Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 07 JUL, 2025 | 11:03 AM பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் இது குறித்து மேலதிகமாக எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை. பிரிக்ஸ் அமைப்பின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10 வீத வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது" என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மாலை ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உச்சிமாநாட்டிற்காகபிரிக்ஸ் கூட்டமைப்பு கூடியிருக்கும் நிலையில் டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https…

  2. குர்ஆனை எரித்தவர்களுக்கு தண்டனை By General 2012-08-28 17:33:16 ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்த 6 அமெரிக்க இராணுவ வீரர்களை தண்டிக்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் ஆப்கானில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள பக்ரம் விமானப்படை தளத்தின் குப்பைத் தொட்டியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செயலைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் மக்கள் போராட்டம் நடத்தினர். இது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா மன்னிப்பு கேட்டார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பிரிகேடியர் ஜெனரல் பிரையன் ஜி. வாட்சன் விசாரணை நடத்தி அறிக…

  3. [size=3][size=4]உலக அளவில் இந்தியாவில்தான் ஊட்டச்சத்துணவு கிடைக்காமல் ஆயிரக்கணக்கிலான குழந்தைகள் செத்து மடிகின்றனர் என்று அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது யுனிசெப். குழந்தைகள் மரணம் தொடர்பான அந்த அறிக்கை உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]உலகத்தில் போதிய சத்துணவின்றி ஒவ்வொரு நாளும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 19,000 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றினை யுனிசெப் வெளியிட்டுள்ளது. அதை விட பேரதிர்ச்சி அளவிற்கு அதிகமாக உணவுதானியங்களை கையிருப்பு வைத்து அவற்றை மட்கிப் போக செய்துகொண்டிருக்கும் இந்தியாவில்தான் குழந்தை இறப்பு விகிதம் அதிகம் என்பது.[/size][/size] [size=3][size=4]2012 ம் ஆண்டிற்காக Child Mortality Est…

  4. அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ! 01 Sep, 2025 | 10:20 AM அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "மார்ச் ஃபார் அவுஸ்திரேலியா" (March for Australia) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுத்துள்ள நிலையில், இந்தியர்கள் குடியேறுவதை எதிர்த்து இந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா" (March for Australia) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெ…

  5. கட்டார் அரச குடும்பத்தின் முக்கிய நிதி ஆவணங்கள் இணையத்தில் அம்பலம். கட்டார் மன்னர் தமிம் பின் ஹமாட் அல் அதானியின் குடும்பத்தின், வங்கி கடவுச் சொற்கள் மற்றும் முக்கிய தரவுகளை இணைய ஊடுருவிகள் வெளியிட்டுள்ளதாக அல் ஜெசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. தகவல் இணையத்தில் வெளியிடப்பட்டமையை அல் ஜெசீரா உறுதிப்படுத்தியுள்ளதுடன் வெளியிடப்பட்ட இந்த தரவுகள் அதிர்ச்சியூட்டும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. கட்டாரின் தேசிய வங்கியின் பாதுகாப்பு பிரிவிடம் இருந்து இணையம் மூலமாக இந்த தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட தரவுப் பட்டியலில் குறித்த வங்கியின் ஆயிரக்கணக்கான வாடிக்கையா…

  6. 01 Oct, 2025 | 03:12 PM இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ (Sidoarjo) நகரில் இயங்கிவரும் 'அல் கோஜினி' (Al Khoziny) என்ற இஸ்லாமியப் பாடசாலையின் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் 91 மாணவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கட்டடப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள மசூதியில் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, கட்டடத்தின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 13 வயது சிறுவன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 99 மாணவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

  7. சூடான்: துணை இராணுவ தாக்குதலில் 57 போ் உயிரிழப்பு! வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் துணை இராணுவப் படையான ஆா்.எஸ்.எஃப் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 17 குழந்தைகள் உட்பட 57 போ் உயிரிழந்துள்ளனர். இதனை அந்த நாட்டு உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆா்.எஸ்.எஃப் படையால் முற்றுகையிடப்பட்டுள்ள வடக்கு டாா்ஃபா் மாகாணத் தலைநகரான அல்-பஷீரில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் உயிரிழந்தவா்களில் 17 சிறுவா்கள், 22 பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தாக்குதலில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஏழு பெண்கள் உட்பட 21 பேர் காயமடைந்ததாக சூடான் உள்நாட்டுப் போரைக் கண்காணிக்க…

