உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
ஊழல் பணம் பதுக்கப்படுவதை சிரமமாக்க பிரிட்டிஷ் அரசு இணக்கம் nஊழல் பணம் பதுக்கப்படுவதை சிரமமாக்க கெமரன் இணக்கம் ஊழல் மூலம் சம்பாதிக்கப்படும் பணம், பிரிட்டனின் ஆளுகைக்குட்பட்ட, பிரிட்டனுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் பதுக்கிவைக்கப்படுவதை சிரமமாக்குவதற்கான புதிய நடவடிக்கைகளுக்கு தனது அரசாங்கம் இணங்கியுள்ளதாக பிரதமர் டேவிட் கேமரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு வெளியில் கேமெரனின் தந்தையினால் உருவாக்கப்பட்ட நிதியம் ஒன்றில் கேமரனுக்கு பங்குகள் இருந்ததாக காட்டும் பனாமா ஆவணங்கள் கசிந்துள்ளதைத் தொடர்ந்து, கேமெரன் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். மிகவும் வலிமிகுந்த, பொய்யான குற்றச்சாட்டுக்கள் தனது தந்தைக்கு எதிராக முன்வைக்கப்படுவதாக அவர் …
-
- 0 replies
- 280 views
-
-
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: சிங்கப்பூரில் 8 பேர் கைது தங்கள் சொந்த நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக, ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான வங்கதேச அடிப்படைவாதிகள் 8 பேரை சிங்கப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சிங்கப்பூர் உள் துறை அமைச்சகம் நேற்று வெளி யிட்ட அறிக்கை: உள்நாட்டு பாதுகாப்பு சட்டத் தின் கீழ் வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேரை கைது செய்துள்ளோம். கட்டுமானப் பணியில் ஈடுபட்டி ருந்த இவர்கள், கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட வங்கதேச ஐஎஸ் (ஐஎஸ்பி) அமைப்பின் உறுப்பினர்கள் என விசாரணை யில் தெரியவந்துள்ளது. இவர்கள் ஐஎஸ் அமைப் பில் வெளிநாட்டு போராளிகளாக சேர விரும்பி உள்ளனர். ஆனால் இதற்காக சிரியாவுக்கு செல்வது…
-
- 0 replies
- 374 views
-
-
இனி அமெரிக்காவில் வேலை சாத்தியமற்றதா? - எச்1பி கட்டண உயர்வால் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,Getty Images அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை பணிக்கு எடுப்பதற்கான ஹெச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தி, வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 19) அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 'பன்மடங்கு விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய மென்பொருள் நிறுவனங்களின் வருவாயில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்' என, தொழில்துறை அமைப்புகள் கூறுகின்றன. 'ஆண்டுதோறும் விசா கட்டணத்தை செலுத்த வேண்டும்' என்ற டிரம்பின் புதிய உத்தரவால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். டிரம்பின் உத்தரவால் இந்திய …
-
- 0 replies
- 218 views
-
-
எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை – வட கொரியா எங்கள் நாட்டில், முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததால், ஒருவரைக் கூட கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை’ என, வட கொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கிழக்காசிய நாடான தென் கொரியாவிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.ஆனால், மற்றொரு கிழக்காசிய நாடும், சீனாவின் அண்டை நாடுமான வட கொரியாவில், கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என, அந்த நாட்டு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொரோனா விஷயத்தில் வட கொரியா, தொடர்ந்து பொய் தகவல்களை கூறி வருவதாகவும், பலியானோர் பற்றிய விபரங்க…
-
- 0 replies
- 409 views
-
-
