இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
வலையுலகில் மேய்ந்து கொண்டிருத்த போது தட்டுப்பட்டது வெங்கட்டின் இந்தப்பதிவு. தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் என்னும் தலைப்பில் மிகச்சிறந்த ஒரு பதிவை அவர் இட்டிருந்தார்.அவரைப் போலவே ஜாசிலும், கர்நாடக இசைக் கலவைகளிலும் ஈர்ப்பு இருந்ததால் ,பிரசன்னா பற்றி நான் எழுதுவதாகாச் சொன்ன பதிவை உடனேயே இட்டு விட வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டது.வெங்கட் வெகு விலாவாரியாக ஜாசைப் பற்றியும் தமிழ் இசை பற்றியும் உதாரண இசைத் துணுக்குகளுடன் எழுதி உள்ளார்.வலையில் நான் கண்ட மிகச் சிறந்த பதிவுகளில் ஒன்றாக இதனைக் கருதுகிறேன்.அவர் எழுதியதை விட நான் ஒன்றும் புதிதாக எழுதி விட முடியாது.ஆகவே அந்தப் பதிவைக் கட்டாயம் படிக்கும் படி அனைவருக்கும் பரிந்துரை செய்கிறேன். ஜாசிற்கும் கர்னாடக இசைக்கும் வ…
-
- 0 replies
- 653 views
-
-
தயவு செய்து யாராவது உதவுவீர்களா எனக்கு பின்வரும் பாடல்கள் தரவிறக்கம் செய்ய கூடிய முறையில்(.mp3) வேண்டும் 1. "வந்தே மாதரம்"(ரகுமானின்) தமிழ் பாடல் 2. கல்வியா செல்வமா வீரமா (சரஸ்வதி சபதம்) 3. தமிழுக்கு அமுதென்று பெயர்
-
- 4 replies
- 1.9k views
-
-
மனதைத்தொடும் ஓர் இரவுக்காட்சி....... கோபுரப்பாலம், லண்டன் நகரம் [url=http://g.imageshack.us/img292/londonbridgenightwebaa8.jpg/1/] இளங்கவி
-
- 0 replies
- 1.4k views
-
-
சுவிற்சலாந்து நகர சாலையோரக் காட்சிகள் இளவேனிற்காலம் உங்கள் ரசனைக்கு இரண்டு படங்கள் இளங்கவி
-
- 4 replies
- 1.7k views
-
-
பிரபு தேவாவா அல்லது லோறன்ஸா? ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 3 replies
- 1.3k views
-
-
ஒரு ஆடு மனம் திறக்கிறது ஆடி மாதம் வந்து விட்டால், அம்மன் கோவிலில் கொண்டாட்டம், எங்கள் வாழ்க்கை ஒரு பந்தாட்டம், எங்கள் இனத்திற்கு திண்டாட்டம், என் வயிற்றில் புளியைக் கரைக்க, என் மகனை நான் தேடுகிறேன், இன்னும் எங்கே போனான் அவன் . புல் மேய இவ்வளவு நேரமா? திண்டாடிப் போனேன் மனம் தவித்தேன் ஓடி வந்தான் என் மகன், கழுத்தில் பூ மாலை நெற்றியில் மஞ்சள், கொம்பின் நடுவில் குங்குமம் அழகாக மின்னினான் . "அம்மா! எனக்கு பிறந்த நாளா? ஏன் எனக்கு இந்த அலங்காரம்?" மனதிற்குள் அழுதேன் அவனை நினைத்து "மகனே உன் பிறந்த நாளில்லை இது இன்று உன் மரண நாள்" ஒன்றும் புரியாமல் அவன் விழித்தான் நான் மே,,,மே,,, என்று அலறினேன், காந்தியை அழைத்தேன். கேட்டேன் …
-
- 10 replies
- 5k views
-
-
மின்னஞ்சலில் வந்த சிறந்த புகைப்படம் - அவுஸ்திரெலியா
-
- 7 replies
- 1.9k views
-
-
தூங்கும் போதும் அழகு Thursday, 08.21.2008, 08:38am (GMT) தூங்கும்போது கூட அழகு குறையாமல் இருக்க வேண்டுமா? அதற்கும் வந்தாச்சு கருவி. ஜப்பானின் மட்சுசிதா நிறுவனம் நானோ கேர் என்ற கருவியை அறிமுகம் செய¢துள்ளது. இது தூங்கும்போது தோலுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்குமாம். இதனால் அழகு பொங்கிக் கொண்டே இருக்கும். பார்ப்பதற்கு பிரஷ்ஷாக இருக்கலாம். இந்த கருவியுடன்தான் போஸ் தருகிறார் ஒரு ஜப்பானிய மாடல். நவம்பர் 1ம் தேதி முதல் இது விற்பனைக்கு வருகிறதாம். http://www.tamilnews.dk
