Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு யசோதா பென் என்ற பெண்னுடன் இளம் வயதில் திருமணம் நடந்தது. பின்னர் சேர்ந்து வாழாமல் குறுகிய காலத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மோடி வேட்பு மனுதாக்கலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது மனைவி பெயர் யசோதா பென் என்று முதன்முதலாக குறிப்பிட்டார். இதனையடுத்து அவரை கண்டறிந்த ஊடகங்கள், தொடக்க பள்ளி ஆசிரியையாக இருந்தவர் என்றும், கிராமத்தில் வசித்துவருவதாகவும் செய்திகள் வெளியிட்டடன. மோடி குறித்து யசோதா பென் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், அவர் நாட்டின் பிரதமராக பதவி ஏற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒட்டுமொத்த தேசத்தைவிட அதிகமாக …

  2. விவசாயிகள், தொழிலாளர்களின் விவகாரங்களை கையாளுவதில் நரேந்திர மோடி அரசுக்கு 10-க்கு பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே தரமுடியும் என்று ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது மக்களவை தொகுதியான அமேதியில் 3 நாள் பயணத்தை நேற்று தொடங்கினார். பருவம் தவறிய மழை மற்றும் சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை அவர் சந்திக்க வந்துள்ளார். இத்தொகுதிக்குபட்ட ஜகதீஷ் பூரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி யில் ரூ.200 கோடி செலவில் உணவுப் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ராகுல் காந்தி இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி அரசு இத்திட்டத்தை ரத்து செய்தது. இந்நிலையில் நேற்று ஜகதீஷ் பூ…

    • 2 replies
    • 311 views
  3. https://www.youtube.com/watch?v=emw_qloQGqU

  4. பீகார் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தின் பாகல்பூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல் தடவையாக சோனியா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வெளிநாடுகளுக்கு பயணம் செல்வதை பிரதமர் ஒரு வாடிக்கையாகவே மாற்றிக்கொண்டார். மோடி நாட்டில் இருப்பதை விட விமானத்தில் வெளிநாடுகளுக்கு பறப்பதுதான் அதிகம். தேர்தலுக்காக மட்டுமே அவர் பீகாருக்கு லட்சக்கணக்கான மதிப்பில் சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். பிரதமர் மோடி பொய்யான தகவல்களை கூறி பீகார் மக்களை திசை திருப்பி வருகிறார். பீகாருக்கு அவர் அறிவித்திருக்கும் சிறப்பு நிதிஉதவி நடைமுறையில் சாத்தியமில்லாதது. பழைய திட்டங்களை புதியவைகளாக அறிவிப்பதில் மோடி கெட்டிக்கார…

  5. பிரதமர் மோடி பங்கேற்கும் விருந்துகளில் வைன், அசைவ உணவுக்கு தடை! டெல்லி: 'பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விருந்துகளில், அசைவ உணவுகள் தயார் செய்யவோ, பரிமாறவோ கூடாது' என, பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. பிரதமர் அலுவலகம் சார்பில், அனைத்து அமைச்சகங்கள், உயர்அலுவலகங்கள், வெளிநாடுகளில்உள்ள இந்திய துாதரக அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு, ஒரு குறிப்பு அனுப்பப்பட்டு உள்ளது. அசைவ உணவுக்குத் தடை. அதில்,எந்த காரணத்தாலும், பிரதமர் பங்கேற்கும் விருந்துகளில், அசைவ உணவுகளை பரிமாறக் கூடாது. அதேபோல், ஒயின் பரிமாறுவதையும் தவிர்க்க வேண்டும். இந்திய தூதரகங்கள். பிரதமர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது, ஏதாவது விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டால், இந்த உத்தரவை செ…

  6. புதுடெல்லி: 2014-15ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் சிகரெட், பான் மசாலா, குட்கா, எவர்சில்வர் பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் டி.வி., சோப், செருப்பு உள்ளிட்டவை மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2014-15ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய சிறப்பு அம்சங்கள் வருமாறு: * எவர்சில்வர் பொருட்களுக்கான வரி 5 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக அதிகரிப்பு. * வைரம், நவரத்தினக் கற்களின் விலை குறையும. * சோடா பானங்களுக்கு கூடுதலாக 5 சதவிகிதம் உற்பத்தி வரி. * சோப்புகள் தயாரிப்புக்கான உற்பத்தி வரி குறைக்கப்படும். இதனால், …

