வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5563 topics in this forum
-
சென்னை:நீச்சல் உடையில் முதல் முறையாக நடித்தார் காஜல் அகர்வால்.ஹீரோயின்களிடையே போட்டி அதிகரித்து கொண்டே போகிறது. அதற்கு ஏற்ப ஆடை குறைப்பும் நடக்கிறது. நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா போன்றவர்கள் படு கிளாமர் வேடங்களில் நடிக்கின்றனர். தவிர பாலிவுட்டில் இருந்தும், ஹாலிவுட்டில் இருந்தும் ஹீரோயின்கள் படையெடுக்கின்றனர். இந்த போட்டியை சமாளிக்கவே தென்னிந்திய ஹீரோயின்களின் கிளாமர் தூக்கலான நடிப்புக்கு காரணம். காஜல் அகர்வாலை பொறுத்தவரை கிளாமர் வேடங்களில் நடித்திருந்தாலும் நீச்சல் உடையில் நடித்ததில்லை. அதுபோன்ற காட்சிகள் படத்தில் வரும் பட்சத்தில் நடிக்க மறுத்துவிடுவார். ஆனால் ‘துப்பாக்கி படத்துக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் ‘ஜில்லா படத்துக்காக முதல் முறையாக காஜல் நீச்சல் உடையில் நடித்த…
-
- 19 replies
- 3.3k views
-
-
மரணத்துக்கு முன், வெளியான மண்டேலா சினிமா படம் வசூலை வாரி குவித்தது. தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கறுப்பர்களின் உரிமைக்காக நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை தென் ஆபிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி இயக்குனர் ஆனந்த்சிங் சினிமா படமாக தயாரித்துள்ளார். இதற்காக அவர் நெல்சன் மண்டேலாவுடன் 20 ஆண்டுகள் கழித்துள்ளார்.சுதந்திரத்துக்காக மண்டேலாவின் நீண்ட பயணம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் மண்டேலா மரணம் அடைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தென் ஆபிரிக்காவில் ரிலீஸ் ஆனது. இது ரிலீஸ் ஆன ஒரு வாரத்தில் வசூலை வாரி குவித்தது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. முதல் வாரத…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HYPJbV_befs
-
- 0 replies
- 515 views
-
-
ஆனந்த யாழை மீட்டும் இளைஞன் ஜெய சரவணன் யுவன் சங்கர்ராஜா - 100 எங்கோ ஆடிக்கொண்டிருந்த ஆறு வயதுப் பிள்ளையை பியானோ தட்டிப்பார்க்க அழைக்கிறார் அப்பா. இன்று சினிமா ரதமேறி வலம்வரும் ஜூனியர் மேஸ்ட்ரோவின் மைக்ரோ பிரதிதான் அந்த வாண்டு. தந்தைக்குத் தெரிந்தும் தெரியாமலும் அன்று தொட்டுப் பார்த்த கருவிகள்தான் இன்று யுவன் சங்கர் ராஜாவின் கனவுகளை நனவாக்கிக்கொண்டிருக்கின்றன. நரம்புகளை மீட்டியே வரம்புகளைக் கடந்து சாதனை படைத்த பரம்பரையில் 1979இல் அந்தப் புது மெட்டு பிறக்கிறது. பள்ளியில் படிப்பென்பது ஒரு கட்டாயமாக மாறிப்போன சூழலில் ஓர் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் சிக்கியவருக்குப் பதினாறாவது வயதில்தான் 'அரவிந்தன்' படம் மூலம் இசைப் பயணத்தைத் தொடங்க முடிந்தது. அம்மாவிடம் அன்பையும் அப்பாவிடம…
-
- 0 replies
- 711 views
-
-
எட்டு ஆண்டுகள் ஆயிற்று ஒரு படம் இயக்கி... மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 'தலைமுறைகள்’ என்ற படத்தோடு களம் காண இருக்கிறார் பாலுமகேந்திரா. படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார். ஒருபுறம் புத்தகங்கள், மறுபுறம் உலக சினிமா டி.வி.டி.கள். பின்னணியில் 'ஓம்’ ரீங்காரம் ஒலிக்க இருவரிடமும் உரையாடியதில் இருந்து... '' 'உங்களைச் சந்திக்கணுமே சசி’னு சார்கிட்ட இருந்து ஒருநாள் போன் வந்தது. 'நானே வர்றேன் சார்’னு சொன்னேன். 'இல்ல நான் வர்றதுதான் முறை’னு சொன்னவர், கொஞ்ச நேரத்தில் என் அலுவலகம் வந்தார். அப்ப சார் என்னிடம் சொன்ன கதைதான், இந்தத் 'தலைமுறைகள்’. கதை பிடிச்சிருந்தது... 'நானே தயாரிக்கிறேன் சார்’னு சொன்னேன். ரொம்பக் குறைவான பட்ஜெட்ல அழகா பண்ணித் தந்திருக்கிறார். இதுதான் இன்னைக்குத் தேவ…
