உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26683 topics in this forum
-
வாங்க எல்லாரும் அப்பவும் நினைச்சனான் தலைப்ப பாத்த உடண எல்லாரும் வருவிங்கள்னு..அட இப்படி எல்லாம் நான் அறிவிப்பு விடலப்பா இது இந்தியால ஒரு பொண்ணு அறிவிச்சு இருக்கு... பொண்ணுக்கு வயசு 22 அம் சன்டீஸ்கர் மாநிலமாம் 8 ம் வகுப்பு மட்டும் படிச்சுpருக்காம்... அப்பா தன்னோட செல்ல மகளுக்கு கல்யாணம் கட்டி கொடுக்க ஒரு சுயம்வரத்த ஏற்பாடு செய்து இருக்காராம்.. அந்த சுயம்வரத்தில பங்கேற்கும் மணமக்களிடம் தானாம் இந்த 5 கேள்விகளும் கேட்க படுமாம்... 5 கேள்விகளுக்குட யர் சரியாக பதில் அளிக்கிறாறோ அவர் தான் மாப்ஸ்ஸாம்... 5 அறிஞர்கள் முன்னிலையில தான் அந்த பொண்ணு நறுக்கின்னு 5 கேள்வி கேட்டகபோதாம்... சோ யாழ் களத்தில இருந்தும் இந்த சுயம்வரத்தில சின்னப்பு குமாரசாமி போன்ற இளையர்கள் இந…
-
- 23 replies
- 4.3k views
-
-
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்திற்குத் தேவையான எம்.பிக்களை பெற்றுள்ளதாக காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. அதே சமயம், எதிரணியை விட 1 எம்.பியே காங்கிரஸ் கூட்டணிக்கு கூடுதலாக உள்ளதால் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே குழப்பம் தொடர்கிறது. இந் நிலையில் பாஜகவில் உள்ள 6 அதிருப்தி எம்பிக்கள், ஒரு பிஜூ ஜனதா தள எம்பி, 1 சிவ சேனை எம்பி மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 11 பேர் வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இவர்களின் கையில் தான் அரசின் எதி்ர்காலம் உள்ளது. அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள். அவர் இங்கே தாவுகிறார், இவர் அங்கே போகிறார் என்ற செய்திகள். யாருக்கு எத்தனை பேர் ஆதரவு என்பதில் நிலையில்லாத நிலை என டெல்லி வட்டா…
-
- 0 replies
- 572 views
-
-
பயங்கரவாதிகள் தாக்குதலில் 9 இந்திய இராணுவத்தினர் பலி தாக்குதலுக்கு இலக்கான பேருந்து இந்தியாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பிரிவினைவாத பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் இந்திய இராணுவத்தினரில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநகருக்கு வடக்கே இருக்கின்ற நர்பல் பகுதியில் துருப்புகளை ஏற்றி சென்ற பேருந்து குண்டு வெடிப்பில் சிக்கிய இச்சம்பவத்தில் மேலும் இருபத்து மூன்று பேர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு எந்த பிரிவினரும் இதுவரையில் உரிமை கோரவில்லை. சர்ச்சைக்குரிய காஷ்மீர் ப…
-
- 15 replies
- 1.7k views
-
-
டெல்லி: அரசுக்கு ஆதரவு தரும் எம்.பிக்களை திரட்டுவதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடுமையாக திணறி வருகிறது. மாறாக, எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆதரவு கூடிக் கொண்டே போகிறது. இதனால் அரசு கவிழுமோ என்ற கவலையில் காங்கிரஸ் ஆழ்ந்துள்ளது. இன்னும் 3 நாட்களில் லோக்சபாவில் நடக்கப் போகும் நம்பிக்கை வாக்கெடுப்பு, அரசுக்கு முடிவுரை எழுதுமா அல்லது அணு சக்தி ஒப்பந்தத்திற்கு முன்னுரை எழுதுமா என்ற எதிர்பார்ப்பில், டெல்லி அரசியல் வட்டாரத்தில் தினசரி ஒரு பரபரப்பு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. ஆதரவு எம்.பிக்களைத் திரட்டுவதில் காங்கிரஸ் தரப்பும், எதிர்க்கட்சிகள் தரப்பும் படு மும்முரமாக உள்ளன. ஆரம்பத்தில் காங்கிரஸ்தான் படு தீவிரமாக எம்.பிக்களை இழுத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது …
-
- 2 replies
- 920 views
-
-
நெல்சன் மண்டேலா இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்! தென்னாபிரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நெல்சன் மண்டேலா இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.தென்னாபிர
-
- 10 replies
- 1.4k views
-
-
