உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம்! போலீசு இராச்சியத்தை முறியடிப்போம்!! ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் குறிப்பிடத்தக்கது வழக்குரைஞர் போராட்டம். இந்தக் கோரிக்கையை முன்வைத்து சனவரி 30 அன்று துவங்கிய நீதிமன்றப் புறக்கணிப்பு பிப்ரவரி 17 வரை தொடர்ந்த்து. போராட்டத்தில் சோனியா, மன்மோகன், பிரணாப் முகர்ஜி உருவப்பொம்மைகள் எரிந்தன. எதிர்த்த காங்கிரசுக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். படகிலேறி முல்லைத்தீவுக்குப் பயணம் புறப்பட்டார்கள் தூத்துக்குடி வழக்குரைஞர்கள். தமிழகத்தின் மற்றெல்லாப் பிரிவினரின் போராட்டங்களுக்கும் வழக்குரைஞர்களின் போராட்டம் உத்வேகம் கூட்டியது. கருணாநிதி அரசுக்கும் காங்கிரசுக்கும் இது ஆத்திரம் ஊட்டியது. பிப் 17 …
-
- 0 replies
- 682 views
-
-
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பா.ம.க., தி.மு.க.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகியது. என்றாலும் பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வை வெளியே விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. மத்திய மந்திரி அன்பு மணியிடம் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பேசினார்கள். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியிடம் அமைச்சர்மு.க.ஸ்டாலின் பேசினார். டாக்டர் ராமதாசை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சந்தித்து பேசினார். என்றாலும் அ.தி.மு.க. அணிக்கு செல்வதில் பா.ம.க. உறுதியாக இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகளும் ஒரு மேல்சபை தொகுதியும் ஒதுக்கப்பட்டு அது ஏற்கப்பட்டு விட்டதாக…
-
- 0 replies
- 1.3k views
-
-
காங். வேட்பாளர்களை எதிர்த்து தே.மு.தி.க. போட்டி இல்லை விஜயகாந்த் முடிவு விஜயகாந்தின் தே.மு.தி.க. வுக்கு தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் கணிசமான செல்வாக்கு உள்ளது. தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டால் அது தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பாரதீய ஜனதா விடுத்த அழைப்பையும் விஜயகாந்த் ஏற்கவில்லை. இந்த நிலையில் தே.மு. தி.க.வை தங்கள் அணிக்கு கொண்டு வர காங்கிரஸ் தலைவர்க…
-
- 1 reply
- 1.9k views
-
-
அமெரிக்காவின் கொள்கையில் உண்மையான மாற்றம் ஏற்பட்டால் ஈரானின் கொள்கையும் மாறும் [23 - March - 2009] * ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஹாமெனி அமெரிக்காவின் கொள்கையில் உண்மையான மாற்றம் ஏற்படுமானால் தமது கொள்கையிலும் மாற்றம் ஏற்படுமென ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதொல்லா அலிஹாமெனி தெரிவித்துள்ளார். ஈரானிய மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்த வீடியோ செய்திக்கு பதிலளிக்கும் முகமாகவே இதனைத் தெரிவித்துள்ள ஹாமெனி அமெரிக்காவிடமிருந்து இதுவரை உண்மையான மாற்றம் எதுவும் வெளிப்படவில்லையெனத் தெரிவித்துள்ளார். நீங்கள் மாறினால் எமது நடத்தையும் மாறுமெனக் குறிப்பிட்டுள்ள ஹாமெனி ஏனைய நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் தெர…
-
- 0 replies
- 633 views
-
-