-
- 30 replies
- 5.6k views
-
-
சென்னை: பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர் இன்று அவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 70. இந்திய சினிமாவில் பல நூறு படங்களில் 50 ஆண்டு காலம் நடன இயக்குநராக பணியாற்றியவர் ரகுராம். இன்று பிற்பகல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரகுராமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அடுத்த சில நொடிகளில் அவர் உயிர் பிரிந்தது. ரகுராமின் மகள்தான் பிரபல நடிகை காயத்ரி ரகுராம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் காம்தார் நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரகுராமின் மகள்கள் வெளிநாடு சென்றிருப்பதால், அவர்கள் திரும்பிய பிறகே இறுதி சடங்குகள் நடத்தப்படும். நாளை பிற்பகலுக்குப் பிறகு அவர் உடல் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர். http://tamil.oneindia.in/movie…
-
- 4 replies
- 869 views
-
-
திருமணம் செய்வதாகக் கூறி செக்ஸ் அனுபவித்தார்- தொழிலதிபர் மீது நடிகை ராதா புகார். சென்னை: திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, செக்ஸ் அனுபவித்துவிட்டு இப்போது வைப்பாட்டியாக மட்டும் வைத்துக் கொள்வேன் என்று ஏமாற்றிவிட்டதாக தொழிலதிபர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் நடிகை ராதா. மேலும் ரூ.50 லட்சம் நகை-பணத்தை சுருட்டிச்சென்று விட்டார் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, மானஸ்தன், காத்தவராயன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ராதா. தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். சென்னை சாலிகிராமம், லோகய்யா தெருவில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் சென்ன…
-
- 7 replies
- 5k views
-
-
வீடு புகுந்து ஸ்ருதி ஹாஸனை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்... பாலிவுட்டில் பரபரப்பு! மும்பை: கமல் ஹாஸன் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாஸனின் மும்பை வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவலாளிகள் விரட்டியுள்ளனர். ஸ்ருதி ஹாஸன் அவரிடமிருந்து விலகி, அந்த நபரை பாதுகாவலர்கள் துணையுடன் விரட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் எதுவும் இன்னும் பதிவாகவில்லை. ஆனால் இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளாராம் ஸ்ருதி. இந்தியில் பிஸியான நடிகையாக உள்ளார் ஸ்ருதி ஹாஸன். அவரை கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒரு நபர் பின்தொடர்ந்து வந்தாராம். ராமய்யா வஸ்தாவய்யா படப்பிடிப்பின்போது ஸ்ருதியை அவர் நெருங்க முயன்றுள்ளார். ஆனால் படக்குழுவினர் விரட…
-
- 9 replies
- 1.4k views
-
-
-
