உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26681 topics in this forum
-
போதை பொருள் கடத்தல்காரர்களை பிறேசில் பொலிஸ் எப்படி பிடித்தது??
-
- 0 replies
- 311 views
-
-
சிரியாவில், அரசு படைகள், ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், 140 பேர் பலியாகியுள்ளனர். சிரியாவில், எல்லை புற நகரங்களை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, அரசு படைகள், கடந்த வாரம், அலெப்போ நகரில், நான்கு ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதில், 20 கட்டடங்கள் தரைமட்டமாயின. 70 குழந்தைகள் உள்பட, 140 பேர் இந்த தாக்குதலில் பலியானதாக, சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். தலைநகர் டமாஸ்கசில் உள்ள ராணுவ சோதனை சாவடியில், நேற்று கார் வெடிகுண்டு வெடித்ததில், ஐந்து வீரர்கள் பலியாயினர். காபூன் மற்றும் ஜோபார் மாவட்டங்கள் தற்போது கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இதை மீட்க அரசு படை, கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களும் பத…
-
- 0 replies
- 311 views
-
-
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை adminJune 15, 2025 தென்னாபிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.3.22 கோடி பண மோசடி செய்த குற்றச்சாட்டில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான ஆசிஷ் லதா ராம்கோபின்னுக்கு, டர்பன் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது . அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அகிம்சைக்கான சர்வதேச மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும், செயல் இயக்குனராகவும் உள்ள 56 வயதான ஆசிஷ் லதா ராம்கோபின் தென்ஆப்பிரிக்காவில் உள்ள ‘நியூ ஆப்ரிக்கா அலையன்ஸ்’ என்ற காலணி விநியோக நிறுவனத்தின் இயக்குனர் மகாராஜ் என்பவாிடம் , தனக்கு தென்னாபிரிக்காவில் உள்ள பிரபல நெட்கேர் குழும மருத்துவமனைக்கு துணிகள் விநியோகிக்க, இந்தியாவில் இருந்து 3…
-
-
- 3 replies
- 311 views
-
-
அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை: நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனம் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளுக்கு தீர்வு காணும் வகையில் நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உத்தரவில் கையெழுத்திட்டு கருத்து தெரிவித்த ஆளுநர் அண்ட்ரூ கியூமோ, ஜூலை 4 ஆம் திகதி விடுமுறை வார இறுதியில் மாநிலத்தில் 51 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறினார். கடந்த வார இறுதியில் கிட்டத்தட்ட 200 பேர் உட்பட, நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கியூமோவின் பேரிடர் அவசர நிலைமை அறிவிப்பு துப்பாக்கி வன்முறையை ஒ…
-
- 0 replies
- 311 views
-
-
கனடா- ரொறொன்ரோ நகரம் வாழ்வதற்கு சிறந்த இடம் என பொருளாதார புலனாய்வு பிரிவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தரவரிசைப் பட்டியலில் இருந்து கணிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மிகப்பெரிய நகரம் மனிதவாழ்க்கை பொருத்தப்பாடு மற்றும் உணவுப்பாதுகாப்பு உட்பட்ட ஆறு குறிகாட்டிகளில் ரொறொன்ரோ 50- நாடுகளின் இறுதிப்பட்டியலில்’ ஒட்டுமொத்த சிறந்ததென’ தகுதிபெற்றது. இரண்டாவது இடத்தை பிடித்த கனடிய நகரம் மொன்றியல். இந்த முடிவு பொருளாதார புலனாய்வு பிரிவினரின் ஒரு புதிய அறிக்கையான உலகம் பூராவுமான நகர்ப்புற அளத்தலின் பாதுகாப்பான நகரங்களின் அடைவையும் உள்ளடக்குமென கூறப்பட்டுள்ளது. நகர்ப்புற பாதுகாப்பு அளத்தலில் ரொறொன்ரோ எட்டாவது இடத்தையே பெற்றது. முதலாவது இடத்தை டோக்கியோ பெற்றுள்ளது. ஆனால் ரொறொன்ரோவின் மு…
-
- 0 replies
- 311 views
-
-
படத்தின் காப்புரிமைAFP சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சாலைகளில் நடத்திய போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூடான் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரசு செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி போராட்டத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 181 பேர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்களில் குறைந்தது 5 பேர் இறந்துள்ளதாக சூடான் அரசுக்கு எதிர்தரப்பினர் சார்பான மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிபர் ஒமர் அல் பஷீர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட நிகழ்வுக்கு பிறகு சூடான் கொந்தளிப்பில் இருந்து வருகிறது. சூடானை 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒமர் அ…
