உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
டெல்லி: ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் இருந்து சச்சின் விலகிவிட்டார். திபெத்தியர்கள் எதிர்ப்பு ஒருபுறம் இருக்க இந்தியாவில் நாளை ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடக்கவுள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் ஜோதியை கால்பந்து அணியின் கேப்டன் பூட்டியா ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திபெத்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சுடர் ஓட்டத்த்தில் இருந்து பூட்டியா விலகிக் கொண்டதால் முதல் பரபரப்பு எழுந்தது. அடுத்ததாக கிரண் பேடியும் இந்த ஓட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து நடிகை சோகா அலிகான் தானும் விலகுவதாக அறிவித்தார். இந் நிலையில் சுடர் ஓட்டத்தில் இருந்து சச்சின் டெண்டுல்கரும் விலகிக் கொண்டுள்ளார். காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி 2 டெஸ்டுகளிலும் …
-
- 8 replies
- 1.5k views
-
-
ஈராக்கில் இன்று மனித வெடிகுண்டு நடத்திய தற்கொலை தாக்குதலில் 50 பேர் பலியாயினர். தலைநகர் பாக்தாத்தின் வடக்கு நகர் பகுதியில் , அல் - காய்தாவுக்கு எதிரான சன்னி பழங்குடியினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இரண்டு பேரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் ஊடுருவிய மனித வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் தீவிரவாதி ஒருவன் , தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் , 50 பேர் உடல் சிதறி பலியாயினர். வீடியோவை பார்க்க................................... http://isooryavidz.blogspot.com/2008/04/ir...b-kills-50.html
-
- 0 replies
- 576 views
-
-
பெங்களூர்: எனது படங்களைக் கர்நாடகத்தில் திரையிடாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி பேசுகையில், தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே மோதலை உண்டாக்கும் வகையில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்பினரை உதைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ரஜினியின் பேச்சுக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஜினி இனிமேல் கர்நாடகத்திற்குள் நுழையக் கூடாது. அவரது படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ், ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சா.ரா.கோவ…
-
- 8 replies
- 2.1k views
-
-
உலகம் வெப்பமாவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒத்துழைக்க அமெரிக்கா மறுப்பு [17 - April - 2008] உலகம் வெப்பமயமாவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது. உலகம் வெப்பமயமாவதைத் தடுக்க வேண்டுமானால் வளியை மாசுபடுத்தும் புகையை வெளியிடும் தொழிற்சாலைகளை மூட வேண்டும். இதற்கு அமெரிக்கா சம்மதிக்க மறுக்கிறது. அப்படி அந்த தொழிற்சாலைகளை மூடினால் அவை எல்லாம் இந்தியா மற்றும் சீனாவுக்கு போய்விடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. உலகம் வெப்பமயமாகி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தொழிற்சாலைகள் வெளிப்படுத்தும் நச்சுப் புகையும், வாகனங்கள் மற்றும் குளிர் சாதனப் பெட்டிகள் வெளிப்படுத்தும் கரியமில வாயுவும் தான் உலகம் வெப்பமயமாகி வருவதற்கு …
-
- 0 replies
- 671 views
-
-
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் உலகத்தில் இஸ்ரேஸ் என்ற நாடு இல்லாமல் போகும் - ஈரான் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் என்ற நாட்டை இந்த உலகத்திலிருந்து இல்லாது செய்து விடுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் தேசிய உட்கட்டமைப்பு துறை அமைச்சர் பெஞ்சமின் எலியேஸர், தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது, இஸ்ரேலுக்கு எதிராக ஈரானியர் யாராவது தாக்குதல் நடத்தினால் , அது அந்நாடடின் பேரழிவுக்கு வித்திட்டுவிடும் என எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் இஸ்ரேலை அழித்துவிடுவோம் என ஈரான் இராணுவ தளபதி அஷ்டியானி எச்சரித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஏதும் நடத்தினால் உலகத்திலிருந்தே அந்நாட்டை அழித்துவிடுவோம் எனக் கூறினார். …
-
- 0 replies
- 865 views
-
-