  7. மோடி பதவியேற்பு விழா: ரஜினி, விஜய் தவிர்த்தது ஏன்? பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளாதது பா.ஜனதாவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும்., தமிழகத்தின் உணர்வுகளை மனதில்கொண்டு அவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ரஜினியின் ஆதரவை பெற பா.ஜனதா தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், கடந்த காலங்களில் சந்தித்த பிரச்னைகள் காரணமாக ரஜினி பிடிகொடுக்காமல் நழுவிவிட்டார். இருப்பினும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுப்பார் என்று தமிழக பா.ஜனதா தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்குபோதெல்லாம் கூறிவந்தனர். ஆனால் அதற்கும் ரஜினி தரப்பில் எவ்வித ரியாக்‌ஷனும் வெளிப்படவில்லை. ஆனாலும…

  8. இஸ்லாமாபாத்: நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்ள அந்நாட்டு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, வருகிற 26 ஆம் தேதியன்று நரேந்திர மோடி இந்தியாவின் 14 வது பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து நவாஸ் ஷெரீப், மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளக்கூடும் என எதிர்பார்ப்பு எழுந்தது. அதே சமயம் இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நி…

  9. பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த 10 மாதங்களுக்குள் பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 111 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது அதிமுக எம்பி சுந்தரம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் கடந்த 10 மாதங்களில் 111 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதில் வெளியுற வுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்தான் அதிகபட்ச பயணங்களை மேற்கொண்டுள்ளார். இத்தனை அதிகமான பயணங்களை அமைச்சர்கள் மேற்கொண்ட போதிலும் மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள் மட்டுமே இது போன்ற பல்வேறு நாடுகளுக்கா…

  10. டெல்லி: நாட்டின் அடுத்த பிரதமராக குஜராத் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான நரேந்திர மோடிக்கு 17 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 13 சதவீதம் பேரும், சோனியா காந்தி பிரதமராக 9 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ABP நியூஸ் மற்றும் சர்வதேச கருத்துக் கணிப்பு நிறுவனமான ஏ.சி.நீல்சன் ஆகியவை இணைந்து ஒரு சர்வே நடத்தியுள்ளன. இந்தக் கருத்துக் கணிப்பின்படி, அடுத்த பிரதமராக 17 சதவீதம் பேர் குஜராத் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். …

  11. மோடி பிரதமராகக்கூடாது! - அ. குமரேசன் “இணக்கம் மிகுந்த வாழ்க்கை, வந்தாரை வரவேற்கும் இன்முகம் – இவற்றுக்கு அடையாளமானவர்கள் குஜராத் மக்கள்.” -முப்பது ஆண்டுகளுக்கு முன் எனது நண்பனோடு குஜராத்திற்கு அவனது தொழில் தொடர்பாக ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஒரு ஆசிரியர் இப்படிச் சொல்லி வழியனுப்பி வைத்தார். அந்த மாநிலத்தில் அதை நாங்கள் நேருக்கு நேர் அனுபவித்தோம். பலித்தானா என்ற ஊரில் நள்ளிரவு சென்று இறங்கியபோது, அந்த நேரத்தில் ஒரு கூலித்தொழிலாளி ஒரு குதிரை வண்டிக்காரரிடம் எங்களுக்காக அவர்களது மொழியில் பேசி, தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் வந்து, வண்டிக்காரர் சரியாகக் கொண்டுவந்து சேர்த்தாரா என்றும், விடுதி வசதியாக இருக்கிறதா என்றும் விசாரித்தார். அவருக…

  12. புதுடெல்லி: பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனது இருப்பிடத்தை ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் மாற்றிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது பேட்டி அளித்த நரேந்திர மோடி, நான் ஆட்சி வந்தால் பாகிஸ்தானில் உள்ள நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம்பை இந்தியா கொண்டு வருவேன் என்று கூறினார். தற்போது மோடி பதவிக்கு வந்துவிட்டார். தாவூத் மீதான திருக்குகளை இறுக்க வேண்டும் என்பது புலனாய்வு துறையின் பொது எதிர்பார்ப்பு. கமாண்டோ வகை தாக்குதல் அச்சத்தில் தாவூத் தனது இடத்தை மாற்றம் செய்திருப்பார் என்று நம்பப்படுகிறது. தனது பாதுகாப்பை ப…

