உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26647 topics in this forum
-
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான மத்திய மந்திரி சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய தலைவர் சோனியா காந்தி வெளியிட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். அஜ்மீர் தொகுதியின் எம்.பி.யான பைலட் (வயது 36), கம்பெனி விவகாரங்கள் துறை மந்திரியாக உள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததையடுத்து கட்சியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள மேலும் சில தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.maalaimalar.com/2014/01/1315…
-
- 0 replies
- 510 views
-
-
29 ஏப்ரல் 2013 எட்டாம் வகுப்பு மாணவிகளை, பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற, பள்ளியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நகரில், மேனிலை பள்ளி ஒன்றை நடத்தி வருபவர், ராஜேஷ் தன்காத். இவர், தன் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை கடந்த, 11ம் தேதி, பாலியல் பலாத்காரம் செய்தார். மாணவிகள் நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூறப் போவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களுக்கு விஷம் கொடுத்தார். விஷம் அருந்திய நிலையில், வீட்டிற்கு திரும்பிய மாணவிகள், அங்கு மயங்கி விழுந்ததை அடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இருந்தும், சிகிச்சை பலனின்றி, இரு மாணவிகள் இறந்தனர். இறப்பதற்கு முன், மாணவிகளில் ஒருவர், நடந்த விவரங்க…
-
- 0 replies
- 625 views
-
-
ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் சீசன் 4 தொடர் தற்போது நடந்து வருகிறது. ஐதராபாத்தில் நடந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இச்செய்தி குறித்த படங்கள் பார்க்க... http://www.thedipaar.com/news/news.php?id=26693
-
- 0 replies
- 864 views
-
-
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தில் இளம் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள சலம்பர் என்னும் இஸ்லாமிய கிராம பஞ்சாயத்திலேயே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,"இந்த ஊர் பெண்கள் பெற்றோர் விருப்பப்படியே நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் பையனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.அதை மீறினால் ரூ.51 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். செல்போன்கள்தான் இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்து விடுகின்றன. எனவே பெண்கள் செல்போனில் பேச தடை விதிப்பதற்கு எல்லாரும் சேர்ந்து ஏகமனதாக முடிவு செய்துள்ளோம்.இதை எல…
-
- 1 reply
- 368 views
-
-
குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இப்போதுதான் சந்திக்கிறது'' - 'மனோகரா’ படத்துக்காக கருணாநிதியின் பேனா தீட்டிய அதே வசனத்தை, இப்போது கோபாலபுரம், பாட்டியாலா கோர்ட், சி.ஐ.டி. காலனி வீடு, திஹார் ஜெயில் காட்சிகள் நினைவூட்டுகின்றன! ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுப் புகார் படிப்படி யாக முன்னேறி, கனிமொழி வரையில் சிறைக் கதவுகள் திறந்துகொண்டபோது, தி.மு.க. தொண்டன் துடித்தான். அடுத்தபடியாக, தயாநிதி மாறனை மையம்கொண்டு 'தெகல்ஹா' இதழ் கிளப்பிய புயல் வேகம் பெறும் நேரம் இது! படிப்படியாக திசை மாறி மையம் கொள்ளும் இந்தப் புயலை, ஒரே கட்சியின் வெவ்வேறு முகாம்களில் இருப்பவர்கள் பரஸ்பரம் ரசிக்கும் விதத்தை சாதாரண கோஷ்டி அரசியலாகவோ, குடும்ப அரசியலாகவோ மட்டுமே சொல…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி-நடிகை ரோஜா சந்திப்புதான் ஆந்திர அரசியலின் தற்போதைய ஹாட் டாபிக்! இந்த சந்திப்பு சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விரைவில் காங்கிரசில் சேர்கிறார் ரோஜா என்று ஒய்.எஸ்.ஆரே கூறியிருக்கும் நிலையில் நடிகை ரோஜாவுடன் பேசினோம். மேடைகளில் ஒய்.எஸ்.