  8. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல்! by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல் இடம்பெறுகின்றது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் காலை 6 மணிக்கு (21:00 ஜி.எம்.ரி.) சுமார் 14 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்புடனும் வாக்காளர்கள் முகக் கவசங்களை அணிதல் மற்றும் வெப்பநிலை சோதனை என்பனவற்றுடனும் வாக்குப்பதிவுகள் இடம்பெறுகின்றன. இதன்படி, வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு 37.5 செல்சியசுக்கும் அதிக…

  9. நோவா ஸ்கோஷியாவில் துப்பாக்கிச் சூடு: 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தின்போது, ஒரு ஆர்.சீ.எம்.பி. கான்ஸ்டபிள் உட்பட, 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. துப்பாக்கிதாரி கப்றியேல் வோர்ட்மான் துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும், 51 வயதுடைய, கப்றியேல் வோர்ட்மான் என்பவரும் இச் சம்பவத்தின்போது கொல்லப்பட்டுள்ளார். 23 வருடங்களாக ஆர்.சீ.எம்.பி. காவலதிகாரியாகப் பணியாற்றிவந்த ஹைடி ஸ்டீவன்சன் என்பவரே இ…

  10. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன. இ…

  11. பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது Published By: Digital Desk 3 19 Feb, 2026 | 04:36 PM அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய மன்னர் சால்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை (19) தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நோர்போக் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தேம்ஸ் வேலி பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  12. போர்ப்ஸ் சஞ்சிகையின் உலகின் அதி சக்தி மிக்க நபராக ஒபாமா தெரிவு போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள உலகில் அதிகாரம், அரசியல், மனிதநேயம் மற்றும் தொழில் என செல்வாக்கு மிக்கவர்களின் 2012ஆம் ஆண்டுக்கான பெயர்ப் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதலிடத்தைப் பெற்றுள்ளார். கடந்த வருடமும் முதலிடத்தைப் பெற்ற அவர் இம்முறை இரண்டாவது தடவையாகவும் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அமெரிக்கத் தேர்தலில் வெற்றி ,குறிப்பாக விருப்பு வாக்குகள், வாக்காளர் குழு வாக்குகள் என இரண்டிலுமே வெற்றி பெற்றமை என பல காரணங்களைக் கருத்தில் கொண்டே ஒபாமா இம்முறையும் முதலிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டதாக போர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது. மேலும் உலகின் பலமிக்க இராணுவம், பொருளாதார வல்லரசான நாட்டின் தலைவராக…

  13. சர்வதேச நிதி நெருக்கடி தமிழ் சினிமா கோலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்க பெரும் கனவுகளோடு சென்னை வந்த கார்பரேட் நிறுவனங்களின் திரையுலக முதலீடுகள் கணிசமாகக் குறைந்துவிட்டன. பல நிறுவனங்கள் இப்போதைக்கு புதிய முதலீடுகளே வேண்டாம் என தங்கள் திரைப்படப் பிரிவை மூடிவிட்டன. 40 கோடி, 50 கோடி என டாப் கியரில் போய்க் கொண்டிருந்த பல இந்தி நடிகர்களின் சம்பளத்தை தடாலடியாகக் குறைத்துள்ளன கார்ப்பரேட் நிறுவனங்கள். ரூ.70 கோடி வாங்குவதாகக் கூறப்பட்ட அக்ஷய் குமாரின் சம்பளத்தை 10 கோடியாகக் குறைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். மற்ற நடிகர்களின் தம்பளமும் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது. இதே நிலை கோலிவுட்டியிலும் நடைமுறைக்கு வருகிறது. உச்ச நடி…

  14. டெல்லியில் காஷ்மீருக்கு சுதந்திரம் தான் ஒரே வழி என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றினார். FILE அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக காஷ்மீரிகளின் மூத்த தலைவரான சையத் அலிஷா கிலானி மீது வெறியர்கள் சிலர் காலணி வீசி ரகளை செய்தனர். அதனை முன்னதாக குறிப்பிட்ட அருந்ததி ராய், என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுதே எறிந்து கொள்ளுங்கள் எனக் கூறியவாறு தனது உரையைத் தொடங்கினார். காஷ்மீரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இடத்தை இந்திய காலனி ஆதிக்கம் பிடித்துக் கொண்டது. காஷ்மீர், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி அல…

  15. அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறையின் மீது சைபர் தாக்குதல்! June 19, 2020 அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார். குறித்த சைபர் தாக்குதலானது மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் அரசு மற்றும் தனியார் துறைகளின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் மேலும் அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியாரின் இணையத்தள பக்கங்களுக்குள் நுழைந்துள்ள ஹக்கர்கள் முக்கியமான உட்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களை…

