Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இது காமெடி டைம்… ரங்காவின் நிகழ்ச்சிகளை உல்டா பண்ணியுள்ள டி.வி. http://www.jvpnews.com/srilanka/118264.html

  2. கணவனுக்குத் தெரியாமல் 4 குடம் தண்ணீரை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம் சென்னை: உலக மக்களுக்கு மற்ற தினங்களை விட உலக தண்ணீர் தீனம்தான் மிக மிக முக்கியமான தினம். காரணம், தண்ணீர் சந்தித்து வரும் சரமாரியான சவால்கள். உலக தண்ணீர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் தற்போது உலக தண்ணீர் தினத்தைக் குறிப்பிட்டு ஒரு சுவாரஸ்யமான செய்தியைக் காண முடிந்தது. ADVERTISEMENT கொண்டாட்ட நாள் கடந்து விட்டாலும் கூட இந்த செய்தி எந்த நாளுக்கும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. அதை விட இந்த செய்தியில் உள்ளவை நடந்தாலும் நடக்கலாாம் என்ற அச்சமும் ஏற்படுகிறது. அந்த செய்தி இதுதான்...2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய கற்பனை.. இன்றைய முக்கி…

    • 1 reply
    • 727 views
  3. காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். * நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள். * பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல். * இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம் * உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல். * அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம் * காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது. * டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள். * எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள். * நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள். * உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல். * ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம் * நவீன காரில் நெடுஞ்ச…

  4. https://www.facebook.com/1412212472367658/videos/1583876365201267/

    • 6 replies
    • 1.6k views
  5. தேவையான உணவுப் பொருட்கள் 1. நல்ல பெரிய மீனின் (கொடுவா / கயல் / விளை / கலவாய்) செதில்கள் 2. தேங்காய் பூ 3. மிளகுத் தூள் 4. மிளகாய்த் தூள் மற்றும் மசாலா அயிட்டங்கள் 5. மஞ்சள் தூள் 6. மிளகுத் தூள் 7. நல்லெண்ணை (Extra virgin என்றால் நல்லம்) செய்வது? 1. முதலில் மீனின் செதில்களை மட்டும் மீனில் இருந்து உரித்தெடுத்து மீனை வீசவும். ஒரு துண்டைத் தானும் எடுக்க கூடாது 2. அந்த செதில்களை நன்கு கழுவவும் 3. கழுவிய செதில்களை ஒரு சட்டியில் வைத்து நங்கு கொதிக்க வைத்து வேக வைக்கவும் 4. இப்ப செதில்கள் ஓரளவு மென்மையாகி விடும். அவற்றை மிளகாய்த் தூள் மற்றும் மசாலா அயிட்டங்களில் பிரட்டி எடுக்கவும் 5. பின் சரியாக 43.33 நிமிடங்களில் அதன் மீது மிளகுத் தூள் மற்றும் ம…

    • 39 replies
    • 14.9k views
  6. ஹெச்.ஆர்: வாழ்த்துக்கள் உங்களை இந்த வேலைக்கு நாங்க செலக்ட் பண்ணிட்டோம். முதவ் வருஷ சம்பளம் ரூ. 6 லட்சம். அடுத்த வருசம் இன்கிரீமெண்டோட சேர்த்து சம்பளம் ரூ. 10 லட்சம் ஆகிடும். குமார்: அப்போ நான் ஒரேடியா அடுத்த வருஷமே வேலைக்கு சேர்ந்துக்கவா...? ஹெச்.ஆர்.: !!??!! http://tamil.oneindia.com/jokes/grasp-all-lose-all-228851.html

    • 0 replies
    • 838 views
  7. 1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி.. “படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி.... 2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்... மாணவர்கள்: புரியல சார்... 3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது? டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன். 4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க். அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிறடா 5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள். மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense) கணவன்: அது ஒரு இறந்த காலம்....

