Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. வில் றோமன் சான்ஸ்பிரான்ஸிஸ்கோ பயோடெக் கம்பெனியான ஜினிஸிஸ்சில் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறார் அல்ஸிமேர்ஸ் நோயைக்குணப்படுத்தக்கூடிய வைரல் பேஸ் மருந்து ஒன்றை அவர்கள் கண்டுபிடிக்கின்றார்கள் ,இவர்கள் ALZ-112 என்ற பெயரைக்கொண்ட இந்த மருந்தை பிரைட் ஐ என்ற பெயரைக்கொண்ட சிம்பான்சி குரங்கு ஒன்றில் பரிசோதனை செய்துபார்க்கிறார்க்கின்றார்கள், இந்த மருந்து வெற்றியளித்தால் அடுத்ததாக மனிதர்கள் மீது இந்த மருந்தை பரிசோதனைசெய்வதுதான் இவர்களது திட்டம் இவர்கள் எதிர்பார்த்ததுபோலவே பிரைட் ஐ என்ற குரங்கின் அறிவுத்திறமை அபரிமிதமாக வளர்ச்சியடைகின்றது ,தன் திட்டத்தில் வெற்றி அடைந்துவிட்டதாக கருதிய வில் றோமன் மற்ற விஞ்ஞானிகளின் முன் இதை பிறசண்டேசன் செய்யமுற்படும்போது பிரைட் ஐ கூண்டைவிட்டு வெளியே தப்…

    • 0 replies
    • 669 views
  2. பிரபாகரன் - கமல் - போராளிகள் தற்போது இலங்கை மீடியாக்களில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கைகுலுக்கும் போஸ்டர் ஒன்று பரபரப்பாக அடிபடுகிறது. முக்கியமாக சிங்கள மீடியாக்களே இந்த போஸ்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன. விஸ்வரூபம் படத்தை வாழ்த்தும் வகையில் இந்த போஸ்டர் திருச்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதாக, இலங்கை சிங்கள மீடியாக்கள் செய்தி வெளியிட்டு அங்கு சூட்டை கிளப்புகின்றன. எமது திருச்சி செய்தியாளரை கேட்டபோது, தனது கண்களில் இப்படியொரு போஸ்டர் தட்டுப்படவில்லை என்றார். போஸ்டரில் உள்ள கமல்-பிரபாகரன் போட்டோ, கிரிஸ்டல் கிளியராக தெளிவாக உள்ளது. இது எந்தளவுக்கு நிஜமான போஸ்டர் என்று புரியவில்லை. ஆனால், இந்த ப…

  3. மைனா - தன் முகவரியை தேடி அலைந்த மைனா இன்று ராட்சஸ சிறகுகள் விரித்து வெற்றி வானில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதுவரை ஆறு படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் தன் ஏழாவது படத்தில் முதல் முறையாக வெற்றியின் விரல்களை முத்தமிட்டுள்ளார். மைனா ரீலிசுக்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்திய படம். இந்தப் படம் பார்த்ததும் நான் இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னதும்... தூங்க முடியாத அளவிற்கு அப்படி என்ன படம் ? என்று கேள்விகள் கிளம்பின. மைனா இசை வெளியீட்டில், படம் பார்த்ததும் ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியில் நான் நிம்மதியாக தூங்கினேன் என்று கமல்ஹாசன் சொன்னார். இதன் சிறப்புக் காட்சியில், படம் பார்த்து வெளியே வந்த பாலா என்னால் பேச முடியவில்லை தொண்டை அடைக்கிறது என்று ச…

  4. ஒளிக்குத் தப்பிய வாழ்க்கை செல்லப்பா தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (31.10.1931) வெளியாகி 82 ஆண்டுகளாகிவிட்டன. தமிழகத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் திரைப்படம் பார்க்கும் அனுபவம் விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. திரைப்படமோ அதுசார்ந்த மனிதர்களோ இல்லாவிட்டால் பெரும்பாலான தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் நிகழ்ச்சிகளைக் குறிப்பாகச் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கச் சிரமப்படும் என்பதே எதார்த்தம். ஒவ்வொரு வருடமும் சுதந்திரத் தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் வசீகரமான திரைத்துறை ஆளுமைகள் தம் அனுபவங்களை விவரித்து உரையாடும் காட்சிகள் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காணக்கூடி…