-
- 0 replies
- 311 views
-
-
இத்தாலியின் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வந்த அர்ஜென்டினா வீரர் பவுலோ டைபாலா, வீட்டிலேயே இருங்கள் என்பது பொய் அல்ல. மிகவும் கவனமாக இருங்கள் என வலியுறுத்தியுள்ளார். யுவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினா வீரர் டைபாலா கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு இருக்கிறது. இத்தாலியின் ‘செரி ஏ’ கால்பந்து லீக் அணியான யுவென்டஸ்க்காக விளையாடி வருபவர் அர்ஜென்டினாவின் இளம் வீரர் …
-
- 0 replies
- 311 views
-
-
சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு பயணம் செய்து அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் திருமணம் செய் வதற்கான தனது விருப்பத்தை வெளியிடவுள்ளதாக வேடிக்கையாகத் தெரிவித்துள் ளார். அமெரிக்காவில் 50 மாநிலங்களில் தன்னினச் சேர்க்கைத் திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து கேலி செய்யும் வகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். பராக் ஒபாமா தன்னினச்சேர்க்கைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியதையடுத்து தான் முடிவொன்றுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்த ரொபேர்ட் முகாபே, “தேவைப்படும் பட்சத்தில், நான் வோஷிங்டனுக்குச் சென்று பராக் ஒபாமாவின் முன் முழந்தாளிட்டு அவரது கையை…
-
- 1 reply
- 310 views
-
-
மாலத்தீவில் நடைபெறும் குழப்பங்களின் பின்னணியில் இந்தியா-சீனா அக்கப்போர்! பரபர தகவல்கள் டெல்லி: மாலத்தீவில் நடைபெறும் அரசியல் குழப்பம் இந்தியா-சீனா நடுவேயான பனிப்போராகவே பார்க்கப்படுகிறது. மாலத்தீவில் 12 எம்பிக்களின் தகுதிநீக்கத்தை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் பதவி பறிபோகும் பீதிக்கு உள்ளானார் அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன். இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த, 15 நாட்களுக்கு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் அப்துல்லா யாமீன். அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 310 views
-
-
"இரானிய சிறையில் பெண் கைதிகளின் நிலையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை" பெட்ரா ஜிவிக் பிபிசி வெர்ல்ட் சர்வீஸ் 19 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானிய மிசான் செய்தி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட படம் - எவின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின் இருக்கும் நிலை இரானின் எவின் சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சிறையில் தீ எப்படி தொடங்கியது என்பதும் இதற்கும் நாட்டில் நிலவும் அமைதியற்ற நிலைமைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ப…
-
- 2 replies
- 310 views
- 1 follower
-
-
சிரியாவின் பல்மைரா நகர் மீண்டும் அரச படைகள் வசம் சிரியாவின் பழம்பெரும் நகரான பல்மைராவை இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பிடமிருந்து அரச படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அரச ஊடகமும் செயல்பாட்டாளார்களும் கூறுகின்றனர். பல்மைரா நகரை ஐ எஸ் அமைப்பின் சீரழித்துள்ளதாக சர்வதேசம் குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக ரஷ்ய வான்படைத் தாக்குதல்கள் மற்றும் ஷியா ஆயுததாரிகளின் உதவியுடன் சிரிய இராணுவம் அங்கு நிலப்பகுதிகளை சிறிது சிறிதாக கைப்பற்றி வந்தது. அந்த நகரைக் கைப்பற்றுவதற்காக சனிக்கிழமை இரவு முழுவதும் சண்டைகள் நடைபெற்றுள்ளன. நகர் இப்போது அரச படைகள் வசம் நகரின் கிழக்குப் பகுதியில் இன்னும் துப்பாக்க…
-
- 0 replies
- 310 views
-
-
மலேசியாவில் நஞ்சேற்றத்தால் 75 மாணவர்கள் சுகவீனம்: 400 பாடசாலைகள் மூடல் மலேசிய மாநிலமான ஜொஹொரில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு சுகவீனம் ஏற்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டதையடுத்து அங்குள்ள 400க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் தொழிற்சாலைகள் அமைந்துள்ள வலயமான பஸிர் குடாங் பிராந்தியத்திலுள்ள 15 பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் 75 பேர் சுவாசப் பிரச்சினைகள், வாந்தி ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அந்தப் பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளை நாளை வியாழக்கிழமைவரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பிர…