ஆரை கடுமையாக விமர்சனம் செய்தவர் நீங்கள். எப்படி இருந்தது உங்கள் சந்திப்பு? ரோஜா : நீங்கள் சொல்வது உண்மைதான். கடந்த காலங் களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக் கிறேன். முதல்வரை சந்திக்க திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், என்னுடைய உறவினருமான கருணாகர ரெட்டிதான் ஏற்பாடு செய்தவர். அவரிடம் முதலில் என்னுடைய தயக்கத்தை வெளிப்படுத்தினேன். அவர்தான்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் சென்னை - மே 14, 2007: திமுகவிலிருந்தும், மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும் தயாநிதி மாறனை நீக்கக் கோரி திமுக நிர்வாகக் குழு முதல்வர் கருணாநிதிக்கு பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி. தினகரன் கருத்துக் கணிப்பு ஏற்படுத்திய சலசலப்பு, அதைத் தொடர்ந்து மதுரையில் ஏற்பட்ட பயங்கர வன்முறை ஆகியவற்றால் தயாநிதி மாறனுக்கு திமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நேற்று மாலை திமுக நிர்வாகக் குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தயாநிதி மாறனை என்ன செய்வது என்று முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் இறுதியில், தயாநிதி மாறனை…
-
- 17 replies
- 2.8k views
-
-
ராஜினாமா முடிவை எடுத்த பின் 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பெர்லுஸ்கோனி ரோம் கடைசி வரை தனது கட்டில் விளையாட்டை நிறுத்தவில்லை பெர்லுஸ்கோனி என்பது தெரிய வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று தான் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்த பெர்லுஸ்கோனி, அன்றைய இரவை 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசமாக கழித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெர்லுஸ்கோனியின் பெர்சனல் வாழ்க்கை காமக் களியாட்டங்கள் நிறைந்தது. அவரைப் போல காதல் லீலைகளில் ஈடுபட்ட தலைவர் யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு ஏகப்பட்ட லீலைகளில் ஈடுபட்டிருந்தவர் பெர்லுஸ்கோனி. தற்போது அவர் பிரதமர் பதவியை விட்டு விலகி விட்டார். இதுதொடர்பான முடிவை கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் அறிவித்தார். அதற்குப் பி…
-
- 83 replies
- 6.2k views
-
-
மும்பை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மரணத்துக்கு விடுதலைப் புலிகள் காரணம் என்று சொல்லும் மெட்ராஸ் கஃபே திரைப்படம், நிஜங்கள் பலவற்றையும் புதைத்திருக்கிறது என்று மூத்த அரசியல் பார்வையாளர் தவ்லீன்சிங் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது தொடர்பாக http://www.niticentral.com இணையதளத்தில் தவ்லீன்சிங் எழுதியுள்ளதன் சுருக்கம்: (Madras Cafe brings back memories) மெட்ராஸ் கஃபே திரைப்படம் தொடங்கிய உடனேயே ராஜிவ் காந்தி கொலைக்குக் காரணமான நிகழ்வுகளை விவரிக்கும் திரைப்படம் இது என்பதை வெளிப்படுத்திவிடுகிறது. இலங்கையில் தனிநாட்டுக்கான தமிழர்களின் போராட்டம், காடுகளில் தமிழ் புலிகளின் தலைமையகத்தின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் சொல்லுகிறது இத்திரைப்படம். வேலுப்பிள்ளை பிரபாகரனாக நடித்தி…
-
- 0 replies
- 454 views
-
-
ராஜிவை போல் மோடியை கொல்ல சதி: அதிகாரிகள் 'அலர்ட்' புதுடில்லி : பீகார் செல்லும் பிரதமர் மோடியை, மனித வெடிகுண்டு மூலம் கொல்ல சதி நடப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு (ஐ.பி.,) எச்சரித்துள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை பீகாரில் உள்ள பாட்னா மற்றும் முசாபர்பூர் ஆகிய ஊர்களுக்கு பிரதமர் செல்கிறார். பீகாரில் நடக்க சட்ட.சபை தேர்தலுக்கான பிரசாரத்தை அங்கு துவக்குகிறார். இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்வை ஸ்ரீபெரும்பத்தூரில் மனிதவெடிகுண்டு மூலம் கொலை செய்ததை போன்று பிரதமர் மோடியை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற பெண் மாவோயிஸ்ட் மனிதகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்த உள்ளதாகவும் அவர்கள் …
-
- 0 replies
- 600 views
-
-
ராஜிவ் உண்மையில் ஒரு தலைவர் அல்ல; அவரிடம் சில திட்டங்கள் இருந்தன. அவை சாதாரணமானவை தான். ராகுல், தன் தந்தையை விட அதிபுத்திசாலியாக உள்ளார்' என்று, பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்(95) கூறியுள்ளார். இந்தியாவின் பிரபல மூத்த எழுத்தாளரான குஷ்வந்த் சிங், "அப்சொல்யூட் குஷ்வந்த்: தி லோ டவுன் ஆப் லைப், டெத் அண்டு மோஸ்ட் திங்ஸ் இன் பிட்வீன்' என்ற புத்தகம் எழுதியுள்ளார். அதில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், நிகழ்ச்சிகள் குறித்த தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது: ராகுலுக்கு என்று ஒரு தொலைநோக்கு இருக்கிறது. மாயாவதி மற்றும் சிவசேனாவின் மண்ணிலேயே அவர்களை ராகுல் எதிர்கொண்டிருக்கிறார். அமேதியில் தாழ்த்தப்பட்டோரின் வீடுகளில் தங்கி, அவர் உணவ…