  5. நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (15:36 IST) நடிகர் கமலஹாசன் இன்று காலை 11 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் பிரிவு மருத்துவர்கல் அவருக்கு பரிசோதனை செய்தனர். பின்னர் அவருக்கு நரம்பு கோளாறு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். கமலஹாசன் தொடர்ந்து சில நாட்கள் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றதால் அவருக்கு நரம்பு தொடர்பான …

  6. ஷூட்டிங் போனா..நடி நடி...வீட்டுக்குப் போனா படி படி- பசங்க-2 சுட்டீஸுடன் ஒரு ஜாலி சந்திப்பு! ஒரு மரம் நிலத்தில் வளர்வதற்கும் தொட்டியில் வளர்வதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.பரந்து விரிந்து வளர வேண்டிய மரம் போன்றவர்கள் தான் குழந்தைகள்.அவர்களை தொட்டிகளில் அடைத்து போன்சாய்களாய் மாற்றிச் சுருக்கிக் கொண்டிருக்கிறோம்.குழந்தைகளை குழந்தைகளாய் வளரவிடுங்கள்.இந்த ஒன்லைன் பேரண்ட்டைல் மெசேஜ் தான் பசங்க- 2. இயக்குநர் பாண்டிராஜ் இதற்கு முன்னதாக இயக்கிய ’பசங்க’ திரைப்படம் நடுத்தர வர்க்கக் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.பசங்க-2 இன்னும் ஒருபடி மேலே இருக்கும் உயர்நடுத்தர வர்க்கக் குழந்தைகளின் வாழ்க்கை முறையையும் கல்வியாலும…

  7. சர்ச்சைகளுக்கு மத்தியில் 88 ஆவது ஒஸ்கார் விருது விழா இன்று 2016-02-28 11:14:37 88 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா இன்று இரவு, அமெ­ரிக்­காவின் ஹொலிவூட் நகரில் நடை­பெ­ற­வுள்­ளது. 2015 ஆம் ஆண்டு வெளி­யான ஹொலிவூட் திரைப்­ப­டங்கள் இவ்­வி­ரு­துக்கு கருத்­திற்­கொள்­ளப்­படும். அக்­க­டமி ஒவ் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அன்ட் சயன்ஸ் (AMPAS) எனும் அமைப்­பினால் இவ்­வி­ரு­துகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. இதனால் அக்­க­டமி அவார்ட்ஸ் (அக்­க­டமி விரு­துகள்) என இவ்­ வி­ரு­துகள் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. மொத்­த­மாக 24 பிரி­வு­களில் விரு­துகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. சிறந்த வெளி­நாட்டு…

  8. நடிகை அஞ்சலி வீட்டை விட்டு ஓடி சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தற்போது அங்கேயே முகாமிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே? பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை ஒரு துரதிர்ஷ்டமாக நினைக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த கெட்டகனவாக அதை மறந்து ரசிகர்களும் அதை மறக்க வேண்டுகிறேன். கே:- உங்களைப் பற்றி வதந்திகள் பரவுகிறதே? ப:- என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன.…

    • 0 replies
    • 668 views
  9. [size=2] [size=2] [size=4]நமது இதிகாசங்களும் புராணங்களும் இன்னபிற பண்பாட்டுச் சாதனங்களும் நமது பொதுப்புத்தியிலும் நம்ம வீட்டு பெண்களின் பொதுப்புத்தியிலும் மிகுந்த சூழ்ச்சியோடு ஏற்றி வைத்திருக்கும் கருத்துக்களில் ஒன்றுதான் “ கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருசன் “ என்பது. இதை ஒரு கருத்தாகவன்றி தங்களின் வாழ்க்கை தத்துவமாகவே நமது பெண்கள் வரித்துக்கொண்டுவிட்டனர். அது நம்மைப்போன்ற வல்லாட்டம் போடும் ஆண்களுக்கு மிகுந்த வசதியாகப் போய் விட்டதால், ‘ஆமாமாம்..பேஷ்..பேஷ்..அப்படித்தான் பொண்ணா லட்சணமா சமர்த்தா நடந்துக்கணும்‘ என அதற்கு அவ்வப்போது தூபம் போட்டு வளர்த்தும் வருகிறது ஆணாதிக்கச் சமூகம். அந்த பித்தலாட்டத்திற்கு வலு சேர்க்கத்தான், புருசனை விலைமாது வீட்டுக்கு கூடையில் வை…

