வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
ஈழம் குறித்து தமிழகத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் இரண்டு வகையானவை. ஈழத்தின்பால் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒருவகை. ஈழம் குறித்த திரைப்படத்துக்கு சர்வதேச அளவில் சட்டென்று ஓர் அங்கீகாரம் கிடைக்கும், படத்துடன் நாமும் பிரபலமாகிவிடலாம் என்ற நப்பாசையில் எடுக்கப்படுபவை இரண்டாவதுவகை. இந்த இரண்டுவகை திரைப்படங்களும் ஈழம் குறித்த சித்திரத்தை சர்வதேச அரங்கில் முன் வைத்ததில்லை என்பது வேதனையான உண்மை. சினிமா என்பது ஒரு கலை வடிவம். உணர்ச்சிப்பெருக்குடன் அதனை அணுகும்போது கைவிரல்களுக்கிடையே நழுவும் நீரைப்போல சொல்ல வரும் விஷயங்கள் நழுவிவிடுகின்றன. தங்கராஜ் போன்ற உணர்ச்சிகரமான ஈழ ஆதரவாளர்களின் திரை ஆக்கங்களுக்கு நேர்ந்த சறுக்கல் இதுதான். சர்வதேச அரங்கில்…
-
- 0 replies
- 657 views
-
-
இந்த கதையில் சொல்லப் படும் அபலைச் சிறுமி கனகா. முதல்வர் NT ராமராவ் . அம்மா தேவிகா. இந்த கருமங்கள் எல்லாம் பண்ணி, கடைசியில் முழு ஐந்தாண்டுகள் கூட பதவியில் இருக்க முடியாமல், சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவினால் பதவி இழந்தார். அதே கட்சி, அதே MLA கள் ஆதரவுடன் கடசியினை ஆரம்பித்தவரை இறக்கி மருமகன் முதல்வரானார். மக்கள் பேராதரவு, கட்சி ஆதரவு இழக்க ஒரே காரணம் இந்த நாதாரி வேலை தான். கடைசி வரை மீண்டும் முதல்வராக முடியாமல் மரணித்தார். மகிந்தரைப் போல யோதிடர்களால் நாசமாய்ப் போன ஒருவர் இவர்.
-
- 0 replies
- 657 views
-
-
கேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு! இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க! சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி
-
- 1 reply
- 657 views
-
-
டீ. ஆர். மகாலிங்கம். "செந்தமிழ் தென்மொழியாள்.." http://www.youtube.com/watch?v=g3FqxDTRYC8 இதை வைத்து என் வயதைப் பிழையாகக் கணிக்கவேண்டாம். என் வயது இப்பதான் 22 . ஹி ஹி.
-
- 0 replies
- 656 views
-
-
இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தாஸ் (சசிக்குமார்), அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), இரு மகன்கள் (மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்) ஆகிய நால்வரும், அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், பொருளாதார அகதிகளாக ஆக்கப்பட்டு படகில் ராமேஸ்வரத்திற்குத் தப்பித்து வருகிறார்கள். அங்கிருந்து, வசந்தியின் அண்ணன் (யோகி பாபு) உதவியுடன் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது தாஸின் குடும்பம். Tourist Family review தெருக்காரர்களிடம் ஈழத் தமிழர்கள் என்பதை மறைத்து, சகஜமாக வாழத்தொடங்கும்போது, ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாஸின் குடும்பத்தைத் தேடுகிறது காவல்துறை. இச்சம்பவத்திற்கும் தாஸ் குடும்பத்திற்கும் தொடர்பிருக்கிறத…
-
-
- 6 replies
- 656 views
-
-
உங்கள் மனதை புண்படுத்துவதற்காக இதை இணைக்கவில்லை. இதை பார்த்தபின் ஏற்படும் மனமாற்றத்திற்கு நாம் பொறுப்பில்லை....