-
- 0 replies
- 310 views
-
-
கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் சுட்டுக்கொலை!!! கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் ஒலிவர் இவானோவிச் (Oliver Ivanovic) இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைட்ரோவிகா பகுதியிலுள்ள அவரது கட்சி அலுவலகத்துக்கு வெளியில் இன்று காலை அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஒலிவ மீது பல தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன. கொசோவில் 1999ஆம் ஆண்டு போர்க் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக அவருக்கு 9 வருட சிறைத்தண்டனையை கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றிய நீதிபதிகள் வழங்கியிருந்தனர். இருப்பினும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரியில் அந்ந…
-
- 0 replies
- 310 views
-
-
சோதிக்காத ஏவுகணை திட்ட விவரங்களை கசிய விட்டது வடகொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஒரு ஆயுத தொழிற்சாலையை மேற்பார்வையிட்டது பற்றிய செய்தி வெளியீட்டில், அந் நாட்டின் இன்னும் சோதிக்கப்படாத ஏவுகணை அமைப்புகளின் விவரங்கள் தற்செயலாக வெளியாகியுள்ளன. படத்தின் காப்புரிமைKCNA பாதுகாப்பு அறிவியல் ஆய்வு நிலையத்தில் அதிபர் கிம் மேற்கொண்டது ப…
-
- 0 replies
- 310 views
-
-
நியூசிலாந்தில் மீண்டும் கரோனா பாதிப்பு: இருவருக்குத் தொற்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கரோனா தொற்று இல்லாத நாடாக நியூசிலாந்து அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இருவருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதத்துக்கும் மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸை எதிர்கொண்டு வருகின்றன. கரோனா வைரஸிலிருந்து விடுபட அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் செய்வதறியாமல் தவித்து வரும் சூழலில் நியூசிலாந்து சிறப்பான நடவடிக்கைகளைக் கையாண்டு கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நியூசிலாந்து கரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சில தளர்வுகளை அரசு கொண்டுவந்தது. ஆனால், எல்லைக்…
-
- 0 replies
- 310 views
-
-
ஐ.எஸ்.-ல் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளியாக அறிவிப்பு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனை விவரம் திங்களன்று வெளியிடப்படுகிறது. பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்தவர் தரீனா ஷகீல் (26). கணவரை பிரிந்து வாழும் அவருக்கு 2 வயதில் மகன் உள்ளார். கடந்த 2014 அக்டோபரில் துருக்கிக்கு சுற்றுலா செல்வதாக கைக்குழந்தையுடன் தரீனா ஷகீல் புறப்பட்டார். அங்கிருந்து சிரியா எல்லையில் உள்ள காஸியன்டப் நகருக்கு சென்றார். அவரையும் அவரது குழந்தையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் ராக்கா நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள விடுதியில் தரீனா தங்க வைக்கப்பட…
-
- 0 replies
- 310 views
-
-
ஐரோப்பாவில் முதல் முறையாக ஸீகா வைரஸ் கண்டுபிடிப்பு [ Friday,5 February 2016, 05:33:28 ] ஐரோப்பாவில் முதல் முறையாக ஸீகா வைரஸ்சின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண் ஒருவர் ஸீகா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை ஸ்பெய்ன் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த கர்ப்பணிப் பெண் கம்போடியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்தார். கம்போடியாவில் இருந்த காலப்பகுதியில் அவர் ஸீகா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க நாடுகளில் பரவிவரும் ஸீகா வைரஸ்சினால் மூளைக் குறைபாடுகளுடைய குழந்தைகள் பிறக்கின்றன. நுளம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவிவருவதை உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையாக உல…
-
- 0 replies
- 310 views
-
-
ஆப்கானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்கள் ‘செப்.11’ மீளப்பெறப்படும்! ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்கள், எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் மீள பெறப்படும் என ஆப்கான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரையும் மீள அழைப்பதில் உறுதியாகவுள்ளன அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இதுதொடர்பான அறிவிப்பை இன்று (புதன்கிழமை) வெளியிடுவார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி, நியூயோர்க் இரட்டை கோபுரங்கள் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானது. உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த தாக்குதலில், ஏறக்குறைய மூவாயிரம் பேர் உயிரிழந்ததோடு 25ஆயிரத்திற்…