  10. Started by nunavilan,

    Striker - Full movie http://www.youtube.com/watch?v=J5f-jUpUp8o

  11. பாலிவுட் நடிகை ஜியா கான் (வயது 25) மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த 3-ம்தேதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக் குறிப்பு எதுவும் எழுதி வைக்காத நிலையில், அவரது செல்போன் உரையாடல்களை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, ஜியா கானுடன் கடைசியாக அவரது நண்பர் சூரஜ் பஞ்சோலி (வயது 21) பேசியது தெரியவந்தது. ஜியா கானும், சூரஜ் பஞ்சோலியும் நெருங்கி பழகியதாகவும், அந்த நட்பு முறிந்ததால் ஜியா கான் தற்கொலை செய்ததாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கடந்த 4-ம் தேதி சூரஜ் பஞ்சோலி மற்றும் அவரது தந்தை ஆதித்யா பஞ்சோலி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஜியா கானும், அவரது தாயாரும் எங்கள் நண்பர்கள் என்று கூறிய ஆதித்யா பஞ்சோலி, ஜியா தற்கொலை வ…

    • 2 replies
    • 667 views
  12. ஒரு படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்துவிட்டு மீடியாக்காரர்களுக்கு திடீரென முத்தம் கொடுத்த நடிகை சார்மி குறித்துதான் தற்போது ஆந்திர படவுலகம் முழுவதும் பேச்சு. என்ற படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்த நடிகை சார்மி, மேடையில் ஏறினதும் திடீரென மீடியாக்காரர்கள் பக்கம் திரும்பி, பறக்கும் முத்தத்தை கொடுத்தார். சிறிது நேரம் மீடியா நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தான் மீடியா நபர்களை மிகவும் விரும்புவதாகவும், அவர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதாகவும் கூறிய சார்மி, மீடியாவின் தயவில்தான் தான் இவ்வளவு பெரிய நடிகையாக உயர்ந்ததாகவும் குறிப்பிட்டார். நடிகை சார்மி நடித்த நான்கு படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே மீடியாவின் கடுமையான விமர்சனம்தான். இ…

    • 1 reply
    • 667 views
  13. கனடாவில் கச்சேரி... கலக்கல் விளம்பரங்களில் இசைஞானி! சென்னை: சினிமா மட்டுமின்றி, அதைத் தாண்டி மேடைகளிலும் முழுவீச்சில் கவனம செலுத்த ஆரம்பித்துள்ளார் இசைஞானி. கடந்த ஆண்டு சென்னையில் என்றென்றும் ராஜா என்ற தலைப்பில் 5 மணி நேரம் மக்களை தன் இசையால் கட்டிப்போட்ட இளையராஜா, இந்த முறை வெளிநாட்டில் கனடாவின் டொரன்டோ நகரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். நிகழ்ச்சிக்குப் பெயர் ‘எங்கேயும் எப்போதும் ராஜா'. இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்களில் வெள்ளைக் கோட் - சூட் அணிந்து அட்டகாசமாகக் காட்சி தருகிறார் இளையராஜா. முழுக்க முழுக்க வாத்தியங்களைக் கொண்டு இசைக் கலைஞர்கள் மட்டுமே வாசிக்கும்படி இந்த நிகழ்ச்சி வடிவமைத்துள்ளார் ராஜா. 100 இசைக்கலைஞர்களுடன் செல்லும் அவர், வரும் …

    • 2 replies
    • 667 views
  14. தெலுங்கில் தற்போது பிரியாமணி நடித்துவரும் "சாண்டி" படம் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் இதன் ஆரம்ப விழா நடந்தபோது பிரியாமணி - படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திலேயே வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரது உடை அலங்காரம், நடை ஆகியவை சோனியாவை போன்று இருந்ததால், இது சோனியா கதைதான் என்று தெலுங்கு ஊடகங்கள் பரபரப்பாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. உளவுத்துறை மூலம் டில்லிக்குச் சென்ற இந்த விடயத்தினக் குறித்து, உடனடியாக விசாரித்து முழு தகவலையும் அனுப்புமாறு டில்லி உயர் அதிகாரிகள் ஆந்திர பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆந்திர பொலிசார் படத்தின் இயக்குனர் சமுத்திராவிடமும்இ நடிகை பிரியாமணியிடமும் கதை பற்றி விசார…

