உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் EU தனது தந்திரோபாயத்தை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் – டொனால்ட் டஸ்க் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 2017 டிசம்பரிற்குள் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் ஐரோப்பிய ஓன்றியம் தனது தந்திரோபாயத்தை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என ஐரோப்பிய பேரவையின் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஓன்றியத்திற்கும் உடன்பாடு எதுவும் ஏற்படாமல் பிரித்தானியா அதிலிருந்து வெளியேறுவது குறித்த சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா உடன்பாடு ஏற்படாத நிலையில் வெளியேறிச்செல்வதற்கான சூழலை எதிர்கொள்ள தயாராகிவருவதாக அறிக…
-
- 0 replies
- 398 views
-
-
வட கொரியாவில் கோவிட்: 10 லட்சம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, மருந்து தெளிக்கும் ஊழியர்கள். தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வட கொரிய நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று அலை அலையாகப் பரவி வரும் நிலையில், இந்த நெருக்கடியைக் கையாளும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறை அலுவலர்களை கடுமையாக விமர்சித்த வட கொரியத் தலைவர் கிம் ஜோங் - உன் மருந்துகளை விநியோகிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டில் 10 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை "காய்ச்சல்" எ…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
ஈராக் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முற்றிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று - வார்த்தை தடுமாறி நகைக்க வைத்த புஷ் நாடொன்றின் தலைவரோ அன்றி முன்னாள் தலைவரோ என்ன கூறுகிறார் என்பதை முழு உலகமே உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் என்பது எவரும் அறியாதது அல்ல. அதிலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் வெளியிடும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியத்துவம் மிக்கதாக இருக்கும். இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அந்நாட்டு நேரப்படி நேற்று புதன்கிழமை உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து அமெரிக்க டலஸ் பிராந்தியத்திலுள்ள தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் இதன்போது …
-
- 4 replies
- 442 views
-
-
எத்தனையோ கூட்டங்களில் அவர் ஆவேசத்துடனும், தார்மீக வேகத்துடனும் பேசியதைக் கேட்க முடிந்திருக்கிறது. மேடையில் பேசுகிறபோது உணர்வுவயப் பட்ட இன்னொரு உலகத்திற்குள் அவர் நுழைகிற மாதிரி இருக்கும். நேரடியாக எப்போது பார்த்தாலும் இயல்பான கரகரத்த குரலில் ராமநாதபுரத்துத் தமிழில் அவர் விசாரிப்பது மனதுக்கு நெருக்கமாக இருக்கும். இப்படிப்பட்ட நண்பரும், இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் அடிக்கடி கைது செய்யப்பட்டாலும் இம்முறை சென்னையில் மீனவர் பிரச்சினைக்காக அவர் பேசிய பேச்சுக்காக தேசியப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்த விதம் கவலைப்பட வைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மத்தியச்சிறைக்கு முன்னால் இன்றைய முதல்வரான கருணாநிதி கைது செய்யப்பட்டு…
-
- 0 replies
- 603 views
-
-
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணை அறிக்கை வெளியீடு, பப்புவா நியூ கினியா கடலுக்கடியில் சர்ச்சைக்குரிய திட்டம் உள்ளிட்ட பல உலகச்செய்திகளை இன்றைய செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 237 views
-
-
பதவியில் நீடிக்கும் வாய்ப்பை மறுத்து விலகுகிறார் ஹுஸைன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைன், தனது பதவியிலிருந்து அடுத்தாண்டு விலகவுள்ளார். இன்னுமொரு பதவிக்கால நீடிப்பைக் கோராமலேயே, அவர் விலகவுள்ளாரென அறிவிக்கப்படுகிறது. ஜோர்டானைச் சேர்ந்த இளவரசரும் முன்னாள் இராஜதந்திரியுமான ஹுஸைன், 2014ஆம் ஆண்டு செம்டெம்பர் 1ஆம் திகதி, தனத பதவியை ஏற்றிருந்தார். ஒரு பதவிக்காலம், 4 ஆண்டுகளைக் கொண்டது என்பதோடு, இரண்டு தடவைகள் பதவி வகிக்க முடியும். ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட, அரச தலைவர்கள் பலருடனும் முரண்பட்டுக் கொண்ட ஹுஸைன், பூகோள அரசியல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இரண்டாவத…
