உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி! எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக பதவில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இதேவேளை, டிரம்பின் 50 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலலிக்காத நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433062
-
- 0 replies
- 255 views
-
-
லிபிய விவகாரம்: வெளியில் வந்தது அமெரிக்க-பிரிட்டன் மோதல் ------------------------------------------------------------------------------------------------------------------------------ லிபியாவில் பெரும் குழப்பநிலையை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் ஒபாமா பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். அட்லாண்டிக் சஞ்சிகைக்கு பேட்டியளித்த ஒபாமா, இரண்டாயிரத்து பதினொன்றில் லிபியாவில் இராணுவ ரீதியில் தலையீடு செய்த பிறகு டேவிட் கமரென்னின் கவனம் சிதறிவிட்டதாக கூறியுள்ளார். இது பிரிட்டனில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. அதைத் தொடந்து தற்போது விளக்கமளித்திருக்கும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, பிரிட்டனுடனான உறவின் பலத்தை வலியுறுத்தியுள்ளது. …
-
- 1 reply
- 582 views
-
-
பட மூலாதாரம்,FAMILY HANDOUT படக்குறிப்பு, மலையேற்றத்தின் போது எரிமலையில் தவறி விழுந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் ஜூலியானா மரின்ஸ். கட்டுரை தகவல் ஃப்ளோரா ட்ரூரி & ரேச்சல் ஹேகன் பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தோனீசியாவில் உள்ள எரிமலையின் பள்ளத்துக்கு அருகே மலையேற்றம் செய்தபோது தவறி விழுந்த பிரேசிலிய சுற்றுலாப் பயணி, உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். அதிகாலை, ரிஞ்சானி மலையின் ஒரு செங்குத்தான பாதையில் குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டபோது, ஜூலியானா மரின்ஸ் என்பவர் ஒரு குன்றிலிருந்து தவறி விழுந்தார். குன்றில் இருந்து விழுந்தபோது உயிர் தப்பிய அவர், சனிக்கிழமையன்று உதவிக்காக அல…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
ஈரானிலிருந்து ஆயுதங்கள் ஏற்றி வந்த படகை நடுக்கடலில் அமெரிக்க கடற்படை மடக்கிப் பிடித்தது.அந்தப் படகில் இருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.அமெரிக்க கடற்படை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவித்திருப்பது:அரபிக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ். ஸிரோக்கோ ஈடுபட்டிருந்தது.கடந்த மார்ச் 28-ஆம் தேதி அரபிக் கடலில் சந்தேகத்துக்கு இடம் தரும் வகையில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு படகை கடற்படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்தப் படகில் 1,500 ஏ.கே.47 ரக தானியங்கித் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை ராக்கெட் மூலம் ஏவும் கருவிகள் 200, கன ரக இயந்திரத் துப்பாக்கிகள்…
-
- 0 replies
- 523 views
-
-
சீனாவில் விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை! சீனாவில் விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உயர் சட்டமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸினால் கொரோனா வைரஸ் காரணமாக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் கடந்த ஜனவரி மாத ஆரம்ப காலப்பகுதியில் இருந்து விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்வு நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது சீனாவில் உத்தியோகபூர்வமாக விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரையில் இரண்டாயிரத்து 715 பேர் உயிரிழந…
-
- 0 replies
- 231 views
-
-
மாஸ்கோ: சிரியாவின் வடமேற்குப் பகுதிகளில், துருக்கி ஆதரவு பெற்ற சிரியா புரட்சி படைக்கும், சிரியா அரசுக்கும் இட்லிப் பகுதியில் சண்டை நடந்து வருகிறது. இதனால், அங்குள்ள ஐந்து லட்சம் மக்கள், சிரியா - துருக்கி எல்லையில், அடைக்கலம் புகுந்து வருகின்றனர். புரட்சிப் படையை ஒடுக்க, சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள், ரஷ்யாவின் உதவியுடன் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இந்நிலையில், இட்லிப் மாகாணத்தில் புரட்சியாளர்கள் மீது, சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில், துருக்கி ராணுவ வீரர்கள், 33 பேர் கொல்லப்பட்டனர். இதனால், துருக்கி - சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது. இதில் பொதுமக்கள் பலரும் கொல…
-
- 0 replies
- 407 views
-
-
[size=4]ராகுல் காந்தி தேசியத் தலைவர் மட்டுமல்ல சர்வதேச தலைவரும் கூட என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கிண்டலடித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் நடந்த விவேகானந்தர் இளைஞர் அமைப்பின் விழாவில் கலந்து கொண்டு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது:- சமீபத்தில் ராகுல் காந்தி தேசிய தலைவர் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது அறிக்கையில் கூறினார். நான் மாநில தலைவர்தான். நான் குஜராத் மாநில தலைவராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், ராகுல் காந்தியை தேசியத் தலைவராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ராகுல் காந்தி தேசிய தலைவர் மட்டுமல்ல, சர்வதேச தலைவரும் ஆவார். எனவே, அவர் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் கலந்து கொள்வதைப் போல, இத்தாலியில் நடைபெறும் …
