உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
மலேசியாவுக்கு சென்றார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 26 Oct, 2025 | 11:06 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மலேசியாவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 5 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். மலேசியாவில் இன்றைய தினம் முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்துள்ளார். அவருக்கு மலேசியா அரசு தரப்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆசியன் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். முன்னதாக கம்போடியா-தாய்லாந்து இடையேயான எல்லை பிரச்சினை…
-
- 2 replies
- 201 views
- 1 follower
-
-
மாற்று முகாம்களைச் சேர்ந்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்கள் இணைகின்றனர்- ஐரோப்பா விவகாரத்தில் பிரிட்டனின் கன்செர்வேட்டிவ் மற்றும் தொழிற்கட்சியை சேர்ந்த இரண்டு முன்னாள் பிரதமர்கள், பிரிட்டன் ஐரோப்பாவை விட்டு வெளியேறினால் பிரிட்டனின் எதிர்காலம் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் என்பதை எச்சரிக்க, கூட்டாக இணைந்துள்ளனர். வட அயர்லாந்தில் இன்று ஆற்றவுள்ள் உரையில், ஜான் மேஜர் மற்றும் டோனி ப்ளேர் ஆகிய இரண்டு முன்னாள் பிரதமர்களும் , பிரிட்டன் ஐரோப்பாவை விட்டு வெளியேறினால் வட அயர்லாந்தில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் என்றும் ஸ்காட்லாந்து பிரிந்து போகும் சாத்தியக்கூறு அதிகரிக்கும் என்று தங்கள் வாதத்தை முன்வைக்க உள்ளனர். இரண்டு முக்கிய தலைவர்களும் வட அயர்லாந்தின் ச…
-
- 0 replies
- 365 views
-
-
கொரோனா பரவலுக்கு மத்தியில் அலையெனத் திரண்ட 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள்! பங்களாதேஷில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இஸ்லாமிய மதபோதகரின் இறுதி ஊர்வலத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை மீறி பிரம்மன்பரியா மாவட்டத்தில் மதபோதகர் மவுலானா சுபாயர் அஹ்மத் அன்சாரியின் (Maulana Zubayer Ahmad Ansari) இறுதிச் சடங்கில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். வெள்ளமெனத் திரண்ட மக்களைக் கட்டுப்படுத…
-
- 9 replies
- 1.1k views
-
-
அகதிக் குழந்தைகள் படும்பாடு அகதிகளுக்குப் புதுவாழ்வு தருவதில் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சுவீடன் முன்மாதிரியாகத் திகழ்கிறது சொந்த நாட்டில் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாததால் பெற்றோரோ, உறவினர்களோ இல்லாமல் தனியாகவே சுவீடன் நாட்டுக்கு அகதிகளாக வரும் 18 வயது நிரம்பாத குழந்தைகள் படும்பாடு கல்மனதையும் கரைய வைக்கும். இவர்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து வருகின்றனர். 9 வயது முதல் 17 வயது வரையிலான 50 குழந்தைகளை ‘மனித உரிமைகள் கண்காணிப்பு’ அமைப்பினர், எந்தவித வற்புறுத்தலும் இன்றி பேட்டி கண்டபோது இந்த விவரங்கள் வெளிவந்தன. கடந்த ஆண்டில் மட்டும் தனியாக வந்த 35,000 குழந்தைகளை சுவீடன் ஏற்றுக்கொண்டு அவர்களை முகாம்களில் தங்க வைக்காமல் க…
-
- 0 replies
- 396 views
-
-
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. பலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இவர்களுக்கும்,இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் தென்பகுதியில் உள்ள ஜேவிஷ் மாகாணம் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் 120-க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் முதல் காஸா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதில், 13 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டளைத்தளபதி ஹமட் ஜாபரி, அவரது பாதுகாவலர் மொஹமட் அல்-ஹம்ஸ் ஆகியோரும் அடங்கு…
-
- 3 replies
- 714 views
-
-
