வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
ஸ்ரீதேவியின் மரணம் – அழகு – இளமை – அறுவைச் சிகிச்சை – பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் – அமலா பேசுகிறார்.. பெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், சமைப்பீர்களா என்று கேட்க வேண்டும் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பல தளங்களில் விவாதிக்கப்பட்டது. அப்போது அழகாய் இருப்பதற்காக அவர் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாகவும் அவரின் மரணத்திற்கு அதுவும் காரணம் என்றும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடிகை அமலா, சமூக ஊடகத்தில், முதுமை தொடர்பாக பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் குறித்து எழுதி இருந்தார். …
-
- 0 replies
- 592 views
-
-
ஆசியாவின் டாப் 10 அழகிகள் இவர்கள்தான் . அழகு இருக்கும் இடத்தில் புகழும், பாராட்டும் தானே வந்து சேரும் என்பதை மூன்றாவது முறையாக நிரூபித்துவிட்டார் பிரியங்கா சோப்ரா. இவர் ஆசியாவின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் இந்த வருடம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். ஒவ்வொரு வருட இறுதியிலும் ஈஸ்டன் ஐ என்ற பத்திரிக்கை ஆசியாவின் செக்ஸியான ஐம்பது பிரபலங்களின் பட்டியலை வெளியிடும். இதில் டாப் 10 பிரபலங்களில் 10வது இடத்தை பாகிஸ்தானின் மஹிரா கான் பிடித்துள்ளார், மற்ற 9 இடங்களை இந்தியர்களே பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள் பின்வருமாறு,01. பிரியங்கா சோப்ரா: தற்போது முதல் இடத்தை பிடித்துள்ள பிரியங்கா சோப்ரா தொடர்ந்து மூன்றாவது முறையாக டாப் 10 வரிசையில் தொடர்ந்து வருகிறார்…
-
- 0 replies
- 592 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் அந்தகாரம், நெட்ஃப்ளிக்ஸில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகியிருக்கும் மேலும் ஓர் அமானுஷ்ய - த்ரில்லர் படம். வினோத்தின் (அர்ஜுன் தாஸ்) டெலிஃபோன் பழுதாகிவிட வேறு ஒரு போனை வைக்கிறார்கள் பி.எஸ்.என்.எல்காரர்கள். ஆனால், அந்த போன் வந்ததிலிருந்து வினோதிற்கு பல பிரச்சனைகள் வந்து சேர்கின்றன. யாரோ தொலைபேசியில் அழைத்து, அவரது ஆத்மாவை உடலிலிருந்து விடுவிக்கப் போவதாகச் சொல்கிறார்கள். பார்வையில்லாத இளைஞனான செல்வத்திற்கு (வினோத் கிஷன்) சிறுநீரகக் கோளாறு. சிறுநீரகத்தை மாற்றத் தேவைப்படும் ரூபாய்க்காக, ஒரு வீட்டிலிருக்கும் ஆவியை ஓட்டுவதற்கு ஒப்புக்கொள்கிறார் செல்வம். ஆனால், அது விபரீதமாக முடிகிறது. மனநல நிபுணரான…
-
- 0 replies
- 592 views
-
-
தேவதாசி பாரம்பரியமும் ஆரம்பக்கால தமிழ் சினிமாவும் தியடோர் பாஸ்கரன் தென்னிந்தியாவின் முதல் திரைப்படமான ‘கீசகவதம்’ (1916) தொடங்கி ஏறக்குறைய பதினாறு ஆண்டுகாலம் நீடித்த மௌனப்படக் காலத்தில் (1916 - 1931) சென்னையில் மட்டும் 120க்கும் மேற்பட்ட முழுநீளப் படங்கள் தயாரிக்கப்பட்டன. இவை தவிர மைசூர், நாகர்கோவில், வேலூர் போன்ற இடங்களிலிருந்தும் சில படங்கள் வெளிவந்தன. ஆனால் எஞ்சியிருப்பது ஒரே ஒரு படம்தான். நிலைப்படங்கள்கூட இல்லை. அந்தச் சலனப்படங்களைப் பற்றி அச்சில் வந்த, செய்திகள், விமர்சனம் போன்றவையும் அரிதாயிருக்கின்றன. சலனப்படத் தயாரிப்பில் பங்கெடுத்த சிலரையும் நடிகர்களில் சிலரையும் 1970களில் என்னால் சந்திக்க முடிந்தது. எனினும் இந்தப் பொருள்பற்றி நம்மிடம் இருக்கும் மு…
-
- 0 replies
- 591 views
-
-
மீண்டும் திரைப்பட பாடல்களை எழுதுவதற்கு தயாராகிவிட்டேன்- வைரமுத்து அறிவிப்பு கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக, இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகளைப் பற்றி தமிழாற்றுப்படை கட்டுரைகளை படைத்து முடித்து விட்டேன். தற்பொழுது மீண்டும் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காகவும், கவிதை எழுதுவதற்கும் காத்திருக்கிறேன். இளம் இயக்குநர்களும், இளம் இசையமைப்பாளர்களும் என்னை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதன் போது, விழாவில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய வைரமுத்து தெரிவிக்கையில், “நெடுநல்வாடை’ என்ற இந்த படத்…