திரைப்படம் எதிர் இலக்கியம் யமுனா ராஜேந்திரன் திரைப்படம் மனித நடத்தையை விளக்க முயலும் காட்சிரூப மொழியிலானது. இலக்கியம் மனித உளவியலை விளக்க முயலும் குறியீடுகளான சொற்களால் ஆனது. திரைப்படத்தில் மனிதர்களின் உடல்மொழி அடிப்படையானது எனில், இயற்கை அதனது துணைப்பிரதி. மௌன இடைவெளி திரைப்படத்தில் பெரும் அர்த்தம் உளவியல் மொழியிலானது. இலக்கியத்தில் மௌன இடைவெளி கற்பனைக்கு உரிய இடம். ஸ்பரிச அனுபவம் என்பதனை திரைப்படம் பாவனைகளாலும் இலக்கியம் சொற்களாலும் பற்றிப் பிடிக்க முனைகிறது. இரண்டும் தத்தம் அளவில் வெகுதூரம்-காலம் பயணம் செய்து தமக்கென தனித்தனி தர்க்கங்களையும் கொண்டிருக்கிறது. ஓன்றைவிடப் பிறிதொன்று மேன்மையானது என இதன் இரண்டினதும் வரலாற்றினையும் சாதனைகளையும் கொடுமுடிகளையும் அறிந்த எவரு…
-
- 0 replies
- 2.4k views
-
-
[twitter] 12B படத்தை கொஞ்சம் மெருகேற்றி, நவீன டெக்னாலஜி, கிராபிக்ஸ் சேர்த்து, செல்வராகவன் ஸ்டைல் வசனங்கள் அடங்கிய படம்தான் இரண்டாம் உலகம். படத்தில் இரண்டு உலகங்கள். இரண்டு உலகத்திலும் ஓவ்வொரு ஆர்யா, அனுஷ்கா, முதல் உலகத்தில் உள்ள ஆர்யாவை டாக்டரான அனுஷ்கா, காதலிப்பதாக சொல்கிறார். ஆனால் குடும்ப கஷ்டம் காரணமாக அனுஷ்காவின் காதலை ஏற்க மறுக்கிறார். வேறு வழியில்லாமல் அனுஷ்கா வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அதற்குபின்பு ஆர்யா, மனம் மாறி அனுஷ்காவை காதலிப்பதாக கூறுகிறார். ஆனால் அப்போது அனுஷ்கா அவரை வெறுத்து ஒதுக்குகிறார். இந்நிலையில் இரண்டாம் உலகத்தில் உள்ள ஆர்யா, ஒரு நாட்டின் தளபதி மகன். நல்ல வீரன். அனுஷ்கா அந்த நாட்டில் உள்ள சாதாரண குடிமகள்.…
-
- 0 replies
- 1.6k views
-
-
கொலிவூட்டின் முன்னணி நடிகையான நயன்தாரா இன்று தனது 29ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். மனசின்னகாரே எனும் மலையாளப்படத்தின் மூலம் திரையுலகில் 2003ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். பின்னர் 2005ஆம் ஆண்டில் சரத்குமாருடன் ஐயா படத்தின் நாயகியாக தமிழ் திரையுலகில் கால் பதித்தார். தொடர்ந்து ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொலிவூட் ரசிகர்களை கொள்ளைகொண்டார். இந்நிலையில் சொந்த வாழ்க்iயில் ஏற்பட்ட குழப்பத்தினால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த நயன்தாரா ராஜா ராணி படத்தின் மூலம் இரண்டாவது இனிங்ஸை வெற்றியுடன் ஆரம்பித்தார். இப்படத்தைத் தொடர்ந்து அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்தார். இப்படமும் வெற்றிப…
-
- 5 replies
- 973 views
-
-
இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் 30 மற்றும் டிசெம்பர் 1 ஆம் திகதிகளில் சிட்னியில் சிறப்புக் காட்சிகளாகக் கண்பிக்கப்படவிருக்கின்றது. சிட்னி வாழ் தமிழர்கள் இந்த முயற்சிக்குத் தம் ஆதரவை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகிறேன். கானா பிரபா A Gun and A Ring - எங்கட கதை சொல்லும் சினிமா முப்பது ஆண்டுகளைக் கடந்த ஈழத்தமிழர் இனவிடுதலை நோக்கிய போர் ஒரு பெரும் அழிவோடு மயானக் காடாய்க் கிடக்கிறது இன்னமும் அப்படியே. இது ஒருபுறமிருக்க, அழிவின் எச்சங்கள் ஐந்து ஆண்டுகளைத் தொட்டும் அப்படியே இருக்க, இந்த நீண்ட போரின் முந்திய அத்தியாங்களிலிருந்து பாதிக்கப்பட்டுத் தப்பிப்பிழைத்தவர்களிலிருந்து பயணிக்கிறது A Gun and A Ring திரைப்படம். போரிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வியலில் …
-
- 4 replies
- 590 views
-
-
