Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Save Tamils Movement has launched a global petition demanding the change of IIFA 2010 venue from Colombo. Only 5 days left for us to act. When we get more than 1000 signatures, we will use it to mount pressure on Bollywood. Request you to sign the petition (will take just 2 mins) and pass it on to friends through all possible means (Facebook, Twitter, blog, websites, fwd mails). http://save-tamils.org/sign-petition.html

  2. தெற்கு பசுபிக்கடலில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அருகே ‌நிலநடு‌க்க‌‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதையடு‌த்து தெற்கு பசிபிக் கடல் பகுதிக‌ளி‌ல் சுனா‌மி எ‌ச்ச‌ரி‌க்கை ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌‌‌பி‌ரி‌ஸ்பெ‌யி‌ன் நக‌ர் அருகே உ‌ள்ள வானுது என்ற நாட்டில் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவா‌‌கி இரு‌ந்தது. நிலநடுக்கத்தால் ஏ‌ற்ப‌ட்ட உ‌யி‌ர், பொரு‌‌ள் சேத‌ம் கு‌றி‌த்து உடனடியாக தக‌வ‌ல்க‌ள் வெ‌ளி‌யிட‌ப்பட‌வி‌ல்லை. இதையடு‌த்து சாலோமன் தீவுகள், வானுது, நியூகாலேடோனா ஆ‌கிய ‌தீவுக‌ளிலு‌ம் சுனா‌மி ‌எ‌ச்ச‌ரி‌க்கையை அமெ‌ரி‌க்க அரசு ‌விடு‌த்து‌ள்ளது. கட‌ல் அலைகளை அ‌திகா‌ரிகள‌் உ‌‌‌‌ன்‌னி‌ப்பாக கவ‌னி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். தெ‌ற்கு ப‌சி‌பி‌‌க் கட‌‌‌…

    • 0 replies
    • 366 views
  3. புலி ஆதரவு பேச்சு-பினாங்கு மாநில துணை முதல்வர் மீது நடவடிக்கை கோரும் இந்தியா! டெல்லி: இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. மலேசிய அரசுக்கு இந்தக் கோரிக்கையை இந்தியா விடுத்துள்ளது. சீமானின் நாம் தமிழர் அரசியல் மாநாடு மதுரையில் மே 18ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ் ஆர்வலர்களும், ஈழ மக்களுக்கான பல்வேறு அமைப்புகளும் பங்கு கொண்டன. மேலும் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் பு…

  4. பாகிஸ்தான் பள்ளி வாசல்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் 28 May 10 03:24 pm (BST) பாகிஸ்தானின் பள்ளி வாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லாகூர் நகரின் இரண்டு பள்ளி வாசல்கள் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் 70 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மத்தியான தொழுகை நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மிலேச்சத் தனமான தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென…

    • 0 replies
    • 403 views
  5. இந்திய ராணுவத்தினர்-உளவுத்துறையினருக்கு விசா வழங்க கனடா மறுப்பு டெல்லி: இந்திய ராணுவம், மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய உளவுத்துறையில் பணியாற்றுவோருக்கும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்ர்களுக்கும் விசா வழங்க கனடா மறுத்து வருகிறது. இந்திய எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி ஓய்வு பெற்ற பதேசிங் பாந்தர் என்பவர், கனடா செல்ல விசா கோரினார். டெல்லியில் உள்ள கனடா தூதரகம் அவரை வரவழைத்து விசாரித்தது. அப்போது அங்கிருந்த அதிகாரிகள், காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடும் எல்லை படையில் பணியாற்றியவர் நீங்கள் என்று கூறி, அவருக்கு விசா வழங்க மறுத்து விட்டனர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. எல்லைப் பாதுகாப்புப் படையை மக்களுக்கு எதிராக வன…