  16. தென்னாப்பிரிக்கா அருகிலுள்ள Swaziland என்ற நாட்டின் மன்னர் King Mswati III என்பவர் தன் மக்களுக்கு ஒரு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார். அது, பெண்கள் பிற ஆண்களை தவறு செய்ய தூண்டும் வகையில் மினி ஸ்கர்ட், மற்றும் உடலமைப்பு தெரியும்படியான கவர்ச்ச் டாப்ஸ் முதலியவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி செயல்படும் பெண்களுக்கு ஆறுமாதங்கள் வரை சிறைதண்டனை அளிக்கப்படும் என்பதே அவரது அதிரடி உத்தரவாகும். தென்னாப்பிரிக்க கண்டத்தில், தென்னாப்பிரிக்காவிற்கு தெற்கு, மற்றும் தென்மேற்கே அமைந்துள்ள ஒரு சிறிய நாடு Swaziland என்பதாகும். அந்த நாட்டின் மன்னராக விளங்குபவர் King Mswati III. சமீபத்தில் இந்தியா போன்ற நாடுகளில் அடிக்கடி ஏற்படும் பாலியல் வன்முறை போன்ற செய்திகளை பார்…

    • 3 replies
    • 740 views
  17. தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை நான் எப்போ சொன்னேன்?; ஆனால் முன்மொழிவேன்: கருணாநிதி சென்னை: அடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் எனக் கூறவில்லை; அப்படியே கூறினாலும் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பி உள்ள கருணாநிதி, பொதுக்குழுவில் வாய்ப்பு கிடைத்தால் திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன் என்று குழப்பமாகவே கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது மற்றும் கட்சி வளர்ச்சிக்கு நிதி வசூலிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி கூறியதாவது: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட…

  18. ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் புகைப்பழக்கத்தினை கைவிட்டுள்ளதாக தகவல்! ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் புகைபிடிப்பதை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றின் போதே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஜூன் மாதத்தின் இறுதிவரைக்குமான காலகட்டத்தில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆய்வில் 1.1 மில்லியன் பிரித்தானியர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக கைவிட்டுள்ளதோடு, மேலும் 440,000 பேர் புகை பிடிப்பதை விட முயற்சி செய்துகொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இளைஞர்களைப் பொருத்தவரை, வீட்டை விட்டு தொலை…

  19. ஒவ்வொரு வருடங்களையும் ஒவ்வொரு விலங்கினங்களைக் கொண்டு அழைக்கும் சீனர்கள் பிறக்கவுள்ள புத்தாண்டை பாம்பு வருடமாக அழைக்கின்றனர். சீனர்களின் நம்பிக்கைப்படி பாம்பு என்பது நெருப்பை குறிக்கிறதாம். ஆகையால் அதிக சக்தியை அளிக்கவுள்ளதாம். ஆனால் அதே நேரம் இதற்கு எதிர்மறையான பண்புகளையும் தர இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதைவிட பொருளாதார நிலையில் வளர்ச்சியும் மந்தமும் இருக்குமென கூறுகின்றனர். மேலும் ஆசிய கண்டத்தில் இயற்கை பேரழிவுகள், பாதிப்புக்கள் ஏற்படலாம் என பண்டைய சீனக் கலை நிபுணர்கள் கணித்துள்ளனர். எதுவாகிலும் சீனா, ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் சீனர்களுடன் ஏனைய மக்களும் பிறக்கப்போகும் புத்தாண்டை மகிழ்ச்சியாக உற்சாகத்துடன் வரவேற்க தயாராகிவருகின்றனர். http://www.4tam…

    • 5 replies
    • 500 views
  20. கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியா கடல் எல்லைக்குள் ஊடுருவிய தென் கொரிய கப்பல்கள்! தங்களது கடல் எல்லைக்குள் தென் கொரிய கப்பல்கள் ஊடுருவியதாக, வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட தென் கொரிய அரசாங்க அதிகாரியின் உடலைத் தேடியே, தென் கொரிய கப்பல்கள் வட கொரியா எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படுகின்றது. இதுகுறித்து வட கொரியா அரசாங்க செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘வட கொரிய கடல் எல்லைக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு அதிகாரியின் உடலைத் தேடி, தென் கொரியக் கப்பல்கள் அத்துமீறி அந்த எல்லைக்குள் நுழைந்தன. இதுபோன்ற ஊடுருவலை தென் கொரியா உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போது…