-
- 1 reply
- 591 views
-
-
புருஸ் லீ பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு நவம்பர் 27: புருஸ் லீ பிறந்த தினத்தையொட்டி சிறப்பு பகிர்வு.... தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த சிறுவன்.சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும் தொடர்ந்து வம்புக்களில் ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார்.அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீ அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் "ஆசியர் அல்லாதவர்களுக்கு ஏன் குங் பூ சொல்லித்தருகிறாய்" என்று கேட்க ,"கலை எல்லாருக்கும் பொதுவானது தானே " என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார். "அப்படியில்லை ! வலியவ…
-
- 2 replies
- 591 views
-
-
The Flowers Of War-2011 [Chinese] போரில் பூத்த பூக்கள். மனிதநேயம் பிறப்பதும்...மரிப்பதும் போர்க்களத்தில்தான். ஈழத்தமிழருக்காக உயிரையும் கொடுப்பேன் என்பவர் பார்க்க வேண்டிய படம் இது. 1937ல் ஜப்பானியர்கள் நான்ஸிங் நகரை தகனம் செய்தார்கள். அந்த படுகொலையில் 3,00,000 பேரை கொன்று குவித்திருக்கிறார்கள். 20,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவை கட்டாயம் பாருங்கள். http://en.wikipedia.org/wiki/Nanking_Massacre ஆனால் ஜப்பானிய ஜெயமோகன்கள் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என கதைத்து கொண்டிருக்கிறார்களாம். இந்த கொடூரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலை...திரைக்க…
-
- 0 replies
- 591 views
-
-
80 களின் சினிமா நட்சத்திரங்கள் - அரிய காணொளி a0fc0df0f25fbf6a0a4436f4bf05d801
-
- 0 replies
- 591 views
-
-
இந்திய அழகின் பிரதிநிதி நடிகை நமீதா என ஜப்பானின் புகழ்பெற்ற டோக்யோ தொலைக்காட்சி அறிவித்துள்ளது.உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிய பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபலத்தை அழகியாக அறிவிக்கிறது டோக்யோ டிவி. இந்த ஆண்டு இந்தியாவின் அழகியாக புகழ்பெற்ற நடிகை நமீதாவை அறிவித்துள்ளது டோக்யோ தொலைக்காட்சி. இந்தியாவின் புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த புகைப்பட ஆல்பத்திலிருந்து நமீதாவின் ஒரு புகைப்படத்தைத் தேர்வு செய்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். http://pirapalam.com/index.php/12785.html
-
- 1 reply
- 591 views
-
-
'பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் படம் எடுக்கணும்' - கருணாஸ் போட்ட 'குண்டு' அதிக பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் சினிமா தயாரிப்பாளராகி நிறைய படங்கள் எடுக்க வேண்டும் என்றார் காமெடி நடிகர் கருணாஸ். சின்னத்திரை நடிகர் ஆனந்த கண்ணன் கதாநாயகனாக நடிக்கும் படம், 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.' இந்த படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. பாடல் குறுந்தகடை, தமிழ்நாடு [^] காங்கிரஸ் [^] தலைவர் தங்கபாலு [^] வெளியிட்டார். விழாவில், நடிகர் கருணாஸ் கலந்துகொண்டு பேசுகையில், "அதிக பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள், கட்சி பாகுபாடு இல்லாமல் படம் தயாரிக்க முன்வரவேண்டும். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பட…
-
- 0 replies
- 590 views
-
-
