Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தமிழர்கள் மத்தியில் மட்டு​மே ஒலித்துக்​கொண்டு இருந்த ஈழ மக்கள் ஆதர​வுக் குரல், இப்போது மாநில எல்லை கடந்து நாடு முழுக்க ஒலிக்​கத் தொடங்கி இருக்கிறது! இந்தியாவிலேயே முதல் முறையாக கடந்த 8-ம் தேதி, போரால் பாதிக்கப்பட்ட 'இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தரும் தினம்’ என அறிவித்து, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி நடத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. டெல்​லியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், துணைப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா உட்படப் பலர் பங்கேற்றனர். ஆந்திரத்தில் ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி, நெல்லூர் நகரங்களிலும், கேரளத்தில் 14 மாவட்டத் தலைநகரங்களிலும் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள…

    • 0 replies
    • 486 views
  2. வர்த்தகம், முதலீட்டுக்கு ஏற்ற நகரம் சென்னை: அமெரிக்கா வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற நகரமாக தமிழகத்தின் தலைநகர் சென்னை மாறியுள்ளதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே முதல் முறையாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சென்னைக்கு வர உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இம்மாதம் 19-ம் தேதி இந்தியா வருகிறார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அவர் 20-ம் தேதி சென்னைக்கு வருகிறார். தென்னிந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் சென்னை வளர்ந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை சுற்றுப் பயணத்தின்போது அரசு அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் ஹிலாரி பேச்சு நடத்துவார் என்று பொருளாதாரம…

  3. Tuesday, 12 July 2011 06:32 விலங்குகள் மீதான கொடுமைகளை அவுஸ்திரேலியர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.ஆட்கள் மீதான கொடூரத்தனம் தொடர்பான எமது சகிப்புத்தன்மையானது குறைந்தளவிலான தெரிவையே கொண்டுள்ளது.அல்லது பிரிட்டனின் ஆவணப்படம் கடந்த வாரம் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட பின்னர் இறுக்கமான மௌனம் கடைப்பிடிக்கப்படுவதாய் ஒருவர் நினைக்கக் கூடும்.2009 இல் இலட்சக்கணக்கான தமிழ் பொதுமக்களை இலங்கை "விடுவித்தமை'கொடூரமான விவகாரமாக இருந்ததை ஆவணப்படம் நிரூபித்துள்ளது என்று இலங்கையில் ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றிய கோர்டன் வைஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் கொலைக்களங்கள் பற்றி கண்களை மூடிக்கொண்டு இருக்க வேண்டாம் என்ற தலைப்பில் கோர்டன் வைஸ் அபிப்பிராயத்தை…

  4. இந்திய அமைச்சரவை மாற்றியமைப்பு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் துறையில் சர்ச்சைக்குரிய பல முடிவுகளை எடுத்ததாகக் கருதப்பட்ட ஜெயராம் ரமேஷ், ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், இணை அமைச்சர் தனிப்பொறுப்பில் இருந்து காபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார். ஜெயராம் வகித்துவந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, மேற்குவங்க முதல்வரானதை அடுத்து, காலியாக இருந்த ரயில…

    • 1 reply
    • 591 views
  5. விரிசலடையும் அமெரிக்கா - பாக். உறவுகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்படவிருந்த பல மில்லியன் டாலர்கள் கணக்கான இராணுவ நிதியுதவியை நிறுத்துவதற்கு, பெரும்பாலும் ரத்து செய்வதற்கு ஒபாமா நிர்வாகம் எடுத்துள்ள முடிவு அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமான உறவுகளில் ஏற்பட்டுவரும் விரிசல்களையே காட்டுகின்றது. பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் கடமையில் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளதாக அமெரிக்கா கருதுகின்றது. மறுபுறத்தில், பாகிஸ்தானில் ஒசாமா பின்லாடனின் தங்குமிட வளாகத்துக்குள் அமெரிக்க இராணுவம் நடத்திய இரகசிய முற்றுகைத் தாக்குதல், இது தவிர அமெரிக்கப் படையினரின் சர்ச்சைக்குரிய ட்ரோன் தாக்குதல்கள், அமெரிக்கா பாகிஸ்தான் மண்ணில் அளவு கடந்த சுதந்திரத்துடன் செயற்படுவதாக அங்கு பெரும் கொந்தளி…

