இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
சமூக கட்டுமானங்கள் யாவற்றின் விளைவுகளுக்கும் பெண்களின் மீது பழி போட்டு கடந்து செல்லும் ஒரு போக்கு எம்மிடையே வலுப்பெற்று வருகின்றதா? கோவில்களுக்கு கூந்தலை விரித்துவிட்டு தாம் விரும்பியபடி அழகுபடுத்தி வருவதில் இருந்து, யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் வீரரை பொது இடத்தில் கட்டி அணைத்து தன் விளையாட்டு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் தெரிவித்தமை வரைக்கும், பெண்கள் மீது ஒருவித பாலியல், வக்கிர, பால் சார் ஒடுக்குமுறையாய் எமது விமர்சனங்கள் நீளுகின்றனவா? நாங்கள் வளர்ச்சி அடைந்த தேசங்களில் வாழ்கின்றோம்! பெண்கள் குறைவற்ற ஒரு சுதந்திர வாழ்வை புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றார்கள்! யாரும் ஆதிக்கம் செலுத்தமுடியாத அளவுக்கு சட்டப் பாதுகாப்பை பெண்கள் கொண்டுள்ளார்கள்! என்றெல்லாம் நாங்கள் மார…
-
- 0 replies
- 327 views
-
-
வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடாத்திச் சென்ற யுவதி ஒருவர் அழகுராணியான சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதி வீதிகளை சுத்தம் செய்து வரும் வறிய குடும்பத்தில் பிறந்து மிகவும் கடினமான வாழ்கையை வாழ்ந்து வந்ததுடன்,யுவதியும் வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்திலேயே வாழ்வை நடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த யுவதி தாய்லாந்தில் நடைபெற்ற பிரபலமான அழகுராணி போட்டியில் கலந்து கொண்டு அதில் அவர் முதலிடத்தை பெற்று அழகுராணியாக தெரிவானார். அழகுராணியாக தெரிவான குறித்த யுவதி மிகவும் சிறிய வசதிவாய்ப்பற்ற வீட்டில் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/articles/2015/10/28/வீதிகளை-சுத…
-
- 1 reply
- 326 views
-
-
எத்தனை மொழிகளில் சாய்ராம் ஐயரால் பாட முடியும்.? குறிப்பு: ஆண், பெண் குரல்களில்.... 1=மராத்தி ,2=குஜராத்தி, 3=பெங்காளி4= ஒடியா,5=கன்னடா,6= தெலுங்கு,7=மலையாளம்,8= தமிழ் 9=பஞ்சாபி 10 ராஜஸ்தானி,10=காஸ்மீரி, 11=ஆங்கிலம் .
-
- 1 reply
- 326 views
-
-
சேவா சதனம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஃப். ஜி. நடேச ஐயர், எஸ். ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். எஸ். சுப்புலட்சுமி முதன் முதலில் நடித்து வெளிவந்த திரைப்படம் இதுவாகும்[1]. இத்திரைப்படத்தில் நடித்த ராம்யாரி என்ற முசுலிம் தெலுங்கு நடிகை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் Movie Name: Sevasadanam Starring: F.G. Natesa Iyer, M. S. Subbulakshmi Music Director: Papanasam Sivan
-
- 0 replies
- 324 views
-
-
-
-
- 1 reply
- 322 views
-
-
கொழும்பு துறைமுக நகரம்பற்றி இந்தளவு விரிவான காணொளி இதுவரை நான் அவதானித்ததில்லை. தவகரன் மிக விரிவாக அதனை தனது யூடியூப் பக்கத்தில் காணொலிபடுத்தியிருக்கிறார். அழகான பிரமாண்டமான நகராக உருவெடுக்கிறதுதான் இருந்தாலும் கண்களைவிற்று ஓவியம் வாங்கியதுபோல் அது இலங்கையருக்கு சொந்தமானதல்ல. என்றைக்கு இதுபோன்ற பிரமாண்ட திட்டங்களை ஆரம்பித்தார்களோ அன்றே இலங்கையின் தரித்திரம் ஆரம்பமாகி இன்று பால் தேத்தண்ணிகூட தேநீர்கடைகளில் விற்க கட்டுபடியாகாது என்று அறிவிக்கும் நிலையில் வந்து நிற்கிறது. இது எம் மண்ணின் பெருமைகளில் ஒன்றல்ல, அதனால் எங்கள் மண் பகுத்யில் இணைக்காமல் இனியபொழுது பகுதியில் இணைத்துள்ளேன். உலகின் புகழ்பூத்த பல நகரங்களுடன் கொழும்புதுறைமுக நகரத்தை ஒப்பிட்டு ஆங்காங்கே…