புலம்பெயர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்: துப்பாக்கியும் கணையாழியும் கருணா வின்சென்ற் அறுபதுகளின் பிற்பகுதி. இலங்கையின் கரையோரக் கிராமம் ஒன்றில் ‘ஆழிக்கரையின் அன்புக் காணிக்கை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. திரைப்படத்தில் அனாதை இளைஞன் சங்கராகவும், சி.ஐ.டி. சிவராமாகவும் எம்.எல். ஜெயகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். கிராமத்தை ஆட்டிப்படைக்கும் பணக்காரர் ராஜப்பன் இரகசியமாகக் கடத்தல் தொழிலும் செய்கிறான். ராஜப்பனால் கொல்லப்பட்ட சங்கர், சிவராமாகத் திரும்பி வந்து கிராமத்தையும் காதலி மஞ்சுளாவையும் மீட்கிறான். இந்தத் திரைப்படத்துக்கு அப்போது தோன்றியிருந்த ‘இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின்’ உதவி கிடைக்கவில்லை. பத்து ஆண்டுகளாகத் தயாரிப…
-
- 0 replies
- 590 views
-
-
ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் - கிறிஸ்டோபர் நோலன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 20 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2024ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் (ஆஸ்கார் விருதுகள்) விழாவில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் மர்பி), சிறந்த துணை நடிகர் (ராபர்ட் டவுனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவாளர் (ஹாய்ட் வான் ஹோய்டெமா), சிறந்த திரைப்பட எடிட்டிங் (ஜெனிஃபர் லெம்ம்), சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றுக்கு ஓபன்ஹெய்மர் பரிந்துரைக்கப்பட்டு விருதும் வெ…
-
- 5 replies
- 590 views
- 1 follower
-
-
கருத்து சுதந்திரம் இருக்கு என்பதற்காய்...! ஒரு நடிகனை இப்படியும் விமர்சிக்கலாமா?
-
- 2 replies
- 590 views
-
-
தம்பி ராமையா நடித்து வரும் உ படத்தில் சூப்பர் சிங்கர் ஆஜீத் நடிகராகவும், பின்னணி பாடகராகவும் ஒரே படத்தில் டபுள் அறிமுகம் ஆகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சூப்பர் சிங்கராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 12 வயது ஆஜீத். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து விருது பெற்ற ஆஜீத்துக்கு இப்போது திரைப்பட வாய்ப்புகள் குவிகிறது. சில படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதன் முறையாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தம்பிராமையா ஹீரோவாக நடிக்கும் உ என்ற படத்தில் ஆஜீத் பாடி நடிக்கிறார். ஹீரோவின் சின்ன வயது பிளாஷ்பேக்கில் வரும் 'திக்கில் திணறுது தேவதை, வெட்டகப்படுது பூமழை...' என்ற பாடலைப் பாடியுள்ளார். அதோடு அந்தப் பாடல் காட்சியில் அவரே நடிக்கவும் செய்துள்ளார். …
-
- 0 replies
- 589 views
-
-
இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் 30 மற்றும் டிசெம்பர் 1 ஆம் திகதிகளில் சிட்னியில் சிறப்புக் காட்சிகளாகக் கண்பிக்கப்படவிருக்கின்றது. சிட்னி வாழ் தமிழர்கள் இந்த முயற்சிக்குத் தம் ஆதரவை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகிறேன். கானா பிரபா A Gun and A Ring - எங்கட கதை சொல்லும் சினிமா முப்பது ஆண்டுகளைக் கடந்த ஈழத்தமிழர் இனவிடுதலை நோக்கிய போர் ஒரு பெரும் அழிவோடு மயானக் காடாய்க் கிடக்கிறது இன்னமும் அப்படியே. இது ஒருபுறமிருக்க, அழிவின் எச்சங்கள் ஐந்து ஆண்டுகளைத் தொட்டும் அப்படியே இருக்க, இந்த நீண்ட போரின் முந்திய அத்தியாங்களிலிருந்து பாதிக்கப்பட்டுத் தப்பிப்பிழைத்தவர்களிலிருந்து பயணிக்கிறது A Gun and A Ring திரைப்படம். போரிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வியலில் …
-
- 4 replies
- 589 views
-
-
