உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்: யாருக்குக் கவலை, யாருக்கு மகிழ்ச்சி? குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பை அமெரிக்காவின் 45-வது அதிபராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அமெரிக்காவின் 45-வது அதிபராகும் டொனால்ட் டிரம்ப் நேற்று வெளியான அமெரிக்க தேர்தல் முடிவுகள் பலருக்கும் மகிழ்ச்சியளித்தாலும், வேறு பல மில்லியன் மக்களைக் கவலையுறவும் செய்துள்ளது. டிரம்பின் வெற்றி குறித்து மேலும் படிக்க: டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கான ஐந்து காரணங்கள் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் போது பலனடைவது யார்? இழப்பது யார்? பெரும் செல்வந்தரான டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரச்சார உரைகளை வைத்து அவரின் கருத்துக்கள், கொள்கைகள் என்னவென்பதை நாம் …
-
- 1 reply
- 503 views
-
-
அமெரிக்க அதிபராக தெரிவு செய்யப்பட்ட ஒபாமாவின் செனட்டர் பதவியை அதிக விலைக்கு விற்க முயன்ற இலினோஸ் மாநில அரசஅதிபர் கைது. http://edition.cnn.com/2008/POLITICS/12/10...ates/index.html
-
- 0 replies
- 844 views
-
-
அமெரிக்க அதிபராக தேர்வானால் ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்றுவிடுவேன் என்று அந்நிறுவன அதிபர் மைக்கேல் ப்ளும்பெர்க் (Michael Bloomberg) அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் மைக்கேல் ப்ளும்பெர்க்கும் களத்தில் உள்ளார். நியூயார்க் நகர முன்னாள் மேயரான அவர், அதிபராக தேர்வு செய்யப்பட்டால், ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்றுவிடுவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.ப்ளும்பெர்க் உலக அளவில் செய்திகளையும், பைனான்சியல் தகவலையும் அளிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2019ம் ஆண்டில் மட்டும் சுமார் 71 ஆயிரத்து 593 கோடி ரூபாய் ( $10 billion in revenue) வருவாய…
-
- 0 replies
- 379 views
-
-
Million Mega March.
-
- 7 replies
- 975 views
- 1 follower
-
-
அமெரிக்க அதிபரின் கட்டத்துக்குள் ஆயுதம் தாங்கிய சிறுவன் கைது ட்ரம்ப் டவருக்குள் ஆயுதங்களுடன் நுழைய முற்பட்ட 19 வயது கல்லூரி மாணவன் ஒருவரை கைது செய்துள்ளதாக நியூயோர்க் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை மாலை Alexander Wang என்ற மாணவன் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ள 721 மாடி கட்டடத்திற்கு செல்ல முயற்சித்துள்ள நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரகசியப்பிரிவு முகவர்கள் குறித்த இளைஞரின் பையை சோதனை செய்தபோது ஒரு பெரிய கத்தி, கைவிலங்குகள், தண்ணீர் துப்பாக்கி, M100 வெடிகள் மற்றும் garrote என்ற கயிறும் மீட்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 1 reply
- 246 views
-
-
அமெரிக்க அதிபரின் நிர்வாக ஆணைகள் என்றால் என்ன? பராக் ஒபாமா நிர்வாக ஆணைகளை அபூர்வமாகத்தான் பயன்படுத்தினார். படத்தின் காப்புரிமைEPA டொனால்ட் டிரம்ப், அவர் பதவியேற்ற முதல் வாரத்திலேயே, குறைந்தது நான்கு ஆணைகளைப் பிறப்பித்திருக்கிறார். நிர்வாக ஆணைகள் என்பவை, அரசு கொள்கைகளில் தனது முத்திரையைப் பதிக்க விரும்பும் எந்த ஒரு அமெரிக்க அதிபருக்கும் கிடைக்கும் ஒரு முக்கிய கருவியாகும். ஒபாமா, நிர்வாக ஆணை அதிகாரத்தைப் பயன்படுத்தி, சுகாதாரம், ஒருபாலுறவினர் உரிமைகள் போன்ற விஷயங்களில் உத்தரவுகளைப் பிறப்பித்தபோது, அவர் தன் அதிகார வரம்பை மீறுகிறார் என்று குற்றம் சுமத்திய குடியரசுக் கட்சியினர், இப்போது ஒபாமாகேர் என்ற அந்த சுகாதாரத் திட்டத்தை விலக்கிக்கொள்ள , டொனால்ட் டிரம்ப்…
-
- 0 replies
- 561 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு, நடப்பு வாரத்தில் முன்னெடுக்கப்படும் என, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்திருக்கிறார். ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி அண்மையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் உள்ளிட்டவற்றில், அமெரிக்கர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டும், அமெரிக்கர்களின் பாதுகாப்பே முதன்மையானது என்பதை அடிப்படையாக வைத்தும், மக்கள் பிரதிநிதிகள் அவையில் தீர்மானத்தை தாக்கல் செய்து இயற்ற உள்ளதாக நான்சி பெலோசி தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற ஒப்புதலை பெறமால், டிரம்ப் நிர்வாகம் தன்னிச்சையாக எ…
-
- 0 replies