வாஷிங்டன்: வட துருவமான ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள பனி மலை மூன்று துண்டுகளாக உடைந்துவிட்டதாக கனடா நாட்டு நிபுணர்கள் பகீர் தகவல் வெளியிட்டுள்ளனர். வாகன புகை, கார்பன் டை ஆக்ஸைட் அளவு அதிகரிப்பு, மரங்கள் வெட்டப்படுவதல் என பல்வேறு காரணங்களால் வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள பனி மலைகள்....................... தொடர்ந்து வாசிக்க+வீடியோவை பார்க்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5680.html
-
- 0 replies
- 614 views
-
-
ராமர் பாலம் என்று கூறப்படும் கடலில் மூழ்கியுள்ள நிலத்திட்டை ஒரு வழிபாட்டுத் தலம் என்று யார் கூறியது? நடுக்கடலிற்குச் சென்று அதனை யார் வழிபடுகிறார்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது! சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இத்திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ஜனதா கட்சித் தலைவருமான சுப்பிரமணியம் சுவாமி, ராமர் பாலம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட வழிபாட்டுத் தலம் என்றும், தான் ஒவ்வொரு வருடமும் கடலிற்குச் சென்று அதனை வழிபட்டு வருவதாகவும் கூறினார். "கணம் நீதிபதி அவர்களே, இது உங்களது நம்பிக்கையைப் பொறுத்த கேள்வி அல்ல. ஆனால், இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை தொடர்பானது" என்று கூறினார். அ…
-
- 2 replies
- 979 views
-
-
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மக்கள் ஓசைக்கு அந் நாட்டு அரசு தடை வித்துள்ளது. இந்த நாளிதழின் உரிமம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலாவதியானது. இதனால் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே உரிமத்தை புதுப்பிக்கக் கோரி இந்த நாளிதழ் நிர்வாகம் மலேசிய உள்துறை அமைச்சகத்திடம் கடிதம் அளித்திருந்தது. ஆனால், மலேசிய அரசு உரிமத்தை புதுப்பிக்காமல் இழுத்தடித்து வந்தது. இருப்பினும் பத்திரிக்கை தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது. இந் நிலையில் நேற்று இந்த நாளிதழுக்கு மலேசிய அரசிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் உரிமத்தை புதுப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த நாளிதழை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்ப…
-
- 0 replies
- 650 views
-
-
நெல்லை: குடிபோதையில் கொழுந்தியார் மகளை நண்பர்களுடன் கற்பழித்தவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை திசைதிருப்ப முயன்ற எஸ்.ஐயும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் சிவன் (50). இவரது மனைவி நம்பிநாச்சியாரியின் சகோதரி வறுமை காரணமாக, தனது மகளை சிவன் குடும்பத்தில் ஒப்படைத்தார். நம்பிநாச்சியாரும் அந்த பெண்ணை தனது மகளைப் போல பராமரித்து வந்தார். இந் நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த சிவன், அந்த பெண்ணை காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். சிவனின் நண்பர்கள் தெற்கு கள்ளிகுளம் தலையாரி சங்கரநாராயணன் (50), சேக்மைதீன் (27), மைக்கேல்ராஜ் (28) ஆகியோருடன் சேர்ந்து காருக்குள்ளேயே அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். …
-
- 0 replies
- 887 views
-
-
டெல்லி: ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் ஒலிம்பிக் ஜோதியை விளையாட்டு வீரர்கள் தான் எந்திச் செல்ல வேண்டும், அதில் நடிகர்கள்-நடிகைகள், அரசியல்வாதிகள் எல்லாம் போய் தலையை நீட்டக் கூடாது என விளையாட்டுத் துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள எம்.எஸ்.கில் கூறியுள்ளார். சீனாவில் நடக்கும் ஒலிம்பிக்கையொட்டி இந்தியா வரும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பாலிவுட் நடிகைகளும் அரசியல்வாதிகளும் அதை ஏந்தி ஓட போட்டா போட்டி போட்டு வருகின்றனர். இந்த ஜோதி நாளை (வியாழக்கிழமை) டெல்லி வருகிறது. சீனாவுக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பாதுகாப்பு கருதி இந்தியாவில் ஒலிம்பிக் ஓட்டம் 9 கி.மீயிலிருந்து 3 கி.மீ. ஆக குறைக்கப்பட்டுவிட்டது. மேலும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நட…
-
- 1 reply
- 1k views
-
-
குழந்தை இறப்பு இந்தியாவில் அதிகம்! ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஆரோக்கியத்தை தந்துவிடாது என்பதற்கு ஏற்பதான் இந்தியாவின் நிலையும் உள்ளதாகவும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா உலகின் ஏழை நாடுகளை விட மோசமான நிலையில் உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 9 விழுக்காடு வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையிலும், வளர்ச்சியின் பலன் சாமானிய மக்களைச் சென்றடையாததால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் உலகிலேயே மிகவும் அதிகமாக இந்தியாவில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி…