-
- 2 replies
- 590 views
-
-
உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! - புடின். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்க மேற்கு நாடுகள் தொடர்ந்து முயற்சிப்பது உக்ரைன் மோதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபடி, இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக அமைகிறது. 2014ம் ஆண்டு உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, மேற்கத்திய நாடுகளில் த…
-
-
- 1 reply
- 244 views
-
-
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு பிரிட்டிஷ் அரசுக்கு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மல்லையா தற்போது பிரிட்டனில் உள்ளார். மும்பையில் உள்ள நீதிமன்றம் ஒன்று அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்ததை அடுத்து கடந்த வாரம் அவரது ராஜாங்கக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. மல்லையா கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் பீர் ஆகிய நிறுவங்களின் முன்னாள் உரிமையாளர். மல்லையாக கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளதாக இந்தியாவின் நிதி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அவரது ஏர்லைன்ஸ…
-
- 0 replies
- 296 views
-
-
சென்னை:மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில்,திமுகவுக்கு மேலும் 2 அமைச்சர் பதவிகளை அளிக்க காங்கிரஸ் முன்வந்தும்,அதனை ஏற்க அக்கட்சித் தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிடவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சரவையிலிருந்து திரி்ணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் 6 பேர் விலகியதை தொடர்ந்து, மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் கூட்டணியிலிருந்து திரி்ணாமுல் காங்கிரஸ் விலகியதையடுத்து, திமுக உள்ளிட்ட தற்போதைய கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கருதுகிறது. ஏற்கனவே, மத்திய அமைச்சரவையில…
-
- 0 replies
- 386 views
-
-
கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகளை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய வைத்தியர்கள்! கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகளை பிரித்தானிய வைத்தியர்கள் வெளியிட்டுள்ளனர். வைரஸிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாத நோயாளிகள் மணம் மற்றும் சுவை உணர்ச்சிகளை இழந்தவர்களாக காணப்படுவார்கள் என பிரித்தானியாவின் காது தொண்டை மூக்கு தொடர்பான நோய்கள் குறித்த கற்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது. வைரஸ் கண்கள் மூக்கு மற்றும் தொண்டை ஊடாகவே நுழைகின்றன என்பதை ஏனைய நாடுகளின் ஆதாரங்கள் உறுதி செய்துள்ளன என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. நாங்கள் புதிய அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளோம், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாசனை மற்றும் சுவை உணர்வை இழந்தவர்களாக காணப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளன…
-
- 1 reply
- 703 views
-
-
டிரம்புடனான சந்திப்பிற்குப் பிறகு உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த புடின் முடிவு செய்தார் - ப்ளூம்பெர்க் கேடரினா டிஷ்செங்கோ — சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2025, 22:01 32645 அலாஸ்காவில் விளாடிமிர் புதின் மற்றும் டொனால்ட் டிரம்ப். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான அலாஸ்கா சந்திப்பு மற்றும் கிழக்கு உக்ரைன் தொடர்பான ரஷ்யாவின் கோரிக்கைகளை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நிராகரித்த பிறகு, ரஷ்ய ஆட்சியாளர் விளாடிமிர் புடின், உக்ரைனின் எரிசக்தி துறை மற்றும் பிற உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் உட்பட இராணுவ விரிவாக்கத்தைத் தொடர முடிவு செய்தார். மூலம்: ப்ளூம்பெர்க் , கிரெம்ளினுக்கு நெருக்கமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி. விவரங்கள்: ஆதாரங்கள…
-
- 3 replies
- 439 views
-
-
கேரளாவில் இரவில் விபத்துகளை குறைக்க டிரைவர்களுக்கு இலவச சுக்கு காபி திட்டம் அறிமுகம். திருவனந்தபுரம்: இரவில் விபத்துக்களை குறைப்பதற்காக வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கு இலவசமாக சுக்கு காப்பி கொடுக்கும் திட்டத்தை கேரள போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து துவக்கி உள்ளனர். கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கேரளாவில் மொத்தம் 35,216 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 4,145 பேர் பலியாகி உள்ளனர். சாலை விபத்துகள் பெரும்பாலும் இரவில் தான் நடக்கின்றன. வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் தூங்குவது தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதையடுத்து டிரைவர்களின் தூக்கத்தை கலைத்து விபத்துகளை குறைக்க கேரளாவில் போலீசாரும…