மீனவர்கள் நலனுக்காகவும்,கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் ராமேஸ்வரத்தில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம்நடக்குமென்று கடந்த வாரம் விஜயகாந்த் அறிவித்த போதே, மாவட்டத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது. தவிர, ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் வேதாரண்யத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால், ராமேஸ்வரம் உள்பட தமிழக கடலோரப் பகுதிகள் மிகவும் சென்சிட்டிவ் நிலைக்கு மாற, அந்தச் சூழலில் விஜயகாந்த் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் முக்கியத்துவம் பெற்று விட்டது. ஆகவே,மத்திய-மாநில உளவுத்துறையினர் ராமேஸ்வரத்தில் குவிக்கப்பட்டு விஜயகாந்த் பேச்சு, மீனவர்களின் எழுச்சி, மக்களின் ஆதரவு, கூடிய கூட்டம் என அத்தனை நடவடிக்கைகளையும் வீடியோவில…
-
- 13 replies
- 2.7k views
-
-
ஓ பக்கங்கள் நன்றி : குமுதம் ஆட்சியையும் பிரதமர் பதவியையும் காங்கிரஸ் கட்சியையும்கூட பணயம் வைக்கும் அளவுக்கு மன்மோகன் சிங் பிடிவாதம் பிடிக்கும் இந்தியஅமெரிக்க அணு ஒப்பந்தம் எதற்காக? மின்சாரத்துக்கா? அணுகுண்டுக்கா? `மின்சாரத்துக்காகத்தான். இது இல்லாவிட்டால் இந்தியாவே இருண்டுவிடும்' என்று மன்மோகன் அரசாங்கம் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரங்கள் வெளியிட்டு மக்கள் ஆதரவைத் திரட்ட களத்தில் இறங்கியிருக்கிறது. உண்மையில் இந்த ஒப்பந்தம் மின்சாரத்துக்கானது இல்லை என்ற சந்தேகம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே உண்டு. நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது. மின்சாரத்துக்கான ஒப்பந்தம் என்றால், இதைப் பற்றிய விளக்கங்களை மக்களிடமோ அரசியல் கட்சிகளிடமோ தெரிவிக்க வேண்டியவர…
-
- 0 replies
- 749 views
-
-
சென்னை: சைக்கோ மனிதன் என சந்தேகப்படும் ஒரு மர்ம நபரை நள்ளிரவில் சென்னை கே.கே.நகர் பகுதி மக்கள் துரத்தியதால் விடிய விடிய அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னை வடபழனி, கே.கே.நகர், அசோக்நகர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில்ஒரு கொலையில் மட்டும்தான் துப்பு துலங்கியுள்ளது. மற்ற ஐந்து கொலைகளுக்கும் யார் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. கொலையானவர்களில் பெரும்பான்மையானவர்கள் வீட்டுக் காவலாளிகள் என்பதால் குறி வைத்து கொல்வது சைக்கோ மனிதனாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் கே.கே. நகர் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பு உடையுடன், முகத்தில் ரத்…
-
- 7 replies
- 1.6k views
-
-
திருவாடானை: சிவகங்கை மாவட்டம் திருவாடானையில் நடந்த ஆடி திருவிழாவில் எருமை ரத்தத்தைக் குடித்து குழந்தைகள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவாடானையில் உள்ள சமத்துவபுரம் அருகே நரிக் குறவர்கள் காலனி உள்ளது. இங்கு 36 குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர்கள் ஊசி, பாசி விற்பனை செய்து வசித்து வருகிறார்கள். இவர்கள் பத்திரகாளியம்மன், மீனாட்சி அம்மன், அய்யனார், பாண்டி உள்ளிட்ட குலதெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள். இதில் அருளாந்து என்பவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலைமுறை, தலைமுறையாக பத்திரகாளி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆடித் திருவிழா கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக காரைக்குடியில் இருந்து பத்திரகாளியம்மன் உருவ வெள்ளி சில…
-
- 0 replies
- 798 views
-
-
தமிழாய்ந்த மூத்த தமிழறிஞரின் தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ் நாட்டில் தமிழுக்கு நேருகிற அவமதிப்பு -நெல்லை கண்ணன் "தமிழ்த் திருநாடு தனைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா அமிழ்தின் இனியதடி பாப்பா நம் -ஆன்றோர்கள் தேசமடி பாப்பா" முழுமையாகப் பாரதி தமிழனாகவே இருந்தான். அதனால் தான் தமிழச்சியைவிட வேறொரு பெண் அழகாயிருத்தலைக்கூட அவன் ஒத்துக் கொள்ளவில்லை. தமிழைக்கூடச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் தமிழ் வாழ்க என்று குரல் கொடுத்தவன் இல்லை பாரதி. எட்டு மொழிகளைப் பழுதறக் கற்ற பின்னரே தமிழை, "வானமளந்தனைத்தும் அளந்திட்ட வண்மொழி வாழியவே' என்று போற்றித் துதிக்கிறான். அதனால் தான் யான் படித்த மொழிகளிலே என்று அவன் பாடவில்லை. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் கா…
