Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ரஜினி-கமல்-ஸ்ரீதேவி மூவரையும் ஒரே மேடையில் ஏற்றிவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட பாரதிராஜாவுக்கு அது சாத்தியமில்லாமலே போய்விட்டது. தனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்திய பாரதிராஜா, தனது உயிர் நண்பன் இளையராஜாவை அந்த மேடைக்கு வரவழைத்ததுதான் ஹைலைட். இந்த ஒரு காரணத்திற்காகவே பாரதிராஜாவின் 'பாதி' ராஜாவான கவிப்பேரரசு வைரமுத்து அழைக்கப்படவே இல்லை அங்கு. இருந்தாலும் சென்னையிலிருந்து ஒவ்வொரு நிமிடமும் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் விழா குறித்து போனில் விசாரித்துக் கொண்டேயிருந்தாராம் வைரமுத்து. அதுவும் இரவு பதினொரு மணி வரைக்கும். வழக்கம்போலவே இளையராஜாவை 'வாடா போடா' என உரிமையோடு அழைத்த பாரதிராஜா உருக்கமாக பேசிய சில விஷயங்கள் கால காலத்திற…

    • 0 replies
    • 1.2k views
  2. http://www.youtube.com/watch?v=t-cn23FCOBM இந்த குறும்படம் சில தமிழர்கள் இன்றைய நிலையில் நேர்கொள்ளும் மறைக்கப்படும் சிங்கள பயங்கரவாத செயல்களை வெளியில் கொண்டுவந்துள்ளது. இதை உருவாக்கிய கலைஞர்கள் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரித்தானவர்கள். இப்படியான படைப்புக்களை ஊக்குவிப்பது எமது கடமை.

    • 3 replies
    • 486 views
  3. Started by akootha,

    'நான் புலம்பெயர் தமிழர் மத்தியில் வாழ்ந்தவன். 5 வருடங்கள் நோர்வே, லண்டனில் வாழ்ந்து இருக்கிறேன். போராட்டத்தில் வந்த அழிவுகளுக்கும் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் இன்று இருக்கும் நிலைமைகளுக்கும் புலம்பெயர் தமிழர்தான் நூற்றுக்கு தொன்னூற்றி ஐந்து வீதம் பதில் சொல்ல வேண்டிய உண்மை உள்ளது. அதை அசோக ஹந்தகம பயமில்லாமல் கேட்க விளைகிறார். அதை நான் ஆமோதிக்கிறேன்' என்கிறார் கிங் தேவசாந்தன். இலங்கையில் பல வெற்றிப்படங்களை தந்த புகழ்பெற்ற சகோதர மொழி இயக்குநரான அசோக ஹந்தகமவின் இயக்கத்தில் வெளியாகி பல்வேறு பாராட்டுதல்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கிறது 'இனி அவன்'. கடந்த 30 வருடகால இருண்ட சூழல் எமக்கே உரித்தான திரைப்படத்துறையை வளர்ப்பதற்கு வழிசமைத்துகொடுக்கவில்லை என்றாலும் கூட, அ…

  4. தம்பி ராமையா நடித்து வரும் உ படத்தில் சூப்பர் சிங்கர் ஆஜீத் நடிகராகவும், பின்னணி பாடகராகவும் ஒரே படத்தில் டபுள் அறிமுகம் ஆகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சூப்பர் சிங்கராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 12 வயது ஆஜீத். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து விருது பெற்ற ஆஜீத்துக்கு இப்போது திரைப்பட வாய்ப்புகள் குவிகிறது. சில படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதன் முறையாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தம்பிராமையா ஹீரோவாக நடிக்கும் உ என்ற படத்தில் ஆஜீத் பாடி நடிக்கிறார். ஹீரோவின் சின்ன வயது பிளாஷ்பேக்கில் வரும் 'திக்கில் திணறுது தேவதை, வெட்டகப்படுது பூமழை...' என்ற பாடலைப் பாடியுள்ளார். அதோடு அந்தப் பாடல் காட்சியில் அவரே நடிக்கவும் செய்துள்ளார். …