-
- 0 replies
- 948 views
-
-
அவுஸ்ரேலியாவின் கிழக்கு சிட்னி புறநகர்ப்பகுதிகளிலுள்ள புதிய 78,000 குப்பைத்தொட்டிகளில் சிறிய ரேடியோ ப்ரிகுவன்சி ரக்ஸ் (radio frequency tags) பொருத்தப்பட்டுள்ளன. ...................................... மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/
-
- 0 replies
- 687 views
-
-
கொங்கோ நாட்டில் விமான விபத்து 40 பேர் ப்லி 80 பேர் காயம்(வீடியோ இணைப்பு) விடியோவை பார்க்க....................... http://isooryavidz.blogspot.com/2008/04/de...lane-crash.html
-
- 0 replies
- 681 views
-
-
பாண் வெட்டும் கத்தியினால் தனது அண்ணனின் குரல்வளையை வெட்டிக் கொலை செய்தமை தொடர்பாக உயர்தர வகுப்பு மாணவி ஒருவரை கல்கிரியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி கொலைச் சம்பவம் கடந்த 10 ஆம் திகதி காலை ....................... தொடர்ந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2509.html
-
- 0 replies
- 713 views
-
-
ஜப்பானிலுள்ள ஒரு மிருகக்காட்சிச்சாலையில், அங்கு வளர்க்கப்படும் ஒரு ஆசிய கறுப்பு நிறக்கரடி அங்கு வரும் ரசிகர்களை கம்புகளை சுற்றி சாகசம் காட்டி கவர்கின்றது. வீடியோ பார்க்க http://vizhippu.blogspot.com/2008/04/blog-post_1501.html
-
- 0 replies
- 720 views
-
-
வள்ளுவர் ஆண்டே வருடப்பிறப்பு ஆதாரம் தினமலர் என்ன சொன்னீர்கள்? இவர்களுக்காவது சொரணை வருவதாவது. ஏதாவது நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லி மற்றவர்களையே பின்பற்ற நிற்கும் அடிவருடிகள். சொந்தமாக தனித்துவமாக சிந்திக்க முன்னிற்கத் தெரியாத ஜென்மங்கள். நீங்கள் காசு தருகிறேன் என்று சொல்லுங்கள். பின் எல்லோரும் ஓடி வருவார்கள் இக்கருத்தை ஏற்க. தமிழ்ப்படங்களுக்கு இப்போது தமிழ்ப் பெயரிட ஓடித்திரிகிறார்கள்....எதற்காக?
-
- 3 replies
- 999 views
-
-
குஜராத் மாநிலம் வடோதரா அருகே நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 43 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. குஜராத் மாநிலம் பாக்பூர் என்ற ஊரைச் சேர்ந்த தலித் மாணவர்கள் 60 பேர் அரசுப் பேருந்து மூலம், போடேலி என்ற இடத்திற்கு இன்று காலை பரீட்சை எழுதச்.............................................................. ........ தொடர்ந்து வாசிக்க+வீட்யோவைபார்க்க............. ..... http://isoorya.blogspot.com/2008/04/43_16.html
-
- 0 replies
- 600 views
-
-
டெல்ரா விமானசேவை (Delta Airlines) நோர்த்வெஸ்ட் விமானசேவையை (Northwest Airlines) மூன்று பில்லியன் டொலருக்கு வாங்கியது. ............................. மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/
-
- 0 replies
- 629 views
-
-
தர்மபுரி: தர்மபுரியில் 15 வயது சிறுமியை, அவரது 54 வயது மாமாவுக்கு கல்யாணம் செய்து வைக்க நடந்த முயற்சியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி அருகே உள்ள பெரியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி நாகவள்ளி. இவர்களுக்கு சித்ரா என்கிற 15 வயது மகள் இருக்கிறார். சித்ரா, 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மகள் சித்ராவை, அவரது மாமாவான 54 வது சாம்ராஜுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் காளியப்பன். இன்று காலை திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த கல்யாணத்தில் நாகவள்ளிக்கும், சித்ராவுக்கும் உடன்பாடு இல்ைல. இதையடுத்து கல்யா…
-
- 0 replies
- 862 views
-
-
ஹாரி பாட்டர் கேரக்டரை உருவாக்கியது யார் என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஹாலிவுட் இயக்குநர் ஜான் பச்லர் என்பவருக்கும், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. உலகெங்கும் உள்ள சிறார்கள் மட்டுமல்லாது வாலிப, வயோதிகர்களையும் கவர்ந்த கற்பனைக் கதாபாத்திரம் ஹாரி பாட்டர். இப்போது பாட்டர் ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளார். முதன் முதலில் ஹாரி பாட்டர் கதாபாத்திரத்தை உருவாக்கியது யார் என்பதுதான் அந்த சிக்கல். இதுதொடர்பாக பாட்டர் வரிசைப் படங்களைத் தயாரித்து வரும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கும், இயக்குநர் ஜான் பச்லர் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நான்தான் முதன் முதலில் ஹாரி பாட்டர் கேரக்டரை உருவாக்கியவன் என்கிறார் பச்லர். இவர் …