-
- 4 replies
- 655 views
-
-
விஜய்க்கு பத்மஸ்ரீ விருதா? காங்கிரஸ் கட்சியில் சேருவார் என முன்பு கூறப்பட்டு, பின்னர் டகால் வாங்கிய நடிகர் விஜய்க்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் அரசியலில் குதிப்பேன் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் விஜய். அரசியலை மனதில் கொண்டு தனது ரசிகர் மன்றத்துக்கென தனி கொடியையும் வெளியிட்டார். தனது படங்களில் எல்லாம் தவறாமல் பன்ச் வசனம் வைத்து தனது எண்ணங்களை கொட்டியும் வருகிறார். உச்சகட்டமாக சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்று ராகுல் காந்தியையும் சந்தித்தார். ராகுல் காந்தி தமிழகம் வந்தபோது அவர் முன்பாக காங்கிரஸில் இணைவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதைத் தடுக்கும் வகையில் சென்னையில் சிலர், சில பல …
-
- 1 reply
- 655 views
-
-
`தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திராவின் `தலைமுறைகள்' நகுல் நடித்த `வல்லினம்' படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 61 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ராமின் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த `தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம் (சாதனா), சிறந்த பாடலாசிரியர் (ஆனந்த யாழை... நா.முத்துகுமார்) ஆகியோரே இவ்விருதுக்காக தெரிவு செய்…
-
- 0 replies
- 655 views
-
-
திரைப்பட விமர்சனம் - பலூன் படத்தின் துவக்கத்திலேயே அனபெல், இட், கான்ஜூரிங் ஆகிய படங்களிலிருந்து உருவாக்கப்பட்ட கதைதான் இது என்பதைச் சொல்லி நன்றி தெரிவித்துவிடுகிறார் இயக்குநர். சினிமா இயக்குநராக விரும்பும் குட்டி (ஜெய்), ஒரு பேய்க் கதையைத் தயாரிப்பதற்காக தன் அண்ணன் மகன் பப்பு, தன் துணை இயக்குனர்கள் (யோகி பாபு), மனைவி ஜாக்குலின் (அஞ்சலி) ஆகியோருடன் ஊட்டிக்கு வந்து ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார். அந்த ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில விசித்திரமான மரணங்கள் நடந்திருப்பதைக் கேள்விப்பட்டு, அதை வைத்து ஒரு பேய்க் கதை எழுத நினைத்து தகவல்களைச் சேகரிக்கிறார் குட்டி. ஆனால், குட்டி வசிக்கும் வீட்டிலேயே சில விசித்திர சம்பவங்கள் …
-
- 1 reply
- 654 views
-
-
[size=2]ஆர்யாவுடன் காதல் இல்லை என்றார் டாப்ஸி. விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யாவுடன் நடிக்கிறார் டாப்ஸி. இப்பட ஷூட்டிங்கில் இருவரும் நெருங்கி பழகுவதாகவும், டாப்ஸியை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் செல்வது, மீண்டும் அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு கொண்டுவந்துவிடுவது போன்ற வேலையை ஆர்யா செய்து வருவதாகவும், அடிக்கடி பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக பங்கேற்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. [/size] [size=2]இதற்கு தற்போது டாப்ஸி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: [/size] [size=2]என்னைப்பற்றிய காதல் கிசுகிசு கதைகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. அதை கேட்டு கேட்டு சோர்ந்துவிட்டேன். ஆர்யாவுடன் சில நாட்கள்தான் ஷூட்டிங் நடந்தது. அவருடன் அதிகம் பேசக்கூட நேரம் கிடைக்கவி…
-
- 10 replies
- 654 views
-
-