என்னை விமர்சிப்பது பற்றி கவலைப்படமாட்டேன் -ஸ்ருதி ஹாசன் 2016-10-17 20:26:59 ‘‘விமர்சனங்கள் பற்றி கவலைப்பட மாட்டேன். என் தந்தை கமல்ஹாசனைப்போல் மன உறுதியுடன் இருக்கிறேன்’’ என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:– ‘‘தெலுங்கில் நான் நடித்துள்ள ‘பிரேமம்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படம் வெளிவருவதற்கு முன்னால் நான் நடித்துள்ள கதாபாத்திரம் பற்றி இணையதளங்களில் விமர்சனங்கள் வந்தன. அவதூறான கருத்துக்களை பதிவு செய்து இருந்தார்கள். வேலையில்லாமல் வெட்டியாய் இருப்பவர்கள் இதுமாதிரி…
-
- 4 replies
- 588 views
- 1 follower
-
-
0 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Metro Shirish/Twitter படக்குறிப்பு, yuvan and shirish இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் நடிகர் சிரீஷும் இந்தி திணிப்பை எதிர்க்கும் வகையில் டீ-ஷர்ட் அணிந்து புகைப்படங்களை வெளிட்டது பரபரப்பான நிலையில், பல்வேறு திரையுலக பிரபலங்களும் இந்தி தொடர்பான தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வருகின்றனர். விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் (சிஐஎஸ்எஃப் - CISF) ஒருவர், தனக்கு இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியர்தானா என கேள்வி எழுப்பியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவின் எம்.பி கனிமொழி குறிப்பிட்டிருந்தார். அ…
-
- 1 reply
- 588 views
-
-
http://www.youtube.com/watch?v=_T_26EVpWqY
-
- 1 reply
- 588 views
-
-
[size=2] சிரஞ்சிவி மகன் ராம் சரண் நடித்த ‘மாவீரன்’, ‘ரகளை’, ‘சிறுத்தைப்புலி’ போன்ற டோலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி ரிலீஸ் ஆனது. இதைத் தொடர்ந்து இவர் நடித்த ‘ஆரஞ்ச்’ என்ற படம் தமிழில் ‘ராம் சரண்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. கதாநாயகியாக ஜெனிலியா நடித்துள்ளார். பிரபு, பிரகாஷ்ராஜ், பூஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். [/size] [size=2] காதல் என்பது சீக்கிரமே கருகிப்போகும் விஷயம் என்று ஹீரோவும், காதல் நீடித்து நிலைக்கக்கூடியது என்று எண்ணும் ஹீரோயினுக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை. பி.ராஜசேகர் ஒளிப்பதிவு. பாஸ்கர் இயக்கம். வசனம் ஏஆர்கே.ராஜராஜன். தயாரிப்பு எஸ்.சுந்தரலட்சுமி. இதன் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.[/size] [size=2] http://…
-
- 2 replies
- 588 views
-
-
அஜீத் நடிக்கும் வலை படத்தின் பாடல்காட்சி ஒன்றுக்காக மும்பை செல்ல இருக்கிறது படக்குழு. அஜித், ஆர்யா, நயன் தாரா, டாப்சி நடிக்கும் இப்படத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடுவது போல ஒரு பாடல் காட்சியை எடுக்க இருக்கின்றார்களாம். இதற்காக மும்பையில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிகப்பிரமாண்டமாக போடப்பட்டுள்ள செட் ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடக்கவிருக்கின்றது. மார்ச் 26 தொடங்கும் இந்த பாடலின் படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு வாரம் நடத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் திட்டமிட்டுள்ளார். இதற்காக வலை படக்குழு நாளை மும்பை புறப்பட்டு செல்கிறது. இந்த படத்தில் இந்த பாடல் காட்சிதான் ஹைலைட் என்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். மேலும் இந்த படத்தின் மூலம் அஜீத் மற்றும் ஆர்யா இருவரும் நெருங்கிய நண்…
-
- 0 replies
- 587 views
-
-
இசைத்துறையில் 50வது வருடத்தை கடந்து செல்லும் மாமேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசைவாழ்வின் வெற்றியை கொண்டாடும் இசைப் பெருவிழாவும் சுப்பர் சிங்கர் இசைக் கொண்டாட்டமும். - கனடாவில் தனித்துவம் மிக்க இசை நிகழ்ச்சிகளை வழங்கி தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்ட ஆர்யா கனடா நிறுவனம் எதிர்வரும் ஆகஸ்ட் 13 - 14 ம் திகதிகளில் கனடாவின் மார்க்கம் பெயர் கிரவுண்ட் மைதானத்தில் இரண்டு பிரம்டமாண்டமான இசை நிகழ்வுகளை நடத்தவுள்ளது. 13ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலை வல்லுனர் வெங்கடே~; பட் அவர்களுடன் ரொரன்ரோவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20 பேர் தமது சமையல் திறமையினை வெளிப்படுத்தும் சமையல் போட்டி நிகழ்ச்சி நடைபெறவ…