  21. அவுஸ்திரேலியாவில் 20 வயதான பல்கலைக்கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்பபடுத்தப்பட்டார் 27 பெப்ரவரி 2013 இலங்கையை சேர்ந்த இளைஞர் கைது அவுஸ்திரேலியாவில் 20 வயதான பல்கலைக்கழக மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவரை நியூசவுத்வேல் காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். 21 வயதான சந்தேக நபர் அரசியல் தஞ்சம் கோரி அந்த நாட்டுக்கு சென்றவர் என அந்த நாட்டின் குடிவரவு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த மாணவி கடந்த 20 ஆம் திகதி இரவு மெகாரி பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர் மேலும் சில இலங்கை அகதிகளுடன் குறித்த பல்கலைக்கழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக கூறப்ப…

  22. ஜேம்ஸ் பாண்டின் சித்தரிப்புக்காக ஸ்காட்டிஷ் நடிகர் மிகவும் பிரபலமானவர், இந்த பாத்திரத்தை முதன்முதலில் பெரிய திரைக்குக் கொண்டுவந்தவர் மற்றும் ஏழு ஸ்பை த்ரில்லர்களில் தோன்றினார். சர் சீன் தூக்கத்தில் நிம்மதியாக இறந்தார், பஹாமாஸில் இருந்தபோது, "சிறிது நேரம் உடல்நிலை சரியில்லாமல்" இருந்ததாக அவரது மகன் கூறினார். அவரது நடிப்பு வாழ்க்கை ஐந்து தசாப்தங்களாக நீடித்தது மற்றும் 1988 ஆம் ஆண்டில் தி அண்டச்சபிள்ஸில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதை வென்றார். சர் சீனின் மற்ற படங்களில் தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர், ஹைலேண்டர், இந்தியானா ஜோன்ஸ் மற்றும் தி லாஸ்ட் க்ரூஸேட் மற்றும் தி ராக் ஆகியவை அடங்கும். ஜேசன் கோனரி, நாசாவில் ஒரே இரவில் இறந்தபோது அவரது தந்தை "அவரைச் சுற்றியுள்ள பஹாமாஸி…

  23. புரட்சியின் நூற்றாண்டில் சில கேள்விகள்! முதலாளித்துவம் முடிவுறும் என்ற எண்ணமே சுகமாகத்தான் இருக்கிறது வானைப் பிளக்கின்றன குரல்கள்.. ‘சோஷலிஸம் வீழ்ந்துவிட்டது, சோவியத் ஒன்றியம் சிதறுண்டதுடன் கனவுகள் சிதறிவிட்டன. பெர்லின் சுவரின் இடிபாடுகளில் சோஷலிஸம் புதைக்கப்பட்டுவிட்டது. இனி, முதலாளித்துவத்துக்கு முடிவில்லை’ என்று எக்காளமிடுகிறார்கள். ‘முதலாளித்துவத்துக்கு மாற்று ஏதும் இல்லை’ என்ற அகங்கார முழக்கம் எழுப்புகிறார்கள். அதேசமயம், இவற்றையெல்லாம் மறுக்கும் எதிர்மறை உணர்வுகளும் கொந்தளிக்கத்தான் செய்கின்றன. அனைத்துக் கொடுமைகளுக்கும் மூலாதாரம் மூர்க்கத்தனம் கொண்ட இன்றைய முதலாளித்துவம்தான் என்கின்ற உண்மையு…

  24. அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு: மீண்டும் வாக்குகளை எண்ண ஹிலாரி அணி வலியுறுத்தல் ட்ரம்ப், ஹிலாரி. | படம்: தி கார்டியன் அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஹிலாரி கிளின்டன் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சர்ச்சைக்குரிய விஸ்கான்சின், மிக்ஸிகன், பெனிஸ்வேனியா மாகாணங்களில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும் போட்டி யிட்டனர். இதில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்காவில் ஒவ்வொரு ம…

  25. கூகுள் இணையதளம் இன்று ஒரு வித்தியாசமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் நோஸ் என்ற விளம்பரத்தில் அதில் குறிப்பிட்ட இடத்தில் நாம் எந்த பொருளை டைப் செய்கிறோமோ அந்த பொருளின் வாசனையை கம்ப்யூட்டர் திரையில் நுகரலாம் என்ற ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதனால் இன்று காலையில் இருந்து உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நபர்கள் இந்த பக்கத்திற்கு சென்று, அவர்களுக்கு விருப்பமான பொருளை தேர்வு செய்து வாசனை வருகிறதா என சோதனை செய்து பார்த்தனர். ஒரு சிலர் வாசனை வருவதாகவும், இன்னும் சிலர் ஒரு வாசனையும் வரவில்லையே என்றும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டார்கள். இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்தான் ஒரு உண்மை வெளிப்பட்டது. அதாவது இன்று ஏப்ரல் 1…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.