- 631 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் செனட்டருக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய குற்றவாளியை வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளது FBI. கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் பாஸ்டன் குண்டுவெடிப்பிற்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் ரகசியமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளியின் பெயர் , Paul Kevin Curtis என்பதாகும். 45 வயதை சேர்ந்த இவர் ரைசின் என்ற கொடிய விஷம் தடவிய கடிதங்களை ஒபாமா, அமெரிக்க செனட்டர் Roger Wicker மற்றும் ஒரு அரசு அதிகாரி ஆகிய மூன்று பேர்களுக்கு அனுப்பியதை விசாரணையில் ஒத்துக்கொண்டார். அவரிடம் மேலும் தீவிரமாக விசாரணை செய்து அமெரிக்க FBI அவருக்கு துணையாக வேறு யாராவது இருந்தார்களா, விஷம் எங்கு வாங்கப்பட்டது போன்ற தகவல்களை பெறும் கோணத்தில் வி…
-
- 1 reply
- 467 views
-
-
[size=4]அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனையொட்டி நவம்பர் 6-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக ஒபாமாவும், குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.[/size] [size=4]இந்நிலையில் முதற்கட்டமாக இடாகோ மற்றும் சவுத் டகோடா ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடந்தது. இருப்பினும் வடக்கு கரோலினா மாநிலத்தில் முன்கூட்டியே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. இங்கு கடந்த 6ம் தேதி முதல் தபால் ஓட்டுக்களை அனுப்பி வருகின்றனர். இம்மாத இறுதியில் 30 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்படும்.[/size] [size=4]இந்நிலையில் அடுத்த அதிபர் யார் என்பதை தீர…
-
- 0 replies
- 497 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்ரேல் பயணம் இஸ்ரேல் பிரதமர் வேட்பாளருக்கு கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்று புதிய பிரதமராக பெஞ்சமின் தேர்வானார். அவருக்கு ஒபாமா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அரசு முறை பயணமாக இன்னும் சில நாட்களில் ஒபாமா இஸ்ரேல் செல்லவிருக்கிறார். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கான போடியில் இருந்தபோது இஸ்ரேல் சென்றார் ஒபாமா. அதிபராக பதவியேற்றபின் இஸ்ரேல் செல்லும் முதல் பயணமாகும். இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் ஒபாமா மேற்கொள்ளும் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக அமையும் என்று நம்பப்படுகிறது. இந்த பயணத்தின் போது முக்கிய பிரச்சனைகள் குறித…
-
- 0 replies
- 476 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா சவுதி சென்றுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சவுதி அரேபியா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சவூதி அரேபியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் மற்றும் இரானுடனான அணு ஒப்பந்தம் ஆகியன தொடர்பில் நிலவும் குழப்பங்களுக்கு நடுவே, ஒபாமாவின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சிமாநாட்டில் கலந்துக்கொள்வதற்கு முன்னதாக, சவுதி மன்னர் சல்மானை ஒபாமா சந்திக்கிறார். இரான் விவகாரம் உட்பட தமது கவலைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தும் என்று சவுதி அரேபியா நம்புவதாக ஒபாமாவுடன் சென்றுள்ள பிபிசியின் வட-அமெரிக்க செய்தியாளர் கூறுகிறார். ஒபாமா தனது ஒருவார கால வெளிநாட்டுப் பயணத்தில் பி…
-
- 1 reply
- 413 views
-
-
வருடம் முடிவடைய இன்னும் இரண்டே தினங்கள் இருக்கும் நிலையில் அமெரிக்க வரவு செலவு திட்டம் முடிவில்லாமல் இழுபறி நிலையில் இருக்கிறது.இந்நாட்களில் அமைதியாக இருக்கும் வெள்ளைமாளிகை 2013ம் ஆண்டு பிறக்கும் போது இருட்டுக்குள் பிறக்கப் போகிறதா என்று தெரியாமல் எல்லோரும் வெள்ளைமாளிகையை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். அதிபர் ஒபாமா கடந்த தேர்தலில் தான் ஜனாதிபதியான என்ன என்ன செய்வேன் என்று சொன்னாரோ அதை எல்லாம் அமுல் படுத்த முனைகிறார்.அமெரிக்க முறைப்படி எந்த ஒரு சட்டம் என்றாலும் செனட்சபை காங்கிரஸ் சபையால் ஒப்புக் கொடுக்க வேண்டும். இப்போது செனட்சபையில் ஜனனாயக கட்சி உறுப்பினர்கள்(53-47) பெரும்பான்மையானவர்களாகவும் காங்கிரஸ் சபையில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் (234-201)பெரும்பான்மையா…
-
- 1 reply
- 677 views
-
-
