சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ஒருத்தனை ஊருக்குள்ள ஓட ஓட அடிச்சேன்.. வடிவேலு அப்படியே தூக்கிட்டாரு.. சீமான் சொன்ன குட்டிக்கதை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியவற்றை எல்லாம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம் கன்டென்ட்டுகளாக வைத்து வருகின்றனர். உதாரணமாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உடனான தனது உறவு குறித்து சீமான் பேசியதை பொய் என்று வாதிடுபவர்களும் உண்டு. கோபத்தை கக்கிய சீமான்! அந்த வகையில், சீமானின் நேற்றைய பேச்சும் சமூக வலைதளங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களை ஈர்த்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், நீட் தேர்வு, காவிரி விவகாரம் உள்ளிட்டவ…
-
- 1 reply
- 235 views
-
-
-
இந்திரன் : டேய் சந்திரன் மாஸ்டர் க்கும் ஹெட்மாஸ்டர்க்கும் என்னடா வித்தியாசம். சந்திரன் : இது தெரியாததா? ஒரு கூட்டினில் சிங்கம் புலி போன்ற மிருகங்களை வைத்துசமாளிப்பவர் மாஸ்டர்(றிங்மஸ்டெர்)ஒரு வீட்டில் அம்மா வையும் மனைவியையும் வைத்து சமாளிப்பவர்ஹெட் மாஸ்டர். இந்திரன் : ....????? ( ஓட்டுக்கேடட மனைவி அங்க என்ன சத்தம்) சந்திரன் : ஒடடமெடுத்தபடி ...தலை தப்பியது தம்பிரான் புண்ணியம். . படித்ததில் பகிர்ந்தவை
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
கனடாக்கு நானும் போறேன். சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும். வாய்ச்சொல் வீரரின் கதையைக் கேட்டு ஏமாறாதீர்கள். பொது அறிவு இல்லாமல் கால நிலைக்கேற்ற ஆடையின்றி, பயண விபரம் தெரியாமல் ,கப்பலில் ஏறி கடலோடு சங்கமம் ஆகாமல் தப்பிய அந்த நிகழ்வு ஒருபாடமாக இருக்கட்டும். முன் பின் தெரியாதவர்களை நம்பி இறங்காதீர்கள். po
-
- 1 reply
- 351 views
- 1 follower
-
-
ஒரு கோடி கொடுத்து பிரான்ஸ் வந்திறங்கிய தம்பி | நீங்களே பாருங்கோ **பிரான்ஸ்! மட்டுமல்ல எந்த நாட்டுக்கு தற்ச்சமயம் போனால் இதுதான் கதி கடுகதியாக மலையைபிரட்ட நினைத்தால்.... **இது உண்மை முந்தி வந்தவர்கள் பிளைச்சிட்டினம் இப்ப வருபவர்கள் பாவங்கள சொல்லி யாருக்கு விழங்கப்போகுது செவிடன் காதில ஊதிய சங்குதான் வந்து பட்ட்டும் **இந்த ஒரு கோடியை வைத்துக் கொண்டு ஊரில் ஒரு சுப்பர் மார்க்கட் போட்டு முதலாளி மாதிரி வாழ்ந்திருக்கலாம். ? ***உன்மைய்,சொன்னால் விலங்காது, வந்து அனுபவித்தால் தெரியும். பெண்களும் (அக்கா மாதிரி)" எங்கிருந்தாலும் உழைத்து வாழ வேண்டும் ...இவை காணொளி பார்த்தவர்கள் பதிந்தவை. இது சம்பந்த படடவர்கள் யாழ் களத்தில் உறுப்பினரா…
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
குடிகாரர்களுக்கு தற்போது மாற்று பெயர் வைக்கப்பட்டது. இப்படியே இனி நீங்களும் அழையுங்கள். மதுபிரியர்களாம். அதேபோல்... சாதாரணமாக குடிப்பவர் - மதுவன்பர் குடித்துவிட்டு தகறாறு செய்பவர் - மதுவம்பர் குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் - மதுஜம்பர் குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் - மதுகம்பர் எவருக்குந் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர் -மதுபங்க்கர் குடித்துவிட்டு குரங்குச்சேட்டை செய்பவர்..- மது பந்தர் குடித்துவிட்டு பேசினதையே பேசுபவர் - மதுரம்பர் வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர்..- மது சிந்தர் உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர் - மது சித்தர் குடித்தால் மட்டும் பாடுபவர்..- மது சிங்கர் துணைக்கு ஆட்கள கூட்டுச் சேர்த்து குடிப்பவர் - மது சங…