    • 2 replies
    • 875 views
  6. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: சீன ஆதரவு கோரும் இந்தியா வெள்ளிக்கிழமை, மே 28, 2010, 10:24[iST] பெய்ஜிங்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் கிடைக்க சீனாவின் ஆதரவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கோரினார். சீனா சென்றுள்ள அவர் அந் நாட்டு அதிபர் ஹூ ஜின்டாவோவிடம் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார். இந்தியாவும், சீனாவும் தூதரக உறவுகளை மேற்கொண்டு 60 ஆண்டுகளாகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 6 நாள் பயணமாக சீனா சென்றுள்ள பிரதிபாவுக்கு பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் அவரை சீன பிரதமர் வென் ஜியாபோ வரவே…

  7. சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்த 2 சென்னை மாணவிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆவடி சேக்காட்டை சேர்ந்தவர் சசி (15) தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து உடலில் மண்ணெண்ணெணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதே போல கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுகன்யா (17) ஆற்காடு ரோட்டில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்கொலைக்கு முயன்ற இன்னொரு மாணவி: கோயம்பேடு திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரியங்கா, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததா…

  8. சென்னையைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ‘தமிழ் வாழ்க’ என்று எழுதப்பட்ட பெயர் பலகையையும் நட்டி சாதனை படைத்துள்ளார். சென்னை ராயப்பேட்டை லொயிட்ஸ் சாலையைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (26) என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். சந்தோஷ்குமார் (26). சிங்கப்பூரில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார். எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழர் என்ற சாதனையை படைத்துள்ள இவர் சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு, இந்த சாதனையை அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். காத்மண்டுவில் இருந்து 30ஆம் திகதி எவரெஸ்ட் சிகரம் ஏறும் சாதனை பயணத்தை ஆரம்பித்த இவர் மே 23ஆம் திகதி சிகரத்தை அடைந்தார். மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிளான்க், நியூசிலா…

  9. தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஒரு தமிழ் இனத்துரோகி என மலேஷிய பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனியப்பன் ராமசாமி தெரிவித்துள்ளார். தமிழ் மிரர் இணையதளத்துக்கு பினாங் மாநிலத்திலுள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே பேராசிரியர் ராமசாமி இவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூட ஒரு துரோகிதான் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். தமிழகத்தில் நடிகரும்,இயக்குநருமான சீமானின் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர்,நாடு திரும்பியிருந்த நிலையிலேயே துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி தமிழ் மிரர் இணையதளத்துக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படாதவரை,இலங்கைத்தமிழர்களுக்கு…

  10. சென்னை: கள் இறக்க அனுமதி கோரி கொங்குநாடு முன்னேற்றப் பேரவை நடத்தும் போராட்டத்துக்கு பாஜக வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மது விற்பனையில் முதல் மாநிலமாக, போதைக்கு அடிமையானவர்களை அதிகமாகக் கொண்டிருப்பதில் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றியே தீருவது என்பதில் தமிழக அரசு தீவிரமாகவும் திட்டமிட்டும் செயல்பட்டு வருகிறது. தினமும் காலை 8 மணிக்கே மதுக் கடைகளை திறந்து வைத்து இரவு 10 மணி வரை மது விற்பனையில் ஈடுபடுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி தினங்களில் கூட கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவதும் நிச்சயம் மக்கள் நல அரசுக்கு இலக்கணமல்ல. பள்ளிகள், கல…

  11. 2 வயதில் 40 சிகரெட் ஊதும் இந்தோனேசிய சிறுவன் இவர் தனது முதலாவது சிகரெட்டை 18 மாதத்தில் தந்தையிடம் வாங்கி ஊதியிருக்கிறார். http://www.youtube.com/watch?v=mtbDPbU1xaw வீடியோ பார்க்க... http://www.bild.de/BILD/video/clip/news/vermischtes/2010/05/26/ardi.html

  12. . தொழிலதிபராக நடித்த நிருபரிடம் ரூ.3 கோடி லஞ்சம் கேட்ட இங்கிலாந்து இளவரசி! லண்டன்: தன்னை தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நிருபரிடம் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் மருமகள் சாரா ரூ. 3 கோடி லஞ்சம் கேட்டார். ராணி எலிசபெத்தின் 2வது மகன் இளவரசர் ஆன்ட்ரூ. இவரது முன்னாள் மனைவி சாரா பர்கூசன். நியூஸ் ஆப் தி வேர்ல்டு என்ற பத்திரிகையின் நிருபர் ஒருவர் இவரை சமீபத்தில் சந்தித்தார். அப்போது அவர் தன்னை இந்தியத் தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இங்கிலாந்து நாட்டில் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஆன்ட்ரூவை சந்திக்க விரும்புவதாகவும் சாராவிடம் கூறினார். ஆன்ட்ரூவை சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டுமானால் தனக்கு ரூ.3 க…

