Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 20 ஆண்டுகளாக சிறையில் வாடிய என் மகனை காப்பாற்றுங்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிம் பேசிய அவர், இருபத்தியோரு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இருக்கிறேன். வழக்கில் இத்தனை குளறுபடிகள், முடிவடையாத விசாரணைகள், கண்டுபிடிக்க முடியாத முடிச்சுகள் இருப்பதை காரணம் கொண்டு நிரபராதியான என் மகன் உறுதியாக விடுவிக்கப்படுவான் என்று நம்பி இருந்தேன். உலகில் எங்கும் நடக்காத அநியாயமாக காந்திய நாடு என்று சொல்லிக்கொள்ளும் அஹிம்சையை போற்றும் இந்திய நாட்டில், ஒருவன் நிரபராதி, நிரபராதி என்று கதறிக்கொண்டிருக்கும்பொழுதே தூக்கிலிட துடிக்கிறது காங்கிரஸ் அரசாங்கம். …

  2. Published By: DIGITAL DESK 3 24 NOV, 2023 | 03:50 PM 30 ஆண்டுகளாக கடல் அடிவாரத்தில் சிக்கி இருந்த உலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர ஆரம்பித்துள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு அந்தாட்டிகா பகுதியில் இருந்து ஏ23 எனும் பனிப்பாறை உடைந்து பிரிந்து கடலுக்குள் நுழைந்தது தற்போது, உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான இது வெட்டெல் கடல் பகுதியில் ஒரு பனித் தீவாக மாறியது. 4,000 சதுர கிலோ மீட்டர் நீளம் கொண்ட லண்டனை விட இரண்டு மடங்கு பெரிய இப்பாறை சில காலமாகவே ஆழமற்ற கடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்தது. சுமார் ஒரு ட்ரில்லியன் டன்கள் எடை கொண்ட இப்பனிப்பாறை, வேகமாக பயணிப்பது போல தெரிகிறதாக பேராசிரியர் ஏட்ரியன் லக்மேன் தெரிவித்துள…

  3. சோனியாவை பிரதமராக்க ஆசைப்பட்ட மு.கருணாநிதி கடந்த 2009ம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என, தி.மு.க., விரும்பியது’ என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2008 ஜூனில், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டென்னிஸ் டி.ஹூப்பருடன் பேசிய, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான சிவபிரகாசம் என்பவர், “காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் தி.மு.க., ஒரு போதும் தலையிடாது. இருந்தாலும், 2009ம் ஆண்டில் மன்மோகன் சிங்கை விட, சோனியாவே பிரதமராக வேண்டும் என்பதே தி.மு.க.,வின் விருப்பம். சோனியா பிரதமராக வேண்டும் என்பதையே தமிழக மக்களும் விரும்புகின்றனர். அதே நேரத்தில், …

  4. தூக்கு மேடை வரை மூன்று முறை சென்று உயிர் பிழைத்தவரின் வியப்பளிக்கும் கதை மேரி குட்ஹர்ட்பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மலாவி நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பைசன் காவ்லா மூன்று முறை ஏறத்தாழ தூக்கில்கு போடப்படும் நிலைக்கு போனார். ஆனால் ஒவ்வொரு முறையும் பைசன் காவ்லாவின் முறை வரும் …

  5. குட்டி ஏலியன்ஸ் வந்தாச்சு...! தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனும் 'ஏலியன்ஸ்' என்று செல்லமாகவும் அழைக்கப்படும் டி வில்லியர்சுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. தென்ஆப்ரிக்க அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அந்த அணியின் கேப்டன் டி வில்லியர்சின் மனைவி டெனிலாநிறைமாத கர்ப்பிணியாக இருந்ததையடுத்து, அவருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் இதனால் தென்ஆப்ரிக்கா திரும்பி சென்ற டி வில்லியர்ஸ் மனைவி டெனிலாவை அருகில் இருந்து கவனித்து வந்தார். இந்நிலையில் ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில்,அவரது மனைவி டெனிலா நேற்று ஆண் குழந்தை பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலமாக உள்ள…

