இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
மெல்பேர்ண் மெற்றோ ரயில் திணைக்களம் (திணைக்களமா அமைப்பா அல்லது நிறுவனமா?) வெளியிட்டுள்ள ஒரு animation காணொளி. இறுதி வரிகள் சில இரயிலால் ஏற்படக் கூடிய விபத்துகளைக் காட்டுகின்றது. ரசிக்கக்கூடியது. http://youtu.be/IJNR2EpS0jw
-
- 0 replies
- 524 views
-
-
-
-
-
திடுக்கென்றுதான் ஆகி விட்டது கேட்ட நிமிடமே பல அற்புதங்களை மனதில் நிகழ்த்தும் அருமையான பாடல். படம் : பண்ணையாரும் பத்மினியும் பாடியவர்கள் ,: சந்தியா, பல்ராம், அனு,S.P.B. சரண் ( இதில் சந்தியா சுசீலாவின் மருமகள். பூக்கொடியின் புன்னகை என்று பாடி இருவர் திரைப்படத்தில் அறிமுகம். அச்சு அசலாய் பி.சுசீலாவின் குரலாய்த்தான் ஒலிக்கும் இந்த பாடல். பாடல் எழுதியவர்: வாலி இசை அமைத்தவர் : ஜஸ்டின் பிரபாகர் என்ற புது இசை அமைப்பாளர் அற்புதமான இசையைக் கேட்கும்போது ஏற்படும் உணர்வை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது அது ஒரு பைத்தியக்காரனின் கனவு போல. இந்தப் பாடல் பல சாகசங்களை நிகழ்த்துகிறது, குறிப்பாக இதில்வரும் பெண்ணின் குரலைத்தேடி எங்கயோ ஒரு புள்ளியாய் தேய்ந்து தொலைந்துவிட வேண்டும் போல…
-
- 0 replies
- 523 views
-
-
http://youtu.be/erwTSFyMgg8 மலையாளப் பாடகி ரேஷ்மி சதீஷ் அக்டோபர் 18, 2014 அன்று கொச்சி 'நில்பு சமரத்தில்' பாடிய அற்புதமானப் பாடல் இது. அருகே நின்று நேரில் கேட்டு புளகாங்கிதமடையும் வாய்ப்பு எனக்குக் கிட்டிற்று. அடுத்த மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் எனது நூல் வெளியீட்டு விழாவில் ரேஷ்மியை பாடுவதற்கு அழைக்கலாம் என்று நேற்று நண்பர் காலச்சுவடு கண்ணன் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தின் அருகேயுள்ள பாறசாலை எனுமிடத்தைச் சார்ந்த ரேஷ்மியை இன்று அழைத்துப் பேசினேன். ஒரு படபிடிப்பில் மும்முரமாக இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கு வர உறுதியாக முயல்வதாகவும் சொன்னார். இஞ்சக்காடு பாலச்சந்திரனின் ஆழமானக் கவிதையும், ரேஷ்மியின் அற்புதமானக் குரலும்...ஓர் அழகான இனிய அனுபவம…
-
- 0 replies
- 523 views
-
-
http://thebigboss.persiangig.com/Music/Natasha Bedingfield - Unwritten.mp3 பாடல்: Natasha Bedingfield | Unwritten I am unwritten, can't read my mind, I'm undefined I'm just beginning, the pen's in my hand, ending unplanned Staring at the blank page before you Open up the dirty window Let the sun illuminate the words that you could not find Reaching for something in the distance So close you can almost taste it Release your inhibitions Feel the rain on your skin No one else can feel it for you Only you can let it in No one else, no one else Can speak the words on your lips Drench yourself in words unspoken Live your life with arm…
-
- 0 replies
- 522 views
-
-
http://www.youtube.com/watch?v=9gnPJ3GYQG8
-
- 3 replies
- 522 views
-
-
வார்டு பாயாக இருந்து கண் அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்த வேலுவை பாராட்டி ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி சார்பில் விருது வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்து வார்டுபாயாக பணிக்கு சேர்ந்தவர் தன் விடாமுயற்சியாலும் ஊக்கத்தாலும் மருத்துவத் தொழில் நுட்பங்களை அறிந்துகொண்டு கண் விழி மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்துள்ளார். இறந்த வர்களின் கண்களை பாதுகாப் பாக அகற்றி சுமார் 2600 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்திருக் கிறார். வந்தவாசி மாவட்டம் வாச்சலூர் கிராமத்தில் பாளையம்மாள் சின்னதம்பியின் 5-வது மகனாகப் பிறந்த வேலு தன் 5 வயதில் தந்தையை இழந்தவர். குடும்பச் சூழ்நிலை காரணமாக அவரால் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. பிறகு வேலைதேடி சென்னைக்கு வந்தார். உறவின…
-
- 0 replies
- 522 views
-
-
ஒரு முதியவரின் டைரியில், எழுதி இருந்த ஒரு உண்மை கதை. ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வுபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார். ♥வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே... ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது.. கடுமையா உழைத்து குடும்பத்தை பார்த்தார்... ♥இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச முடிகிறது.. வீட்டில் எது எங்க இருக்கு என அறியமுடிகிறது... ♥வீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தவர் மனைவியை கூப்பிட்டார்... மனைவி இவரை விட 8 வயது இளமையானவள்.. அதனால் 52 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தால்... வந்து பக்கத்தில் நின்றவள் கூப்பிட்டீங்களா என பார்த்தாள்..…