  13. திருவனந்தபுரம்: மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மங்களூர் விமான விபத்தில் பலியான 158 பேரில் 22 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகி விட்டன. அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனைகள் ஒருபுறம் நடக்கின்றன. அத்தோடு பயணிகள் பட்டியலையும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் விபரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியும் நடந்து வருகிறது. இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரத்தில் உள்ள பஸ்போ்ர்ட் அலுவலக்களின் உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர். அதில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் பலியான எட்டு பேருக்கு தங்கள் அலுவ…

  14. தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளின் பெரிய தளத்தின் மீது நடத்தி தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நேற்று இரவு நடத்தப்பட்ட இத்தாக்குதலில், ராக்கெட்டுகள், மார்ட்டர்ஸ், தானியங்கி ஆயுதங்கள் கொண்டு பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இத்தாக்குதலில் நேட்டோ படையினரும், ஊழியர்களும் காயமுற்றுள்ளதாகவும், இதுவரை உயிரிழப்பு குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1005/23/1100523008_1.htm

    • 0 replies
    • 462 views
  15. ஈழ தமிழர்களின் குறிக்கோள் என்ன ??? தமிழ் ஈழமா ??? இந்திய விரோதமா ??? http://www.yarl.com/forum3/index.php?showtopic=72081 இந்தியத்தின் தலையிடா கொள்கை... ஈழத்தின் திற்வு கோல்...... http://www.yarl.com/forum3/index.php?showtopic=72091 முன் அறிவிப்பு இந்த கட்டுரைக்கு கருத்து எழுத மனமில்லை . காரணம் பல . 1.எதிர்காலம் பற்றி எழுதிய கட்டுரைக்கு கடந்த கால நிகழ்வுகளை எழுதி நேரம் வீணடிப்பும் 2.செய்த தவறுகளை திரும்ப செய்ய சொல்வதும் ( பின் விளைவுகளை அனுபவித்த பின்னும் ) 3.நடந்த கொடுமைகளை மெருகூட்ட கட்டுரையில் சித்தரிப்பு தனம் அதிகமாகி கட்டுரையின் உண்மை தன்மையை கேலியாக்கி கேள்விக்குறிகள் அதிகமாகி விட்டதாலும் 4.கட்டுரையில் அவருக்கு தெரியாமலேயே ஈழ மக்கள் குணங்…

  16. டெல்லி: நேரு மற்றும் ராஜாஜியின் புத்தகங்களை வெளியிட மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட ரூ. 5 கோடி சிறப்பு நிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தலைவராகக் கொண்ட ஒரு அறக்கட்டளைக்கு சட்ட விரோதமாகத் திருப்பி விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதைவிடக் கொடுமையாக இந்த அறக்கட்டளையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரு அறங்காவலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தணிக்கை அதிகாரியின் சிறப்பு ஆடிட்டிங்கில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது. மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நேரு நினைவு மியூசியம் மற்றும் நூலகம் இந்த நிதியை ஜவஹர்லால் நேரு நினைவு நிதி அறக்கட்டளைக்கு அளித்துள்ளது. இந்த அறக்கட்டளை முழுக்க முழுக்க தனியாரால் நிர்வகிக்கப்படும் அமைப்பாகும். இதில் …