நாங்க சேகுவேராவைச் சொன்னாலும் ஜெயலலிதா பின்னால் நின்னாலும் இலக்கு ஒண்ணுதான் தோழர். முதலாளித்துவப் போதையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை அந்தப் பாதையிலேயே போய்தான் அப்படியே புடிக்கணும் ! தோழர் …. மக்கள் இன்னும் தயாராய் இல்லை அப்புறம் பாருங்க….. நேரா புரட்சிதான் ! அது வரைக்கும் ? போயசு தோட்டம்தான் ! கேட்டவர் அதிர்ச்சியடைய ‘டோட்டலாய்’ விளக்கினார் தோழர் : யாருடைய காலில் விழுந்தாலும் - சி.பி.எம். தன் கொள்கையை மட்டும் இழக்காது. மக்கள் விரோதிகள் எவரும் இனி மார்க்சிஸ்டுகளை விலக்கி விட்டு அரசியல் நடத்த முடியாது ! அந்தப் புரட்சித் தலைவியே தடுத்தாலும் ‘அம்மா’ சபதம் முடிக்காமல் ‘பொலிட்பீரோ’ அடங்காது. அப்புறம் எப்போது புர…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜாங்கிபூர்: இந்தத் தேர்தல் தான் என் அரசியல் வாழ்வில் கடைசி தேர்தலாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். தனது அரசியல் வாழ்வில் பெரும் பகுதியை ராஜ்யசபா எம்பி பதவி மூலமாகக் கழித்த பிரணாப் கடந்தமுறை தான் முதன்முறையாக லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தின் ஜாங்கிபூர் தொகுதியி்ல் போட்டியிட்டு வென்றார். இப்போது மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முகர்ஜி, நான் நீண்ட காலமாக அரசுகளில் இருந்து விட்டேன். கடந்த 38 வருடமாக நாடாளுமன்றத்தி்ல் இருந்து விட்டேன். மீண்டும் ஒருமுறை உங்களின் ஆதரவைக் கேட்டு வந்துள்ளேன். எனக்கு வயதாகிவிட்டது. இதுவே என் கடைச…
-
- 12 replies
- 2.5k views
-
-
-
- 0 replies
- 868 views
-
-
மும்பை: நெஞ்சை உறைய வைக்கும் வகையில், தனது இரு மகள்களை கடந்த பத்து வருடங்களாக கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்து கற்பழித்து வந்த காமக் கொடூர தந்தையை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்தான் ஆஸ்திரியாவில் ஜோசப் பிரிட்ஸல் என்பவரை அங்குள்ள போலீஸார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் என்னவென்றால், தனது மகளை 25 ஆண்டுகளாக வீட்டின் இருட்டறையில் அடைத்து வைத்து கற்பழித்தார் என்பதே. சமீபத்தில்தான் இந்த வழக்கு அங்குள்ள கோர்ட்டி்ல விசாரணைக்கு வந்தது. அப்போது தனது தந்தை செய்த கொடுமைகளை பல மணி நேரம் வாக்குமூலமாக அளித்தார் அந்த அப்பாவி பெண். இந்த நிலையில் மும்பையில் இப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் 61 வயதாகும் ஒரு தொழிலதிபர். இந்த கொடும் குற்றத்திற்க…
-
- 6 replies
- 10.6k views
-
-
தனித்து போட்டியிடுவோம்: தேமுதிக கொள்கைபரப்பு செயலாளர் வரும் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து தான் போட்டியிடும் என்று கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார் கூறியுள்ளார். சிவகிரியில் நடந்த அக்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், வரும் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்துதான் போட்டியிடும் என்பதில் விஜயகாந்த் தெளிவாக இருக்கிறார். இதனால் தே.மு.தி.க. தனித்துதான் போட்டியிடும். தி.மு.க. அணியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி உளவுத்துறை மூலம் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அ.தி.மு.க.வை விட அதிக கூட்டத்தை கூட்டக்கூடிய சக்தி தே.மு.தி.க.வுக்கு இருக்கிறது. சட்டசபை தேர்தலைவிட 100 மடங்கு வேகத்தில் தே.மு.தி.க. …
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியப் பெண்களில் 45 வீதமானோர் சட்டரீதியான திருமண வயதின் முன்னரேயே திருமணம் செய்வதாக ஆய்வு : இந்தியப் பெண்களில் 45 சதவீதம் பேர் சட்டரீதியான திருமண வயதான 18 வயதை அடையும் முன்னரே திருமணம் செய்துகொள்வதாக இந்திய‐அமெரிக்க கூட்டு ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 1929 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் குழந்தைத் திருமணங்களுக்கு சட்டரீதியாக தடை விதிக்கப்பட்டிருந்தும் இந்த சமூகக் கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அது தெரிவித்துள்ளது. 20 முதல் 24 வயதுக்குட்பட்ட 22 ஆயிரத்து 807 பெண்களிடம் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, அதில் 44.5 சதவீதப் பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கல்வி மற்றும் பொருள…