-
- 0 replies
- 281 views
-
-
மக்களவையில் கடைசி பெஞ்சில் காந்தி குடும்ப வாரிசுகள் புதன் கிழமை இன்று கூடிய 16வது மக்களவயில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சியினர் அமரும் இருக்கை வரிசையில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தார். சசி தரூர், அச்ரூர்-உல்-ஹக் ஆகியோருடன் ஒன்பதாவது வரிசையில் கடைசியில் அவர் அமர்ந்திருந்தார். எதிர்க்கட்சியினர் அமரும் வரிசையில், காங்கிரஸ் தலைவரும் மக்களவை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, வீரப்ப மொய்லி, கே.எச். முனியப்பா ஆகியோர் அமர்ந்திருந்தனர். அதேபோல, காந்தி குடும்ப வாரிசான பாஜகவைச் சேர்ந்த வருண் காந்தியும் ஆளும்கட்சி வரிசையில் கடைசி பெஞ்ச்சில் அமர்ந்திருந்தார். இந்தத் தேர்தலில் ராகுல் காந்தி…
-
- 4 replies
- 992 views
-
-
ஈராக்கின் முன்னாள் தலைவர் சதாம் ஹுஸைனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த சதாம் ஹுஸைன் ஆட்சி செய்து வந்திருந்தார். இவரது ஆட்சிக்கு எதிராக 2003ஆம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது. இந்தப் போருக்கு ஷியா முஸ்லிம்கள், குர்து இன மக்கள் ஆதரவளித்தனர். மேலும், சதாமின் பாத் கட்சியும் தடைசெய்யப்பட்டது. பின்னர் பதுங்கு குழியொன்றில் மறைந்திருந்த சதாம் ஹுஸைன் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், இவர் 2006ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். சதாம் ஹுஸைனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதியவர் நீதிபதி ரவூப் அப்துல் ர…
-
- 3 replies
- 655 views
-
-
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் போராட்டம் [சனிக்கிழமை, 20 மே 2006, 05:24 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்க்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தினது மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தென்னாப்பிரிக்கத் தமிழர் கூட்டமைப்பு, அமைதிக்கும் நீதிக்குமான திராவிடர் அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அல்லைப்பிட்டியில் 4 மாத குழந்தை உள்ளிட்ட 13 பேர் சிறிலங்கா கடற்படையினரால் படுக…
-
- 7 replies
- 1.8k views
-
-
ரஷ்யாவுடன்... கிரீமியா தீபகற்பத்தை, இணைக்கும் பாலம்... தகர்க்கப்பட வேண்டும்: உக்ரைனின் கருத்தால் பரபரப்பு! ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலம் தகர்க்கப்பட வேண்டும் என உக்ரைன் கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைய தினங்களாக ஆக்கிரமிப்பு கிரீமியாவில் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் இந்த கருத்து ரஷ்யாவை மேலும் கோபமடைய வைத்துள்ளது. கிரீமியா தீபகற்பத்தை தங்களது பகுதியுடன் இணைத்து ரஷ்யா கட்டியுள்ள பாலம் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் அந்த பாலம் தகர்க்கப்பட வேண்டியது அவசியம் என உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் மிகய்லோ பொடோலியக் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஷ்யா தாமாக முன்வந்து அ…
-
- 26 replies
- 1k views
-
-
ஜேர்மனியில்... விலை உயர்வு நெருக்கடியைச் சமாளிக்க, 65 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு! உக்ரைன் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதை அடுத்து, பல ஐரோப்பிய நாடுகள் நீண்ட குளிர்காலத்திற்குத் தயாராவதற்கு அவசர நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய எரிவாயு விநியோக தடையால் நேரடியாக மற்றும் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஜேர்மனி, மக்கள் மற்றும் வணிகங்கள் உயரும் விலையைச் சமாளிக்க உதவும் வகையில் 65 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் எரிசக்தி செலவுகள் உயரும் என்ற எதிர்பார்ப்புகளின் மத்தியில், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்…