மல்லிகா ஷெராவத்தின் 17 லிப் டு லிப் சாதனையை முறியடித்திருக்கிறது பாலிவுட் இளம்ஜோடிகளின் காதல் படம். இப்படத்தில் 22 லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சினிமாவில் ‘லிப் டு லிப்’ முத்தம் அரிதாக இருந்தது ஒரு காலம். தமிழில் கமல் படங்களில் மட்டும் வரும். பரபரப்பாக பேசப்படும். இப்போது சர்வசாதாரணம். நமக்கு முன்பே இந்த கலாசாரத்தை துவக்கிவைத்த பாலிவுட்டில் இது இப்போது மேலும் அமோகமாய் நடக்கிறது. வெறுமனே ‘இச்’ பதிப்பதோடு இல்லாமல், யார் ‘இச்’சாதனையை படைப்பது என்ற போட்டியும் அங்கு அதிகரித்திருக்கிறது. ‘காயிஷ்’ (ஆசை) என்ற படத்தில் புதுமுக ஹீரோவுடன் நடித்த கவர்ச்சி குயின் மல்லிகா ஷெராவத் ஒன்று, இரண்டு இல்ல.. விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு 17 லிப் டு லிப் முத…
-
- 0 replies
- 654 views
-
-
என் இடுப்பை பற்றி, யாருமே பேச மாட்டேங்கிறாங்க: கவலையில் நடிகை. மும்பை: தனது இடுப்பை பற்றி யாருமே பேசுவது இல்லை என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கவலை அடைந்துள்ளார். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். தேசிய விருது வாங்கியுள்ள அவருக்கு இந்த ஆண்டின் சிறந்த பெண்மணி விருது வழங்கப்பட்டது. மனதில் படுவதை வெளிப்படையாக பேசுவதற்கு பெயர் போனவர் கங்கனா.பாலிவுட் நடிகைகள் ஜிம்முக்கு சென்று மாங்கு மாங்குன்னு ஒர்க் அவுட் செய்கிறார்கள். இடுப்பை இஞ்சி இடுப்பாக வைத்துக் கொள்வதற்கு நடிகைகள் மெனக்கெடுகிறார்கள்.சித்தார்த் மல்ஹோத்ரா, கத்ரீனா கைஃப் நடிப்பில் அண்மையில் வெளியான பார் பார் தேக்கோ படம் ஊத்திக் கொண்டது. ஆனால் படத்தில் வந்த கத்ரீனாவின் சிக்கென்ற இடுப்…
-
- 0 replies
- 654 views
-
-
கமல் ஜோடியாகிறார் அனுஷ்கா First Published : 27 Dec 2010 12:30:22 AM IST Last Updated : "மன்மதன் அம்பு'வை முடித்துவிட்ட கையோடு அடுத்த படத்துக்கான தயாரிப்பில் இறங்கி விட்டார் கமல்ஹாசன். ஹாலிவுட் நிறுவனத்துடன் ராஜ்கமல் மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு "தலைவன் இருக்கிறான்' என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது. கடந்த ஆண்டு வெளியான "உன்னைப் போல் ஒருவன்' படத்துக்கு இந்த தலைப்புதான் வைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. ஆனால் இந்தப் படத்துக்கு நிச்சயம் "தலைவன் இருக்கிறான்' என்ற பெயரை வைக்க கமல் முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஹீரோயினாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு நடக்கிறது. dinamani.com
-
- 0 replies
- 654 views
-
-
நடிகர் கார்த்தி தொடர் வெற்றியின் மூலம் புகழின் ஏணியில் ஏறி அதிக வெற்றிகளை பறித்துவிட திடீர் புயலில் பேலன்ஸ் செய்ய முடியாமல் தொப்பென்று விழுந்துவிட்டார் அவர் கடைசியாக ரிலீசான படங்களின் ஏமாற்றத்தால். அடுத்ததாக கார்த்தி, சந்தானத்துடன் இணைந்து ஹரி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்க கார்த்தி ஒப்புக்கொள்ள சூர்யாவை வைத்து ஹரி இயக்கிய சிங்கம் ஹிட் ஆனதும், விரைவில் ரிலீஸாகவிருக்கும் சிங்கம் 2 படத்தின் மீது ரசிகர்களுக்குள்ள எதிர்பார்ப்பும் தான் காரணமாம். ஆனால் ஹரியின் திரைப்படத்தில் நீண்ட நாட்களாக ஒட்டிக்கொண்டிருக்கும் கார்த்தி-சந்தானம் கூட்டணி உடைக்கப்படும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் இந்த வதந்திகளை உடைத்தெறிந்திருக்கிறார் இயக்குனர் ஹரி. சமீபத்…
-
- 0 replies
- 653 views
-
-