-
- 1 reply
- 856 views
-
-
இந்துக் கலாச்சாரம் - பப் கலாச்சாரம், இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம்! அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி இராமாயணம். இவ்வாறு, குடித்துக் கூத்தடிக்கும் “பப்” கலாச்சாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஸ்ரீமான் ராமனின் நாமகரணத்தையே தனது திருப்பெயராக சூட்டிக்கொண்ட அமைப்புதான் கருநாடக மாநிலத்தை சேர்ந்த “ஸ்ரீராமசேனை”. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் அண்மையில் மங்களூரில் ஒரு கேளிக்கை மதுவிடுதிக்குள் (பப்) நுழைந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தா…
-
- 0 replies
- 1.7k views
-
-
அரியலூர்: இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருவர் தீக்காயத்திற்குப் பலியாகினர். அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவிழியைச் சேர்ந்த பாமக தொண்டர் ராஜசேகர் (30). இலங்கைத் தமிழர்கள் படுகொலையை நினைத்து பெரும் வேதனையில் இருந்து வ்நதார். ஈழத் தமிழர்களுக்காக தீக்குளிப்பேன் என்றும் அவரது வீட்டில் கூறி வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார், ராஜசேகரனை சமாதானப்படுத்தி சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார். ஆனால் திடீரென ஞாயிற்றுக்கிழமை மாலையில் தனது வீட்டு வாசல் முன்பாக ராஜசேகர் தீக்குளித்து விட்டார். உடல் முழுவதும் கருகிய நிலையில் தஞ்சை அரசினர் சரபோஜி மன்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமன…
-
- 1 reply
- 701 views
-
-
குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு ! “குமுதம் பத்திரிகை குறைவான விலையில் அதிகமான பக்கங்களை வெளியிடும்போது, உங்க பத்திரிகை குறைவான பக்கங்களை சற்று அதிக விலையில் விற்பது சரியா?” என்ற கேள்வியை புதிய கலாச்சாரம் பேருந்து விற்பனையின் போது தோழர்கள் அவ்வப்போது சந்திக்க நேரிடும். குமுதத்தின் மலிவு விலை இரகசியம் என்ன? ஏற்கனவே குண்டுப் பத்திரிகையான குமுதம் தற்போது பெருங்குண்டு பத்திரிகையாக மாறியிருக்கிறது. தனது ‘சைஸ்’ பெருத்ததையே காலத்திற்கேற்ப மாறிக் கொள்வதாய் கூறும் குமுதம், தனது லேட்டஸ்ட் கொள்கைப் பிரகடனத்தைக் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறது. “குமுதம் இனி ஒரு சிலருக்கு மட்டுமல்ல, எல்லொருக்காகவும் வெளிவரும். சமீபத்திய நேஷனல் ரீடர்ஷிப் சர்வேயின்படி க…
-
- 5 replies
- 3.2k views
-
-
காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் : இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் குறுஞ்செய்தி(SMS) தகவல் மையம் அமைப்பு இளந்தமிழர் இயக்கம் முடிவு சென்னை, 17. தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள இளந்தமிழர் இயக்கம் முடிவெடுத்திருக்கிறது. கடந்த ஞாயிறு (15-03-09) அன்று சென்னையில் நடந்த இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கோ.ராஜாராம் தலைமை தாங்கினார். தமிழீழ மக்களின் துயரை விளக்கும் தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணத்திற்கும், "இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 …
-
- 0 replies
- 767 views
-
-