  8. Started by மீனா,

  9. மன்னர் : புலவரே என்னை புகழ்ந்து தாங்கள் பாடிய கவிதை சூப்பர்... ஆனால் க.கா. புலவர் : அய்யகோ மன்னா... கி.கி. சேவகன் 1 : மன்னர் க.கா.ன்னு சொல்றாரு, பதிலுக்கு புலவர் கி.கி.ன்னு சொல்லுறாரு... ஒண்ணுமே புரியலையே.... சேவகன் 2 : மன்னர் 'கஜானா காலி'ன்னு சொல்லுறாரு.... புலவர் பதிலுக்கு 'கிழிஞ்சது கிருஷ்ணகிரி'ன்னு சொல்லுறாருப்பா....... ******************* அமைச்சர் : மன்னா ராணியார் உங்களுக்கு அனுப்பிய புறா வந்திருக்கிறது... ஆனால் அதற்கு இரண்டு கால்களும் இல்லை.... மன்னர் : அது 'மிஸ்டு கால்' அமைச்சரே..... ******************* மந்திரி: மன்னா, பக்கத்து நாட்டிலிருந்து புறா மூலம் சேதி வந்திருக்கிறது. மன்னர்: புறா கறி சாப்பிட்டு, ரொம்ப நாளாச்சு. ******************* அமைச…

  10. வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க? ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்! 'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்'' ''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்'' ''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.'' நண்பன்: ஏண்டா, உன் தாத்தா ரொம்ப நாளா கோமாவிலே இருந்துட்டு இப்போ எழுந்துட்டாராமே. முதல்லே என்ன கேட்டாரு? மற்றவன்: நம்ப தியாகராஜ பாகவதர் படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு கேட்டாரு! ஏம்பா, நான்தான் இந்த பத்திரிகைக்கு ஆயுள் சந்தா கட்டி இருக்கேனே, இப்போ திடீர்னு வருட சந்தா கேட்டா எப்படி? பின்ன என்ன? நீங்க எழுபது வருடத்துக்கு முன்னாடியே ஆயுள் சந்தா கட…

    • 1 reply
    • 829 views
  11. (எல்லாத்துக்கும் மனசுன்னு ஒன்னு உண்டு. அப்பிடிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன.. ஒரு இளைஞன்.. அவனது செல்போன் மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்! செல் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.) கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்.. ( Message ஒன்று வந்தடைகிறது.) செல் : நிம்மதியா தூங்க வுடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல.. இந்த நேரத்துல என்ன Message வேண்டி கிடக்கு? இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய Chat தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிசிட்டான்யா.. என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா பொண்டாட்டி தான் மெசேஜ் அனுப்பியிருக்கா!! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர "ப…

  12. கவிஞனும் காதலியும் கவிஞன்:அன்பே............ காதலி :ம்ம்ம்........ கவி: என்னக்குள் எதோ ஒரு மற்றம் காத:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை கவி: நீ என் இதயத்தை என்ன செய்தாய் காத:அது பெரிய தங்க கட்டி செட்டு கடைல அடகு வச்சிருக்கேன் கவி:என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை கத:பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்ல தூங்கினால் இப்படி தான் கவி:சோறு இருக்கு சாப்பிட வில்லை,தலையணை இருக்கு உறங்க வில்லை காத: சோப்பு இருக்கு அனால் குளிக்கவில்லை, இதையும் சொல்லுடா கப்பு தாங்களை கவி:உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு காத:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொலன்திடு பாக்குறியே கவி:அன்பே உலகில் உன்னைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை காத:எனக்கும் உன்னை விட்டால் வேற இலுச்ச வயன…