    • 1 reply
    • 520 views
  6. தயாநிதி மாறன் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றதும் இளம் அமைச்சர், நிர்வாகத் திறன் மிக்கவர் என்றெல்லாம் அவரது ஊடகங்கள் மாநில வாரியாக அவரைப் பற்றி புகழாரம் சூட்டின. இப்போது 2ஜி ஊழலில் சிக்கி தன் பதவியை இழந்திருக்கிறார் தயாநிதி. அவரது கடந்த காலங்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், அவரது ‘திறமை’ தெரிய வரும். தயாநிதி மாறனின் இத்தனை வளர்ச்சிக்கும் அவர் முரசொலி மாறனின் மகன் என்பதையும், கருணாநிதியின் பேரன் என்பதையும் தவிர எந்தத் தகுதியும் இல்லை. சென் னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரத்தில் பட்டப் படிப்பை முடித்தவர் தயாநிதி மாறன். ஆனால் எந்த வேலைக்கும் செல்லவில்லை. மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் என்கிற செல்வாக்கை வைத்துக் கொண்டு நண்பர்களோடு ச…

  7. பாஸ்... பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல...’’ இப்படியொரு ரிங் டோன் வைத்திருந்தார், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்!. தேர்தலுக்கு முன்பு வரையில் அவர் பெயரைக் கேட்டாலே தி.மு.க.வினர் முதல் உயர் காவல்துறை அதிகாரிகள் வரை அத்தனை பேருக்கும் நடுங்கத்தான் செய்தார்கள். தமிழகத்தின் நிழல் முதல்வர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வளர்ப்பு மகன் என்று இவரைச் சொன்னாலும், முதல்வருக்கும் மேலான அதிகாரத்தைக் கொண்டிருந் தார் ஜாபர் சேட். அது எப்படி சாத்தியமானது என்பது மல்லிகை நடிகைக்குத் தெரியுமாம். அத்தனை அதிகாரங்களும் பொருந்திய முதல்வர் கருணாநிதியே கூட, எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், “ஜாபர் கிட்ட சொல்லுய்யா’’ என்று சொல்லும் அளவுக்கு முழுக்க முழுக்க கருணாநிதியின் நம்பிக்…

  8. 2 கேபினட் பதவிகளை தி.மு.க., கேட்காதது ஏன்? மத்திய அமைச்சரவையில், இழந்த இரண்டு கேபினட் அமைச்சர் பதவிகளைப் பெறுவதில், தி.மு.க., ஆர்வம் காட்டாமலிருப்பதால், பதவி தர முடியாது என, காங்கிரஸ் கைவிரித்துவிட்டதா அல்லது கட்சியில் யாருக்குமே தகுதி இல்லை என, தி.மு.க., தலைமை நினைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2009, மே, 22ம் தேதி அமைந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (சீசன் - 2) அமைச்சரவையில், தி.மு.க.,வுக்கு மூன்று கேபினட் அமைச்சர்கள், நான்கு இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. இதில், அழகிரி, தயாநிதி என, இரண்டு கேபினட் பதவிகள், கட்சித் தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கே வழங்கப்பட்டன. மற்றொரு கேபினட் பதவியும், அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ராஜாவுக்கு கொடுக்கப்பட்டத…

  9. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு First Published : 11 Jul 2011 04:46:07 PM IST சென்னை, ஜூலை 11- தமிழகத்தில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் சுகாதாரத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யத்தக்க வகையில் இல்லை. மேலும், இந்த காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சி அடையவே வழிவகுத்தது. எனவே தான், “அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக்…

  10. Monday, 11 July 2011 22:02 ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழி ஒன்றினுள்ளிருந்து 222 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.தென் பாக்தாத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பாரிய மனிதப் புதை குழியானது ஈராக்கில் முன்னாள் ஆட்சியாளரான சதாம் ஹுசைனின் ஆட்சிக்காலத்துக்கு உரியது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அங்கு காணப்பட்ட உடல்கள் குர்திஷ் இன மக்களுடையது எனவும் அவர்கள் கருதுவதாகத் தெரிவித்துள்ளனர். டிவானியா நகருக்கு அருகே ஷனாபியா பகுதியில் கடந்தவாரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறிதொரு பாரிய மனிதப் புதைகுழியினுள்ளிருந்து 900 உடல்கள் வரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அங்கு கண்டெடுக்கப்பட்ட உடல்களில் அதிகமானவற்றில் சூட்டுக்காய…