Brexit: ஜனநாயகமும் தலையில் மண்வாரிப் போடுதலும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர் இடம்பெற்ற மாபெரும் சர்வஜன வாக்கெடுப்பில், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய முடிவொன்றை எடுத்திருக்கிறார்கள். 1967ஆம் ஆண்டு ஐரோப்பிய சமுதாயம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அமைப்பில், 1973ஆம் ஆண்டு இணைந்த பிரித்தானியா, 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற வாக்கெடுப்பில், ஐக்கிய இராச்சியமாக வெளியேறுகிறது. யாருமே எதிர்பார்த்திருக்காத இந்த முடிவுகள், ஐக்கிய இராச்சியத்தில் மாத்திரமல்லாது உலகம் முழுவதிலுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தனஃ ஏற்படுத்தியிருக்கின்றன. ஐக்கிய இராச்சியப் பிரதமர் டேவிட் கமரோனின் கட்சியான …
-
- 0 replies
- 320 views
-
-
சில புதிய பகுதிகளுடன் புதிய தேசிய வரைபடத்தை வெளியிட்ட நேபாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி, இந்திய வைரஸ் சீனா மற்றும் இத்தாலி வைரஸ்களை விட கொடியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரவல் 50 இலட்சம் மக்களுக்கும் அதிகமானோரைத் தொற்றியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை இலட்சத்தையும் கடக்க பலி எண்ணிக்கை 3000 ஐக் கடந்தது. நேபாளத்தில் பாதிப்பு எண்ணிக்கை 402, இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேபாள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஓலி, “இந்தியாவிலிருந்து சட்ட விரோத வழிகளில் நேபாளத்துக்குள் வருபவர்கள் கொரோனாவைப் பரப்புகின்றனர். இதற்கு உள்ளூர் பிரதிநிதிகளும் கட்சித் தலைவர்களுமே காரணம். இந்தியாவிலிருந்து இங்கு பலர் முறையான டெஸ்ட் எடுத்துக் க…
-
- 1 reply
- 533 views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் இன்று டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 92. [size=3][size=4]சிறிது காலமாக நுரையீரல் கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.31 மணிக்கு டெல்லியை அடுத்த குர்காவ்னில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமாகிவிட்டதாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே நாடாளுமன்றத்தில் அறிவி்ததார்.[/size][/size] [size=3][size=4]அவரது மறைவுக்கு இரங்கள் தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பிரதமர் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]ஐக்கிய முன்னணி அரசுக்குத் தலைமை வகித்த குஜ்ரால், 1997 ஏப்ரல் முதல் 1998 மார்ச் வரை 11 மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்…
-
- 0 replies
- 354 views
-
-
முகமது நபிகளை அவமதித்தார் என்பதை தான் நம்பியதால் ஸ்காட்லாந்து நகரமான கிளாஸ்கோவில் கடைக்காரர் ஒருவரை கொலை செய்ததாக இஸ்லாம் மதத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.அகமதியா என்ற சிறுபான்மை இஸ்லாமிய பிரிவை சேர்ந்தவரும், சமூகத்தில் பிரபலமான நபருமான அசாத் ஷா, தான் நடத்தி வந்த செய்தித்தாள் விற்பனை கடையில் குத்திக் கொல்லப்பட்டார்.வட இங்கிலாந்தின் சுன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த தன்வீர் அகமது இந்த தாக்குதலை நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.அசாத் ஷா தன்னை ஒரு தூதுவர் என கூறி, முஸ்லிம் நம்பிக்கையை அவமதித்தார் என தன்வீர் அகமது கூறியுள்ளார். 1998ல் பாகிஸ்தானிலிருந்து கிளாஸ்கோவுக்கு இடம் பெயர்ந்தார் அசாத் ஷா.ஆகஸ்ட் மாதம் தன்வீர் அகமதுக்கு தண்டனை வழங…
-
- 0 replies
- 249 views
-
-
பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்கிறார் பிரிட்டனின் பிரதமராக தனக்கு அடுத்தபடியாக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்பார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியிருக்கிறார். பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகும் தெரெஸா மே ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தெரெஸா மே இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவி விலகும் கேமரன் மே அம்மையார் மட்டுமே இன்னும் போட்டியில் எஞ்சியிருக்கும் ஒரே தலைவர். அவருடன் போட்டியிலிருந்த மற்றொரு பெண் வேட்பாளரான, ஆண்டிரியா லெட்சம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகு…
-
- 1 reply
- 268 views
-
-
