உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
பிரிட்டன் தேர்தல்: பெரும்பான்மையை இழக்கிறார் தெரீசா மே? பிரிட்டனில் தற்போது ஆட்சியில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியினர் தங்களுடைய பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்வதில் தோல்வி அடைவார்கள் என்று வாக்களிப்பிறகு பிறகு நடந்த கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டதை, பொது தேர்தலின் ஆரம்பகட்ட முடிவுகள் காட்டுகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கன்சர்வேடிவ் கட்சியினர், தனிப் பெரும் கட்சியாக நாடாளுமன்றத்தில் உருவெடுப்பார்கள் என்று கணிப்புகள் காட்டினாலும், அவர்களின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியிடம் பல இடங்களை இழந்துவிட்டார்கள் . இந்த முடிவு பிரதமர் தெரீசா மேவுக்கு மோசமான முடிவாக அமைந்துள்ளது என்றும் அவர் மீதான பொதுமதிப்…
-
- 6 replies
- 814 views
-
-
வாழ்வதற்கு மிகவும் உசிதமான நாடு நோர்வே ஐ.நா மக்கள் வாழ்கைக்கு மிகவும் உசிதமான நாடு நோர்வே என ஐக்கிய நாடுகளின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு குடிமக்கள் அனுபவித்து வரும் வசதிகளுக்கு ஏற்ப 182 நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிசையில் வாழ்வதற்கு மிகவும் சிறந்த நாடாக நோர்வேயும், மிகவும் மோசமான நாடாக நைஜீரியாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஆயுட் காலம், கல்வியறிவு, பாடசாலை வசதிகள், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வாழ்வதற்கு மிகவும் உசிதமான நாட…
-
- 16 replies
- 2.3k views
-
-
அல்-ஜசீராவை மூடு: கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை இம்மாதத் தொடக்கத்தில் இருந்து கத்தார் மீது தடை விதித்திருந்த வளைகுடா நாடுகள் கத்தாரிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்து ஒரு பட்டியலை அளித்துள்ளன. 13 விஷயங்கள் அடங்கிய அந்த பட்டியலில், அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஒரு துருக்கி ராணுவ தளத்தை மூடிவிட்டு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது போன்றவை அடங்கும். கத்தாருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் குவைத் மூலம் இந்த பட்டியல் கத்தாருக்கு அளிக்கப்பட்டது. சௌதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கத்தார் பயங்…
-
- 0 replies
- 399 views
-
-
ஆப்கானில் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில்... தற்போது 17 சதவீத மாவட்டங்கள் உள்ளன! ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு சிம்ப சொப்பனமாக விளங்கும் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படவிருந்த அரசியல் உடன்பாடு நோக்கி உலகின் கவனம் திரும்பிய நிலையில், தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டது ஐஎஸ்கே. இப்போது ஆப்கானிஸ்தானின் 17 சதவீத மாவட்டங்கள் ஐ.எஸ்.கே. கட்டுப்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.எஸ்.கே. அமைப்பு குண்டுஸில் உள்ள மசூதியில் அண்மையில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். அதேபோல இந்த அமைப்புதான் ஒகஸ்ட்…
-
- 0 replies
- 222 views
-
-
பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் ரோம்கோபன் (வயது 46). கடந்த 1983-ம் ஆண்டு இவரது கார் விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அதை ஓட்டிச்சென்ற கோபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே, அவர் “கோமா” நிலையை அடைந்தார். உடனே அவரை லண்டனில் உள்ள லியெஜ் நரம்பியல் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ஸ்டீவன் லாரீஸ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து நடைபெற்றதில் இருந்து 23 வருடங்களாக “கோமா” நிலையிலேயே இருந்தார். இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு டாக்டர்கள் இவரது உடல் நிலையை “ஸ்கேன்” செய்து பார்த்தனர். அப்போதுதான் இவர் “கோமா” நிலையில் இருந்தாலும் சுயநினைவுடன் இருப்பது தெரியவந்தது. விபத்து நடந்ததால் இவரது நரம்பு மண்டலம் ப…