    • 0 replies
    • 667 views
  15. Started by nunavilan,

    ஒரு பக்க கதை மேகா ஆகாஷ் - காளிதாஸ் ஜெயராம் இளம் காதலர்கள். காளிதாஸ் தனது அரியர்ஸை முடித்து வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்ததும் திருமணம் என இருவர் குடும்பமும் சம்மதமும் சொல்லியிருக்கிறது. இந்நிலையில் மேகா ஆகாஷ் கர்ப்பமாக இருக்கிறார் என்கிற தகவல் தெரிய வர, இதனால் மேகா, காளிதாஸ் என இருவருமே அதிர்ச்சியாகிறார்கள். ஏன் அந்த அதிர்ச்சி, அந்த கர்ப்பத்தால் என்னென்ன நடந்தது என்பதே 'ஒரு பக்க கதை'. நிஜமாகவே ஒரு பக்கத்தில் சொல்லியிருக்க வேண்டிய கதை. அதை நீட்டித்து, கூடுதலாகச் சமுதாயத்துக்காக ஒரு கருத்தையும் சொல்ல வேண்டும் என்று நினைத்த நேரத்தில் பக்கத்தில் இடம் காலியாகிவிட்டிருக்கிறது. ஆனால் இந்த நீளம் மட்டுமே படத்தின் ஒரே பிரதானப் பிரச்சினை. …

  16. கேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு! இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க! சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி

  17. பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மதுரையில் உள்ள இரயில்வே மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் பிரபல இயக்குனர்கள் மணிரத்னம்,பாலுமகேந்திரா,பாக்யராஜ்,சேரன், மணிவண்ணன், மகேந்திரன் மற்றும் பல முக்கிய திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள மதுரை வந்தவண்ணம் இருக்கின்றார்கள். இசைத்தட்டினை மணிரத்னம் வெளியிட, பாலுமகேந்திரா பெற்றுக் கொள்ள இருக்கின்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் குஷ்பு,சுஹாசினி,ராதிகா போன்ற பிரபல நடிகைகளும் கலந்து கொண்டு பேச இருக்கின்றார்கள். நாளை இசை வெளியீட்டோடு, டிரைலரும் வெளியிடப்படுகிறது. அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு அழைப்பிதழ் படங்கள்...

    • 0 replies
    • 666 views
  18. திரை விமர்சனம்: கவண் ஊடக அறத்தையும் உண்மையையும் முக் கியமாக நினைக்கும் இளைஞனுக்கும் தரக்குறைவான சித்து விளையாட்டுகளால் ஊடக நிறுவனத்தை வளர்க்க விரும்பும் முதலாளிக்கும் நடக்கும் மோதல் தான் ‘கவண்’. முன்னணித் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் திலக் (விஜய் சேதுபதி) ஊடக அறத்தோடு செய்திகளை வழங்குகிறார். ஆனால், முதலாளி கல்யாண் (அகாஷ்தீப் சைகல்) அந்தச் செய்திகளைப் பல வாறாகத் திரித்துப் பயன் படுத்திக்கொள்கிறார். அரசியல் வாதி தீரன் மணியரசுவின் (போஸ் வெங்கட்) தொழிற்சாலைக் கழி வால் ஏற்படும் மோசமான பாதிப்பு களுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தையும் தொலைக் காட்சி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.…

  19. “எந்தப் பிரச்சனை என்றாலும் சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்லி மிரட்டுறாங்க. சென்சிடிவ்வான பிரச்சனையில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னால் அவங்களே அறிக்கை விடுறாங்க, கூட்டம் நடத்துறாங்க. நாங்க கலந்துக்காட்டி தமிழர் கிடையாதுன்னு முத்திரை குத்துறாங்க. கருத்து சொல்லாட்டியும், அரசியல் பேசாட்டியும் விட மாட்டேங்குறாங்க. அரசியலுக்கு வந்தாலும் மிரட்டுறாங்க.” கடந்த 6ஆ‌ம் தேதி திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வ‌ரின் முன்னால் அ‌ஜீத் பேசிய வார்த்தைகள் இவை. அ‌ஜீத்தின் பேச்சைக் கேட்ட ர‌‌ஜினி எழுந்து நின்று கைத்தட்டி அவரது பேச்சை அந்த இடத்திலேயே ஆமோதித்தார். அவருடன் சேர்ந்த…