-
- 17 replies
- 2.8k views
-
-
நீங்கள் உங்கள் திறமையை இடைக்கிடை சுய பரிசோதனை செய்துகொண்டால் தப்பில்லைத்தானே, இதுவும் அதற்கு உதவும் என நினைக்கிறேன். ஒரு விசர் ஆஸ்பத்திரிக்கு பார்வையாளராக ஒருவர் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த வைத்தியரிடம் அவர் "டொக்டர்! நீங்கள் என்னெண்டு ஒருத்தருக்கு விசரோ இல்லையோ எண்டு கண்டுபிடிப்பீங்கள்" எனக் கேட்டார். அதற்கு வைத்தியரும் "அதெல்லாம் கஸ்ரமில்லை, சின்ன ஒரு சோதனை வைப்பம், ஒரு குளிக்கிற தொட்டிக்குள்ள (Bathtub க்குள்ள) தண்ணியை நிறைச்சுப் போட்டு ஒரு தேக்கரண்டியும், ஒரு கோப்பிக் கப்பும், ஒரு வாளியும் கொடுத்து அந்த தொட்டியிலிருந்து தண்ணியை வெளியேற்றச் சொல்லிக் கேட்பம்" எனக் கூற, கேள்வி கேட்டவர் இடைமறித்து "எனக்கு உப்ப விளங்கீட்டுது ஒரு சாதாரண மனிசன் வாளியைத…
-
- 15 replies
- 2.6k views
-
-
தமிழ் ஈழத்தின் அழகு கடற்கரையில் ஒற்ரை பனைமரம்.... ilankavi
-
- 11 replies
- 3.1k views
-
-
http://funstufftosee.com/frogleaptest.html இந்த இணைப்பிலுள்ள தவளைகளை இடமாற்றம் செய்யவும். பச்சைத் தவளைகளை மண்நிறத் தவளைகளின் இடத்திலும், மண்நிறத் தவளைகளை பச்சைத் தவளைகளின் இடத்திலும் இடம் மாற்ற வேண்டும். எல்லோராலும் செய்ய முடியும். முயற்சி செய்யுங்கள். எத்தனை முயற்சிக்குப் பிறகு சரியாகச் செய்ய முடிந்தது என அறியத்தாருங்கள். http://funstufftosee.com/frogleaptest.html உதவி: ஒரு தவளை அதிகூடியது 2 கல்லுத்தான் பாயும்.
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
-
உங்கள் வாழ்க்கை உங்களுக்கே வெறுக்கும் போது, இந்தப் பிரச்சனைகளை இதற்கு மேல் என்னால் தீர்க்கமுடியாது என நினைக்கும் போது, இந்த பெரிய கண்ணாடி சாடியும் (mayonnaise jar ) 2 பியர் போத்தலும் கதையை ஞாபகப் படுத்திப் பார்க்கவும். தத்துவ இயல் வகுப்பறையில் பேராசிரியர் ஒருவர் கொஞ்சப் பொருட்களுடன் வகுப்பறையின் முன்னால் நின்றுகொண்டிருந்தார். வகுப்பு தொடங்கியவுடன் அவர் ஒன்றுமே கூறாமல் ஒரு பெரிய சாடியை எடுத்து அதற்குள் கோல்ப்f (Golf) விளையாடும் பந்துகளை சாடி முட்டப் போட்டு நிறைத்தார். பிறகு மாணவர்களைப் பார்த்து சாடி முற்றாக நிரம்பியுள்ளதா எனக் கேட்டார். மாணவர்களும் ஆம் எனக் கூறினர். பிறகு அவர் ஒரு பெட்டியிலிருந்து கொஞ்சம் குறுணிக் கற்களை எடுத்து அந்தச் சாடிக்குள் போட்டு அந்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
ரொறன்ரோவிற்கு வடக்காக 225 கிலோ மீட்டர்களிற்கு அப்பால் உள்ள ஹன்ஸ்வில் பகுதிக்கு கடந்த ஞாயிறன்று சென்றவேளை மின்னல் தனது ஒளிப்படக்கருவியால் சுட்ட காட்சிகள். 400 மற்றும் 11 ஆகிய அதிவேக நெடுஞ்சாலைகளின் இரு புறமும் அமைந்திருந்த இயற்கை மற்றும் இதர காட்சிகளை மின்னலின் ஒளிப்படக்கருவி காட்சியாக்கியுள்ளது. இங்கு இணைக்கப்பட்டுள்ள நான்கு படங்களைத் தவிர ஏனையவை ஊர்தி (100 - 140கி.மீ.வேகத்தில்) ஓடிக்கொண்டிருந்தவேளை எடுக்கப்பட்டவை.