  6. புளோரிடாவைச் சேர்ந்த ப்ருஹத் சோமா, 12, வியாழன் இரவு 96வது ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீயில் மற்ற ஏழு இறுதிப் போட்டியாளர்களையும் தோற்கடித்து, தேனீயின் இரண்டாவது ஸ்பெல்-ஆஃபில் தனது இறுதிப் போட்டியாளரை தோற்கடித்து வென்றார். ப்ருஹத் 29 வார்த்தைகளை சரியாக உச்சரித்தார், அதே நேரத்தில் டெக்சாஸைச் சேர்ந்த 12 வயது பைசான் ஜாக்கி 20 வார்த்தைகளை சரியாக உச்சரித்தார். ப்ருஹத் இந்த ஆண்டு சாம்பியனாக அறிவிக்கப்பட்ட பிறகு இருவரும் கைகுலுக்கினர். ஸ்பெல்-ஆஃப்கள் என்பது ஸ்பெல்லிங் பீயின் விதிகளின்படி, போட்டி ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டியதும், ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் எஞ்சியிருந்தால், ஒரு சாம்பியனைத் தீர்மானிக்கச் செயல்படுத்தப்படும் சிறப்புச் சுற்றுகள் ஆகும். ஒரு எழுத…

  7. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பொது விவாத நிகழ்ச்சியில், ஜனாதிபதி ஜோ பைடனின் வாதம் திறம்பட அமையவில்லை. இதனால், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக, அவருக்கு பதிலாக மிச்சைல் ஒபாமாவை நிறுத்த வேண்டும் என்ற வாதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப், போட்டியிட உள்ளனர். விரைவில் நடக்க உள்ள இந்த கட்சிகளின் மாநாட்டில், இவர்கள் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இதில் இருவரும் வரம்புமீறி, தனிப்பட்ட தா…

  8. Published By: RAJEEBAN 10 JUL, 2024 | 05:43 PM ஈழத்தமிழர்களிற்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோரும் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்திற்கு 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளன. 2024 மே 15ம் திகதி அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு பரந்துபட்ட ஆதரவு காணப்படுகின்ற நிலையில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளன. இது தொடர்பான கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள 150க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தின் வரலாற்று சூழமைவையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு தீர்வு…

  9. அடுத்த தேர்தலில் ஆட்சியமைக்கக்கூடீய கனடாவின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் ரொறன்ரோவில் முகாமிட்டு தமது பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். வீட்டு உரிமையாளரின் தேனீர்க் கோப்பையில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் சிக்கியிருந்த தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதியின் வேட்பாளர் கட்சியிலிருந்தும் வேட்பாளர் பட்டியலிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், கண்சவேட்டிவ் கட்சிக்கான ஆதரவுத் தளத்தை பேணவேண்டிய அவசியம் கனடியப் பிரதமரிக்கு ஏற்பட்டுள்ளது.மற்றைய இரு தலைவர்களிற்கும் பாரிய ரொறன்ரோவின் வாக்குவங்கியின் பலத்தை அதிகரிக்கும் ஏதுவான நிலை பல்கலாச்சார சமூகம் என்றரீதியல் ஏற்பட்டுள்ளதால், அந்த வாக்குப் பலத்தை மேலும் அதிகரிக்கும் விதமான பிரச்சாரத்தில் மற்றைய இரு தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடு…

  10. 25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவளி. புளோரிடா ஜோர்ஜியா தெற்கு வடக்கு கரோலினா என்று 4 மாநிலங்களை பிரட்டி எறிந்துள்ளது. இன்று மகன் வசிக்கும் இடமான எபிக்ஸ் வட கரோலினாவில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.

  11. அரட்டை அரங்கில் T.ராஜேந்தர் ஈழத் தமிழர் பற்றி http://eelamtube.com/aab5298d5da10fe66f21....ந்தர் http://eelamtube.com

    • 3 replies
    • 1.9k views
  12. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைத் தகர்ப்பதுடன் பிரிட்டனையும் அழிப்போம் [04 - February - 2008] *தலிபான்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைத் தகர்த்தளிப்போம் என பாகிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர் பையத்துல்லா மசூத் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பிரிட்டனையும் அழிப்போமெனத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் பழங்குடி இன மக்கள் அதிகம் வசிக்கும் வசீரிஸ்தான் பகுதியில் வசிக்கும் மதகுரு பையத்துல்லா மசூத். இவர் தான் பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஆவார். இவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். பெனாசிர் கொலைக்கு இவர்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசாங்கம் குற்றச்சாட்டியது. இதை அவர் மறுத்த போதிலும் பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்கள்…