உலகையே திரும்பி பார்க்க வைத்த 4 வயது குழந்தை... ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சண்டையிட்டு வருகின்றது. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கு ஈராக் ராணுவத்திற்கு பல நாடுகள் உதவியும் புரிந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பினருக்கும் இழப்பு ஏற்பட்டாலும், பொதுமக்கள் தான் அதிக அளிவில் பாதிக்கப்படுகிறார்கள், இந்நிலையில், சமீபத்தில் பாக்தாத்தில் உள்ள சந்தைப் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 300 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் பாடுகாயமடைந்தனர். இஸ்லாமிய பண்டிகை விடுமுறை நாளில் ஷாப்பிங் செய்வதற்காக தனது தாயாருடன் வந்திருந்த ஆசல் அஹமது என்ற 4 வயது சிறுமியும் இதில் படுகாயமடைந்தார்…
-
- 0 replies
- 404 views
-
-
டொரண்டோவில் வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்ட குரங்கை, மீண்டும் தன்வசப்படுத்த பெண் ஒருவர் சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று தான் வளர்த்த குரங்கோடு காரில் North York நகரத்தில் ஷாப்பிங் செய்ய வந்தபோது, குரங்கை காரிலேயே வைத்துவிட்டு, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளே சென்றார் அதனை வளர்க்கும் Nakhuda என்ற பெண். காரின் கண்ணாடி திறந்திருந்த காரணத்தால் வெளியே வந்த குரங்கு, அங்கு நடமாடிக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு இடைஞ்சல் தருவதாக கூறி அந்த குரங்கை காவல்துறையினர் பிடித்துவைத்தனர். பின்னர் அந்த பெண்ணுக்கு பொது இடத்தில் விலங்குகளை அழைத்துவந்து தொந்தரவு செய்த குற்றத்திற்காக அபராதமும் விதித்து, குரங்கை விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனால் அ…
-
- 0 replies
- 432 views
-
-
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்த ஒருபெண், அதே கல்லூரியில் படிக்கும் சகநண்பருடன், திருமணம் செய்யாமல் (லிவ்இன் டுகெதர் ரிலேஷன்ஷிப்) சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் வீட்டிற்கு வராததையடுத்து திடுக்கிட்ட பெற்றோர் காவல் நிலையத்தில் தங்களது பிள்ளைகளை காணவில்லை என்று புகார் அளித்தனர்.இதுபற்றி கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவர் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போனதாக கூறப்படும் மாணவனும் மாணவியும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தது சக மாணவர்கள் மூலம் தெரியவந்தது. இதையடுதது, கடந்த ஜனவரி மாதம் அந்த மாணவனையும் மாணவியையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. கல்லூரிய…
-
- 0 replies
- 325 views
-
-
பிரபல விமான தயாரிப்பு நிறுவனத்தின் மீது பிரிட்டன் குற்றவியல் விசாரணை மோசடி, லஞ்சம் மற்றும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐரோப்பிய விமான தயாரிப்பாளரான ஏர் பஸ் நிறுவனம் மீது பிரிட்டனின் தீவிர மோசடிகளை விசாரிக்கும் அலுவலகமானது குற்றவியல் விசாரணையை தொடங்கியுள்ளது. மூன்றாம் தரப்பு இடைத்தரகர்களை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்த முரண்பாடுகள் குறித்து இந்த விசாரணை கவனம் செலுத்தும் என ஏர் பஸ் நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. முக்கிய வணிக ஒப்பந்தங்களில் ஈடுபடுத்தப்படும் இடைத்தரகர்களை எதிர்ப்பதை உலகெங்கிலும் லஞ்ச எதிர்ப்பு சட்டங்கள் இலக்கு வைக்கின்றன. ஏர் பஸ் நிறுவனம் பிரான்சில் அதன் தலைமையகத்தை கொண்டுள்ளது. மேலும், ஐ…
-
- 0 replies
- 298 views
-
-
அவுஸ்திரேலியாவின் டஸ்மானியாவில் காட்டுத் தீ: 100 பேரைக் காணவில்லை! By General 2013-01-07 10:24:00 அவுஸ்திரேலியாவின், டஸ்மானியா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அடுத்து அங்கு சுமார் 100 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான வெயில் காரணமாக அங்கு வெப்பநிலை 41 பாகை சென்டிகிரேட்டுக்கும் அதிகமாகவுள்ளது. இதனால் இங்குள்ள காட்டில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. அங்கு தொடர்ச்சியாக பரவிய இந்த காட்டித்தீ அருகில் உள்ள வீடுகளை தீக்கிரையாக்கியது. உடனே அப்பகுதி வீடுகளில் இருந்த 3000 பேரை மீட்புபடையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். பெரும்பான்மையான மக்கள் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒரு சில உடல்கள் எரிந…
