Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பிரான்ஸ் - விமானத்தின்கு பூஜா

  2. சும்மா சிரிக்க....😁

    • 1 reply
    • 708 views
  3. காசுக்காரரான ஒரு 60 வயசுக்காரர் ஒரு மாதிரி கலியாணம் கட்டிறன் என்று ஒத்துக்கொண்டு விட்டார். சொந்தக்காரர், நணபர்கள் சேர்ந்து பார்த்து, ஒரு 25 வயசு பிள்ளையாய் பார்த்து கட்டி வைச்சு போட்டினம். முன்னர் அடிக்கடி நண்பர்களை சந்திக்கும் அவர், இப்போதெல்லாம் சந்திப்பது குறைவு. கண நாளைக்கு பிறகு நண்பர்களை சந்தித்த அவருக்கு, கவலை. அதை விசாரித்த நண்பர்களுக்கு சொன்னார். 'வாழ்க்கையில முக்கியமான விசயங்களை மிஸ் பண்ணி போட்டன் போல இருக்குது....' நண்பர்கள், விசாரித்தார்கள், புது மனைவி எப்படி இருக்கிறா? அவோவுக்கென்ன.... தெரியும் தானே, எமது, உந்தப் பெரிய வீட்டிலை தனிய இருக்கிறது போரிங்கா இருக்குதாம், நான்... வேலை, வியாபாரம் என்று திரியிறானான் எல்லே... சொன்னார் அவர். நண…

    • 7 replies
    • 804 views
  4. என்கிட்ட மோதாதே, நான் சூராதி சூரனடா

    • 17 replies
    • 1.7k views
  5. கூகுள் கடவுள் 😁

  6. குமாரசாமியின் ரசிகையினது உள்ளக் குமுறல். 💞 💯 காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ கரட்டு காடா கெடந்த என்ன திருட்டு முழிக்காரா பொரட்டி போட்டு இழுகுறடா நீ திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பார்த்து சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ என் முந்தியில சொருகி வெச்ச சில்லறைய போல நீ இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சிபுட்டு போற நீ பாறங்கல்லா இருந்த என்ன பஞ்சி போல ஆக்கி புட்ட என்ன வித்த வெச்சிருக்க நீ யான பசி நான் உனக்கு யான பசி சோளப் பொரி நீ எனக்கு சோளப் பொரி லல்லாஹி லைரே லைரே லை… லல்லாஹி லைரே லைரே… லல்லாஹி லைரே லைரே லை… லல்லாஹி லைரே லைரே… பாசத்தால என்ன நீயும் பதற வெக்க…

    • 3 replies
    • 918 views
  7. ரஜனி படம் பார்த்து, தைரியத்துடன், திருட கிளம்பி, தலைவர் வீடு என்று தெரியாமலே அவரு வீட்டுலே திருடிய பலே திருடர்கள் குறித்து முன்னாள் போலீஸ் அதிகாரி. இதில சொல்லாதது: திருடப்போன ஆளுங்க, நம்ம தல ரஜனி மாதிரியே இருக்கிறாயே... பயந்து நடுங்காத.... என்று சொல்லிட்டு, இருக்கிறதை தூக்கி கோணி பையில் போடும்போது, சுவரில் இருந்த சீல்டுகள் பார்த்து, நீதான் ரஜனியா என்று கேட்டு; அவரு பாவம்டா, நம்ம தலைடா, வேணாம் கிளம்புவோம் என்று நம்ம கைசெலவுக்கு என்று கொஞ்சம் பணம் கேட்டு எடுத்துக்கிட்டு, கோணியை அப்படியே விட்டு விட்டு போய் விட்டார்களாம். சினிமாவில.... சும்மா பத்துப்பேரை பந்தாடுவாரு தல...

  8. பூரி உங்களுக்கு தெரியுமா? பூரி எங்கட யாழ்பாணத்து பாரம்பரிய உணவு. நன்றாக பூரித்து வருவதால் - எமது முன்னோர் இதை பூரித்து என்று அழைத்தார்கள். “பூப்போல பூரித்த பூரி ஒப்பாள்” என்று அகநானூறு கூட பூரியை உவமான அணியாக கையாண்டுள்ளது. பூரிக்கட்டையால் மனைவியர் கணவன்மாரை விளாசுவதை பண்டைய நாளில் ஒரு வருடாந்த விழாவாகவே கொண்டாடியுள்ளனர். கந்தரோடையில் எடுக்க பட்ட ஈமத்தாளிகளில் ஆண்களின் மண்டையோட்டில் பூரி கட்டை தளும்புகள் உள்ளதை யாரும் மறுக்கவியலாது. ஒரு தரம் பஞ்சாப் மன்னர் உடான்ஸ் சிங் உத்திர பிரதேசம் போக வெளிகிட்டு வழிதவறி உடுப்பிட்டிக்கு வந்துவிட்டார். அவர் திரும்பி போகும் போது எடுத்து சென்று வட இந்தியாவில் அறிமுகபடுத்திய பூரித்து காலப்போக்கில் பூரி என…