-
- 19 replies
- 773 views
-
-
இந்திய வெளிவிவகாரக் கொள்கை மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டது, நிலைமையைப் புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அதில் தலையீடு செய்யக் கூடாது என்று தாம் எதிர்பார்ப்பதாக, பாஜகவின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவு தேசிய அமைப்பாளரும், பாஜகவின் தேசிய நிறைவேற்று உறுப்பினருமான கலாநிதி சேசாத்ரி சாரி தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், மாநில அரசாங்கங்கள், அதில் தலையிடக் கூடாது என்று நாங்கள் பலமாக உணர்கிறோம். அவர்கள் ஆலோசனை வழங்கலாம், ஆனால் அதில் செல்வாக்கைச் செலுத்தக் கூடாது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, வெளிவிவகாரக் கொள்கை விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்துள்ளன. ஆனால், மோ…
-
- 0 replies
- 458 views
-
-
வர்த்தகப் போருக்கு வழிவகுக்கிறாரா ட்ரம்ப் காரி கான் ராஜிநாமா – கடந்த வார நிகழ்வுகளில் சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்திய மிக முக்கியமான விஷயம். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் தலைமை பொருளாதார ஆலோசகர்தான் காரி கான். உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப் போவதாக அதிபர் அறிவித்ததை எதிர்த்து கான் வெளியேறியது தலைப்புச் செய்தியானது. 14 மாதங்களில் ட்ரம்ப் குழுவில் பலர் வெளியேறியிருந்தாலும் இவரது வெளியேற்றம் சர்வதேச அளவில் விவாதப் பொருளானது. 2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் நிலவிய பெருமந்த பொருளாதாரத்துக்குப் பிறகு அனைத்து நாடுகளின் தலைவர்களும் தற்சார்பு…
-
- 0 replies
- 497 views
-
-
ராகுல் சஹாரனின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத் தொகுப்பில் இருந்து. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 5 பெண்களின் புகைப்படத் தொகுப்பு வெளியாகி, இந்தியாவில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. ‘திராவகத் தாக்குதலை நிறுத்துங்கள்’ அறக்கட்டளை சார்பில் ராகுல் சஹாரன் என்பவர், திராவகத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 5 பெண்களை வைத்து 41 புகைப்படங்களைக் கொண்ட ஆவணத் தொகுப்பை உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள், பேஸ்புக் தளத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்பட்டன. அப்போதிருந்து பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளன. இவற்றைப் பலரும் சமூக இணைய தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தொலைக்காட்சிகளும் நாளிதழ்க ளும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. பெண்களுக்கு எதிராக நடக்கும் திராவகத் தாக…
-
- 0 replies
- 832 views
-
-
இஸ்ரேல் காவல்துறை வாகனம் இஸ்ரேல் சட்டவிரோதமாக 7 ஆயிரம் ஆப்ரிக்க தஞ்சம் கோரிகளை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாக ஹூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது. சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டவர்களில் சிலர் அச்சுருத்தலை சந்திக்கும் சூழலில் இருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. எரித்ரியா மற்றும் சூடானைச் சேர்ந்தவர்களை தனது கடினமான சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தி அவர்களுக்கு தஞ்சம் கிடைக்காத நிலையை இஸ்ரேல் உருவாக்குவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆப்ரிக்க தஞ்சம் கோரிகளை இஸ்ரேல் நடத்தும் முறை குறித்து பல மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களை சட்டரீதியாக கையாள்வதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு கூறியுள்ளது. ht…
-
- 0 replies
- 274 views
-
-