-
- 0 replies
- 322 views
-
-
Maestro Ilaiyaraaja's - New Year, Fresh Start and most awaited in 2021
-
- 0 replies
- 322 views
-
-
அன்பின் தருணமா? இரையின் இறுதி நிமிடமா? இந்த ஆண்டின் சிறந்த காட்டுயிர் ஒளிப்படங்கள் எல்லா ஹேம்ப்லி பிபிசி நியூஸ் காலநிலை மற்றும் அறிவியல் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHRISTIAN ZIEGLER இந்தப் படத்தில் காணப்படும் போனோபோ குரங்கு, தனது அன்புக்குரிய செல்லப் பிராணியை போல ஒரு சிறிய கீரிப்பிள்ளையைகையின் கதகதப்பில் ஏந்தியிருக்கிறது. ஒருவேளை அப்படியில்லாமல், அந்த கீரிப்பிள்ளையின் தாயைக் கொன்றுவிட்டு குட்டியை இரவு உணவுக்காக குட்டியைக் கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம். காங்கோ ஜனநாயக் குடியரசில் உள்ள கிறிஸ்டியன் ஜீக்லர் இந்த சுவாரஸ்யமான படம் எடுக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 320 views
- 1 follower
-
-
ஹலோ நான் பாங்க் மேனேஜர் பேசறேன். வணக்கம் சார் வணக்கம் சார். நீங்க என்ன பண்றீங்க? விவசாயம். பேங்கிலே வரவு செலவு வைக்கறது உண்டா? ஓ உண்டே. உங்க கிட்டே ATM கார்டு இருக்கா? என்னா மேனேஜர் நீங்க போங்க அது இல்லாமல் வரவு செலவு இந்த காலத்திலே பிச்சைகாரன்கூட செய்ய முடியறதில்லை. அதை கையிலே எடுத்து வச்சிக்குங்க சரி எடுத்துட்டேன். அதிலே மேலே 16 நம்பர் பெரிய எழுத்திலே இருக்குமே? அதை சொல்லுங்க. 16 ம் நம்பரை காணும்ங்கோ? 16 ஆம் நம்பரில்லை, 16 இலக்க நம்பர். நம்பர்லே என்ன இலக்கணம் வரும் சாமி? நானும் ஏழாப்பு வரை படிச்சிருக்கோம்லே? சரி கார்டு கையிலே இருக்கா? இதிலே உள்ளே பஸ் டிக்கட் தான் இருக்குங்கோ. கார்டுகுள்ளே எப்படி சார் பஸ் டிக்கட் வரும்? இது ஏடிஎம் கார்ட…
-
- 1 reply
- 320 views
-
-
எப்படி ஒரு பெண்ணாக காட்டிற்குள் பயணிக்க முடிகிறது?' - காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ராதிகா ராமசாமி எப்படி ஒரு பெண்ணாக காட்டிற்குள் பயணிக்க முடிகிறது?' - காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ராதிகா ராமசாமி க.சுபகுணம்ர. கண்ணன் அந்த லென்ஸ் மட்டுமே குறைந்தபட்சம் ஐந்தரை கிலோ இருக்கும். அதைத் தூக்கிக்கொண்டு, கரடு முரடான மலைகளுக்கு உள்ளேயும் காடுகளுக்கு உள்ளேயும் சுற்றித் திரிவது என்ன அவ்வளவு எளிய காரியமா! கூடவே, ட்ரைபாட், இன்னும் சில லென்ஸ், கேமரா என்று ஒரு பெரிய லக்கேஜையே சுமந்துகொண்டுதான் காட்டுயிர்களை ஒளிப்படமெடுக்கக் காட்டிற்குள் செல்கிறார். அதுவும் ஒருநாளோ ரெண்டு நாள்களோ இல்லை, 17 வருடங்களாக உயிரினங்களைத் தேடியும…
-
- 1 reply
- 319 views
-
-
பறவைகளிடமிருந்து... சில பாடங்களை, நாம் படிப்போம்...🙏. 1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை. 🦜 2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை. 🦜 3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன. 🦜 4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை. 🦜 5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜 6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை. 🦜 7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை. 🦜 8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது. 🦜 9. தன் க…
-
- 1 reply
- 319 views
-
-
முரணும் முடிவும்.... மனைவிகளால் தான் எல்லாம் சரியாக செய்யமுடியும்!! கணவன்மார்களால் செய்யமுடியாது!!