  13. ஒரு சர்தார்ஜியும், ஒரு பிரிட்டிஷ் காரனும் ஒரு விமானத்தில் லண்டனிலிருந்து டில்லிக்கு வந்து கொண்டிருந்தார்கள். சர்தார்ஜிக்கு ஜன்னல் சீட்டு. பக்கத்தில் அந்த பிரிட்டிஷ் காரன். சர்தார்ஜிக்கு தூக்கம் வந்தது. பிரிட்டிஷ் காரனுக்கு தூக்கம் வரவில்லை. அவன் சர்தார்ஜியை எழுப்பி "நாம் ஒரு விளையாட்டு விளையாடலாமா?" என்றான். சர்தார்ஜி மறுத்துவிட்டு தூங்கத் தொடங்கினார். அவன் விடவில்ல. மீண்டும் எழுப்பி, " நானொரு கேள்வி கேட்பேன்.உங்களுக்கு பதில் தெரியாவிட்டால், நீங்கள் எனக்கு ஐந்து டாலர் தரவேண்டும். அப்புறம், நீங்கள் ஒரு கேள்வி கேளுங்கள். எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் ஐந்து டாலர் தருவேன். இப்படியே விளையாடலாம்" என்றான். சர்தார்ஜி கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, "இது சரிப்படாது" என்ற…

  14. "மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள், அவர்கள் சொல்வதெல்லாம் பொய். ஆனால் நான் ஒரு மனிதன். ஆகவே நான் சொன்னதெல்லாம் பொய். எனவே "மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள், அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று சொன்னது பொய். ஆகவே, மனிதர்கள் எல்லோரும் மெய்யர்கள். அவர்கள் சொல்வதெல்லாம் மெய் என்றாகிறது. இப்போது நான் மனிதன். எனவே நான் சொன்னதெல்லாம் மெய். ஆகவே மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள் , அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று சொன்னது மெய்."

  15. ஒரு குரு இருந்தார். அவர் ரொம்ப பெரியவர். அவர் ஒரு சந்நியாசியும் கூட. அவருக்கு நிறைய சிஷ்யர்கள் இருந்தார்கள். தினமும் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார். சந்தேகங்களையும் தீர்த்து வைப்பார். அவருடைய சிஷ்யர்களில் ஒருவன் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தான். அவனுக்கு அடிக்கடி சந்தேகங்கள் வந்துகொண்டே இருக்கும். குருவும் அந்த சந்தேகங்களை தீர்த்து வைப்பார். ஒரு நாள் அந்த சிஷ்யனுக்கு தன் குருவின்மீதே சந்தேகம் வந்து விட்டது. அவன் கேட்டான்: "குருவே, நீங்கள் ஒரு பெரிய ஞானி, அதே சமயம் ஒரு சந்நியாசியாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் முதலில் சந்நியாசி ஆனபின் உங்களுக்கு ஞானம் வந்ததா? அல்லது ஞானம் வந்தபின்பு சந்நியாசி ஆனீர்களா? " குரு கொஞ்ச நேரம் ஆழ்ந்து மௌனமாக சிந்தித்தார். சிஷ்யன் …

  16. "சகுனம் பார்ப்பவர்களுக்கு மட்டும்" நல்ல மாதம் பார்த்து... நல்ல நாள் பார்த்து.. நல்ல நட்சத்திரம் பார்த்து.. அப்புறம் .. நல்ல நேரமும் பார்த்து.. நாம வெளியே போகும்போது.. திடீர்ன்னு பூனை குறுக்கே போனால்....? என்ன அர்த்தம்? ரொம்ப யோசிக்காதீங்க.. அதுவும் நம்மளை மாதிரி எங்கேயோ வெளிய போகுதுன்னு அர்த்தம்..................

  17. இதை பார்த்திட்டு நீங்களும் சொல்லாம் ....

  18. Started by Surveyor,

    Thanks: Guylife

  19. ஒருவரின் குடும்ப டாக்டர் தொலைபேசியில் அழைத்தார். அவரிடம் கூறினார். ”உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி ஒரு மோசமான செய்தி இருக்கிறது.” ”அடடா, கெட்ட செய்தி என்ன?” ”உங்களால இருபத்து நான்குமணி நேரம்தான் உயிரோட இருக்க முடியும்.” ”அய்யயோ! சரி, மோசமான செய்தி என்ன?” ”இந்த விசயத்தை நேற்றிலிருந்து உங்களுக்கு சொல்ல முயற்சி செய்துகிட்டிருக்கேன்.”

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.