அண்டார்டிகாவில் 200 ஆண்டுகளில் 27,200 கோடி டன் அதிகரித்த பனிப்பொழிவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அண்டார்டிகாவில் தற்போது நிலவும் பனிப்பொழிவு 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கடுமையாக இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY Image captionஅண்டார்டிகாவின் தீபகற்ப பகுதியிலேயே பெரும்பாலும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளத…
-
- 0 replies
- 542 views
-
-
மரண தண்டனை இந்தியாவில் மரணதண்டனை குறித்த பெரிய அளவிலான விவாதம் நடப்பது இது இரண்டாவது முறை. முதல் முறை இராஜீவ் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டணையை நிறைவேற்ற கூடாது, தூக்கு தண்டனை மனித நாகரிகத்திற்கு எதிரானது என்பதான கூக்குரல் தமிழகத்தில் இருந்த தமிழ் தேசியவாதிகளால் எழுப்பபட்டது. இப்பொழுது இரண்டாவது முறையாக அப்சலுக்கு தண்டனை வழங்கக் கூடாது என்பதாக எழுந்திருக்கிறது. இதற்கிடையில் கொல்கத்தாவைச் சார்ந்த தன்னஞாய் சேட்டர்ஜிக்கு பாலியல் வல்லுறவு வழக்கில் 2004ல் நிறைவேற்றப்பட்ட தூக்குதண்டனையை ஒரு சில மனித உரிமை அமைப்புகள் எதிர்த்தன என்பது தவிர, வேறு எந்த எதிர்ப்பும் பெரிய அளவில் எழவே இல்லை. தூக்கு தண்டனைக்கான பெருவாரியான ஆதரவும், எதிர்ப்பும் அது எந்தளவுக்க…
-
- 0 replies
- 870 views
-
-
இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட படகு உரிமையாளர்கள் வற்புறுத்தியதாலேயே தாங்கள் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் கூறியதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாதகல் பகுதி அருள்தந்தை ஒருவரை மேற்கோள் காட்டி இச் செய்தியை குறிப்பிட்ட இந்திய ஊடகம் வெளியிட்டுள்ளது. இலங்கைக் கடல் எல்லைக்குள் ஊடுருவி, வலையைச் சேதப்படுத்தும் வகையிலான மீன்பிடிப்பு முறைகளை மேற்கொள்ளுமாறு தங்களை படகு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தியதாகவும், படகுகளில் பெரும்பாலானவை முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவை என்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் குறிப்பிட்ட அருள்தந்தையிடம் தெரிவித்ததாக இச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் செய்தியில் மேலும் தெரிவிக்…
-
- 0 replies
- 622 views
-
-
இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவை விமர்சிக்கும் கூட்டணி கட்சித் தலைவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசி தமிழின் இன்றைய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு. இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜக மீது உத்தவ் தாக்கரே விமர்சனம் படத்தின் காப்புரிமைINDRANIL MUKHERJEE / AFP / GETTY IMAGES Image captionபிரதமர் மோதியுடன் உத்தவ் தாக்கரே எதிர்காலத்தில்…
-
- 0 replies
- 445 views
-
-
நாளை நடைபெற உள்ள பி்ரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் - கேத் மிடில்டன் திருமணத்திற்கு, நீலமணிக்கல் பொருத்தப்பட்ட ஹேர் பின்னை பரிசாக வழங்குகிறது இலங்கை. இதுதொடர்பாக, இலங்கை ஜெம் அண்ட் ஜீவல்லரி அத்தாரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல தலைமுறைகளாக, பிரிட்டிஷ் ராஜகுடும்பத்தினரை தாங்கள் கவுரவித்து வருவவதாகவும், அதன்படியே தற்போதும் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. கேத் மிடில்டன், ஏற்கனவே, தான் அணிந்துள்ள நிச்சயதார்த்த மோதிரத்தில் தங்கள் நாட்டின் நீலமணிக்கல் உள்ளது. நீலமணிக்கல் பொருத்தப்பட்ட ஹேர்பின், கேத் மிடில்டனிற்கு அனுப்பப்பட்டு விட்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலக்கல் ஹேர்பின் படம் பார்க்க.... http://ww…
-
- 0 replies
- 995 views
-
-