  11. உடகங்களை தன் கையில் வைத்துக் கொண்டு, உலகமே தன் பக்கம் என்று நினைத்த மாறன் சகோதரர்களின் கனவை ஸ்பெக்ட்ரம் வழக்கு தகர்த்திருக்கிறது. தயாநிதி மாறனோடு, கலாநிதி மாறனும் கைது செய்யப்படுவார் என்கிற செய்திகளால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் சகோதரர்கள். 2ஜி விசாரணையை நேரடியாகக் கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ்.சிங்வி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பாக ஸ்பெக்ட்ரம் விசாரணையின் தற்போதைய நிலை குறித்த தன்னுடைய 71 பக்க அறிக்கையை புதனன்று சி.பி.ஐ. தாக்கல் செய்தது. சி.பி.ஐ. சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘தயாநிதி மாறன் மீதான புகார்களை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. ஏர்செல் நிறுவனத்தை விற்கச் சொல்லி சிவசங்கரனை தயாநிதி மாறன் நிர்ப்பந்தித்துள்ளார்’’ என…

  12. கலைஞரின் குடும்பம் - சிதறிப் போன ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதை- 11 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன் //ஒரு உரையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது// என்பது புகழ்பெற்ற பழமொழி. திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போது .திமுக என்னும் ஒரு உரைக்குள் ஸ்டாலின், வைகோ என்ற இரண்டு வாள்களை வைத்திருக்க முடியாது என்பது கலைஞர் கருணாநிதியின் வாதம். கலைஞரே எனது போர்வாள் என்று சொன்ன வைகோ கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். கலைஞருக்குப் பின் என்ற விவாதத்தில் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்த வைகோ வெளியேறியதோடு திமுகவில் கலைஞருக்குப் பின் என்ற பேச்சு எழ வில்லை. கலைஞருக்குப் பின் ஸ்டாலின் என்று கட்சியின் அடிமட்டத் தொண்டர் வரை ஏற்றுக் கொண்டார்கள்.தமிழக மக்கள் மனதி…

  13. ஜ‌ப்பா‌னி‌ல் பய‌ங்கர ‌நிலநடு‌க்க‌ம் - சுனா‌மி எ‌ச்‌ச‌ரி‌க்கை. ஐ‌ப்பா‌னி‌ல் இ‌ன்று காலை ஏ‌ற்ப‌ட்ட ச‌க்‌தி வா‌‌ய்‌ந்த ‌நிலநடு‌க்க‌‌ம் ‌ரி‌க்ட‌ர் அளவு கோ‌லி‌ல் 7.1 ஆக ப‌திவா‌கியு‌ள்ளது. ஜ‌ப்பா‌னி‌ன் வட‌கிழ‌க்கு பகு‌தி‌யி‌ல் இரு‌ந்து 6 மை‌ல் தொலை‌வி‌ல் ‌உ‌ள்ள ஹோ‌ன்‌‌சு ‌தீ‌வி‌ல் ‌நிலநடு‌க்க‌ம் மைய‌ம் கொ‌ண்டிரு‌ந்ததாக பு‌வி‌யிய‌ல் ஆரா‌ய்‌ச்‌சி மைய‌‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். இதன‌ா‌ல் சுனா‌மி எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. கட‌லி‌ல் அலைக‌ள் உயரமாக எழு‌ம்ப கூடு‌ம் எ‌ன்று‌ம் கடலு‌க்கு யாரு‌ம் செ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ஜ‌ப்பா‌ன் சுனா‌மி ஆரா‌ய்‌ச்‌சி மைய‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை ‌வி‌டு‌த்து‌ள்ளது. ‌நிலநடு‌க்க‌த்‌தினா‌ல் க‌ட்டிட‌ங்க‌ள் குலு‌ங்‌கியது. இதனா…

  14. ரஜனியை மிரட்டியது திமுக -உண்மையை உடைக்கிறார் ராதாரவி கடந்த ஆட்சியில் தி.மு.க. குடும்பத்தினரிடம் சிக்கித் தவித்த திரைப்படத்துறை ஆட்சி மாற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மீளத் தொடங்கியிருக்கிறது. நடிகர்கள், இயக்கு நர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்த, சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட, பட்டாசு வெடி த்துக் கொண்டாடி இருக்கிறார்கள் திரைப்படத் துறையினர். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் நடிகர் ராதாரவியை சந்தித்து தமிழ்த் திரைப்படத்துறையின் இப்போதைய நிலை குறித்துக் கேட்டோம். சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா கைது செய்யப்பட்டிருக்கிறாரே? ‘‘தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு…