  17. இந்தியத்தின் தலையிடா கொள்கை... ஈழத்தின் திற்வு கோல்...... * ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பாதே என விடுதலைப்புலிகள் இயக்கத் தோழர் திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோர் தொடங்கிய உண்ணாவிரதம் தேவையற்றது. * தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் இறந்த விடுதலைப்புலிகளையும் மதிக்காமல் அவர்கள் மேடையிலேயே இறந்த போதும் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி அதை உதாசீனப்படுத்தி ஈழத்திற்கு படைகளை அனுப்பியது சரியான நடவடிக்கை தான். இதுதான் நாங்கள் காந்திக்கு செய்யும் மரியாதையாகும்.. * அங்குள்ள தமிழ் பெண்களை இந்திய இராணுவம் வல்லுறவு செய்ததும் இளைஞர்களை கொன்று குவித்ததும் சரியே. * இந்திய இராணுவம். தமிழ் பெண்களை பாலியல் சித்தரவதைக்குள்ளாக்கி, அவர்களை பாலியல் வல்ல…

    • 22 replies
    • 5.4k views
  18. தமிழ் உணர்வாளர்களே... நடிகர் கமல் அவசர அறிக்கை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவிற்கு வணிக ஆதரவு அளித்துள்ள இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக் கூட்டமைப்பு (FICCI) பொறுப்பிலிருந்து நடிகர் கமல்ஹாசன் விலக வேண்டும் என்று மே 17 இயக்கம் இன்று கமல் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ் உணர்வாளர்களே... மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால், கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஃபிக்கி …

  19. டெல்லி: டெல்லி யில் குடி போதையில் தாறுமாறாக கார் ஓட்டிச் சென்ற பெண் 2 பேரைக் கொன்றார். நேற்று இரவு 11.30 மணியளவில் கண்டோன்மென்ட் பகுதியில்,இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. அவரது ஹோண்டா சிட்டி காரில் சிக்கி 2 பேர் உடல் நசுங்கி இறந்தனர். இருவரும் அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இருவரையும் சப்தர்ஜிங் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காரை ஓட்டிச் சென்ற பெண் ராணுவ கர்னலின் மனைவியாம். நல்ல போதையில் இருந்தாராம். இந்த சம்பவம் தொடர்பாக அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியது, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பெண்ணைப் பிடித்து போலீஸார் தற்போது விசாரித்து வருகின்றனர். thatstamil.com

  20. தஞ்சை: தஞ்சை செங்கிப்பட்டியில் தனியார் ஒருவர் அளித்த நிலத்தில் முத்துக்குமார் சிலையைத் திறக்க போலீசார் தடை விதித்துள்ள செயலுக்கு தமிழ் தேசிய இயக்க தலைவர் [^] பழ. நெடுமாறன் கடும் கண்னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்துத் தன்னையே தீயில் எரித்துக் கொண்டு உன்னதமான உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் சிலையைத் திறப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தஞ்சைக்கு அருகில் உள்ள செங்கிப்பட்டியில் தனியார் ஒருவர் அளித்த நிலத்தில் முத்துக்குமார் சிலையைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்த் தேசிய…

  21. இந்தியாவிற்கு வேண்டியது தலையாட்டி பொம்மைகளும் வால் பிடிக்கும் குரங்குகளும் . இப்படி ஈழத்தமிழனை மாற்ற முயற்சித்து முடியாததால் ஏற்பட்ட விளைவு தான் கடந்த வருடம் நடந்த சோகம் . எல்லா வளரும் வல்லரசுகள் செய்யும் சித்து விளையாட்டு இது . இப்போது சிங்களம் அந்த வரிசையில் இருப்பது போல படுகிறது . இந்தியாவிற்கு வால் பிடிக்க அல்லது தலையாட்ட சிங்களம் மறுக்கும் போது ஏற்படும் எதிர்விளைவுகள் மிக கொடூரமாக இருக்கும் . தன் வம்சாவளியையே( ஈழ தமிழர் ), தன்னாட்டின் ஒரு பகுதியையே ( கச்சதீவு ) தன்னாட்டின் ஒரு பகுதி மக்களின்( தமிழக மக்கள் ) உறவுகளையே தன் சுய நலனுக்காக காவு கொடுத்திருக்கும் இந்தியா தான் நினைத்தது கிட்டவில்லை என்றால் என்ன செய்யும் என்று உங்களுக்கெல்லாம் சொல்லி தெரிய வேண்டியதில்…