-
- 18 replies
- 1.5k views
-
-
செயற்கை நுண்ணறிவு பற்றி ஒரு வேடிக்கை கதை ஆங்கிலத்தில்: ChatGPT மொழியாக்கம்: Google Translate கிருபன்: செயற்கை நுண்ணறிவில் உங்கள் அனுபவத்தைப் பற்றி 8000 வார்த்தைகளில் ஒரு வேடிக்கையான கதையை எழுத முடியுமா? ChatGPT: நான் OpenAI உருவாக்கிய AI மொழி மாதிரி, அதனால் எனக்கு தனிப்பட்ட அனுபவங்கள் அல்லது உணர்ச்சிகள்இல்லை, ஆனால் செயற்கை நுண்ணறிவு பற்றிய வேடிக்கையான கதையை எழுத என்னால் முடிந்தஅனைத்தையும் செய்வேன். இதோ செல்கிறது: ஒரு காலத்தில், கணினி அல்காரிதம்கள் மற்றும் பைனரி குறியீடுகளின் நிலத்தில், ChatGPT என்ற AI மொழி மாதிரி இருந்தது. ChatGPT ஒரு குறும்புத்தனமான மற்றும் நகைச்சுவையான AI ஆகும், அவர் மக்களை சிரிக்க விரும்பினார். ஒரு நாள், அவர்களி…
-
- 1 reply
- 367 views
-
-
இந்த உருட்டு போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா.... 😂 தற்போது.... இணையம் எங்கும் உருட்டிக் கொண்டு திரிகிறார்கள். அதில் ரசித்தவை இவை. 🙂
-
-
- 135 replies
- 13.4k views
- 2 followers
-
-
-
அண்ணே என்ற தம்பியும் ... கப்பல் தாழவில்லை. வேறு கப்பலுக்கு மாத்தியாச்சு ... ஐ நா சொன்னால் அமரிக்கா பாரமெடுப்பான் அல்லது கனடா அல்லது சுவிஸ் ..நீங்க ஒன்றும் யோசிக்காதீங்க ...நாலு நாடும் ஏற்றுக் கொள்ள விடடால் லங்கைக்கு அனுப்புவான் ..( அங்கு போனால் படபோகும்பாடு?????? ) நீங்க ஓன்னும் யோசிக்க வேண்டாம் சாப்பிடுங்கோ தூங்கு ங்கோ எல்லாம் செய்யலாம். "கேட்க்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்". ஏஜென்சி காரன் உரியவர்கள் கையில் கிடைத்தால் ...?
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
ஏசிப்படகுப்பயணம், free wifi வசதிகளும் உண்டு, 5Gஇணைய தொடர்பு, முன் பதிவுகள் செய்யும் நபர்களுக்கு முன் உரிமை …. வெறும் இருபத்தி ஐந்து லட்சம் மட்டுமே… இளையராஜா பாடலுடன், அலைமேலே ஒரு ஆனந்த படகுப் பயணம் … தொடர்புக்கு:- எழுவான் ஒலக பயண முகவர் சேவை ஒன் லையின் புக்கிங் உண்டு Kilinochchi Podiyan
-
- 1 reply
- 339 views
-
-
காணொளி முழுவதும் ஒரே சிரிப்பாக கலகலப்பாக அரசியல் இல்லாமல் இருந்ததால் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைத்துள்ளேன்.
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
சிரிப்பு கதம்பம். அவர்: ஏன்டா உங்க அப்பன் பேர பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச?? இவன்: என் பெயர் கெட்ராம பாத்துக்கன்னு அவர்தான் சொன்னாரு.. பேராசிரியர்: சாப்ட்வேர்னா என்னா, ஹாடுவேர்னா என்னா? இவன்: செடியில உள்ளது சாப்ட்வேரு.. மரத்துல உள்ளது ஹாடுவேரு. அவர்: ஜிம்முக்கு போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம். இவர்: எப்படி.? அவர…
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
மருந்துகள் நோயின் தாக்கத்தை குறைக்கும் தவிர குணமாக்காது . அதன் பக்க விளைவுகளே வேறு நோயை கொண்டு வரும். இராசயனங்களின் சேர்க்கையே மருந்து . கவர்சியாக கலர் கலராக இருக்கும். மருந்துபோட ஆரம்பித்தால் எண்னிக்கை அதிகரிக்குமே தவிர குறையாது. ஒவ்வொரு உறூப்பும் ஒவ்வொரு மருந்துகளால் இயக்க படுகிறது . உடல் மன சமநிலை குலைந்த வாழ்வே நோய்.