-
- 1 reply
- 768 views
-
-
ஓபாமாவைப் போல நானும்..: விஜயகாந்த் சென்னை: அமெரிக்க அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள பாரக் ஓபாமாவைப் போல தமிழகஅரசியலிலும் பெரும் மாற்றத்தை நான் ஏற்படுத்துவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். அதில், நிறவெறி காரணமாக காலம் காலமாய் வெள்ளையர்களுக்கும், கறுப்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், அமெரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபராகி புதிய வரலாற்றை பாரக் ஒபாமா படைக்க இருக்கிறார். அதுபோல தமிழகத்தில் நானும் மாற்றத்தை கொண்டு வருவேன். தற்போது தேவைப்படுவதெல்லாம் மாற்றம் தான். நிச்சயம் அது நிகழும். தற்போது தேர்தலில் போட்டியிட மட்டுமே நான் விரும்புகிறேன். கடந்த ச…
-
- 17 replies
- 2.4k views
-
-
அநியாயம் ஆனால் உண்மை மேலே படத்தில் தாயாருடன் உள்ள பெண்ணின் பெயர் சமந்தா சிய்லர் வயது 21 .நான் வசிக்கும் நகரத்தில் வசிக்கின்ற ஒரு மாணவி.கடந்தவாரம் எங்கள் பிராந்தியப்பத்திரிகையான (nice matin) இவரது படத்துடன் வந்த செய்தி எங்கள் நகர மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தச் செய்தியினை தேவை கருதி தமிழில் தருகிறேன்.சிய்லர் ஒருநாள் பொழுது போக்காக இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்த பொழுது இணையத்தில் ஒரு விளம்பரத்தினை பார்க்கிறார். அது ஒரு இணையத்தின் மூலமான பயண முகவர் நிலையமொன்றின் ஒரு விழையாட்டு .அதில் வெற்றி பெற்றால் உலகின் பல இடங்களிற்கு ஒரு வார காலம் உல்லாசப் பயணம் போய் வருவதற்கான பயணச் சீட்டும் தங்குவதற்கான விடுதியும் பரிசாக அறிவிக்கப்பட்டு. பரிசு பெற்ற…
-
- 15 replies
- 2.7k views
-
-
பிரிட்டனில் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு பிரிட்டனில் தஞ்சம் கோரியிருந்த தமிழ் அகதி ஒருவரை இலங்கை திருப்பியனுப்புவதற்காக செய்யப்பட்ட முயற்சிகளை எதிர்த்து அந்த அகதி மேற்கொண்டுவந்த முறைப்பாட்டுக்கு ஆதரவாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முடிவு தெரிவித்துள்ளது. பெயர் வெளியிடப்படாத இந்தத் இலங்கைத் தமிழ் அகதி, தான் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தாலும் மோசமாக நடத்தப்படலாமென்று தான் அஞ்சுவதாக வாதிட்டிருந்தார். விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்காக இலங்கை இராணுவம் சித்ரவதையை ஒரு உத்தியாகக் கையாள்கிறது என்பதாகக் குறிப்பிட்டு; அவ்விவகாரத்தை நீதிமன்றம் கருத்தில் எடுத…
-
- 0 replies
- 604 views
-
-
மெக்சிகோ நாட்டில் தனது 4 மகள்களையும் கற்பழித்த தந்தைக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் லாரி டிரைவராக உள்ள ஒருவர் தனது 4 மகள்களை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு பேர் கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு அந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து நடைபெற்ற வழக்கில் மெக்சிகோ நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது கணவருக்கு எதிராக சாட்சியமளித்ததை தொடர்ந்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அந்த நபரின் அடையாளத்தை வெளியிட நீதிமன்றம் மறுத்து விட்டது. http…
-
- 0 replies
- 780 views
-
-
வாஷிங்டன் : விடுதலைக்காக போராடுபவர்களின் பக்கம்தான் அமெரிக்கா எப்போதும் இருக்குமென அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த புஷ் மேலும் தெரிவிக்கையில்; இவ்விடயம் தொடர்பாக நான் சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோவிடமும் தெரிவித்துள்ளேன். சீனாவில் மத சுதந்திரம் கிடையாது. கம்யூனிஸ்ட் நாடு என்பதால் எந்த மதத்துக்கும் அரசு ஆதரவு கிடையாது. கிறிஸ்தவ மதம் வெளிப்படையாக செயல்படவில்லை. அந்த நாட்டில் ஒரு அங்கமாக இருக்கும் திபெத்தில் தனி நாடுகோரி போராட்டம் வலுத்து உள்ளது. சீனாவில் உள்ள உயிகுர் முஸ்லிம்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு விடுதலை கோரி போராடி வருகிறார்கள். …