  5. சமர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் 17.01.2013 வியாழன் அன்று நடந்தது. படத்தின் நாயகன் விஷால், நாயகி த்ரிஷா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இந்த படத்தில் த்ரிஷா மது அருந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி த்ரிஷாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, நான் மது அருந்துவதுபோல் காட்சி இடம்பெற்றால் அந்த படம் வெற்றி அடைகிறது என்று பலர் என்னிடம் தெரிவித்தார்கள். நான் இதனை இந்தப் படத்தின் இயக்குநரிடம் சொன்னேன். அதனால்தான் இந்தப் படத்தில் நான் மது அருந்துவது போல் காட்சி அமைத்தார். மது அருந்துவதுபோல் நான் நடிப்பது எனக்கு சிரமமாக தெரியவில்லை. ஏனென்றால் நான் அந்த காட்சிகளில் பெப்சிதான் குடிக்கிறேன். அது உண்மையான மது அல்ல என்றார். இந்த காலத்து பெண்கள் மத…

    • 20 replies
    • 1.8k views
  6. பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மதுரையில் உள்ள இரயில்வே மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் பிரபல இயக்குனர்கள் மணிரத்னம்,பாலுமகேந்திரா,பாக்யராஜ்,சேரன், மணிவண்ணன், மகேந்திரன் மற்றும் பல முக்கிய திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள மதுரை வந்தவண்ணம் இருக்கின்றார்கள். இசைத்தட்டினை மணிரத்னம் வெளியிட, பாலுமகேந்திரா பெற்றுக் கொள்ள இருக்கின்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் குஷ்பு,சுஹாசினி,ராதிகா போன்ற பிரபல நடிகைகளும் கலந்து கொண்டு பேச இருக்கின்றார்கள். நாளை இசை வெளியீட்டோடு, டிரைலரும் வெளியிடப்படுகிறது. அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு அழைப்பிதழ் படங்கள்...

    • 0 replies
    • 668 views
  7. எலி புகுந்த சமையல் கட்டுல உப்பு எது, சர்க்கரை எதுன்னு ஒரு டவுட்டு வருமே, அப்படி கலைத்துப்போட்டு கலகலக்க வைக்கிறார்கள் இந்த லட்டு கோஷ்டியினர்! அதற்கப்புறம் வயிற்றுக்குள் இருக்கும் ஸ்பேர் பார்ட்சுகள் அதனதன் இடத்தில் இருந்தால் அது நீங்கள் செய்த பூர்வ புண்ணியம்! அதுவும் நெய்வேலியிலிருந்து நேரடியா கரண்ட் கொடுத்தாலும் பிரகாசிக்கவே முடியாது என்று ஜனங்களால் சத்தியம் செய்யப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் வீண் என்று அலட்சியப்படுத்தவே முடியாத து£ண் ஆகியிருக்கிறார் க.ல.தி.ஆ-வில்! 'வாங்கிகிட்டு' நடிக்க வச்ச டைரக்டர்களே கூட இனி 'வழங்கிட்டு' நடிக்க வைக்கிற நிலைமை வந்துருச்சே..., ஈஸ்வரா! 'சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கறதுதான்'. திரைக்கதை திலகம் கே.பாக்…

    • 0 replies
    • 2.8k views
  8. ஹாலிவூட் அதிரடி ஆக்சன் திரைப்பட விமர்சனம்! ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க வேண்டுமாயின் சிறந்த திட்டமிடல் அவசியம். திட்டமிடலுக்கு அடுத்த கட்டமாக ஆயுத வளம், மனித வலு,மற்றும் தாக்குதலுக்கான இலகு வழிகளைக் கண்டறிவது அவசியமாகின்றது. குறுகிய வளங்களுடன், பெருமளவான சேதத்தினை ஏற்படுத்தக் கூடிய தாக்குதலை செய்வதற்கு பல குறுக்கு வழிகளைக் கையாள வேண்டியிருக்கலாம். அதே வேளை, ஆயுத வளம் இல்லாத சந்தர்ப்பத்தில் சுயமாக தமக்கு உள்ள அறிவின் அடிப்படையில் ஆயுதங்களையும் வடிவமைக்க வேண்டிய சாத்தியம் ஏற்படலாம். அமெரிக்க உளவுத்துறையினைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பலானது, CIA நிறுவனத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததன் காரணத்தினால் CIA நிறுவனத்தினை அழிக்க முயற்சிக்கின்றார்கள். இது சாத்தியமா…