தொற்றுநோக்கீகளை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமொன்று மனித உடல்களில் அவற்றை பயன்படுத்தவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. லைசோல் டெட்டோல் போன்றவற்றை தயாரிக்கும் ரெக்கிட் பென்கைசர் என்ற நிறுவனம் இந்த வேண்டுகோளை விடு;த்துள்ளது. தனது உற்பத்தி பொருட்களை மனிதர்கள் எந்த சூழ்நிலையிலும்,ஊசி மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ உடலிற்குள் செலுத்தக்கூடாது என ரெக்கிட் பென்கைசர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எங்கள் தொற்றுநீக்கிகள் மற்றும் சுகாதார பொருட்களை நோக்கம் மற்றும் பயன்பாட்டு வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ள படி மாத்திரமே பயன்படுத்தவேண்டும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தொற்று நீக்கிகளை வைரசினை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தலாம் எனஅமெரிக்க ஜனா…
-
- 2 replies
- 544 views
-
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி 15 Dec, 2025 | 05:34 PM நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதன்போது, போர் குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முய…
-
-
- 75 replies
- 4.5k views
- 2 followers
-
-
மனித ஆற்றல் தரவரிசை வெளியீடு: பின்லாந்து முதல் இடம், இலங்கைக்கு 50 ஆவது இடம் மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளதோடு இலங்கை முன்னேறி 50 ஆவது இடம் கிடைத்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரத்தில் உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பொருளாதார வளர்ச்சிக்காக மனிதர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளுதல், ஒட்டுமொத்த வளர்ச்சி அடைய நாடுகளின் திறமை,சூழல், அபிவிருத்தி, வினைத்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இம் மனித ஆற்றல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 130 நாடுகளிடையே எடுக்கப்பட்ட குறித்த…
-
- 0 replies
- 254 views
-
-
நேற்று வெள்ளிக்கிழமை மதியம் பெரும் துப்பாக்கிச் சூடுகள் Orly (Val-de-Marne) யிலுள்ள மது தேநீர் விடுதி (BAR) யினுள் நடந்தேறியயுள்ளது. இது மதியம் ஒரு மணியளவில் நடந்துள்ளது. கறுப்பு நிற BMW மகிழுந்தில் வந்து இருவர் தானியங்கிக் கைத்துப்பாகியுடன் voie des Saules இலுள்ள BAR முன்னால் இறங்கினார்கள். அவர்களில் ஒருவர் BAR வாசலில் இருந்து கோப்பி அருந்திக் கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். அதனைத் தொடர்ந்து உள்ளே சென்றவர்கள் அங்கு மேலும் மூவரைச் சுட்டுள்ளனர். கிட்டத்தட்ட 30 குண்டுகள் சுடப்பட்டுள்ளன. மொத்தமாக ஐந்து பேர் சுடப்பட்டுள்ளனர். இதில் இருவர் ஏற்கனவே காவற்துறையின் குற்றப்பதிவில் உள்ளவர்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கு…
-
- 2 replies
- 651 views
-
-
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து 1776-ம் ஆண்டு விடுதலை பெற்ற அமெரிக்காவின் சுதந்திர தினம் கடந்த 4-ம் தேதி அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பராக் ஒபாமா தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற சுதந்திர தினவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.சுதந்திர நாடாக அமெரிக்கா பிறந்த தினத்தை நினைவுகூரும் விதமாக கையில் மைக்கை பிடித்து தாய்நாட்டை வாழ்த்தி அதிபர் ஒபாமா ‘ஹாப்பி பர்த்டே’ பாட்டைப் பாடினார். பின்னர், அதேநாளில் பிறந்த தனது மூத்த மகள் மாலியாவின் பிறந்தநாளுக்காக மகளை அருகில் அழைத்து மீண்டும் ஒருமுறை அவர் ‘ஹாப்பி பர்த்டே’ பாடும் காட்சியும், தனது பிறந்தநாளை அரசு விழாவைப்போல் சிறப்பித்த தந்தை ஒபாம…
-
- 0 replies
- 341 views
-
-
ஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு! ஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விருப்பத்தை கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் எதிர்த்துள்ளன. ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத நாடுகளுக்கு கால நீட்டிப்பு வழங்கி, ரஷ்யாவையும் இணைத்து ஜி-7 அமைப்பை விரிவாக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி கூறியிருந்தார். இந்தநிலையில், கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுடன் ரஷ்யா நல்ல உறவில் இல்லாததன் காரணமாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘பல ஆண்டுகளுக்கு முன்பு கிரீமியா மீது ரஷ்யா படையெடுத்ததால் ஜி-7இல் இருந்து வெள…