[size=5]ரஜினி எனும் தொன்மமும் இந்தியக் குடும்பமும்[/size] ஆர்.அபிலாஷ் ஒவ்வொரு சினிமா நட்சத்திரமும் ஒரு தொன்மம் எனும்போது ரஜினிதான் நம் சமூகத்தின் ஆக சுவாரஸ்யமான தொன்மம். ஒரு புனைவு. அவரது எல்லா சிறந்த படங்களும் மெல்ல மெல்ல கூடுதலாகப் பல வர்ணங்களை இந்தப் புனைவில் சேர்த்துவிட்டுச் செல்லுகின்றன என நமக்குத் தெரியும். அவரது ஆன்மீகம், விட்டேத்தி மனோபாவம், வாழ்வில் ஒட்டாமை, பணிவு, எளிமை, முதிர்ச்சி இவையும் சேர்த்துதான். இத்தொன்மத்தில் நிஜத்தில் நாம் அறிந்த ரஜினியும் சினிமா ரஜினியும் பிரித்தறிய முடியாதபடி ஒரு இலையின் இரு பக்கங்களாகி வெகுநாட்களாகி விட்டன. இது போல் மேலும் சில நாயகர்களுக்கும் தொன்மங்கள் உள்ளன. எம்.ஜி.ஆர். பரோ பகாரியாக, கண்ணியமானவராக, வீரராக, மென்மையான, நேர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
என் இனிய வலைத்தமிழ் மக்களே..! தமிழ் ஈழப் போராட்டம் பற்றி இதற்கு முன் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மெட்ராஸ் கபே-யை தவிர மற்றவைகள் பெரிதாகப் பேசப்படவில்லை.. ஆனால் திரையிடுவதற்கே தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று. 'உச்சிதனை முகர்ந்தால்' படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளும், தடைகளும் அது போன்ற படங்களையே தயாரிக்கும் முடிவோடு யாரும் கோடம்பாக்கத்திற்குள் கால் வைக்க்க் கூடாது என்பதையே உணர்த்தியது. ஆனாலும் அதற்குப் பின்பும் 'மிதியடி' என்றொரு படம் வந்தது.. நீலிமாராணி நடித்தது. யுத்தக்களத்தில் புதைக்கப்பட்ட கன்னிவெடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.. இயக்குநர் நண்பர் இகோர் இப்போது 'தேன்கூடு' என்றொரு படத்தை தயாரித்து இயக்கிவிட்டு சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் அல்லாடிக்…
-
- 0 replies
- 860 views
-
-
-
கோச்சடையானுக்கும் நமக்கு ராசி சரியில்லை போலிருக்கிறது. படம் ட்ராப் என்று எழுதியதும் நாலா பக்கத்திலிருந்தும் படம் ட்ராப் இல்லை என்று மறுப்புகள். உடனடியாக கோச்சடையான் டீஸரும் வெளிவந்தது. அக்டோபரில் ஆடியோ, டிசம்பர் 12 படம் ரிலீஸ் என்றெல்லாம் கொட்டி முழக்கினார்கள். FILE அக்டோபர் போய் நவம்பரும் வந்தாயிற்று. ஆடியோவை காணோம்... டிசம்பர் ரிலீஸும் ஆடியோ கதைதானா என்று இன்றுதான் ஒரு செய்தியை வெளியிட்டோம். இதோ தயாரிப்பாளரிடமிருந்து அடுத்த அறிவிப்பு. பிரபல இணையதளத்துக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் முரளி மனோகர், போஸ்ட் புரொடக்சன் முடிந்து படம் ஜம்மென்று வந்திருக்கிறது. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஆடியோவை வெளியிட்டு பொங்கலுக்கு படத்தை வ…
-
- 0 replies
- 397 views
-
-
Friends Goto Google Translator and type 1. Do not see idiots movie 2. Idiots movie and Translate each into tamil and see what ur getting Its really bad.. who is suggesting like this to google... we should not encourage like this ! Say what shall we do friends? மூலம் முகநூல்
-
- 1 reply
- 656 views
-
-
தூயாவின் திருமணம் Tuya de hun shi {Tuya's Marriage} சீன திரைப்படம் மங்கோலிய பாலைவன பிரேதசத்தில் வாழும் Tuya என்ற பழங்குடி பெண்ணின் வாழ்க்கை போராட்ட கதைதான் Tuya' Marriage. Tuyaவின் கணவனான Bater விபத்து ஒன்றில் இரு கால்களையும் செயலிழக்கிறான். அதனால் குடும்பம் வருமானமின்றியும் ஆதரவில்லாமல் மிகுந்த அல்லல் படுகின்றனர். அவளே மன தைரியத்துடன் கணவனையும் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் பராமரிக்கிறாள். Tuya விற்கு மறுமணம் புரிதலே இதற்கு தீர்வாகவும் என Bater கூறவே அவனை விவாகரத்து செய்யவும் வேறு ஒருவரை மணக்கவும் இருவரும் ஒரு மனதோடு சம்மதித்து குடும்ப நீதி மன்றதில் மனு இடுகின்றனர். ஆனால் தனது கணவனையும் இரு குழந்தைகளையும் அன்போடு…