  9. பிரபாகரன் - கமல் - போராளிகள் தற்போது இலங்கை மீடியாக்களில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கைகுலுக்கும் போஸ்டர் ஒன்று பரபரப்பாக அடிபடுகிறது. முக்கியமாக சிங்கள மீடியாக்களே இந்த போஸ்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன. விஸ்வரூபம் படத்தை வாழ்த்தும் வகையில் இந்த போஸ்டர் திருச்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதாக, இலங்கை சிங்கள மீடியாக்கள் செய்தி வெளியிட்டு அங்கு சூட்டை கிளப்புகின்றன. எமது திருச்சி செய்தியாளரை கேட்டபோது, தனது கண்களில் இப்படியொரு போஸ்டர் தட்டுப்படவில்லை என்றார். போஸ்டரில் உள்ள கமல்-பிரபாகரன் போட்டோ, கிரிஸ்டல் கிளியராக தெளிவாக உள்ளது. இது எந்தளவுக்கு நிஜமான போஸ்டர் என்று புரியவில்லை. ஆனால், இந்த ப…

  10. Started by அபராஜிதன்,

    Life of Pi - ஒரு IMAX அனுபவம்... விற்பனையில் சக்கைபோடு போட்ட, “உலகின் தலை சிறந்த” என்ற அடைமொழியைக் கொண்ட பல நாவலகள், பல முறை திரைப்படங்களாக உருமாறி இருக்கின்றன. ஒரே கதை பல முறை பல்வேறு காலகட்டங்களில் திரைப்படங்களாகியிருக்கின்றன.அவற்றில் பல "மூலத்தை கொலை செய்வதற்காகவே எடுக்கப்பட்டவை" என்ற காட்டமான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனால், சில படங்கள் நாவலின் தரத்தைக் கெடுக்காமல் திரைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து, பாராட்டையும் வசூலையும் குவித்துள்ளன.Harry Potter, Twilight Series, Lord of the Rings போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். துடைப்பக்கட்டையில் பறக்கும் மந்திரவாதிச் சிறுவன் கதையையும், உருகி உருகி காதலிக்கும் வேம்ப்பயர் கதையையும், மனிதர்கள…

  11. LIFE OF PIE இல் பொம்பே ஜெயசிறி பாடிய தமிழ் பாடல் ஒஸ்காருக்கு நியமிக்கபட்டிருக்கு.பாடலை எழுதியதும் அவர்தான் . LIFE OF PIEபல விருதுகளுக்கு நியமனமாகியிருக்கின்றது ,சிறந்த படம் உட்பட .

  12. இன்றைக்கு அனைத்து ஊடகங்களும் பவர்ஸ்டார் சீனிவாசனின் பேட்டியை ஒளிபரப்பவும், வெளியிடவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனந்த விகடன், டைம்பாஸ் தொடங்கி சன்டிவி, கலைஞர், ராஜ், உள்ளிட்ட பல சேனல்களிலும் பேட்டி கொடுப்பதில் பரபரப்பாக இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். காமெடியாகவோ, சீரியசாவோ எந்த கேள்வி கேட்டாலும் புன்னகை மாறாமல் தனது பதிலை கூறி அனைவரையும் சிரிக்க வைத்துவிடுகிறார் சீனிவாசன். சூப்பர் ஸ்டார் கூட இன்றைக்கு எந்த சேனலுக்கும் பேட்டி கொடுப்பதில்லை. ஆனால் பண்டிகை தினங்களில் பவர்ஸ்டாரின் பேட்டி கண்டிப்பாக ஒளிபரப்பாகிறது. தவிர ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும் அசத்துகிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். சூப்பர் குடும்பத்தில் கலக்கிய பவர்ஸ்டார் சன் டிவியின் சூப்பர் குடும்பம் ந…