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது? பட மூலாதாரம், EPA புகைப்படத்தில் இருப்பவை: 1. அமெரிக்கக் கொடி 2. சீசர் சாவேஸ் சிலை 3. அதிபர் முத்திரையிடப்பட்ட கொடி 4. குடும்பப் புகைப்படங்கள் 5. நிர்வாக உத்தரவுகள் 6. ரிசல்யூட் மேஜை 7. பெஞ்சமின் பிராங்க்ளின் ஓவியம் 8. ஹேரி ட்ரூமென் சிலை வெள்ளை மாளிகையில் இருக்கும் அமெரிக்க அதிபரின் அலுவலகம் ஓவல் ஆஃபிஸ் என்று அழைக்கப்படும். புதிய அதிபராக பதவியேற்கும் நபர், ஓவல் அலுவலகத்தில் தனக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்வார். அந்த வகையில், புதிதாக அதிபர் பதவி ஏற்று இருக…
-
- 3 replies
- 1.2k views
-
-
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜோ பைடன் வீட்டில் 13 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=169992
-
- 59 replies
- 3.4k views
- 1 follower
-
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவி தப்பியது மற்றும் பிற செய்திகள் Getty Images டொனால்டு டிரம்ப் கருத்தியல் ரீதியாக அமெரிக்காவையே இரண்டாக பிரிய வைத்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்கும் ஜனநாயக கட்சியினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. அமெரிக்காவின் 45ஆவது அதிபரான டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் செனட் சபையில் நடந்த, டிரம்புக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருத்தல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளில் முறையே 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் தோல்வி அடைந்தது. இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர்…
-
- 1 reply
- 903 views
-
-
டிரம்பிற்கு எதிராக தீர்மானம் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேறியது பிரதிநிதிகள் சபையில் தீர்மானத்திற்கு 200 மேற்பட்ட எம்.பி.க்கள் வாக்களிப்பு 229 எம்.பி.க்கள் தீர்மானத்திற்கு ஆதரவு- 194 பேர் எதிர்ப்பு https://www.polimernews.com/dnews/93430/அமெரிக்க-அதிபர்டிரம்பிற்கு-எதிரான-கண்டனத்தீர்மானம்-நிறைவேறியது
-
- 1 reply
- 438 views
-
-
முன்னாள் துணை அதிபரை அவதூறாகப் பேசிய வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதையடுத்து அவரை பதவி நீக்கக் கோரும் தொலைக்காட்சி விவாதம் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இவரது மகன் ஹன்டர் பிடென் உக்ரைனில் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். இந்த எரிவாயு நிறுவனத்தில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்த அரசு வழக்கறிஞரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அந்நாட்டு அதிபரிடம் ஜோ பிடன் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்ட…
-
- 0 replies
- 361 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்க ஆலோசனை செய்யப்பட்டதா? பகிர்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவு குறித்து விவாதிக்க தூண்டியதாக வந்த அறிக்கையை அமெரிக்க துணை அட்டார்ணி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன் மறுத்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவின் இரண்டாவது மூத்த சட்ட அதிகாரியான ராட் ரோசன்ஸ்டைன் இந்த குற்றச்சாட்டுகள் "தவறானது என்றும் அடிப்படை ஆதாரங்கள் அற்றவை" என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடப்பதை ரகசியமாக பதிவு செய்யலாம் என ராட் பரிந்துரைத்ததாக நியூ யார்க் டைம்ஸில் செய்திகள் வெளியானது. ஆனால் அது கேலியாக கூறப்பட்டது …
-
- 0 replies
- 417 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடன் உள்ளார்: மருத்துவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் உள்ளார் என்று ஒரு மருத்துவ பரிசோதனைக்குப் பின் வெள்ளை மாளிகை மருத்துவர் கூறி உள்ளார். டிரம்ப்பின் அறிவாற்றல் திறன் மற்றும் நரம்பியல் செயல்பாடு பற்றி எந்த கவலையும் இல்லை என்று மருத்துவர் ரோனி ஜாக்சன் கூறி உள்ளார். கடந்த வாரம் டிரம்ப்பிற்கு மூன்று மணி நேர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கு செய்யப்பட்ட முதல் மருத்துவ பரிசோதனை இதுவாகும். சில தினங்களுக்கு முன் டிரம்ப் குறித்து ஒரு புத்தகம் வெளியானது, அந்த புத்தகம் டிரம்பின் மனநிலை குறித்து ஒரு …
-
- 2 replies
- 362 views
-