சர்கார்: தொடரும் குழப்பங்கள்? சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டுக்கு முற்றிபுள்ளி வைக்கும் விதமாக இன்று (அக்டோபர் 30) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் பெரும் பங்காற்றிய இயக்குநர் பாக்யராஜ், இந்த தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வருண் எழுதிய கதையின் கருவும், சர்கார் படக் கதையின் கருவும் ஒன்றுதான். பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இயக்குநர் முருகதாஸிடம் முன்னதாக தெரிவித்திருந்தேன். வருணின் கதை என ஒப்புக் கொண்டால் தன்னைத் தவறாக பேசுவார்கள் என முருகதாஸ் மறுத்தார். இதனையடுத்து இணை இயக்குநரான வருணின் பிரச்சினை பற்றி முருகதாஸிடம் விளக்கினேன். எனது மகன் கூட விஜய்யின் ரசிகன்தான். ஆனால், சங்கத் தலைவர் என்ற முறையில் முடிவெடுத்தேன். இதில் அதிகம் …
-
- 2 replies
- 653 views
-
-
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்கும் என்று படத்தின் மேற்பார்வையாளர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ராணா படம் பூஜை போடப்பட்டு உடல் நலம் குன்றியதால் அந்த படம் கைவிடப்பட்டது. பின்னர் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சைக்கு பெற்று திரும்பிய பின்னர் கோச்சடையான் படத்தில் ரஜினி நடிக்க உள்ள அறிவிக்கப்பட்டது. எந்திரன் படத்திற்குப் பின்னர் ரஜினி நடிக்க உள்ள படம் கோச்சடையான். என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இத் திரைப்படத்தை இயக்க உள்ளார். அதற்கான பட வேலைகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கே எஸ் ரவிக்…
-
- 0 replies
- 653 views
-
-
ஜெயா டிவி கிங்க்ஸ் இன் கான்செர்ட் 05-11-10 தீவாளி SPL http://www.kadukathi.com/?p=1205
-
- 0 replies
- 653 views
-
-
இந்தியாவின் முதல் சினிமா வெளியான அன்று என்ன நடந்தது? #ராஜா ஹரிச்சந்திரா இந்திய சினிமா சகாப்தத்தின் வயது 103 முடிந்து, 104ல் அடியெடுத்துவைக்கிறது. ஆம், இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா” வெளியான நாள் இன்று. 1913ஆம் ஆண்டு மே 3ம் தேதி கருப்பு வெள்ளையில் புராணக்கதையாக இந்தியமக்களுக்கு அறிமுகமான மந்திரமில்லா மாயலோக ஆச்சரியமே இந்த முதல் திரைப்படம். நாடகங்களை மட்டுமே பார்த்துப் பழகிய இந்திய மக்கள், முதன் முதலாக ராஜா ஹரிச்சந்திரா படத்தை வெள்ளைத்திரையில் பார்த்த போது, அவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? அளவிடமுடியாத ஆச்சரியங்களால் நிறைந்திருந்திருக்கக்கூடும். இணையம், செல்போன், மல்டிஃப்ளக்ஸ் திரையரங்குகள், நவீன சவுண்ட் சிஸ்…
-
- 0 replies
- 652 views
-
-
2015 ல் முத்திரை பதித்த அறிமுக இயக்குநர்கள்! 2015, தமிழ் படங்களுக்கு வெற்றியும், தோல்வியும் நிறைந்த ஆண்டு. முன்னணி ஹீரோக்களின் படங்கள் கூட சுமாராக போக, இளம் ஹீரோக்களின் பல படங்கள் வெற்றி கண்டன. குறிப்பாக, லோ பட்ஜட் படங்கள், அதிக அளவு வசூலை பெற்றன. கமர்ஷியல் திரைப்படங்கள் மட்டுமின்றி, சமூகம் சார்ந்த திரைப்படங்களும் வெளியாகி, விருதுகளையும் பெற்றன. இந்த ஆண்டு, இருநூற்றுக்கும் அதிகமான தமிழ் படங்கள் வெளிவர, அதில் கால்வாசிக்கும் அதிகமான திரைப்படங்கள், அறிமுக இயக்குநர்களால் இயக்கப்பெற்றவை. முதல் படத்திலேயே, தங்கள் திறமையை நிரூபித்து, சாதித்தும் காட்டிய அறிமுக இயக்குனர்கள் சிலர் இங்கே… மணிகண்டன் – காக்கா முட்டை 2015 - ம் ஆண்டின் மிகச்சிறந்த தி…
-
- 0 replies
- 652 views
-
-