-
- 0 replies
- 321 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி மிக, மிக மோசமாக உள்ளதாக ஏபிபி நியூஸ்-நீல்சன் நிறுவனம் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பிரபல ஏபிபி நியூஸ்-நீல்சன் நிறுவனம் சார்பில் யார் சிறந்த பிரதமராகலாம் என்றும் அடுத்த பிரமதராகும் தகுதி குறித்தும் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பு இந்தியாவின் 28 நகரங்களில் சுமார் 10 ஆயிரம் பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. முதல் தகவலாக பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. அந்த கூட்டணிக்கு 39 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் பா.ஜ.க.வின் வளர்ச்சி அபரிதமாக இருப்பதாகவும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர்களில் பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதிய…
-
- 2 replies
- 783 views
-
-
சிட்னியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது சிட்னியின் தென் மேற்கு பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாகவும், கொலை செய்ய முயற்சித்ததாவும் 22 வயதான ஒருவர் மீது ஆஸ்திரேலிய காவல் துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நபர் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் தூண்டப்பட்டவர் என்று அவர்கள் கூறுகின்றனர். புறநகர் பூங்கா ஒன்றில் வைத்து 59 வயதான ஒருவரை இந்த நபர் பல முறை கத்தியால் குத்தியதாகவும், கைது செய்ய சென்ற காவல் துறையினரை தாக்க முயற்சித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட இருக்கும் இந்த குற்றம் சாட்டப்படுபவரிடம் இருந்து பெரியதொரு கத்தியை …
-
- 0 replies
- 453 views
-
-
மேற்கு வங்க மாநிலத்திலிருந்து டார்ஜிலிங் மலைப் பகுதியைப் பிரித்து தனியாக கோர்காலாந்து மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிராகரித்தார். டார்ஜிலிங்கில் செவ்வாய்க்கிழமை வடக்கு வங்கத் திருவிழாவை அவர் தொடங்கிவைத்துப் பேசினார். இக்கூட்டத்தில் கோர்கா ஜனமுக்தி முன்னணியின் தலைவரும் கோர்காலாந்து பிரதேச நிர்வாக ஆணையத்தின் தலைவருமான பிமல் குருங் கலந்துகொண்டார். அப்போது கோர்கா ஜனமுக்தி முன்னணியைச் சேர்ந்த சிலர் தனி கோர்கா மாநிலத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். தனி கோர்காலாந்து மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கோபமடைந்த மம்தா, டார்ஜிலிங் பகுதியை மேற்கு வங்கத்திலிருந்து ப…
-
- 0 replies
- 366 views
-
-
பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரூன், ஸ்காட்லாந்தை வலியுறுத்தி உள்ளார். பிரிட்டனில் ஸ்காட்லாந்தின் பங்கு குறித்த ஆய்வறிக்கையை பிரிட்டன் அரசு திங்கள்கிழமை வெளியிட உள்ளது. இந்நிலையில், கேமரூன் கூறுகையில், ""300 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்திருந்த நாம் பிரிந்தால் சர்வதேச அரங்கில் பிரிட்டனின் பலம் குறைந்து விடும். பிரிட்டன் இப்போது நன்றாக செயல்படுகிறது. இதை ஏன் உடைக்க வேண்டும்?'' என்றார். பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்ல ஸ்காட்லாந்து திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த ஆண்டு மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதே நேரம், கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 23 சதவீத ஸ்காட்லாந்து மக்கள் மட…
-
- 14 replies
- 1.1k views
-
-
பில் கிளிண்டனை கை தட்டி அழைத்த ஒபாமா அமெரிக்க அதிபர் பாரம் ஒபாமா,முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி.| படம்:ஏபி அமெரிக்க முன்னாள் அதிபரான பில் கிளிண்டனை "பில் வாங்க போகலாம், நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும்" என்று இரு முறை கைத்தட்டி அழைத்தார் ஒபாமா. இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸின் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பில் கிளிண்டனும் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பிறகு அமெரிக்கா செல்வதற்கான விமானத்தின் வாசலில் ஒபாமா நின்று கொண்டிருக்க, பில் கிளிண்டன் தரை தளத்தில் இஸ்ரேல் அதிகாரிகளுடன் வெகு நேரமாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் பொறுமையிழந…