-
- 0 replies
- 828 views
-
-
பழுதை நீக்கி வந்த பழந்தையே வருக! "தெய்வத்தமிழ்" இணையத்தில் வெளிவந்த கட்டுரை இன்று (29-1-2008) சட்ட மன்றத்தில் தை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொள்வதென சட்ட முன்னாக்கம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. ஆ! இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்? இது தமிழறிஞர்களின் எத்தனை நாள் கனவு? இது தமிழ் மூதாதையர்களின் எத்தனை நாள் தினவு! காலையில் எழுந்து எந்த வானொலியைத் திருப்பினாலும் சில தொலைக்காட்சிகளைத் திருப்பினாலும் கட்டைக் குரலில் சக ஆண்டு என்று ஆண்டுப் பெயரும், மாதத்தின் பெயரும், நாளின் பெயரும் கூறப்படும். அதில் கூறப்படும் ஆண்டின் பெயரும் மாதத்தின் பெயரும் கேட்கும் எந்தத் தமிழனிடமும் ஒரு அசைவையும் உண்டு பண்ணாது. காரணம் அவை அவனுக்க…
-
- 1 reply
- 825 views
-
-
சென்னை: சென்னை அருகே ரவுடியை பொதுமக்களே திரண்டு அடித்துக் கொலை செய்தனர். அத்தனை பேரையும் கைது செய்யுங்கள் என்று போலீஸாரை அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி காவனூர் திருத்தவெளியைச் சேர்ந்தவர் சிவா (33). இவர் அப்பகுதியில் ரவுடித்தனம் செய்து வந்தார். கூடுவாஞ்சேரி, மணிமங்கலம் காவல் நிலையங்களில் இவர் மீது ஐந்து கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன இவரை நீண்ட நாட்களாக போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் சிவாவின் ரவுடித்தனத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியுற்று வந்தனர். பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டுவது, அடிப்பது, தகராறு செய்வது என்று சிவா சுதந்திரமாக அட்டகாசம் செய்து வந்தார். இந்த நிலையில் ஞாயிற்…
-
- 0 replies
- 728 views
-
-
இந்துவாக மாறிய தலித் கிறிஸ்தவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலியில் நூற்றுக் கணக்கான தலித் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தை தழுவியுள்ளனர். திருநெல்வேலி நகரில் நேற்று திங்கட் கிழமையன்று நடைபெற்ற ஒரு நிகழ்சியில் தலித் கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் மதம் மாறியதாக காவல் துறை கூறுகிறது. ஆனால் 800 பேர் மதம் மாறியதாக இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் கூறுகின்றனர். கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதால், தலித்துக்களுக்கான சலுகைகளைப் பெறமுடியாமல் போனதும், தேவாலயத்தில் நிலவும் சாதிப்பாகுபாடுமே தாம் மதம் மாறக் காரணம் என்று மதம் மாறிய சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் தேவாலயத்தினர் அங்கு சாதிப்பாகுபாடு காணப்படுவதாகக் கூறப்படுவதை மறுக்கிறார்கள். இவை குறித்த மேலதிக…
-
- 3 replies
- 1.4k views
-
-
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநில கடற்கரைப் பகுதியில், நடத்தப்பட்டு வரும் அக்னி ஏவுகணை சோதனையால், ஆமைகள் பீதியடைந்து முட்டையிட மறுத்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா மாநிலம் கஹிர்மாதா என்ற கடற்கரைப் பகுதி ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்குப் பெயர் போனதாகும். இப்பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் ஆமைகள் கூட்டமாக கூடி முட்டைகள் இடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஆமைகள் முட்டையிடவில்லை. இப்பகுதியில் நடத்தப்பட்ட அக்னி ஏவுகணை சோதனையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 23ம் தேதி வீலர் தீவில் அக்னி௧ சோதனை நடந்தது. இதனால் ஏற்பட்ட பெரும் சப்தத்தால் ஆமைகள் பீதியடைந்திருக்கலாம். எனவேதான் முட்டையிட மறுப்பதாக ஒரிஸ்ஸா மாநில வன விலங்குகள் பிரிவு அதிகாரி…
-
- 0 replies
- 733 views
-
-
இராக்கில் நடைபெற்ற மூன்று குண்டுத் தாக்குதல்களில் எழுபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக, அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பாக்தாதுக்கு வடக்கே இருக்கும் பகூபா நகரில் இருக்கும் நீதிமன்றத்திற்கு ..................... தொடர்ந்து வாசிக்க+வீடியோவை பார்க்க.......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6595.html
-
- 0 replies
- 566 views
-