-
- 2 replies
- 751 views
-
-
[size=4]அமெரிக்காவின் நாடாளுமன்றத்தை தாக்கும் ஏவுகணைகள் தங்கள்வசம் உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வடகொரியா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:[/size] [size=4]கொரியாவும் அமெரிக்காவும் சமீபத்தில் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டன. இதன்மூலம் தென்கொரியாவின் ஏவுகணை பலம் அதிகரித்துள்ளது. இது கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகள் குற்றம்சாட்டுவதுபோல், ராணுவ ஆயுதங்களை வடகொரியா மறைத்து வைக்கவில்லை. தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் முக்கிய இடங்களைத் தாக்கும் அபாயகரமான ஏவுகணைகள் எங்களிடத்தில் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]வடகொரியா, அவ்வப்போது நடத்தும் ராக்கெட் சோதனைகளுக்கு தென்…
-
- 2 replies
- 654 views
-
-
கல்மேகி சூறாவளி : பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கால் 58 பேர் பலி 05 Nov, 2025 | 09:43 AM மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில் கல்மேகி சூறாவளி தாக்கியதால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் 58 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளதுடன் 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஆறு இராணுவ வீரர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என சர…
-
- 4 replies
- 333 views
- 1 follower
-
-
[size=2][size=4]இத்தாலி ஒரு காட்டுமிராண்டிகள் நாடு அது ஒரு ஜனநாயக நாடல்ல என்று முன்னாள் இத்தாலிய பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனி தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]ஸ்ரூடியோ அபோற்றோ என்ற இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்க நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.[/size][/size] [size=2][size=4]இத்தாலியின் மிலானோ நீதிமன்று ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு நேற்று நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதைத் தொடர்ந்து இந்த ஆவேசக் கருத்தை வெளியிட்டுள்ளார்.[/size][/size] [size=2][size=4]இந்தத் தீர்ப்பு நாட்டுக்கு துக்ககரமான தீர்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]மேலும் கருத்துரைத்த அ…
-
- 6 replies
- 730 views
-
-
பட மூலாதாரம், BBC, Getty Images கட்டுரை தகவல் நவின் சிங் கட்கா, அன்டோனியோ குபேரோ & விஷுவல் ஜர்னலிசம் குழு பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெரும்பாலும், உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானின் நுழைவாயில் என்று விவரிக்கப்படும் வடக்கு பிரேசிலின் பெலெம் (Belém) நகரில்தான் இந்த ஆண்டின் ஐ.நா. காலநிலை மாநாடு (COP30) நடைபெற்றது. இது, பூமியை வெப்பமாக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தைப் பாதுகாப்பான வரம்புக்குள் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை எட்டிய பாரிஸ் காலநிலை உச்சி மாநாடு நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதால் இந்த இடம் ஒரு முக்கியமான குறியீடாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை. ஏனெனில் வாயுக்கள் வெளியேற்றம் தொடர…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக இருந்து கொண்டு ரூ. 1600 கோடி முறைகேடு செய்ததாக சோனியா, ராகுல் மீது ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணிய சுவாமி பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: காங். தலைவர் சோனியாவும், ராகுலும், தனியார் நிறுவனம் ஒன்றின் 75 சத பங்குதாரர்களாக இருந்து கொண்டு ரூ.1600 கோடி மதி்ப்பிலானமற்றொரு நிறுவனத்தை தங்களது நிறுவனத்திற்கு முறைகேடாக அபகரித்து நிர்வகித்து வருவதாகவும்,இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அபகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிறுவனத்தை காங். மூத்த தலைவர் மோதிலால் ஓவாரா நிர்வகித்து வருகிறார். மேலும் மறைந்த காங். தலைவர்களும் இதில் பங்குதாரராகளாக உள்ளனர்என சுப்பிரமணி…
-
- 3 replies
- 928 views
-
-
வெடிக்கும் புதிய ஆவணத்தில் ஐரோப்பா 'நாகரிக அழிப்பு' நிலையை எதிர்கொள்கிறது என்று டிரம்ப் எச்சரிக்கிறார் அதிகாரப்பூர்வ தேசிய பாதுகாப்பு உத்தியில் பரந்த கண்ட சரிவைத் தூண்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றை அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சாட்டுகிறார். கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு உத்தி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரபலமான MAGA இயக்கத்திற்கும் ஐரோப்பாவின் தேசியவாதக் கட்சிகளுக்கும் இடையே ஒரு தெளிவான கருத்தியல் சீரமைப்பை வழங்குகிறது. | ஆண்ட்ரூ கபல்லெரோ-ரெனால்ட்ஸ்/AFP வழியாக கெட்டி இமேஜஸ் டிசம்பர் 5, 2025 காலை 11:02 CET லாரா கயாலி எழுதியது ஐரோப்பாவில் உடனடியாக நிகழும் முழுமையான …
-
- 0 replies
- 148 views
-
-