-
- 0 replies
- 299 views
-
-
ஜனநாயகம் என்றால் என்ன என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.அருணாசலப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் அரசை ஏற்படுத்தி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து சுட்டுரையில் அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவுகளில், "ஜனநாயகம் என்றால் என்ன என்பது குறித்து, பிரதமர் மோடிக்கு விளக்கியமைக்காக உச்ச நீதிமன்றத்துக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான நபம் துகி கருத்து தெரிவித்ததாவது: …
-
- 0 replies
- 674 views
-
-
H1B, H2B விசாவுக்கான தடை நீடிப்பு: அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்ட் மற்றும் H1B, H2B உள்ளிட்ட விசா வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீடித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து அங்கு தங்கியுள்ளோர் வேறு வேலையைத் தேட வழியில்லை என்பதுடன், 60 நாட்களுக்குப் பினனர் கால நீட்டிப்பிற்காக அனுமதியும் கோர முடியாது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட முடக்கத்தைக் கருத்திற்கொண்டு H1B, H2B விசாவை நிறுத்தி வைத்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அந்தத் தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் மருத்துவர்களுக்கு வழங…
-
- 3 replies
- 632 views
-
-
வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச் சென்ற இளைஞரை, இரு நபர்கள் ஏமாற்றி குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து, பணத்துடன் ஓட்டம் பிடித்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. சரிஷாகுரி என்ற கிராமத்தை சேர்ந்த தயாள் மகாதோ (வயது 45), என்பவர் தினக்கூலி தொழிலாளி ஆவார். ஆறு குழந்தைகளுக்கு தந்தையான இவர், அருகில் உள்ள சாஸ் என்ற பகுதிக்கு சென்று வேலை ஏதாவது கிடைக்குமா என தேடுவது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல சாஸ் நகரின் டீக்கடை முன் உட்கார்ந்திருந்த தயாள், வேலைக்கு யாராவது கூப்பிடுவார்களா என எதிர்பார்த்து காத்திருந்தார். அங்கு வந்த இருவர், வெள்ளையடிக்க வேண்டியுள்ளது வருகிறாயா? என தயாளிடம் கேட்டுள்ளனர். சம்பளம், வேலை நேரம் என, அனைத்தையும்…
-
- 10 replies
- 1.3k views
-
-
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரேம்குமார், சந்திப்சாரி. எம்.பி.ஏ பட்டதாரிகளான இருவரும் கேளம்பாக்கம், பல்லவன் கார்டனில் தங்கி நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 27ம் தேதி வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்றனர். வேலை காரணமாக பிரேம்குமார் அலுவலகத்தில் இருந்தார். இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்த சந்திப்சாரி, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பிரேம்குமாருக்கு போன் செய்த போது அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் சந்திப்சாரி, பிரேம்குமாரை காணவில்லை என்று தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்த அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசியவர், “ பிரேம்குமாரை கடத்தி வ…
-
- 0 replies
- 362 views
-
-
ஆஸ்திரேலியாவின் மெல்ஃபோன் தாக்குதலை திட்டமிட்டதாகக் கருதப்படும் நபர் கைது ஆஸ்திரேலியாவின் மெல்ஃபோன் நகரில் ஒரு தீவிரவாதத் தாக்குதலை திட்டமிட்டதாக, தீவிரவாதக் குழுக்களோடு தொடர்புடையதாக அறியப்படும் தீவிர வலதுசாரி நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாதத் தடுப்பு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பிறகு, சனிக்கிழமை அன்று பிலிப்பு காலியே கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த ஆண்டு மெல்போர்னில் குடியேறிகள் ஆதரவு குழுக்களோடு நடைபெற்ற வன்முறை மோதல்களில், ட்ரு புளு மற்றும் ரிகிளெயிம் ஆஸ்திரேலியா போன்ற தீவிர வலதுசாரி குழுக்கள் ஈடுபட்டிருந்தன. http://www.bbc.com/tamil/global/2016/08/160807_australia_arrest