-
- 6 replies
- 780 views
- 1 follower
-
-
உடல் நலன் தேறிய வரும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசுவதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா ஆர்வமுடன் இருப்பதாக, வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் தற்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும்.. http://www.paristamil.com/tamilnews/?p=25682
-
- 2 replies
- 1.6k views
-
-
இசை மேதை ரவிசங்கரின் மகள் அனுஸ்கா பேசுகிறார் Anoushka Shankar says she was sexually abused Anoushka Shankar is a sitar player and composer Continue reading the main story Related Stories Anoushka Shankar plays the sitarWatch Obituary: Ravi Shankar Rolling Stone magazine seeks India success Anoushka Shankar, musician and daughter of the legendary Indian sitar player Ravi Shankar, has admitted she was sexually abused as a child. In a &list=PLKQ5FVAcdyM2zAyk4I6bU-Ur43oqN5Y72 to support a global campaign to end violence against women - One Billion Rising - she said the abuse had been by "a man my parents trusted". Ms Shankar said she had suffered "…
-
- 0 replies
- 1.3k views
-
-
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரெவெல்ஸ்ட்டோக்(Revelstoke) மலைப்பகுதியில் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடிகொண்டிருந்த மூவர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். கனடாவின் மலைக்காவல் துறை அதிகாரியான டேன் மோஸ்காலுக்(Dan Moskaluk) இவ்விபத்து குறித்து கூறுகையில், ஆறுபேர் கொண்ட குழுவில் வந்த இவர்கள் மூவரும் பிரிந்துசென்று கிரீலி ஏரிப்பகுதிக்கு அப்பால் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடி கொண்டிருந்தபொழுது அதிகாலையில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில்மூவரும் பனிச்சரிவில் சிக்கிகொண்டதில் ஒருவர் உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவரின் உடல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள Revelstoke Mountain Resort என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரி…
-
- 0 replies
- 379 views
-
-
அமெரிக்க ஜனநாயகமும் டொனல்ட் ட்ரம்பும் சர்வதேச விவகாரம் அமெரிக்காவின் தேர்தல் ஜனநாயகம் என்பது முக்கியமானது. இந்தத் தேர்தல் ஜனநாயகத்தின் வயது இரண்டரை நூற்றாண்டுகளை எட்டுகிறது. இதனுடாக 57 தடவைகள் ஜனாதிபதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் முறையும் வித்தியாசமானது. இராஜ்ஜியத் தலைவர், அரசாங்கத் தலைவர், முப்படைகளின் தளபதி என்ற ரீதியில் முக்கியமான அதிகாரங்களைக் கொண்ட பதவி, ஜனாதிபதி பதவியாகும். இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் ஆகக் கூடுதலான தகுதி உடையவராக இருக்க வேண்டும் என்பது அமெரிக்க அ…
-
- 0 replies
- 577 views
-
-
இத்தாலியின் பிரதமர் பதவி விலகினார் இத்தாலியின் பிரதமர் மேட்டியோ ரென்சி இன்று பதவி விலகியுள்ளார். இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகவும் மற்றும் தற்போதைய அரசியலமைப்பில் மேம்பாடுகளை கொண்டுவரும் நோக்கில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்த திட்டம் தொடர்பில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரதமர் மேட்டியோ ரென்சி பெரும் தோல்வியடைந்ததால் இம்முடிவினை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் மேட்டியோ ரென்சி பரிந்துரைத்த மாற்றங்களில் மத்திய அரசை வலுப்படுத்தி, செனட் சபையின் பலத்தினை குறைக்கும் விதமாக அமைந்திருந்தமையால் இந்த திட்டத்திற்கு பலரும் தங்களின் எதிர்ப்பினை வெளிகாட்டியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari…
-
- 0 replies
- 569 views
-