  20. [size=4]ஏழு மணிக்கு அலுவலகத்துக்கு ரெடியாகி ஹோலுக்குள் வந்தால், அம்மா சன் டிவியில் வணக்கம் தமிழகம் பார்த்துக்கொண்டிருந்தார். ப்ளேன் டீ குடித்துக்கொண்டே அசுவாரசியமாக கவனித்தால் அட, பாரதி பாஸ்கரும் ராஜாவும் காஷுவலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். எள்ளலும் துள்ளளுமாக தமிழை பதினைந்து நிமிஷமாக … நேரம் போனதே தெரியவில்லை. காலை வேளையில் இப்படி நிகழ்ச்சி .. யார் சொன்னது தொலைகாட்சி நம்மை கெடுத்துக்கொண்டு இருக்கிறது என்று?[/size] [size=4]மபொசி பற்றி சொல்லும்போது ஏதோ ஈழத்து பிரச்னையை தான் கோடி காட்டுகிறார்களோ? என்று சந்தேகம் வந்தது. சேர் பொன் இராமநாதன் ஏமாற்றப்பட்டது போல மபொசி ஏமாற்றப்படவில்லை! அல்லது ஏமாறவில்லை! மபொசி பற்றி மேலும் தேடி வாசிக்கவேண்டும்.[/size] [size=4][/size]…

    • 0 replies
    • 666 views
  21. [size=5]பில்லா 2 திரையரங்க முன்னோட்டம்.[/size] [size=5](BILLA 2 THEATRICAL TRAILER 2)[/size] http://youtu.be/beOgcOu-vQU

  22. மயிலு மயிலுதான்..! நடிகை ஸ்ரீதேவி ஒரு சாதாரணக் கிராமத்தில் இருந்து வந்து, பிறகு இந்தியாவுக்கே தேவதை எனப் போற்றப்படுவதெல்லாம் சாதாரணமானது அல்ல. அப்படிப் பேரெடுப்பவர்களுக்குப் பின்னே அசாத்தியங்கள் என்று அழகோ திறமையோ இரண்டுமோ கைகோர்த்திருக்கும். அப்படி கைகோர்த்திருந்தால்தான் தேவதை எனும் பட்டம் பெறமுடியும். அப்படியொரு கனவு தேவதைப் பட்டத்துக்குச் சொந்தக்காரர்தான் ஸ்ரீதேவி. விருதுநகருக்குப் பக்கத்தில் உள்ள தீப்பெட்டி சைஸ் கிராமம்தான் ஸ்ரீதேவிக்கு சொந்த ஊர். அங்கிருந்து சென்னைக்கு வந்து, சென்னையில் இருந்து கோடம்பாக்கத்துக்குள் நுழைந்தது முருகனருள் என்று சொல்லுவார்க…

  23. நாட்டியப் பேரொளி பத்மினி பிறந்த நாள் (ஜூன் 12, 1932) தமிழ் திரை உலகம் கண்ட மிக சிறந்த நடிகைகளில் நடிகை பத்மினியும் ஒருவர். திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் தங்கப்பன் பிள்ளை-சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் மகளாக 1932ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பிறந்தார் பத்மினி. நான்கு வயதிலேயே நாட்டியப் பயிற்சியைத் தொடங்கிய இவர், இளம் வயதில் அரங்கேற்றமும் நடத்தி மெய்சிலிர்க்க வைத்தவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளைய சகோதரி ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள் தான். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என புகழ் பெற்று விளங்கினார்கள். நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்ட பத்மினி, குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர். பத்மினியும் சகோதரி…

  24. [size=3][size=4]தனது ஜப்பான் ரசிகர்களுக்காக, சூப்பர் ஸ்டார் ரஜினி ஜப்பானிய மொழி கற்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size][/size] [size=3][size=4]சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார்.[/size][/size] [size=3][size=4]கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்துகின்றனர். அதேபோல படத்தின் சிறப்பு காட்சியையும் டிசம்பர் மாதம் அங்கு திரையிடுகிறார்கள்.[/size][/size] [size=3][size=4]இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ரஜினியும், தீபிகா படுகோனேவும் டோக்கியோ செல்கின்றனர். படத்தின் இதர முக்கிய கலைஞர்களும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.