-
- 3 replies
- 1.7k views
-
-
புதுடெல்லி: டெல்லியிலுள்ள சாகர்ப்பூர் நகரில் வசித்து வரும் வினோத் குப்தா என்பவர் நான்கு மாஷா குளிர்பானத்தை வீட்டிற்கு வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பின் குளிர்பானத்தில் பூச்சி இருப்பதை கண்டு அச்சம் அடைந்தார். பின்னர் அருகில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் பாட்டிலுடன் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த மாநில நுகர்வோர் மன்றம், நடத்திய ஆய்வில் கோக்க கோலா நிறுவனத்தின் குளிர்பானமான மாஷா வில் பூச்சி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மாஷா குளிர்பானம் தயாரிக்கும் கோக்க கோலா நிறுவனத்தின் ஒரு யூனிட்டிற்கு ரூ.1 லட்சம் அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட வாடிக்கையளரான வினோத் குப்தாவிற்கு கோக்க கோலா நிறுவ…
-
- 1 reply
- 928 views
-
-
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். வருகிற 12–ந் தேதி கோவாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவா மாநில பாரதீய ஜனதா செய்து வருகிறது. பொதுக் கூட்டத்துக்கு 1 லட்சம் தொண்டர்களை திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வோருக்கு ரூ. 5 கட்டணத்துடன் நுழைவு சீட்டு வழங்கப்படுகிறது. நுழைவுச் சீட்டு பெறுவதற்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி கூட்டத்தில் பங்கேற்க சிறுபான்மையினர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுவரை முன்பதிவு செய்தவர்களில் 25 சதவீதம் பேர் சிறுபான்மையினர் ஆவார்கள். அதாவது 25 ஆயிரம் சிறுபான்மையினர் மோடி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். சிறு…
-
- 0 replies
- 335 views
-
-
பெரியாரின் வாரிசுகள் என்கிற திமுக, அதிமுக இதுவரை செய்தது என்ன? : நெடுமாறன் "தமிழகத்தில் காதல் திருமணம் கலப்புத் திருமணம் என்பவையெல்லாம் வெறும் வரி வடிவங்களாக-வார்த்தை ஜாலங்களாக இருக்கின்றன. விழாக்களில் தமிழர்களாகக் கூடும் நாம், அது முடிந்து வெளியேறுகிற நேரத்தில் ஜாதி வாரியாகத்தான் வெளியே போகிறோம். அந்த அளவுக்குத் தமிழகத்தில் ஜாதி மாறுபாடுகள், ஜாதி வேறுபாடுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றாக வேண்டும். ஒரே சமுதாயமாக-தமிழ்ச் சமுதாயமாக- திராவிட இனமாக நாம் மாற வேண்டும்' என முதல்வர் கருணாநிதி 18-1-10 அன்று சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது வேதனை தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளிவந்துள்ளது. ÷தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பெரியார், …
-
- 0 replies
- 604 views
-
-
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான 'ஆம் ஆத்மி' ஆட்சி பற்றி பா.ஜனதா மூத்த தலைவரும், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜெட்லி ஒரு கட்டுரை எழுதி உள்ளார். 'ஆட்சிமுறை-ஒரு முக்கியமான வேலை' என்ற அந்த கட்டுரையில் அருண் ஜெட்லி எழுதி இருப்பதாவது:- காங்கிரசின் வெளி ஆதரவுடன் 'ஆம் ஆத்மி' டெல்லியில் அமைத்துள்ள அரசு, வாக்காளர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பெற்றுள்ளது. டெல்லிக்கு நிறைய சவால்கள் உள்ளன. எந்த அதிகாரமும் இல்லாத டெல்லி, குளோபல் நகர் ஆக விரும்பும் டெல்லி என்பதுதான் 2 மிகப்பெரிய சவால்கள். அவற்றை 'ஆம் ஆத்மி' அரசு பூர்த்தி செய்ய வேண்டும். வாக்காளர்கள், தங்கள் விருப்ப கட்சியை மாற்றுவதில் பொல்லாதவர்கள். தாங்கள் ஓட்டுப்…