  13. பெங்களூரில் சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு முகத்தில் கவசம் அணிந்தபடி வாக்கிங் செல்லும் மக்கள். 10.02.2008 / நிருபர் எல்லாளன் பெங்களூர் நகரில் சுற்றுச்சூழல் மாசு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கப்பன் பூங்கா, லால்பாக் பகுதியில் காலையில் வாக்கிங் செல்பவர்கள்கூட முகத்தில் கவசம் அணிந்து செல்லும் நிலை உள்ளது. ஆண்டு முழுவதும் இதமான தட்ப வெப்பநிலை, மாசுபடாத காற்று, கோடையில்கூட சுட்டெரிக்காத வெயில் கொண்ட நகரம் பெங்களூர். இதனால், பெங்களூரில் வசிக்க விரும்புபவர்கள் ஏராளம். ஆனால், மாசற்ற நகரம் என்ற அடைமொழி இன்றைய பெங்களூருக்கு பொருந்தாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பெங்களூர் மக்கள்தொகை பலமடங்கு அதிகமாகிவிட்டது. இதனால், வ…

  14. வட மாலி போராளிகள் தனிநாடு பிரகடனம் பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் அங்கீகரிக்க மறுக்கின்றன! Mali's Tuareg rebels, who have seized control of the country's distant north in the chaotic aftermath of a military coup in the capital, declared independence Friday of their Azawad nation. “We, the people of the Azawad,” they said in a statement published on the rebel website, “proclaim the irrevocable independence of the state of the Azawad starting from this day, Friday, April 6, 2012.” http://www.theglobea...article2394040/

    • 11 replies
    • 994 views
  15. படத்தின் காப்புரிமை Getty Images பிரிட்டனில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் பல புதிய பரிந்துரைகளை அறிவித்துள்ளது. பிரிட்டனில் தங்கி படிக்கும் பல உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து பட்டம் பெற்றபின், இரண்டு ஆண்டுகள்வரை பிரிட்டனில் தங்கி வேலை தேடி கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், 2012ஆம் பிரிட்டன் உள்துறை செயலராக இருந்த தெரீசா மே எடுத்த முக்கிய முடிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தெரீசா மே காலத்தில், ஒரு வெளிநாட்டு மாணவர் பி…

  16. தீவிரவாதம் பாதித்த நாடுகளில் அமெரிக்க படைகள் குவிப்பு : அதிபர் ஒபாமா தகவல் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமெரிக்கா தன் ராணுவத்தை குவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான், ஐஎஸ், அல்-காய்தா ஆகிய தீவிரவாத அமைப் புகளை ஒழித்துக் கட்டுவதற்காக ஆப்கானிஸ்தான், இராக், சிரியா, துருக்கி, சோமாலியா, ஏமன், லிபியா, நைஜர், கேம்ரூன், மத்திய ஆப்ரிக்க குடியரசு, எகிப்து, ஜோர் டான், கொஸோவோ ஆகிய நாடு களில் நவீன ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களை அமெரிக்கா குவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா தாக்கல் செய்த அறிக் கையில் இந்த தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது. இது கு…

  17. அல்கைதாவின் 'இந்திய கிளை உறுப்பினர்கள்' இருவர் கைது அல்கைதா இயக்கத்தின் இந்தியக் கிளையின் இரண்டு முக்கிய உறுப்பினர்களை கைதுசெய்துள்ளதாக டில்லி பொலிஸார் கூறுகின்றனர். இந்தக் கைதுகள் மூலம் அந்தப் பிராந்தியத்தில் அல்கைதாவின் நடவடிக்கைகளுக்கு கணிசமான பின்னடைவுகள் ஏற்படும் என்று டில்லியின் காவல்துறை கூறுகின்றது. கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் முஹம்மட் ஆசிஃப் என்றும் அவர் இந்திய துணைக் கண்டத்தில் அல்கைதாவின் ஸ்தாபக உறுப்பினர் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆப்கானிஸ்தான்- இந்திய எல்லையில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்களில் பயிற்சிபெற்றவர் என்றும் செய்திகள் கூறுகின்றன. அல்கைதா இயக்கத்தின் உலகளாவிய தலைவர், இந்தியாவில் ஜிஹாதிய போருக்கு அழைப்புவிடுத்த…

  18. மலேசியாவில், அடுத்தடுத்து இரண்டு திருப்பங்கள் ஏற்பட்டுள் ளன. இதுநாள் வரை, பிளவுப்பட்டு இருந்த மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள், ஓர் அணியில் நின்று செயல்பட முடிவு செய்துள்ளன. மலேசியாவில், `ஐக்கிய மலாய் தேசிய கழகம்’ என்ற கூட்டணி ஆட்சி, 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிரதமராக, அப்துல்லா படாவி உள்ளார். சம உரிமை கேட்டு, இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டது, பொருளாதார சிக்கல் ஆகியவை, மலேசிய அரசுக்கு கடும் நெருக்கட........................ தொடர்ந்து வாசிக்க............................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7003.html