-
- 9 replies
- 1.2k views
-
-
The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்…. எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த ஏதோவொரு முடிவை, இப்போது நினைவு கூர்ந்து, அந்த சமயத்தில் நீங்கள் வேறுவிதமாக முடிவெடுத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்ததுண்டா? அந்த புது முடிவு உங்கள் வாழ்கையை எந்த மாதிரியான பாதையில் செலுத்தி இருக்கும் என்று வியந்ததுண்டா ? ஆமாம் என்றால், Welcome! இந்த படமும் அதை பற்றியது தான். உங்களுடைய வாழ்கையின் ஏதோ ஒரு பகுதியை திரும்பி வாழ வழி கிடைத்தால், அதில் நீங்கள் செய்த ஒரு மிகப்பெரிய தவறை சரி செய்ய வழி கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படி அந்த தவறு சரி செய்யப்பட்டால், அது உங்கள் வாழ்கையை எப்படியெல்லாம் மாற்றிப் போடும்? இவான், பற்பல நிழல் நின…
-
- 0 replies
- 745 views
-
-
-
- 0 replies
- 733 views
-
-
கரகம் என்ற படத்தை தயாரித்த எஸ்.கே.எம்.மீடியா என்ற பட நிறுவனம் அடுத்து தயரிக்கும் படத்திற்கு “அப்பாவுக்கு கல்யாணம்” என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக எம். பாண்டியன் நடிக்கிறார். கதாநாயகியாக ரசிகப்ரியா நடிக்கிறார். மற்றும் எஸ்.எஸ்.மீனாட்சி ,தேவி சரவணன்,சங்கர், கிருஷ்ணமூர்த்தி, அற்புதம், வனிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். இசை - சார்லஸ்தனா ஒளிப்பதிவு - சி.கணேஷ்குமார் நடனம் - ஜி.சம்பத் , நிர்மல் கலை - ஜி.பாபு தயாரிப்பு நிர்வாகம் - என்.ஜனார்த்தனம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ஆறுமுகசாமி படம் பற்றி இயக்குனர் ஆறுமுகசாமி..... ஒரு வெட்டியான் தான் ஆசையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்ற நினைப்பில் இருக்கிறான்.…
-
- 0 replies
- 602 views
-
-
நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடமான நிலையில் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களிலும் சின்னத்திரையிலும் நகைச்சுவையில் கலக்கியவர் சிட்டிபாபு. இருதய கோளாறு காரணமாக ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு சிட்டி பாபுவுக்கு பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் 2 வருடங்களாக நடிக்காமல் ஓய்வில் இருந்தவர் அண்மைக்காலமாக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது சுய நினைவை இழந்து, 'கோமா' நிலையில் உள்ளார…
-
- 3 replies
- 2.5k views
-
-
திரையுலகின் டாப்பில் இருக்கும் நடிகைகளின் ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த நடிகை டாப் ஹீரோக்களுடன் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கம். ஆனால் நடிகர் கமல் மட்டும் இந்த விஷயத்திலிருந்து விதிவிலக்கு. இந்த நடிகை கமலுடன் ஜோடியாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே ‘போச்சா...’ என்று ரசிகர்கள் பெருமூச்சுடன் சொல்லும் வகையில் பெரும்பாலும் முத்தக்காட்சிகளும், சில்மிஷக்காட்சிகளும் கமல் படங்களில் இடம்பெற்று ரசிகர்களை சோதனை செய்யும். நடிகைகளுக்கு முத்தம் கொடுப்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியபோது கமல் “முத்தக்காட்சிகளில் நடிப்பதால் தான் நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தையேவிட்டேன். நாம் ஹீரோயின்களின் நிலையையும் நினைத்துப்பார்க்கவேண்டும். நான் காலையிலிருந்து…
-
- 1 reply
- 2.2k views
-