-
- 0 replies
- 283 views
-
-
இது வரை தமிழகத்தில் இல்லாத ஒரு புதிய திட்டமாக சிற்றுண்டி அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது, சுகாதாரமான குறைந்த விலையில் உணவு கிடைக்க வழி செய்யும் நோக்கில் சென்னையில் மலிவு விலை சிற்றுண்டி துவங்கப்படுகிறது. இந்த உணவகத்தில் இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் விற்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான முதல்வர் அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வயிற்றுக்கு சோறிட வேண்டும்: நோயற்ற சமுதாயம் அமைத்திட வேண்டும் என்ற நோக்கில் சத்தான உணவு வழங்கும் பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது. வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியாரின் நோக்கத்தின் அடிப்பட…
-
- 18 replies
- 1.5k views
-
-
கே எஃப் சி உணவில் ஈகோலி கிருமி! அதிர்ச்சி தகவல். Jan 15 2013 09:42:23 நோவா ஸகாட்டியா, நியு பரன்ஸ்விக், ஒண்டோரியோ பகுதிகளில் வயிற்றுக் கோளாறு நோய் தீவிரமாக பரவி வருகிறது. அதற்கு அடிப்படை காரணமாக கேஎஃப்சி மற்றும் டாகோ பெல் உணவகங்களில் பறிமாறப்பட்ட லெட்யுஸ் கீரையில் இருந்த ஈகோலி கிருமிதான் என்று சொல்லப்படுகிறது. ‘இந்த மூன்றுப் பகுதிகளிலும் பரவியுள்ள ஈகோலி கிருமிகளுக்கு இதுதான் மூலம் என்று கருதப்படுகிறது’ என்று நோவா ஸாக்ட்டியாவின் துணை மருத்துவ அதிகாரி ஃப்ரான்க் அதார்டன் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தன்னிடமுள்ள கிருமி பாதிக்கப்பட்ட லெட்யுஸ் கீரையை அகற்றிவிட்டதாக கேஃப்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது தங்களது உணவகங்களில் பறிமாறப்படும் உணவு வகைகள் பாதுகாப்பானது எ…
-
- 0 replies
- 730 views
-
-
யாழ் மருத்துவமனை படுகொலையில் தொடர்புடைய இந்திய இராணுவ அதிகாரிக்கு ஐநாவில் உயர் பதவி 1 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் மருமகனும் இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்படையில் அங்கம் வகித்தவருமான மேஜர் சி;த்தார்த் சட்டர்ஜிக்கு கென்யாவில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படையினர் யாழ் பொது மருத்துவ மனையில் அத்துமீறி நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் உள்ளவரும் , போர்க்குற்றம் புரிந்தவருமான மேஜர் தர அதிகாரியான சித்தார்த் சட்டர்ஜிக்கு ஐக்கிய நாடுகள் சiபின் உயர் பதவி எவ்வாறு வழங்கப…
-
- 0 replies
- 471 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்ரேல் பயணம் இஸ்ரேல் பிரதமர் வேட்பாளருக்கு கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்று புதிய பிரதமராக பெஞ்சமின் தேர்வானார். அவருக்கு ஒபாமா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அரசு முறை பயணமாக இன்னும் சில நாட்களில் ஒபாமா இஸ்ரேல் செல்லவிருக்கிறார். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கான போடியில் இருந்தபோது இஸ்ரேல் சென்றார் ஒபாமா. அதிபராக பதவியேற்றபின் இஸ்ரேல் செல்லும் முதல் பயணமாகும். இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் ஒபாமா மேற்கொள்ளும் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக அமையும் என்று நம்பப்படுகிறது. இந்த பயணத்தின் போது முக்கிய பிரச்சனைகள் குறித…
-
- 0 replies
- 477 views
-
-
