டும் தொடங்கியுள்ளது. இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிய அணு உலையை ஈரான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டத் தொடங்கியது. இதற்கான பணிகள் தொடங்கிய சில வாரங்களிலேயே புதிய அணு உலை அமையும் இடத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் ஆலையில் நிறுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி சாதனங்கள் பல தீயில் கருகி நாசமானது. இதையடுத்து அணு உலை கட்டும் பணிகள் கைவிடப்பட்டது. இந்தநிலையில் நாதன்ஸ் நகரில் பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக ஐ. நா. கண்கா…
-
- 0 replies
- 455 views
-
-
இந்தனோசியாவில் நிலஅதிர்வு இந்தனோசியாவின் சுலாவேசி நிலத்தை அண்டிய பகுதியில் இன்று 25.06.2006 அன்று விடியப்புறம 3.15 மணியளவில் உலக நேரம் 21.15.02 புூமியதிர்ச்சி நிலமட்டத்தில் இருந்து நிலத்துக்கு கீழ் 35.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டு உள்ள சேதவிபரம் உடன் அறியமுடியவில்லை
-
- 21 replies
- 3.1k views
-
-
பூமியின் அதிசயம்: உண்ணக்கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு 23 அக்டோபர் 2021 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LUKAS BISCHOFF/ALAMY படக்குறிப்பு, வண்ண மயமான கலவையின் காரணமாக ஹோமுஸ் தீவு பெரும்பாலும் "ரெயின்போ தீவு" என்று அழைக்கப்படுகிறது. பழுப்பு நீரோடைகள், கருஞ்சிவப்பு நிற கடற்கரைகள் மற்றும் மயக்கும் உப்புக் குகைகள் என இரானின் ஹோமுஸ் தீவு புவியியலாளர்களின் டிஸ்னிலேண்ட் என்று கூறலாம். "இந்த மண்ணின் சுவையை நீங்கள் உணர வேண்டும்" என தெற்கு இரானின் ஹோமுஸ் தீவில் எனது சுற்றுலா வழிகாட்டியான ஃபர்சாத் கே கூறினார். கருஞ்சிவப்பு நிழல் தரும் மலை, கனிமம்…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
பூமியின் அரிய பொக்கிஷம்: எண்ணெய், எரிவாயு வரிசையில் உலகப்போருக்கு வழிவகுக்குமா இந்த கனிமங்கள்? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எண்ணெய் வளமும் இயற்கை வாயுவும் உலகம் முழுவதும் பல சர்ச்சைகளுக்கு காரணமாகி விட்டன. முன்னதாக, உலகப்போர் என ஒன்று வந்தால் அது எண்ணெய்க்காக இருக்கும் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த கனிமத்துக்காக அப்படி ஒரு நிலை வரலாம் என்று எச்சரித்துள்ளனர் நிபுணர்கள். என்ன கனிமம் அது? இதனால் எந்த நாட்டுக்கு என்ன பிரச்னை? மார்ச் 8, அதிகாலை 5:42 மணிக்கு நிக்கலின் விலை மிக வேகமாக உயரத் தொடங்கியபோது, லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் ஒரு பெரும் பீதி ஏற்பட்டது…
-
- 1 reply
- 352 views
- 1 follower
-