-
- 7 replies
- 997 views
-
-
ராஜிவ் காந்தியின் தோல்வியை ஈடுகட்டுவாரா ராகுல்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் அமைப்பு மற்றும் அரசியலில், மாற்றம் கொண்ட…
-
- 0 replies
- 396 views
-
-
ராஜிவ் கொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம்! தமிழக முதல்வர் குற்றச்சாட்டு புதன், 25 மே 2011 01:39 இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலையில் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் மறைமுகமாக தொடர்புபட்டு உள்ளது என்று இந்தியாவின் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குற்றம் சாட்டினார். இவர் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் மேலும் கூறியபோது இக்குற்றச்சாட்டை அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் மிக நீண்ட காலமாக முன்வைத்து வந்திருக்கின்றது. ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம் இருந்தது என நாம் கூறி வந்திருக்கின்றோம் என்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களின் ஒ…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்திரா, ராஜிவ் கொலை வழக்கில் வெளிவராத மர்மங்களை இன்னும் மூன்று மாதங்களில் புத்தகமாக வெளியிடப் போவதாக பரபரப்பை ஏற்படுத்தி இ ருக்கிறார் தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் எஸ். துரைசாமி. தேர்தல் நேரத்தில் வெளிவரப்போகும் இந்தப் புத்தகம் காங்கிரஸ் தலைவர்கள் பலரின் தூக்கத்தைக் கெடுக்கும் என்று ஆரூடம் கூறுகின்றனர் அக்கட்சியினர். தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளை படகு மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்ததாக புதுச்சேரியைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகுஐயப்பன், தி.மு.க., கவுன்சிலர் சக்திவேல், காரைக்கால் பா.ம.க., மாநில அமைப்பாளர் தேவமணி ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஆனால் கைது ச…
-
- 1 reply
- 785 views
-
-
ராஜிவ் மரணமும் அரசியலும் - காங்கிரஸ் http://kumarikantam.blogspot.in/2014/04/blog-post_25.html
-
- 0 replies
- 517 views
-
-
ராஜீவ்காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் உள்ள 13 வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இலங்கையின் புதிய அதிபர் முன்வரவேண்டும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறீசேனா வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். ராஜீவ்காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் உள்ள 13 வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இலங்கையின் புதிய அதிபர் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இலங்கை நமது அண்டை நாடாக உள்ளது. அண்டை நாட்டுடன் இணைந்துதான் நாம் செயலாற்ற முடியும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன்கள…
-
- 3 replies
- 490 views
-
-
-
- 2 replies
- 571 views
-
-
மெல்போர்ன்/புதுடெல்லி:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வீடியோ ஆதாரங்களை தாம் மறைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் உளவுத்துறைத் தலைவரும்,மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே. நாராயணன் மறுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணை அதிகாரி ரகோத்தமன்,தான் எழுதியுள்ள'Conspiracy to kill Rajiv Gandhi – From CBI Files’ என்ற புத்தகத்தில், ராஜீவ் கொலை சம்பவத்தின்போது அங்கிருந்த உளவுத்துறையின் வீடியோ கிராபர் அதனை படம்பிடித்ததாகவும்,ஆனால், அந்த வீடியோ காணாமல் போய்விட்டதாகவும்,அதனை அப்போது ஐபி( இன்டலிஜென்ஸ் பீரோ) தலைவராக இருந்த எம்.கே. நாராயணன் மறைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் சென்றுள்ள நாரா…
-
- 1 reply
- 563 views
-
-
இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வெளியே - பிற நாடுகளில் - இந்திய இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்த மிக முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இந்நூலில், 1988ஆம் ஆண்டு மாலைதீவில் இந்திய இராணுவம் சார்பாக நடத்தப்பட்ட ‘காக்டஸ்’ இராணுவ நடவடிக்கை, 2000ஆம் ஆண்டு சியரா லியோனில் நடத்திய ‘குர்கி’ இராணுவ நடவடிக்கை என்பவற்றுடன், 1987ஆம் ஆண்டு இலங்கையில் ‘பவன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்தும் பல புதிய தகவல்…
