உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
முன்னாள் காவல்துறை சகாவை தேடும் காவல்துறை தென் கலிபோர்னியாவில் முன்னால் காவல்துறை ஊழியரை தேடி பல நூறு பேர் ஒரு நாளுக்கும் மேலாக தேடுகின்றார்கள். இவர் மூன்று காவல்துறை ஊழியர்களை சுட்டார், இதில் ஒருவர் இறந்தார். அத்துடன் தந்து காதலியையும் கொண்டுள்ளார். மூன்றாவதாக காவல்துறை தொழில்சங்க தலைவரின் மகளையும் கொன்றுள்ளார். இவருக்கும் காவல்துறைக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என கூறப்படுகின்றது. தனது இந்த 'பிசாசு' செயலை விளங்கப்படுத்தி சி.என்.என்.க்கு எழுதியும் உள்ளார். http://www.cnn.com/2013/02/07/us/lapd-attacks/index.html?iref=obinsite
-
- 3 replies
- 518 views
-
-
முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடியின் மகளுக்கு ஜப்பான் நாட்டின் தூதர் பதவி. ஒபாமா ஒப்புதல் அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜான் எப்.கென்னடியின் மகள் கரோலின் கென்னடியை(55) ஜப்பான் நாட்டின் தூதராக ஜனாதிபதி ஒபாமா நியமித்தார். இதற்கு ஒப்புதல் கிடைப்பதில் சில மாதங்களாக சிக்கல் நீடித்தது. இந்நிலையில் செனட் சபை நேற்று முன்தினம் தீவிர ஆலோசனைக்கு பிறகு கரோலின் கென்னடி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் ஜப்பானுக்கு செல்லும் முதல் பெண் தூதர் இவர் ஆவார். கென்னடியின் மகள் தூதராக பணிபுரிய கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியே அமெரிக்க அரசு அனுமதி வழங்கிவிட்டது. ஆனால் செனட் சபையின் ஒப்புதல் கிடைக்க தாமதமானதால் அவர் பணிபுரிவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அமெரிக்காவின் …
-
- 0 replies
- 431 views
-
-
(சிஎன்என்) முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் கலிபோர்னியா பல்கலைக்கழக இர்வின் மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோவிட் அல்லாத தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். யுசி இர்வின் மருத்துவ மையத்தின் மருத்துவத் தலைவர் டாக்டர் அல்பேஷ் அமீனின் வியாழக்கிழமை மாலை ஒரு கூட்டு அறிக்கையின்படி, அவர் ஐசியூவில் நெருக்கமான கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டு, IV நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் திரவங்களை வழங்கினார். தொடர்ந்து கண்காணிப்பதற்காக அவர் மருத்துவமனையில் இருக்கிறார். கிளிண்டனின் தனிப்பட்ட முதன்மை மருத்துவர் டாக்டர் லிசா பார்டாக். "இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, அவரது வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, மேலும் அவர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு நன்ற…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராசா இன்று பிற்பகல் திடீரென்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார. சிபிஐ தன்னைக் கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் பெறும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளார் ராசா. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் வரும் புதன்கிழமை விசாரணைக்கு வர வேண்டும் என ஆ. ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. சிபிஐயின் சம்மனைப் பெற்றுக் கொண்ட சில மணி நேரங்களில், கடும் காய்ச்சல் என்று கூறி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ராசா. மேலும், அவருக்கு கடும் உடல்நலக் கோளாறுகள் இருக்கலாம் (?) என சந்தேகப்படுவதால் தீவிர சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக…
-
- 4 replies
- 772 views
-
-
08.09.11 கவர் ஸ்டோரி முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அனைவரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது எதிர்பாராத ஒன்று. யாரும் கொலை செய்யவில்லை என்றால்... தா.கிருட்டிணனே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டாரா?’ தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா எழுப்பிய இந்தக் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியது. ‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என தேர்தல் வாக்குறுதியும் அளித்தார். இதன்படி, வாக்குறுதியை நிறைவேற்ற போலீஸாரும் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த 2001-ம் ஆண்டு தி.மு.க.விலிருந்து அழகிரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் செல்வாக்கு சரிந்திருந்தது. ம…
-
- 0 replies
- 8.2k views
-
-