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் குறித்தும் எங்களது கொள்கை, லட்சியம், பணிகள் குறித்தும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரு மகிழ்வையும், பெருமையையும் தருவதாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில்தான் நீடிக்கும் என முதல்வர் கருணாநிதி நேற்று உறுதிபடத் தெரிவித்தார். மேலும் அவர்களது லட்சியத்தையும், பணியையும் அவர் வெகுவாகப் பாராட்டியிருந்தார். இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்திக்கும்போது, விடுதலை சிறுத்தைகள் பற்றி கூறியுள்ள கருத்து எமக்கு பெருமகிழ்வையும், பெருமையையும் அளிக்கிறது.…
-
- 1 reply
- 1.2k views
-
-
Subramanian Swamy expressed gratitude to the CPI (M), for condemning the incident of some miscreants throwing eggs at him in the Madras High court last month. Dr. Swamy in a letter to the state secretary N.Varadarajan said: please be assured that this support of your party will be remembered by me and reciprocated. The Hindu, March 11, 2009 பெரியவர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் மறைவுக்குப் பிறகு அவருடைய இடத்தை நிரப்புவதற்குப் பொருத்தமான ஆள் இல்லையே என்று தவித்துக் கொண்டிருந்தார்கள் மார்க்சிஸ்டுகள். எச்சூரி எவ்வளவோ முயன்று பார்க்கிறார். இருந்தாலும் சுர்ஜித் அளவுக்கு அவருக்கு திறமை போதாது. அடுத்த தொங்குநிலைப் பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கான தேர்தல் நெருங்கி வருகிறது. மார…
-
- 0 replies
- 995 views
-
-
தமிழக முதல்வரை தடுமாறவைத்த ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் இலங்கைப் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டாது புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவந்த ஜெயலலிதா திடீரென இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்ததால் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய மத்திய அரசையும், தமிழக அரசையும் மிகக் கடுமையாகத் தாக்கிவரும் வைகோவும், தா. பாண்டியனும், ஜெயலலிதாவுடன் கைகோர்த்துக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கத்தையும், தமிழக அரசாங்கத்தையும் எதிர்ப்பதில் ஜெயலலிதாவும், வைகோவும், தா. பாண்டியனும் ஒருமித்த குரல் கொடுத்து வந்தாலும், இலங்கைப் பிரச்சினையில் வைகோவும், தா.பாண்டியனும் ஒரேகருத்துடன் செயற்படுகிறார்கள். இவர்க…
-
- 0 replies
- 1.6k views
-
-
பிணந்திண்ணும் சாமியார்கள் இந்த வீடியோவில் வரும் சில காட்சிகள் மிகவும் கொடூரமானவை. தைரியமுள்ளவர்கள் மட்டுமே பாருங்கள். இது வட இந்தியாவின் ஒரு பகுதியில் அரங்கேறுகிறது. https://sites.google.com/site/geeyensite/kaci-vitiyo
-
- 28 replies
- 10k views
-
-
தேசத் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, செருப்பு, தட்டு, தம்ளர், கடிகாரம் ஆகியவை அமெரிக்காவைச்சேர்ந்த ஜேம்ஸ் ஒடிஸ் என்பவரிடம் இருந்தது. நியூயார்க் நகரில் சமீபத்தில் இந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டது. பிரபல இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா, காந்தி பொருட்களை 9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். காந்தி பொருட்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க மல்லையா முடிவு செய்துள்ளார். இன்னும் சில தினங்களில் மகாத்மாகாந்தி பொருட்கள் இந்தியா வந்து விடும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் ஜேம்ஸ் ஒடிசிடம் திடீரென மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை இந்தியருக்கு கொடுக்க விருப்பம் இல்லை. மீண்டும் நானே வைத்துக்கொள்ளப்போகிறேன் என்…