  13. 2012: தமிழ் சினிமாவில் இயக்குநர்களின் ஆண்டு எஸ். கோபாலகிருஷ்ணன் 2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களின் வெற்றி, தோல்விப் பட்டியல்கள் குவிகின்றன. வசூல் சார்ந்தும் தரம் சார்ந்தும் இந்தப் பட்டியல்கள் அணிவகுக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் தத்தமது துலாக்கோலில் கோலிவுட்டை நிறுத்துப் பார்க்கின்றன. தமிழ் சினிமாவின் ஓராண்டுக் கால இயக்கத்தை நுட்பமாக அவதானிக்கும்போது அதில் உருவாகியுள்ள புதிய சலனங்களைப் புறக்கணித்துவிட முடியாது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநர்களே அதிகமாகச் சாதித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். பல புதுமுக இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் தங்கள் முதல் அடியை அழுத்தமாகவும் ஆழமாகவும் பதித்திருக்கிறார்கள். சில பல வெற்றிகளைக…

  14. Started by கறுப்பி,

    A Lonely Place to Die சனி, 12 ஜனவரி 2013( 18:22 IST ) இந்தப் படத்தின் கதையை குழந்தையிலிருந்து பார்த்து வந்திருக்கிறோம். சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஹாலிவுட் இயக்குனர் டோனி ஸ்காட்டின் மென் ஆன் ஃபயர் படத்தின் கதைதான் இதுவும். குழந்தை கடத்தல். பணக்கார குடும்பத்தின் குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கதை. மென் ஆன் ஃபயர் பார்த்த போது இந்த‌க் கருவை மையமாக வைத்து இதைவிடச் சிறந்த படத்தை உருவாக்குவது கடினம் என்று தோன்றியது. டென்சில் வாஷிங்டனின் நடிப்பும், அவரது கதாபாத்திரத்தின் ட்ரைன்டு கில்லர் பின்புலமும், ஆக்சன் காட்சிகளும், வசனங்களும் அப்படியொரு நம்பிக்கையை தந்தன. ஏ லோன்லி பிளேஸ் டூ டை படம் அந்த நம்பிக்கையை சற்று அசைத்துவிட்டது. படத்தின் முதல் ஷாட்டிலேயே நம்மை பிடித்து …

  15. ஒஸ்கார் விருதுக்கான சிறந்த பட வரிசையில் திரையிடப்பட்டது Life of Pi Jan 12 2013 09:29:47 மொன்றியல் Yann Martel இன் நாவலை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் எடுக்கப்பட்டுள்ள Life of Pi திரைப்படம் சிறந்த படங்களுக்கான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒன்பதில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று பிரமாண்டமாக திரையிடப்பட்டுள்ளது. Best Achievement in Special Visual Effects Rising Star Award (சூரஜ் ஷர்மா, Pi யாக நடித்தவன்) Best Production Design Best Screenplay (Adapted) Best Sound ஆகிய வெவ்வேறு பிரிவுகளில் ஒஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம் நிச்சயம் விருதினை தட்டிச் செல்லும் என்றே பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. Life of Pi என்பது மிகப்பிரபலமான நாவல் எ…