    • 0 replies
    • 663 views
  19. நவாஸ் ஷெரீப் தாயார் காலை தொட்டு ஆசி பெற்ற பிரதமர் மோடி! லாகூர்: பாகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி, அங்கு நவாஸ் ஷெரீப்பின் தாயார் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்ப இருந்த நிலையில் நேற்று, திடீர் பயணமாக பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றார். லாகூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்டித்தழுவி வரவேற்றார். நவாஸ் ஷெரீப்க்கு நேற்று பிறந்த நாள் என்பதால், அவருக்கு பிரதமர் மோடி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின் நவாஸ் ஷெரீப், தனி ஹெலிகாப்டர் மூலம் மோடியை லாகூரின் புறநகர் பகுதியில் உள்ள தனது ரைவிண்ட் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்…

  20. 'எல்நின்யோ காலநிலையின் தாக்கத்தால் 2016இல் பசியும் நோயும் ஏற்படும்' எல்நின்யோ காலநிலை சுற்று கடுமையாவதன் காரணமாக 2016ஆம் ஆண்டில் பல லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகமாகியிருப்பதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன. 'எல்நின்யோ காலநிலை சுற்றால் பல இடங்களில் பசியும் நோயும் உருவாகும்' இந்த விநோதமான காலநிலை சில இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அதேநேரம், வேறு சில இடங்களில் பெரும் வறட்சியை ஏற்படுத்தும். அதில் ஆப்பிரிக்காவில் சில இடங்களில் பெப்ரவரியிலேயே பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். அடுத்த ஆறு மாதங்களில் கரீபியன், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க பிராந்தியங்களும் இதனால் பாதிக்கப்படும். …

  21. கலகம் பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, நடிகர் ரஜினிக்கு கனக்கச்சிதமாக பொருந்தும். ஒகேனக்கல் கலகம் உருவாகியதால், ரஜினி அரசியலுக்கு வருகிறார்;........................ தொடர்ந்து வாசிக்க................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1303.html

    • 0 replies
    • 858 views
  22. லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்லஸ் டெய்லருக்கு ஐம்பது ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் ஆதரவு சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டு முதல் 2002மாம் ஆண்டு வரையில் சியரோ லியோனில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது கிளர்ச்சியாளர்கள் இனப்படுகொலைகளை மேற்கொள்ள ஜனாதிபதி டெய்லர் உதவியாக கடந்த மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஜனாதிபதி பதவி மற்றும் மக்களுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நீதவான்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், 64 வயதான டெய்லர் தாம் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும், தாம் …

  23. சென்னை: சென்னை அருகே இரு கிராமங்களில் நடந்த அரசினர் தட்டம்மை தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ளது பென்னலூர்ப்பேட்டை மற்றும் வெங்கடாபுரம் கிராமங்கள். இரண்டும் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் உள்ளன. புதன்கிழமை இந்த கிராமங்களில் தட்டம்மை தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது. தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு ஏராளமான பேர் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டனர். இதில் நந்தினி, பூஜா, மோகனபிரியா, லோகேஷ் ஆகிய நான்கு குழந்தைகள் ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுதவிர மேலும் 15 குழந்தைகளுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அந்தக் குழந்த…

  24. Published By: DIGITAL DESK 3 26 FEB, 2025 | 10:21 AM இந்தோனேசியாவில் 6.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு (2255 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் கடலோரத்தில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி நிலநடுக்கம் 6.0 ரிச்டர் அளவில் பதிவாகி இருப்பாகவும், சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது.…

  25. Started by akootha,

    [size=5]ரூ.28,000 கோடி முதலீடு செய்ய திட்டம்[/size] [size=4]கோககோலா நிறுவனம் இந்தியாவில் ரூ.28 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. [/size] [size=4]அடுத்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவில் விரிவாக்க திட்டங்களுக்காக இந்த தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கோககோலா நிறுவன தலைவர் முஹ்தர் கென்ட் தெரிவித்தார். பானங்களை பாட்டில்களில் நிரப்பும் வசதிக்காகவும், தொழிற்சாலை விரிவாக்கம் மற்றும் புதிய தொழிற்சாலைகளை நிறுவுதல் உள்ளிட்ட திட்டங்களுக்காகவும் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறதாம்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%B0-28-000-%E0%AE%95-%E0%AE%9F-104500673.html [size=4]அமெரிக்கா உலக நாடுகளை கவருவதற்கு உபயோகிக்கும் அதி முக்கிய பொருட்களில் கோககோலாவும் ஒ…

    • 2 replies
    • 443 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.