பீகார் மாநிலத்தில் விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத மாணவர்களை எல்லாம் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகம் தேர்ச்சி பெற வைத்துள்ளது. முசாஃபர்பூரில் உள்ள பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. அந்த பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து, நிர்வாகத்திற்கு எதிராக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இளங்கலை பிரிவில், தேர்வுக்கான விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத 30 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது இதில் தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, 'சம்பந்தப்பட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சதீஷ் …
-
- 0 replies
- 404 views
-
-
சிதறும் தேமுதிகவும் சிதையும் கேப்டனின் மனதும் சமீப காலமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாக இருப்பது, தேமுதிகவை உடைக்கும் அதிமுகவின் முயற்சி தான். ’திமுக-அதிமுகவிற்கு மாற்று சக்தி’என்ற கோஷத்துடன் களமிறங்கிய விஜயகாந்த், நம்மையெல்லாம் ஏமாற்றத்துக்குள்ளாக்கி, ஏமாற்று சக்தியாக ஆனது ஏன் என்று அலசுவோம். உண்மையில் திமுக-அதிமுக என மாற்றி மாற்றி ஓட்டுப்போட்ட மக்களுக்கு, ஒரு மாற்று சக்தி தேவைப்பட்டது. சூப்பர் ஸ்டார் உஷாராகி விட, நானும் ரவுடி தான் என்று களத்தில் குதித்தார் விஜயகாந்த். ஆரம்ப கட்டத்தில் ‘பரவாயில்லை, இவராவது வந்தாரே..ஒரு வாய்ப்புக் கொடுத்தால் என்ன?’ என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. நல்லவேளையாக தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பது…
-
- 0 replies
- 715 views
-
-
கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு காரணம் என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் கொரோனா தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி உலகின் 37.7 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு நோய் பரவி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,391 லிருந்து 52,952 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 1,694 லிருந்து 1,783 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,561 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வைரஸில் உள்ள பிறழ்வுகளைப் பார்த்து, விரைவாக பரவுவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர். வைரஸ் மாறிக்கொண்டிருக்கிறது, ஆனால் இது மோசமடைந்து வருவதாக அர்த்தமல்ல என்று லண்டன் மரபியல் ந…
-
- 1 reply
- 804 views
-
-
[size=4]இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பின் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் மாநாடு கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் லண்டனில் நடந்தது. இதில் தமிழகத்திலிருந்து பல்வேறுகட்சிகளைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். [/size] [size=4]பசுமைத் தாயகம் சார்பாக கலந்து கொண்ட பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று (15.11.2012) காலை சென்னை திரும்பினார். அவரை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். [/size] [size=4]பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, ஐ.நா. சபையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்…
-
- 0 replies
- 495 views
-
-
சீனாவில் கரோனா 2வது அலை ஆரம்பமா?- 40 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஜிலின் நகரம் லாக்டவுன் சீனாவின் வடமேற்கு நகரமான ஜிலின், இதன் மக்கள் தொகை 40 லட்சமாகும். இங்கு கொத்தாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த நகரம் பகுதியளவில் மூடப்பட்டது, லாக்டவுனில் சென்றுள்ளது. போக்குவரத்து மற்றும் பள்ளிகள் முடக்கப்பட்டன. இதனையடுத்து கரோனா இரண்டாவது அலை பதற்றம் அங்கு ஏற்பட்டுள்ளது. ஜிலின் நகரில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. நகர்த்திலிருந்து வெளியேற விரும்புவோருக்கு கோவிட்-19 டெஸ்ட் நெகட்டிவ் என்று வந்தால்தான் வெளியேற முடியும். சினிமா தியேட்டர்கள், உள்ளரங்க ஜிம்கள், இண்டர் நெட் கஃபேக்கள், மற்றும் பிற பொழுதுபோக்கு அரங்குகள் மூடப்பட்டன. அனைத்து மருந்துக் கடைகளும் காய்ச்சல் …
-
- 2 replies
- 820 views
-
-
அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி. அமெரிக்கப் படைகளால் தீவிரமாகத் துரத்தப்படும் ‘மரினேரா’ எனப்படும் எண்ணெய் கப்பலுக்குப் பாதுகாப்பாக ரஷ்யா தனது நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிற கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆரம்பத்தில் ‘Bella 1’ என்று அழைக்கப்பட்ட இக்கப்பல், வெனிசுலா மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி எண்ணெய் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மாதம் கரீபியன் கடலில் அமெரிக்க கடலோரக் காவல்படை இதனை மறிக்க முயன்றபோது, கப்பல் பணியாளர்கள் அதில் ஏற அனுமதி மறுத்து அட்லாண்டிக் கடலை நோக்கித் தப்பினர். தப்பியோடும் வழியில் கப்பல் பணியாளர்கள் அதன் மேல்பகுதியில் ரஷ்யக் கொடியைப் பெயிண்ட் செய்…
-
-
- 9 replies
- 854 views
- 1 follower
-