-
- 4 replies
- 1k views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப் புற மாகாணத்தில் உள்ள வசிரிஸ்தானில் தீவிரவாதிகளின் இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்த தாக்குதல் சரியான நடவடிக்கைதான் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்குள் உள்ள பகுதியில் அமெரிக்க படைகள் நடத்தியுள்ள இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அரசு கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளது. வசிரிஸ்தான் பகுதி, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. தலிபான்கள் மற்றும் அல் கொய்தா அமைப்பினரின் முழுக் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளது. இங்குள்ள தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட முடியாமல் பாகிஸ்தான…
-
- 2 replies
- 855 views
-
-
இப்போது நினைத்தாலும் நித்திரை கொள்ள கண்கள் மறுக்கிறதய்யா... எங்கடப் பெண்டுப் பிள்ளைகளை சிங்களக் காடையர்கள் இழுத்துச் சென்று கற்பழிக்கிறார்கள். ஆம்பளைப் பசங்களின் ஆண்குறியை ஆர்மிக்காரன் லத்தியால் நசுக்குகிறான். கண் முன்னே நடந்தும் முகம் திருப்பிக் கொண்டு விட்டேன். என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. நான் கையாலாகாத தமிழனாக இருந்து விட்டேன் ஐயா...'' பல வருட காலமாக கேட்ட ஈழத்தமிழரின் குரல் இல்லை இது.சிங்களப் படையில் வேலைபார்த்த தமிழர் சண்முகநாதனின் குரல். கைகளால் முகத்தை இறுக அப்பிக் கொண்டு பெருமூச்சோடு பேச ஆரம்பிக்கிறார் இந்த முன்னாள் சிங்கள போலீஸ் அதிகாரி. ``இலங்கையில் திரிகோணமலைதான் என்னோட சொந்த ஊரு. ஒரு சிங்களப் போலீஸ்காரனா பதினேழு வருஷம் நான் வேலை பார்த்திருக்கேன்.இ…
-
- 33 replies
- 7.1k views
-
-
17-07-2008 சென்னை: இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை ராணுவம் சுட்டுக்கொலை செய்யவில்லை என்று இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது இதுதொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடல் பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வழிதவறி வரும் பட்சத்தில், அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டும் என்று ராணுவத்தினருக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படும் அந்த நேரத்தில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த எந்த கப்பலோ அல்லது படகோ கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதேதினத்தில் விடுதலைப…
-
- 1 reply
- 692 views
-
-
மீனவனாய் பிறந்தது பாவமா? சிங்கள ராணுவத்தின் வெறியாட்டத் துக்கு இன்னும் எத்தனை தமிழக மீனவர்கள்தான் பலியாகப் போகிறார் களோ, தெரியவில்லை... கடந்த 11-ம் தேதி மதியம் 12 மணிக்கு வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறைப் படகுத்துறையிலிருந்து நாராயணசாமி, வாசகன், முரளி ஆகிய மூவர் கடலுக்குள் மீன் பிடிக்கப் போயிருக்கிறார்கள். இதில் முரளி தன்னிடமிருந்த செல்போன் மூலம் இரவு 12 மணிக்குக் கரையில் இருந்த கார்த்திகேயனைத் தொடர்புகொண்டு, ''எங்களை இலங்கை ராணுவம் சுட்டு ருச்சு. வாசகன் செத்துட்டான். நானும் நாராயணசாமியும் உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கோம்'' என்றிருக்கிறார். அடுத்த கணமே மூன்று படகுகளை எடுத்துக்கொண்டு தேடிப்போயிருக் கிறார்கள். விடிந்த பிறகே அந்தப் படகைக் கண்டுபிடித்திருக்க…
-
- 0 replies
- 1k views
-
-