-
- 0 replies
- 586 views
-
-
சமந்தாவுடன் மனோஜ் பாஜ்பாய் மற்றும் தமிழ் நடிகர்கள் சிலரும் நடித்திருந்த தி பேமிலி மேன் 2 தொடருக்கு தமிழ்நாட்டிலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையில் ‘தி பேமிலி மேன்’ தொடரின் 3-வது பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்று சர்ச்சை கிளம்பியது. விஜய் சேதுபதி எப்படி சம்மதம் தெரிவித்தார் என்று மீண்டும் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் தி ஃபேமிலி மேன் 3 தொடர் குறித்து விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியதாவது. “நான் ‘தி பேமிலி மேன் 2’ தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நடிப்பது உண்மைதான். ஆனால், இந்தத் தொடரில் ஷாஹித் கபூர் ஹீரோ, நான் வில்லனாக நடிக்கிறேன். மனோஜ் பாஜ்பாயுடன் சேர்ந்து எந்தத் தொடரிலோ, …
-
- 0 replies
- 586 views
-
-
விஜய் படத் துக்கு ஒரு வழியாக பெயரை முடிவு செய்துவிட்டார்கள். ‘‘காவலன்’ என்ற பெயர் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. படம் பிரமாதமாய் வந்திருக்கிறது’ என்று திருப்தியாக சொல்கிறார் இயக்கு நர் சித்திக். ‘ஃப்ரெண்ட்ஸ்’ விஜய்க்கும் ‘காவலன்’ விஜய்க்கும் என்ன வித்தியாசம் காண்பிச்சிருக்கீங்க? ‘‘இதுல விஜய்க்கு வழக்கமான கேரக்டர் இல்ல. படம் முழுக்க அப்பாவியா வருவார்.அந்த அப்பாவித்தனம் தான் ரசிகர்களுக்கு செம காமெடி விருந்தாகப் போகிறது.தன்னை நம்பினவங்களை சந்தேகப்படமாட்டார். சந்தேகப்படுறவங்களை நம்பமாட்டார். இதுதான் விஜய் கேரக்டரின் ஒன் லைன்.’’ இப்போதைக்கு விஜய் ஒரு சூப்பர் ஹிட் தரவேண்டிய கட்டாயம் இருக்கு. இந்த சவாலை எப்படி எதிர் கொள்ளப் போறீங்க? ‘‘இதற்கு முந்தை…
-
- 0 replies
- 586 views
-
-
'கண்ணிவெடிகளுக்கு மத்தியில்' - போராட்டத்தை மையமாக கொண்டு மற்றொரு தமிழ் திரைப்படம்! [sunday 2014-11-30 20:00] இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகள் போராட்டத்தை மையமாக கொண்டு பல ஆவண படங்கள் கடந்த காலங்களில் வெளிவந்துள்ளன. சமீபத்தில் புலி பார்வை என்ற தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, ஈழம் போரில் உயிர் தப்பிய திரைப்பட தயாரிப்பாளரின் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு மைன்பீல்டு (கண்ணிவெடி பகுதி) என்ற பெயரில் படம் ஒன்று தயாராகிறது. இதனை ஷிலாதித்யா போரா என்பவர் இயக்குகிறார். அவருக்கு இது முதல் படம். இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகள் போராட்டத்தை மையமாக கொண்டு பல …
-
- 0 replies
- 586 views
-
-
யாராவது கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து இருந்தால் ''என்ன கப்பலா கவிழ்ந்துவிட்டது?'' என்று கேட்பார்கள். அப்படி கவிழ்ந்த கப்பலால் தான் ஒருவர் உலகிற்கு தன் திறமையை அடையாளம் காட்டினார் என்றால் நம்புவீர்களா? கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் கதையை படமாக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆஸ்கர் வெண்ரது இந்த படத்துக்கு தான்! இந்த சாதனையாளரின் வாழ்க்கையும் டைட்டானிக் கதையை போன்று போராட்டங்கள் நிறைந்ததுதான்! கனடாவின் ஒன்டாரியோவில் 1954ம் ஆண்டு பிறந்தவர் கேமரூன். சிறு வயதில் தன் குடும்பம் கலிஃபோர்னியாவுக்கு இடம் மாறியதால் அங்கு பள்ளிப்படிப்பை ஆரம்பித்தார். இடையில் படிப்பில் நாட்டமின்றி பாதியிலேயே படிப்பை நிறுத்தி பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். மீண்டும் பெற்றோரின் வற்புறுத்தலால் ப…
-
- 0 replies
- 585 views
-