  15. சன் டிவி தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா சென்னை விமான நிலையத்தில் கைது. 03 ஜூலை 2011 சன் டிவியின் தலைமைச் செயல் அதிகாரியும், கலாநிதிமாறனின் கல்லூரி நண்பருமாகிய ஹன்ஸ்குமார் சக்ஸ்ஷேனா மோசடி வழக்கொன்றில் சென்னை விமான நிலையத்தில் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சன் தொலைக்காட்சி சினிமாவிலும் கால் பதித்தது. சன் பிக்சர்ஸ் என்னும் பெயரில் திரைப்படங்களை வாங்கி விநியோகித்து வந்தது. சுமார் 600-க்கும் மேற்பட்ட திரையரங்கங்களை சன் தொலைக்காட்சி குழுமம் தன் கட்டுப்பாட்டில் வைத்து வந்ததது, இதனால் இவர்களை மீறி எவரும் சினிமா தயாரிக்கவோ, எடுத்த திரைபப்டங்களை ரிலீஸ் செய்யவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். திரைப்படங்களை எடுத்தால் சன் தொலை…

  16. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனையை ஆரம்பித்த இ-சிகரெட், தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குர்கானைச் சேர்ந்த இணையத் தள நிறுவனமான வின்ட்பைட் டாட்டின் அதனை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து 'ஜாய் 510" என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஒருசில தடவைகள் பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய இதன் விலை 300 இந்திய ரூபா. இதிலேயே நீண்ட காலம் 'ரீ-சாhஜ்'; செய்து பயன்படுத்தக் கூடியதும் உள்ளது. அதன் விலை ரூபா 1,650. இதன் பாரிய நன்மை என்ன தெரியுமா? புற்றுநோய் பாதிப்பு இதனால் இல்லை என்பதுதான். இந்தியாவில் தற்போது இ-சிகரெட் விற்பனையாகிறது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32557

  17. “அவன நான் சுட்டுத் தள்ளணும்…” – நேரடி ரிப்போர்ட்! எம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும், எந்த இடத்துல சுட்டுக் கொன்னானோ, அதே இடத்துல அவன நான் சுட்டுத் தள்ளணும்…. அழுகையில்லை, ஆற்றாமையில்லை, பரிதவிப்பில்லை, தழுதழுப்பில்லை. குரலில் எந்தளவுக்கு அழுத்தம் தர முடியுமோ அந்தளவுக்கு அழுத்தமாக இதைக் குறிப்பிட்டுவிட்டு தன் கண்களை மூடிக் கொண்டார் கலைவாணி. தில்சனின் அம்மா என்றால் சட்டென்று புரிந்துவிடும். தினமும் தில்சன் அமர்ந்து டிவி பார்க்கும் இடத்திலிருந்துதான் கலைவாணி இதைச் சொன்னார் என்றதும் அவரது வார்த்தைகளில் இருந்த வலியை உணர முடியும். அது தில்சன் பிறந்த வீடு. அது தில்சன் தவழ்ந்த இடம். அது தில்சன் நடைபயில பயன்பட்ட நாற்காலி. அது…

  18. மரத்தில் ஏறி தொந்தரவு செய்ததால் சிறுவனை சுட்டேன்! - ராணுவ அதிகாரி பேட்டி ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 10, 2011, 13:56 சென்னை: சுவரேறிக் குதிப்பது, மரத்தில் ஏறுவது என தொடர்ந்து தொந்தரவு செய்ததால் சிறுவனை சுட்டுக் கொன்றேன், என்று வாக்குமூலம் அளித்துள்ளார் கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரி ராமராஜ் பாண்டியன். இன்று கைதான அவர் போலீசில் அளித்த வாக்குமூலம்: எனது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள எழுமலை. பழவந்தாங்கலில் எனது உறவினர்கள் உள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் ஆயுதங்களை பராமரிக்கும் பிரிவில் ஹவில்தாரராக பணிபுரிந்தேன். பட்டப்படிப்பை முடித்துள்ள நான் லெப்டினன்ட் கர்னலாக இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பணி ஓய்வு பெற்றேன். இரண்டரை வருடங்களாக தீவுத்…

  19. கச்சத்தீவை மீட்க அரசியல்வாதிகள் பதவியை தூக்கி எறிந்து போராட வேண்டும் : சீமான் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நாம் தமிழர் இயக்க பொதுக்கூட்டம் நடந்தது. சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் தலைமை வகித்தார். இயக்கத்தின் தலைவர் சீமான் பேசும்போது, ‘’ அடிமைகளாக வாழ்வதை விட சுதந்திரமாக சாகலாம். மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சனைகளில் மத்திய அரசு தலையிட வேண்டும். தமிழகத்தின் ஆற்றின் நீரை மீட்க, கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டால் நதிநீர் பிரச்சனை சுமூகமாக முடியும். கர்நாடகாவில் எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற ஒற்றுமையை கடைப்பிடிக்கின்றனர். தமிழனை தமிழன் தான் ஆள வேண்டும். நமது முன்னோர்களின் சொத்தான கச்ச…