  16. வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட மருந்தை தமிழ்நாட்டில் விற்க முதலமைச்சரிடம் அனுமதி கேட்கிறார் வில்லன். அதற்கு முதலமைச்சர் மறுக்கவே, அவரை பழி வாங்குவதாக நினைத்து, முதலமைச்சர் மகள் அனுஷ்காவை வில்லன் ஆள் வைத்து கடத்துகிறார். கடத்தும் நபராக ஹீரோ அறிமுகமாகிறார். கடத்தும் ஹீரோவிடமே ஹீரோயின் மனதைப் பறிகொடுத்து, உண்மையை அவரிடம் விளக்கி, வில்லன் முகாம்களை பழி வாங்கும் மொக்கை கதையே அலெக்ஸ்பாண்டியன். இந்த கதை படத்தில் சுமார் ஒரு மணி நேரமே வருகிறது. மீது இரண்டு மணி நேரங்களுக்கு சந்தானம் காமெடி, தேவையே இல்லாத பிரமாண்ட சண்டைக்காட்சிகள், படத்துக்கு சிறிதும் சம்மந்தமில்லாத மொக்கை பாடல் காட்சிகள் என மீதி இரண்டு மணிநேரத்தை ஓட்டியிருக்கிறார் இயக்குனர் சுராஜ். அனேகமாக கார்த்திக் படங்களில் இதுதா…

  17. Started by akootha,

    ஒரு சிச்சுவேஷன் சாங்குடன் ஆரம்பிப்போம். கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்… காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்… தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே… பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத் தங்கமே… நலம் புரிவாய் எனக்கு… நன்றி உரைப்பேன் உனக்கு… புதிய படம் தொடர்பாக கமலும் ஊடகங்களும் போடும் வழக்கமான ஆட்டம் இந்தமுறை கொஞ்சம் கைமீறிப் போய்விட்டதுபோலவே தோன்றுகிறது. படத்தின் பெயருக்கு பிரச்னை வரும்போது கலைஞனுக்கே உரிய வீராவேசத்துடன் குட்டிகர்ணம் அடிப்பவர் இப்போது தொழில்நுட்பப் புரட்சியை முன்னெடுப்பவராக இன்னொரு அவதாரம் எடுத்திருக்கிறார். தியேட்டருக்கு முன்பாகவே டி.டி.ஹெச்.சில் வெளியிடுவதை ஏதோ தொழில்நுட்பப் புரட்சி போல் பேசிவருகிறார். டி.ட…

    • 0 replies
    • 1.2k views
  18. உடலை வலுவாக கட்டுக்கோப்பாக வைக்க நினைக்கும் அனைவருக்கும் உதாரணமான மனிதராக இருப்பவர் அர்னால்டு ஸ்வார்ஸ் நேகர். இவர் ஒரு பாடிபில்டர்,ஹாலிவுட் நடிகர்,அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர். பலசாலியாக பொய்த் தோற்றம் காட்டும் நட்சத்திரங்களிடையே, போலியான புஜபலம் காட்டுபவர்களிடையே நிஜவலிமை காட்டிவரும் ஒரே நடிகர் அர்னால்டு. உடற்கட்டை விரும்புவோர் மட்டுமல்ல உலகப் பட ரசிகர்களிடையேயும் அர்னால்டுக்கு தனி... ரசிகர் கூட்டம் இருக்கிறது. அர்னால்டு நடித்து 'தி லாஸ்ட் ஸ்டாண்ட்' (The Last Stand) படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படம் அர்னால்டு ரசிகர்களுக்கு 2013 தொடக்கத்திலேயே விருந்தாகப் போகிறது. இது ஒரு முழுநீள ஆக்ஷன் படைப்பு. அர்னால்டுடன், ஜானி நாக்ஸ் வில்லி.லூயிஸ் கஸ்மேன், ஜேமி அ…

  19. http://youtu.be/Ys2sBJJV7dY தமிழுக்கு போட்டோகூட கிடையாது - தெலுங்குக்கு என்றால் நேரடி அறிமுகம்! - இதான் மணிரத்னம் பாணி கடல் படத்தின் டீஸர் என்ற பெயரில் சமீப காலமாக மணிரத்னம் அண்ட் கோ செய்து வந்த அழிச்சாட்டியத்தைப் பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் காட்டமாகிவிட்டிருக்கும் நேரத்தில், அவர் செய்துள்ள இன்னொரு வேலை, தமிழ் சினிமாவை அவரைப் போன்றவர்கள் எந்த அளவு கிள்ளுக் கீரையாக மதிக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. மணிரத்னம் எடுத்துவரும் கடல் படத்தில் ஹீரோவாக கார்த்திக் மகனும், ஹீரோயினாக ராதாவின் இளையமகளும் அறிமுகமாகிறார்கள். தான் அறிமுகப்படுத்தும் இந்த இரு புதுமுகங்களின் படங்களைக் கூட யாருக்கும் காட்டாமல் ரகசியம் காத்த மணிரத்னம், ஒரு நாள் ஹீரோவின் தலைமுடி, அடு…