  13. நாட்டின் பிரதமர் பதவிக்கு மோடி வருவதை எப்படியும் தடுப்பேன் என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். நாட்டின் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியும் நரேந்திர மோடியும் தகுதியானவர்கள் அல்ல என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விமர்சித்திருந்தார். இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய லாலு பிரசாத் யாதவ், ராகுல் காந்திக்கு பிரதமர் வாய்ப்பை இந்திய மக்கள் கொடுக்க வேண்டும். ராகுல் காந்திக்கு எதிராக எந்த கருத்தும் இல்லை. ராகுலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர் சிறந்த பிரதமர் என்பதை நிருபித்து காட்டுவார். பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி மிகவும் பொருத…

  14. மோடி இப்போது 110 கோடி + 30லட்சம் மக்களின் நம்பிக்கை நாயகமாக வந்துள்ளார்.. அவரது செயல்பாடுகளை (அவருக்கு கிடைக்கும்..கொடுக்கும் பல்புகளை) ஒரே திரியில் பதிந்து..அதை தொடர்ந்து ஓட்டிகொண்டிருந்தால்...என்ன? எல்லா விடயங்களும் ஒரே இடத்தில் இருக்குமே.... ----------------------------------------------------------------------------------------------------------------------------- உபயம்: கவிதை வானம் பிரதமர் மோடி ராஜபக்சேவுக்கு வச்ச ஆப்பு நமது பிளாக்கில் வைத்த கருத்துக்கணிப்பில் ....பிரதமர் மோடியால் ராஜபக்சேவுக்கு ஆதாயமா? ஆபத்தா? என்ற பதிவில் ஆபத்தே என்று அனைவரும் வாக்களித்தனர் அது உண்மையாகிவிட்டது நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண…

    • 2 replies
    • 700 views
  15. மோடி மிகப்பெரிய மனிதர்- பாராட்டிய ட்ரம்ப் by : Yuganthini இந்தியாவில் இருந்து 2.90 கோடி ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வாங்கியுள்ளோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் பிரதமர் மோடி மிகப்பெரிய மனிதர் எனவும் பாராட்டியுள்ளார். மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின், குறித்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் திகதி தடை செய்தது. னினும் கொ…

  16. குஜராத்தில், சமீபத்தில் நடந்த, சட்டசபை தேர்தலின் முடிவுக்கு பின்,அம்மாநில முதல்வர், நரேந்திர மோடி மீதான விவகாரத்தில், புதிய பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம், என, ஜெர்மன் தூதர், மைக்கேல் ஸ்டெயினர் கூறினார். குஜராத்தில், 2002ல், ஏற்பட்ட கலவரத்தில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இவர்களில், பெரும்பாலானோர், முஸ்லிம்கள். இதையடுத்து, அம்மாநில முதல்வர், நரேந்திர மோடியை, அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், தவிர்க்க துவங்கின.அவருடனான, தொடர்புகளையும் துண்டித்தன. இந்நிலையில், சமீபத்தில் நடந்த, குஜராத் சட்டசபை தேர்தலில், நரேந்திர மோடி, மீண்டும் வெற்றி பெற்று, முதல்வரானார். தற்போது, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின், பிரதமர் வேட்…

  17. விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் திங்கள்கிழமை (ஜூன் 30) காலை 9.52 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-7 செயற்கைக்கோள் உள்பட மொத்தம் 5 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் விண்ணில் செலுத்தியது. இதற்கான 49 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை (ஜூன் 28) காலை 8.52 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் ஏவப்பட்ட 20 நிமிஷங்களில் 5 செயற்கைக்கோள்களையும் அவற்றுக்குரிய பாதைகளில் நிலை நிறுத்தும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரமும், 230 டன் எடையும் கொண்டது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் கலந்துகொண்டார். விஞ்ஞானிகளுக…

  18. அகமதாபாத்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி வன்சாராவின் கடிதத்திற்குப் பொறுப்பற்று முதல்வர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பந்த் நடத்த குஜராத் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இன்று இந்த பந்த் நடக்கிறது. இருப்பினும் பந்த்திற்கு ஆதரவு கிடைத்திருப்பதாக தெரியவில்லை. வன்சாரா கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மோடி பொறுப்பேற்க வேண்டும். தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து மாநில எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா நேற்று கூறுகையில், இந்த அரசு ஒரு நாள் கூட பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது. மக்களையும், வியாபாரிகளையும் பந்த்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று அரசு மிரட்டி வருகிறது. இந…

  19. வாஷிங்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை, ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் புதிய அரசு அமைந்ததையடுத்து, இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி இன்று அமெரிக்காவுக்கான இந்திய உயர் தூதர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் அமைந்துள்ள புதிய ஆட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தெரிவித்த ஜான் கெர்ரி, நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வரவேற்பதை அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக குறிப்பிட்டார். மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, இந்திய…