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கட்சி ஆரம்பித்த கதை..! நடிகர் திலகம் சிவாஜிகணேசனால் கலைத்துறையின் உச்சத்தைத் தொட்ட நிலையிலும் எம்.ஜி.ஆரை போல அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை..! இது காலத்தின் கட்டாயமாக அவருக்கு கிடைத்த அனுபவம்..! அவர் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் நின்று, அவரே தோற்றுப் போய் அவரது கட்சியினர் ஒருவர்கூட ஜெயிக்காமல் அவமானத்துக்குள்ளாகி, கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் கட்சியைக் கலைத்துவிட்டு ஜனதாதளம் கட்சியில் தனது எண்ணற்ற தொண்டர்களுடன் கரைந்து போனார்..! கடைசியில் ஜனதா தளம் கட்சியும் கடலில் கரைத்த பெருங்காயமாக போய்விட அதிலிருந்தும் ஒதுங்கியவர் தனது மரணம் வரையிலும் அரசியலைத் தொடவில்லை..! அவர் கட்சி ஆரம்பித்த அன்று அவரது வீட்டில் நடந்த நிகழ்வுக…
-
- 0 replies
- 2.3k views
-
-
அமெரிக்காவில் கடந்த ஆண்டில் பல்வேறு மாகாணங்களில் பல்வேறு பெயர்களில் புயல் தாக்கியது. பெரும் உயிர்சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டது. இந்த நிலையில் கிழக்கு பகுதியில் உள்ள அலபாமா மாகாணத்தில் நேற்று திடீர் என்று புயல் வீசியது. சுழன்று அடித்த சூறாவளியில் ஏராள மான கார்கள் தூக்கி வீசப்பட்டன. வீட்டின் கூரைகள் காற்றில் பறந்தன. மின்சார கம்பங்களும் சரிந்து விழுந்தது. கடலில் ராட்சத அலைகள் வீசியது. கடலோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. இந்த புயலில் சிக்கியும் வீடு இடிந்து விழுந்தும் 18 பேர் பலியாகி விட்டனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மிசோரி மாகாணத்திலும் இந்த புயல் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. அலபாமா மாகாணத்தில் ஒரு பள்ளிக்கூடம…
-
- 4 replies
- 889 views
-
-
மத்திய அரசுக்கு எதிராக அடுத்த முறை போராட்டம் நடத்தும்போது, ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்போம் என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார். ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 4ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். நள்ளிரவில் போராட்டம் நடந்த ராம்லீலா மைதானத்துக்குள் நுழைந்த போலீஸ், ராம்தேவ், அவரது ஆதரவாளர்களை வெளியேற்றியது. போலீசார் நடத்திய தடியடியில் 70க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஒரு பெண் முதுகெலும்பு முறிந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஹரித்வாரில் நேற்று பேட்டி அளித்த ராம்தேவ், மத்திய அரசை மன்னித…
-
- 2 replies
- 561 views
- 1 follower
-
-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் 468 இலங்கை அகதிகள் வசிக்கின்றனர். கடந்த 30-ம் தேதி இரவு 9 மணிக்கு, இந்தக் குடியிருப்பில் மின் தடை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த முதலியார் குப்பத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் சுகுமார், வாசலில் இருந்த ஒரு சின்னக் குழந்தையைத் திடீரெனத் தூக்கிக்கொண்டு கடற்கரையை நோக்கி ஓடி இருக்கிறார். நல்ல வேளையாக அதை கவனித்துவிட்ட அகதிகள், விடாமல் பின்னே துரத்திப் போனார்கள். இருள் சூழ்ந்து இருந்ததால், சுகுமார் எங்கே போனார் என்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறி இருக்கிறார்கள். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு ஒரு புதருக்குள் சுகுமார் இருப்பதாகத் தெரிய... சத்தம் போடாமல் நெருங்கி இருக்கிறார்கள். அந்தப் புதருக்குள் பார்…
-
- 0 replies
- 502 views
-
-
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆயுட்கால விசா வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியா வந்து செல்ல அதிக பட்சம் 15 ஆண்டுகள் வரை விசா அளிக்கப்பட்டு வந்தது. இந்த விசாவில் வருபவர்கள் அடிக்கடி காவல் நிலையத்துக்கு சென்று தாங்கள் இந்தியாவில் தொடர்ந்து தங்கி இருக்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும். இதனால் பல கஷ்டங்கள் ஏற்படுவதாக வெளிநாட்டு இந்தியர்கள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆயுள் கால விசா வழங்க இந்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 6ம் தேதி அவசர சட்டமும் இயற்றப்பட்டது. அவசர சட்டங்கள் 6 மாதம் வரை மட்டுமே செல்லுபடி…
-
- 0 replies
- 463 views
-