  20. இப்படி ஒரு தாலியைப் பார்த்திருக்கிறீர்களா விஸ்வப்பிரம்ம குலத்தவரே, ராமாயணத்தில் வரும் அரக்ககுலத்தவர் அணியும் தாலி இப்படி நீளமும் அகலமும் எந்தக் கணக்கின் கீழ் வருகிறது? தாலி செய்பவர்களை மட்டுமல்ல தாலியணியும்,பெண்களையும் நமது கலாச்சாரத்தையும்,சீரழிக்கும் இவரது செயலை,வன்மையாகக் கண்டிக்கிறோம், தாலியின் பெருமை தாலி அணிந்தவர்களுக்குத்தான் தெரியும்.தாலியையும் சினிமாவாக மாற்றி தாலியின் மகத்துவத்தைக் கேலிக் கூத்தாக்கி புது இலக்கணம் வகுத்த நடிகை தாலி, அணியும் பெண்களின் பெருமையை ஒரு அபசகுனமாகக் கருதி தாலியை ருத்திராட்சத்தில் இணைத்து முழு இந்துக்கழும் இந்துக்களின் சமயக் கோட்பாட்டையும் சிதைப்பதற்கு எடுத்துள்ள முடிவை முழு இந்துக்களும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும், இது வெறும் விளையாட…

  21. சினி பாப்கார்ன் - பவர் ஸ்டார் ரைஸிங் ஸ்டார் PR 2013 ஆண்டின் தொடக்கமாக நட்சத்திரப் போரை அறிவித்திருக்கிறார் பவர் ஸ்டார். சென்ற வருடம்வரை பவர் ஸ்டார் சீனிவாசன் என்று இவர் அறியப்பட்டார். வருட இறுதியில் சீனிவாசன் என்ற பல்லி வால் உதிர்ந்து தற்போது பவர் ஸ்டார் என்ற அடைமொழி மட்டுமே வழக்கில் உள்ளது. உலகில் ஒரே சூரியன், ஒரே நிலவு, ஒரே பின்லேடன் மாதிரி ஒரே பவர் ஸ்டார். சூப்பர் ஸ்டாருக்கு ஒரே போட்டி இந்த பவர் ஸ்டார் (அ) இந்த பவர் ஸ்டாருக்கு ஒரே போட்டி சூப்பர் ஸ்டார் என்ற புத்தாண்டு செய்தியுடன் நட்சத்திரப் போரை பவர் ஸ்டார் தொடங்கியதாக பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. காலில் கயிறுகட்டி காரை நிறுத்துவது, ஒரு மைல் தொலைவிலிருந்து ஓடுகிற ரயிலை தாவி பிடிப்பது போன்ற சண்டைக்…

  22. இந்த வயதிலும் நாட்டியத்தில் அளவு கடந்த ஆசையில் மேடையில் ஆடிக்கொண்டு இருக்கிறார் நிர்மலா. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக சிதம்பரம் வந்திருந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பரத நாட்டியம் ஆடுவதால் உடல்வலிமை, உற்சாகமும் இருக்கும். இதை மறந்தவிட்டு, நம்மிடையே மேற்கத்திய நடன கலாச்சாரம் அதிகமாகியுள்ளது. இக்காலக்கட்டத்திலும், பரத நாட்டியத்தை முறைப்படியாக கற்றுக்கொள்ள இளம் தலைமுறைகள் சிலர் வருகின்றனர். நான் சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் நிர்மலாஸ் அகாடமி பைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் பரத நாட்டிய பள்ளி அமைத்து மாணவ, மாணவிகளுக்கு நாட்டிய பயிற்சி அளித்து வருகின்றேன். பரத நாட்டியத்தை முறைப்படி இ…