  20. புதுடெல்லியில் பிரதமர் வீட்டருகே காவலுக்கு இருந்த போலீஸ்காரர் ஒருவரின் ஏ.கே.47 துப்பாக்கி திடீரென வெடித்தது. நேற்று இரவு ஏற்பட்ட வெடிவிபத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் நம்பர் 7 ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ளது. பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதியில் 24 மணி நேரமும் காவலர்களும், கமாண்ேடாக்களும் பாதுகாப்புக்கு நின்றிருப்பர். டெல்லி போலீஸ் தவிர பிரதமரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக எஸ்பிஜி எனப்படும் சிறப்பு கமாண்ேடாக்களும் பாதுகாப்பு பணியில் இருப்பர். இந்நிலையில் நேற்றிரவு 8.30 மணி அளவில் திடீரென இந்த பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதுவும் சாதாரண துப்பாக்கி இல்லாமல் இந்தி…

  21. குஜராத் சட்டசபைதேர்தலில் மோடி தலைமையிலான் பாரதிய ஜனதாதள கட்சி தொடர்ந்து 3 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. மோடியை பெற்றி யார் என்ன பேசினாலும் குஜராத் மக்களின் கதாநாயகன்; அவர் தான் என்பதகை குஜராத் மக்கள் மீண்டும் ஒருமுறை அடித்து கூறிஇருக்கின்றார்கள்...

    • 0 replies
    • 800 views
  22. சர்ச்சைக்குரிய சாமியார் சுவரூபாநந்தா பிரதமர் நரேந்திர மோடி ஷிருடி பயணத்தை ரத்து செய்யவேண்டும் என எச்சரிக்கை செய்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஷிருடி சாய் பாபா கோவிலுக்கு வரும்படி சிவ சேனா அமைச்சர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்புவிடுத்தார். இந்த அழைப்பை ஏற்று மோடி, ஷிருடிக்கு செல்வாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே சாய்பாபா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சாமியார் சுவரூபாநந்தா, பிரதமர் நரேந்திர மோடி ஷிருடி பயணத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=114691&category=IndianNews&language=tamil

  23. மோடி- நவாஸ் சந்திப்பு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திப்பு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த 2008 மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே விரிசல் அதிகமானது. அண்மைகாலமாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் சுமுக உறவு துளிர்விட்டுள்ளது. பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாறுபாடு மாநாட்டில் மோடியும் நவாஸும் சந்தித்துப் பேசினர். டிசம்பர் 6-ல் இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பாங்காக்கில் ஆலோசனை நடத்தினர். கடந்த 9-ம் தேதி இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் மாநாட்டில் பங்கேற்றார்…

  24. அரவிந்த் கேஜ்ரிவால். | கோப்புப் படம்: சுசில் குமார் வர்மா. பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணியின் தோல்வி, பிரதமர் மோடியின் அரசின் செயல்பாடுகள் மீதான தீர்ப்பு என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கேஜ்ரிவால் கூறியதாவது: பிரதமர் மோடியின் ஆட்சி மற்றும் அவரது செயல்பாடுகள் மீதான தீர்ப்பே பிஹார் தேர்தல் முடிவுகள். ஆளும், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம், மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றின் வெற்றி, மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித் ஷா ஆகியோரது அராஜகம் மற்றும் கர்வத்தை சுக்குநூறாக்கியுள்ளது. வெறுப்பின் மீது கட்டப்படும் அரசியலை பிஹார் மக்கள் அனுமதிக்கவில்லை. நாட்டை சகிப்பின்மை…

  25. மோடி: சர்க்காரா... ரிப்பேரா? (வீடியோ) கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்று தெரிவித்து, கடந்த மாதம் 8-ம் தேதி, பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு, இந்தியாவில் எந்த சாமான்ய மக்களும் எதிரிகள் அல்ல. 60 சதவீதம் அளவுக்கு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு, குறைந்தது, அதற்கு ஈடாகவோ அல்லது சற்றுகுறைந்த விகிதத்திலோ மாற்று கரன்சிகளை அச்சடித்து, வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர் அல்லவா இந்த அதிரடி நடவடிக்கையை பிரதமர் மேற்கொண்டிருக்க வேண்டும்? பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மற்ற துறை அமைச்சர்களுக்கே அன்றைய தின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.