இன்ப அதிர்ச்சியில் மாதவன்: 'இறுதிச்சுற்று' படத்தை பார்க்க மைக் டைசன் விருப்பம்! நடிகர் மாதவன் நடித்து வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று தமிழ் படத்தை பார்க்கப்போவதாக குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இறுதிச் சுற்று படத்தை பற்றிய விமர்சனம் பிரபல ஆங்கில பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. இதனை படித்த குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன், இந்த படத்தை பார்க்க விரும்புவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ''இந்த பாக்சிங் படத்தை நான் பார்க்க விரும்புகிறேன்'' என மைக் டைசன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த ஆங்கில பத்திரிகை எழுதிய விமர்சனத்த…
-
- 3 replies
- 652 views
-
-
இந்த வருடம் வெளியாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் தமிழ் ஆல்பம் இந்த வருடம் வெளியாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் தமிழ் ஆல்பம் என்ற பெருமையை, மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ தட்டிச்செல்ல இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கடந்த வருடம் ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘மெர்சல்’ என இரண்டு தமிழ்ப் படங்கள் வெளியாகின. இரண்டு படங்களின் ஆல்பமும் சூப்பர் ஹிட்டான நிலையில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ‘காற்று வெளியிடை’ படத்துக்காகப் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும், அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வான் வருவான்’ பாடலுக்காக சாஷா திருப்பதிக்கு சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதும் கிடைத்தது. இந்த வர…
-
- 0 replies
- 652 views
-
-
-
இதன் முதல் கட்டமாக சல்மான்கானுடன் ரெடி படத்தில் படுக்கையறை மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளாராம். படம் வெளியாவதற்கு முன்பு இந்தக் காட்சிகளை வெளியிட்டு, மார்க்கெட்டில் புதிய வாய்ப்புகளை பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக மும்பை பத்திரிகைகள் கிசுகிசுக்கின்றன. வாய்ப்புக் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால் கவர்ச்சி ஆயுதத்தை முழுசாகப் பிரயோகிப்பது நடிகைகள் வழக்கம். அசினும் இதற்கு விலக்கில்லை. கஜினி மூலம் இந்திக்கு போன முதல் படத்திலேயே இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு லண்டன் டிரீம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். அது படு தோல்வி அடைந்தது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது. ஆரம்பத்தில் கஜினி வெற்றி தந்த மிதப்பில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன…
-
- 0 replies
- 651 views
-
-
சார்ளி சப்ளினின் City Lights - 1931 இப்படத்தில் வரும் பின்னணி இசையை பிரதி பண்ணிய பழைய தமிழ் பாடல் ஒன்று
-
- 1 reply
- 651 views
-
-
செம்மர கடத்தல் ராணி - கரகாட்டக்காரி மோகனாம்பாள் மீண்டும் கைது செம்மரக் கடத்தல் கும்பலை பிடிக்க ஆந்திர போலீசார் தமிழகத்தின் எல்லைப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட நடிகர் சரவணன் மற்றும் நடிகை நீத்து அகர்வால் மற்றும் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் செம்மரக்கடத்தலில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சரவணன், நீத்து அகர்வால் ஆகியோரின் பின்னணியில் இருப்பவர்களை பிடிக்கவும் போலீசார் வலை விரித்துள்ளனர். இந்நிலையில் செம்மரக் கடத்தலில் கோடிகளை குவித்த கரகாட்டக்காரி மோகனாம்பாள், செம்மரக் கடத்தல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு தமிழக போலீசாரி…
-
- 0 replies
- 651 views
-