  23. எவ்வளவு உயரிய விருதுகள் கொடுத்தாலும் அதற்காக ஒரேயடியாக சந்தோஷப்படுகிறவர் அல்ல இசைஞானி இளையராஜா. என் வேலை இசையமைப்பது மட்டும்தான். இசையின் பெருமையை விருதுகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்று நம்புகிறவர் அவர். அப்படிப்பட்டவருக்கு நேர்ந்த அதிர்ச்சிதான் இனிமேல் நீங்கள் படிக்கவிருப்பது. புத்தாண்டை ஒட்டி பல்வேறு தனியார் அமைப்புகள் சினிமாக்காரர்களுக்கு ஏதாவது ஒரு விருதை கொடுத்து கவுரவிப்பது வழக்கம். அப்படி ஒரு விழாவுக்கு இளையராஜாவை அழைத்தார் சினிமா பிரபலங்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர். ஐயா... நீங்க நேர்ல வந்து இந்த விருதுகளை உங்க கையால கொடுத்தா அவங்க சந்தோஷப்படுவாங்க என்றாராம் இளையராஜாவிடம். இதை நம்பி சம்பந்தப்பட்ட விழாவுக்கு போய்விட்டார் அவர். அதன்பிறகு நடந்ததுதான் ரகளை. போன…

  24. இந்தப் பதிவு இந்த ஆண்டு நான் பார்த்த சிறந்த 10 படங்களைப் பற்றியது. முன்பே சொன்னது போல் இது என் ரசனைக்கு உட்பட்டது மட்டுமே. 10) அட்டக்கத்தி விளம்பரங்கள் மட்டும் இல்லையென்றால் இந்தப் படத்தை யாரும் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள் (ஆனாலும் பெங்களூரில் ரிலீஸ் ஆகவில்லை). சரியான நேரத்தில் சரியான ஆட்களின் கண்களில் பட்டதால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைத்திருக்கிறது. கதை என்று பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், படம் ஒரு அக்மார்க் என்டர்டெய்ன்மென்ட். சென்னைப் பக்கம் இருக்கும் கிராமத்து இளைஞன் ஒருவனது (காதல்) வாழ்க்கையை மிகவும் அழகாக படம் பிடித்துக் காட்டியிருந்தனர்.அதிலும் ஹீரோ ரியாக்ஷங்கள் பல இடங்களில் அற்புதம். தெத்துப்பல் ஹீரோயினும் அழகாகவே இருந்தார். எழுதி இ…

  25. நடிப்பு: விஷ்ணு, சுனைனா, சரண்யா, ராம், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள் ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியன் இசை: என் ஆர் ரகுநந்தன் மக்கள் தொடர்பு: நிகில் தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின் எழுத்து - இயக்கம்: சீனு ராமசாமி அழகிய கடல்புறம்... அங்கே கிளிஞ்சல்களாய் சிதறிக்கிடக்கும் எளிமையும் இயல்பும் நிறைந்த மீனவர் வாழ்க்கை... கடல் மணலில் கடவுளின் குழந்தைகளாய் திரியும் சின்னஞ்சிறுசுகளின் காதல்.. மேலும் படங்கள் -கேட்கவே நல்லாருக்குல்ல... ஆனால் அதை திரையில் ரசித்துப் பார்க்கும்படி எடுத்திருக்கிறாரா சீனு ராமசாமி? பார்க்கலாம் வாங்க! கடலலையில் அனாதையாய் வந்து மேரி - லூர்து தம்பதிக்கு மகனாகும் அருளப்பசாமியைப் பார்த்து அந்த கடல்புற கிராமமே அலறுகிறது. பயத்தினால…

    • 4 replies
    • 674 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.