-
- 0 replies
- 358 views
-
-
ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்துக்களைக் கொன்றார்களா? - அ.மார்க்ஸ் சென்ற ஆகஸ்ட் 24 அன்று “அராக்கன் ரோஹிங்யா மீட்புப் படை” (Arakan Rohingya Salvation Army - ARSA) என்னும் மியான்மரில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம் தீவிரவாத அமைப்பு மியான்மரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ராகைன் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் முப்பது காவல் நிலையங்களைக் குறிவைத்துத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் சுமார் 12 காவலர்களும் 59 தீவிரவாதப் படையினரும் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதை ஒட்டி இராணுவம் ரோஹிங்யா மக்களின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியது. தாக்குதலுக்குத் தப்பி ஓடி வரும் அப்பாவி முஸ்லிம்களையும் இராணுவம் சுட்டுத் தள்ளிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. இதுவரை கிட்…
-
- 1 reply
- 580 views
-
-
தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது இந்தியாவில் பல வங்கிகளில் சுமார் 9,000 கோடியை கடனாக பெற்று ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் வங்கிகள் நெருக்கடி கொடுக்க கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். விஜய் மல்லையா மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்…
-
- 0 replies
- 288 views
-
-
தமிழரின் உணர்வுகள் மதிக்கப்படும்… கொழும்பு விழா குறித்து மறுபரிசீலனை! – அமிதாப் தமிழரின் உணர்வுகள் மதிக்கப்படும்… கொழும்பு விழா குறித்து மறுபரிசீலனை! – அமிதாப் மும்பை: தமிழர்களின் உணர்வுகள் மதிக்கப்படும். கொழும்பில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழா குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். எனவே அவர் இலங்கையில் நடைபெறுகிற திரைப்பட விருது விழாவில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜுன் மாதம் 2-ந் தேதி தொடங்கி 4-ந்தேதி வரை இந்திய சர்வதேச சினிமா விருது விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் விளம்பரத் தூதராக இருக்கிறார். விழா முன் ஏற்பாடுகளை பார்க்க அமிதாப்பச்சன் சமீபத்தில்…
-
- 12 replies
- 977 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் ''லெபனானுக்கு எதிராக செளதி போரை அறிவித்துள்ளது'' படத்தின் காப்புரிமைCOPYRIGHTAFP செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய்ந்த ஹிஸ்போலா ஷியா இய…
-
- 0 replies
- 401 views
-
-
10,000 உக்ரைன் வீரர்களுக்கு... ஒவ்வொரு 120 நாட்களுக்கும், போர் பயிற்சியை... பிரித்தானியா வழங்கும்: பிரதமர் பொரிஸ்! ஒவ்வொரு 120 நாட்களுக்கும் 10,000 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்ட உக்ரைன் படைகளுக்கு ஒரு பெரிய பயிற்சி நடவடிக்கையை தொடங்க பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் முன்வந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) உக்ரைனுக்கு சென்ற பிரதமர் பொரிஸ் ஜோன்சன், அங்கு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து உரையாடிய போது இந்த வாக்குறுதியை அளித்தார். இதன்போது பிரதமர் பொரிஸ் கூறுகையில், ‘இன்றைய எனது வருகை, இந்தப் போரின் ஆழத்தில், உக்ரைனிய மக்களுக்கு ஒரு தெளிவான மற்றும் எளிமையான செய்தியை அனுப்புவதாகும். பிரித்தானியா உங்களுடன் உள்ளது, இறுத…
-
- 9 replies
- 456 views
-
-