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா இன்று (16.03.11) திடீரெனத் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரைச் சேர்ந்த ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா சென்னையில் கிரீன் ஹவுஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வந்தார். இந் நிறுவனம் ராசா அமைச்சரான பின்னர் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்<br />என்பதால் இவரும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள் வீடுகள் மற்றும்அலுவலகங்களில் மத்திய புலனாய்வுக் கழகம் அதிரடி சோதனைகளை நடத்திய…
-
- 3 replies
- 1.1k views
-
-
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராகவன் இன்று மதியம் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக 1987 ஜூலை 25 முதல் 1992 ஜூலை 25 வரை பதவி வகித்தவர் ஆர்.வெங்கடராமன். 98 வயதான இவர் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைவு காரணமாக, அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானாதாக ராணுவ மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாழ்க்கை வரலாறு ஆர்.வெங்கட்ராமன் தஞ்சை மாவட்டம் ராஜாமடம் என்ற கிராமத்தில், 1910ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி பிறந்தார். சென்னையில் தனது பள்ளி, …
-
- 0 replies
- 954 views
-
-
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் பேட்டி -சன் டிவி-வீடியோ தமிழில் பேசுகின்றார்......................... வீடியோவை பார்க்க............................... http://isooryavidz.blogspot.com/2008/04/dr...with-tamil.html
-
- 0 replies
- 917 views
-
-
முன்னாள் FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமி மீது ஒரு கூட்டாட்சி கிராண்ட் ஜூரி குற்றம் சாட்டியுள்ளது, இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அரசியல் எதிரிகளை தண்டிக்கும் முயற்சியில் அசாதாரண அதிகரிப்பு ஆகும். ஜனாதிபதியின் நீண்டகால எதிரியான கோமி, இப்போது டிரம்பின் மிகப்பெரிய குறைகளில் ஒன்றான 2016 ஆம் ஆண்டு அவரது முதல் ஜனாதிபதி பிரச்சாரம் ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்ததா என்பது குறித்த விசாரணையில் கூட்டாட்சி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் மூத்த அரசாங்க அதிகாரி ஆவார். “அமெரிக்காவில் நீதி! இந்த நாடு இதுவரை வெளிப்படுத்திய மிக மோசமான மனிதர்களில் ஒருவர் FBI இன் முன்னாள் ஊழல் தலைவர் ஜேம்ஸ் கோமி” என்று டிரம்ப் ஒரு உண்மை சமூக பதிவில் எழுதினார். தவறான அறிக்கைகளை வழங்கியதாகவும், காங்கிரஸின் ந…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
[size=4]மனித இன படுகொலை குற்றச் சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சாட் தலைவர் ஹிசெனி ஹப்ரியை விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதென செனெகல் நாடும் ஆபிரிக்க ஒன்றியமும் தீர்மானித்துள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது. 2005ம் ஆண்டு பதவி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் சாட்டிலிருந்து செனெகலுக்குத் தப்பிச் சென்ற அவர் அங்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தனக்கு எதிரான ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்தார். சித்திரவதைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச் சாட்டுக்கள் 69 வயதான ஹப்ரி மீது சுமத்தப்பட்டுள்ளது. அந்தக் குற்றச் சாட்டுக்களை அவர் மறுத்து இருக்கிறார். புரட்சியின் மூலம் 1982ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய அவர் 1990ம் ஆண்டு பதவியி…
-
- 0 replies
- 312 views
-
-
முன்னாள் சிம்பாப்வே ஜனாதிபதி ரொபட் முகாபே காலமானார்! Published by J Anojan on 2019-09-06 11:45:57 மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிம்பாப்வேயின் ஜனாதிபதியாகவிருந்த ரொபட் முகாமே தனது 95 ஆவது வயதில் காலமானார். உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 1987 ஆம் ஆண்டிலிருந்து சிம்பாவ்வே தலைவராக இருந்த ரொபட் முகாபே கடந்த 2017 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக் காரணமாக பதவி இறக்கப்பட்டார். https://www.virakesari.lk/article/64220
-
- 1 reply
- 655 views
-
-
முன்னாள் ஜனாதிபதி இங்கிலாந்தில் அகதியாக தஞ்சம்! மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (49), கடந்த 2008-ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாவார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த நஷீத், ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் பறிகொடுத்தார். அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளை போட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ததாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். சிறைவாசத்தின்ப…
-
- 0 replies
- 476 views
-
-