-
- 24 replies
- 3.5k views
-
-
அசத்தும் நிழல் நடனம் இது பிலோபோலஸ்(Pilobolus) என்னும் நடன குழுவின் சிறப்பான பங்களிப்பு.நிகழ்ச்சியின் பாதியில் வரும் யானை வடிவத்தை மிக நன்றாக செய்திருக்கிறார்கள்.
-
- 9 replies
- 1.8k views
-
-
வணக்கம், இனிய பொழுது பகுதியில் இப்ப கொஞ்ச காலமா எல்லாரும் சின்னச் சின்ன சந்தேகங்கள் கேட்கிறீனம். எனக்கும் ஒரு சின்ன சந்தேகம். நேற்று நான் ஸ்கூலுக்கு போகேக்க இந்த சந்தேகம் எனக்கு வந்திச்சிது. நேற்று நான் ஸ்கூலுக்கு போகேக்க போட்டுக்கொண்டு போன நீளக்காற்சட்டை முழங்கால் அடியில கொஞ்சம் கிழிஞ்சு இருந்திச்சிது. அதில ஒரு ஓட்டடயா இருந்திச்சிது. இடையுக்க அப்பிடியும் இப்பிடியுமா நூலுகள் மாத்திரம் நொய்ஞ்சு போய் இருந்திச்சிது. இத நான் வீட்டில இருக்கேக்கயே கவனிச்சன். பிறகு அவசரத்தில மறந்துபோய் ஸ்கூலுக்கு அதப்போட்டுக்கொண்டு போட்டன். கிழிஞ்ச காற்சட்டை பார்க்க கொஞ்சம் ஸ்டைலாத்தான் இருந்திச்சிது. ஏன் எண்டால் எங்கட ஸ்கூலுக்கு இப்பிடி ஆக்கள் கிழிஞ்ச காற்சட்டை, கிளிஞ்ச சேர்ட் எல…
-
- 7 replies
- 2.1k views
-
-
ஊர் புதினம்/நாட்டுநடப்பு. உலக அழகு (Azhakhu?) ராணி போட்டிக்காக தயாராகும் சிங்களம்.
-
- 16 replies
- 4.5k views
-
-
தனித்துவமான அடையாளங்களா......தமிழருக்கு? இமெயிலில் வந்தவை இங்கே,_ You know you are Tamil when....... இரண்டாந்தலைமுறையினரின் கணிப்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் யார்? அவர்களுக்கேயான தனித்துவங்கள் அடையாளங்கள் என்ன? 01. உங்களின் பெற்றோருக்கு எப்போதும் ஒரு பட்டப்பெயர் இருக்கும். அது அவர்கள் மீதான அன்பு மேவியதால் அல்ல, அவர்களின் பெயர்களை முற்றாக உச்சரிப்பது கஷ்டம் என்பதால். 02. நீங்கள் பரீட்சைகளில் 98% மார்க்குகள் எடுத்தாலும் "ஏன் உன்னால் 100% எடுக்கமுடியவில்லை. உனக்கு நாங்கள் எதிலே குறை வைத்தோம்?" என்பார்கள். 03. உங்களை எல்லா விஷயங்களிலும் எப்போதும் தம் நண்பர்களின் பிள்ளைகளுடன் ஒப்பீடுசெய்தபடி இருப்பார்கள். 04. …
-
- 8 replies
- 2.2k views
-
-
-
- 20 replies
- 5.1k views
-
-
-
வணக்கம் உறவுகளே முன்னர் அடிக்கடி புகைப்படங்களை ஒரு தலைப்பில் தொடர்ச்சியாக இணைத்துவந்தேன். கள உறவுகளும் தங்கள் புகைப்படங்களை இணைத்து வந்தார்கள். எனக்கு நேரம் கிடைக்கும் போது என்னால் சொந்தமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைக்கவுள்ளேன். இப்பகுதியில் உங்களால் சொந்தமாக எடுக்கபட்ட புகைப்படங்களையும் இணைக்கலாம்
-
- 15 replies
- 2.8k views
-
-
-
- 11 replies
- 2.2k views
-
-
அடுத்த பிறவி என்டு ஒன்டு இருந்தால்...நீங்கள் யாராக விருப்பம்? சும்மா பொழுதுபோக்குக்காக ஒரு வித்தியாசமான தலைப்பு. நீங்கள் மறுபிறப்பு என்று உண்டு என்று நம்பினால், அதில் யாராக, எதுவாக, எப்படியானவராக பிறக்க நினைக்கிறீங்கள். ஏன்? எங்க எல்லாரும் உங்கள் கற்பனை குதிரையை ஓடவிடுங்க பார்ப்பம்.
-
- 74 replies
- 8.7k views
-