கருணாநிதியின் வம்சம் 24×7 வம்சம், கனிமொழி, அஞ்சுகம், இதெல்லாம் கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்ட எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களின் பெயர்கள். இனி வரும் காலங்களில் தயாநிதி, கலாநிதி, தயாளு, ராஜாத்தி, காந்தி அழகிரி, துர்கா ஸ்டாலின், இதெல்லாம் தமிழ் சினிமாவில் வரப்போகிற படங்கள். இதற்கு கூட்டம் கூட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. கருணாநிதியின் வாரிசுகள், வாரிசின் வாரிசுகள் என்று நிறுத்தமில்லாமல் வளர்ந்து விட்ட நிலையில் எல்லா தொழில்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பம் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பிரமாண்ட மல்டிபிள் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நவீனக் குடியிருப்புகள், சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட், எந்த வழியேலேனும் சம்பாதி…
-
- 0 replies
- 706 views
-
-
தொல் திருமாவள்வன் சங்கதிக்கு வழங்கிய நேர்காணல் கேள்வி: திருமாவளவன் அவசரப்பட்டுவிட்டார் என்று மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறாரே? திருமாவளவன்: கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழக அரசியலில் தேர்தல் பரபரப்பு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் 2004ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலிருந்தே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அப்போது தி.மு.க. கூட்டணியிலிருந்த விடுதலைச் சிறுத்தைகள். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது என்றாலும், அ.தி.மு.க. அணி பக்கம் தாவாமல் தலித் மற்றும் இசுலாமியர்களை ஒருங்கிணைத்து 'மக்கள் கூட்டணி" என்னும் மாற்று அணியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்தது. அதன் ப…
-
- 0 replies
- 997 views
-
-
முன்னுரிமை திட்டங்கள்: அரசுத்துறை செயலாளர்களுடன் மோடி சந்திப்பு புதுடெல்லி, ஜூன் 4- பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று அனைத்து துறை செயலாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தனது ஆட்சியின் செயல்திட்டங்கள் மற்றும் கொள்கை முன்னுரிமைகளை செயல்படுத்தும் வழிமுறைகள் மற்றும் அவர்களிடம் தான் எதிர்பார்க்கும் அம்சங்களை முன்வைக்கும்படி உத்தரவிட்டார். துறை வாரியாக முன்னுரிமை திட்டங்கள் பற்றியும் இக்கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிகிறது. தொடர்புடைய அமைச்சகங்களை இணைத்து 16 குழுக்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம், உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி, பாதுகாப்புத்துறை ச…
-
- 0 replies
- 319 views
-
-
யப்பானில் புத்தமதம் பரப்பிய தமிழர் http://thatstamil.oneindia.in/specials/art...poongulali.html
-
- 0 replies
- 1k views
-
-
-
மலேசிய அரசியல்: சிறையில் முன்னாள் பிரதமர் நஜிப்; இனி என்ன நடக்கும்? - விரிவான அலசல் சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நஜிப் ரஸாக் மலேசிய வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சில வழக்குகள் மட்டுமே ஒட்டுமொத்த நாட்டையும் உற்று கவனிக்க வைத்தன எனலாம். அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் மீதான ஊழல் வழக்குகளுக்கு அந்த பட்டியலில் நிச்சயம் இடமுண்டு. முன்பொரு சமயம், மங்கோலிய பெண் அல்தான் தூயா வழக்கிலும் நஜிப்பின் பெயர் அடிபட்டது. எனினும் அந்த நெருக்கடியில் இருந்து அவர் பின்னர் தப்பித்தா…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