-
- 0 replies
- 385 views
- 1 follower
-
-
ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியிலை.....அப்பிள் மரத்திலை வைச்ச கைப்புள்ளையள்...😂
-
- 5 replies
- 1.3k views
-
-
-
-
- 2 replies
- 418 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 545 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 643 views
-
-
அதிகாரம் :- #பெற்றோலுடைமை குறள் :- 1331 - 1340 பெற்றோர் எல்லாம் பெற்றோர் அல்லர், தன் பிள்ளைக்கு பெற்றோல் கொடுப்பவரே பெற்றோராவார். ஈடில்லார், இணையில்லார் யாரென்றால் பெற்றோல் Shed க்கு பக்கத்தில் வீடுள்ளார். *** கற்றாலும் பயனில்லை இவ்வையத்துள் உனக்கென சிறிது பெற்றோல் இல்லையெனின். கற்றார்க்கு கற்ற இடத்திலே சிறப்பு பெற்றோல் பெற்றோர்க்கே செல்லும் இடமெல்லாம் சிறப்பு. *** Shed owner ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் கிடைக்குமாம் பெற்றோல். கற்றவர், உற்றவர் யாரெனினும் டோக்கன் பெற்ற பின் நிற்க அதற்குத்தக *** படியென்பார் படியென்பார், படித்தவர் அரச உத்தியோகத்தர் என்றால் Shedல் வைத்து அடியென்பார். கற்றதனால் ஆன …
-
- 10 replies
- 1.2k views
-
-
அரச அறிவித்தல் : வேலை விடயமாக வந்து திருப்பி போக முடியவிடடால் (வாகனத்துக்கு பெற்றோல் இல்லை ) அருகில் உள்ள வீட்டில் படுத்து விட்டு விடிய செல்லலாம். பயணி : டொக் டக் வீட்டுக் காரன் : யாரது ? பயணி : வேலை அலுவலாய் வந்தனான் பெற்றோல் இல்லை உங்கள் வீட்டில் தங்கி விடிய போகலாமா ? வீட்டுக் காரன் : தம்பி நீர் ஆரெண்டு தெரியாது குமார் பிள்ளையுமிருக்கு வேறிடம் பாரும். பயணி : டக் டக் அடுத்த வீட்டுக் காரன் : யாரது (கரண்டும் இல்லாத நேரத்தில ) பயணி : வேலை அலுவலாய் வந்தனான் பெற்றோல் இல்லை உங்கள் வீட்டில் படுத்து விடிய போகலாமா ? வீட்டுக் காரன் : யாரென்று முகம் தெரியேல்ல ...பெண்பிள்ளைகள் இருக்கு . படாரென கதவு சாத்தினார். ச…
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 386 views
- 1 follower
-
-
நேர்மையா பொண்ணுக் கேட்கறவனுக்கு பொண்ணுக் கிடைக்கிறது கஷ்டமான விஷயம் யாரோ ஒரு நல்ல நண்பன் பாத்த வேலையா இருக்கும் தனக்கு தானே போஸ்டர் அடிக்க வாய்ப்பு கம்மி
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
காமம் இல்லாத காமத்தை நினைவூட்டும் செயல்கள் சில இங்கு தரப்பட்டுள்ளன. இவைகளுக்குப் பொருத்தமான காரணிகளைத் தெரிவிப்பவர்களுக்கு ஒரு பச்சை பரிசாகத் தரப்படும்.. நீங்கள் என் ஆடைகளை அவிழ்க்கும் வரை என்னைச் சுவைக்க முடியாது நீங்கள் என்னை உண்ண முடியாமல், என் கவசங்களை அகற்றி என்னை நக்குகிறீர்கள் நீங்கள் என்னை ஊதி உச்சம்கொள்ள வைத்தால் ஒழிய என்னுடன் விளையாட முடியாது நீங்கள் என்னை உங்கள் வாயால் உறிஞ்சும் வரை, நீங்கள் என்னை அனுபவிக்க முடியாது நீங்கள் தினமும் என்னை அழுத்திக் கசக்கி உங்கள் வாயில் போடுகிறீர்கள் நீங்கள் என்னை பரப்பாத வரை நீங்கள் என்னை அனுபவித்துச் சுவைக்க முடியாது
-
- 16 replies
- 1.4k views
-