-
- 3 replies
- 1.4k views
-
-
இந்தியா ஒரே பார்வை ‐மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் கட்சியிலிருந்து விலகியதுடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா : மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளதுடன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளார்.கடந்த சில நாட்களாக மதிமுக தலைவர் வைகோ கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் கட்சியின் அவைத் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகியுள்ளார். கட்சி தொடர்பான தீர்மானங்களின் போது, அவருக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் இலங்கை தமிழருக்கு ஆதரவான கூட்டம் ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு…
-
- 4 replies
- 1.6k views
-
-
http://www.tamilkathir.com/news/1191/58//d,view_video.aspx
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்தி வரும் கொலை வெறித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரியும், அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னையில் மாணவன் ஒருவர் தமிழ்நாடு அரசு தலைமை மருத்துவமனை கட்டடத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரிவாக http://www.puthinam.com/full.php?2bYWpQe0d...d429TR3b022Lq3e நன்றி புதினம்
-
- 0 replies
- 742 views
-
-
சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ், வினய் இருவரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள். சம்பவம் 2. பெங்களூர் நகரம். ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் அந்த மாணவனது வீடு, பள்ளிக்கு அருகில்தான் இருக்கிறது. வீட்டு மொட்டை மாடியில் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவது, இம்மாணவனது பொழுதுபோக்கு. அப்பா பொறியியலாளர். அம்மா மருத்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் சார்பில் நிவாரண ஆயுதப்பொருட்கள்: தங்கபாலு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் சார்பில் வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நிவாரண ஆயுதப் பொருட்கள் திரட்டப்படும் என காங்கிரஸ் கட்சி தமிழ் மாநில செயலாளர் தங்கபாலு தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது : இலங்கை தமிழர்களுக்காக திரட்டப்படும் நிவாரண ஆயுத உதவிகள் அனைத்தும் 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சேரும். சேகரிக்கப்பட்ட ஆயுத பொருட்கள் அனைத்தும் இலங்கை ராணுவத்தினுடாக தமிழ்மக்களின் தலையில் கொட்டப்படும் மற்றும் ஐ.நா. சபை மூலம் இலங்கை தமிழர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இலங்கை தமிழர்…
-
- 1 reply
- 1.6k views
-
-
அம்மா போடும் கணக்கு... சென்னை எழும்பூர் மியூசியம். கட்டட ஓரத்தில் கடைவிரித்தது அலப்பறை டீம். நான் கொஞ்சம் ஓவர். அதிகமா பேசிடுவேன். அதனால் வரமுடியாது என்ற சுவருமுட்டி சுந்தரத்தை ஆள்வைத்து தூக்கி வந்திருந்தார்கள். வானம் மப்பும் மந்தாரமுமாக ஊட்டி மாதிரி இருந்தது டீமுக்கு வசதியாகப் போய்விட்டது. வழக்கம் போல் பேசிய சித்தன், நேற்று அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்ட இடத்துக்கு யார் போனது. புதுசா தகவல் ஏதாவது இருக்கா. மக்கள் என்ன பேசிக்கிட்டாங்க? என்றார். "ஒரு விஷயத்துல சந்தோஷம். ஒரு விஷயத்துல வேதனை. அதாவது அ.தி.மு.க.விலேயும் இருக்கு ஈழ ஆதரவாளர்களுக்கு நம்ப கட்சி ஒண்ணுமே செய்யலைங்கிற கவலை போயிடுச்சு. அந்த விஷயத்துல சந்தோஷம். அதே நேரத்துல இப்படியான போராட்டத்தை ஒரு ந…
-
- 1 reply
- 1.9k views
-