டயானா- ' மக்கள் இளவரசி' மறைந்து 25 ஆண்டுகள் 31 ஆகஸ்ட் 2017 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இளவரசி டயானா இறந்து ஆகஸ்ட் 31, 2022-உடன் இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் வாழ்வின் சில தருணங்களில் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பை வழங்குகிறோம். பட மூலாதாரம்,PA படக்குறிப்பு, டயானா ஃபிரான்ஸஸ் ஸ்பென்சர் 1961ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் நாள் , நார்ஃபோக்கில் பிறந்தார். ஆல்தோர்ப்பின் வைகவுண்ட் மற்றும் வைகவுண்டஸ்ஸிற்க்கு இளைய மகளாக பிறந்தார் டயானா. பட மூலாதாரம்,PA படக்குறிப்பு, அவரின் பெற்றோரின் விவா…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
ஒரு வேளை உலகம் முடியப் போகுதோ...? கிலியை ஏற்படுத்தும் சைபீரியாவின் பெரும் பள்ளம். மாஸ்கோ: சைபீரியாவின் யாமல் தீபகற்பத்தில் தோன்றிய மிகப்பெரிய பள்ளத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்குட்பட் வடக்கு சைபீரியாவின் தீபகற்ப பகுதியான யாமல் ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையாக அமைந்துள்ளது. இயற்கை எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு இப்பகுதி ஆகும். உலகத்தின் கடைசிப் பகுதி என்றும் இது அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் மெகா சைஸ் பள்ளம் தோன்றியுள்ளது. இது 80 மீ அகலம் கொண்டதாகவும் இருந்தது. ஆனால் ஆழம் என்ன என்று தெரியவில்லை. எனவே அதன் ஆழம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். திடீரென இந்தப் பள்ளம் தோன்றியத…
-
- 4 replies
- 731 views
-
-
பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 20 பேர் பலி 12 November 10 02:12 am (BST) பாகிஸ்தானின் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான கராச்சியில் அமைந்துள்ள புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாதிகளுடன் காவல்துறையினர் கடுமையான துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆயுததாரிகள் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்திற்குள் ஊடுறுவியதுடன், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட…
-
- 3 replies
- 465 views
-
-
மருத்துவமனை, பள்ளிவாசல் போன்ற இடங்களும் குண்டுவீச்சிலிருந்து தப்பவில்லை காசாவில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, திங்கள் இரவு பள்ளிவாசல்கள், விளையாட்டு கூடங்கள் உட்பட எழுபதுக்கும் அதிகமான இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா சென்ற தமது படைவீரர் ஒருவரைக் காணவில்லை என்பதை உறுதிசெய்த இஸ்ரேலிய இராணுவம், அவர் இறந்துவிட்டார் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளது. இதுவரையில் இஸ்ரேலிய படைத்தரப்பில் 27 பேரும், இஸ்ரேலிய சிவிலியன்கள் 2 பேரும் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குள்ளாகி ஆறு சிப்பாய்கள் இறந்த கவச வாகனத்தில் இவரும் இருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. பாலஸ்தீனத் தரப்பில் கிட்டத்தட்ட 6…
-
- 0 replies
- 336 views
-
-
வணக்கம்! இத்தால் உங்கள் அனைவருக்கும் அறியத்தருவது என்னவென்றால் :wink: வீடு கட்ட சிலபேர் காசு குடுத்திட்டுக் காவல் இருக்கிறீங்களே ....அட அதுதான் நம்ம செவ்வாய்க்கிரகம். திருவாளர் செவ்வாய் இந்த மாதம் இருபத்தேழாம் திகதி மிகவும் பிரகாசமாகக் காட்சி தரப்போறாராம்.அதாவது எங்கட வெற்றுக்கண்ணால பார்க்கக்கூடிய அளவுக்கு எங்கட வெண்ணிலாக்கா அளவுக்கு பெருசாக் காட்சி தரப்போறாராம். பூமிக்குக் கிட்ட 34.65m அளவு தூரத்தில் ஆவணி இருபத்தேழாம் திகதி அதிகாலை 12.30 இந்த செவ்வாய் தோன்றும்பொழுது வானிலிரு வெண்ணிலாக்கள் காட்சியளிப்பது போலிருக்குமாம்.இந்த அரிய சந்தர்ப்பம் மீண்டும் 2287 ம் ஆண்டுதான் கிடைக்குமாம்.சத்தியமா நீங்கள் யாரும் இன்னும் 281 வருசம் உயிரோட இருப்பீங்கள் என்ற நம்பிக்க…
-
- 16 replies
- 2k views
-