-
- 0 replies
- 316 views
-
-
என்ன பதிவிடுகிறேன் என்பதை படிப்பதும் கருத்துக்களை வைப்பதும் அல்லது கடந்து செல்வதும் அவரவர் மனதை பொறுத்தது சில விடையங்களை பொது வெளியில் வைக்க வேண்டிய சந்தர்பம் சூழ் நிலைகள் அவ்வப்போது வரும் போகும் ..எழுதலாமா விடலாமா என்ற போராடத்திற்கு மத்தியில் எழுத விளைகின்றேன். இதைப் படிப்பவர்கள் உங்களுக்கு பிடித்த தலைப்பிட்டு படித்து செல்லலாம். நாம் வாழும் நாடுகளில் வந்து போகும் திரு நாட்கள் இரண்டு நாட்கள் கடைப்பிடிக்க படுவதும் கொண்டாடுவதும் பல ஆண்டுகளாக நடை பெறும் ஒரு விடையம் அதுவும் சைவர்களைப் பொறுத்தவரையில் வேறு எந்த மதத்திலும் இல்லாத குளறுபடியான நாட்களாக கடைப்பிடிக்கடுவது இரண்டு நாள் விசேட தினங்களை கடைப் பிடிப்பது. .சரி அது தான் போகட்டும் இந்…
-
- 2 replies
- 314 views
-
-
புடவை கட்டிக்கொண்டும் 'ராப்' பாடலாம் - அசத்தும் சென்னை பெண் சென்னையை சேர்ந்த ரூபினி, புடவை கட்டிக்கொண்டு ராப் பாடி அசத்துகிறார். பல்வேறு பிரச்னைகள் குறித்து ராப் பாடல்கள் பாடி, அக்கலையில் புதுமை படைத்து வருகிறார். இதோ அவரே பேசுகிறார்.
-
- 3 replies
- 314 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 306 views
-
-
இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்தது சன் டிவி சனி, 24 அக்டோபர் 2015 (17:17 IST) பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனல்களில் சன் டிவி, இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி மையம் வாராவாரம் முதல் 10 இடங்கள் பிடித்தவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன்படி, கடந்த 41ஆவது வாரத்தின் முடிவில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சன் தொலைக்காட்சியை 41ஆவது வாரத்தில் 11 இலட்சத்து 53 ஆயிரத்து 449 பேர் கண்டுகளித்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த தொலக்காட்சியை 9 இலட்சத்து 2 ஆயிரத்…
-
- 0 replies
- 306 views
-
-
ஆத்மார்த்தம் ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று. சிறுமி கேட்டாள்..... "BF என்றால் என்ன...?" சிறுவன் சிரித்துவிட்டு பதிலளித் தான் "உனது சிறந்த நண்பன்" (Best friend) அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்.... "நான் உன் BF..." என்று அவள் அவன் தோளில் லேசாக சாய்ந்து கொண்டு வெட்கத்துடன் கேட்டாள்: "BF என்றால் என்ன...?" …
-
- 1 reply
- 306 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 305 views
-
-
-
தான் தேடிய சொத்துக்கள் எல்லாம் தனமாய் கொடுத்தவர் . இவரது கீச்சுக் குரலுக்காக்க ஏளனம் செய்யப்படடவர். உயர்ந்த உள்ளம் உயரிய சிந்தனை.
-
- 1 reply
- 302 views
- 1 follower
-
-
-
-
- 2 replies
- 300 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
நம்பிக்கை நட்சத்திரம். (காலச்சுவடு போல) இந்த திரைப்படத்துக்கும் ஈழப்போராட்டத்துக்கும் மிகுந்த தொடர்புண்டு.தற்போதுள்ள நிலையையும் நடக்கப்போவதையும் இத்திரைப்படம் கட்டியம் கூறி நிற்கின்றது. இதன் ஆங்கிலப்பதிப்பு யூ ரியூப்பில் கிடைக்கும்.சில நாடுகளில் இந்தப்படத்தை பார்க்க முடியாது. அல்ஜீரியாவில் போர் பற்றி தெரிந்து பிரான்ஸ் சுதந்திர அல்ஜீரிய போராட்டம் பற்றி இந்த உயர்ந்த அரசியல் திரைப்படம் 1966 வெனிஸ் திரைப்பட விழாவில் "சிறந்த திரைப்பட" விருதுகளை பெற்றனர். படத்தின் மொத்த அலி (Brahim Haggiag), அல்ஜீரிய முன்னணி டி விடுதலை Nationale (FLN) ஒரு முக்கிய உறுப்பினராக, நினைவுகள், இறுதியாக 1957 இல் பிரஞ்சு கைப்பற்றப்பட்ட போது வழங்கினாலும், ப்ளாஷ்பேக்கில் சுட்டு. மூன்று ஆண்டுகளுக்…
-
- 0 replies
- 297 views
-