சிரியாவில், அரசு படைகள், ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், 140 பேர் பலியாகியுள்ளனர். சிரியாவில், எல்லை புற நகரங்களை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, அரசு படைகள், கடந்த வாரம், அலெப்போ நகரில், நான்கு ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதில், 20 கட்டடங்கள் தரைமட்டமாயின. 70 குழந்தைகள் உள்பட, 140 பேர் இந்த தாக்குதலில் பலியானதாக, சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். தலைநகர் டமாஸ்கசில் உள்ள ராணுவ சோதனை சாவடியில், நேற்று கார் வெடிகுண்டு வெடித்ததில், ஐந்து வீரர்கள் பலியாயினர். காபூன் மற்றும் ஜோபார் மாவட்டங்கள் தற்போது கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இதை மீட்க அரசு படை, கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களும் பத…
-
- 0 replies
- 312 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: தபால் மூல வாக்கெடுப்பில் 50 மில்லியன் மக்கள் வாக்களிப்பு October 24, 2020 அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளதோடு அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடன்(Joe Biden) களமிறங்கியுள்ளார். ட்ரம்ப், ஜோ பைடனுக்கு இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாநிலங்கள் தபால் மூல வாக்கெடுப்புக்கள் நடைபெற்றுவருகின்றன. டெக்ஸாஸில் இதுவரை வாக்குப் பதிவு 76% கடந்துள்ளதோடு புளோரிடாவில் இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. இந் நிலையி…
-
- 0 replies
- 408 views
-
-
கொலை, கொள்ளை , வழிப்பறி போன்ற பல குற்றங்கள் புரிந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒன்றை டொரண்டோ போலீஸார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் டொரண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். டொரண்டோ நகரில் உள்ள கடைகள், பீஸா டெலிவரி செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் கல்லூரி மாணவியர்கள் உள்பட பலரிடம் கொள்ளையடித்த கும்பல் ஒன்று குறித்து டொரண்டோ போலீஸாருக்கு பல புகார்கள் வந்தன. இதுகுறித்து துப்பறியும் நிபுணர்கள் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், நேற்று காலை Thistletown Collegiate Institute மாணவர்கள் இருவரிடம் துப்பாக்கி முனையில் அவர்களின் செல்போனை கொள்ளையடித்த சம்பவம் குறித்து தகவல் வந்தவுடன் விரைந்து சென்ற போலீஸார், இரண்டு குற்றவாளிகளை விரட்டி…
-
- 0 replies
- 411 views
-
-
-
- 0 replies
- 938 views
-
-
ஜெர்மனி: சான்சலர் பதவிக்கு நான்காவது முறையாக போட்டியிடும் மெர்கல் நான்காவது முறையாக சான்சலர் பதவிக்குப் போட்டியிட போவதை தன்னுடைய சிடியு கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்திருக்கிறார். இன்று மாலையில் இது பற்றி முறையான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பாப்பதாக ஜெர்மனி செய்தி நிறுவனமான டிபிஏ அறிவித்திருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக ஏங்கெலா மெர்கல் ஜெர்மனியின் சான்சலராக பதவி வகித்து வருகிறார். பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்த பிறகு ஏற்பட்ட ஸ்திரமற்ற நேரத்திலும், அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலுக்குப் பிறகும் ஐரோப்பாவை நி…
-
- 3 replies
- 428 views
-
-
இராக்கில் ஐ.எஸ் நிலைகள் என்று கருதி தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 63 பேர் பலி இராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் வசமுள்ள நகர் மீது நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதல் ஒன்றில் தவறுதலாக டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இராக்கில் ஐ.எஸ் நிலைகள் என்று கருதி தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 63 பேர் பலி இந்த தாக்குதலில் 63 பேர் பலியாகி இருப்பதாகவும், அதில் பாதி பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று சிரியா எல்லைக்கு அருகே உள்ள அல் கயிமிலிருந்து மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ் குழுவின் தலைமையகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கருதி ஒரு மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறாக முடிந்துவிட்டதாக…
-
- 0 replies
- 320 views
-