ஐவரி கோஸ்ற் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி உலகப் போர்க்குற்ற நீதிமன்றில் நீதிபதிகள் முன் இன்று (செவ்வாய்க் கிழமை 19.02. 2013 )தோன்றினார். உலகப் போர்க்குற்றத்திற்கான நீதிமன்றம் ஒல்லாந்து நாட்டின் டென்ஹெக் நகரில் இயங்கிவருகின்றது. இந்த நீதிமன்றின் முன் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமைமீறல் போன்ற குற்றங்கள் சாட்டப்பட்ட நிலையில் முதலாவதாக ஆஜர்படுத்தப்பட்ட ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இவராவார். லௌரன் க்பாக்போ ஐவரி கோஸ்ட் என்ற ஆபிரிக்கநாட்டின் சர்ச்சைக்குரிய முன்னாள் ஜனாதிபதி. 2010 ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட கிளர்ச்சியாளர்களின் மீதான தாக்குதல் நடவடிக்கைகளின்போது தனது ஆதரவாளர்கள் மூலம் 16…
-
- 2 replies
- 535 views
-
-
செல்வாக்கை பயன்படுத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணை செய்வதற்காக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஷி தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக முன்னூதாரணம் இல்லாத வகையில் அமைந்த இந்த நடவடிக்கைக்காக பாரிஸுக்கு அருகிலுள்ள நாந்தேர்ரே பகுதியில் இவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு தொடர்பாக உள் இரகசியங்கள் மற்றும் தகவல்களை பெற முயன்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை சர்கோஷியின் வழக்குரைஞரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவங்களால் எதிர்வரும் 2017ஆம் ஆண்டில் ஜனாதிப…
-
- 0 replies
- 450 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு 50 வருட சிறைத்தண்டனை லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு ஐ.நா. ஆதரவுடனான போர்க்குற்ற விசாரணை நீதிமன்ற,ம் 50 வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது. தற்போது 64 வயதான சார்ள்ஸ் டெய்லர், ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்ட அமைப்பொன்றின் தலைவராக இருந்தவர். 2007 ஆம் ஆண்டு லைபீரியாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அவர் 2003ஆம் ஆண்டு சர்வதேச நிர்ப்பந்தங்கள் காரணமாக அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், சியாரா லியோனில் பயங்கர வன்முறையில் ஈடுபட்ட குழுவினருக்கு ஆயுதங்களை விநியோகித்து அவற்றுக்குப் பதிலாக இரத்தினங்களை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். …
-
- 0 replies
- 303 views
-
-
முன்னாள் ஜனாதிபதி வீட்டுக் கதவில் பிடியாணை ஒட்டப்பட்டுள்ளது உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகக் கோரி பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி வீட்டுக் கதவில் பிடியாணை ஒட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007 ஆம் ஆண்டு, பிரசாரமொன்றின் போது படுகொலை செய்யப்பட்டார். அந்நாட்டின் அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த முஷாரப் அரசின் கவனக்குறைவே இச்சம்பவத்திற்குக் காரணம் என்று கூறி இது தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்க அவருக்கு பிடியாணை அனுப்பியது நீதிமன்றம். ஆனால், 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் தோல்விக்குப்பின் லண்டன், டுபாய் என மாறிமாறி வசிக்கும் முஷாரப் இதைப் பொருட்படுத்தவில்லை. பிடியாணை பிறப்பித்தும் முஷாரப்பைக் கொண்டுவர பாகிஸ்தான் அதிகாரிகள் எடுத்த முயற்…
-
- 0 replies
- 527 views
-
-
முன்னாள் தலைவர் ஜெர்மனியில் கைது: கேட்டலோனியாவில் பதற்றம் அதிகரிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைEPA ஸ்பெயினின் கேட்டலோனிய பிரதேச முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவருடைய வழங்கறிஞர் தெரிவித்திருக்கிறார். தேச துரோகம் இழைத்ததாகவும், கலகம் செய்ததாகவும் ஸ்பெயினால் தேடப்பட்டு வரும் பூஜ்டிமோன், டென்மார்க்கில் இர…
-
- 1 reply
- 369 views
-
-
முன்னாள் பரா ஒலிம்பிக் வீரருக்கு விமான நிலைய வளாகத்துள் நுழையத்தடை காலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் இடம்பெற்றுவரும் போராட்டங்களின் போது விமானம் மீதேறிய முன்னாள் பரா ஒலிம்பிக் வீரருக்கு நாட்டின் எந்தவொரு விமான நிலையத்திற்குள்ளும் நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எக்ஸ்ரிங்சன் ரெபெல்லியன் குழு மேற்கொண்டுவரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டங்களின் நான்காம் நாளான கடந்த வியாழக்கிழமை ஜேம்ஸ் பிரவுண் என்ற 55 வயதான குறித்த நபர், லண்டன் சிற்றி விமான நிலையத்தில் தரித்திருந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸூக்கு சொந்தமான விமானத்தின் மேல் ஏறினார். அவரை அதிலிருந்து இறக்கிய பொலிஸார் கைது செய்து வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் முன்;னிலைப்படுத்தினர். இதன்போது, தன…