-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது எடுக்கப்பட்டுவரும் பதவி நீக்க நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அதை முன்னெடுத்துள்ள, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். முதல் நேரலை ஒளிபரப்பின்போது மூன்று வெளியுறவு அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள். 2020இல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜோ பைடன் மற்றும் அவரது மகன் மீது உக்ரைன் அரசு விசாரணை நடத்த அந்நாட்டு அதிபர் வலாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, டிரம்ப் அழுத்தம் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் அமெரிக்க துணை அதிபரான ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இர…
-
- 0 replies
- 413 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு டுவிட்டர் அதிருப்தி அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்கு சமூக வலைதளமான டுவிட்டர் அதிருப்தியை தெரிவித்துள்ளது. வாஷிங்டன்; அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக எந்தவொரு நாட்டில் இருந்தும் அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை நேற்றுமுன்தினம் பிறப்பித்தார். உள்நாட்டுப்போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அம…
-
- 0 replies
- 337 views
-
-
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வழங்காவிட்டால் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்துக்கு ரூ.30 கோடி நிதி வழங்குவேன்: நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் உறுதி YouTube மைக்கேல் புளூம்பெர்க் - AFP ‘‘பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அரசு நிதி ஒதுக்காவிட்டால், நான் ரூ.30 கோடியை வழங்குவேன்’’ என்று நியூயார்க் முன்னாள் மேயரும் கோடீஸ்வரருமான மைக்கேல் புளூம்பெர்க் கூறியுள்ளார். பூமி வெப்பமயமாதலைத் தடுக்க பாரிஸில் 2015-ம் ஆண்டு மாநாடு நடந்தது. அப்போது சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா ஆகிய நாடுகள்தான் அதிகபட்சமாக கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன என்று புகார் எழுந்தது. ந…
-
- 1 reply
- 295 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷ் வாக்கு ஹிலாரிக்கு? அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ். | படம் : கார்டியன் அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது வாக்கு ஹிலாரிக்கே என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் தெரிவித்துள்ளதாக ஜான் கென்னடி குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் மருமகளான காத்லீன் கென்னடி ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹிலாரிக்கு ஆதரவாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதனை ஒட்டி அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான ஜார்ஜ் புஷ்ஷை அவரது இல்லத்தில் சந்தித்திர…
-
- 0 replies
- 417 views
-
-
அமேரிக்காவில் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் டொனல்ட் டிரம்பை எதிர்த்து யார் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவர் என்பதை தீர்மானிக்கும் உட் கட்சிப் போட்டியில் இந்திய தமிழ்த் தாய்க்கும், ஜமைக்கா வம்சாவளி தந்தைக்கும் மகளாக பிறந்த கமலா (ஆங்கிலத்தில் கமாலா என உச்சரிப்பர்) ஹாரிஸ் போட்டியிடுகிறார். அண்மையில் நடந்த போட்டியாளர்களுக்கு இடையான இரெண்டாம் தொலைகாட்சி விவாததில் இவர் சிறப்பாக வாதாடினார் என்கிறனர் அரசியல் நோக்கர்கள். https://www.theguardian.com/commentisfree/2019/jun/27/kamala-harris-second-democratic-debate
-
- 13 replies
- 2.1k views
- 1 follower
-
-
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில், ஜனநாயக கட்சியின் சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர் நியமனத்தை வென்றுள்ள ஹிலாரி கிளிண்டன் தனது வெற்றிக்கு உதவிய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.புரூக்ளினில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய ஹிலாரி, அதிபர் தேர்தலில் இது வரை எந்த பெரிய அரசியல் கட்சியின் சார்பாகவும் பெண்கள் வேட்பாளராகப் போட்டியிட்டதில்லை என்றும், பெண்களுக்கு இது ஒரு மைல் கல்லாக அமையும் என்று குறிப்பிட்டார். நியூ ஜெர்சி மற்றும் நியூ மெக்சிகோ ஆகிய மாநிலங்களில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முதன்மைத் தேர்தல்களில் வென்ற பிறகு அங்கு ஹிலாரி உரையாற்றினார்.தனது போட்டியாளர் பெர்னி சாண்…
-
- 0 replies
- 196 views
-