  20. பிரதமரை வீட்டில் சந்தித்தார் தயாநிதி மாறன்- ராஜினாமா கடிதம் ஒப்படைப்பு சென்னை/டெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். கால் மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார். முன்னதாக தயாநிதி மாறனை அமைச்சரவையிலிருந்து நீக்க திமுக தலைவர் கருணாநிதியும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தனது விலகல் கடிதத்தை தயாநிதி மாறன் பிரதமரை சந்தித்துக் கொடுத்தார். ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி உரிமம் வழங்கியதில் பெரும் முறைகேடுகளைச் செய்தார் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. சிவசங்கரன் தலைவராக இருந்தவரை ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்காமல் வேண்டும் என்றே…

  21. 2G scam: Operation Save P Chidambaram With the exit of DMK leader Dayanidhi Maran from the Cabinet, the Opposition has now trained its guns on P Chidambaram, Union home minister who was also Union finance minister. And while the Opposition guns the Congress appears to be going all out in support of its own. The government on Friday deputed two heavyweights, finance minister Pranab Mukherjee and telecom minister Kapil Sibal, to come to the defence of Chidambaram. Chidambaram has been criticised for not keeping records of his meetings with jailed former telecom minister A. Raja on the 2G pricing in 2008. http://www.dnaindia.com/india/report_2g-scam-government-on…

  22. மலேசியாவில் 1400 பேர் கைது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பேர் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 50000 பேரளவில் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றினர் தேர்தலில் மாற்றங்களை வேண்டி இந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர் Malaysia police arrest 1400 protesters Malaysian police have fired teargas and water cannon, making 1400 arrests during clashes with protesters who defied government warnings to rally in the capital for electoral reform. Leaders of opposition parties were among those detained during a massive security operation, but it failed to thwart the outlawed demonstration, which saw 50,000 citizens take to the streets of Kuala Lumpur…

  23. சிறுவன் தில்ஷானை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி சிக்கியது எப்படி? சிறுவன் தில்ஷானை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி ராமராஜ் பாண்டியன் சிக்கியது பற்றி சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சேகர் கூறியதாவது: கடந்த 3ந் தேதி மதியம் 1 மணி அளவில் தீவுத்திடல் அருகே உள்ள கொடி மர சாலையில் அமைந்துள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் 13 வயது சிறுவன் தில்ஷான் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக முதல் அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 6 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவர்கள் மற்றும் சம்பவம் நடந்தபோது ராணுவ வளாகத்தில் இருந்த அ…

  24. சிறுவன் தில்ஷன் சுடப்பட்ட வழக்கு:மாஜி ராணுவ அதிகாரி கைது சிறுவன் தில்ஷன் சுடப்பட்ட விவகாரத்தில்,ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராமராஜன், 60, என்பவர் கைது செய்யப்பட்டார்.சென்னை தீவுத்திடல், இந்திராநகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த குமார்- கல்யாணி தம்பதியின் மகன் தில்ஷன், 13. கடந்த, 3ம் தேதி, குடியிருப்பின் அருகில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாதாம் மரங்களில், பாதாம் கொட்டைகள் பறிக்கச் சென்ற போது, அங்குள்ள ராணுவ அதிகாரி சுட்டதில் இறந்தான். இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் மற்றும் ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் சந்தேகப்படும், லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி ஒருவரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித…

    • 0 replies
    • 363 views
  25. அமைச்சரவை புதிய லிஸ்ட் தயாராகிறது; பிரதமர்- சோனியா சந்திப்பு: நாளை மறுநாள் இறுதி முடிவு ஊழல் புகாரில் சிக்கி மத்திய அமைச்சர்கள் பலர் பதவி இழந்த பின்னர் புதிதாக அமைச்சரவையில் யாரை சேர்ப்பது, யாருக்கு எந்த பொறுப்பு வழங்குவது, எந்த அமைச்சர்களிடம் உள்ள கூடுதல் துறையை பறிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் முழுக்கவனத்துடன் பரிசீலித்து வருகிறார். பட்டியல் தயாரிக்கும் பணியில் பிரதமர் இறுதி முடிவு எடுக்கவுள்ள நிலையில் காங்., தலைவர் சோனியா, மூத்த அமைச்சர்கள் கபில்சிபல்( மனிதவளம்) , ஜெய்பால்ரெட்டி (பெட்ரோலியம் ) ஆகியோரிடமும் இன்று (சனிக்கிழமை) அவசர ஆலோசனை நடத்தினார். மத்திய அமைச்சரவையில் முக்கியஸ்தர்களாக கருதப்படும் பிரணாப்முகர்ஜி( நிதித்துறை) , ப.சிதம…

    • 2 replies
    • 514 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.