-
- 0 replies
- 531 views
-
-
ஸ்ரீநகர் : ""அப்சல் குரு, தூக்கிலிடப்பட்டது, இயல்பாக நடந்ததா அல்லது அதற்கு பின்னணி உள்ளதா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது,'' என, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், உமர் அப்துல்லா, கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் முதல்வரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும், தேசிய மாநாட்டு கட்சியின், தலைவர்களில் ஒருவருமான, உமர் அப்துல்லா கூறியதாவது: தூக்கிலிடப்பட்ட, அப்சல் குரு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். எனவே, இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவும், கேள்விகளை எழுப்பவும், எனக்கு உரிமை உள்ளது. மும்பை தாக்குதல் சம்பவ குற்றவாளி, அஜ்மல் கசாபை தூக்கிலிட்டபோதே, அடுத்ததாக, அப்சல் குருவுக்கும், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சந்தேகம் எனக்கு இருந்த…
-
- 8 replies
- 818 views
-
-
ராஜீவ் காந்தி கொலையில் சி.ஐ.ஏ க்கும் சுப்பிரமணிய சாமிக்கும் பங்கு இருப்பதாக கூறுகிறார் ஜெயின் கமிசன் முன்பு ஆஜாராகி பரபரப்பாக சாட்சி சொன்ன திருச்சி வேலுச்சாமி http://sinnakuddy1.blogspot.com/2008/03/blog-post_3748.html
-
- 4 replies
- 2k views
-
-
ராஜீவ் காந்தி அழகான இளைஞராக இருந்த காரணத்தினால்தான் சோனியா காந்தி அவரைத் திருமணம் செய்தார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் குர்ஷித் கசூரி குறிப்பிட்டார். இவர் கடந்த 2005-ஆம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபின் இந்தியப் பயணம் குறித்து சோனியாவை சந்தித்துப் பேசினார். அதுகுறித்து தற்போது தான் எழுதியுள்ள "நெய்தர் எ ஹாக் நார் எ டவ்' என்ற புத்தகத்தில் குர்ஷித் கசூரி கூறியிருப்பதாவது: சோனியா காந்தியுடன் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ சந்திப்புக்கு முன்னதாக காத்திருப்பு அறையிலேயே அவரைச் சந்தித்தேன். அவர் அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்குடன் வந்திருந்தார். அப்போது, சோனியாவிடம் கை குலுக்கி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக…
-
- 0 replies
- 715 views
-
-
ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! சுவிட்சர்லாந்து மாத இதழ் Schweizer Illustriertein - இதழின் நவம்பர் 1991 மாத பதிப்பின் ஒரு பக்கம். அப்பக்கத்தில் சுவிஸ் வங்கியில் 1991-ம் ஆண்டு வரை அதிக வைப்பு பணம் வைத்திருப்பவர்களை பட்டியல் இட்டு இருக்கிறது. இதில் நம் நாட்டு ராஜீவ் காந்தியும் இடம் பெற்று இருக்கிறார்.ராஜீவ் காந்தியின் படத்தின் கீழ் என்ன எழுது இருக்கிறார்கள் தெரியுமா?? Raajiv Gandhi, Indian , Holds 2.5 Billion Swiss Francs (அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 13,200 கோடி (1991ம் ஆண்டு))ஆனால் இன்று வரை காங்கிரஸ் கட்சியினர் இதனைப் பற்றி மூச்சு விடவில்லை.இவரைத் தான் Mr.Clean-க நம் முன் நிறுத்…
-
- 7 replies
- 895 views
-
-
ராஜீவ் காந்தி என் கணவர் : சொந்தம் கொண்டாடும் ஆந்திர பெண் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி யார் என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் சோனியா என்று. ஆனால் இப்போது ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் ராஜீவ்காந்தி என் கணவர் என்று சொந்தம் கொண்டாடுகிறார். ஐதராபாத் நிஜாம் சாகித் ரோடு, தாதாசாகிப் தெருவை சேர்ந்தவர் சபீனா பெரோஸ்கான் (50). நேற்று காலையில் கையில் ஒரு விண்ணப்ப மனுவுடன் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவகத்துக்கு வந்தார். அந்த மனுவில் ராஜீவ் காந்தி என் கணவர். அவரது இறப்பு சான்றிதழ் நகல் வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். மனுவை வாங்கி படித்த அதிகாரிகள் ஒரு நிமிடம் திகைத்து போனார்கள். தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரித்தார்கள். அப்போதும் ராஜீவ் கா…
-
- 3 replies
- 911 views
-
-
ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை விவகாரம்: இன்று தீர்ப்பு வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014 07:32 0 COMMENTS இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான முதன்மை அமர்வு இந்த மனு மீது தீர்ப்பு அளிக்கவுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன, சாந்தன், பேரறிவாளன் ஆகியோர…
-
- 0 replies
- 499 views
-