    • 18 replies
    • 2.4k views
  22. தோற்றத்தில் மட்டுமல்ல, சீற்றத்திலும் சீமான் ஒரு புலிதான் என்பதை நிருபித்தது அந்த முதல் கூட்டம்! அவரது 'நாம் தமிழர்' அரசியல் கட்சியின் முதல் பொதுக்கூட்டமல்லவா? 18-5-10 அன்று நடந்த அந்த கூட்டத்தையும் அவரது ஒவ்வொரு அசைவையும் சக அரசியல் கட்சிகளும், உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நன்றாகவே உணர முடிந்தது. நெருப்பை பொட்டலத்தில் கட்டிய மாதிரி தீயாக தகித்துக் கொண்டிருந்தார்கள் திரளாக கூடியிருந்த சீமானின் தம்பிகள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையைதான் முதல் மேடைக்கு பொருத்தமான இடமாக தேர்வு செய்திருந்தார் சீமான். ஊருக்கு ஒதுக்குபுறமாக மைதானம் இருந்தாலும், அன்றைய தினம் ஊரே அங்குதான் இருந்தது. மாலை நாலு மணிக்கு துவங்கி…

  23. காளஹஸ்தி கோயிலில் தனக்கு சால்வை போட முயன்ற தொண்டர்கள் இருவரை கன்னத்தில் அறைந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார் நடிகர் [^] பாலகிருஷ்ணா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. மறைந்த ஆந்திர முதல்வர் என்டி ராமாராவின் மகன். தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவராகவும் திகழ்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள 'சிம்மா' படம் வசூலில் கலக்கி வருகிறது. இந்த வெற்றியையடுத்து, பாலகிருஷ்ணா கோயில் கோயிலாகப் போய் நேர்த்திக் கடன் செலுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக நேற்று காளஹஸ்தி கோயிலுக்கு வந்திருந்தார் பாலகிருஷ்ணா. அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர் தெலுங்கு தேசம் கட்சியினர். அவர் கோயிலுக்குள் நுழைய முயன்…

  24. உச்சகட்ட கற்பனைக்குப் போயிடாதீங்க... சினேகாவின் இந்த அம்மா புரமோஷன், நிஜத்திலல்ல, திரையில். மோகன்லாலுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள சினேகா, அந்தப் படத்தில் நடிக்கும் நாடோடிகள் புகழ் அனன்யாவுக்கு அம்மாவாக நடிக்கிறாராம். மம்முட்டியுடன் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்துவிட்டார் சினேகா. ஆனால் மலையாளத்தின் இன்னொரு முன்னணி நடிகரான மோகன்லாலுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லையாம். இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது அவருக்கு. ஷிகார் என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மோகன்லால் லாரி டிரைவராக நடிக்கிறார். அவருக்கு மனைவியாக சினேகாவும் மகளாக நாடோடிகள் புகழ் அனன்யாவும் நடிக்கிறார்கள். அனன்யாவுக்கு அம்மா என்றதும் சற்றுத் தயங்கிய சினேகாவுக்கு…

    • 3 replies
    • 802 views
  25. சென்னை: முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை, செந்தமிழின் செம்மொழித் தகுதியை நிலைநிறுத்திய நன்னாளாக கொண்டாட வேண்டும் என்று நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்.??? இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வாழ்வில் ஓர் திருநாள் வரும் ஜுன் 3-ம் நாள் தமிழர்தம் வாழ்வில் ஓர் திருநாள்; வாழ்வினில் நலம் பெறாதார்க்கெல்லாம் நலஞ்செய் திட்டத்தால் வாழ்வினில் ஒளிபெறச் செய்த நாள் கலைஞரின் பிறந்தநாள். திராவிட இன எழுச்சிக்கும், தன்மான நல்லுணர்வுக்கும், பகுத்தறிவு வழிச் சிந்தனைக்கும், சமுதாய மறுமலர்ச்சிக்கும் வழிவகுத்து, புதியதோர் தமிழகம் [^] படைக்கவும், அல்லும் பகலும், நாளும் கிழமையும், அயராது சி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.