-
- 0 replies
- 396 views
-
-
முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட் காலமானார்!! முன்னாள் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பதவி விலகி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலம் அவர் வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013 இல், 1415 இல் கிரிகோரி XII க்குப் பிறகு விலகிய முதல் பாப்பரசர் இவர் ஆவார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2022/1318149
-
- 2 replies
- 736 views
- 1 follower
-
-
முன்னாள் பிரதமர் `பாரத ரத்னா’ வாஜ்பாய் காலமானார்! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று மாலை காலமானார். பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, தலைமை மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முன்னதாக, வாஜ்பாயின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அறிக்கை வெளியானதும் பா.ஜ.க தலைவர்களும் தொ…
-
- 14 replies
- 2k views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் இன்று டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 92. [size=3][size=4]சிறிது காலமாக நுரையீரல் கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.31 மணிக்கு டெல்லியை அடுத்த குர்காவ்னில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமாகிவிட்டதாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே நாடாளுமன்றத்தில் அறிவி்ததார்.[/size][/size] [size=3][size=4]அவரது மறைவுக்கு இரங்கள் தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பிரதமர் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]ஐக்கிய முன்னணி அரசுக்குத் தலைமை வகித்த குஜ்ரால், 1997 ஏப்ரல் முதல் 1998 மார்ச் வரை 11 மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்…
-
- 0 replies
- 355 views
-
-
முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடல் நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை பகிர்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி-இன் உடல் நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்திருப்பதாக அந்த மருத்துவமனை புதன்கிழமை இரவு அறிக்கை வெளியிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅடல் பிஹாரி வாஜ்பேயி அவர் உயிர் ஆதரவு கருவிகளின் உதவியுடன் இருப்பதாக மருத்துவமனையின் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. புதன்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோதி எய்ம்ஸ் மருத்துவமனை சென்று வாஜ்பாயி-யை பார்த்தார். 93 வயதுடைய மூத்த பாஜக தலைவரான வாஜ்பாயி சிறுநீரக…
-
- 0 replies
- 448 views
-
-
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் இருமுறை பிரதமராக இருந்தவர். மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல், கல்வியாளர் மதன் மோகன் மாளவியாவுக்கும் பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாரண இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியா சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://news.vikatan.com/article.php?module=news&aid=36544
-
- 0 replies
- 458 views
-
-
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா! புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் இருமுறை பிரதமராக இருந்தவர். மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல், கல்வியாளர் மதன் மோகன் மாளவியாவுக்கும் பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாரண இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியா சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://news.vikatan.com/article.php?module=news&aid=3654…
-
- 0 replies
- 333 views
-
-
03 OCT, 2024 | 03:35 PM சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஈஸ்வரனிற்கு பதவியிலிருந்தவேளை பரிசுகளை பெற்றமைக்காகவும் நீதிக்கு இடையூறு விளைவித்தமைக்காகவும் அந்த நாட்டு நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 13 வருடங்கள் அமைச்சரவை பொறுப்புகளை வகித்த வர்த்தக தொலைத்தொடர்பு போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்த ஈஸ்வரன் 300000 அமெரிக்க டொலர் பெறுமதியான பரிசுப் பொருட்களை பெற்றார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரச தரப்பு ஆறு-ஏழு மாத சிறைத் தண்டனையை கோரிய போதிலும் நீதிமன்றம் ஒரு வருட சிறைத் தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சரின் குற்றங்களின் அளவையு…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-