கிருஷ்ணகிரி: 'தெய்வ குற்றம்' காரணமாக கிருஷ்ணகிரி அருகில் உள்ள கொண்டேப்பள்ளி கிராம மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை ஒரு நாள் காலி செய்தனர். கிருஷ்ணகிரியில் சுமார் 10 கி,மீ. தொலைவில் உள்ளது கொண்டேப்பள்ளி. இந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலர் கடன் பிரச்சனை, தொழில் நஷ்டம், குடும்ப பிரச்சனை, விபத்து, தற்கொலை போன்ற பல காரணங்களால் அடுத்தடுத்து 10 பேர் தொடர்ந்து இறந்து போனார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இப்படி பலரும் இறப்பதற்கு தெய்வ குத்தம் தான் காரணம். அதனால் அனைவரும் வீட்டை விட்டு அருகில் உள்ள ஒரு தோப்பில் தங்குவது என முடிவு செய்தனர். அதன்படி அந்த தோப்பில் கி…
-
- 14 replies
- 1.8k views
-
-
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை தண்டனை காலத்திற்கு முன்னதாகவே விடுதலை செய்யக் கூடாது என்றும் இந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தான் ஏற்கனவே 17 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதால் தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசி…
-
- 0 replies
- 602 views
-
-
ஊழலில் ரஷ்யா முன்னிலை! இந்தியா 74வது! ஊழல் அதிகம் நடைபெறும் நாடுகளில் ரஷ்யா 145-வது இடம் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. ஊழலில் பாக்கிஸ்தான் 140-வது இடம், இந்தியா 74-வது இடம். இந்த ஆய்வை மேற்கொண்ட தனிப்பட்ட சர்வதேசக் கழகமான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் உலகளாவிய ஊழல் பிரிவுக் குறியீட்டில் 180 நாடுகள் ஊழல் நிலவர கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் ஆசியப் பகுதியில் உள்ள நாடுகளில் ரஷ்யா 145-வது இடம்பெற்று ஊழலில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு ஆய்வில் 72-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 74-வது இடத்திற்கு தரம் தாழ்ந்துள்ளது. பாகிஸ்தான் 140வது இடத்திலும், ஈரான், லிபியா, நேபாளம் ஆகிய நாடுகள் ஊழலில் முறையே 133, 134, 135-வது…
-
- 5 replies
- 1.3k views
-
-
சிவன் கோவிலுக்கு, தாய்லாந்து அரசாங்கமும் கம்போடிய அரசாங்கமும் உரிமை கோரல் புதன், 16 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] கம்போடியாவின் எல்லைப்புறத்தில் உள்ள மலையடிவாரப் பகுதிக்குள், தாய்லாந்து படைகள் ஊடுருவி முகாம் அமைத்துள்ளன. கடந்த 11ஆம் நூற்றாண்டில், கம்போடியாவின் எல்லையில் முதலாவது ரவிவர்மன் என்ற மன்னனால் அமைக்கப்பட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற சிவன் கோவிலுக்கு, தாய்லாந்து அரசாங்கமும், கம்போடிய அரசாங்கமும் உரிமை கோரி வரும் நிலையில், ஆலயத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நிமித்தம், அதனை அண்டியுள்ள மலையடிவாரப் பகுதிக்குள், நாற்பது வரையான தாய்லாந்து படை வீரர்கள் ஊடுருவி நிலைகொண்டுள்ளனர். தமது தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கும் நிமித்தமே, அங்கு ஆயுதப் …
-
- 0 replies
- 808 views
-
-
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மற்றும் வெளிநாட்டு ஆண்களுடன் விபசாரத்துக்கு சென்ற இரு பெண்களை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கட்டுமானப்பணியில் ஈடுபடும் வெளிநாட்டு கான்ட்ராக்டர்களையும் தலிபான் தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர். இந்நிலையில் கஸ்னி பகுதியில் உள்ள அமெரிக்க முகாமுக்கு ஆப்கன் பெண்கள் இருவர் அடிக்கடி சென்று வந்துள்ளனர். அமெரிக்க வீரர்கள் மற்றும் வெளிநாட்டு கான்ட்ராக்டர்களிடம் இவர்கள் விபசாரத்துக்கு சென்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்தப் பெண்களை தலிபான்கள் பிடித்து சுட்டுக் கொன்றனர். http://www.tamilseythi.com/world/taliba…
-
- 0 replies
- 882 views
-
-
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் கடந்த மார்ச் மாதம் நளினியை பிரியங்கா வேலூர் சிறைஇல் சந்தித்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் கடந்த 17 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். ஆயுள் தண்டனை காலமான 14 ஆண்டுகளை கடந்தும் சிறையில் உள்ளதால் என்னை விடுதலை செய்ய வேண்டும். என்னை விடுதலை செய்ய மறுத்த ஆலோசனை கமிட்டியின் உத்தரவை…
-
- 1 reply
- 742 views
-