-
- 1 reply
- 310 views
-
-
5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதனின் கடைசி உணவு என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். பனிமனிதனின் கடைசி உணவு படத்தின் காப்புரிமைSOUTH TYROL MUSEUM OF ARCHAEOLO Image captionடச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள் …
-
- 0 replies
- 310 views
-
-
முஷாரப் போட்டியிட வாழ்நாள் தடை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.முன்னதாக தேர்தலில் போட்டியிட சில இடங்களில் அவர் மனு செய்து, அவை எல்லாம் தள்ளுபடி ஆயின. இந்நிலையில் முஷாரப் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 1 reply
- 310 views
-
-
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில், மலேசிய தமிழ் நடிகை குடும்பத்துடன் பரிதாபமாக பலியாகி விட்டார். பிறந்த நாள் கொண்டாடிய 2 நாளில் மரணம் அவரை வந்து தழுவிய கொடுமை நேர்ந்துள்ளது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்– எம்.எச்.17, உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் கடந்த 17–ந் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் மலேசிய தமிழ் நடிகை சுபா ஜெயா (வயது 38) என தெரிய வந்துள்ளது. இவர் கோலாலம்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 31 வயதில் நடிக்க வந்தார். ‘ரிலேசன்ஷிப் ஸ்டேட்டஸ்’, ‘டோகாக்’ ஆகிய மலேசிய சினிமா படங்களில் ந…
-
- 0 replies
- 310 views
-
-
கொலை செய்வதற்காக குழந்தையை தயார்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி சிரியாவின் டமாஸ்கஸ் நகர தற்கொலைத்தாக்குதலுக்கு 7 வயதான சிறுமியை தயார்படுத்தி அனுப்பிய சிறுமியின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் டிசம்பர் 16 ஆம் திகதி 7 வயது சிறுமி தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தார். அவரது தந்தை அபு நிம்ர் அல் சுரி தாக்குதல் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. சிறுமிகள் இருவருக்கும் இஸ்லாம் மதப்பெண்கள் அணியும் உடையை அணிவித்து அவர்களின் உடைகளுக்குள் தற்கொலை குண்டை பொருத்தி தாக்குதல் சூத்திரதாரியான சுரி குழந்தைகளுக்கு தற்கொலை தாக்குதல் …
-
- 0 replies
- 310 views
-
-
துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தோல்வியுற்ற இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர், நாட்டில் மூன்று மாதங்களுக்கு அந்நாட்டு அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். துருக்கி அங்காராவில் அதிபரின் மாளிகையில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிகையில் ஈடுபட்ட சுமார் 10000 பேரின் காவலை நீடிக்கவே இந்த அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர் 600க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன, 1000க்கும் அதிகமான அரசு ஊழியர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்செயல் ஒருபோதும் நாட்டின் ஜனநாயகத்திற்கோ …
-
- 0 replies
- 310 views
-
-
சிரியாவின் போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP தனது வான் எல்லையில் நுழைந்த சிரியாவின் போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. தரையிலிருந்து வான்நோக்கி செல்லும் இரண்டு ஏவுகணைகளை சிரியாவின் சுகோய் ரக போர் விமானங்களை நோக்கி செலுத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை ட்விட்டரில் பதிவிட்…
-
- 0 replies
- 310 views
-
-
பிரதமர் தெரசா மே, பதவிவிலகல் கடிதத்தை மகாராணியிடம் கையளித்தார் பிரதமர் தெரசா மே இன்று பிற்பகல் 2.30 அளவில் டவுனிங் ஸ்ட்ரீட்ரில் உரையாற்றிய பின்னர் பக்கிங்ஹம் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். மூன்று வருடங்களும் பதினோரு நாட்களும் பிரதமராகப் பதவி வகித்த தெரேசா மே நிறைவாகத் தெரிவிக்கையில் பிரித்தானியாவை முன்னோக்கிக் கொண்டுசெல்வதே எனது நோக்கமாக இருந்தது என்று தெரிவித்தார். பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்த தெரேசா மே, பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதேவேளை தொடர்ந்துவரும் நாட்களில் அவர் பாராளுமன்றில் பின்வரிசை உறுப்பினராக அமரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athav…
-
- 0 replies
- 310 views
-