-
- 0 replies
- 521 views
-
-
-
-
-
-
- 0 replies
- 520 views
-
-
ஒற்றைப் பாம்பை அடிக்க ஊரே படையெடுப்பதுதான் நம்ம ஊர் பாணி. ஆனால், பாம்பை அடிக்கப் போனாலோ, பாம்பு காயம்பட்டுக் கிடந்தாலோ பதறிவிடுகிறார் செல்வராஜ். உடனே பாம்பை மீட்டு, சிகிச்சை அளித்து, அது உடல்நலம் அடைந்தவுடன் காட்டுக்குள் கொண்டு போய்விடுகிறார் இந்தப் பாம்பு ஆராய்ச்சியாளர். கடந்த சில ஆண்டுகளில் இப்படி அவர் காப்பாற்றிய பாம்புகளின் எண்ணிக்கை 174. “பாம்புகளை அடிக்காதீங்க, காப்பாத்துங்க. அது விவசாயிகளின் நண்பன். அப்படியென்றால் நமக்கும் நண்பன்தானே?” என்று கேட்கும் இவர், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் வன உயிரின ஆராய்ச்சியாளர். பாம்புகளைப் பற்றிப் பொதுவாக நிலவும் மூடநம்பிக்கைகளைப் பற்றி கேட்டால், எல்லாமே பொய் என்கிறார் இவர். அப்படி அவர் என்னதான் சொல்கிறார்? நாம் நம்ப மறுத்தாலு…
-
- 0 replies
- 520 views
-
-
-
http://images.neopets.com/sponsors/disneyrecords/lifeishighway.mp3 பாடல்: Rascal Flatts | Cars Soundtrack | Life Is a Highway Well, life's like a road that you travel on There's one day here and the next day gone Sometimes you bend, sometimes you stand Sometimes you turn your back to the wind There's a world outside every darkened door Where Blues won't haunt you anymore For the brave are free and lovers soar Come ride with me to the distant shore We won't hesitate To break down the guarding gate There's not much time left today, yeay Life is a highway, I wanna ride it All night long If you're going my way, I wanna drive it A…
-
- 0 replies
- 520 views
-
-
நீங்கள் சென்னை போன்ற நகரத்தில் தினமும் பேருந்துப் பயணம்/ரயில் பயணம் மேற்கொள்பவரா? அப்படியானல் நீங்கள் ஒரு காட்சியைத் தவிர்க்க முடியாது; பயணிகளில் பெரும்பாலானவர்கள், இளைஞர் முதல் வயதானோர் வரை கையில் ஒரு ஸ்மார்ட் போன் உடன் , காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு பாடல்கள் கேட்டுக்கொண்டும் வாட்ஸ்-ஆப் , ஃபேஸ் புக் பார்த்துக் கொண்டும் வருவார்கள். எனது பேருந்துப் பயணத்தில் தினமும் இந்தக் காட்சியைப் பார்ப்பேன். இது போதாதென்று இருசக்கர வாகன ஓட்டிகளும்கூட காதில் ஹெட்செட் மாட்டி அதற்கு மேல் ஹெல்மெட்டும் மாட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள். கார் ஓட்டிகளும் இதில் விதிவிலக்கல்ல. இப்படிச் செல்லும்போது அவசரமாக வரும் ஆம்புலன்ஸின் சைரன் ஒலியும், பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஹார்ன் ஒலிகளும் அவர்…
-
- 0 replies
- 519 views
-
-
முரணும் முடிவும்.... ஆளுமைக்கு அந்தஸ்த்து வழங்காத முதலாளித்துவம்!!
-
- 0 replies
- 518 views
-
-
-
பாடல் பிறந்த இராகம் - லண்டன் ரைன்போவ்வின் ..... http://youtu.be/cvdlr9XUsQE http://youtu.be/U54L18-5UIY
-
- 0 replies
- 517 views
-
-
-
என்னவள் .. எனக்கே வந்தவள் http://www.youtube.com/watch?v=59DZFFS27Dw
-
- 0 replies
- 515 views
-
-
யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் பணித்தளங்களில் ஒன்றாகிய பிறேமன் நகரில் 2011 ம் ஆண்டு நடைபெற்ற ஓளிவிழாவில் 'வில்லிசை'. http://www.youtube.com/watch?v=hE3GHLrEajQ பங்குபற்றியோர்: பிறேமன் தமிழ் இளையோர் நெறியாழ்கை: நாச்சிமார்கோயிலடி இராஜன்
-
- 4 replies
- 515 views
-
-
உத்திரமேரூரில் அய்யர் பொட்டலக் கடை என்ற பெயரில் இனிப்பு, கார பட்சணங்கள் விற்பனை செய்யும் சின்னஞ்சிறு கடைக்கு, கடல் கடந்தும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? காலத்தின் புழுதி படிந்து காட்சியளிக்கிறது கடை. கடையில் காலையிலேயே கூட்டம் களைகட்டி விடுகிறது. காலை 11 மணிக்குள் மிக்சர், பூண்டு சேவு முதலிய அயிட்டங்கள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. மாலை 4.30 மணிக்குள் மொத்த சரக்கும் காலியாகி கடை பூட்டப்பட்டுவிடுகிறது. "இன்னிக்கு இவ்வளவுதான்னு பகவான் படியளந்திருக்கான். இது போதும் எனக்கு" என்று கூறும் கடை உரிமையாளர் தன் பெயரைச் சொல்ல மறுக்கிறார். "என் பேரு எதுக்கு? பெயரில்லை ஸ்வாமி எனக்கு. பொட்டலக் கடை அய்யர்தான் என் பேரு, இந்த வட்டாரத்துல யாரக் கேட்டாலும் சொல்லுவாங்…
-
- 0 replies
- 514 views
-