  9. டீச்சர் : வணக்கம் பிள்ளைகளே மாணவர்கள் : வணக்கம் டீச்சர் டீச்சர் : எல்லோரும் வீ ட்டுப்பாடம் கொண்டு வந்து மேசையில் வையுங்ககோ . நாங்க நேற்றைய பாடத்தை மீண்டும் தொடருவோம் கேசவன் : டேய் தாமு வீட்டுப் பாடம் செஞ்சியாட ? இல்லடா நான் பழைய பேப்பர் பொறுக்க போய்டடேன் . தாமு : நானும் தான் . வெறும் நோட்டுப்புத்தகத்தை வைப்போம்டா டீச்சர் : கேசவன் 5 ம் வாய்ப்பாடு சொல் .... 5 x 5 = 25 ...5 x9 =40 ... (மாணவர்கள் கொல் என்று சிரித்தனர் ) டீச்சர் : உனக்கு ஒண்ணுமே மண்டையில் ஏறாது . தாமு : தொடர்ந்து சொல் ..5 x 10 = 50 5 x11= 55 டீச்சர் : உட்க்கார் தாமு : டீச்சர் டீச்சர் அவன் தலையை பாருங்க பாருங்க டீச்சர் :…

    • 2 replies
    • 622 views
  10. ஸ்டாலின் வெல்லுறாராம் ஜேர்மன் பேப்பர் சொல்லுது.ஜேர்மன் செய்தியிலை வாற அளவுக்கு ஸ்டாலின்...... 😂 இந்த செய்தி நம்மை ஒரு கணம் திசைதிருப்ப வைக்கிறது: இந்தியாவில் ஒரு ஸ்டாலின் ஆட்சிக்கு வரக்கூடும்! தமிழ்நாடு மாநிலத்தில் (நாட்டின் தெற்கில்) ஒரு குறிப்பிட்ட எம்.கே. ஆய்வுகள் படி, ஸ்டாலின் மற்றும் அவரது திராவிட முன்னேர கஜகம் (திமுக) கட்சி முன்னேறியுள்ளன. தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும். ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்களிப்பு தொடங்கியது. சட்டமன்றமும் ஆளுநரும் தலா ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர்களில் ஒருவரான ஸ்டாலின், அவரது பெயரை தற்செயலாகக் கொண்டிருக்கவில்லை: ஸ்டாலினுக்கு அவரது தந்த…

  11. வடமராட்சி வாசிகளின் புத்திசாலித்தனத்தை உணர்த்தும் நகைச்சுவைக் கதைபின்னிரவு விடுப்பு பார்க்கும் நோக்கில் பருத்தித்துறை கடலில் ஒரு படகில் மூன்று பெண்கள் பயணம் செய்திருக்கிறார்கள். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளை சேர்ந்த இந்த மூன்று பெண்களும் பயணித்த குறித்த படகில் திடீரென்று ஒரு பேய் வந்து குதித்துள்ளது. மூன்று பெண்களும் பயந்து நடுங்கிப் போனார்கள். பேய் தன் கோரமான பற்களைக் காட்டிச் சிரித்தது. 'உங்கள் மூன்று பேரையும் விழுங்கப் போகிறேன்' என்று பேய் கூறியது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளப் பேயிடம் கெஞ்சினார்கள். அதனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்! உயிர்ப் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போ…

  12. சிக்கன் சிந்தாமணி .😍 Chicken Chinthamani in Tamil 😎

  13. இரண்டு நண்பர்கள் யாழ்களத்திற்கு வந்து கருத்து பரிமாற்றங்கள் செய்த போது...😁 ஆரம்பத்திலிருந்து பார்க்கவும். 😄

  14. அடுத்த முதல்வர் யார்? ஜாதகம் சொல்வது என்ன..? - பதில் தரும் Jothidar Sri Venkadasharma

    • 22 replies
    • 1.5k views
  15. Mason:- நீங்க ஒழுங்கா.... உங்கட, வேலைய பாத்தா நாங்க ஏன் வாய தொறக்க போறம் Mason to engineer : மரியாதையா போறியா... இல்ல, மண் வெட்டிய குடுத்து மண் அள்ள விடவா

  16. திராவிடம் என்றால் என்ன? இந்த கேள்விக்கு மக்களின் கருத்துக்கள் புல்லரிக்குது. இங்கே தான் திராவிடத்தின் வெற்றி தெரிகிறது.

  17. நின்று போன கல்யாணம் ரோஷானை தெரியுமா🤣 மாஸ்க்

  18. பேட்டை டிவியை பார்த்த ஸ்டாலின்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.